தவெக மேடையில் மாஜி அமைச்சர்கள், அதிமுகவின் 4 முக்கிய புள்ளிகள்? -அரசியலையே அதிரவைக்கும் விஜய் மாநாடு
HTML-код
- Опубликовано: 18 сен 2024
- #tvkvijay | #tvkmanadu | #aiadmk
தவெக மேடையில் மாஜி அமைச்சர்கள்
அதிமுகவின் 4 முக்கிய புள்ளிகள் யார்?
தமிழக அரசியலையே அதிரவைக்கும் விஜய் மாநாடு
கை கோர்க்கும் காங். பிரபலம்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், பல முக்கிய தலைவர்கள் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காவல்துறை அனுமதிக்காக காத்திருந்த தமிழக வெற்றிக் கழக கட்சித்தலைமை, அனுமதி கிடைத்ததும் மின்னல் வேகத்தில் பணிகளை தொடங்கியது.
இந்நிலையில் தான் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளில் இருந்து பல மூத்த தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது..
குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், அவர்களை மாநாட்டின் போது மேடையில் அமர வைக்கவுள்ளதாக தவெக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அதிலும் அதிமுகவில் இருந்து 4 நிர்வாகிகளும், காங்கிரஸ் கட்சியிலுள்ள மூத்த நிர்வாகிகளை இணைப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடந்து வருகிறது.
அந்த வகையில் அதிமுகவில் அமைப்பு செயலாளராக இருக்கும் செஞ்சி ராமச்சந்திரனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் அவர் விஜய் கட்சிக்கு செல்கிறார் என பேசப்படுகிறது.
இதுமட்டுமன்றி கட்சியில் பல மூத்த தலைவர்களை இணைக்க பல கட்ட பேச்சுவார்த்தைகளை கட்சித்தலைமை முடுக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கட்சியில் இணைபவர்களை மேடையேற்ற தவெக திட்டமிட்டு வரும் சூழலில், மாநாடு தேதியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தவெக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஏற்கனவே பெரிய தலைவர்களை கட்சிக்குள் கொண்டு வர பேச்சுவார்த்தை தொடர்ந்து வரும் சூழலில், மாநாடு நடத்த அனுமதி கிடைத்தும் குறுகிய காலமே உள்ளதால், பம்பரமாய் சுழன்று வருகின்றனராம் கட்சி நிர்வாகிகள்.
மற்றொரு புறம், விஜய்யின் கட்சியை ப்ரமோட் செய்யும் வகையில், நட்சத்திரங்களின் வாழ்த்து செய்திகளையும் ஒரு குழு பெற்று வருகிறதாம். குறிப்பாக பவன் கல்யாண், சிரஞ்சீவி போன்ற அரசியல் அனுபவம் கொண்ட பெரிய நடிகர்களிடம் வீடியோ மூலம் வாழ்த்தும் பெறப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது
விக்கிரவாண்டியில் சுமார் 86 ஏக்கர் பரப்பளவில் நடைபெறவுள்ள மாநாடுக்கான பணிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள்..
Uploaded On 10.09.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
Thalapathy is always LION 🦁❤🎉
இவ்வளவு கீழ்த்தரமான ஊடகத்தை நான் என் வாழ்வில் கண்டதில்லை.....தந்தி பத்திரிக்கை துறையின் களங்கம்...
உங்கள் கட்சி சிறப்பாக வளர வேண்டுமானால் மாற்று கட்சி யினரைசேர்க்காமல்இருப்பதுசாலசிறந்தது
TVK ❤
Awesome 👍👍👍
வாழ்த்துக்கள் 💐💐💐
Tvk🎉🎉🎉🎉
அதென்ன பேசப்படுகிறது,
செய்தி வெளியாகியுள்ளது ?..
official ahh avanga sonna mattum news la podunga ..
GRand. ELders, Grand. Fathers.
