Maadi Thottam ✨அட... இப்படி லாம் செடி வைக்க முடியும்மா ? Hydroponic 😱

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Try this method, you don't need plenty of growbags or pots to grow plants on terrace garden or maadi thottam. It is very affordable way to transform your terrace garden into a dense evergreen forest alike. I've tried it and it gives amazing results so watch the video and don't skip it.
    If you like this content, give like and subscribe to our channel.
    THANK YOU!
    #மாடியில்_தோட்டம்_அமைப்பது_எப்படி
    #maadithottam #terracegarden #thottam #maadi_thottam_sachu #pasumaivikatan #trending #gardening #garden #maadi_thottam_for #maadi_thottam_tips_in_tamil #maadi_thottam_for_beginners #maadi_thottam_ideas_in_tamil #maadi_thottam_tamil

Комментарии • 81

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es Год назад +48

    நீங்க சொன்னது 100உண்மை எவ்வளவு கவலைகள் இருந்தாலும் தோட்டத்தை பார்த்தால் கவலை எல்லாம் மறந்து விட்டு சந்தோஷ்மா டயம் போகும்

    • @MeenaGanesan68
      @MeenaGanesan68 Год назад +4

      எனக்கும் அப்படித்தான் என்னோட மாடிதோட்டத்திற்க்கு போனா எனக்கு அதுல தனி சந்தோஷம் கிடைக்கும் உண்மைதான் சிஸ்டர் 👍

    • @sstyla7460
      @sstyla7460 Год назад +2

      உன்மைதான்

  • @sumohanan4752
    @sumohanan4752 5 месяцев назад +36

    Own House வைத்திருப்பவர்கள் எல்லோரும் தயவு செய்து 🙏 ஒரு கால் பாதம அளவு/ ஒரு அடி வீட்டை சுற்றி மழைத தண்ணீர் பூமிக்கு போகும் படி இடம் விட்டு கட்டுங்க. எல்லா இடத்திலும் சிமென்டை போட்டு பூமாதேவி வாயை அடைத்து வைத்து விட்டோம். அவள் தாகத்திற்கு தண்ணீர் கொடுக்காவிட்டால் நமக்கு மட்டும் எப்படி எங்கிருந்து தண்ணீர் வரும்???

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Год назад +7

    நான் கண்டிப்பா டிரை பண்னி பார்ககறேன் சிஸ்டர் என் கிட்ட நிரைய கத்திரி நாத்து இருக்கு சூப்பர் பண்னி வந்தப்பறமும் கமெண்ட் குடுப்பேன் 👍🙏

  • @esthersheely7862
    @esthersheely7862 Год назад +6

    Unghal videola than garden growth pathi information soliringhal sister.enaku romba romba usefulla irunthathu sister.Daily ithumathri new information solungha sister.
    Thank you so much sister.
    God bless your garden and your channel.

  • @user-hk4ko4ix6s
    @user-hk4ko4ix6s 2 месяца назад

    நீங்கள் கடைசியாக சொன்ன விஷயம் தான் அருமை.. சந்தோஷம் ❤❤

  • @amutharamesh6632
    @amutharamesh6632 Год назад +6

    Kathirikai plant super ah vandhuruku nga nice method 👌👌👌👌👍💐

  • @user-gc8mg8pn7l
    @user-gc8mg8pn7l 7 месяцев назад +3

    Very usefull to make a garden 6:53

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 8 месяцев назад +2

    சகோதிரி மிகவும் நல்ல ஐடியா👌👌👌💥💥💥💫

  • @mohamednoorullah1299
    @mohamednoorullah1299 Год назад +5

    Super amma great job neega Chennai

  • @sarangsrj5604
    @sarangsrj5604 Год назад +38

    எனக்கு ஒரு சந்தேகம். அந்த வாட்டர் கேன்லயே புள்ளா சமைக்க காய் தர அளவுக்கு வளர்க்க முடியுமா இல்ல மறுபடியும் பெரிய தொட்டிக்கு மாத்தனுமா?

    • @sarangsrj5604
      @sarangsrj5604 Год назад +10

      சந்தேகத்திற்கு பதில்?

