உயர்வு தரும் உச்சன் வீட்டு கிரகங்கள் | Uyarvu Tharum Uchan Veetu Kiragangal

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 180

  • @priya....6684
    @priya....6684 Год назад +18

    மிகச் சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி 🙏

  • @akshithasruthi6293
    @akshithasruthi6293 Год назад +5

    நிஷ் palam அடைந்த கிரகத்திற்கு எவ்வாறு பவர் கிடைக்கும் ..தனியாக வீடியோ போடவும் குரு ஜி

  • @prabhagopi6578
    @prabhagopi6578 Год назад +2

    புரிந்து கொள்ள கக்ஷ்டமாக உள்ளது.

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 Год назад

    ராகு, கேது உச்சம்.. பெறும்போது... செவ்வாய்.. போல செயல்படுவார்.. என்று கூறி இருக்கலாம் அண்ணா ❤❤❤❤.. அதை.. தெளிவு படுத்தி இருக்கலாம் 😔

  • @gayathrikannan3302
    @gayathrikannan3302 Год назад +1

    ஜோதிடத்தில் பல நுணுக்கமான அணுகுமுறைகள் உள்ளன என்பதை தாங்கள் விவரமாக விளக்குகிறீர்கள் குருஜி.
    வாழ்க பல்லாண்டு என வணங்குகிறேன்.

  • @sriprasanna5692
    @sriprasanna5692 Год назад +6

    👍🙏.
    Nice explanation sir.
    I have been watching many videos related to astrology.
    In that, some people confuse themselves and confuse others and give unclear explanations.
    You are a clear stream.
    Their clear explanation is easy for everyone to understand.
    Awesome.👍🙏

  • @sathiskarthika
    @sathiskarthika Год назад +2

    ஐயா மகர லக்கினம் மீனத்தில் சுக்கிரன் உச்சம் கூடவே சூரியன், புதன் உள்ளனர்.
    சுக்கிரனுக்கு வீடு கொடுத்த குரு ரிஷபத்தில் குரு+செவ்வாய் இணைவு (பரிவர்த்தனை )
    இது எப்படி நல்ல பலான ஐயா

  • @leninjoseph8786
    @leninjoseph8786 Год назад

    குருவே உங்களுக்கு ஜாதகம் பார்க்க எனக்கு ஆசையாக இருக்கிறது வாய்ப்பு இருக்கிறதா குருவே

  • @perumalsamy722
    @perumalsamy722 Год назад

    நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி

  • @thanigachalamnarayanan5534
    @thanigachalamnarayanan5534 Год назад +1

    மிகத்தெளிவான விளக்கம் ஐயா!
    அருமை ❤❤❤
    வாழ்க வளமுடன்!

  • @PriyaPriya-ej8qd
    @PriyaPriya-ej8qd Год назад

    Nenga paka romba bright ah irukinga inaku✨

  • @goodchanges7883
    @goodchanges7883 Год назад +1

    வணக்கம் குருஜீ

  • @nithiyatharun415
    @nithiyatharun415 Год назад +1

    விருச்சிக லக்கினம் விருச்சிக ராசி செவ்வாய் உச்சம் மேஷத்தில் சுக்கிரன் கேது..... தற்போது நடக்கும் சுக்கிரன் திசை எப்படி இருக்கும் சார்...

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Год назад +1

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் 8iil புதன் உச்சம் சூரியன் உடன் உள்ளார்

  • @nandababu328
    @nandababu328 Год назад +1

    வணக்கம் குருஜி 🙏
    மகர லக்னம் 11 ஆம் அதிபதி செவ்வாய் 6 ல்,வீடு கொடுத்த புதன் 9 ல் தனித்து உச்சம்... லக்ன திரிகோணாதிபதிகள் மூவரும் ஆட்சி.....
    11 ஆம் அதிபதி செவ்வாய் 6 ல் வலுவாக உள்ளது என எடுத்துக் கொள்ளலாமா....
    இல்லை லாபாதிபதி 6 ல் மறைந்ததால் தொழிலில் லாபம் தடைபடுமா 🙏

  • @meenatchi333
    @meenatchi333 Год назад

    தங்கள் பதிவுஅருமைநன்றி குருவோ

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Год назад +1

    வீடு கொடுத்தவன் உச்சம் பெற்று வக்கிரம் ஆகியிருந்தால் ( ராகு)வக்கிரம் பெற்ற கிரகம் நல்லது செய்யுமா ஐயா

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 Год назад

    வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊

  • @CholaPandiaThevar
    @CholaPandiaThevar Год назад

    வணக்கம் குருஜி உச்சன் உடன் இருக்கும் கிரகம் வலிமை பற்றி புரிதல் வீடியோ தர வேண்டுகிறேன்.

