OTHA NODI PARVAIYILA|| 2022 FOLK ALBUM SONG || Devakottai Abirami songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 3,3 тыс.

  • @gowsalyagowsalya4832
    @gowsalyagowsalya4832 2 года назад +2882

    🥰ஒத்த நொடி பார்வையில ௧ட்டி🤗🥰 என்ன இழுத்தவனே என்னோட ஆச மாமனே.....
    உன்ன கட்டி கொள்ள ஆச வச்சனே...
    ௧ன்னங்குலி ஓரத்தில காதல்😙😍 முத்தம் 😘😘நீயும் தார நித்தம் நித்தம் பாத்து இ௫க்கிறனே....
    நா உனக்காக பூத்து இ௫க்கிறனே...
    உடலில் இருக்கும் உசுரா நீ எனக்குள் வந்து சேர்ந்த
    கொட்டி கடக்கும் ஆச அத பாட்டா எடுத்து படிச்சேன்
    ராமன் சீத போல ராசா என்ன நீயும் ஆண்டிடணும்.. 😘😘
    ஒத்த நொடி பார்வையில கட்டி 🤗
    என்ன இழுத்தவனே என்னோட
    ஆச மாமனே...
    உன்ன கட்டி கொள்ள ஆச
    வச்சனே......
    வேல செஞ்சு வேர்வை சிந்தி
    வீட்டுக்குள்ள நீயும் வந்த
    எண்ணெய் தேச்சு குளிப்பாட்டி 🥶
    முந்தானையில் தல துவட்ட🤗
    அத்த பெத்த ராசா நீ
    அந்த வரம் குடுத்திடயா😁
    ஆயுசுக்கும் உன் நிழலா உன் கூட வ௫வேனயா. 🥰
    மொட்ட மாடி நிலவ 🌙 நம்ம
    சேர்ந்து ரசிக்க வேணும்
    என் எதிர நீயும் போக உன்ன
    கட்டி🤗 அணைக்க வேணும்😘
    இந்த க௫வபுள்ள🥰 ஆச ஏன்டா
    உனக்கு புரியவில்ல🥺
    ஒத்த நொடி பார்வையில கட்டி🤗
    என்ன இழுத்தவனே என்னோட
    ஆச மாமனே....
    உன்ன கட்டி கொள்ள ஆச
    வச்சனே...
    பொட்டபிள்ள இவ மனசு💓
    பொட்டகாட்டில் திரியுதடா. பொட்டு வச்சு பூ 🌺 முடிக்க உன் வரவ பாக்குதடா. 😘
    ஆயிரம் பேர் இ௫ந்தாலும் உன்ன
    போல யாரும்🥰 இல்லை
    கண்ண மூடி படுத்தாலும் 🙈
    ரொம்ப காலம் தூக்கமில்ல🥴🥴
    தொட்டு நானும் குளிக்க அட கிணத்து தண்ணீ கிடக்கு
    இந்த மஞ்ச தேச்ச முகம்தான்
    அந்த நானம் பாத்து இ௫க்கு
    நீ கட்டும் தாலிக் கொடிய இடுப்பில்
    முடிஞ்சு காத்திருக்கேன்😘😘
    ஒத்த நொடி பார்வையில ௧ட்டி🤗
    🥰 என்ன இழுத்தவனே என்னோட
    ஆச மாமனே.....
    உன்ன கட்டி கொள்ள ஆச
    வச்சனே...
    ௧ன்னங்குலி ஓரத்தில காதல்😙😍
    முத்தம் 😘😘நீயும் தார நித்தம்
    நித்தம் பாத்து இ௫க்கிறனே....
    நா உனக்காக பூத்து
    இ௫க்கிறனே...
    உடலில் இருக்கும் உசுரா நீ
    எனக்குள் வந்து சேர்ந்த
    கொட்டி கடக்கும் ஆச அத பாட்டா
    எடுத்து படிச்சேன்
    ராமன் சீத போல ராசா என்ன நீயும்
    ஆண்டிடணும்.. 😘😘

  • @karthikkeeranurp.p.k6471
    @karthikkeeranurp.p.k6471 2 года назад +24

    என்னோட ஆச மாமனேஏஏஏஏஏஏஏ......... செம்ம high pitched pa.....
    Marvelous 😇😇😇👏👏👏👍👍👍

  • @ilayarajaveerappan7839
    @ilayarajaveerappan7839 Год назад +70

    எத்தனை தடவை மீண்டும் மீண்டும் கேட்டாலும் சலித்து போகாத இந்த பாடலை அன்பு சகோதரி தேவக்கோட்டை அபிராமி மெல்லிசை குரலில் கேட்க மனம் அமைதியாக உள்ளது, வாழ்த்துக்கள் சகோதரி இந்த பாடலை எனக்கு மிகவும் பிடிக்கும்!....

