வணக்கம் சித்தவித்தை யில் இந்த சப்ஜெக்ட் ஆனால் தகுந்த ஆச்சாரியார் மூலம் இந்த வித்தை கற்க வேண்டும் சாகாநிலை கற்கும் கல்வியே கல்வி மற்ற அணைத்து கல்வியும் வீணே என்று வள்ளல் பெருமானாரும் மற்ற சித்தர் பெறு மக்களும் ஆதி காலம் தொட்டு கூறி வந்தும் அதன் மேல் நம்பிக்கை அற்றும் சரியான ஆசான்கள் வெளியே தெரியாமல் இப்போ இருக்கும் இளைய தலைமுறைக்கு ஒரு சிறு தகவலும் தெரியாமல் போய் இப்டி ஒரு மிக அற்புத வித்தை இருப்பதே சுத்தமா அறியாமல் மரணம் அடைந்து தொடர்ந்து பிறவி சுழற்சியில் மாட்டி சாவதற்கென்றே பிறக்கிறார்கள் என ஜீவர்கள் மேல் கருணை கொண்டு சித்தர்கள் ---------
Last one week I am continuously watching your videos... Yes now I became fan of bogar.. I understand more and more about how vallalar also got knowledge, it's everything because of thamizh.. when you learn thamizh, you will get everything for from this world.. Everything is here in our heritage... Sometimes I felt in my school days why thamizh ayya not like others.. our great culture and knowledge is giving the feeling like life is nothing and don't run behind money.. peacefulness peacefulness peacefulness.. siva ya nama... Thank you bro.. I love your work and great initiatives to make beautiful mankind.. I became fan of Bogar.. 🥰😉😉
தமர்வாசல் என்பது.....யோக நிலையில்...ஆன்மா செல்லும்போது கடக்க வேண்டிய ஒரு சிறு வழி....ஊசி துளையில் ஒட்டகம் நூழைவதுபோல் அந்த ஆன்மா நுழையும்...கடினமான ஒன்று.... ஆனால் குருவின் துணையால் கைகூடும்.....அந்த இடம் கடந்துவிட்டால்....மேலே செல்வது எளிதாகும்....இது நான் ஒரு நூலில் படித்தது....
நமஸ்காரம் தங்களது மேலான பதிவுகளை ஆவலுடன் படித்து வருகிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஒரு சந்தேகம் !! நந்தி ! காட்சி !! என்பது எனது குருநாதர் காட்டிய வழியில் !! புருவ மத்தியில் நிலைக்கும் சுவாசம் ! இதற்கான மாத்திரை ( அளவு) உண்டு இதற்கு கண்டிப்பாக ஒரு நல்ல குருவின் ஆசியும் தீட்சை அவசியம் !! இதனை குறிக்கும் வகையில் தான் சிவலிங்கம் எதிரில் ( குறிப்பிட்ட நீள அகலத்தில் ) நந்தி பிரதிஷ்டை செய்து உள்ளார்கள் அதன் சுவாசம் சிவலிங்கத்தில் குறிப்பிட்ட அளவு சென்று கொண்டு இருக்கும் அதனால்தான் நந்தி இடையே செல்லக்கூடாது என்று சொல்வதுண்டு !! இவை அனைத்தும் அகக்காட்சியே புறக்காட்சி இல்லை போகநாதர் அருளிய அனைத்திலும் கண்டிப்பாக பரிபாஷைகள் !; நிறைய உள்ளன இவைகளில் ஒன்று நமக்கு கைகூட பலநூறு பிறப்புகள் இறப்புகள் மேற்கொள்ள வேண்டும் அத்தனைக்கும் !! குருவின் ஆசியும் தீட்சை அவசியம் இல்லை என்றால் அது மிகவும் ஆபத்தாகிவிடும் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ஜி கிருஷ்ணமூர்த்தி அய்யர் ஆர் எஸ் எஸ் மதுரை தொலைபேசி எண் ஃ 9791390858
சகோ உங்கள் சானலை மிக சமீபத்தில் தான் கண்டுகொண்டேன் ஒவ்வரு கண்டெண்டும் அருமை நமது மூதாயரின் (சித்தர்கள்) பெருமையை உணர்தியமைக்கு நன்றி எனது குடும்பத்தார் நண்பர்கள் அனைவருக்கும் கொண்டு சேர்ப்பேன் ஈசன் உங்கள் குடும்பத்தார்க்கு அருள் புரிவார்கள்.
