அம்மா உங்கள்பதிவு பார்த்து நிறைய பேர் பலன் அடைகிறார்கள் அம்மா முன்பு நாளை இந்த பதிவு தந்தால் நன்றாக இருக்கும் அம்மா ஏன் என்றால் உங்கள் மூலம் நிறைய மக்கள் பிரம்ம முகூர்த்தம் பூஜை செய்து கொண்டு வருகிறார்கள் ஆகையால் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் அம்மா முன்பே நாள் பதிவு. தாருங்கள் அம்மா என்மனதில் தோன்றியது அம்மா உங்களுக்கு கோடனகோடி நன்றி அம்மா
அழகான பேச்சு அம்மா... நிறைய தகவல்களை தங்களிடம் இருந்து கற்றுக் கொண்டு அதன் வழியே செயல் படுவேன் அம்மா 🙏🙏🙏 தங்களின் பதிவுக்காக காத்து கொண்டு இருப்பேன் 🙏🙏
அம்மா நானும் என் கணவரும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மார்கழி முழுவதும் காலை நாலு டு ஆறு மணிக்கு மரகத லிங்கத்தையும் அம்மையப்பநனையும் மிக மகிழ்ச்சியாக தரிசனம் செய்து வருகிறோம் கடந்த நான்கு வருடங்களாக ❤ உங்களை ஒரு நாள் வருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். ஓம் நமசிவாய நமக ❤ 🙏🙏🙏
நீங்கள் சொல்வது உண்மை தான் அம்மா நான் திருச்செந்தூர் சென்றேன் அங்கு கிடைக்கும் திருநீறு சந்தனம் கையில் வாங்கிய உடன் உடலில் ஒரு உணர்வு வரும் அதை சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா அதை நான் மனதார அனுபவித்து உள்ளேன் அம்மா உங்கள் பாதையில் பயணிக்க விரும்புகிறேன் உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி அம்மா
Mam today ponarpoosam natchathram its my natchathiram today morning margali poojai shovan kovil attern pannen really superb experience and i feel very very happy mam thank you sooo much for your valuable guidance mam ❤
"இறையருளால் குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே... வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
அம்மா உங்கள்பதிவு பார்த்து நிறைய பேர் பலன் அடைகிறார்கள் அம்மா முன்பு நாளை இந்த பதிவு தந்தால் நன்றாக இருக்கும் அம்மா ஏன் என்றால் உங்கள் மூலம் நிறைய மக்கள் பிரம்ம முகூர்த்தம் பூஜை செய்து கொண்டு வருகிறார்கள் ஆகையால் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் அம்மா முன்பே நாள் பதிவு. தாருங்கள் அம்மா என்மனதில் தோன்றியது அம்மா உங்களுக்கு கோடனகோடி நன்றி அம்மா
🙏🏻🙏🏻🙏🏻🌹
அழகான பேச்சு அம்மா... நிறைய தகவல்களை தங்களிடம் இருந்து கற்றுக் கொண்டு அதன் வழியே செயல் படுவேன் அம்மா 🙏🙏🙏 தங்களின் பதிவுக்காக காத்து கொண்டு இருப்பேன் 🙏🙏
🙏 முருகா சரணம்🙏🙏🙏 நன்றி உங்கள் இறைப்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி🎉💐🎁 வாழ்க வளமுடன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
அம்மா என்னுடைய மனகுமுறலுக்கு இன்று சரியான பதிலை கோவிலுக்குள் செய்யகூடாதவற்றை அறிவுறுத்திவுள்ளீர்கள் மிக்க நன்றி அம்மா ❤
மிக்க நன்றி சகோதரி கோவில் போனால் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று மிக அருமையாக விளக்கம் எல்லோரும் இதை கடைபிடிக்க வேண்டும் நன்றி சகோதரி 🙏🙏
மிக்க நன்றி அம்மா ❤
ஓம்நமசிவாய வாழ்க ❤
அன்பே சிவம் ❤
ஓம்முருகா சரணம் ❤
தினமும் உங்கள் பதிவை பார்க்கிறேன் அம்மா
அம்மா நானும் என் கணவரும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மார்கழி முழுவதும் காலை நாலு டு ஆறு மணிக்கு மரகத லிங்கத்தையும் அம்மையப்பநனையும் மிக மகிழ்ச்சியாக தரிசனம் செய்து வருகிறோம் கடந்த நான்கு வருடங்களாக ❤ உங்களை ஒரு நாள் வருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். ஓம் நமசிவாய நமக ❤ 🙏🙏🙏
அருமையான பதிவிற்கு நன்றி அம்மா,தாத்பரியம் குறித்தான விளக்கத்திற்கு நன்றி, மிகப்பயனுள்ள சிறப்புத் தகவலுக்கும் நன்றி,உங்களது வழிகாட்டுதல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது,நன்றிகள் பலப்பல.