  • @namathuchinnamvivasayiseem322
    @namathuchinnamvivasayiseem322 Год назад +4

    addicted song enna lines ya samy kekkama erukka mutiyla super song🎉❤🥳
    endrum athai makal ninaivil ❤❣️💯

  • @rammohan1712
    @rammohan1712 2 года назад +72

    அருமை அருமை... ஒரு பெண்ணோட காதல் வலிகள்... ஆசைகள் மிக அருமை.... பாடியவர், பாடல் வரிகள் மிக அழகு.

  • @michaelblack2834
    @michaelblack2834 2 года назад +199

    தெறிக்கவிட்ட அபிராமி..🔥🤗✌🏻🙏🏻

  • @GeethaGeetha-mu8xl
    @GeethaGeetha-mu8xl Год назад +52

    சிரித்துக்கொண்டே பாடுவது தான் மிகவும் அருமை 😍😘

  • @hitecharts6119
    @hitecharts6119 2 года назад +36

    வேற லெவல்.....வரிகள் .... எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்...

  • @thamizhvicky_1001
    @thamizhvicky_1001 2 года назад +73

    இந்த பாடலை கேட்க கேட்க மனதில் ஒரு இனம்புரியாத மாகிழ்சி வாழ்த்துக்கள் சகோதரி 💐💐

    • @sarusaran7268
      @sarusaran7268 2 года назад

      Vera level song akka 💖...l like this song... Na en mamakku entha dedicated pannuvan akka... ☺

  • @er.elayarajakaruppan6562
    @er.elayarajakaruppan6562 2 года назад +127

    அருமை மிகவும் அருமை..
    90'ஸ் கிட்ஸ் மற்றும் அதற்கு முன்பு பிறந்தவர்களின் காதல் மற்றும் கல்யாண உணர்வுகளை (அன்பு, ஆசை, ஏக்கம்) தன் வரிகளின் மூலம் தேவகோட்டை அபிராமி அவர்கள் அப்படியே பிரதிபலித்து உள்ளார் ..
    நன்றி சகோதரி, வாழ்த்துக்கள் மேலும் உங்கள் புகழ் வளர ..

  • @expresssampath4416
    @expresssampath4416 2 года назад +32

    சத்தியமா இந்த பாட்ட கேட்கும் போது உடெம்பே சிலிர்துவிட்டது நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி

  • @karaikuditosingapore5888
    @karaikuditosingapore5888 2 года назад +130

    தேவகோட்டை மண் வாசம் மாறாமல் பாடிய எங்கள் மண்ணின் சகோதரிக்கு நன்றி💃💃💃

  • @THANGAWELTHANGAWEL-w7m
    @THANGAWELTHANGAWEL-w7m 4 дня назад +1

    சுப்பர் அக்கா👋👋

  • @rajeshpachja2157
    @rajeshpachja2157 2 года назад +226

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வேற லெவல் குரல் 💞💞💞😇😇😇😇❤️💋🥰🥰

  • @lovelyfamily5760
    @lovelyfamily5760 2 года назад +231

    இந்த பாடல் பல வெற்றிகளை பெற போகிறது 🥰👌👌👌👌

  • @prakashpuli9762
    @prakashpuli9762 2 года назад +3

    அருமை அருமை வாழ்க வளமுடன்

  • @kanniyappandr2848
    @kanniyappandr2848 2 года назад +18

    பாடல் வரிகள் ஆழகு ...பாடல் பாடும் குரல் ஆழகு ...பாடல் பாடும் போது உங்கள் பாவனை ஆழகு

  • @jadduprabha2875
    @jadduprabha2875 2 года назад +91

    ✨️நாட்டுப்புற இசையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை ❤️❤️ எளிமையான அருமை வரிகள் இன்னிசை குரல் 💖 தேவகோட்டை அபிராமி அவர்கள்✨️

