வைத்தியர் அர்ச்சுனா செய்த டீல் - வெளியான அதிர்ச்சி குரல் பதிவு | valvai sulax

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 103

  • @King-kw8op
    @King-kw8op 25 дней назад +54

    சட்டத்தரணி ஸ்டெலசின் அவர்கள்தான் முதலில் மருத்துவர் அருச்சுணா கூறிய deal என்ற சொற்பிரயோகத்தை பிழையாக விளங்கி பதிவினை போட்டவர் ஆதலால்தான் அதற்க்குறிய பதிலை மருத்துவர் அருச்சுணா அவர்கள் ஆதாரத்துடன் வெளியிடவேண்டிய தேவை ஏற்பட்டது. மருத்துவர் அருச்சுணா அவர்கள், “அதிகாரம் உள்ளவர்கள் யாரவது தமிழ் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்திடமாட்டார்களா என எதிரபார்த்துத்தான் இவ்வாறு செயல்படுகின்றார்”மனச்சாட்சி உள்ள மக்களும் அதைத்தான் விரும்புகின்றோம். மருத்துவர் அருச்சுணா அவர்களுக்காக வாதாடும் சட்டத்தரணி அவர்களே தயவு செய்து மருத்துவர் அருச்சுணாவிற்க்கும் மக்களுக்கும் விசுவாசமாக இருங்கள். மருத்துவர் அருச்சுணா அவர்களுக்கு எதிராக விமர்சிப்பவர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள், ஒவ்வொருவர் கூறும் கருத்துக்களை சரியாக உள்வாங்கி விமர்சியுங்கள். நாங்கள் விமர்சனம் மட்டும்தான் செய்கின்றோமைத் தவிர அதற்க்கு செயல்வடிவம் கொடுப்பதில்லை. மருத்துவர் அருச்சுணா அவர்கள் அதை செயல் மூலம் நிரூபிக்கின்றார்.ஒரு சமூகத்திற்க்கு ஒரு நல்ல விடயம் செய்வதென்றால் செயலில் காட்ட வேண்டும், அதற்க்கும் இந்த நாட்டில் செய்ய முடியாதளவிற்க்கு சட்டங்கள இருக்கின்றது அது மிகவும் மன வேதனைக்குரியது. சட்டத்தை மதித்து செயல்படுவதற்க்கு சட்டம் நல்லவர்களுக்க சாதகமாக இருக்க வேண்டும். தயவு செய்து இளையவர்களை மக்களுக்காக நல்லதை செய்யவிடுங்கோ.

    • @vakeesanjeyaratnam1632
      @vakeesanjeyaratnam1632 25 дней назад +14

      Exactly. Lawers doesn't like arjuna come forward to politics again ducku. He initially created fake information.

    • @RahulNizar
      @RahulNizar 25 дней назад +6

      நன்றி ❤❤❤

    • @bremalaamirthalingam2490
      @bremalaamirthalingam2490 25 дней назад +6

      💯 true

    • @VasanthakumariSrideva
      @VasanthakumariSrideva 25 дней назад +9

      Thank you so much lawyer for everything you did for Dr Archchuna. But this is not ok. Really bad. You misunderstod Dr Archchuna. Deal is not always money . He meant some rights for tamils

    • @vakeesanjeyaratnam1632
      @vakeesanjeyaratnam1632 25 дней назад

      @@VasanthakumariSrideva yes exactly

  • @user-uq4oz3pu7e
    @user-uq4oz3pu7e 25 дней назад +27

    Dr Archuna is great man 🎉❤

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 25 дней назад +22

    படித்த சட்டதரணிக்கு முதலில் சிங்களம் விழங்காவிட்டாலும் பரவாயில்லை சிங்களம் தெரிந்த ஒருவரிடம் அருச்சுணா என்ன கதைத்தார் என்பதை அறிந்திருக்கலாம் அல்லவா?இந்த விடயத்திலேயே இவங்கட அறிவு??அருச்சுணா சொக்க தங்கம் 👍👍👍👍👍💪💪💪💪💪

  • @Theglobalpeace
    @Theglobalpeace 25 дней назад +38

    அர்ச்சுனா தனது முகநூலில் பத்தி ஏற்றிய முழு உரையாடலையும் கேட்கவேண்டும் இப்படி அரைகுறையாக போட்டு அவரைப்பற்றி பொய்க்குற்றம் சொல்லாதீர்கள்.

