குழந்தையையும், உறங்காத உள்ளத்தையும் உறங்க செய்யும் P.சுசிலாவின் தாலாட்டு பாடல்கள் Susheela Thalattu

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 304

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 года назад +5

    மாஸ்டர் கோபி அவர்களின் நடிப்பு மிக அழகுதான், தாலாட்டு பாடதவர்கள் சுவாசிக்கமுடியாத ஐசு நோயாளிபோலத்தான் என்னை பொருத்தவரை

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +16

    தெய்வம் இல்லாமல் ஒரு கோவில்!!கோவில் இல்லாமல் ஒரு தெய்வம்! வாழ்க்கை இல்லாமல் ஒரு உள்ளம்!!வாசல் இல்லாமல் ஒரு இல்லம்!!என்னவொரு கற்பனை. வியக்கத்தான் முடிகிறது. வேறென்ன.......

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +9

    தங்கமகனே இன்பம் தந்த செல்வமே! பெற்ற தாய் மடியில் ஆட வந்த புதிய வெள்ளமே!!!!முதன்முதலாய் கேட்கும் தாலாட்டு பாடல்.கேட்ட நொடியில் மனதை கொள்ளை கொண்ட அபூர்வமான பாடல்.

    • @rajaramb6513
      @rajaramb6513 3 года назад

      Naanum mudhal muraiyaga ketkiren.!! Ketkumpothe pidithuvittathu.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +33

    செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்கு பொண்வண்ண கிண்ணத்தில் பால்கஞ்சி...இளமையில் தொடங்கி முதுமை வரை என்னுடன் பயணிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்றாகும்.

    • @rajaramb6513
      @rajaramb6513 3 года назад +5

      Kanneer uppittu Kaveri nirittu kalayangal Adudhu sorindri.

    • @jayas7851
      @jayas7851 3 года назад +1

      @@jeyakodim1979 🙏 the time is very good for a new year to you and ylllllll

    • @saminathansathiya3268
      @saminathansathiya3268 2 года назад

      u

    • @SarojaSethu
      @SarojaSethu 5 месяцев назад

      2❤​@@rajaramb6513

    • @FunnyCricketSport-wl5et
      @FunnyCricketSport-wl5et 4 месяца назад

      B.😮xddf 7:37 7:37 7:37 7:37 7:37 7:37 7:37 7:37 7:37 ​@@jayas7851

  • @katharmydeen5282
    @katharmydeen5282 5 лет назад +28

    பாடல் வரிகளுக்கு தனது கம்பீரமான குரலால் உயிர் கொடுத்த அன்னை சுசீலா
    அம்மாவுக்கு எனது சிரம்
    தாழ்ந்த வணக்கங்கள் பல

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +8

    ஆரிராரோ ஆரியாரோ ஆரியாயோ ஆரிராரோ..... அருமை அருமை அருமைஅருமை....!!!!!

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +17

    ஊர் பாடும் தாலாட்டு பாடலில் வரும் இந்த வரிகள் நெஞ்சில் நிற்கும்.!!சிரிக்காத முகத்தோடு தெய்வம் வந்து பேசாது!!திறவாத கதவோரம் தென்றல் வந்து வீசாது!!அருமை அருமை வேறென்ன நான் சொல்ல.......

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +18

    காலம் இதை தவறவிட்டால் தூக்கம் இல்லை மகளே.இந்த ஒற்றை வரியிலே எத்தனை அர்த்தங்கள்.கவிஞனின் கற்பனையில்தான் எத்தனை அற்புதங்கள்.

  • @kvenkatraman7599
    @kvenkatraman7599 4 года назад +4

    ஒரு மரத்தில் குடியிருக்கும் பறவை..., பாடல் அமைத்த விதம்/இசை/பாடிய விதம்/நடிப்பு என அனைத்தும் அருமை. மனதை வருடும் பாடல்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +13

    பால் கொடுக்கும் பாக்கியத்தை நீ கொடுத்தது உண்மை.பெற்றெடுத்த காரணத்தால் பெருமை கொள்வது பெண்மை.இந்த வரிகளை கேட்கும்போதே தாய்மை பொங்குகிறது.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +4

    முத்துச்சிப்பி கன்னத்திலே முத்தமிட்டு முத்தமிட்டு சித்திரங்கள் போடவா?செவ்விதழை மூடவா?கணவர் குழந்தை இருவருக்கும் பொருந்தக்கூடியதாக பாடல்கள் முழுவதும் அமைந்துள்ளது. கவிஞரின் கற்பனையின் அற்புதம்!!!