Thamar means spindle like a drill bit. Ida and pinga will spin together like a drill bit and hit the sulimunai through the thin pathway hence the name thamar vasal.
நண்பா நான் இப்பொழுது தான் தம்முடைய "questions with no answer" video பார்த்தேன் அதில் தாம் முதலில் "கல் தோன்றி மண் தோன்றா" பாட்டை "கல் தோன்றா மண் தோன்றா" என்று sollitinga adhanaal andha பாட்டோட அற்த்தம் மாறிவிட்டது, அந்த பாட்டு என்ன கூறுகின்றது என்றால் "கல் தோன்றி" அதாவது மலைகள் உருவாகி மன் உருவாகாத காலத்தில்(விவசாயம்)வாளோடு முன் தோன்றியவர்கள் தமிழ் குடீ என்கின்றார் அந்த புலவர்,so adha mattum purinjikanga nanba.That is he is saying tamil people are first people on earth and we knew that lord muragar ruled mountain people(நமது ஆதி பாட்டர்)so he is called மலை கடவுள்.we knew that he bought tamil language to us and he is the teacher of agathiyar who created grammar for tamil,so I believe that they two created tamil language for communication to the people there and so we can understand why murugar is called tamil kadavul because he created the tamil language from "ஒழி" வடிவம் ( i.e the postive sound vibrations in space to) "மொழி" vadivam,and that language has many positive vibrations which makes people live long and happy,this is called tamil language.but today the tamil we speak is not the real tamil it's just a mixed language with many other language,we should try to retain that language,so avlo dhan nanba idhu ennoda oru kannotam ungalukku indha vishayam correcta purinjika mudiudha,that's all nanba I have to share this to you,also nanba ennoda insta gram la indha maari visayangal ellam message panran ,namma adhula pesuvom,mudinja freeya irukura appo reply pannunga nanba,Unga kitta indha maari visyangal pesuradu nalla iruku nanba(adjust tamil spelling errors nanba)
வணக்கம் பிரசன்னா, மிக அருமையான தகவல்கள், தமிழ் மொழியின் தோற்றம், சிறப்பை பற்றி கூறிய நீங்கள் அதனை இப்படி தமிழ், தங்கிலீஷ், ஆங்கிலம் என அனைத்தையும் கலந்து எழுதுவது சரியா. தயவுகூர்ந்து, நம் தாய்மொழி தமிழிற்கு முதன்மை அளித்து முழுமையாக தமிழில் எழுதுங்கள். நன்றி.
@@prasanna2562 மண்ணிப்பு தேவையற்றது நண்பா. உங்கள் தமிழ் பதிவிற்கு மிக்க நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுதுக்கள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது. தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள். தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி. *வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*
sago Im ur new subscriber 🙋. ஒவ்வொரு பதிவும் நன்றாக உள்ளது .தெளிவாக கருத்தை சொல்கிறிர்கள்.இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.esp பொய்கை நடுவில் தங்க மண்டபம் ஸ்டோரி வேற லெவல் தட்டி துக்கிருசு சகோ. தொடர்ந்து பயணம் செய்து உயர்ந்த நிலை அடையவும் 💐. குரு உங்களை வழி நடத்துவர் நன்றி சகோ🙂
மனம் என்றாலே சலனம். அசைவற்ற புயல் என்பது இல்லை என்கிறார் ஓஷோ.நமக்குள் நாம் ஒடுங்கும் போது மனம் இருப்பதில்லை. இறைத்தன்மை நமக்கு ள் உள்ளது. உங்கள் பதிவு நல்ல முயற்சி.
Why Number 7 plays an important role in the universe? For example 7 Swaram, 7 Jenmam, 7 Kadal, 7 Malai, 7 Thalaimurai, 7aam porutham. Unga Channel name la kuda there are three 7??
Epdi bro antha paatu ellam purinjikuringa.. Great.. But tell me how to understand the lyrics of that Bogar 7000 or any siddar notes! Bcz all are in lyrics form only not in easy understanding story lines!
