Shiva lingam | சிவலிங்கம் பற்றி சொல்லப்படும் சர்ச்சை கருத்துக்கள்.. இயற்பியல் சொல்வது என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 793

  • @packirisamyk767
    @packirisamyk767 2 года назад +26

    மிக அருமையான விளக்கம்.விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒன்று என்பதை மிக தெளிவாக விளக்கியமைக்கு நன்றி.

    • @baskar-b3v
      @baskar-b3v 7 месяцев назад

      உங்கள் தெலிவனவிலக்கௌர
      இய
      ட்ல்மிகவுமருமையகைருகிரதின்னும்ப்லஅல்விவ்ரங்கலரைந்துமெவிச்
      அய்ங்கலர்ந்துகொல்ல்ல்லாச்
      ஐபடுகிரெ
      ந் ஐya
      mikkkawanriungkalukku

  • @shylashyla3135
    @shylashyla3135 2 года назад +2

    Super Sir Very Good news and this is True Word

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 2 года назад +5

    ஓரலவிற்க்கு நீங்கள் சொல்வது சரியகத்தான் இருக்குமென்று நினைக்கிரென் நன்றி

  • @karuppaiyanragavan5687
    @karuppaiyanragavan5687 2 года назад +22

    எங்கும் நிறைந்த இறைவனை நம்பிக்கையால் மட்டுமே உணர முடியும்

    • @deepikag3176
      @deepikag3176 Год назад +1

      சரி சொன்னீங்க

  • @saravanangangadharan9619
    @saravanangangadharan9619 2 года назад +17

    கடவுள் அதற்கு அர்த்தம் கடவுள் உன் உள்ளே ... உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திலும் அது உள்ளது அதற்கு சான்று ‌இந்த காணொளி மிகவும் அருமையான விளக்கம் நன்றி .... ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏❤️❤️🙏

  • @True_Indian007
    @True_Indian007 2 года назад +14

    நீங்கள் கூறிய அனைத்துமே 💯% உண்மை bro👍. மிகவும் பயனுள்ள பதிவு 🙏🏼.
    வாழ்த்துக்கள்...💐💐💐

  • @gesavanavm2086
    @gesavanavm2086 2 года назад +1

    உண்மையான தகவல் அன்பு நண்பா வாழ்த்துகள்

  • @graceschoolofmusic8474
    @graceschoolofmusic8474 2 года назад +8

    perfect speech 100% true

  • @kajas4970
    @kajas4970 2 года назад +1

    இறைவன் ஒருவனே

  • @pandipoojaify
    @pandipoojaify 9 месяцев назад

    நல்லது செய்ய வேண்டும் நல்லது நடக்கும் வாழ்த்துக்கள்

  • @o.m.m.o.m.m.6146
    @o.m.m.o.m.m.6146 2 года назад +17

    ஓம் நமச்சிவாய போற்றி எதுவும் சில காலம் இதுவும் கடந்து எல்லாம் சிவமயம் அன்பே சிவம் அருமையான காணொளி பதிவு மிகவும் நன்றி

  • @manivannan64
    @manivannan64 2 года назад +3

    Logically explained

  • @பூராமர்பாண்டி

    ஓம் நமச்சிவாய வாழ்க 🙏🙏🙏🙏

    • @achandran6907
      @achandran6907 2 года назад

      Imtha, kadhaya, Nangka, Nampanum. Engkaluku, velai, iruku.

  • @selvamanim2873
    @selvamanim2873 Год назад

    Very grateful explanation friend

  • @dru.s.d..chidambaram4457
    @dru.s.d..chidambaram4457 2 года назад +13

    தெரிந்தவற்றை சொல்லியதற்கு நன்றி, இதை ஓரு பிறவியில் உணர முடியாது. பல பிறவிகள் எடுத்தாலும் அவன் அருளால் மட்டுமே உணரமுடியும். கடவுளும் காமமும் இரண்டு வகை அதன் உச்சம் ஞானம். விரக்தியின் உச்சம் ஞானம். உணர்ந்தவர்கள் ஞானிகள்.

  • @zeus-gz6jc
    @zeus-gz6jc 6 месяцев назад

    Arumai ❤...

  • @sureshr5328
    @sureshr5328 2 года назад

    சிறப்பு,...