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +8

    முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ. குழந்தை பிறப்பு இந்த ஒற்றை வரியில் அடங்கி விட்டது.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +23

    தைமாத மேகம் அது தரையில் ஆடுது.நினைத்து பார்க்க முடியாத கவிஞனின் கற்பனையில் அற்புதமான இனிமையான தாலாட்டு !!!

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +3

    தங்கமகனே என்ற பாடல் ஆரம்பம் முதல் இறுதி வரி வரை இதயத்தில் நிற்கும் அழகான இனிமையான வரிகள்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +16

    திங்கள் ஒரு பூ மலரும் வான வெளியிலே!! இங்கே தினமும் இரு பூ மலரும்உனது விழியிலே!!அழகான கற்பனை.!!!

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 10 месяцев назад +1

    கால மி து. கா ல மி து. இது
    ஒரு. தாயின். அனுபவம் 👍

  • @sharmilac2847
    @sharmilac2847 2 года назад +6

    என் அப்பா எனக்காக பாடுவார் மிகவும் பிடிக்கும் நான் அவருக்கு மகளாக பிறந்ததுக்கு ஆண்டவனிடம் நன்றி சொல்லுகிறேன்

  • @kannanacr1565
    @kannanacr1565 4 года назад +7

    பாசம் கருணை இந்த பாடல் என்ன ஒரு பாடல் வரிகள் மனதை உருகவைக்கும் வார்த்தைகள் நான் கேட்க தவறியதில்லை

  • @balasundaram8592
    @balasundaram8592 3 года назад +12

    என்றும் கேட்க சலிக்காத மிகவும் இனிமையான பாடல்கள் 👍😊

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +7

    தங்க நிலாவின் பிள்ளைகள் எல்லாம் வருவார் பாடல் பாடி!!சர்க்கரை பாகு அதிரசம் எல்லாம் தருவார் உன்னை தேடி!!!காட்சியோடு கானமும் ஒரு சேர பார்க்கும் போது கண்கள் குளமாகிப் போகிறது.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +8

    பாசம் என்ற புத்தகத்தில் அரிச்சுவடி பிள்ளை .குடும்பம் என்ற பள்ளியிலே படிப்பவள்தான் அன்னை. ஆளுக்கொரு முத்தம் இந்த அம்மா கன்னத்தில்...... நினைத்தாலே இனிக்கும் தாய்மை உணரத்தான் முடியும்.

  • @KGanesan-be1sh
    @KGanesan-be1sh Месяц назад +1

    கேட்க கேட்க அமுதம்போல்இருக்கிறது

  • @AshokKumar-hq2op
    @AshokKumar-hq2op 3 года назад +8

    Arumai..excellent collection of p.s 🎵 🎶

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +10

    காசும் பணமும் தேவை இல்லை. கருணை அங்கே செல்வம்.நெஞ்சைத் தொட்ட வரிகள் .

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +9

    கண்ணனிடம் கேட்டிருந்தேன்.....இந்த பாடல் சோகமும் சந்தோசமும் நிறைந்த அற்புதமான பாடல்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +6

    தாலாட்டு.!!!!!இதுவல்லவோ தாலாட்டு.. தாலாட்டை மிஞ்சும் பாடல் வேறு இல்லை... இமைமூடி ரசிக்கவும் இதமாக வருடிக்கொடுக்கவும் இதயத்தில் இனிமையாய் இருந்து இறங்க மறுத்த அற்புதமான தாலாட்டு.

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 5 лет назад +28

    இப்படி எல்லா வகையிலும் பெண்கள் குழந்தைகள் காதல் வீரம் என்று அனைத்திலும் நம்முடைய உணர்ச்சிகளை அழகாக எடுத்துரைக்கிறது பழைய நம் திரைப்பப்பாடல்கள்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +6

    ஒவ்வொரு பொம்மை ஒவ்வொரு பாவம்!!உறவுகள் சேர நீதான் பாலம்!!!குழந்தை மட்டுமே....

    • @rajaramb6513
      @rajaramb6513 3 года назад

      Pillaye neeyum oru Bommai 🐥 unmayil naanum oru bommai 🐶 saviyil aadum bommaigal pole pavaiyar vazhvum boomiyin mele. Oru thalattu padalil Enna oru Unmai?

