முருகனுக்கு மயில் வாகனமாக கிடைத்த இடம் , மயிலம் முருகன் கோயில் , Mailam Murugan Temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 78

  • @ganeshram9572
    @ganeshram9572 2 года назад +7

    எங்கள் மயிலம் பதியை காட்டியதற்கு நன்றி யும் பாராட்டு களும். அழகான கோவில்தான். கோவிலின் பின்புறம் மலையில் உள்ள மரங்கள் இயற்கை அழகையும் காட்டி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இங்கு மயில்களும் நடமாடுவது உண்டு. உண்மையில் அருமையான கோவில் இது. வாழ்த்துக்கள்

  • @suganyasekar1249
    @suganyasekar1249 2 года назад +2

    வணக்கம் கணேஷ் ராஹவ் பாலாஜி ரொம்ப நல்ல இருந்தது முருகன் கோயில் அற்புதம் நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @luxhmybala5314
    @luxhmybala5314 2 года назад +3

    மயிலம் முருகன் கோயில்பற்றிய அருமையான தகவல்கள் அறியக்கூடிய பாக்கியம் கிடைத்துள்ளது
    அற்புதமான தரிசனம்
    வாழ்க வளமுடன்
    மிகவும் நன்றி

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 2 года назад +2

    வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா அரகரோகரா
    நன்றி கனேஷ் நல்ல பதிவு

  • @kamaleeshwarkamal2345
    @kamaleeshwarkamal2345 2 года назад +8

    Munadiya solleeirutha meet paniirukalam bro tindivanam than en ur next Time vatha meet panalam bro

  • @Hemalatha-vu9du
    @Hemalatha-vu9du 2 года назад +4

    கணேஷ்.ஐந்து.வறுடங்கலுக்கு.முன்பு.மைலம்.முருகனை.பார்த்தேன்.மீன்டும்.உண்னால்.முருகனை.தரிசனம்.செய்தேன்.நன்றி.ராகவா🙏🙏💐💐👍👍 தம்பி ‌👌👌❤️❤️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️ நன்றி ‌🌺🌺🌺🌼🌼🌼⭐⭐⭐

  • @70090441
    @70090441 2 года назад +1

    இனிய வணக்கம்🙏🏼🙏🏼மிக அருமை அற்புதம்! அருமையான பதிவு மிக்க நன்றி உங்கள் விளக்கம் அருமை தம்பி👍🏻வாழ்த்துக்கள் நன்றிகள்! வாழ்க🙌🏻 🙌🏻

  • @SivaPrasad-tt1hs
    @SivaPrasad-tt1hs 2 года назад +2

    First. View from TVM

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh340 2 года назад +5

    I visited this temple 20 years back lot of changes and very nice temple.

  • @vijayalakshmi4032
    @vijayalakshmi4032 2 года назад +2

    Nice volg bro pakadha temple la suthi katiriga seema bro hats off to u nice to see this

  • @lakshmananthangam4645
    @lakshmananthangam4645 2 года назад +1

    Arumaiana koil ungalal than nanum ella koilum parkiren ganesh mikka nandri ungaluku nalla friend balaji vazhthukal

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 года назад +1

    🙏💐🔥திருநீலகண்டம்🍋🔥🗻அருணாசலசிவ🌺🌹சிவ சிவ🐄🍀திருச்சிற்றம்பலம் 🙏🌹🙏Murugaa🌹🌹🌹🌹🌹🌹

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +3

    Super video

  • @soundharraj3063
    @soundharraj3063 Год назад +1

    மயிலம் சிவசுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயில்...கோயிலின் இடப்புறம் கோசாலை உள்ளது, மலையின் கீழே வலப்புறம் விநாயகர் கோயில், முடிக்காணிக்கை செலுத்தும் இடம் மற்றும் குளம் உள்ளது.. பங்குனி உத்திரத்தை ஒட்டி பிரம்மோற்சவம் நடைபெறும் , பங்குனி உத்திர நாளில் திருத்தேர் உற்சவம்...தேர் திருவிழா அன்று பெரும் பக்தர்கள் கூட்டம் காணப்படும், நிற்க இடமில்லாத கூட்டம்.தினமும் காலசந்தி வேளையில் நடைபெறும் பூஜை இங்கு சிறப்பு . நொச்சி இலை அர்ச்சனை செய்தல் சிறப்பு. பொம்மபுர ஆதினத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில். அருணகிரிநாதரால் "கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோ" என்ற திருப்புகழ் பாடல்பெற்ற தலம்... முகூர்த்த நாட்களில் எண்ணற்ற திருமணங்கள், சுபவிஷேசங்கள் நடைபெறும் புகழ்மிக்க கோவில்....