  • @thanushkodi6614
    @thanushkodi6614 2 года назад +66

    ஆராய்ந்து பார்ப்பதை விட உணர்ந்து பாருங்கள் en அப்பன் சிவ பெருமான் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

    • @பஞ்சசக்திவைத்தியம்
      @பஞ்சசக்திவைத்தியம் 2 года назад +1

      ஆராய்ந்தால் தான் உணர முடியும்

    • @govindaswamykuppuswamy1901
      @govindaswamykuppuswamy1901 2 года назад

      @@பஞ்சசக்திவைத்தியம் ,,,,,,,,,,,,,,i

    • @sjgfadv6806
      @sjgfadv6806 2 года назад

      @@பஞ்சசக்திவைத்தியம் avar sivana pathi sonnathu inthiran noda kathai. ramayanam padichavangalukku theriyum.
      Makkalukku oru vishiyatha sollum pothu atha mulumaiya aranthu pathu sollanum yaro oruvaru sonnarunu solrathu thavaru.
      Linga tha pathi arachi senja vanga ,
      Vetham matrum saiva sithantham padichuvanga, sonnatha solrathu sirappaga amayum.

  • @shalinik6784
    @shalinik6784 2 года назад +1

    I Am always Shivan adimai ooooooommmmmm nama shivaya

  • @rajabather8486
    @rajabather8486 2 года назад +7

    சிவலிங்கம் என்பது உயிரும் உடலும் சேர்ந்ததுதான் சிவலிங்கம் அதைத்தான் முன்னோர்கள் தன்னைத்தான் அறிய தனக்கொரு கேடில்லை தன்னைத்தான் அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் படுவீர் என்று கூறியிருக்கிறார்கள்
    ஜீவனர் சிவனாரை அறிந்ததில்லை ஜீவனார் சிவனாரை அறிந்தபின் ஜீவனார் சிவனார் ஆவார்என்று முன்னோர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள் அதை வைத்துதான் சிவலிங்கம் அமைக்கப்பட்டது சிவ கோயில்கள் அமைந்துள்ள உள்ளது அதுதான் நம்மை நாமே வணங்கிக் கொள்கிறோம்
    முடிச்சூர் ராஜா பாதர்

  • @santhikamaraj4243
    @santhikamaraj4243 2 года назад

    nalla thakaval th u

  • @chandrarithi7060
    @chandrarithi7060 2 года назад +7

    உங்கள் பதிவு மிகவும் கேவலமாக இருந்தது. ஆன்மீகம் நீண்ட கடல்.... அதை உங்களை போன்றவர்களால் இந்த பூமியில் தடை படுகிறது...
    எல்லாம் அறிந்த இறைவருக்கு காமம் ஒரு பெரிய விசியம் அல்ல...
    இந்த உலகம் இயங்கமிக்க காரணம் பசியோ காமமே அல்ல....
    எண்ணம் மட்டுமே....
    சோறு வேண்டாம் என நினைப்பதும் எண்ணமே....
    காமம் வேண்டும் என நினைப்பதும் எண்ணமே
    எல்லா வற்றிக்கும் எண்ணம் தான் அடிப்படை
    உங்களுக்கு நல்லறிவு எம்பெருமான் சிவன் அருளட்டும்...
    சிவாய நம🙏
    இவள் சந்திரா.

  • @Sansan-bn1nx
    @Sansan-bn1nx 2 года назад +21

    ஓம் நமச்சிவாயா🙏

  • @govindarajanvenkatachalam900
    @govindarajanvenkatachalam900 2 года назад

    நல்லவைகள் கெட்டவைகள்
    எல்லாமே ஒரு மனிதனுக்கு
    ஒரு மனிதனால் தான் ஏற்படுகிறது.
    எனவே மனிதனே மனிதனை உருவாக்கும் நிலையில் தெய்வீகம் உருவாகி தெய்வீக
    தன்மையுடன் வணங்கப்படுகிறது.
    மேலும் சகோ கூறியபடி ஆணாதிக்கம் ஆரம்பித்து அவை தெய்வீக தன்மை கொண்டது பற்றியும் பரவுவதற்கும் பயன்படுத்தப்பட்டது என்பன
    உண்மையான கருத்து என சிந்தித்து புரிந்து கொள்ள முடிகிறது.

  • @kalkisamban3213
    @kalkisamban3213 2 года назад +6

    உயிர்தெழும் எந்த விதையும் முளைப்பும் லிங்க வடிவத்தில் இருக்கும் மனிதனின் விந்து பேர் முட்டை முதல் அனுவரை லிங்க வடிவம் அதனால்தான் வணங்குகிறோம்

  • @manikandans3116
    @manikandans3116 2 года назад +1

    Lovely

  • @sundaralingam7475
    @sundaralingam7475 2 года назад +13

    சிவலிங்கத்தை வழிபடும் முறை வேத காலத்திற்கு முன்னரே உள்ளது
    சிவனை படித்தவர்கள் தான் ஆரியர்கள்.அவர்களுடைய கதையை திணிக்கவேண்டாம். ஆணும் பெண்ணும் சேர்ந்துதான் வாழ்க்கை. எல்லா உயிர்களிடத்திலும் நேர்மறை எனும் ஆண் சக்தியும் எதிர்மறை எனும் பெண் சக்தியும் உள்ளது.அது இருந்தால் தான் உயிர் இயங்கும்.இதனை சைனாவில் , யின். யங் என்று சொல்வார்கள்.சிவலிங்கத்தை வழிபடுவது சிறப்புதான் புனிதமானததான்.