    • @bv9572
      @bv9572 6 месяцев назад +4

      😂

  • @NARUTOCREATIVITYDRAWING
    @NARUTOCREATIVITYDRAWING 6 месяцев назад +2

    Super Amma ❤❤

  • @thirubhuvani5039
    @thirubhuvani5039 Год назад +1

    Very. Useful and new. Method of growing. Vegitable plants in the plastic bottle and we can replace it to another pot to grow. As its needs huge spaces. I ll try my best .

  • @mbmythili6154
    @mbmythili6154 Год назад +15

    காய்கறி வேஸ்ட்டை எப்படி செடிகளுக்கு கொடுக்கிறீர்கள்? கொஞ்சம் விவரமாக சொல்லுங்க

  • @vijayakumaripandian7457
    @vijayakumaripandian7457 2 месяца назад

    Super idea.. thank you sister

  • @peoplegamer8817
    @peoplegamer8817 Год назад +3

    Super🎉😮❤

  • @prithiviterracegarden.2713
    @prithiviterracegarden.2713 5 месяцев назад +1

    Arumai

  • @AnithajohnsanAnithajohnsan
    @AnithajohnsanAnithajohnsan 2 месяца назад

    Nice very useful amma

  • @geethagowthaman5118
    @geethagowthaman5118 Год назад +3

    நன்றி சகோதரி

  • @mohamednoorullah1299
    @mohamednoorullah1299 Год назад +7

    Very proud of you அம்மா

  • @vhking8596
    @vhking8596 6 месяцев назад +1

    Super akka ❣️🥰💚

  • @fareedhaameen814
    @fareedhaameen814 Год назад +1

    Nice to see 🌷good ideas 👌
    I’m From Srilanka

  • @mbmythili6154
    @mbmythili6154 Год назад +22

    மேலே செடியில் ஊற்றும் தண்ணீர் எப்படி கீழே வரும்? மூடியில் துளைகள் போடவேண்டும் என்று சொல்லவில்லை என்று நினைக்கிறேன்

    • @Santhi_Collections
      @Santhi_Collections Год назад +2

      Sollu ga ma

    • @ruthrajendran
      @ruthrajendran 7 месяцев назад +3

      Andha moodiyil already hole irukku sister. Sekku Ennai ippadi bottles la dhaan virkapadugiradhu

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 Год назад +1

    Arumai

  • @geethabhuvanesh5747
    @geethabhuvanesh5747 Год назад +1

    Nice easy useful

  • @pushpavathimuralirajan4887
    @pushpavathimuralirajan4887 Год назад +1

    Superb nice explanation mam.

  • @bhavanisridhar612
    @bhavanisridhar612 Год назад +1

    Super sister.

  • @lovenature2698
    @lovenature2698 Год назад +1

    Nanri amma

  • @manimahamithran9564
    @manimahamithran9564 Год назад +5

    Nice amma super 🎉 idea 💡

  • @sasikalasubramani6437
    @sasikalasubramani6437 Год назад +3

    Hi sister ..enga balkani la thottila sembruthi chedi vechrkom...kjna nala mavu boochi vndcrku...adu mulusa remove pnanum..tips sollunga...adulrndhu mottu vrave ila....yna pnalmnu sollunga sister 😊

  • @stellamary3361
    @stellamary3361 Год назад +1

    👌👌👌👌👌👌super God bless you akka

  • @bertthegamer7048
    @bertthegamer7048 Год назад

    Veryproud of you madam

  • @rajeswarinivyashrichandrak1388
    @rajeswarinivyashrichandrak1388 5 месяцев назад +1

