உன்ன நெனச்சி மாமா || Full HD ALBUM SONG 2021 || DEVAKOTTAI ABIRAMI

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 741

  • @kirushnaprasath8129
    @kirushnaprasath8129 3 года назад +272

    காதலின் காவியமான பாடல் ❤️
    ஏரி நன்னாங்கு ஏரி
    தான்டா மாமா
    எலந்தப்பழ தோப்புதான்டா
    ஏரி நல்லா உழுப்பட்டுமா மாமா
    பழத்த நல்லா பறிகட்டுமா
    தானே தானே
    தனேனன்னே
    உன்ன நெனச்சு
    ஒரு வருஷம் மாமா
    எண்ண தேச்சு
    தல முழுகி
    பிஞ்சுலையே கூடுனமே மாமா
    பிரிய மனம் கூடலையே
    தானே தானே தானே தானே
    காட்டுலையும் மேட்டுலையும் மாமா
    அகப்படுதே உன் உடம்பு
    தேத்தாங்கொட்ட வாங்கி தாரேன் மாமா
    தேத்திகைய்யா உன் உடம்ப
    தானே தானே தனேன்னே
    ஜன்னலதான் தொறந்து வச்சேன் மாமா
    ஜமுக்காலத்தா விருச்சு வச்சேன்
    நல்ல பாம்பு ரூபம் கொண்டு மாமா
    நா வருவேன்
    சாமத்துல
    தானே தானே தனேன்னே தன தானே தானே தனேன்னே

  • @kamalraja680
    @kamalraja680 3 года назад +91

    திருவிழா காலங்களில் இந்த பாடலை கேட்கும் போது எவ்வளவு பெரிய சந்தோஷம் அடைகிறது ..மனச அடிச்சு தூக்கிரும் ...அருமை அபி

  • @thalaraja4357
    @thalaraja4357 3 года назад +54

    ஆங்கிலம் கலக்காமல் செந்தமிழில் பாடல் இதுபோல பாடல் தான் எக்காலமும் நின்று ஒலிக்கும் வாழ்த்துகள் அபிராமி

  • @prathapprathi1714
    @prathapprathi1714 3 года назад +114

    அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல அபிராமி பாட்டுதான் நமக்கு ஒரு தனி ஆட்டம் தான் பா ❤️

    • @thalasathish8081
      @thalasathish8081 2 года назад +2

      Podu 🕺💃🕺💃🕺💃💃💃💃💃💃🕺🕺🕺🕺🕺💃💃🕺💃🕺💃💃💃

  • @sajansajanraj9447
    @sajansajanraj9447 2 года назад +2

    Aiyoooo sricha appadi irukinga 🥰😍😍😍😍😍🤩🤩😍😍😇😇😇

  • @sureshkumarthansi7105
    @sureshkumarthansi7105 3 года назад +9

    சகோதரிய பார்க்கும்போது நான் பிறந்த தேவகோட்டையை பார்த்த சந்தோசம் மனதில் வருகிறது வாழ்த்துக்கள் சகோதரி அபிராமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raguvaranraguvaran6196
    @raguvaranraguvaran6196 3 года назад +80

    உண்மையிலேயே இத பாடியவர் ( அபிராமி) ஒரு வரம் நம் மனித இனத்திற்கே ....

  • @sandymaster6219
    @sandymaster6219 3 года назад +53

    எங்க தலைவி வேற லெவல் பா ❤️
    டான்ஸ் மஜா பா ❤️ குரலரசி அபிராமி ரசிகர் நற்பணி மன்றம்

  • @dheenadheena530
    @dheenadheena530 3 года назад +13

    ஜயோ என்ன songu paa இது really addicted என்ன இருக்கு இந்த பாட்டுல ...பாடல் வந்து ஒரு வருடம் ஆச்சு இருந்தாலும் இன்னும் இந்த பாட்ட ஒரு நாள் கூட கேக்காம தூக்கமே வராது 🤗🤗