  • @vengadasalamsowmiyamoorthy9979
    @vengadasalamsowmiyamoorthy9979 2 года назад

    nalla pathivu .,vaazththukkal

  • @raghupathyvp7105
    @raghupathyvp7105 2 года назад

    ஏதோ அரை குறையாக புரிந்தும் புரியாத மாதிரி இருக்கு.நல்ல முறையில் விளக்கம் அளித்துள்ளீர் .மீக்க நன்றி.👍💐😊☺️

  • @vivekanandams9395
    @vivekanandams9395 2 года назад +14

    ஆன்மீக நம்பிக்கை என்பது கணவன் தன் இல்லாள் கற்புக்கரசி என்ற நம்பிக்கை போன்றது .எல்லாருக்கும் பொருந்தும்உங்களையும் சேர்த்து.

    • @prabaharanthangavel2928
      @prabaharanthangavel2928 2 года назад

      அப்ப கணவனுக்கு கற்பு கிடையாதா ?

  • @saranyavijayan8747
    @saranyavijayan8747 2 года назад

    Arumai sir

  • @gowthamkowsi8902
    @gowthamkowsi8902 2 года назад +5

    Om namashivaya

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 4 месяца назад +1

    ஓர் உயிரின் தோற்றமே சிவலிங்கம் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒரு ஜோதியாய் ஓர் உயிர் உண்டாகிறது

  • @ashok8196
    @ashok8196 2 года назад +40

    இந்திரன் தான் அந்த அழகான பெண்ணை கற்பழித்தவன்.சிவன் அல்ல சிவன் அப்பாவி🙏🏼

  • @ManikandanManikandan-ii5jl
    @ManikandanManikandan-ii5jl 2 года назад

    Suppar nanba

  • @mambinarayan3941
    @mambinarayan3941 2 года назад

    Good to Great Feedback

  • @madhur5198
    @madhur5198 2 года назад +7

    இதற்கு விளக்கம் நம் உயிரும் ஆன்மாவும் ஒன்றர கலந்து முத்தி என்னும் பேரொளியைக் கண்டு நம் வாசலைத் திறக்கும் உன்னதமான தருணமே ஒன்றை பிளந்து கொண்டு மேலே அதுவே ஆயிரம் இதழ் பிரிந்து பிண்டத்தில் இருந்து அண்டத்திற்கு பயணிக்கும் தருணமே 10வது வாசலைத் திறந்து பரப்பிரம்மம் அதை கண்டு ஒன்றைத் துறந்து அங்கே வரம் வாங்குகிறோம் துறவரம் பத்தாவது வாசலை துறக்கும் இடமே சிவலிங்கம் அங்கமே லிங்கமாய் ஆனதே சிவாயமே

  • @mathavangopal6881
    @mathavangopal6881 2 года назад

    அருமை மலேஷியா தமிழர்கள்

  • @alliswell....1103
    @alliswell....1103 2 года назад +33

    எல்லையில்லாத பிரபஞ்சத்தின் வடிவம் நீளமான கோளவடிவம்... அதுதான் இறைவன்... சிவம்... சிவலிங்கம்....

    • @kodaitv7190
      @kodaitv7190 2 года назад

      அது என்ன ex முஸ்லிம்

  • @praburammadhan2618
    @praburammadhan2618 2 года назад +2

    சரியான பதில்!. வாழ்த்துக்கள்..... 👏👏
    2) சிவலிங்கம், ஆண் பெண் உறுப்புத்தான்! சரியான பதில் 2..👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
    பிரபஞ்சம் ஆரம்பித்த அடுத்த வினாடி கடவுள் செய்த முதல் வேலையே சக்தியை இரண்டாகப் பிரித்தார் அதுதான் ஆண், பெண். இந்த இரண்டு வெவ்வேறு சக்திகள்தான் பிரபஞ்சத்தின் சகல படைப்புக்கும் மூல காரணி. சாதாரணமக்கள் ஆண் பெண்ணை இருவேறு பால்களாக மட்டுமே பார்க்கின்றனர், அதுதான் தவறு. இருவேறு சக்திகள் இப்போ சூரியன் ஆண் என்றால் சந்திரன் பெண், பகல் ஆண் இரவு பெண், வெப்பம் ஆண் குளிர் பெண், வடக்கு ஆண் தெற்கு பெண், வெள்ளை ஆண் கறுப்பு பெண், சந்தோசம் ஆண் துன்பம் பெண்...... இவை இரண்டும் ஒன்றிற்கு ஒன்று பகை ஆனால் எப்போதும் இவை இரண்டும் பிணைந்தே இருக்கும் அதுதான் சிருஷ்டியின் இரகசியம். இது பிரிந்தால் சிருஷ்டி நின்றுவிடும். இதை சூசகமாக பிரதிபலிப்பதுதான் ஆண் பெண் உறுப்புகள் இணைந்த சின்னம். அதுதான் சிவலிங்கம்! ஆகவே அதை ஆண் பெண் உறுப்புகளாக பாராமல் இரு வேறு சக்திகளாக பாருங்கள். தென் கொரியா நாட்டின் தேசியக் கொடியில் ஒரு வட்டம் இருக்கும் உள்ளே ஒரு வளைவான கோடு இருக்கும், அந்த உருவம் இரு மாங்கனிகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து இருப்பதுபோல காட்சியளிக்கும், இருவேறு நிறங்களில் இருக்கும், இதே தத்துவம்தான் அதுவும் அதை அவர்கள் ஜின் அன்ட் ஜாங் என்று அழைப்பார்கள்......