    • @kaleeswari452
      @kaleeswari452 Год назад

      gomesbdgdgdudbfyejdihrfyfhchfhhdudhdhfhfhchchchchhchchchfhfgfhfhxhxhxggdgdhdhrkenchDCybejeifbdhCDjex fjcyhrghujweedhvhfejdydhdhdhdhfhfhfhfhffh😆🤗🤗🤗🤗🙂🤗🙂🤗🙂🤗🙂🤗🙂🤔🤐🤓🤓🙄🙄

  • @lseetha
    @lseetha Год назад +3

    indha song daily keppan.. yennu therila unga voice vera level akka ..semma feel kudukkudhu .. love panna thonudhu .♥️♥️

  • @SimplyWasteChinna
    @SimplyWasteChinna 2 года назад +48

    அருமையான கிராமிய காதல் பாடல் 🌹🌹🌹🌹🌹வாழ்த்துக்கள்

  • @tn49srikarpagavinayagatran66
    @tn49srikarpagavinayagatran66 2 года назад +49

    தனிமையில் இருக்கும் போது இந்த பாடலை கேட்டால் மனதில் இருக்கும் வருத்தம் எல்லாம் தீர்ந்து விடும்..... தங்கச்சி உனது பாடல் என்னுடைய வலியை குறைத்து விட்டது🥰🥰🥰🥰

  • @நிறைமொழிமாந்தர்திருமுறைத்திரும

    சிரித்த இன்முகமும்!
    வசீகரிக்கும் குரலும்
    சிங்கார வரிகளும்!
    துள்ளும் இசையும்
    மிகவும் அருமை! அருமை! அருமை!

    • @malarm7147
      @malarm7147 Год назад +1

      😮😊😊❤❤😂❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤😂😂😂😂❤❤❤❤❤❤❤❤

  • @saravathir3712
    @saravathir3712 2 года назад +50

    கிராமத்து காதல் ❤️❤️❤️❤️ என்னோட மாமாக்கு இந்த பாடல் சமர்ப்பிக்கிறேன் ❤️❤️❤️❤️❤️❤️ 😘😘😘😘😘😘😘மொட்ட மாடி நெலவ நாம சேர்ந்து ரசிக்க வேணும் ❤️❤️❤️❤️❤️❤️

  • @spsivamsivam2451
    @spsivamsivam2451 Год назад +2

    சூப்பர்

  • @divyadharshini1720
    @divyadharshini1720 2 года назад +553

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத வரிகள் 😘 எளிமையான வார்த்தைகள் 🥰 நாட்டுப்புற இசையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை ❤️❤️❤️❤️ உங்களின் இசை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👏🤝 சகோதரி

  • @மீனவநண்பன்-ண1ம
    @மீனவநண்பன்-ண1ம 2 года назад +382

    கடலில் மீன் பிடிக்க போகும் போது இரவில் boat ஓட்டும் போது இந்த பாடல் அடிக்கடி கேப்பேன் அப்படியே தூக்கம் கலைந்து விடும் வாழ்த்துக்கள் அபிராமி அக்கா ☺️☺️🌹🌹🌹⛵️⛵️🦈🦈

  • @RamuRamu-mo1tw
    @RamuRamu-mo1tw Год назад +14

    எங்க ஊரு கோவில் திருவிழாவுக்கு அபி அக்கா இந்த பாட்ட பாடினாங்க மிகவும் அருமையாக இருந்தது 😍😍😍

  • @sathishsathish7525
    @sathishsathish7525 2 года назад +50

    சிவகங்கை சீமைக்கு மென்மேலும் பெருமை சேர்த்திட வேண்டும்
    மிகவும் அருமையான பாடல்

  • @kalaivani4850
    @kalaivani4850 2 года назад +34

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது 👍👍👍செம்ம சூப்பர் 🔥🔥🔥

  • @sugash2898
    @sugash2898 2 года назад +2

    அருமைஅக்கா

  • @babusamsudheen1713
    @babusamsudheen1713 2 года назад +26

    மெய் மறக்க வைக்கும் இனிமையான குரல்
    வாழ்த்துகள் சகோதரி💐💐💐

    • @HIIBOYS222
      @HIIBOYS222 2 года назад

      Super Akka semma I Love this song

  • @rajadurai3107
    @rajadurai3107 2 года назад +25

    என் மனம் வாடிய போது இந்த பாடல் மகிழ்ச்சி தருகிறது... 💐💐💐

  • @dineshselvam1639
    @dineshselvam1639 Год назад +2

    Bro naa. Seththuttan bro 🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊❤❤❤❤❤