  • @vellaichamykannan7156
    @vellaichamykannan7156 3 года назад +5

    ஏறி நன்னாங்க
    அருமையான இராகம்
    தேவகோட்டை பரமக்குடி இளையான்குடி இங்குள்ள வயல்வெளி களில் 90 களிள்
    கேட்ட ஜாபகம் .. தற்போது
    சிங்கை யில் இருந்து பார்த்து கொண்டு இருக்கிறன்
    நல்ல வரிகள்
    இசையும் பாடலுக்கு
    மெருகேற்றியது
    அபிராமியின்
    காந்தக்குரல்தான்
    🌷🌷🌷🌷🔥🌷🌷🌷
    அருமையான பதிவு
    தொடர்ந்து பதிவேற்றம் செய்ய வேண்டும் 🌷🌷🌷

  • @everythingisunluck2760
    @everythingisunluck2760 3 года назад +5

    இவங்க குரல் கேட்கும் முன் நாட்டுப்புற பாடல் லா புடிக்கல,கேட்கவும் மாட்டேன்.. இப்போ இவங்க குரல இருக்க பாடல மட்டும் கேட்டுட்டு இருக்கேன்🤩
    Love u Abi❤️

  • @s.sridharsrisridhar3130
    @s.sridharsrisridhar3130 2 года назад +1

    Indha Ponnoda Pattu Nesammave Romba Nalla Irukku"Sola Padupavigal" Indha Ponnoda Munnetrathuku Thadai Podaranuvo.

  • @venkateshwaranvenkateshwae2264
    @venkateshwaranvenkateshwae2264 3 года назад

    அருமையான பதிவு - P.வெங்கடேஷ்வரன்-தேனி

  • @deltastudio2298
    @deltastudio2298 2 года назад +14

    என்ன ஒரு அருமையான குரல் வளம்.
    நல்வாழ்த்துக்கள்.
    அடுத்த தலைமுறைக்கு தமிழ் மொழியை இப்படி தான் வளர்க்க வேண்டும்.

  • @ezhisaigeethamtv4592
    @ezhisaigeethamtv4592 3 года назад +7

    சிறப்பு சகோதரி திருவண்ணாமலை நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம் சார்பில் வாழ்த்துக்கள்
    நாடக ஆசிரியர் செல்வா

  • @velmuruganramaswamy639
    @velmuruganramaswamy639 3 года назад +6

    எதிர்பார்த்து காத்திருந்தேன் ,அபி உன் பாடலை கேட்பதற்காக, மனம் மகிழ்ந்தேன்!
    என் மனம் மகிழ்வித்த
    மங்கையர்க்கு அரசியே
    உன் பணி சிறக்க
    வாழ்த்துக்கள்

  • @user-264Cuts
    @user-264Cuts 3 года назад +21

    மிகவும் அருமை சகோதரி நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் சகோதரி 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @kasiviswathanchettiar1227
    @kasiviswathanchettiar1227 3 года назад

    தேவகோட்டை அபிராமி ஆட்டம் சூப்பர்.
    குரல் அருமை தூக்கம் வரலை விரைவில் .
    திரைப்படத்தில் மிளிரும் அபிராமி.
    ரசிகர்கள் கோடிக்கணக்கான ரசிகர்கள் உங்கள் குரலை கேட்க படம் பார்க்க ஆசை.‌

  • @BalaBala-iq2yl
    @BalaBala-iq2yl 3 года назад +16

    இந்த பாட்ட கேட்டாலே கையும் காலும் தானாகவே ஆடுது 👍 அபிராமி குரலுக்கு அடிமையானவன்

  • @GokulGokul-bo2nh
    @GokulGokul-bo2nh 3 года назад +1

    சூப்பர் அக்கா

  • @buvaneshbadboy3484
    @buvaneshbadboy3484 3 года назад +114

    1st time = ok 🙂
    2nd time = Nice 😍
    3 rd time = Excellent 🤗
    4rth time = Addicted 😘😘😘😘😘

  • @KrishnaKrishna-nn3ow
    @KrishnaKrishna-nn3ow 3 года назад +39

    எதற்கு மயங்குவது அடடா 👌 அபியின் குரலுக்கா
    அபியின் சிரிப்பிற்கா
    அபியின் நடனத்திற்கா 💥தரம் !!

