ஒரு மலையில் 35 கோயிலா😳 , சிவன் தவம் செய்த மலை , hemakuta hill

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 100

  • @ManojKumar-ug2wu
    @ManojKumar-ug2wu 2 года назад +136

    கணேஷ் உங்களிடம் ஒரு பெரிய கோரிக்கை........தமிழ்நாட்டில் அறநிலையதுறையின் கீழேயுள்ள நிறைய கோவில்கள் ஒரு வேளை பூஜை கூட இல்லாமல் ஏன் ஒரு விளக்கு எறிக்க எண்ணெய் கூட இல்லாமல் இருக்கின்றது அந்த கோவிலை எல்லாம் எடுத்து காட்டுனீர்கள் என்றால் தமிழக மக்களுக்கு ஒரு பெரிய விழிப்புணர்வாக இருக்கும்........இது என் தாழ்மையான வேண்டுகோள் 🙏🙏🙏🙏

    • @srismart5981
      @srismart5981 2 года назад +8

      Crt bro

    • @ShivaKumar-pi7fu
      @ShivaKumar-pi7fu 2 года назад +2

      Saasuvekkalu ganapathi,
      kannadathu pearu
      Saasuvekaalu na tamilill kadugu

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 2 года назад +4

      சரியாக சொன்னீங்க உங்க கருத்து 👌👌👌நான் கனேசன் மீடியா

    • @jotheeswarana8087
      @jotheeswarana8087 2 года назад

      வருங்காலத்தில் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட கோவில்களை எல்லாம் தரைமட்டம் ஆக்கிவிட்டு சர்ச் மசூதி கட்ட போறானுங்களாமா

    • @veeramani4759
      @veeramani4759 2 года назад +1

      Ok

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 2 года назад +9

    ஹேமகுண்டா மலை மேலிருந்து பார்க்கும் காட்சி மிக மிக அழகாக உள்ளது. , உயரமான மண்டபம், கோயில் அமைப்பு இவையெல்லாம் பழங்கால கட்டிட கலைஞர்களின் திறமையை இன்றும் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது. ஹம்பியின் அற்புதமான இடத்தை பதிவேற்றியதற்கு நன்றி.

  • @shantipillai4595
    @shantipillai4595 2 года назад +6

    நான் 2018 ல் ஹம்பி போயிட்டு வந்தேன். எனக்கு ரொம்ப பிடித்த இடம். இப்போது மீண்டும் உங்கள் வீடியோவில் ரசிச்சேன்...

  • @KannanKannan-jl7wn
    @KannanKannan-jl7wn Год назад

    மிகவும் அழகான கோவில் .
    அழகான நினைவுகள் நிம்ப்பிய பதிவுகள் கணேஷ்.

  • @gangaramd4355
    @gangaramd4355 2 года назад +4

    மிகவும் அற்புதமான இயற்கை அழகு நிறைந்த கோபுரங்கள் தரிசனம் கண்டேன் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்

  • @g.jayalakshmilakshmi3766
    @g.jayalakshmilakshmi3766 2 года назад

    வாழ்க வளமுடன் அருமை அருமை சிவாய நமஹ நான் திருவாரூர் ஜெயாஉங்கள்சேவை அருமை வாழ்த்துக்கள்

  • @Hemalatha-vu9du
    @Hemalatha-vu9du 2 года назад +2

    ஒரு.மலையில்.இத்தனை.கோயிலா.பிரமித்துப்.போனேன்.அர்புதம்.அழகாகவும்.இருந்தது.கணேஷ்.உன்முலயமாக.பார்க்கும்.கோயில்கல்.அத்தனையும்.அருமையான.கோயில்கல்.மிக்க.நன்றி.தம்பி🙏🙏🙏 நன்றி ‌👌👌👌⭐⭐⭐🌹🌹🌹👏👏👏👏

    • @venugopalks8433
      @venugopalks8433 2 года назад

      Gujarath palithana vil oru malai la nootrukanakana superb kovilgal ullana . Google la palithana nu parunga .

  • @peramanperaman1718
    @peramanperaman1718 2 года назад

    உங்க வீடியோ நல்லா அற்புதமா இருந்தது

  • @alagammalskonar8672
    @alagammalskonar8672 2 года назад +3

    ஹம்பி வந்த தம் பிகளே உங்களுடன் எங்களையும் பய ணிக் க செய்து வழி நடத்துவதற்கு மிக்க நன்றி .

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 2 года назад +1

    அழகு அழகு வாழ்க வளர்க கணேஷ் பாலாஜி

  • @luxhmybala5314
    @luxhmybala5314 2 года назад +2

    மிகவும் அருமையான தகவல்கள்
    உங்கள் சேவைதொடர எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 Год назад

    Bro., Ganesh Raghav, very nice capture.