    • @jeyakodim1979
      @jeyakodim1979 3 года назад

      அற்புதமான அருமையான பாடல் என்பதை விட கொஞ்சம் அபூர்வமான பாடலும் கூட. எல்லாத்துக்கும் மேலே கேட்ட மாத்திரத்தில் இதயத்தில் இடம்பிடித்த இதமான பாடல்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +21

    வராத அப்பாவை வருவார் என்று குழந்தையிடம் நம்பிக்கை கொடுக்கும்படியான நெஞ்சில் பாரமான தாலாட்டு பாடல்.

  • @tamilselvi3034
    @tamilselvi3034 3 года назад

    Amma, ungal pattai kettukonde irandhuvittal , ungal pattu engalai swargathukku kindu sendru vidum alavirku sakthi kondathu amma. Vaziya senthamizh with sudheelanma. 🙏🙏🙏

  • @arunachalampitchiah5853
    @arunachalampitchiah5853 2 года назад +9

    கேட்ட அனைத்து தாலாட்டு பாட்டுகளும் தமிழ் மொழிக்கு பெருமை நாள் முழுவதும் கேட்க மனம் சொல்கிறது அருமை

    • @bhathumamb3426
      @bhathumamb3426 2 года назад +1

      À

    • @manjujeyabal6659
      @manjujeyabal6659 8 месяцев назад

      ​@@bhathumamb3426😮😅😊mze ഷോ സ്റ്റേറ്റ്. ളളഷ

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +13

    ராசாத்தி பெற்றெடுப்பாள் ராஜகுமாரன்.என் ராஜாவுக்கு அவன் ஒரு நந்த குமாரன் .அபூர்வமான அருமையான தாலாட்டு பாடல்.

  • @muniyandim4920
    @muniyandim4920 2 года назад +2

    நாள் முழுக்க உழைத்து வரும்
    எனக்கு உறங்கப் போகும் போது
    மிகவும் ஆறுதலை தருகிறது .
    நித்திரை யும் வருகிறது!

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 года назад +6

    குற்றம் புரிவோரை கண்டு கொள்ளும் சாட்சி நல்லோர்கள் நெஞ்சில் உள்ள மனச்சாட்சி.... குற்றவாளிகளின் மனதை மாற்றிய கதையம்சம் கொண்ட பாடல்.

  • @sureshsubramaniam3259
    @sureshsubramaniam3259 4 года назад +27

    கண்ணதாசன் பாடலில் பெண்கள் தூக்கம் பற்றி எவ்வளவு அழகாக சொல்கிறார் ஆனால் அதை கேட்க்கும் போது உண்மையான ஆண்மகன் களுக்கு மனது வலிக்கும் சித்தி பட பாடலில்

    • @selvakumarib5619
      @selvakumarib5619 4 года назад +3

      .8y

    • @janeshbalaa
      @janeshbalaa 3 года назад

      ஆம்.உண்மை.

    • @suppmahsuppmah9414
      @suppmahsuppmah9414 3 года назад

      @@selvakumarib5619 lkklkl pm

    • @ragunaths2507
      @ragunaths2507 3 года назад +3

      உண்மை. மனது வலிக்கத்தான் செய்தது.. இப்போதெல்லாம் அம்மாக்களும் மகள்களும் எந்தக் கவலையின்றி நன்கு தூங்குகின்றனர். அப்பாதான் தொழிலையும் குடும்பத்தையும் எதிர்காலத்தையும் நினைத்துத் தூக்கத்தைத் தொலைக்கிறான்

    • @subaidhaumma932
      @subaidhaumma932 2 года назад +1

      அருமைதனிச்சிறப்புஉண்டுதாலாட்டுதாய்க்கு

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +7

    அன்னைமுகம் என்றெண்ணி என்னை நீ பார்க்கின்றாய்.பிள்ளை முகம் என்றெண்ணி உன்னை நான் பார்க்கிறேன். இதுவரையில் கேட்காத பாடல்.தாலாட்டில் எத்தனை சோகம்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +7

    பாலுக்கு வெண்மை படைத்தவன் எவனோ .பாப்பாவை படைத்தவனும் அவன் தானே. அட்டகாசமான வரிகள்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +12

    நீயாக பார்த்தென்னை தாயாக மாற்றி விட்டாய்.கேட்காத பாடல்.கேட்டவுடனே கண்ணில் நீர்.