  • @DhanaLakshmi-fr8ti
    @DhanaLakshmi-fr8ti 2 года назад

    தேவதை பெண்ணே.வாழ்கவளமுடன்

  • @premaprema7459
    @premaprema7459 2 года назад +1

    Very nice super naa ungalota oruthan s.v.managalam

  • @mugavaitamizhan007
    @mugavaitamizhan007 2 года назад +4

    இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமலேயே ஆட வைக்குறது சூப்பர் நண்பா வாழ்த்துகள் நடனம் வேற லெவல்

  • @vijivijitnj
    @vijivijitnj 3 года назад +18

    யார்ரையும் நீ தொடாமல் ஆடுவது அழகு பாடல் சூப்பர்

  • @kannans889
    @kannans889 3 года назад

    Arumaiyana Arputhamana Kural Valam Valthukal Devakottai ABIRAMI

  • @சிகரம்கணேசன்
    @சிகரம்கணேசன் 3 года назад +7

    வாழ்த்துகள் சகோதரி...
    அபிராமி அவர்களே...நன்றி

  • @RAJKUMAR24981
    @RAJKUMAR24981 2 года назад

    அருமை அருமை தங்கச்சி

  • @raanakrish4674
    @raanakrish4674 3 года назад +6

    இசையின் இளவரசி
    இசையின் மறுஉருவம்
    என்றும் அன்புடன் ரசிகன்

  • @vetrimaranvetri3470
    @vetrimaranvetri3470 3 года назад +463

    டீ குடிச்சிகிட்டு இந்த பாட்டு கேட்க வந்தேன்.என் மனது பாடலில் ஊறிப்போனது.என் டீ ஆறிபோனது🤣😀

  • @ramachandranmurugasamy
    @ramachandranmurugasamy 3 года назад +9

    டாக்டர் அபிராமி அவர்களின் மிக அருமையான படைப்பு. வாழ்த்துக்கள்

  • @bibishpandy7242
    @bibishpandy7242 3 года назад

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @easwaramoorthypalanisamy9306
    @easwaramoorthypalanisamy9306 3 года назад +10

    அபிராமி . இந்த பாடலை
    அடுத்த கட்டத்திற்கு
    எடுத்து சென்று விட்டீர்கள். நன்றி
    புது முயற்சிக்கு வாழ்த்துக்ள்
    சூப்பர் ஹிட் .வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வேண்டும்

  • @chithrapandi9772
    @chithrapandi9772 3 года назад +1

    Super Yan 🥰🥰🥰🥰🥰🥰🥰 DC panuran

  • @thangaramesh1347
    @thangaramesh1347 3 года назад

    அருமை அருமை தங்கை சூப்பரோ சூப்பர் உன்னுடைய திறமை வீண் போகாது குலதெய்வம் சுவாமி துணை வாழ்த்துக்கள்

  • @mohaneditz9419
    @mohaneditz9419 3 года назад +13

    🥰முதன் முதலாக உங்கள் குரலில் நான் கேட்டு ரசித்த பாடல் 🥰
    ❤கிராமத்து காதலன் ❤

  • @Trendingfalcons
    @Trendingfalcons 2 года назад

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை அபிராமியின் குரல் வளம் தமிழ் மக்களை கட்டி வைத்துள்ளது நீங்கள் மென்மேலும் வளர ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன் உங்களை காண தேவகோட்டைக்கு பயணம் செய்துள்ளேன் ஆனால் சந்திக்க முடியாமல் போய்விட்டது எங்களுடைய திண்டுக்கல் மாவட்டத்தில் உங்களின் நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்று எனது நீண்ட நாள் ஆசை அதற்கு உண்டான முயற்சியில் ஈடுபட்டு அடுத்த தலைமுறைக்கு கிராமிய இசை கலைஞர்களின் முக்கியத்துவத்தை உணர வைக்க வேண்டும் என்றும் வாழ்க வளமுடன்

  • @haria431
    @haria431 3 года назад

    வாழ்க்கை என்பது ஒருtest அதில் நீ வர வேண்டும் firstஉனக்கு நான் சொல்வதுall the best

  • @mugesh125
    @mugesh125 2 года назад +2

    Intha pattu na first enga school pakathula irukura Mahal la kettuchu semma dance class la😉 appo na intha paata thedinen ippa thaan kandupudichen super song

  • @mathivanan5578
    @mathivanan5578 2 года назад

    அருமை அற்புதம் அழகு
    வேறென்ன சொல்ல.....