மிகவும் நன்றி அம்மா விளக்கம் மிகவும் அருமை அம்மா🙏🙏
ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணாய உங்கள் அறிவுரைக்கு கோடி நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
அம்மா நேற்று ஆதிபுரிஸ்வரர் தரிசனம் செய்தேன் மனம் மகிழ்ச்சியா இருந்தது
சிறப்பு அம்மையே தெளிவான உரை
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏❤
❤🙏🏻🙏🏻 அருமையான பதிவு நன்றி அம்மா 🙏🏻🙏🏻
காலை வணக்கம் அம்மா பதிவுக்காக மிக்க நன்றி அம்மா
நேற்று ஆதிபுரீஸ்வரர் கோவிலுக்குச் சென்றிருந்தேன் அம்மா மனம் மகிழ்ச்சியாக இருந்தது அம்மா
திருவெம்பாவை திருப்பாவை பாசுரம் அற்புதமான பாடல் 🪔🪔 அற்புதமான விளக்கம் 💥💥 நன்றி காலை வணக்கம் சகோதரி 🎉🎉
Vanakam amma
நான் ரொம்ப நன்றி அம்மா இந்தப் பதிவுக்காக காத்துக் கொண்டிருந்தேன் அம்மா ரொம்ப நல்ல பதிவு அம்மா காலை வணக்கம் அம்மா🙏🙏
அம்மாவுக்கு ரொம்ப நன்றி திருப்பாவை மிகவும் சிறப்பாக இருந்தது
காலையில் உங்க குரல் கேட்க்கும் போது சந்தோஷமாக இருக்கு அம்மா🎉🎉❤🎉🎉
அம்மா நானும் பிரம்ம முகூர்த்தம் நேரத்தில் இன்று 2 ம் நாள் பூஜை செய்து விட்டேன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன் அம்மா 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
நீங்கள் சொல்வது உண்மை தான் அம்மா நான் திருச்செந்தூர் சென்றேன் அங்கு கிடைக்கும் திருநீறு சந்தனம் கையில் வாங்கிய உடன் உடலில் ஒரு உணர்வு வரும் அதை சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா அதை நான் மனதார அனுபவித்து உள்ளேன் அம்மா உங்கள் பாதையில் பயணிக்க விரும்புகிறேன் உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி அம்மா
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
அம்மா வணக்கம்.. paadal udan neengal kodukira sirappu thagaval மிக்க பயனுள்ள thagaval... நன்றி அம்மா..
Mam today ponarpoosam natchathram its my natchathiram today morning margali poojai shovan kovil attern pannen really superb experience and i feel very very happy mam thank you sooo much for your valuable guidance mam ❤
Happy morning and thank you amma 🙏🙏
Super amma🙏🙏🙏🙏
அம்மா மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏
🙏 நன்றி தாயோ மகமாயி அம்மா 🙏🙏
Nandri amma 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏Om sivaya nama.🙏🙏🙏om namo narayanaya nama🙏🙏🙏.iniya kaalai vanakkam Amma.🙏🙏🙏
இன்றைய பதிவு... அரு மை...🙏🙏🙏🙏
அம்மா காலை வணக்கம். 5 மணிக்கு உங்கள் பதிவை போட்டால் எங்களுக்கு நேரம் நிறைய கிடைக்கும் .ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏🙏
Thank you so much amma nalladhoru thagavalai koduthadharuku🙏❤
நன்றி அம்மா நல்ல பதிவு நான் நிறையபேர் பார்த்து உள்ளேன்கோவில் என்றும் நிதனாம இருக்க னும் சொன்னது ரொம்ப நன்றி
ஓம்நமசிவாய வாழ்க காலை வணக்கம் குருமாதா
Romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba nandrigal Amma. Romba naall itha ungakitta sollanunu Naa ninaitha thakaval Amma.