  • @Theglobalpeace
    @Theglobalpeace 25 дней назад +18

    அர்ச்சுனா வின் முகநூலில் அவர் பதிவிடட அந்த சிங்கள பெண்ணுடனான உரையாடலை அர்ச்சுச்சுனா தானே வெளியிட்டுள்ளார். முழுவதையும் கேளுங்கள். தமிழ் மொழியாகத்துடன் வெளியிட்டுள்ளார் .

  • @VasanthakumariSrideva
    @VasanthakumariSrideva 25 дней назад +9

    Misunderstanding between each other. Deal mean not money here. Some rights for tamil people. Archchuna is open and transparancy. I support Archchuna.

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 25 дней назад +17

    டீல் இல்லாத இத்தனை ஆண்டுகள் எதனை நாம் சாதித்தோம் தமிழ் மக்களுக்கு நிட்சயம் டீல் தேவை சொந்த குடும்பத்திற்கு டீல் கேட்கவில்லையே அக்கா ஏற்கனவே பதிவு செய்து கொண்டே சிங்களத்தில் சொல்கிறா பதியவில்லை என்று அப்படியாயின் இப்பதிவு எப்படி வந்தது இதிலேயே அக்கா ஏற்கனவே திட்டமிட்டு செயல்பட்டிருக்கிறா அதைவிட சொந்த குடும்பத்தை விசாரிப்பது அநாகரிகம் இறுதியில் அவமானப்பட்டது தான் மிச்சம் இறுதியில் தங்களுக்கு எத்தனை boy friend இருக்கு

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq 25 дней назад +5

    Dr Archuna ìs great man ❤❤❤

  • @rudratheesanthiravianathan1092
    @rudratheesanthiravianathan1092 25 дней назад +13

    ஏதாவது குற்றம் தேவை அதனால் இதை விட என்ன செய்யமுடியும்

  • @SriharanGaneshu
    @SriharanGaneshu 25 дней назад +10

    Dr. அர்ச்சனா
    🎉🎉🎉

  • @anujans3330
    @anujans3330 25 дней назад +17

    He talk about deal?
    what deals???
    He talk about political deal not a money deal. Clear.

  • @marianneeliston3346
    @marianneeliston3346 25 дней назад +8

    அன்பான செலஸ் ரீன் தம்பி உங்களுடைய தொழிலை மதிக்கிறேன். நீங்களாக முன்வந்து டாக்டர் அர்ச்சுணா வுக்கு உதவி செய்வதை நிறுத்த வேண்டாம். ஆனா ல் பாவிடக்லஸை ஆதரிக்கிறதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. மன்னிக்கவும் 25:42

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 25 дней назад +14

    நீர் செம்பு தூக்கும் e p d p க்கு அவர் dr செம்பு தூக்கமாட்டார்

  • @Lifeisveryshort14
    @Lifeisveryshort14 25 дней назад +7

    வல்வை சுலக்சன் இப்ப இதை போட்டு மக்களுக்கு என்க சொல்ல வாறீர்

  • @dhamik7822
    @dhamik7822 25 дней назад +2

    சட்டத்தரணி அரசியல் செய்கிறார். இவரையா அர்ச்சுனா நியமித்தார்? இவ் சட்டத்தரணியின் செயற்பாடு வெறுக்கத்தக்கது. அர்ச்சனாவின் முழு வீடியோ ஒரு மணித்தியாலங்கள். கால்வாசி வீடியோவை வெளியிட்டு வேண்டுமென்றே அர்ச்சுனாவிற்கு சேறுபூசி சந்தோசப்படப் பார்க்கிறார்கள். ஆனால் இது எடுபடாது.