  • @முபாதம்பிரியன்

    அருமை யான குறளில் அழகான நடனம் சகோதரி

  • @muruganathamcaptain3423
    @muruganathamcaptain3423 3 года назад

    அருமை அருமை அருமை 👍👍👍👍👍👍👍👍👍

  • @ramalingamjimlamelamkokkad9177
    @ramalingamjimlamelamkokkad9177 3 года назад +1

    மிகஅருமையான.பாடல்அருமையான.டான்ஸ்அருமையானகுரல்.வாழ்த்துக்கள்.

  • @tamilking7801
    @tamilking7801 3 года назад +1

    வார்த்தைகள் இல்லை அருமையான கிராமிய மண்வாசனை புரட்சிகர வாழ்த்துக்கள்

  • @sathishm8803
    @sathishm8803 Год назад

    பாடலை பல முறை கேட்டு விட்டேன் சலிக்கவே இல்லை... அருமையான பாடல்.... அபிராமி மற்றும் குழுவினரின் நடனம் அற்புதம்❤
    ... ❤

  • @yermunai
    @yermunai 3 года назад

    காட்டுலேயும் .. மேட்டுலேயும்.. அகப்படுதே உன் உடம்பு..
    தேத்தான் கொட்ட வாங்கி தாரேன்....செம்ம....👍👍

  • @krajaraja6832
    @krajaraja6832 2 года назад +4

    அருமை அருமை சூப்பரான நடனம் வாழ்த்துக்கள் என்றும் அபிராமி ரசிகர் மன்றம் கமுதி கருங்குளம் 💐💐💐🌼🌼🌼

  • @rtrr15lover54
    @rtrr15lover54 3 года назад +1

    akka patu vara levelu super

  • @jeevanandam4992
    @jeevanandam4992 3 года назад +4

    அழிந்துவரும் கிராமிய கலாச்சாரத்தை அழியாமல் சேலை கட்டி,
    பாடல் வரிகளில் எலந்த பழம் உளுக்குவதுபோல உன் இனிய குரலால் என் மனதை உளுக்கியவளே...
    வாழட்டும் கிராமத்து கலாச்சாரப்பாடல்கள்....
    வாழ்த்துக்களுடன் காரைக்கால் S.K.ஜீவா

  • @lakshmanan7791
    @lakshmanan7791 3 года назад +2

    இனிமையான குரல் &டான்ஸ் செம்ம ஜி அபிராமி.

  • @raanakrish4674
    @raanakrish4674 3 года назад +6

    கிராமியத்தின் இராணி 😍உன்னை மிஞ்ச இவ்வுலகில் யவரும் இல்லை 🔥🔥

  • @vigneshthirumalai7630
    @vigneshthirumalai7630 3 года назад +8

    சொல்ல வார்த்தைகள் இல்லை நல்ல படைப்பு , மொத்த குழுவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏

  • @suryagkingstarathiyur
    @suryagkingstarathiyur 3 года назад +1

    Super Akka

  • @குரலரசிஅபிராமிரசிகர்நற்பனிமன்ற

    யாருக்கெல்லாம் இந்த பாட்டு ஒரு மாதிரி மண்டைக்குள்ள ஓடிட்டு இருக்கு
    " தானே தானே தந்தானே"

  • @moovendarmedia
    @moovendarmedia 2 года назад +7

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @vellappallamkalai983
    @vellappallamkalai983 3 года назад +2

    அருமையான குரல் நடனம் சொல்ல வார்த்தைகளே இல்லை அனைத்தும் சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐

  • @sithanathansithu8243
    @sithanathansithu8243 3 года назад

    Rompa thiramaiyana ponnu... Vazhthukkal...