  • @Azagan
    @Azagan 2 года назад +4

    கனேஷ் எப்ப எங்களை நேரில்
    கூட்டிட்டு போய் காட்டபோரிங்க
    Pls conduct different different
    Package tour .....We will waiting for you,
    உங்க திறமை உங்களுக்கு தெரியாது!
    அதன் வெளிபாடு எங்களுக்கு தெரியுதே!
    First you hsve to conduct one day
    Kachipuram tour
    Thankiuou,,,,

  • @lalithar5546
    @lalithar5546 2 года назад

    V. V beautiful. Have a wonderful times ahead. Thank you very much sir.

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 2 года назад +5

    Hi Ganeshji,
    It is amazing and some of the architecture looks similar to Mayan architecture in central America.
    God bless you to your divine journey 🙏👍👌😊
    Om Radhe Krishna 🙏🥰

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 2 года назад

    கற்பாறைக் கற்களால் செதுக்ககிய கண்கவர்எழில் தோற்றம்.
    ஆஹா
    அழகு.
    நன்றி.

  • @lakshmananthangam4645
    @lakshmananthangam4645 2 года назад

    Great great ganesh eppadi oru arumaiana edathai pathivu panninathuku tnky so much vazhhavalamudan ganesh and balaji

  • @70090441
    @70090441 2 года назад +3

    Vanakkam Ganesh And Balaji Brothers 🙏🏼🙏🏼
    What a beautiful structures dear!!!
    Mind blowing place and like as you saying always we can feel we will be in the place,really feeling that we’re with you in the place dear! hats off to your hard work and great effort👍🏻 Absolutely amazing and continue your lovely Temple Exploration with Bagawan blessings 🙌🏻
    Regards from 🇦🇺

  • @s.venkatachari2487
    @s.venkatachari2487 2 года назад +5

    கொஞ்சம் ஆஸ்வாஸப்படுத்திண்டு பேசக்கூடாதா. ஆனால் அதுலயே அந்த மலை அமைப்பு கஷ்டங்கள் ப்ரத்யக்ஷமாக தெரிகிறது பல வருஷங்களாக போகநினைத்து இனி எங்கே முடியும் என நினைத்த நேரத்தில்(வயது78) உங்கள் பதிவு த்ருப்தியாக இருக்கிறது. நன்றி கனேஷ் ராகவ்

  • @shanmugasundarams7285
    @shanmugasundarams7285 2 года назад +1

    இதன் தொடர்ச்சி இருக்கா?? முக்கியமான கோவிலின் உள் பகுதி காண்பிக்கவில்லையே! இந்த மாதிரி இடங்களை அனைவரும் பார்க்கமுடியாது .உங்கள் முயற்ச்சிக்கு நன்றி வாழ்த்துக்கள்.

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 2 года назад +1

    Migàvum bramippana gopurangal aruputhamana please thagavalgal arumai thanks thambi balaji

  • @saraswathijeyaraju3789
    @saraswathijeyaraju3789 2 года назад

    Om namashivaya om annamalaiyarukku arogara narikkalpatti bhupathiraju Palani best wishes to mr.ganesh raghav

  • @nivethininivethini6350
    @nivethininivethini6350 2 года назад

    Beautiful temple and om namachivaya 🙏 Shiva Shiva 🙏🌸 potri

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 2 года назад

    Excellent video as always.
    Hampi is naturally surrounded by hills and hence selected as a capital city. It is one of world's biggest and richest city of those times.
    Hampi and Hemakuta is covered in "Yedhukkaga" song in Tamil film "Rummy".
    Nearby Pattadakkal and Badami caves and other places are well covered in other songs of "Rummy"

  • @mayilanramasamy5017
    @mayilanramasamy5017 2 года назад

    ஓம் சிவாயநம
    மிகவும் அற்புதமான பதிவு மற்றும் விளக்கம்

  • @gandhimathid3635
    @gandhimathid3635 2 года назад

    அருமை அற்புதம்

  • @rekha.grekha.g2010
    @rekha.grekha.g2010 2 года назад

    Endhu engal oru very nice place 👌 my favorite also this place

  • @lalithasrinivasan2827
    @lalithasrinivasan2827 2 года назад

    கட்டிட கலை அமைப்பு அட்டகாசம் கணேஷ் நன்றி

  • @தென்பாண்டிதமிழ்

    அந்த இரண்டு அடுக்கு மண்டபத்தை இன்னும் நல்லா காட்டியிருக்கலாம் ஜி . ரியலி சூப்பர்.