  • @Theglobalpeace
    @Theglobalpeace 25 дней назад +3

    இந்த காணொளியை இல் தேடி கேட்க . SK Kiruththikan

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 25 дней назад +4

    What Dr.Arjuna says it’s 💯 true but this lawyer is lier

  • @chelvarasabalasingam5589
    @chelvarasabalasingam5589 25 дней назад +5

    Dakles is killer

  • @Selvan77350
    @Selvan77350 25 дней назад +2

    Valvai sulax oda subscribere a vaiththu sulax deal pesi viddaraa endru kedkalaama?

  • @keethanchalijegarajah5278
    @keethanchalijegarajah5278 25 дней назад +1

    டீல் என்றால் சுயநலம் சார்ந்த பணம் என்று பழக்கப்பட்டவர்களுக்கு வேறொன்றும் தெரியாதல்லவா. நியாயமானவர்களைக் கண்டு மக்கள் நேசிக்கத் தொடங்கி விட்டால் தங்கள் நாடகம் முடிவுக்கு வந்துவிடும் என்ற உதறல் தான்.

  • @kandiahthevaseelan1393
    @kandiahthevaseelan1393 25 дней назад +3

    Lawyer is lier

  • @premnalliah9676
    @premnalliah9676 25 дней назад +1

    அர்ச்சுணா கேட்டது தமிழ் மக்களுக்கு என்ன டீல்?
    அமைச்சர் கூட்டு களவாணிகளை அழைத்து கூட்டம்போட்டு, பிழை விடுவது இயல்பு என, எந்த நடவடிக்கையும் இன்றி, நீர்த்துப்போக வைத்தார்

  • @rasiahpat7005
    @rasiahpat7005 25 дней назад

    Mathu wiew you tuber அந்த சின்னத் தம்பியின் Dr அர்ஷுனாவின் மீதான பார்வை அறிவு, புரிந்துணர்வு, எல்லோரிடமும் வேண்டும்.

  • @thandapanyarunasalam8733
    @thandapanyarunasalam8733 25 дней назад +2

    எல்லாம் உருட்டுக்கள்தான்

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf 25 дней назад

    You are carreful.good talk

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 25 дней назад +3

    Future jaffna Mp . How he is behave? All political drama.

  • @iynkarantheva
    @iynkarantheva 24 дня назад

    Sritharan palloo endatharku translate pannala Archuna? He is skiping some words

  • @thiyaharajamanikk4670
    @thiyaharajamanikk4670 24 дня назад

    இந்த வருஷம் படிப்பாரார் போயிட்டு டெக்னாலஜி சுத்தப்படுது

  • @moheshmoheshsrilanka4091
    @moheshmoheshsrilanka4091 25 дней назад +1

    யாழ்ப்பாணத்தில் செம்பு துாக்கி என்றால் நீயாருடா

  • @Nathan-vq5bt
    @Nathan-vq5bt 25 дней назад +1

    supper

  • @tayathayanithie8356
    @tayathayanithie8356 25 дней назад +1

    Why did this Dr call this lady ? Is he a representative of Tamil people ?

  • @moheshmoheshsrilanka4091
    @moheshmoheshsrilanka4091 25 дней назад +1

    இப்படி சொல்வதால் உனக்கு என்ன லாபம் முப்பதாக பிரிக்க நீ யார்

  • @sellaiyasridevan1857
    @sellaiyasridevan1857 24 дня назад

    ஊதுகுழல் சட்டத்தரணி

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 25 дней назад

    Yes,Dr.Archuna is telling I 'm not with ADK
    Lawyer solvathu pizhai

  • @ganeshsathasivam2196
    @ganeshsathasivam2196 25 дней назад

    Doctors ur genuine talk. Someone behind u.

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 25 дней назад

    Aya ithama Hondai
    Oya real Hero
    Neengal mikavum nallavar
    Unmaiyana Hero!