  • @saamirajasaamiraja6947
    @saamirajasaamiraja6947 3 года назад +1

    Ennaya rowdy baby vengayya baby nu intha paata kelungayya 😁😁Queen Abirami 👑

  • @pupsoverkudi5380
    @pupsoverkudi5380 2 года назад

    மிகச்சிறந்த கிராமிய மணம்
    கமழும் சிறந்த மற்றும்
    இனிமையான குரல்
    கேட்டுக்கொண்டே இருக்கலாம்,
    என்றென்றும் அருமை அருமை அருமை அன்புடன்
    சகோதரன்.

  • @kaviyRosie6699
    @kaviyRosie6699 3 года назад

    பாடல்கள் மிகவும் அருமையாக இருந்தது நல்ல படங்கள்

  • @lokesha9442
    @lokesha9442 2 года назад +1

    வாழ்க்கை என்பது ஒரு test அதில் நீ வர வேண்டும் first உனக்கு நான் சொல்வது all the best.🥰🥰🥰🥰🥰

  • @Aknisivan8284
    @Aknisivan8284 3 года назад

    மிகவும் அருமையான பாடல் அழகான குரல் மா

  • @பத்துக்கலைராவணா

    என்னோட தங்கச்சினா சும்மாவா! என் தங்கச்சி தெறிக்கவிட்டுடீங்கடா பாப்பா சூப்பர்டா இன்னும் உனது வெற்றி பயணம் தொடரட்டும் அண்ணனின் அன்பு வாழ்த்துகள் டா

  • @rajchandra5334
    @rajchandra5334 2 года назад

    Very nice👍👍👍 Apirami super வாழ்த்துகள்

  • @RajaSekar-lb7lh
    @RajaSekar-lb7lh 3 года назад

    பாடல்மட்டுமல்ல ஆடலும் சூப்பர்

  • @muralithenkasi2341
    @muralithenkasi2341 3 года назад +1

    எனது அன்பு தங்கைக்கு வாழ்த்துக்கள் பல
    உன் நல்ல மனசுக்கு எல்லாமும் நல்லதாகவே நடக்கும் வாழ்த்துகளுன்
    குரலரசி அபிராமி ரசிகர் நற்பணி மன்றத் தலைவர் முரளி தென்காசி 😘

  • @sinehas6446
    @sinehas6446 3 года назад

    செம தூள்
    Well done

  • @சகாயராணி-ய7ய
    @சகாயராணி-ய7ய 3 года назад

    Super ah paturinga abirami akka akka voice putichavangaluku oru like poduga 😍😍😍😍

  • @Arike0802
    @Arike0802 3 года назад +1

    என்னை அறியாமல் என் கால்கலும் எனது கைகலும் நடமாடியது உனது பாடலில் ......
    ் மெய் மறந்து சிலிர்த்தேன்...
    என்னை மறந்தும் ரசித்தேன....💖💖💖💖💖🌺🌺🌷💐💐் அபி உன் அருமையான பாடலில்🌺🌺🌺🌺🌷🌷🌷🌷💖💖💖valthukal abirami chlm i meet for you
    என்று உனக்காக நான்
    அபி
    By...... Bhuvi

  • @Princekumaresan
    @Princekumaresan 2 года назад

    சூப்பர் சாங் அருமையான பாடல்கள்

  • @kannanosilampatti3039
    @kannanosilampatti3039 3 года назад

    எப்பவும் அபிராமி பாட்டுனா ஒரு தனி அழகு தான் பா 😘

  • @ManojKumar-fb7ny
    @ManojKumar-fb7ny 3 года назад +8

    Abirami is the most underrated musician ever ❤️
    ❤️Eri nanangu
    ❤️Siripazhaga mama
    ❤️Mama mama
    ❤️Unnala naa
    ❤️Amma nee
    ❤️Ennoda mamane
    ❤️Enga Thala
    ❤️Singathaiyum it's all are heaven pahhhhhh best songs ❤️