  • @comali68
    @comali68 2 года назад +19

    எத்தன வாட்டி கேட்டாலும் சலிக்காத பாடல் அக்கா இது போனாற பல சாதனை படைக்க அந்த கடவுலை வேன்டுகிறேன் வாழ்க பல்லான்டு 😍💥🔥❤❤❤👍🏼🔥💥

  • @sakthiksabari9703
    @sakthiksabari9703 2 года назад +13

    இந்த பாடலை கேட்கும் போது மனசுக்கு சந்தோஷமா இருக்கு இனம் புரியாத சந்தோசம் sister மேன் மேலும் வளர்ந்து வரனும் உங்க புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்

  • @nachiyappanchithambaramdev190
    @nachiyappanchithambaramdev190 2 года назад +21

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாடல்...ஏன் அத்தை மகள் எனக்காக இந்த பாட்ட படியாது போல இருக்கு... ❤️😘😘

  • @digitalartskofficial5560
    @digitalartskofficial5560 2 года назад +231

    இந்தப் பாடலைக் கேட்கும்போது என் மனம் அவ்வளவு சந்தோஷம் படுகிறது உங்களின் வாய்ஸ் அவ்வளவு அழகாக இருக்கிறது லிரிக்ஸ் வேற லெவல்......❤️❤️❤️❤️

    • @abinaya.s_lonelyqueen
      @abinaya.s_lonelyqueen 2 года назад +7

      👌🔥💯 My exact feeling

    • @santhoshfitness9249
      @santhoshfitness9249 2 года назад +2

    • @kalai200
      @kalai200 2 года назад

      Yes 🤩♥️✨

    • @pallususanth7005
      @pallususanth7005 2 года назад

      Hai

    • @kumaresnks7752
      @kumaresnks7752 2 года назад +2

      இந்த பாடல் மிகவும் மனதைக் கவர்ந்தது இந்த பாடல் மிகவும் பிடிக்கும்

  • @pazhania7225
    @pazhania7225 Год назад +12

    பாடல் சிறப்பாக உள்ளது அபிராமியின் குரல்வளம் மிகவும் அருமை மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @shiva-pj5rj
    @shiva-pj5rj 2 года назад +20

    இனிமையான பாடல் இதயத்துக்கு இதமான வார்த்தைகளால் உருவாக்கப்பட்ட மாமனுக்கு சமர்ப்பிக்கும்

  • @saravananm2518
    @saravananm2518 2 года назад +18

    Songs வேற வேற level 👌👌👌
    பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐

  • @SRMLITTLESQUAD
    @SRMLITTLESQUAD 8 месяцев назад +1

    Super akka❤❤❤❤❤❤

  • @mathikumarmathimathikumarm3288
    @mathikumarmathimathikumarm3288 2 года назад +18

    சொல்ல வார்த்தைகளே இல்லை அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத வரிகள் சூப்பர் இதே போல் மக்களின் மனதை தொடுகிற பாடல்களையே பதிவு செய்யுங்கள் வாழ்த்துக்கள்

  • @way1156
    @way1156 2 года назад +49

    நீ பாடும் போது அந்த அத்த மகன்
    அதான் உன் மாமன் நானா இருக்க கூடாதாஎன்று மனசு ஏங்குது .
    Any way semma rock singing

    • @rajilakshmi3551
      @rajilakshmi3551 2 года назад

      Mm

    • @rajilakshmi3551
      @rajilakshmi3551 2 года назад +2

      Iove song me Mmm

    • @sakthiksabari9703
      @sakthiksabari9703 2 года назад +2

      இந்த பாடலை கேட்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு இனம் புரியாத சந்தோசம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் உங்கள் வாய்ஸ் ரொம்ப இனிமையாக இருக்கு