  • @navaneethanravichandran9161
    @navaneethanravichandran9161 2 года назад

    All your videos are very good bro. 👌👌

  • @babuk5517
    @babuk5517 2 года назад

    Wonderful brother 👌👍

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 года назад +1

    🙏🔥🌹சிவ சிவ🐄💐திருச்சிற்றம்பலம்🔱🌻🌺🌷

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 2 года назад +4

    பாறைகளின் ஊடே இப்படிஒரு கலைக்கோவில்களா பிரமித்து விட்டேன் மற்ற பதிவையும் எதிர் பார்க்கிறேன்

  • @sureshlicsureshlic
    @sureshlicsureshlic 2 года назад

    சூப்பர்

  • @natarajankandaswamy7207
    @natarajankandaswamy7207 2 года назад +1

    தமிழ்நாடு கோவை மாவட்டம் மங்கையர்க்கரசி நற்பணி மன்றத்தினர் கடந்த எட்டு வருடங்களாக தினமும் தீபம் ஏற்றுவதற்காக பாடல் பெற்ற சிவாலயங்கள் மற்றும் மாட கோயில்களுக்கு மாதம் ஒரு டின் oil கொடுத்து வருகிறார்கள்

  • @umasekar4012
    @umasekar4012 2 года назад +2

    I could not find a video on Chitradurga fort. That also has temples. You can present Oneke obbava story nicely to people who did not get the opportunity to visit that fort.

  • @sairamramanathan1454
    @sairamramanathan1454 2 года назад

    Wonderful video Ragav. Keep it up.
    Radha Sairam.

  • @dineshk7901
    @dineshk7901 2 года назад +1

    நான்கு புரமும் வயல்வெளி அதற்கு மத்தியில் அமைந்துள்ள பழங்கால சிவன் கோவில் ஏதேனும் தெரிந்திருந்தால், please share the location details. I was searching for the same for long time.

  • @lalithasrinivasan2827
    @lalithasrinivasan2827 2 года назад

    கட்டிட s கலை அமைப்பு அட்டகாசம் கணேஷ் நன்றி

  • @minions_motif
    @minions_motif 2 года назад +2

    Hai bro very nice

  • @bairavann
    @bairavann 2 года назад +1

    சிவோஹம் !! 🙏

  • @ashokkumar-ek1tg
    @ashokkumar-ek1tg 2 года назад

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க

  • @mangalamarunachalam3667
    @mangalamarunachalam3667 2 года назад +1

    Thank you, divine place

  • @kumapathyuma671
    @kumapathyuma671 2 года назад

    Nandri Nanba Hambi Nengal muyamaiyaga parka vendum entral oru matham vendum Nan T B Dam .

  • @kbpadma4291
    @kbpadma4291 2 года назад +1

    👌👌🙏Thabi

  • @babukumarraghavanpillai3943
    @babukumarraghavanpillai3943 2 года назад

    super video bro.👌

  • @bhuvaneswarimanoharan2371
    @bhuvaneswarimanoharan2371 2 года назад

    ரொம்ப அழகான இடம்

  • @devicruickshank9800
    @devicruickshank9800 2 года назад

    Thank you young Man.

  • @babuk5517
    @babuk5517 2 года назад

    Wonderful brother

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +1

    Super video anna

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 года назад

    நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏

  • @swamynathan4745
    @swamynathan4745 2 года назад

    Ganesh hampi virupaksha koil travedayan koil ellai krishnadevarayar kattiya koil nan kancheepuram urilerundu eppodu ballariyl hirukkirean

  • @ambikavijayalakshmi1423
    @ambikavijayalakshmi1423 2 года назад

    மிகவும் அழகான இடம்.பார்பதற்குஅருமை.நன்றிகணேஷ்ராகவ்

  • @chandrasekarthimanan4791
    @chandrasekarthimanan4791 2 года назад

    Ganesh thangathukku kannadathil bangara endruthan nangal ( kannadam pesum siru samugathinar cheenaikku arugil ulla kiramangalil pala nuru varudangalaka vasikirum ) azhaippum

  • @goalpillaiselvaraj2865
    @goalpillaiselvaraj2865 2 года назад

    Om. Nama. Shivaya. G. Selvaraj. Madurai

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 года назад

    Wow

  • @kokilachettiveran776
    @kokilachettiveran776 2 года назад

    Woooooooooow

  • @srk.krs.9633
    @srk.krs.9633 2 года назад +2

    Heritage of KANNADA Nadu

  • @jayshram9116
    @jayshram9116 2 года назад

    Beautiful. Throng to see it.