  • @thalatamilmani5308
    @thalatamilmani5308 3 года назад

    Akka very very super akka jennal ooram lines super akka 😊😊

  • @anbuprinters1067
    @anbuprinters1067 3 года назад +1

    Akka song super 😍😍😍

  • @nivebakiya8411
    @nivebakiya8411 3 года назад +10

    Spr akka....unga voice la etho magic irukku🥰😍

  • @Aknisivan8284
    @Aknisivan8284 3 года назад +1

    மிகவும் அழகான குரல் மா சூப்பர் வாழ்த்துக்கள்

  • @AppleApple-vh3be
    @AppleApple-vh3be 2 года назад

    உங்கள் பாடலுக்கு நான் அடிமை அக்கா

  • @anuanu4829
    @anuanu4829 3 года назад +1

    Super sister

  • @jayjaykumar3627
    @jayjaykumar3627 2 года назад

    செம்மையான பாடல் கேக்கும் போது கவலை மறந்து போகுது

  • @natrajpnataraj5782
    @natrajpnataraj5782 3 года назад

    அருமை

  • @nagams826
    @nagams826 2 года назад

    சூப்பர் அக்கா சேம சோங்

  • @prabhakaranvirunthai1507
    @prabhakaranvirunthai1507 3 года назад +10

    0.17 Dance Vera level aioooooo pathute iruken 💘 Repeat mode 💃💃

  • @lakila473
    @lakila473 2 года назад

    செம்ம மாஸ்

  • @RajaRaja-eb6sw
    @RajaRaja-eb6sw 3 года назад +1

    டாப் தங்கச்சி,,,.

  • @natrajanvntl6141
    @natrajanvntl6141 3 года назад

    தங்யை அருமை மேலும் மேலும்
    வளா்கா சிக்கிரமே சிணி பில்டுல பாட வாய்ப்பு கிடைக்கா
    நாண் இரைவனிடம் பிரத்திகொல்கிறேன் வாழ்க வளமுடன் அம்பேத்ராஜன் துபாய்
    திட்டக்குடிகாரன்

  • @jerinjerin2043
    @jerinjerin2043 3 года назад +3

    அப்பாடா பாட்டு வர போகுது இன்னும் 60 sec தான் இருக்கு 😘😘 வெயிட்ங் மா

  • @lakshmanan4102
    @lakshmanan4102 3 года назад +3

    பாடல் & நடனம் அருமையாக உள்ளது தங்கச்சி😍😍😍🌹🌹🌹

  • @kabilankabilan2964
    @kabilankabilan2964 2 года назад

    Vera leval akka abirami very nice👍👍

  • @kokilaharshana7653
    @kokilaharshana7653 2 года назад

    Super song akka

  • @sathyaisaimazhimusicchenal7037
    @sathyaisaimazhimusicchenal7037 3 года назад +3

    அருமையான பாடல் 👌 வெறி குட் டான்ஸ் வாழ்த்துகள்

  • @aththanithamaraiselvan.vks1752
    @aththanithamaraiselvan.vks1752 3 года назад +6

    அருமை அன்புத்தோழியே அருமை... 👌👌👌👌background music... Vera leval... Music director அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... 💐💐💐வளர்க மேன்மேலும்👍👍👍....

  • @vaazhaioodagam
    @vaazhaioodagam 2 года назад

    சிறப்பு

  • @thangaraj8802
    @thangaraj8802 3 года назад

    சூப்பர் சிஸ்டர் சாங்👌👌

  • @balasundharam5073
    @balasundharam5073 2 года назад

    200 தடவை பார்த்தாலும் சலிப்பாகல

  • @Gramathugalattatvofficial
    @Gramathugalattatvofficial 3 года назад +34

    மிகவும் நல்ல படைப்பு...

  • @manmanam858
    @manmanam858 3 года назад

    Super da ma

  • @Pagalavanharipriya2476
    @Pagalavanharipriya2476 3 года назад +3

    வாழ்த்துக்கள் சகோதரி 👍👍👍👌👌👌👌💐💐💐🌷🌷🌹🌹🌹🌺🌺🌺🌺🌸🌸🌸💓💓💓💓💓

  • @samvijay9520
    @samvijay9520 3 года назад +3

    எத்தன பேரு பாடினாலும் உங்கள அடிச்சுக்க ஆளே இல்லை வேற லெவல் கண்ணு நீங்க

  • @jumbalakadibampa3321
    @jumbalakadibampa3321 2 года назад

    செம்ம வாய்ஸ் i love you