Always thalapathy 🎉
Yarayum serkkakudathu.... stand by alone lion
❤
😢😢😢😢
செம்ம ... But கவனம்
Pandianrajan coming
பழைய கட்சி ஆளுங்க பழைய உப்புமா பழைய கஞ்சி இவங்க எல்லாம் நீங்க சேர்த்து இருக்கீங்க அப்படின்னு சொன்னா பழைய கஞ்சிக்கும் புதிய பிரியாணி உங்களுக்கும் அப்புறம் அரசியல்ல எந்த மாற்றமும் நிகழ்த்த முடியாது வேஸ்ட் பேசாம நாங்க சுதந்திரப் போராட்டத்துக்கு தயாராவது தான் சரியா வரும் பழைய ஆட்களை சேர்த்தி என்றால் ஓட்டு கேள்விக்குறிதான்😮😮
பம்பரம் சுத்தி எங்க போயி விழுதுன்னு பார்ப்போம்.
Yov dubakkooru thanthi tv news romba padam kaattureengaya
தினத்தந்தி 💦💦
sir Vijay sir all those old fellows are the part of Corrupted Parties better avoid them there is no big seniorty needed than the young peoples with you, dont let the same karayaans to come inside ,better trust the new caders and IAS IPS willing to come in politics,Be clean and change the Tamilnadu dear SIR,crores of Fans u Have is a blessing dont add that old scumbugs
இப்படிப் பேசிப் பேசி தினகரனை ஓரம்கட்டினார்கள் தமிழக ஊடகங்கள்
மாஜி என்றால் யார் 🤔
No matter what anyone says, Vijay will not become the CM in 2026 and will not become an opposition party💯💯💯💯💯
ஏண்டா திமுக கொடி யைமட்டும்காண்பிக்கமாட்டிங்ளாட
2:23 2:24 2:25 2:25 2:26 2:26 2:26
வேற யாரும் இல்ல சிம்ரன் நம்ம OPS பைய்யன் ரவீந்திரன் thaa 😂😂😂 இவனுக பில்டப் குடுக்குற அளவுக்கு ஒன்னு இல்ல 😂😂😂
Unnaku enna pa nee paithiyum enna vena pesalam Naga apdiya 😂
Fusd pona bulbkL anaibarum 9imnai vsrrksal
In politics Joseph vijay is next kamal
நெஸ்ட் mgr
unga sangi thanatha eppa thaanda Vida poringa
ஓரு மயிரையும் அதிரவைக்காது
முதலில் தமிழை பிழை இல்லாமல் எழுது.
கட்சி சரியில்லை 😞
இந்த மாதிரி எத்தனைபுஸ்வாணங்களைஎன்வயதில்பார்த்திருக்கேனா
Dmk admk கட்சி ஆளுகளை விஜய் பக்கம் கொண்டு வந்து என்ன பண்ண முடியும் என்று நினைக்கிறார் விஜய்.
Katchi aramichathu waste
Seri da rasunni comedy piece 😂
நீ பிறந்ததே வேஸ்ட்
குஞ்சிராமச்சந்திரன்..
பீஸ்போனபல்பு😅😅😅
பெரிய தலைவர்கள் இணைகிறார்கள் என்றால் ! அப்ப இவரு யாரு !? சின்ன தலைவரா? 😂😂😂😂😂
விஜய்.
விழுப்புரம், விக்கிரவாண்டி...விரையம்😢😢😢
கெட்டேண்ணம்குரங்கினுத்திபொருக்கிபயல்விஜய்
Porikki payal nee pesara
புடிங்கி தள்ளி விடுவர்
Nee Pudungi kilichu thayoli you
Nee kadasi varaikum katharikite iru
@@Santhosh0010No matter what anyone says, Vijay will not become the CM in 2026 and will not become an opposition party💯💯💯💯💯
@@ashifashif7900 jenmathukum ntk Vara mudiyaathu neenga kanavu kaanathinga