  • @ravichandran9844
    @ravichandran9844 3 года назад +1

    பெண்கள்👭👩 ஒவ்வொரு பருவத்திலும் பெரும் நிலை பற்றிய அருமையான பாடல்..

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +3

    நான் கேட்டேன் அவன் தந்தான் தாலாட்டும் தாயானேன்..இல்லறம் எவ்வளவு அழகாக வார்த்தைகளில் கவிஞரின் கற்பனை. கவிஞனே எப்போது வருவாய்.வரவுக்கு காத்திருக்கிறோம்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +16

    அத்தைமடி மெத்தையடி நினைத்து பார்க்க முடியாத கற்பனை வரிகள்.மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி. முல்லை மல்லிகை மெத்தை இட்டு.... இந்த பாடல் முழுக்க வரும் அத்தனை வரிகளும் பிரமிப்புதான்.விழிகள் விரிய வியப்பு மட்டுமே..... ...

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 года назад +3

    தைமாத மேகம் அது தரையில் ஆடுது!!அது தேடும் அந்த வானில் பெண் நிலவே பாடுதே.பாடலைக் கேட்ட நொடியில் சிலிர்த்து போகிறேன்....

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +11

    பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ?தாழம்குடை அல்லவோ!தள்ளாடும் நடை அல்லவோ!கருவை சுமந்த தாய்க்கு கூட இப்படியான கற்பனை வந்திருக்காது.....

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +2

    சொல்லடா வாய்திறந்து அம்மா என்று ..துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று. இதை கேட்ட மாத்திரத்தில் தாய்மை பொங்குகிறது.கவிஞனே போன இடம் தெரியாமல் துடிக்கிறோமே .புரியவில்லையா உனக்கு.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +7

    உன் மடியில் நான் உறங்க கண்ணிரண்டும் தான் மயங்க என்ன தவம் செய்தேனோ!என்னவென்று சொல்வேனோ!!கணவரையே குழந்தையாக்கி என்னவொரு தாலாட்டு!!!!

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +5

    கணவனையே குழந்தையாக்கி தொட்டிலில் பாடும் தாலாட்டு அருமை அருமை.

  • @வேலப்பன்வீடியோஇயற்கை

    01 - காலமிது காலமிது - சித்தி
    02 - மலர்ந்தும் மலராத - பாசமலர்
    03 - அத்தை மடி மெத்தையடி - கற்ப்பகம்
    04 - ஒரு மரத்தில் குடியிருக்கும் - எங்க பாப்பா
    05 - நான் கேட்டேன் அவன் - கண்ணா நலமா
    06 - கண்ணன் வருவான் - பஞ்சவர்ணக்கிளி
    07 - பதினாரு வயதினிலே - அன்னமிட்டகை
    08 தை மாதம் மேகம் - குழந்தைக்காக
    09 - ராஜாத்தி பெற்றெயடுப்பாள் - மானிக்கத் தொட்டில்
    10 - சொல்லடா வாய்த்திரத்து - நீலவானம்
    11 - சின்னஞ்சிறு மலர் கண்மலர் - பதி பக்தி
    12 - செல்வங்களே தெய்வங்கள் - சாந்தி நிலையம்
    13 - சிங்கார சிட்டு தான் - கல் தூன்
    14 - தங்மகனே இன்பம் தந்த -
    15 - ஊர் பாடும் தாலாட்டு - தட்டுங்கள் திரக்கப்படும்
    16 - கண்ணனிடம் கேட்டு - சங்கமம்
    17 - ஆளுக்கெரு முத்தம் இந்த - தங்க தம்பி
    18 - அன்னை முகம் என்று - எதையும் தங்கும் இதயம்
    19 - கண்ணன் ஒரு கைகுழந்தை - பத்திரக்காளி
    20 - கண்ணே ராஜா அப்பா - பாக்கிய லட்சுமி
    21 - அன்னை என்று ஆகுமுன்னே - தாய்க்குத்தலைமகன்
    22 - முத்தான் முத்தல்லவொ - நெஞ்சில் ஒரு ஆலையம்
    23 - பூஞ்சிட்டு எண்ணங்கள் - துலாபாரம்

    • @mrs4987
      @mrs4987 5 лет назад

      Wow... superb👏👏👏

  • @tns847
    @tns847 3 года назад

    பழைய பாடல்கள் தான் கருத்துள்ளதுசூப்பர்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +7

    கண்ணன் வருவான் கதை சொல்லுவான்.வலம்புரி சங்கு எடுத்து பால் ஊட்டுவான்.கவிஞனே உனது கற்பனையில் தான் எத்தனை தாலாட்டு. அத்தனையும் ஆழ்கடலில் விளைந்த அற்புதமான முத்துக்கள் அல்லவா...?????