  • @chandrankupusamy1479
    @chandrankupusamy1479 2 года назад

    அருமை இன்னும் எதிற்பாற்கின்றேன்

  • @megaladhakshinamurthy5747
    @megaladhakshinamurthy5747 2 года назад

    Nice explanation 🍫🍫🍫

  • @MuruganD-d9p
    @MuruganD-d9p Месяц назад

    Good ❤

  • @amalaamala2344
    @amalaamala2344 2 года назад

    Super speech

  • @saravanansaravanan1566
    @saravanansaravanan1566 2 года назад

    Super thampe

  • @worldview5996
    @worldview5996 2 года назад

    சிவ சிவ

  • @sundaramramasamy5583
    @sundaramramasamy5583 2 года назад +1

    Linga puraanam paditthal puriyum.

  • @rajkumarjaihind1537
    @rajkumarjaihind1537 4 месяца назад

    உண்மை என்னவென்றால் ஆணுறுபும் பெண்ணுறுபும் தான் சிவ லிங்கம்

  • @RealityVision
    @RealityVision 2 года назад +11

    வாழ்க்கையில் எப்போதும் பிஸியாக இருப்பதன் அர்த்தம், நீங்கள் உங்கள் வாழ்க்கையை சரியாக திட்டமிடவில்லை, நன்கு திட்டமிடப்பட்ட நபருக்கு வேலை, விளையாடுதல், தூங்குதல், குடும்பம் போன்றவற்றுக்கு எப்போதும் நேரம் இருக்கும். சமச்சீர் உணவு ஆரோக்கியமான உடலையும், சமச்சீர் நேர மேலாண்மை மகிழ்ச்சியான வாழ்க்கையையும் தருகிறது. 😃 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😊

  • @kokirakokira4781
    @kokirakokira4781 2 года назад +5

    ஓம் நமசிவாய

    • @rahuls9886
      @rahuls9886 2 года назад

      kozhappamal sollunga...sivalingam enbathu pirapurupu alla ...lingathirumeni enbathu...sariyana varthai illai...sivalingam enbathu ...Jothi vadivam..kallil seyyapattu namakku vunarthapattullathu...athai vunaramal...thavarana karuthai inthu mathavathigal kathai solli mosam seythullanar.sivam enbathu Jothi athu vetridam athan vadivam theebachudar vadivamana neel vatta ...kan vadivana...lingam ponra vadivam. siva bakthargal...saiva matham. inthu matham enbathu thavaru..inthu enru solbavargal than ariyamal pirapurupu endru sollikondu pithatrukirargal.athu oliyin vadivam.

  • @gmphotographers293
    @gmphotographers293 Год назад +5

    இது அசிங்கம் என்று நினைத்தால் இந்த உலகத்தில் உள்ள அனைவரும் அசிங்கம்தான் ஏன் என்றால் அனைவரும் அங்கிருந்துதான் வந்தோம் இறைவனால் படைக்கப்பட்டோம்.
    ......ஓம் நமசிவய......
    திருச்சிற்றம்பலம்

    • @v.v4588
      @v.v4588 Год назад

      Day konjam kuda vekkame solra paru

  • @rosuresh5249
    @rosuresh5249 2 года назад +5

    கெட்டதில் ஒரு நல்லது நல்லதில் ஒரு கேட்டது இதன் உண்மையான அர்த்தம் அற்புதம் மனிதனால் இந்த இடத்தில் எடுத்து தான் புரிந்து கொள்ள முடியும்