Amma erukka Sakthi vazhipadu sedhavargal vazhum oru Amarika Sivannai matumey vazhipattavargal vazhum oru Appa eruka Africa Kannanai vazhipadu or vazhum oru Kanna da Cannada Eswara vel murugar Esral, Arabic country Alla Vazhipator Allaska Penguvin Black and white colour sukiran and Sani comination Tamilnadu ,India sidhar bhoomi ayya Rishi bhoomi guru and eraivar vazhum bhoomi Budan oru china, more and more Neegalum sidhar ayya Nandringa🙏🙏
Bro I found onething, you told after we see white colour in meditation we will meet nandidevar right, so I think we should join all the chakra because our chakra colours are VIBGYOR so the other side of VIBGYOR is white light🔥
Hello Anna, where will I be able to read bogar 7000 in English?? I am really interested in reading it. I had requested this in your previous videos as well.
Dhyanam is different.. thavam is different. We must be meditating several hours a day.. or several days to achieve what ever he is saying. In this materialist world. It's very difficult. Because we come under society's formula of survival.
Bro naam thaan kadavul naa indha world and galaxy ellathayum yaar create pannuna apro namma luck nu sollurame adhu epudi work aagudhu idhayum sunday answers la sollunga pls bro😁😁
வணக்கம் அய்யா Sakthi Vignesh Maharajan from Bangalore தாங்கள் நலம் தானே, நான் இங்கே நலம். சித்தர்கள் சிவனை, வாலை தாய் தானே வணங்குவார்கள். போகர் தன் நூலில் காகபுஜண்டர், சித்தர் களுக்குயேள்ளம் சித்தர் என்று குறிப்பிட்டு உள்ளார். பின் காகபுஜண்டர் பல பிரம்ம விஷ்ணு மற்றும் சிவனை பார்த்ததாகவும் கூறிஉள்ளர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் காகபுஜண்டர் யாரை வணங்கினார்? சிவனை யா? திரிபுரசுந்தரி யா? யாரை அய்யா?
வணக்கம் நண்பா, நாளை Q&A, விளக்கமாக சொல்லுங்கள். புருவ மத்தியில் நம் இரண்டு கண்களை திரந்த வாரு மேல் நோக்கி பார்க்க வேண்டும? அல்லது கண்களை மூடிக்கொண்டு, புருவமத்தில் நோக்க வேண்டுமா? இந்த கேள்வியை உங்களிடம் பல video comments'la கேட்டுருக்கிறேன். நான் ஐந்து வருடத்திற்கு முன்பு வாசி யோகம் தீர்ச்சை பொற்றோன், அதில் சிவாஹம்சர் வழி வந்த வாசி யோகத்தில், நான் கற்றது கண்களை திரந்த வாரு மேல் நோக்கி புருவ மத்தியில் நிருத்தி, அந்நாக்கில் வழி கற்றொடுக்கவேண்டும். குருநாதர் போகர்7000 நூலில் எவ்வாறு சொல்லியுல்லார்,நன்றி.
I heard lot of negative forces attacking us when our kundalini awakens... Iit shud not be done without proper guru guidance.. Do u conduct classes or do u know a guru who conducts classes
Ayya neenga use pannra book ka naa net la download pannean aana athu( aathi kaala tamil moli la iruku,,,so atha ippo ulla nadai murai tamil uku mathi sollringlae athu eppdi???
vaasi yogam pannaruthu ( moochu payarchi) left side to right side aayi pannarutha ille right side to left side moochu payarchi seyyaruthu correct. idai pingalai solluthu Vaasi yogam seyyruthukku Guru thevapedarutha----
Nan itha oru doubt a than kekaren... opposition ethuvum illa...Sithar aganum na pen aasai kudathunu solranga ..but sivanun sakthium sari paathi nu solrangalae? Sakthi apdinrathu feminine energy thanae? Athavathu sivanoda wife nu solrangalae? So intha karutha epdi eduthukarathu? Sivan aan sakthi pen...