    • @devendirandev4260
      @devendirandev4260 4 года назад

      ஒஒஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎ

    • @jeyakodim1979
      @jeyakodim1979 4 года назад

      @@devendirandev4260 இந்த ஒஒஎஎஎஎஎஎஎஎஎ இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லையே......

  • @jayaraman8939
    @jayaraman8939 2 года назад +1

    Best songs nice thanks 👍👍👍👍👍👍👍❤️

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +11

    பிஞ்சு கால்கள் நெஞ்சில் பட்டால் பனி விழுந்தது போலே.கொடியை விட்டு மடியில் வந்து கனி விழுந்தது போலே.இந்த மாதிரி கருத்தாளமிக்க பாடல்களை கேட்க என்ன தவம் செய்தோம்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +12

    நாதியில்லை என்று உன்னை ஊர் சொல்லலாமா. நான் இருந்தும் உனக்கு அந்த பெயர் வரலாமா.....இந்த வரிகளில் கேட்ட மாத்திரத்தில் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லையே....

  • @lakshmijeeva540
    @lakshmijeeva540 2 года назад +2

    Yethanai yethanai arththangal ippadalil💖

  • @moulimathangi9464
    @moulimathangi9464 2 года назад

    My favorite song my favorite singer ilove you P. Sucheela amma🌹 my favorite heroin my mother ilove you Pathmini amma🌹

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 года назад +1

    கற்பகம் படம் ஏத்துணை முறை பார்த்தாலும் தீராது, அழுகையும் vanthuvidum

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +10

    பருவப் பெண் பாடும் தாலாட்டு. பதினாறு வயதில் தாய் பாடும் தாலாட்டு. பருவமங்கை தாலாட்டு. கவிஞனே உன்னை போற்ற வார்த்தை இல்லை.!!!!

  • @vennilamoun3471
    @vennilamoun3471 2 года назад +2

    I like the songs

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +9

    வந்தால் உன்னுடன் வந்திடேவேன்.நின்றால் உன்னுடன் நின்றிடுவேன்.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 4 года назад +2

    பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையில் பி.சுசீலா அம்மாவின் குரலில் பாடல்கள் அனைத்தும் இனிமியிலும் இனிமை இனி இது போன்ற இனிமையான குரலில் பாடகி உருவாவது கடினம்.

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 Год назад +1

    Vanajaomom ஒம்,,

  • @manavalanmano8041
    @manavalanmano8041 4 года назад +4

    Nice.arumai.

  • @rajarajendiran3847
    @rajarajendiran3847 3 года назад +3

    Very beautiful ❤️❤️❤️👌🏻👌🏻👌🏻🙏🙏🙏🙏🙏♥️♥️♥️

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +10

    தெய்வம் பேச மறந்ததென்று பேச வந்தாயோ!!தென்றல் வீச மறந்ததென்று வீச வந்தாயோ.!!இதற்கு மேலும் குழந்தையை கொஞ்ச வார்த்தை உண்டோ??

  • @nachiyargovindarajan3551
    @nachiyargovindarajan3551 5 лет назад +9

    நீங்க upload பன்னீருக்கு video உன்மையாலே super.

  • @selvi890m9
    @selvi890m9 2 года назад +1

    🌻🌹🌹அருமை

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 2 года назад +1

    Iam good thamilan all happy peoples

  • @kavithamahesh3963
    @kavithamahesh3963 4 года назад +5

    Unmayana varigal

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +7

    ஆளுக்கொரு முத்தம் இந்த அம்மா கன்னத்திலே இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஏதோ இனம்புரியாத ஏக்கம் இதயத்தில் ஓடி வந்து ஒட்டி கொள்ளும்.