  • @richvoice666
    @richvoice666 2 года назад

    நல்ல ஆராய்ச்சி.👍👍👍

  • @r.vimalnayagam640
    @r.vimalnayagam640 2 года назад +12

    உடலும், உயிரும் சேர்ந்த ஒன்றே சிவம்.. ஒன்று இருந்து ஒன்று இல்லா விட்டாலும் சவமே.. உயிரின் உருவாக்கத்திற்கும், மூலத்திற்கும் சிவமே பிரதானம்... எந்த பிரளயம் வந்தாலும் பாதிக்கபடுவது சிவமே ( உயிரே ) கதைகளில் கூட சரியாக கூறுவார்கள் எப்படி என்றால் திருப்பாற்கடலை கடையும் போது வெளிப்பட்ட விஷத்தை ஏற்றது சிவமே.. அதனையும் சக்தி கொண்டு சரி செய்யப்பட்டது.. பிட்டுக்காக சிவம் பிரம்படி படுகையில் எல்லா உயிரின் மீதும் பிரம்படி பட்டதாக கூறுவர்.. நன்றாக பார்த்தால் சிவன் கோவில் ஒரு உடம்பை போல் இருக்கும்.. பெருமாள் கோவிலில் மட்டும் சொர்க்க வாசல் இருக்கும்.. திருமூலர் சொல்லுவார் உடலும் உயிரும் தான் முக்கியம் என்று..
    உயிரை, நமது பிறப்பை உணர்ந்தாலே சிவத்தை உணர்ந்ததாக கூறுவர்.. நன்றாக பார்த்தால் 63 நாயன்மார்களில் 3 பேரை தவிர எல்லோருக்கும் திருமணம் ஆகி இருக்கும்.. இன்றைக்கும் மதுரையில் திருமணம் எப்படி செய்ய வேண்டும் என்று சித்திரை மாதம் முழுதும் ஒவ்வொரு நாளும் விழாவாக நடக்கும் இதிலிருந்தே தெரிய வில்லையா உடலோடு சேர்ந்த உயிர் தான் சிவமேன்று.. சர்வமும் உயிர்துவமானது என்பதையே சர்வம் சிவமயம் என்றார்கள்...

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 2 года назад +95

    மடையர்கள்தான் சிவலிங்கத்தை ஆணுறுப்புடன் ஒப்பிடுவர். சான்றோர்கள் யாரும் இவ்வாறு குறிப்பிடவிலை்

    • @danielsakthivel5958
      @danielsakthivel5958 2 года назад +6

      சிவன் நெனச்சவள போவாரு.... அது தப்பு இல்லை யா

    • @Kiyash05
      @Kiyash05 2 года назад +4

      @@danielsakthivel5958 இயேசு வும் கூதியி லிருந்து தானே வந்திருப்பார்

    • @antoalana6274
      @antoalana6274 2 года назад +1

      @@Kiyash05 nee yesuyum onna chori naya... Nee unga amma kuthila erunthu vanthurupa. Atha doctor pathurupa.. Jesus God.. Parathesi... Unaka amma un appa kuda eruthathu Nala.. Ne kuthila erunthu vantha

    • @devarajv7308
      @devarajv7308 2 года назад +4

      @@danielsakthivel5958 லூசுப்பையா.யாரிடமும்‌ சேராமல் மேரி பிள்ளை பெற்றதை நம்பும் முண்டமே!

    • @amc_99
      @amc_99 2 года назад +2

      @@danielsakthivel5958 po daa naayae..... Therinja maathiri pesaatha...... Ella nigalvukkum oru kaaranam undu....edhukku porandhomnae theriyaama periya _____ maathiri pesaadha 🙄🙄🙄😡😡😡😡😡😡😡Sivan a pathi pesa onakku enna arugadha ma_____ irukku 😡😡😡

  • @yacoprose8741
    @yacoprose8741 6 месяцев назад +1

    பிரனுடைய மனைவினிடத்தில் பிரவேசிப்பவனும் அப்படியே அவளை தொடுகிற எவனும் ஆக்கினைக்கு தப்பான். நீதிமொழிகள்.6.29

  • @sivanmyworld6749
    @sivanmyworld6749 2 года назад +1

    Om namashivaya potri potri 🙏 om shivaya nama Om

  • @craftwork874
    @craftwork874 2 года назад

    Super 👍🏻 sir

  • @ranjithkumar.k4608
    @ranjithkumar.k4608 2 года назад +4

    I think your statement is true .good delivery of presentation ji

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 2 года назад +11

    மனித சந்ததி உருவாக்கும் ஆணுறுப்பாகவே இருக்கட்டுமே.... அதனாலென்ன....?