The mind (Shakti) is the Maya !!! So to disengage the Maya is by be with Union with Shiva ...!!!! The only way to realise Shiva is by using our mind(Shakti). There are no other way sir!!!! Only way . We must direct our mind to a single thought !!!!! Which you have correctly put it as puruva mathi ....... But sir please 🙏 the scriptures only say ' puruva mathi' not how you discribe iru puruva mathi!!!! Entha puruvam ?????
வணக்கம் சித்தவித்தை யில் இந்த சப்ஜெக்ட் ஆனால் தகுந்த ஆச்சாரியார் மூலம் இந்த வித்தை கற்க வேண்டும் சாகாநிலை கற்கும் கல்வியே கல்வி மற்ற அணைத்து கல்வியும் வீணே என்று வள்ளல் பெருமானாரும் மற்ற சித்தர் பெறு மக்களும் ஆதி காலம் தொட்டு கூறி வந்தும் அதன் மேல் நம்பிக்கை அற்றும் சரியான ஆசான்கள் வெளியே தெரியாமல் இப்போ இருக்கும் இளைய தலைமுறைக்கு ஒரு சிறு தகவலும் தெரியாமல் போய் இப்டி ஒரு மிக அற்புத வித்தை இருப்பதே சுத்தமா அறியாமல் மரணம் அடைந்து தொடர்ந்து பிறவி சுழற்சியில் மாட்டி சாவதற்கென்றே பிறக்கிறார்கள் என ஜீவர்கள் மேல் கருணை கொண்டு சித்தர்கள் ---------
1000 percent is TRUE. I was tryed this way
isaw my Guru .yan Aasaan Agthiyar Swami
Last one week I am continuously watching your videos... Yes now I became fan of bogar.. I understand more and more about how vallalar also got knowledge, it's everything because of thamizh.. when you learn thamizh, you will get everything for from this world..
Everything is here in our heritage...
Sometimes I felt in my school days why thamizh ayya not like others.. our great culture and knowledge is giving the feeling like life is nothing and don't run behind money.. peacefulness peacefulness peacefulness.. siva ya nama...
Thank you bro.. I love your work and great initiatives to make beautiful mankind.. I became fan of Bogar.. 🥰😉😉
தமர்வாசல் என்பது.....யோக நிலையில்...ஆன்மா செல்லும்போது கடக்க வேண்டிய ஒரு சிறு வழி....ஊசி துளையில் ஒட்டகம் நூழைவதுபோல் அந்த ஆன்மா நுழையும்...கடினமான ஒன்று.... ஆனால் குருவின் துணையால் கைகூடும்.....அந்த இடம் கடந்துவிட்டால்....மேலே செல்வது எளிதாகும்....இது நான் ஒரு நூலில் படித்தது....
நமஸ்காரம் தங்களது மேலான பதிவுகளை ஆவலுடன் படித்து வருகிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஒரு சந்தேகம் !! நந்தி ! காட்சி !! என்பது எனது குருநாதர் காட்டிய வழியில் !! புருவ மத்தியில் நிலைக்கும் சுவாசம் ! இதற்கான மாத்திரை ( அளவு) உண்டு இதற்கு கண்டிப்பாக ஒரு நல்ல குருவின் ஆசியும் தீட்சை அவசியம் !! இதனை குறிக்கும் வகையில் தான் சிவலிங்கம் எதிரில் ( குறிப்பிட்ட நீள அகலத்தில் ) நந்தி பிரதிஷ்டை செய்து உள்ளார்கள்
அதன் சுவாசம் சிவலிங்கத்தில் குறிப்பிட்ட அளவு சென்று கொண்டு இருக்கும் அதனால்தான் நந்தி இடையே செல்லக்கூடாது என்று சொல்வதுண்டு !! இவை அனைத்தும் அகக்காட்சியே
புறக்காட்சி இல்லை
போகநாதர் அருளிய அனைத்திலும் கண்டிப்பாக பரிபாஷைகள் !; நிறைய உள்ளன
இவைகளில் ஒன்று நமக்கு கைகூட பலநூறு பிறப்புகள் இறப்புகள் மேற்கொள்ள வேண்டும் அத்தனைக்கும் !! குருவின் ஆசியும் தீட்சை அவசியம் இல்லை என்றால் அது மிகவும் ஆபத்தாகிவிடும்
நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ஜி கிருஷ்ணமூர்த்தி அய்யர் ஆர் எஸ் எஸ் மதுரை தொலைபேசி எண் ஃ 9791390858
சகோ உங்கள் சானலை மிக சமீபத்தில் தான் கண்டுகொண்டேன் ஒவ்வரு கண்டெண்டும் அருமை நமது மூதாயரின் (சித்தர்கள்) பெருமையை உணர்தியமைக்கு நன்றி எனது குடும்பத்தார் நண்பர்கள் அனைவருக்கும் கொண்டு சேர்ப்பேன் ஈசன் உங்கள் குடும்பத்தார்க்கு அருள் புரிவார்கள்.