    • @monialex1655
      @monialex1655 5 лет назад

      அது தாய்மைக்கே வரும் பாச உணர்வு

    • @monialex1655
      @monialex1655 5 лет назад

      @@jeyakodim1979 கண்டிப்பாக கேட்கிறேன். சகோதரியே 💐🙏 என்னுடைய வயதுக்கே இந்த பாடல்களை ரசிக்கிறேன் (நேசிக்கிறேன்) அந்த பாடல்கள் வந்த காலத்தில் உள்ளவர்கள் எப்படி ரசித்து இருப்பார்கள். இந்த பாடல்கள் எல்லாதுக்கும் என்றும் இளமை தான் நன்றி 👍👍👍💐🙏

    • @monialex1655
      @monialex1655 5 лет назад

      சின்னஞ்சிறு கண்மலர் செம்பள........ இந்த பாடலைக் கேட்டு நான் அழுது விட்டேன். அந்த கதாநாயகி பெயர் என்ன??? அருமையான நடிப்பு அதுபோல் கண்ணன் வருவான் கதை சொல்லுவான் வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டு வான். அருமை அருமை அருமையான பாடல்.

    • @anthonymuthu7969
      @anthonymuthu7969 5 лет назад

      Catholic church songs

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +11

    ஊர் பாடும் தாலாட்டு உனக்கும் எனக்கும் பொருந்தாது!சோகம் நிறைந்த தாலாட்டு. கேட்கும் போதே கண்ணில் நீர்......

  • @RaviKumar-iu2zv
    @RaviKumar-iu2zv Месяц назад

    Nice.Arumi

  • @padmavathin6858
    @padmavathin6858 4 года назад +2

    Nice song I like this song 😊😊😊

  • @ramachandran8275
    @ramachandran8275 Год назад

    Arumaiyanapadal

  • @santhoshmoshikiran1872
    @santhoshmoshikiran1872 3 года назад +2

    சூப்பர்

  • @RajRaj-jx5ey
    @RajRaj-jx5ey 3 года назад +2

    கண்ணதாசன் பாடல்வரிகளில் பத்மினியின் நடிப்பும் பிரமாதம். நம் பிறப்பில் நமக்கு தாய்மொழி தமிழ் மொழியாக கிடைத்ததற்கு என்ன தவம் செய்தோமோ.

  • @umasharmila9683
    @umasharmila9683 5 лет назад +7

    Lovely collection of songs & beautiful lyrics 👌🌺

  • @sampathkumar3018
    @sampathkumar3018 Год назад

    ஒரு சில பாடல்கள் fast beat பாடல்கள். ஒரு சில function பாடல்கள். கேட்டவுடன் தூக்கம் வரவேண்டும். தாலாட்டின் சுகம் தர வேண்டும். இன்னும் கொஞ்சம் கவனத்துடன் தேர்ந்தெடுத்திருக்கலாம்

  • @Mani.Govindan
    @Mani.Govindan Год назад +1

    அறுபதுகளில் அம்மா சுசீலா அவர்களின் குரல் ஏற்படுத்திய தாக்கம் அனைத்து பெண் உறவுகளின் மேன்மையை பிஞ்சு உள்ளத்திலே விதைத்தது. அறுபது ஆண்டுகள் கடந்தும் அழியா இனிமையோடு இளமையாகவே என்னுள் வாழ்கிறது. இன்பமோ, துன்பமோ அனைத்திலும் என் மனம் தேடுவது அம்மா சுசீலா பாடல்களையே. அதுவும் அவர் பாடிய இந்த தாலாட்டு பாடல்களுக்கு ஈடு இணையான இன்பம் இந்த உலகத்தில் இல்லை. அவர் காலத்தில் வாழ்வது அவர் பாடல் ரசிகனாயிருப்பது இறைவன் அளித்த பாக்கியம்.

  • @DeepaJ-h7f
    @DeepaJ-h7f 7 месяцев назад

    இனிய பாடல்கள் 🎉

  • @555shekha
    @555shekha 3 года назад +2

    Iam remembering my teacher Mary best teacer award winner from our president of india year of 1970 or 71. Kanchana amma was like her .

  • @himavathy4170
    @himavathy4170 3 года назад +2

    Very nice and sweet

  • @sivasamboonavanesan5247
    @sivasamboonavanesan5247 5 лет назад +4

    அருமையான தாலாட்டுப் பாடல்கள் 😴😍

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 2 года назад +1

    Dear youngters while hearing this song how do you feel.