  • @gomathysripriya3709
    @gomathysripriya3709 2 года назад +2

    Super mailam I go this temple

  • @muralidharenrajagopalan5373
    @muralidharenrajagopalan5373 Год назад

    Very Nice Ganesh Raghav.

  • @natarajans5512
    @natarajans5512 2 года назад

    அருமை தம்பி.நன்றி.🙏🙏🙏🙏

  • @jayaramangopalakrishnan6923
    @jayaramangopalakrishnan6923 2 года назад +2

    Hey. This is in our hometown. Panguni uthram muthu pallaku thiruvizha dhan inga famous. Semaya irukkum. Mayilam murugar kovil porathey oru jolly.

  • @srinivasankadambi5039
    @srinivasankadambi5039 2 года назад

    Raghav I put all your videos in a separate play list. Thankyou and Balaji from bottom of my heart.

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 2 года назад

    Azhagana temple video super thambi balaji

  • @vishnuvarthan4165
    @vishnuvarthan4165 2 года назад +2

    1st

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. 2 месяца назад

    Vetrivel Muruganukku Harohara

  • @dharshiniviji9909
    @dharshiniviji9909 2 года назад

    Thanks for posting this video bro

  • @vimalraj6890
    @vimalraj6890 2 года назад +1

    Hi ganesh anna

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 года назад +1

    ஓம் ஶ்ரீ மயிலம் முருகன் துணை🙏

  • @chitranagaraja3005
    @chitranagaraja3005 2 года назад +2

    Hi! Ganesh.. nice explanation..my kuladeivam temple.. pls visit Tindivanam Thindrineeswarar temple and perumal temple also

  • @venkatasantasan1148
    @venkatasantasan1148 Год назад

    எங்கள் குலதெய்வம் அரகரோகரா

  • @tharani.k8743
    @tharani.k8743 2 года назад +1

    Advance happy anniversary gr

  • @ushabaskar3315
    @ushabaskar3315 2 года назад

    நன்றி சகோ

  • @ashwinvarmanirund775
    @ashwinvarmanirund775 2 года назад +1

    Hi brother. Im from malaysia and im ur recent subscriber. I love to watch ur temple vlogs . I really praying god to give me an opportunity to visit historical temples as u shown . And my request please visit t
    Uthirakosamangai mangalanatha swami 3600yrs old temple.

  • @sudhaegamban9326
    @sudhaegamban9326 2 года назад +2

    Bro Kanchipuram sathyanatheswarar thirukalimedu ku oru song visual ah make pandrom with song oda unga channel la realice pana mudiyuma song na anupura

  • @SunilKumar-ez9ib
    @SunilKumar-ez9ib 2 года назад

    Vayaloor Murugan temple ponga video podunga kripananda warrier vazhipatta idam

  • @remedialtemples...3933
    @remedialtemples...3933 2 года назад

    Thank you...🙏👍

  • @kamaleeshwarkamal2345
    @kamaleeshwarkamal2345 2 года назад +1

    Best example swamy viamanam image

  • @balasubramanian7730
    @balasubramanian7730 2 года назад +1

    நல்ல முறையில் உள்ள pathivu

  • @சிவமும்
    @சிவமும் 2 года назад

    Super bro thanks for information 👌...

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 2 года назад

    Hai Ganesh brother

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 года назад

    வெற்றி வேல் முருகனுக்கு ஹரோஹரா🙏🙏🙏🙏🙏🙏🦚💐🌟🤩👌🪷

  • @dhanammariyappan1161
    @dhanammariyappan1161 2 года назад

    முருகா...

  • @babuk5517
    @babuk5517 2 года назад

    அருமை சார்

  • @abilashl1575
    @abilashl1575 2 года назад +1

    3rd view

  • @porksvenu1128
    @porksvenu1128 2 года назад +1

    Bro i need ambakarathur kaliamman Temple video from ur channel.