Thamar means spindle like a drill bit. Ida and pinga will spin together like a drill bit and hit the sulimunai through the thin pathway hence the name thamar vasal.
நண்பா நான் இப்பொழுது தான் தம்முடைய "questions with no answer" video பார்த்தேன் அதில் தாம் முதலில் "கல் தோன்றி மண் தோன்றா" பாட்டை "கல் தோன்றா மண் தோன்றா" என்று sollitinga adhanaal andha பாட்டோட அற்த்தம் மாறிவிட்டது, அந்த பாட்டு என்ன கூறுகின்றது என்றால் "கல் தோன்றி" அதாவது மலைகள் உருவாகி மன் உருவாகாத காலத்தில்(விவசாயம்)வாளோடு முன் தோன்றியவர்கள் தமிழ் குடீ என்கின்றார் அந்த புலவர்,so adha mattum purinjikanga nanba.That is he is saying tamil people are first people on earth and we knew that lord muragar ruled mountain people(நமது ஆதி பாட்டர்)so he is called மலை கடவுள்.we knew that he bought tamil language to us and he is the teacher of agathiyar who created grammar for tamil,so I believe that they two created tamil language for communication to the people there and so we can understand why murugar is called tamil kadavul because he created the tamil language from "ஒழி" வடிவம் ( i.e the postive sound vibrations in space to) "மொழி" vadivam,and that language has many positive vibrations which makes people live long and happy,this is called tamil language.but today the tamil we speak is not the real tamil it's just a mixed language with many other language,we should try to retain that language,so avlo dhan nanba idhu ennoda oru kannotam ungalukku indha vishayam correcta purinjika mudiudha,that's all nanba I have to share this to you,also nanba ennoda insta gram la indha maari visayangal ellam message panran ,namma adhula pesuvom,mudinja freeya irukura appo reply pannunga nanba,Unga kitta indha maari visyangal pesuradu nalla iruku nanba(adjust tamil spelling errors nanba)
மிக்க மகிழ்ச்சி நண்பா ❤️
வணக்கம் பிரசன்னா, மிக அருமையான தகவல்கள், தமிழ் மொழியின் தோற்றம், சிறப்பை பற்றி கூறிய நீங்கள் அதனை இப்படி தமிழ், தங்கிலீஷ், ஆங்கிலம் என அனைத்தையும் கலந்து எழுதுவது சரியா.
தயவுகூர்ந்து, நம் தாய்மொழி தமிழிற்கு முதன்மை அளித்து முழுமையாக தமிழில் எழுதுங்கள். நன்றி.
@@Dhurai_Raasalingam மன்னிக்கவும் நண்பா
@@prasanna2562 மண்ணிப்பு தேவையற்றது நண்பா.
உங்கள் தமிழ் பதிவிற்கு மிக்க நன்றி.
இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுதுக்கள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.
தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
*வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*
Thanks for your videos about bogar 7000...its always amazing hearing your speech about bogar ..👌👌👌
sago Im ur new subscriber 🙋. ஒவ்வொரு பதிவும் நன்றாக உள்ளது .தெளிவாக கருத்தை சொல்கிறிர்கள்.இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.esp பொய்கை நடுவில் தங்க மண்டபம் ஸ்டோரி வேற லெவல் தட்டி துக்கிருசு சகோ. தொடர்ந்து பயணம் செய்து உயர்ந்த நிலை அடையவும் 💐. குரு உங்களை வழி நடத்துவர் நன்றி சகோ🙂
மனம் என்றாலே சலனம். அசைவற்ற புயல் என்பது இல்லை என்கிறார் ஓஷோ.நமக்குள் நாம் ஒடுங்கும் போது மனம் இருப்பதில்லை. இறைத்தன்மை நமக்கு ள் உள்ளது. உங்கள் பதிவு நல்ல முயற்சி.