  • @krishnamoorthy6440
    @krishnamoorthy6440 4 года назад +4

    Super superr

  • @ssabari9905
    @ssabari9905 4 года назад +4

    Semma

  • @leelasriranjani1564
    @leelasriranjani1564 4 года назад +1

    Susila songs super

  • @newtonmani9026
    @newtonmani9026 5 лет назад +9

    அருமையான தொகுப்பு

  • @balasundaram2416
    @balasundaram2416 3 года назад +1

    அருமை பெருமைகளை விளக்கும் வகையில் அடங்கும் ஆயுள் அதிகரிக்கும் என்று உறுதி!!! உங்கள் நண்பன் N. பாலசுந்தரம் poottuthakku பின்,:632517.

  • @shravkumar55
    @shravkumar55 4 года назад +4

    Susheelamma endra isai kuyil...

  • @jannathuljareena4744
    @jannathuljareena4744 9 месяцев назад +1

    Goob❤

  • @shravkumar55
    @shravkumar55 5 лет назад +6

    Thalaatuna Susheelamma ilana vera yaru..Isai Perarasi

  • @palanisamyv3192
    @palanisamyv3192 3 года назад +1

    Old us gold and silver

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +35

    பெண்ணின் ஒவ்வொரு பருவத்திலும் ஏற்படும் ஏக்கத்தையும் தாக்கத்தையும் இப்படி துல்லியமாக இனிமேல் யாரும் எழுத முடியாது. ஆணாக இருந்து பெண்ணின் உணர்வை எப்படி ஐயா உன்னால் உணர முடிந்தது.

    • @lalithan1938
      @lalithan1938 5 лет назад +1

      Kalyanamalai0attimandam

    • @monialex1655
      @monialex1655 5 лет назад

      ஆண்களால் கண்டிப்பாக உணர முடியாது. ஆனால் இவர் ஒரு பெண்மையை உணர்ந்த ஞானி

    • @monialex1655
      @monialex1655 5 лет назад

      @@jeyakodim1979 உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி 🌷🙏 அலெக்ஸ்

    • @monialex1655
      @monialex1655 4 года назад

      @@jeyakodim1979 அம்மா உங்களுக்கு இனிய காலை வணக்கம் 🌹🙏
      நான் உங்களுக்கு Christmas வாழ்த்து சொல்ல வில்லை புத்தாண்டு வாழ்த்தும் சொல்லவில்லை அம்மாவை.மறந்து போய் விட்டேன் இந்த மடையன் 😀 அதனால் பொங்கல் வாழ்த்து சொல்ல மறந்து போய்விடுவேனோ என்று நினைத்து இப்போது சொல்லி விட்டேன் எனது அம்மாவுக்கு தமிழர் திருநாள் இனிய பொங்கல் வாழ்த்துகள் 🌲🌲🌲🌷👍🌹🙏
      தைமாத மேகம் தரையில் ஆடுது 👍🙏

    • @monialex1655
      @monialex1655 4 года назад

      @@jeyakodim1979உங்கள் பதில் கண்டு மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளேன் அம்மா நன்றி நன்றி 😀🌹🙏

  • @santhoshmoshikiran1872
    @santhoshmoshikiran1872 3 года назад +2

    I miss amma

  • @senthamilselviramalingam892
    @senthamilselviramalingam892 3 года назад +3

    👌👌

  • @chitrabarathi1646
    @chitrabarathi1646 3 года назад +5

    Thookkame illetha anupavam semaiiii song siththi movie

    • @rajaramb6513
      @rajaramb6513 3 года назад

      Nice song.Ennirandu vayathinile kannurakkam Ilayadi. Erezhu mozhigalile poradachollumadi. Pleasant singing of Susheela.Kalam thavaravittal thookamillai Magale. Padmini oru thayagave maarivittargal

    • @rajaramb6513
      @rajaramb6513 3 года назад

      @@kavithasenthil9116 உங்கள் பதில் எனக்கு புரியவில்லையே

    • @boopathyruth5213
      @boopathyruth5213 3 года назад

      8

  • @umasiri5921
    @umasiri5921 3 года назад +9

    I always sing tis song for my granddaughter. Ask her sleep for the moment.

  • @veerasenan9700
    @veerasenan9700 4 года назад +1

    SUPER

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +5

    அன்னை என்று ஆகுமுன்னே!!ஆராரோ பாட வந்தேன்!!எ

  • @tamildudes7994
    @tamildudes7994 5 лет назад +2

    Semma..... 😍 😍 😍 😍

  • @bhanuguna3815
    @bhanuguna3815 3 года назад +2

    Moving rendition Pushpa 🌹🎁🌹