  • @hemakumarhemakumar5150
    @hemakumarhemakumar5150 2 года назад +2

    Bro நான் நிறைய தடவை இந்தக் கோயிலுக்கு வந்து எங்க ஊரு வந்து இந்த கோவிலில் 37 கிலோ மீட்டர் Bro தூரம்

  • @manamkothiparavai5870
    @manamkothiparavai5870 Год назад

    Engal Kula deivam 🙏🙏🙏

  • @hemakumarhemakumar5150
    @hemakumarhemakumar5150 2 года назад +2

    Bro thiruvakkara melmalayanur

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh340 2 года назад +1

    0mnamo Sri Saravanabavaya namo namaha.

  • @Hema-ls9vx
    @Hema-ls9vx 2 года назад +1

    Hi bro...🌷🌷🌷😊🤗

  • @geethamurali8814
    @geethamurali8814 2 года назад

    Yes bro
    I have visited this mayilam temple very nice

  • @nivethininivethini6350
    @nivethininivethini6350 2 года назад

    🙏Om Saravanabhava 🙏 very nice and beautiful temple

  • @Mr.thuruthurujacky
    @Mr.thuruthurujacky Год назад

    Naanum mailam varalara patthi sonathuku thanks

  • @thalashinchan4679
    @thalashinchan4679 2 года назад +1

    Bro Kodumudi ( erode dist) vaanga bro famous ana Sivan kovil iruku🙏🙏🙏magudeshwarar Kovil💐😍

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 2 года назад +1

    Bro thiruporur temple cover panni acha?

  • @rajisekarr.s9275
    @rajisekarr.s9275 2 года назад

    🙏🌼🌼🌼🌼🌼🌼🌼

  • @TamilSelvi-ij7on
    @TamilSelvi-ij7on 2 года назад +1

    👍🌹🙏

  • @trckannanadityan4686
    @trckannanadityan4686 2 года назад

    ஓம் சரவணபவ

  • @selvibabu2622
    @selvibabu2622 2 года назад

    Muruga murugamuruga poottri

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 2 года назад

    Om Shri Subramanya Swaminae Namaha

  • @mathigm
    @mathigm 2 года назад +2

    மைலம் முருகரை வழிபட முருகர் அருள் தரவேண்டும்

  • @Iamgayathrinagarajan
    @Iamgayathrinagarajan Год назад

    My kuladeivam porandhu veetu kuladeivam ... I want to take my stroke affected dad...my parents believe that its because of mailam murugan my dad is able to recover...any wheel chair facility available for senior citizens..how to book..any information my dad can walk now..but want to know

  • @yasinishree9137
    @yasinishree9137 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @nm-fo9tv
    @nm-fo9tv 2 года назад

    🙏🙏🙏🙏

  • @selvibabu2622
    @selvibabu2622 2 года назад

    Veetla enna mukkiyamana vishasham nalum entha murugana ninache than ethayum seyvom

  • @vadivelvenda1540
    @vadivelvenda1540 2 года назад

    En.mayil am.murugan.migavum.sakthivaynda.kadavul

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 года назад

    வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @naveenravi1188
    @naveenravi1188 2 года назад +1

    super Anna thank you so much

  • @Aaurouran2003
    @Aaurouran2003 2 года назад

    அண்ணா முருகர் சன்னிதிக்கு பக்கத்தில் உள்ள சன்னதி பால சித்தர் சன்னதி அண்ணா சிவன் சன்னதி அல்ல. எங்கள் ஊரை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி அண்ணா. 🙏

  • @Ice12211
    @Ice12211 2 года назад

    Bro ella district la iruka kovil um ponga

  • @arunrajraj5018
    @arunrajraj5018 2 года назад

    Bro thiruvakarai koil review pannuga pls

  • @shraviminiaturecusine7404
    @shraviminiaturecusine7404 2 года назад

    Anna this is my Kula deiva Kovil intha varusham poga mudiyala unga muliyam aga dharshanam panura bhagyam kaidaichudu

  • @selvibabu2622
    @selvibabu2622 2 года назад

    Appade oru mana nimmathe kidaykkum agga pooyittu vanthale

  • @sreenevasaluperumal1252
    @sreenevasaluperumal1252 2 года назад +1

    கோசாலை காட்டி இருக்கலாம் .

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. 2 месяца назад

    When will people stop the senseless and inhuman practice of sacrificing birds and animals?

  • @rameshe8634
    @rameshe8634 2 года назад

    வீரம் பிரம்மங்காரு

  • @selvibabu2622
    @selvibabu2622 2 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @vinothkumarvisalakshi8732
    @vinothkumarvisalakshi8732 2 года назад

    🙏🙏🙏🙏🙏