"குரு தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது"..
உங்கள் மெய்குரு யார் நண்பரே?
Vanakam nanba …waiting ✌🏻
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
நன்றி தண்டபாணி அவர்களே முயற்சி செய்வோம்
Good night thala 🥱
Eppo dha video pottatha pathen
Morning pakkuren 😇
Neenga than best guru
Nalladhu ayya
Kaneer vitu azhudhu
Sivanidam or any god
piravi vedam ayya
Endru vendi
Dinam vendi kettal
Varam tharuvar sivanum namakku
Kannapa nayanar,nandhanar anbin mulamaga erai adi serindhargal
Edhu unmai ayya🙏🙏🙏🙏🙏🙏
Nithil mama mass👍!!!
Why Number 7 plays an important role in the universe? For example 7 Swaram, 7 Jenmam, 7 Kadal, 7 Malai, 7 Thalaimurai, 7aam porutham. Unga Channel name la kuda there are three 7??
வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏
Nithi anna always ultimate ❤️❤️❤️
அருமை, வாழ்க வளர்க, இறையருளால்
Hi bro.. I was looking for this type of video and finally found it.. Thank you 🙏🏼
Do we need to first concentrate on the mooladhara chakra and then progress to the pineal gland meditation ? Which comes first ? Still a bit confusing.
super nithilan,,,guru byo namaha
Nice infotmative vedio bro...waiting for the last part..✌
வணக்கம் நண்பா🙏🙏🙏🙏🙏
சிவா...சிவா
கொங்கணர் கடைக் காண்டம் 500 படித்து அதன் பெருமையையும் உள் கருத்துகளையும் சொல்லுங்க அண்ண
(Irasa vatham)sollunga bro ever bro your speech
Epdi bro antha paatu ellam purinjikuringa.. Great.. But tell me how to understand the lyrics of that Bogar 7000 or any siddar notes! Bcz all are in lyrics form only not in easy understanding story lines!
Hi bro naalaiku sunday answers la ongaloda bogar anubavam patthi sollunga
Hi na I am doing vazga valamudan wat u say is easily understandable so nic bro god bless
Gud info nanba☺️
Q & A past week Korakar sidhar sona mooligai kondu uyir vazhum naayigai legiyam ena detail ah solu nanba
Brother u r awesome 🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ we want more videos ❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉
Can u pls specify from which chapter to which chaptee you are explaining, so that , those who read bogar 7000 may get a clear picture
Amma erukka
Sakthi vazhipadu sedhavargal vazhum oru
Amarika
Sivannai matumey vazhipattavargal vazhum oru
Appa eruka
Africa
Kannanai vazhipadu or vazhum oru
Kanna da
Cannada
Eswara vel murugar
Esral, Arabic country
Alla
Vazhipator
Allaska
Penguvin
Black and white colour
sukiran and Sani comination
Tamilnadu ,India sidhar bhoomi ayya
Rishi bhoomi guru and eraivar vazhum bhoomi
Budan oru china, more and more
Neegalum sidhar ayya
Nandringa🙏🙏
Nithilan correction. Mooladharathula gavanam illa. Mooladharam is the bottom most point.
Bro I found onething, you told after we see white colour in meditation we will meet nandidevar right, so I think we should join all the chakra because our chakra colours are VIBGYOR so the other side of VIBGYOR is white light🔥
Exactly bro. Exactly
Hi...where are you now
@@lovemychannels8020 whom r u asking?
Ayya Please Explain About KUNDALINI Yogam.!!
இவை அனைத்தும் உண்மை தான்
என் அனுபவத்தில் நடந்தவை
Exelend knoledge
Bro siva peruman aa pathi sollu nga🙏
பஞ்சாக்ஷர மந்திரம் பற்றி கூறுங்கள்.. நாம் அணைத்து பஞ்சாக்ஷர மந்திரத்தையும் கூறலாமா ??