  • @veluvelu3543
    @veluvelu3543 Год назад +1

    நம்ம இந்துக்கள் கோயிலோட பணத்தை எல்லாம் இந்து அரணிலை துறை எடுக்க கூடாது இது மாதிரி கோவில்களை எல்லாம் இந்துக்களே புதுப்பிக்க வேண்டும்

  • @manface9853
    @manface9853 2 года назад

    Om siva jai hind

  • @parimalapari11
    @parimalapari11 2 года назад

    Good my son

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 2 года назад

    Om Namashivaya

  • @sudhakarc3272
    @sudhakarc3272 2 года назад

    திரு கணேஷ் ராகவ் அவர்கள் இந்த கோவில்கள் அமைந்துள்ள இடத்தின் பெயர் கர்நாடக மாநிலத்தில் ஏம குண்டா என்கின்ற இடத்தில் அமைந்துள்ளதாக சொல்கிறார் ஏம குண்டா என்பது காரணபெயர்
    தமிழில் ஏமம் என்றால் தங்கம் என்று பொருள் உண்டு குண்டா என்றால் தெலுங்கில் குளம் என்று பொருள் உண்டு
    ஏமம் = தங்கம் = தமிழில்
    குண்டா = குளம் = தெலுங்கில்
    இதன் அர்த்தம் சிவபெருமான் தங்க மழை பொழிந்த இடம் = தங்க குளம்.

  • @sangeethagounder1022
    @sangeethagounder1022 2 года назад

    கண்டிப்பா ஏதோ ஒரு தமிழ் மன்னரால் கட்டப்பட்ட கோயில் ஆகத்தான் இருக்கும் இந்த கோயில் 🙏 😊

  • @muthumari9294
    @muthumari9294 2 года назад

    கல்லிலே கலைவண்ணம் கண்டார் முன்னோர்கள்
    கல்லையே துகள் வண்ணம் கண்டார் வீடு கட்ட இன்னோர்கள்.

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 2 года назад

    Hai Ganesh brother

  • @balaji2307balaji
    @balaji2307balaji 2 года назад

    hello, It's better to have a shade for your motorcycle. check this product. "sepal" weather protection. this will be more useful for your bike while riding in the sun or rain.

  • @sudarsanarcot4378
    @sudarsanarcot4378 2 года назад

    I am a senior citizen of 75 yrs residing in Hyd. I have subscribed to your channel. I viewed your video on Suruttapalli Sivan temple (Sri Pallikondeswarar) recently. I propose to travel by car from Chennai to Suruttapalli and return to chennai on the dame day.
    Can you suggest a few temples near highway from chennai to chittoor?
    with best wishes,
    SUDARSAN

  • @ManojManoj-jt4is
    @ManojManoj-jt4is 2 года назад

    Haiii annna epdi irukinga 👋👋👋

  • @artsandofficials123
    @artsandofficials123 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @pavithran.a603
    @pavithran.a603 2 года назад

    Anna vinayagar chathurthi coming Silai booking panitigala video poduga

  • @neelveniveni5929
    @neelveniveni5929 2 года назад +1

    கணேஷ்தமிழ்நாட்டில்தென்மாவட்டத்தில்அதிககோயில்வரலற்றுமிக்கவை

  • @saralasarala361
    @saralasarala361 2 года назад

    🌹🌹🌹🙏🙏🙏💐🙏

  • @TamilSelvi-ij7on
    @TamilSelvi-ij7on 2 года назад

    👍👌💐

  • @AASUSID
    @AASUSID 2 года назад

    🤗

  • @rukkupattisrecipes2353
    @rukkupattisrecipes2353 2 года назад

    Endowment dept enne serigraph available permanent kovil income share pannalame

  • @nssnss9433
    @nssnss9433 2 года назад

    ஹேம கூடம்

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 года назад

    👍

  • @btsarmygirl7236
    @btsarmygirl7236 2 года назад

    🙏🙏🙏

  • @Hema-ls9vx
    @Hema-ls9vx 2 года назад

    👌😍🙏🙏🙏🤗🌷🌷🌷😇

  • @nagarajannagarajan6739
    @nagarajannagarajan6739 2 года назад

    Y bro vedio late late poturinka

  • @rsjukerarsjukera6043
    @rsjukerarsjukera6043 2 года назад

    Kambila ellai kambalam eanra inam enrum erukkirarkal

  • @veluvelu3543
    @veluvelu3543 Год назад +1

    தயவு செஞ்சு உண்டில்லை யாரும் பணம் போடக்கூடாது இந்த மாதிரி கோவில்களுக்கு புதுப்பிக்க செலவுக்கு பணம் கொடுங்க அப்பத்தான் இந்துக்களுடைய கோவில் அப்படியே இருக்கும்

  • @gokulkrishnan1349
    @gokulkrishnan1349 2 года назад

    🙏🙏🙏