  • @kathir255
    @kathir255 2 года назад

    வேதம் உண்மையான விசியம்

  • @balasubramani7048
    @balasubramani7048 2 года назад

    அக்னி மீளே புரோஹிதம் ஆதார

  • @gurumurthy2352
    @gurumurthy2352 2 года назад +1

    அருமை நண்பா உண்மை தெளிவாகச் சொன்னீர்கள் 🙏🙏🙏

    • @jossama6581
      @jossama6581 2 года назад

      ஆண் உறுப்பே

  • @manivelusamy6145
    @manivelusamy6145 2 года назад +7

    இந்த பிரபஞ்சம் பெருவெடுப்பு ஏற்படுவதுற்கு முன்உள்ள தோற்றமும் பெருவெடிப்பு ஏற்பட்ட பிறகு மீண்டும் உருவாகக்கூடிய உள்ள வடிவமும்தான் லிங்கவடிவம் இந்த லிங்கவடிவத்துக்கும் பிரபஞ்ச வடித்துக்கு ஓற்றார்போல் உள்ள வடிவம்தான் பிரபஞ்ச உயிர்களின் இனப்பெருக்கத்தத்துவவடிவமும் அதனால்தான் லிங்கவடிவம் அடிமுடியில்லா ஆனந்த சொரூபம் என்கிறார்கள்

  • @sujathaa4852
    @sujathaa4852 2 года назад +5

    Om nama sivaya namaha 🙏

  • @jayaramk9119
    @jayaramk9119 2 года назад

    Super super super

  • @celangovan5967
    @celangovan5967 2 года назад

    Good. Very Good.

  • @govindarajanvenkatachalam900
    @govindarajanvenkatachalam900 2 года назад

    மிகவும் பழமையான சிவன் கோவில்களில் சுவாமி தரிசனம் முடித்து வலம் வரும் பிரகாரங்களில் உள்ள சிவலிங்கம் சிலைகளை பார்த்தால் இதன் கருத்துக்களை உணரலாம்.

  • @SENTHILKUMAR-oi2ri
    @SENTHILKUMAR-oi2ri 2 года назад +12

    திருமந்திரத்தைப் படிப்பா...உனக்கும் புரியும்.

  • @manip9806
    @manip9806 2 года назад +29

    சிவலிங்கம் என்பது மாபெரும் பேரொளி சுடர் இதனை மனிதன் தன் கண்களால் பார்க்க முடியாது அதனால தான் இந்த உன்மையை மற்றவர்களுக்கு புரியும் படி நம் முன்னோர்கள் சிவலிங்கமாக கல்லில் வடிவம் கொடுத்து வழிபட்டார்கள் உன்மையிலே சிவலிங்கம் என்பதற்க்கு பொருள் அதிக குளிர்ச்சி அதிக வெப்பம் அதிக பிராணவாயுவு அதிக நீர் அதிக வெற்றிடம் இவைகளின் மூலப்பிறப்பிடமாகும் இந்த உன்மையை உனர்வதற்க்கு நாம் அதிகமாக மெய்ஞானம் பெற்றிருக்க வேண்டும் மனிதன் கடவுளை நேரடியாக பார்க்க முடியாது அப்படி பார்ப்பதற்க்கு மனிதனுக்கு காலத்தை உணரும் பக்குவம் இருக்க வேண்டும் உன்மையில் கடவுள் கான்பதற்க்கு பலவிசித்திர ஒளியை பெற்றுள்ளார்கள்

    • @kanthavelp7857
      @kanthavelp7857 2 года назад

      Vallalaar epperve adaya kadmey per vee

    • @karthikeyans5317
      @karthikeyans5317 2 года назад

      வேதங்கள் 4 அல்ல.5 ஆகும்.ரிக்,யஜுர், சாம, அதர்வண, பிரணவ, மொத்தம் ஐந்து வேதங்கள் ஆகும்.தெளிவு வேண்டுமானால் விஸ்வகர்மா வரலாறு சொல்லும்.நன்றி.

    • @kanthavelp7857
      @kanthavelp7857 2 года назад

      @@karthikeyans5317 vadenan kal16uervanna varalaru nan paadum Podu arvayemma

  • @BiolSchool_61119
    @BiolSchool_61119 2 года назад

    Grass tip...

  • @AbdulMajeed-px9zj
    @AbdulMajeed-px9zj 2 года назад

    Very explanation

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 2 года назад +17

    அப்படி இருக்க வாய்ப்பு கிடையாது .பெணணுருப்பு என்பது வட்டமாகவோ சதுரமாகவோ இருக்காது .ஆனால் இதில் ஏதோ ஒரு முக்கியத்துவம் மறைந்துள்ளது.

  • @__SURYAHERANJ
    @__SURYAHERANJ 2 года назад

    Om namah shivaya Om

  • @ulaviews007
    @ulaviews007 2 года назад

    சமஸ்கிரதம் மா..