🙏 Thank You.
Super ji vera level
அருமை நண்பரே...
வணக்கம்
நன்றி
Keep rocking again🙏 sidhar ku child wood yallam iruka. ,🤔
1Q: Annan Sidhargal Enna enna noolgal eluthi irukanga athula ethulam namaku ipo kedachuruku atha Noolgal name Ella details um enga kidaikum nu sollunga
2Q: avanga sonnathula neenga ethavuthu try panni virukingala and neenga paditha noolgal
🙏Nandri 🙏
மிக அழகாக சொன்னீர்கள் நித்திலன் சார், நன்றி,
முடிந்த வரை முயற்சி செய்வேன்
நன்றி
great job brother
Hello Anna, where will I be able to read bogar 7000 in English?? I am really interested in reading it. I had requested this in your previous videos as well.
Nagapattinam வடக்கு பொய்கைநல்லூர் கோரக்கர் சித்தர் temple
Bro.. pls advise minimum hours we must meditate on the meeting point of eyebrows, in a day 🙏
Dhyanam is different.. thavam is different. We must be meditating several hours a day.. or several days to achieve what ever he is saying.
In this materialist world. It's very difficult. Because we come under society's formula of survival.
Noted Sir. Thanks 🙏
Sir karunkali malai patri sollungal
Migavum sakthi vaitha malai yankirarkal
நன்றி நன்றி நன்றி
Excellent
Nice bro
Bro, last week nenga edutha topic Boganathar thandharu nu soninga adha Q&A session la , solranu soninga . Indha week soluvingala ila marandhutingala?
What is the use of protecting cow matas ?
Thank you sir,
For how many minutes we should in sit in meditation?
Bro naam thaan kadavul naa indha world and galaxy ellathayum yaar create pannuna apro namma luck nu sollurame adhu epudi work aagudhu idhayum sunday answers la sollunga pls bro😁😁
Kadal (ocean) kum antha neerai oru kuduvaiyiul(bottle) adaithu vaithale..... Kadavulukkum nammakkumana vithyasam.
அண்ணா புத்தகங்கள் வாங்கும் லிங்க் போடுங்க.....தயவுசெய்து..
Super 👍 frd
vanakam sir, im Boobalan , im from malaysia, please TALK about
kagapujandar gnanam 80
Sri Kakapusandar Perunool Kaviyam 1000
PLEASE PLEASE PLEASE
மனம் அது முடங்கினால் சிவனது இயங்குவான்
கொங்கணர் நூல்களை பற்றி சொல்லுங்கள் ஐயா
Nithilan, kindly explain rasavatham, pasi, noi illama epadi, please explain how
வணக்கம் அய்யா Sakthi Vignesh Maharajan from Bangalore
தாங்கள் நலம் தானே, நான் இங்கே நலம்.
சித்தர்கள் சிவனை, வாலை தாய் தானே வணங்குவார்கள்.
போகர் தன் நூலில் காகபுஜண்டர், சித்தர் களுக்குயேள்ளம் சித்தர் என்று குறிப்பிட்டு உள்ளார்.
பின் காகபுஜண்டர் பல பிரம்ம விஷ்ணு மற்றும் சிவனை பார்த்ததாகவும் கூறிஉள்ளர்.
இவ்வாறு இருக்கும் பட்சத்தில் காகபுஜண்டர் யாரை வணங்கினார்?
சிவனை யா? திரிபுரசுந்தரி யா? யாரை அய்யா?
Brahma vishnu sivan enbadhu nam udalai oli uruvam aga mara kondu pogum chakkarangal and bogar 7000 la vinayagar peruman um kuripitturkar
Anna sathuragiri pathi oru podunga na pleaseeeeeeeee ................!!!!!