  • @kanagalingammathiruban2260
    @kanagalingammathiruban2260 25 дней назад

    Dear Sulawesi
    You are a good social server
    Great than other selfish you tubers

  • @sivayogann7797
    @sivayogann7797 25 дней назад

  • @seyyedibrahimnajeeb6228
    @seyyedibrahimnajeeb6228 25 дней назад

    Archina has mental issue

  • @strongasagirl4434
    @strongasagirl4434 25 дней назад +1

    He is not translating 100%, leaving some real content out. Shame on him

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 25 дней назад +3

    மேதை யால் 13றை கூட நிறைவேற்ற முடியாத நொடி குதிரை

  • @Vijayakumar-t4j
    @Vijayakumar-t4j 25 дней назад

    Delsin ne d hu pantham pidihirathu nalla theyrihirathu

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 25 дней назад

    He's talking about situations

  • @தமிழினம்123
    @தமிழினம்123 25 дней назад +2

    நானும் ஆரம்பத்தில் அர்ச்சனா டாக்டரை ஒரு நல்ல மனிதராகத்தான் நினைத்தேன்.
    இப்பொழுது தான் எனக்கு விளங்குகின்றது இவர் தனது சுய நோக்கங்களுக்காக எமது
    இலங்கையில் வாழும் தமிழ் முஸ்லிம் பேசும் அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்துகின்றார்
    இவர் தனிப்பட்ட காரணங்களால் பாதிக்கப்பட்ட மனிதர் என்பதை நான் உங்களுக்குச் சொல்லுகின்றேன்.
    இவர் ஒரு வகையான மனநோயாளியாக நாங்கள் கருதுகின்றோம்.
    நானும் ஒரு டாக்டர் என்பதால் இதை நான் உறுதிப்படுத்துகின்றேன்.
    எதிரியை நம்பினாலும் கெட்டவனை நம்பினாலும் நல்லவன் போல் நடிப்பவர்களை வாழ்க்கையில் நம்ப கூடாது.
    எமது தமிழ் மக்களை யாராலும் இந்த உலகத்தில் ஏமாற்ற முடியாது .
    Thank you 🇺🇸

    • @user-po1dj1fw6k
      @user-po1dj1fw6k 25 дней назад +1

      1:
      ஐயா!
      நீங்கள் ஒரு டொக்டர் என்பதை எப்படி நம்புவது ஒரு மன்நோயாளிபோல் பதிவிடுகின்றீர்களே?
      உங்களுக்கு விளக்கம் போதாது?

    • @தமிழினம்123
      @தமிழினம்123 25 дней назад

      @@user-po1dj1fw6k எனது அப்பாவி தமிழ் உள்ளமே காலங்கள் உனக்கு பதில் சொல்லும் டா .I love you ♥️

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 25 дней назад

    Avar Thelivakach solkirar Naan innum resign pannavillai
    Athanal Arasiyalil Edupadavillai

  • @sundaralingamvykunthan9807
    @sundaralingamvykunthan9807 25 дней назад

    Dr. Nermaiyanavaraka iruntha ore karanaththitkaka maddum makkal support pannukirom. Ana arasiyal enbathu veru. Adk kolkai therintha avaraudan thodarbu kolla velikkiddavar. Athukku mun makkalukku emathu thesiya kolkaiyin padi adk oda kathaikka poren enru sollividdu seithavara. Apa ivarkku kathaikka vendiya avasaram enna. Athukkuriya adhikaram enna. Nemaikku kidaicha peyarai political game inal izhakka koodathu

  • @manivannenkanagasuntheram1762
    @manivannenkanagasuntheram1762 25 дней назад

    Not a single person took the responsibility regarding corruption in North &East. YOU SHOULD TAKEN BEFORE HE INVOLVES .Now you are criticising because of political agenda.