  • @yacoprose8741
    @yacoprose8741 6 месяцев назад

    என் மனம் யாதொரு ஸ்திரியின் மேல் மயங்கி திரிந்தது உண்டானல் என் மனைவி வேறொருவனுக்கும் மாவரைப்பாளாக,

  • @arulprakasharul6528
    @arulprakasharul6528 2 года назад +28

    முதல் கதை தப்பு பிர்ங்க முனிவரின் மனைவியுடன் இருப்பது சிவன் இல்லை அது இந்திரன்

    • @bsubashininmbs6028
      @bsubashininmbs6028 2 года назад +2

      ஆம் இந்திரன் ஏன் இப்படி தவறான முறையில் இல்லாத ஒரு விஷயத்தை சொல்லி இந்து மதத்தை இழிவாக பேசுகின்றாகளோ
      இவர்களுக்கு எல்லாம் அந்த சர்வேஸ்வரன் கூலி கொடுக்க வேண்டும்

    • @jayaramanradhakrishnan1620
      @jayaramanradhakrishnan1620 2 года назад +3

      ஆம் இந்திரன் ; தவறான தகவல்களை தரும் இத்த கிறித்தவ பாவடைகளை கடவுள்தான் மன்னிக்க வேண்டும்

    • @Educational4117
      @Educational4117 4 месяца назад

      இந்திரனும் உங்கள் மதம்தானே

  • @pandiant8583
    @pandiant8583 2 года назад

    Super

  • @shabindhasan7679
    @shabindhasan7679 Год назад

    You are a Good story teller keep it up 😅🤦

  • @thirdeye2883
    @thirdeye2883 2 года назад +12

    அருமையான விளக்கம்.

  • @sangamikkirenthamilil8804
    @sangamikkirenthamilil8804 2 года назад

    Nalla vilakkam .. nalla solladal

  • @devakannan5770
    @devakannan5770 7 месяцев назад

    Arumau

  • @KannansKamehs
    @KannansKamehs 2 года назад

    அன்பே. சிவம்

  • @nanduraj7672
    @nanduraj7672 2 года назад

    Super super

  • @ulageswariperumal1546
    @ulageswariperumal1546 2 года назад

    Sivan avarai thandippar

  • @vallinayaki2329
    @vallinayaki2329 2 года назад +3

    கதைஉண்மைஅல்லஅதுஇந்திரன்

    • @vijaykumar-ff2bz
      @vijaykumar-ff2bz 2 года назад +2

      ஆமாம் 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @gopalnkl1788
    @gopalnkl1788 2 года назад +10

    அருமையான பதிவு உண்மை யில் உயிரினம் உருவாக ஆணும் பெண்ணும் தேவை இதை வணங்கத்தான் வேண்டும் இதை கொச்சைபடுத்துவதற்கு என்ன இருக்கு

    • @robert.m3339
      @robert.m3339 2 года назад +1

      Anga irunthu thanA HIV varuthu

    • @devarajv7308
      @devarajv7308 2 года назад

      @@robert.m3339 மனித இனம் தோன்றி பல ஆயிரமாயிரம் ஆண்டுகளாயின.ஆனால் HIV தற்போது தான் தோன்றியுள்ளது.எந்த உயிரினத்திற்கும் வம்ச விருத்தி என்பது இயல்பே.இதை உணர்த்தவே இந்த குறியீடு.மூளைக்கு முறனான பல நிகழ்வுகள் பிரபஞ்சத்தில் உள்ளன.தெளிய ஆயுள் போதாது.உதாரணம் தமிழ்.படிக்க படிக்க விரிந்து கொண்டே போகும்.ஆதிநிலைக்கும் எல்லையே இல்லை.

  • @KaniDevLok
    @KaniDevLok 2 года назад +45

    சிவம் என்பது இந்த பிரபஞ்சத்தின் மைய புள்ளி. இந்த உலகில் உள்ள அனைத்தும் அந்த புள்ளியை சுற்றி வருகின்றன.

    • @sivamayavan1628
      @sivamayavan1628 2 года назад +4

      தெள்ளத் தெளிந்தாருக்கு சீவன் சிவலிங்கம் -திருமந்திரம்🙏
      ண புராண கதைகள் எல்லாம் ஒரு உண்மையை சொல்வதற்கு கதையின் மூலமாக அதாவது பொய்யின் மூலமாக எடுத்துக்காட்டாக விளக்கப்பட்டது ஆக கருத்து தான் முக்கியமே தவிர கதை அல்ல! சிவலிங்க தத்துவத்தின் உண்மை உணரவேண்டும் என்றால் திருமந்திரம், சைவசித்தாந்த நூல்களை படித்து உணரவேண்டும்.

    • @abinayasis4003
      @abinayasis4003 2 года назад +1

      Shivan uruvam Thiru uruvam. Ithanai thappa opidalama?. Jothi swarupam ...

