ஏ அக்கா மகளே ஒன்னோட நெனப்பு.... யாழ் சுமன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 сен 2022
  • ENJOY THE FOLK MUSIC WE ALWAYS CREATE THE NEW SONGS FOR YOUR EARS
  • КиноКино

Комментарии • 28

  • @MAYI_EZHUTHUKKAL
    @MAYI_EZHUTHUKKAL Год назад +2

    நான் பாடலாசிரியர் நடராஜன் மாயி பாடல் வரிகள் அருமையாக உள்ளது

  • @krishnan77
    @krishnan77 Год назад +4

    Super super Saravana

  • @valappakudiveerashankar6102
    @valappakudiveerashankar6102 Год назад +4

    சிறப்பான வரிகள்..
    சீர்தூக்கும் இசை ... உவப்பான குரல்வளம்... உள்ளம் கவரும் இயக்கம்...ஒட்டு மொத்த கலைஞர்களின் திறமிகுந்த நடிப்பு...பாடல் வெற்றிப்பாடலாக அமையும்... வாழ்த்துகள்...குழுவினருக்கு பாராட்டுகள்

    • @yaalsuman4423
      @yaalsuman4423 Год назад

      மிக்க நன்றி ஐயா எங்களுக்கு எப்பொழுதும் உங்களுடைய அன்பும் ஆசீர்வாதமும் எப்பொழுதும் வேண்டும் நன்றி நன்றி நன்றி ஐயா

  • @namakkalajithmusicals
    @namakkalajithmusicals Год назад +5

    நான் நாமக்கல் கவிஞன் அஜித் ...இந்த பாடலின் வரிகள் மற்றும் அண்ணனின் குரல், இசை அனைத்தும் என் நெஞ்சை கவர்ந்தது 👍

    • @yaalsuman4423
      @yaalsuman4423 Год назад

      மிக்க நன்றி கவிஞரே உங்களுடைய வாழ்த்துக்கள் ஆசிர்வாதமும் எங்களுக்கு எப்பொழுதும் வேண்டும் மிக்க நன்றி கவிஞரே

  • @user-bk4cd7kv6o
    @user-bk4cd7kv6o Год назад +3

    யாழ் கலைக்கூடத்தின் இந்த படைப்பு மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் உறவுகளே வாழ்க வளமுடன்.....

    • @yaalsuman4423
      @yaalsuman4423 Год назад

      அய்யாவுக்கு வணக்கம் மிக்க மிக்க நன்றி ஐயா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு நீங்கலெல்லாம் எங்களை வாழ்த்தும் பொழுது நன்றி நன்றி நன்றி ஐயா

  • @salaisubbiah5084
    @salaisubbiah5084 Год назад +2

    Congratulations 👍 all the best team members

  • @ariviththikamalakkannan4000
    @ariviththikamalakkannan4000 Год назад +4

    அருமை அருமை

  • @DineshKumar-pb2tb
    @DineshKumar-pb2tb Год назад +3

    Arumai anna valthukkal,,

  • @suriyakumar119
    @suriyakumar119 Год назад +3

    Nice song bro

  • @udayakumar6137
    @udayakumar6137 Год назад +3

    பாடல் இசை நடனம் அத்தனையும்
    அருமை.வாழ்த்துகிறோம்.
    வரவேற்கிறோம்.

    • @yaalsuman4423
      @yaalsuman4423 Год назад

      ரொம்ப ரொம்ப நன்றி மச்சான் ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்களுடைய வாழ்த்துக்கள் கேட்கும்பொழுது ரொம்ப நன்றி மச்சான்

  • @sudhapraba5172
    @sudhapraba5172 Год назад +2

    Super thambi very nice

  • @alavidusami2067
    @alavidusami2067 Год назад +3

    சூப்பர் வாழ்த்துக்கள் அனைவருக்கும் வடிவேல் இளவரசன் சமூக ஆர்வலர்

    • @yaalsuman4423
      @yaalsuman4423 Год назад

      ரொம்ப ரொம்ப நன்றி ஐயா உங்களுடைய அன்பும் ஆசீர்வாதமும் ஆதரவும் எங்களுக்கு எப்போதும் தேவை நன்றிங்க ஐயா சேர்ந்து பயணிப்போம்

  • @vijaypadpalyer2620
    @vijaypadpalyer2620 Год назад +3

    Super nna

  • @logaloga3109
    @logaloga3109 Год назад +2

    Super master👌

  • @akshayastudios2779
    @akshayastudios2779 Год назад +1

    சிறப்பு வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @jarun940
    @jarun940 Год назад +2

    Vera level Annan

  • @guhansinger
    @guhansinger Год назад +2

    Super anna 💪👌👌

  • @dharunkumar5004
    @dharunkumar5004 Год назад +1

    Super 💐💐💐

  • @faizalahamedmuthubareera9969
    @faizalahamedmuthubareera9969 Год назад +1

    சிறப்பு சிறப்பு

  • @panchapaattu3880
    @panchapaattu3880 Год назад

    இவை வரிகள் இல்லை.கல்வெட்டுகள்.கடந்த பிறவியில் கம்பன் வீட்டருகே பிறந்தாரா கவிஞர்?
    குரலும்,ஒளிப்பதிவும் அருமை.

  • @rockragavi7953
    @rockragavi7953 Год назад

    Anna super super

  • @kannammafilms8863
    @kannammafilms8863 Год назад +3

    அருமை அருமை

  • @ekmusic029
    @ekmusic029 Год назад

    Superrrrrr❤❤❤