  • @user-me5kt8co4n
    @user-me5kt8co4n 24 дня назад

    Attorney Celestine, I respect you as a fellow Catholic, but your endorsement, supporting of Douglas, a notorious, dis honorable, a brutal ciriminal linked to Gotabaya's regime and accused of crimes, raises questions about your integrity among Tamils.
    As you a Tamil living in Sri Lanka, fluent in Tamil and English, you should understand the nuances of language and how words like 'deal' can have negative connotations among non-English speaking Tamils, implying a shady agreement.
    I hope your intentions in helping Dr. Arjuna were genuine

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 25 дней назад

    Deal means not money
    Makkaluku Enna salukaikal enbathaakum

  • @seyyedibrahimnajeeb6228
    @seyyedibrahimnajeeb6228 25 дней назад

    Doctor mooodayaya

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam4265 25 дней назад

    Nashama,ponna,tamilan,thiruthta,mddanukal

  • @KirubakaranIyathurai
    @KirubakaranIyathurai 25 дней назад +1

    Sulax neenkalum eddppanthan

  • @VellupillaiKengatharampillai
    @VellupillaiKengatharampillai 25 дней назад

    In Europe, lawers get money after winning any legal case
    In srilanka, we need to give money first and listen their stupid views.
    Innocent people are in difficult situations.

  • @GNG77
    @GNG77 25 дней назад +4

    Dr Archuna you’r become a joker seriously!?

  • @Nihara.Badurdeen
    @Nihara.Badurdeen 24 дня назад

    Dr.shafi.ungal.pengalikkum.appadi.saido.teriya.andri.anal.engal.masleem.nengal.jhadiya.ilikka.vEnham.ple.shafiz.edurum.shiya.wvillain nenga.oru.ena.wadi.

  • @ronykeil3473
    @ronykeil3473 25 дней назад

    I see agen your mottal

  • @safrasmohamed6862
    @safrasmohamed6862 25 дней назад +1

    Adei, sinhalam theriyaandu, ippadi poi solraai 😂

  • @Busfreeclub
    @Busfreeclub 23 дня назад

    Content ஐயும் இழந்து views ஐயும் இழந்து akkutiyum pichumaiyum channel க்காக , 90k subscribe ஐ காப்பாற்ற நினைக்கிறார் சுலக்சன் so valvai sulax channel is death 😢 , இனிமேல் இதை விட்டு அதை பார்க்கவும்😭😭
    SORRY BRO YOUR CHANNEL IS NOT INTERESTED
    BUT , IAM UNSUBSCRIBE YOUR CHANNEL 🎉

  • @moheshmoheshsrilanka4091
    @moheshmoheshsrilanka4091 25 дней назад

    முள்ளிவாய்கால் பற்றி பேச நீ யார்

  • @seyyedibrahimnajeeb6228
    @seyyedibrahimnajeeb6228 25 дней назад

    No fu cxxink deal mooodaya

  • @KannanKannan-es4rj
    @KannanKannan-es4rj 24 дня назад

    Naje Loyar neee daklash da all athuvaa kaththurai nai pu

  • @gankasannagarajah4584
    @gankasannagarajah4584 25 дней назад +5

    தம்பி வேண்டாம்.....

  • @seyyedibrahimnajeeb6228
    @seyyedibrahimnajeeb6228 25 дней назад

    Mooode hutha

  • @VijayAkesh
    @VijayAkesh 25 дней назад +2

    Evar Doctor aa illa arasiyal vaathiyaa...makkala vachsu business panurar

  • @GNG77
    @GNG77 25 дней назад +3

    Dr Archuna you’re killing and making yourself as joker ok stop talking nonsense about MP fund for Chanakiyan, that’s open book for eastern provinces development ok do you knew what MP duties for people!? Sto blaming others if you want political power come as MP then show your courage! Diaspora Tamil all not Kottiya! Stop all this nonsense !

    • @Theglobalpeace
      @Theglobalpeace 25 дней назад +1

      அர்ச்சுனா வின் முகநூலில் அவர் பதிவிடட அந்த சிங்கள பெண்ணுடனான உரையாடலை அர்ச்சுச்சுனா தானே வெளியிட்டுள்ளார். முழுவதையும் கேளுங்கள். தமிழ் மொழியாகத்துடன் வெளியிட்டுள்ளார் .