நன்றிங்க அம்மா 🙏
Vanakam amma thirukovilil annadhanam valangugirargal sapida varum bakthargal annathai veenakugirargal
நன்றி அம்மா 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓
வணக்கம் 🙏 நன்றி அம்மா 🙏👍💖
மிக்க,நண்றிஅம்மா,ஓம்,நமசிவாய.வாழ்க,
Happy. Neenga solluvathai naanga kovilil pathirikom,.super aa soneenga.🙏intha mathiri silar nadanthukuranga.
Kaalai vanakkam amma 🙏🙏🙏
ஆத்ம வணக்கம் அம்மா 🎉❤
nandrikalkodiamma
🙏🙏🙏🙏🙏🙏
அம்மா வணக்கம் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
kodi nandrigal amma🙏🙏🙏
Namaste Amma,Rombba nandri❤️🙂👏👏👏👌👌👌👍👍👍🙏🙏🙏
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அம்மா 🙏🙏
நன்றி அம்மா 🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏
Nanri amma meedum meedum ninaivu padutha vendiya padigsm ❤🎉
❤காலை வணக்கம் அம்மா
நன்றி அம்மா
Yar yellam Amma video kaga wait paninga
Naan
🙋
🙋♀️
நன்றி அம்மா❤❤❤
"இறையருளால் குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே...
வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
வணக்கம் அருமையான கருத்து.நன்றி.
நன்றி 💐💐💐
Om nama sivaya om nama sivaya om nama sivaya om 🙏🙏🙏🪔🪔🪔🕉🕉🕉om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om 🙏🙏🙏🪔🪔🪔🕉🕉🕉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
kaalai vanakkam Amma🙏🙏🙏
நன்றி குருவே🙏
Nanri Amma 🙏
Mikka nandringa Amma🙏🙏🙏
வாழ்க வளமுடன் அம்மா ❤❤❤❤
மிக்க நன்றி தாய்.
ஓம் நமசிவாய 🙏🙏🙏ஓம் ஆண்டாள் அன்னையே திருவடி சரணம் 🙏🙏🙏
வணக்கம் அம்மா🙏🙏
திருவெம்பாவை திருப்பாவை அதன் விளக்கம் எடுத்து சொன்னிங்க மிகவும் நன்றி அம்மா🙏🙏
ஓம் வள்ளி தெய்வானை முருகா துணை
ஓம் சிவ சக்தி
இரண்டாம் நாள் பதிவுக்கு நன்றிகள் அம்மா
நன்றி அம்மா
அம்மா வணக்கம் என்னுடைய முதல் குரு நீங்கள் தான் 🎉
Amma thank you amma
Vanakam Amma ❤
ஒம் நமசிவாய
Enakku poojai, aanmegam mella interest varathuku reason neengathan mam!! Thanku
இனிய காலை வணக்கம் அம்மா🙏🙏🙏
🙏 காலை வணக்கம் அம்மா ❤🙏🙏
காலை வணக்கம்அருமையான பதிவு அம்மா
குரு வணக்கம் அம்மா🙏🏻
Good morning Amma
அம்மா மிக்க நன்றி
Kaalai vanakkam amma ❤❤
ஓம்ஸ்ரீஆண்டாள் ஓம் ஷீ நம சிவாய போற்றி 🪔🪔🪔🪔🪔🪔
அம்மா. வாழ்க வளமுடன்
Amma neengal sollum thagaval nandraga irukirathu Amma neengal sollum pothu oru naal munnadi portal engalukkum padikara Bhagya
Good morning Ammaaaaaaaaa ❤❤
காலை வணக்கம் சகோதரி 🙏🙏🙏🌹
காலை வணக்கம் அம்மா🙏💮🌺🌸🌼🏵️
Super Amma ❤
🙏om namasivaya 🙏 Mikka nandri Amma 🙏
அம்மா தினமும் காலை 5 மணிக்கு upload செய்தால் நன்றாக இருக்கு
Yes
நன்றி அம்மா 🎉
நன்றி வணக்கம் அம்மா ❤
நன்றி. அம்மா
❤❤❤❤❤ good morning amma
Nandri amma❤❤❤
இனிய காலை வணக்கம் அம்மா
Thank you mam