வணக்கம் நண்பா, நாளை Q&A, விளக்கமாக சொல்லுங்கள். புருவ மத்தியில் நம் இரண்டு கண்களை திரந்த வாரு மேல் நோக்கி பார்க்க வேண்டும? அல்லது கண்களை மூடிக்கொண்டு, புருவமத்தில் நோக்க வேண்டுமா? இந்த கேள்வியை உங்களிடம் பல video comments'la கேட்டுருக்கிறேன். நான் ஐந்து வருடத்திற்கு முன்பு வாசி யோகம் தீர்ச்சை பொற்றோன், அதில் சிவாஹம்சர் வழி வந்த வாசி யோகத்தில், நான் கற்றது கண்களை திரந்த வாரு மேல் நோக்கி புருவ மத்தியில் நிருத்தி, அந்நாக்கில் வழி கற்றொடுக்கவேண்டும். குருநாதர் போகர்7000 நூலில் எவ்வாறு சொல்லியுல்லார்,நன்றி.
Ayya thirunthutte patha dust pattu kalaya vaippu irukku
Guruji
Kamam pai puthikuli Meelvathu kadinam ....pannasi ..Manasi...piravien thodakkam....Marnam
Thanks thambi
I heard lot of negative forces attacking us when our kundalini awakens... Iit shud not be done without proper guru guidance.. Do u conduct classes or do u know a guru who conducts classes
Normal manithan eppadi ethai panna mudium.... Kali ugam ku mukthi ku vali sollunga anna
Super anna
Ok
I like all your videos you are simply superb.. i too like Japan …are you a tamil professor? Ungal tamizh arumai.. naan ungal periya visiri🙏😊
வணக்கம் சகோதரி, நீங்கள் தமிழச்சியா....
Anna about Sabarimalai temple , please
Bro kadal kanni pathi siddhargal yarrachum solli erukangal kadal kanni eruka illaya…. Plzzzzzzzz
அண்ணா சைவ ஆதினங்கள் இங்கு பல உள்ளதே. அவர்களிடம் தீட்சை பெற்று பயின்றால் இந்த முக்தி ஞானம் அடையமுடியுமா?
How. To meditate on the 3rd eye
அண்ணா போகர் ஏழாயிரம் pdf பார்த்து படிக்கலாமா,
ஆண்மீக தேடல் எங்கிருந்து ஆரம்பிப்பது
Adiga unavugalai undu udal valarpadai vida uyir(soul) valarka katru kollungal..... Athuve alivatradu.... Udal aliya kudiya ondru
Unkalidam irunthu start pannunga......
Know Thy Self
Ayya neenga use pannra book ka naa net la download pannean aana athu( aathi kaala tamil moli la iruku,,,so atha ippo ulla nadai murai tamil uku mathi sollringlae athu eppdi???
Etharku guru vendum eillaina abathil mudiyum
Guru solli kudukka vendum aprm kaya kalpam kudukkanum
Brahmamukurtham 3-5
Bala Thiripura Sundari dhan Manonmani thaai 🙏
Narpavi
Yes
Aiiiiiii.....! Vanthachuuuu
Mooladaram meditation pannumbodhu, yellow or golden colour light vandha yenna artham? Idhai nan dark room le pannen, analum andha light vandhuchu
மூலாதாரம் னா எது சகோ?
@@Bharatexploring-y3z namba kudhapai kitta irukuradhu bro
Ama ayya enakku kuda oru yellow and white colour light adikkira mari irukkum
Arumai. Muyalvhom.
வணக்கம் அண்ணா
vaasi yogam pannaruthu ( moochu payarchi) left side to right side aayi pannarutha ille right side to left side moochu payarchi seyyaruthu correct. idai pingalai solluthu Vaasi yogam seyyruthukku Guru thevapedarutha----
Neenga sollarathu naadi suthi pranayamam not vaasi yogam
Nan itha oru doubt a than kekaren... opposition ethuvum illa...Sithar aganum na pen aasai kudathunu solranga ..but sivanun sakthium sari paathi nu solrangalae? Sakthi apdinrathu feminine energy thanae? Athavathu sivanoda wife nu solrangalae? So intha karutha epdi eduthukarathu? Sivan aan sakthi pen...
Bro namakku ulla irukka sivan and sakthi irumdha dhan nammala ala vasi kolla mudiyum pen aasai enbadhu mayai adhu pengal ukkum ulladhu avungalum aasai kolla kudadhu
We can marry woman.
But shouldn't have sex or sexual thought on them.
I love you pro
Bro explain about buddha as a siddhar
🙏🏻🙏🏻🙏🏻