    • @cgthiruvengadam6820
      @cgthiruvengadam6820 2 года назад

      நீங்கள் கூறிய கதை சிவபெருமானைப் பற்றியதல்ல. இந்திரன் அகலிகையின் அழகில் மயங்கி நடந்த கதை. அதனால் அகலிகை அவருடைய கணவரால் கல்லாக சபிக்கப்பட்டு இராமபிரானால் சாப விமோசனம் பெற்றார். தவறான தகவலைத் தந்து அனைவரும் போற்றி வணங்கும் சிவபெருமானைச் சிறுமைப் படுத்தாதீர்கள்.

  • @rnarayanan31
    @rnarayanan31 2 года назад

    காமம் இல்லை ப்ரோ ஆசை 🌹

  • @XevierM
    @XevierM 2 месяца назад

    அடுத்து யோனி கோவிலை பற்றி பதிவு போடவும்

  • @Karthik_24
    @Karthik_24 2 года назад +3

    நான்கு வேதங்களில் இருக்கும் பஞ்சாஞ்சிரம் மந்திரம் ஓம் நமசிவாய வே ஓதும் மொழி தமிழ்...

  • @manjuhegithh6516
    @manjuhegithh6516 2 года назад +34

    அது சிவன் இல்லை இந்திரன் இது எல்லாம் பொய்

  • @sekardaniel8082
    @sekardaniel8082 2 года назад

    நீங்கள் ஆரம்பித்தில் தொடங்கியதுதான் உண்மையான கதை புராணமும் அதுதான்

    • @kumarvel9125
      @kumarvel9125 2 года назад

      Unnoda Dady vellai Karan thane un mummy kitta kelu solluva

  • @sekarshanthi5711
    @sekarshanthi5711 2 года назад +26

    ஆணும் பெண்ணும் சேர்க்கைதான் சிவலிங்கம் என்று ஒப்புக்கொண்டு வணங்குவது (தெய்வம் என்ற காரணத்திற்காக அல்ல) நாம்வந்த வழியை நம் மூதாதையர்கள் அறிவியலும் ஞானமும் கலந்து, நம்மை வணங்கச் சொல்லியிருப்பார்கள். 'நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை' என்பதை மட்டும் நாம் புரிந்துகொண்டால், மதமாற்றிகள் சொல்லும் எதையும் காது கொடுத்து கேட்கமாட்டோம்.நாளடைவில் நாம் அதனுடைய உண்மைநிலையை மறந்து, அதற்கு தெய்வநிலையைக் கொடுத்துவிட்டோம். இந்து மதத்தை அழிக்க நினைக்கும் மதமாற்று கும்பல்களுக்கு துணை போகும் கைக்கூலிக் கட்சிகள் இருக்கும்வரை கலகங்கள்/சண்டை சச்சரவுகள் தொடர்ந்து கொண்டே இருக்க விரும்புவார்கள். நன்றி நண்பரே🙏.

    • @prabakaraseelan5124
      @prabakaraseelan5124 2 года назад +1

      It is right.. It is an agreement between msle and female both of us same.. Sivan is not s God he is fore father and know 40jalams..where krishna has only 35 ravana has 30...ig linga high it is male temple.. If peedam length it is female.. Both of them equalmessure it is transgender... It is human life sithandam..male and female together worshoip... Other wise no life... Wonder I rember it in the books of nathigam writers.. 1987....dont blame others
      . Every one not know the ethics of religion. . Ok.. Thks..

    • @lalithajayabalan6460
      @lalithajayabalan6460 2 года назад

      Ohhh ttyl

  • @malagar2046
    @malagar2046 9 месяцев назад +3

    சிவனுடைய முகம்தான் லிங்கம் மடைய மாதிரி கற்பனை பண்ணாதீர்கள் பெரிய இன்னல்கள் சந்திப்பீர்கள்.ஓம் நமசிவாய நமஹா

  • @nandhininandhu399
    @nandhininandhu399 2 месяца назад

    Om namasHivaya

  • @srividyasripeedam
    @srividyasripeedam 2 года назад +7

    இந்த கதையை யார் எங்கே எந்த புராணத்தில் சொல்லப்பட்டு உள்ளது?? எந்த புராணத்திலும் இப்படி ஒரு கதை இல்லை. எனக்கு நிறைய கெட்ட கெட்ட வார்த்தைகள் திட்ட வேண்டும் போல உள்ளது. நாகரீகம் கருதி தவிர்க்கிறேன்.

  • @glariatsaros1567
    @glariatsaros1567 2 года назад

    ஆந்திர மாநிலம் குடிமல்லம் பார்க்கவும்.

  • @sumathikarthik2833
    @sumathikarthik2833 2 года назад +1

    Om Namachivaya 🙏

  • @tamizhravi3789
    @tamizhravi3789 2 года назад +1

    அகலிகை கதை (இந்திரன்)