    • @mmoorthi470
      @mmoorthi470 4 месяца назад

      Oqqq9௧௧௧1111TQQQQqqq1qqqq1qxdxxx😮😮😮fxx😅o😅q​@@rajilakshmi3551

  • @c.subramaniannellai2041
    @c.subramaniannellai2041 2 года назад +36

    உங்கள் பாடல் எல்லாமே அருமையாக உள்ளது. உங்களை போன்ற நாட்டுப்புறப் கலைஞர்கள் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @deepav4636
    @deepav4636 2 года назад +5

    Vera level song Devakottai abirami super

  • @nethajideva4550
    @nethajideva4550 2 года назад +14

    அபிராமி சூப்பர் பாடல் தங்கமே!!! என்றும் உன் அண்ணே" தேவா சிவகங்கை" சீமை ...மானாமதுரை

  • @thalagopal7216
    @thalagopal7216 11 месяцев назад +1

    Magical magical 🔥🔥

  • @chandranran8713
    @chandranran8713 2 года назад +13

    இந்த பாடல் நான் கேட்டாவரியில் பழனி முருகன் பக்தி பிடலில் ஓன்று குன்றக்குடி ஓர்அழகா அதை ப்பிடகயும் மற்றியது ஒருவகை உங்கள் திறமைக்கு எனது வாழ்த்தூகள் அபிரமி🙏

  • @preethisrinivasan2573
    @preethisrinivasan2573 2 года назад +4

    முருக பெருமான் பாடலின் வரிகளை மிகவும் அருமையாக மாற்றி எழுதி உங்களின் உரலில் கேட்கும் பொழுது அழகாக இருக்கிறது 💯

  • @dhanuShan-y8h
    @dhanuShan-y8h День назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤semma Akka super

  • @devakkotaiabiramirasigai
    @devakkotaiabiramirasigai 2 года назад +42

    Lyrics vera level ajith anna 😍😍

  • @polladhavankabilan3774
    @polladhavankabilan3774 2 года назад +130

    அருமையான பாடல் வரிகள் இயற்றிய அண்ணா அஜித்க்கு வாழ்த்துக்கள்.. மற்றும் பாடலை பாடிய அக்காவுக்கு வாழ்த்துக்கள்

  • @RajeshRajesh-kq1no
    @RajeshRajesh-kq1no 2 года назад +13

    அருமை அருமை...மிகவும் இனிமையான பாடல் குரல் வளம் அருமை 👌👌👌👌

  • @govindharaj8667
    @govindharaj8667 2 года назад +145

    ஒத்த பாடலிலே நீங்கள் நித்தம் காணும் அளவுக்குச் சுத்துகிறோம் உங்கள் பாடல் கேட்பதற்கு. மத்த நேரமெல்லாம் உங்கள் நினைப்பு தான். கத்துக் கொண்டேன் நாட்டுப் புற இசையை. உந்தன் குரல் கேட்ட உடன் உள்ளம் மகிழ்கிறதே. வெள்ளம் போல் பாடல்கள் வேகமாய் எழுகிறதே. மனதில் சோகம் மொத்தமாக விழுகிறதே. புத்தகத்துப் பாடல் புரியாத போது உந்தன் மெட்டு தான் வந்து புரிகிறதே.

    • @MohanRaj-bh7ny
      @MohanRaj-bh7ny 2 года назад

      குன்ற குடி ஒரு அழகா குன்றட்டும் வேல் அழகா மேட்டு 🤩🤩🤩🤩👌👌👌👌இப்படியும் படலாமா.... நைஸ் ur.... வாய்ஸ்.. 🤗🤗🤗🤗

    • @sekarsekar9162
      @sekarsekar9162 2 года назад

      ¹22w¹2³ WA

  • @senthilnathan2511
    @senthilnathan2511 2 года назад +10

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாடல்.👏👏

  • @anandkavi1878
    @anandkavi1878 Год назад +1

    மிகவும் அருமை அருமை அருமை 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @karthikar3786
    @karthikar3786 2 года назад +15

    அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத வரிகள்

  • @SelvamSelvam-mn9vc
    @SelvamSelvam-mn9vc 2 года назад +18

    அக்கா உங்கள் இசை மேலும் வளர வாழ்த்துக்கள் 💯⚔️💛💙😘😍🥰

  • @keerthikeerthi1979
    @keerthikeerthi1979 2 года назад +1

    Unga voice Ku indha song Vera levela irukku pa

  • @AnnaipowerAROCKIARAJ
    @AnnaipowerAROCKIARAJ 2 года назад +20

    தங்கச்சி அபிராமிக்கு அன்பு அண்ணனுக்கு வாழ்த்துக்கள் அருமையா இருக்கு பாடல்

  • @villagemusicedits4969
    @villagemusicedits4969 2 года назад +8

    சூப்பர் தங்கச்சி 👌🏼👌🏼👌🏼👌🏼

  • @mr_Aro_143
    @mr_Aro_143 День назад +1

    Super akka💔💔💞💞💔💔

  • @KarthikKarthik-mv3bl
    @KarthikKarthik-mv3bl 2 года назад +14

    Akka unga voice romba nalla irukku 🤗❤️, 1st time unga song ketten😍 romba romba nalla irukku 💞😘, oru nalaikku minimum 12 to 16 time kekkaren 🤩😘😘😘, unga voicegaka💓👌👌😇

  • @kalaiselvamkalaiselvam5244
    @kalaiselvamkalaiselvam5244 2 года назад +500

    அருமையான பாடல். தேவகோட்டை அபிராமி உங்கள் புகழும் உங்களுடன் செயல்பட்ட நண்பர்கள் அனைவருடைய புகழும் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @ithuennavilai4766
    @ithuennavilai4766 2 года назад +8

    Super song , intha songkku na addit 👍👍👍

  • @nagajothir9702
    @nagajothir9702 3 месяца назад +87

    அக்கா இந்த பாடல் பாடி முதல் பரிசு வாங்கினேன் 🫂🫂🫂🫂மிக்க நன்றி🫂🫂🫂🫂

  • @preethimuniraj921
    @preethimuniraj921 2 года назад +2

    super Akka 💋

  • @parthibanrc1464
    @parthibanrc1464 2 года назад +98

    அருமையான பாடல் மற்றும் வரிகள் 💐💐💐

  • @c-s-velu5229
    @c-s-velu5229 2 года назад +39

    அக்கா உங்க voice சூப்பராக இருக்கு...
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @benedictmilleynian7453
    @benedictmilleynian7453 2 года назад +10

    Vera level song . greet future abirami.. Yesterday vera level performance 🤩😍🥰

  • @parameshwarisakthivel8629
    @parameshwarisakthivel8629 2 года назад +28

    Very nice song🎵... 😍... Recently addict this folk 😍

  • @alluarun7089
    @alluarun7089 2 года назад +71

    தங்களின் இசை கலை மேலும் வளர எனது வாழ்த்துக்கள்

    • @velmurugan877
      @velmurugan877 2 года назад

      Vara leval Abirami akka song super😍😍😍😍

  • @MariselviKs2006
    @MariselviKs2006 Месяц назад +1

    Super song akka.. ❣️

  • @rajkumar-rb4ei
    @rajkumar-rb4ei 2 года назад +33

    அருமை அற்புதம்.. வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்..!

  • @thenmolistore2691
    @thenmolistore2691 2 года назад +7

    பாவூர்சத்திரம் பத்தாம் திருவிழாவில் சூப்பர் 👍👍

  • @mechanical9992
    @mechanical9992 2 года назад +33

    அருமையான குரல் 😇 மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👍👍

  • @Armeniathamilan
    @Armeniathamilan 2 года назад +5

    கடந்த 3 வருடங்கலாக நான் துபாயில் பணிபுரிந்து வருகிறேன் உங்க இந்த பாடல கேக்கும் போது எங்க ஊர் நியாபம் and எங்க ஊர்ல நீங்க வந்து பாடுன நியாபகம் அப்போது நடந்த சண்ட எல்லாம் நியாபகம் வந்து ரொம்ப கஷ்டப்படுறேன் எப்போடா ஊர்க்கு போவேன்னு.... உங்க song கேக்கும் போதுயெல்லாம் இந்த நியாபகம் தான்.... 🫶✨️💐

  • @arulanthuarokiyamarulanthuarok
    @arulanthuarokiyamarulanthuarok 7 месяцев назад +1

    ஆகா சூப்பர் ❤❤😊

  • @gokul3236
    @gokul3236 2 года назад +17

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகள் 💥❤️🔥

  • @arumugamsai2457
    @arumugamsai2457 2 года назад +100

    Semma voice❣️ and lyrics adipoli... 🥰
    Keep it up

  • @sarathkumar3301
    @sarathkumar3301 2 года назад +2

    குரல் வளம் மிக அருமை💋💋💋💋💋💋💋 இந்தப் பாடல் வெற்றியடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vetriveld5692
    @vetriveld5692 2 года назад +11

