திரை இசைத் திலகம் கே.வி மகாதேவன் பாடல்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • காஞ்சித் தலைவன்:1963
    கண் கவரும் சிலையே
    ஒரு கொடியில்
    கந்தன் கருணை: 1967
    குறிஞ்சியிலே
    தாய்க்கு பின் தாரம்: 1956
    ஆஹா நம் ஆசை
    குடும்பத் தலைவன்:1962
    அன்றொரு நாள்
    ஏதோ ஏதோ
    குலமகள் ராதை:1963
    இரவுக்கு ஆயிரம்
    ராதே உனக்கு
    உன்னைச் சொல்லி குற்றமில்லை
    குங்குமம்: 1963
    சின்னஞ்சிறிய
    மயக்கம் எனது
    பூந்தோட்ட காவல்காரா
    மகாகவி காளிதாஸ்:1966
    காலத்தில் அழியாத
    தாயைக் காத்த தனயன் :1962
    காதல் எந்தன்
    கட்டித் தங்கம்
    விவசாயி: 1967
    ஏமாற்றாதே
    தேர் திருவிழா: 1968
    சித்தாடை கட்டியிருக்கும்

Комментарии • 63

  • @gunavijayannivarthisadhu8651
    @gunavijayannivarthisadhu8651 7 месяцев назад +3

    தேனினும் இனிய பாடல்களை சிறப்பாகத் தொகுத்துள்ளார்கள். நன்றி.

  • @srk8360
    @srk8360 Год назад +5

    திரையிசைத்திலகத்தின் அற்புதமான இசைத்
    தொகுப்பு.
    நன்றி நன்றி இசையரசி 🙏💐💐💐💐💐..👏👏👏👏👏👌👌💞

  • @jb19679
    @jb19679 Год назад +7

    இசை மேதை கே வி மகாதேவன் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் அற்புதமான இனிமையான பாடல்கள் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🍒🍒🌼🌼🙏🏽🙏🏽

  • @ganeshram863
    @ganeshram863 19 дней назад

    KVM annaji was the first to bring Western music instruments in tamil film music .Guitar was dominating in many of his songs.
    He was very very successful in Telugu film songs.
    Shankarabaranam, was outstanding

  • @rengaswamyc6290
    @rengaswamyc6290 Месяц назад +2

    KVM has engraved his name as the best composer ever.

  • @Palamalai-i2p
    @Palamalai-i2p 19 дней назад

    Super hit song. All. Marakka mudiyathapadal.

  • @croycarltoncroycarlton278
    @croycarltoncroycarlton278 Год назад +2

    அனைத்து பாடல்களும் அருமை நன்றி நண்பரே

  • @michaelsoosai4209
    @michaelsoosai4209 Год назад +4

    Music Queen ❤
    Hats up 👍
    Wonderful songs 👌
    KV M songs super 👍
    Audio original 😄
    Thanks queen madam 🙏🙏

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai 11 месяцев назад +1

    Fantastic songs vaazhthukkal vashga valathudan 💐

  • @jayaramansubramaniam8458
    @jayaramansubramaniam8458 Год назад +3

    இசைத்திலகத்தின் மெல்லி
    சை இணைந்த திரை இசைப்பாடல்கள் தொகுப்பு மிக
    இனிமை வாழ்த்துக்கள் நண்பரே

  • @iraikkoiraikko
    @iraikkoiraikko Месяц назад +1

    Wonderful work

  • @amalathomas1526
    @amalathomas1526 Год назад +2

    ரசித்தேன். நன்றி. 🙏

  • @PraveenB-kp2yn
    @PraveenB-kp2yn 5 месяцев назад +2

    I all ready heard your all caset songs.thanks music queen. Super all caset songs. Kovai baskar.age. 73years.

    • @dhanaprabhu
      @dhanaprabhu  5 месяцев назад

      Thank you so much 🙏😊

  • @RamasubramaniamRamasubra-zk1qz
    @RamasubramaniamRamasubra-zk1qz 2 месяца назад +1

    Excellent you immersed us deep into pleasure. What to say, words are not coming out to praise you. keep playing these kind of old immortal legends songs. Hats off everyone to bring out selected songs. Our sincere blessings and prayer to live long with happiness. ❤❤❤❤❤❤️❤️🙏🙏🙏🙏

    • @dhanaprabhu
      @dhanaprabhu  2 месяца назад

      @@RamasubramaniamRamasubra-zk1qz thank u🌺☺

  • @nainarsivakami7024
    @nainarsivakami7024 Год назад +1

    தேனிசைப் பாடல்களை தொகுத்து தந்தமைக்கு நன்றி .... பாராட்டுக்கள்

  • @yugamnews
    @yugamnews Год назад +3

    Thanks for uploaded eounderful songs ❤

  • @suriaprakasam3391
    @suriaprakasam3391 Год назад +1

    அருமையான இனிய பாடல்கள்

  • @MegaClocktime
    @MegaClocktime Год назад +4

    Thanks for this collection. Please play more collections of KVM. He was a great Music genius.

  • @indravenkatraman3420
    @indravenkatraman3420 Год назад +1

    Wonderful songs

  • @nagarajvaithilingam7738
    @nagarajvaithilingam7738 Месяц назад +1

    Sankaraparanam Super

  • @SAP-PM-CONFIGURATION
    @SAP-PM-CONFIGURATION Год назад +2

    முதல் பாடலே மிக அருமை..

  • @kathiresancr5921
    @kathiresancr5921 3 месяца назад

    Wonder full

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Год назад +1

    Excellent

  • @selvarajp952
    @selvarajp952 10 месяцев назад +1

    Super kvm

  • @ramkrishnan9374
    @ramkrishnan9374 Год назад +1

    No music composers in India is equal to him

  • @madhavannethaji6572
    @madhavannethaji6572 Год назад +2

    KVM tantha MQ ney!!❤🎉

  • @janu5077
    @janu5077 Год назад +1

    சகோ 💯👌நான் இலங்கை from Swiss 🇨🇭, நான் TN சுற்றுலா வந்துள்ளேன் 🙏

    • @dhanaprabhu
      @dhanaprabhu  Год назад

      மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் 🙏☺️ மிக்க நன்றி 😊✨

    • @arumugam.p6158
      @arumugam.p6158 Год назад +2

      4 do fftr

    • @JayantiR-un7pl
      @JayantiR-un7pl 4 месяца назад

      ​@@arumugam.p6158l

  • @ramkrishnan9374
    @ramkrishnan9374 Год назад +2

    Late KVM sir was a brahmin central state government neglected him

  • @nagarajanpambulu8553
    @nagarajanpambulu8553 2 месяца назад +1

    😢

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Год назад +3

    Kv, mahadevan,is,a,great,music,director,,he,didnot,get,the,appreciation,he,deserved,from,the,
    Central,or,state,govrnments
    He,feserved,at,least,padmavibushan

  • @பசுமைதென்றல்பழனிமுருகன்

    நிழல் சுடுவதில்லை திரைப்படம்
    1982
    பாடல்
    1 ) தென்னைமரத் தோப்பிலே
    2 ) ஆட்டுக்குட்டி செல்லம்ம
    இந்த இரண்டு அரியபாடல் போடுங்கள் சார்

  • @kumarkarthi4946
    @kumarkarthi4946 Год назад +1

    ஆகா ஆகா 😍😍🙏🎧🎧🎧

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 Год назад +19

    KV மஹாதேவன் அய்யா நமக்கு தமிழை இசைமூலம் தேடி எடுத்து கற்றுக்கொடுத்த உ வே சு அய்யர் போன்றவர்...