இப்படிபட்ட வைத்தியர்களைத்தான் (எல்லோரையும் குறிப்பிடவில்லை) நாம் சமுதாயத்தில் பெரிய அந்தஸ்து கொடுத்து வாழ வைத்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் பெற்றோருக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
Doctors please take enough interest in your patients, for that only the health ministry appointed you, so hereafter don't do the evil things in medical field. God is there, everything will return, believe it. ❤
From,UK 🇬🇧, சகல யூடியூப் நண்பர்களுக்கும் பணிவான வேண்டுகோள் உங்கள் ஜி எஸ் உடன் கதைத்து போலீஸ் நிலையத்தில் அனுமதி எடுத்து மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை வீடியோ காணொளி மூலம் வெளி உலகுக்கு தெரியப்படுத்துங்கள் , சிங்கப்பூர் , லண்டன் ,சுவிஸ் , அமெரிக்கா , கனடா நாடுகளைப் போல சிறந்த மருத்துவமனைகளாக மாற்ற வேண்டும் இன்னும் எத்தனை உயிர்களை தான் பறி கொடுப்பது அனுமதி எடுங்கள் வீடியோக்கள் காணொளிகளை வெளியிடுங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் " உண்மை ஒருநாள் வெல்லம் உலகம் அதில் உன் பெயர் சொல்லும் வருந்தாதே கலங்காதே ,, பிரித்தானியாவில் இருந்து , ஜி
இலங்கையில் படிக்க தராதரம் இல்லாத பலர் பணம் இருப்பதால் ரஷ்யால படித்த பல டாக்டர்கள் வவுனியா மருத்துவ மனைகளில் வேலை செய்வதாக அறிகிறோம் ஆயிரம் பேரைக் கொன்ற அரைப் பரியாரிகள் கூடிப்போச்சு
Content ஐயும் இழந்து views ஐயும் இழந்து akkutiyum pichumaiyum channel க்காக , 90k subscribe ஐ காப்பாற்ற நினைக்கிறார் சுலக்சன் so valvai sulax channel is death 😢 , இனிமேல் இதை விட்டு அதை பார்க்கவும்😭😭 SORRY BRO YOUR CHANNEL IS NOT INTERESTED BUT , IAM UNSUBSCRIBE YOUR CHANNEL 🎉
இப்படிபட்ட வைத்தியர்களைத்தான் (எல்லோரையும் குறிப்பிடவில்லை) நாம் சமுதாயத்தில் பெரிய அந்தஸ்து கொடுத்து வாழ வைத்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் பெற்றோருக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
In every hospital special independent inspection team is needed to work day and night in order to take care of the patients
Doctors please take enough interest in your patients, for that only the health ministry appointed you, so hereafter don't do the evil things in medical field. God is there, everything will return, believe it. ❤
சுகாதாரதுறையை விட.... காவல்துறை ஊடாக மதிப்புக்குரிய நீதிவான் இளஞ்செழியனை நாடுங்கள்
பிறக்கின்ற சிசுக்களை,தாய்மாரை கொல்லுகின்றது எப்படி என்ற படிப்புக்கு mbbs என்ற பட்டம் கொடுக்கின்றதா😢இலங்கை அரசாங்கம்?
ஏன் இந்தக்கொடுமை. கடவுளே.இந்த கல் நெஞ்ச மருத்துவ ஊழியர்களுக்கு தகுந்த தண்டனை கொடுப்பாயா??????
😨
அர்ச்சுனாவின் அவதாரங்கள் ஆர்பாட்டம் செய்வார்களா?
Kevalam, kutram seithavargal thandanai pera vendum. We need Dr Archuna,🙏
இந்த வைத்தியசாலையில் தான் எனது அப்பாவும் அம்மாவும் பிழையாக ஒப்பிறேசன் செய்துஇறந்தார்கள் 😅 ்இப்போ அம்மா 24 வருடம் அப்பா 19 வருடம்
Enna kodumai nadakkuthu kadavule 😢
OMG
த🕍மி🌋ழ⛪ர்...
Red shirt big Rama don’t act like arshuna
From,UK 🇬🇧, சகல யூடியூப் நண்பர்களுக்கும் பணிவான வேண்டுகோள் உங்கள் ஜி எஸ் உடன் கதைத்து போலீஸ் நிலையத்தில் அனுமதி எடுத்து மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை வீடியோ காணொளி மூலம் வெளி உலகுக்கு தெரியப்படுத்துங்கள் , சிங்கப்பூர் , லண்டன் ,சுவிஸ் , அமெரிக்கா , கனடா நாடுகளைப் போல சிறந்த மருத்துவமனைகளாக மாற்ற வேண்டும் இன்னும் எத்தனை உயிர்களை தான் பறி கொடுப்பது அனுமதி எடுங்கள் வீடியோக்கள் காணொளிகளை வெளியிடுங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் " உண்மை ஒருநாள் வெல்லம் உலகம் அதில் உன் பெயர் சொல்லும் வருந்தாதே கலங்காதே ,, பிரித்தானியாவில் இருந்து , ஜி
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪💘❤ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
இலங்கையில் படிக்க தராதரம் இல்லாத பலர் பணம் இருப்பதால் ரஷ்யால படித்த பல டாக்டர்கள் வவுனியா மருத்துவ மனைகளில் வேலை செய்வதாக அறிகிறோம் ஆயிரம் பேரைக் கொன்ற அரைப் பரியாரிகள் கூடிப்போச்சு
Sinkala kaddumirandykal adsygil idu todarkadayakavey irukkum 2009 pala 100000 tamilarkalay kuddamaka padukolayseytavankalukku idu Sarva sataranam vadakku kilakkil innum 1000 kovil kaddy kumpidunkal anal oru siranta hospital kadduvatatku yarum illay idu taan tamilan 5 Arvu erumaykal kuddam mudalil oru manitan inda ulakil ugirvalvatatku tevayanatu kovil alla siranta Unavu kudyneer kalvy nansu atta unavu siranta vayttyyam kalvy velayvayppu ivay taan anal ivattay purakkanittu oru kuddam muda nampikagil mulkey urukku 10 kovil kaddy tankal ulayppay veenalkiratu enral anta inam tamilarkal inda ulakil evvalavu aryvu Koluntukal enpaday neenkaley unkaludam Keddu teryntukollunkal
😂
Content ஐயும் இழந்து views ஐயும் இழந்து akkutiyum pichumaiyum channel க்காக , 90k subscribe ஐ காப்பாற்ற நினைக்கிறார் சுலக்சன் so valvai sulax channel is death 😢 , இனிமேல் இதை விட்டு அதை பார்க்கவும்😭😭
SORRY BRO YOUR CHANNEL IS NOT INTERESTED
BUT , IAM UNSUBSCRIBE YOUR CHANNEL 🎉
மாட்டு வைத்தியநுக்கு 5 கிளாஸ் பாஸ் பண்ணாத கூட்டம் சிஞ்ச அடிப்பது தெரிகிறது 😆😆😆