    How to keep vegetable waste in small box. And why

  • @thirumalairamanathan3084
    @thirumalairamanathan3084 6 месяцев назад

    Patella vaytha kanray kaythaperagu kattavum poyvelay seyyathngal

  • @sathyaraman1868
    @sathyaraman1868 Год назад

    Super👍

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es Год назад +1

    நான் பாட்டில் கரிசாலை கீரை செடி போட்டு உள்ளேன்

  • @dhanamlakshmi.s5342
    @dhanamlakshmi.s5342 Год назад +1

    Akka uram eanna podalamnu sollunga

  • @BloomingTots123
    @BloomingTots123 Год назад

    🎉🎉🎉 sooooooooooper

  • @aswinikathirmani3472
    @aswinikathirmani3472 Год назад +1

    😊

  • @ishwaryadeva7608
    @ishwaryadeva7608 4 месяца назад

    Chedi weight ah entha small can thankuma sister

  • @RemoKanna
    @RemoKanna Месяц назад

    பாட்டில் மூடியில் சிறிய ஓட்டை போட்டு வைக்க வேண்டும்

  • @kirubanithyparasuraman7017
    @kirubanithyparasuraman7017 4 месяца назад

    சக்கரவர்த்தி கீரை kidaikuma

  • @RemoKanna
    @RemoKanna Месяц назад

    Resale value?

  • @Mohanavelu07
    @Mohanavelu07 Год назад +2

    முருங்கை மரம் வளர்க்கவில்லையா

  • @nagarajank187
    @nagarajank187 11 месяцев назад +1

    Modilaotaipodanma

  • @RemoKanna
    @RemoKanna Месяц назад

    எலி தொல்லை?

  • @natarajan8783
    @natarajan8783 26 дней назад

    Seeds இருந்தா கொடுங்க மடம்

  • @sasikala7762
    @sasikala7762 Год назад +2

    Bottil sedi.ok but kai kaikuma

    • @sumathichennai3253
      @sumathichennai3253  Год назад

      try panniruken kai kaikum but it will be little so harvest depends on quantity " the more we sove, the more harvest we get". Thanks😊

  • @myhobbychannelrajeshwari4251
    @myhobbychannelrajeshwari4251 8 месяцев назад

    Sedi yield varuma

  • @amymohamedyousuf8304
    @amymohamedyousuf8304 7 месяцев назад

    இந்தமெத்தடில் தக்காளிசெடி வளர்க்கலாமா மேடம்

  • @subbulakshmi763
    @subbulakshmi763 Год назад +1

    பாட்டில் கீழே துழை போடனுமே!mam pls updates mam thank u

    • @esakkisakthi5554
      @esakkisakthi5554 4 месяца назад

      வாழ்க வளமுடன்...

  • @user-cy6jb7fd2o
    @user-cy6jb7fd2o 5 месяцев назад +1

    காய்கறிகழிவைஎப்படிபயன்படுத்தவேண்டும்மேடம்.எனக்குதெரியல

  • @rajalakshmibabu529
    @rajalakshmibabu529 Год назад

    என்ன உரம் அம்மா

  • @shreenithi7690
    @shreenithi7690 Год назад

    கத்திரிக்காய் செடிக்கு மண் போதுமா

  • @RakshayaGardenMentor
    @RakshayaGardenMentor Год назад +3

    கத்தரி செடி இந்த கேன்ல காய்க்குமா

    • @youtamil8251
      @youtamil8251 Год назад +2

      எனக்கு இந்த சந்தேகம் தான் இருக்கு பதில் சொல்லுங்க மேடம் ப்ளீஸ்

    • @bv9572
      @bv9572 6 месяцев назад

      கத்திரிக்காய்க்கு இது செட்டாகாது சார்.அதுநல்ல உயரமா வரும் ஜஸ்ட் கீரைகளுக்கு யூஸ் ஆகும் அவ்லோ தான்

  • @user-sv1pt6fj2h
    @user-sv1pt6fj2h Месяц назад

    மூடியில் ஓட்டை குத்தணுமா

  • @RemoKanna
    @RemoKanna Месяц назад

    கேன் இல்ல பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்

  • @rr9666
    @rr9666 Год назад +2

    பெரிய தொட்டிக்கு எப்ப மாத்தனும் இல்ல‌ அவசியம் இல்லையா மேடம்

  • @thamaraikannankuttiannan9581
    @thamaraikannankuttiannan9581 Год назад

    Unga cell number dout onu

  • @bertthegamer7048
    @bertthegamer7048 Год назад

    Veryproud of you madam