    என் காதலி எனக்காக பாடும் பாடல் போல உள்ளது, மகிழ்ச்சி

  • @jayakodijayakodi1232
    @jayakodijayakodi1232 2 года назад +4

    Arumaiyana varikal super akka 😘😘😘😘😘

  • @gopikrishna3011
    @gopikrishna3011 2 года назад +1

    Arumaiyana varigal keatkumbothe pala inimaiyana ninaivugal nizhalaadugirathu....👌👌👌👌👌

  • @beyourself3745
    @beyourself3745 2 года назад +5

    ஆயிரம் பேர் இருந்தாலும் உன்ன போல யாரும் இல்லை... semma line💯 ena kattika seikeram vaanga mama, nan ungalukaga wait panran 😓 I miss you so much da mama 💕😓

  • @smmanimoni3835
    @smmanimoni3835 2 года назад +18

    அருமையான வரிகள்
    Spr அன்புச்சகோதரி.... 🎤🎤🎤🎼🎼🙏🙏🙏

  • @ManjuManju-v5v
    @ManjuManju-v5v Месяц назад +1

    Supr❤❤❤❤

  • @lavanyaice5416
    @lavanyaice5416 2 года назад +4

    Nice song வரிகள் அனைத்தும் சூப்பா

  • @benasitbenasit9370
    @benasitbenasit9370 2 года назад +4

    Super devakottai abirami vazhthugal song very nice 🌹💐

  • @RithigakeerthiChokalingam
    @RithigakeerthiChokalingam 22 дня назад +1

    Sister suber song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @palamuruganp9321
    @palamuruganp9321 2 года назад +9

    மிக மிக இனிமையான அற்புதமான குரல்
    வாழ்த்துக்கள் சகோதரி

  • @user-mk9kw1lj1j
    @user-mk9kw1lj1j 2 года назад +75

    என் மனச தொட்டு சொல்றேன் இந்தப் பாட்டை கேட்காம எனக்கு தூக்கமே வராது

  • @kaviyauma620
    @kaviyauma620 2 года назад +5

    பாப்பா நீ எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் உன் வாய்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கு

  • @karthis4713
    @karthis4713 2 года назад +11

    எத்தனை முறை கேட்டலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது

  • @Raj-m2k
    @Raj-m2k 2 месяца назад +1

    🎉super... Akka...🎉🎉🎉

  • @gopalakrishnan1682
    @gopalakrishnan1682 2 года назад +15

    என் மனைவி எனக்காக💖💖 படியாது 🎧போல இருக்கிறது என் நெஞ்சில் ♥️♥️♥️மறக்க முடியாத பாடல்...
    வாழ்த்துக்கள்🌺 தோழி🌸🌸🌸 உங்கள் புகழ் மென்மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐 மற்றும் நன்றிகள் பல 🙏🙏🙏

  • @maranbrothers1322
    @maranbrothers1322 2 года назад +26

    தேவகோட்டை மண்ணுக்கே பெருமை 💥🤞

  • @sathishkumar1640
    @sathishkumar1640 2 года назад +2

    அக்காவின் அருமை பாடல் வரிகள் உண்மையான வரிகள் என்னும் மேலும் பாடல் மென்மேலும் வளர்ந்து வர எண்ணிடய வாழ்த்துகள் அக்கா 💯💯💯❤️❤️❤️❤️❤️❤️

  • @thilagabsc8732
    @thilagabsc8732 2 года назад +8

    Super song Akka ♥🖤

    • @sivac7575
      @sivac7575 2 года назад

      Super 👌👌👌

  • @prabakarang7271
    @prabakarang7271 2 года назад +4

    My favourite song இந்தப் பாடலை டெய்லி ஒரு தடவையாவது கேட்பேன் ஒத்த நொடி பார்வையிலே கட்டியென இழுத்தவனே என்னோட ஆசை மாமனே கட்டிக்கொள்ள ஆசை வெச்சேனே கண்ணுக்குள்ளே ஓரத்திலே காதல் முத்தம் நீயும் தாரேன்