  • @reetha5143
    @reetha5143 Год назад

    Ungal padhivugal mana aarudalaga ulladhu nandri

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 месяца назад

    Thank you sir for your unknown information and very clear explanation about how to become more benefits for base for located house🙏🙏

  • @elangovanvaheesan4272
    @elangovanvaheesan4272 Год назад

    Kadaga Lagnam 4il Guru 9il sukiran suriyan serkai

  • @renganayakiprabahar7404
    @renganayakiprabahar7404 Год назад

    சூரியன் உச்சம் செவ்வாய் நீச்சம் சனி சிம்ம ராசியில் சனி புத்தி எப்படி இருக்கும்

  • @arulramachandrankuladaiapp8136

    மஹா பாக்ய யோகம் எப்போது வேலை செய்யும் குருஜி நன்றி

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Год назад

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி சூரியன் உச்சம் சூரிய தசை தான் எனக்கு வேலை கிடைத்தது

  • @saranyaharinika6923
    @saranyaharinika6923 Год назад +1

    Vanakkam guruji meshathil puthan suraiyan santhiran kanniyil sevvai ethu parvarthanai yogama puthan utchamaga eduthukollalama amsathilum avar kanniyil ullar guruji

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Год назад

    Vanakkam anna good morning manickaraja

  • @youtubespot508
    @youtubespot508 Год назад

    சர் கடக லக்னம் 10 ஆம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி இருக்கு குரு தசா குரு புக்தி நடக்குது நல்லது நடக்குமா

  • @karthig864
    @karthig864 Год назад

    குருஜி ஐயா எனக்கு வேலைக்கு போக பிடிக்கால அப்படியே போனாலும் அதிகபட்சம் 1வாராம் போறேன் மறுபடியும் எதவாது ஒரு தொழில் செய்யலாம் அப்டின்னு தோனுது .இதுவரைக்கு எந்த தொழிலும் செய்யால .என்ன தொழில் செய்வேன். (வேலை தானா) எப்போ செய்வேன். பணம் சம்பாரிப்பேனா.ஜோதிடத்தின் மேல் தீடிரென அளவு கடந்த ஆர்வம் வந்துள்ளது . ஒருவேளை ஜோதிடத்தை தொழிலாக செய்வேனா 14/12/1999 10.23am Rasipuram

  • @thiru7743
    @thiru7743 Год назад

    ஒரு பொதுக்கேள்வி
    ஒரே லக்கினத்தை கொண்ட இருவர் முறையே 5 டிகிரி, 20 டிகிரியில் லக்கின புள்ளியை கொண்டிருப்பின், இரண்டாமதிபதி திசை யாருக்கு அதிக நன்மை கொடுக்கும்?sir

  • @bhuvana4987
    @bhuvana4987 Год назад

    Nakchathira athipathi ,ubanatchara athibathi,uba uba natchatra athipathi that means hastham 4 patham la planet nindral dasa nadathinal epidi erukum endru oru video podunga ji please

  • @amman.siddhar3659
    @amman.siddhar3659 Год назад +1

    🙏🙏 குருஜி அருமையான விளக்கம்.... மகர லக்னம் லக்னத்தில் ராகு (சந்திரன் சாரம்) 6ல் குரு வக்ரம் ( ராகு சாரம்) 8ல் சந்திரன் ( சூரியன் சாரம் ) 10ல் செவ்வாய் ( ராகு சாரம் ) 11 ல் சூரியன்+புதன் (சனி சாரம்) 12ல் சனி+சுக்கிரன் ( சுக்கிரன் சாரம் ) இப்போது ராகு திசை சுக்கிர புக்தி நடக்கிறது சுக்கிரன் 5,10 ஆம்வீட்டு அதிபதி 5,10 தை கணிக்க வேண்டுமா அல்லது சுக்கிரன் இருக்கும் 12 ஆம் வீட்டை கவனிக்க வேண்டுமா... கூறுங்கள் குருஜி...

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog Год назад

    துலாம் ல கனம் 11il குரு, 7il சூரியன் உச்சம் , children good or bad ah saree because patĥagathipathi

  • @sashikumar5402
    @sashikumar5402 Год назад +2

    ஐயா ஓரு கிரகத்திற்க்கு நட்ஷத்திரம் சாரம் கொடுத்த கிரகம் உச்சம்,நிச்சம்,ஆட்சியானல் என்ன பலன்.ஐயா இதை விளக்கி ஓரு கானோளி தருவதற்க்கு உங்களை வணங்கி கேட்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 Год назад

    வணக்கம் ஜீ 🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 Год назад

    இனிய காலை வணக்கம் குருஜி🙏

  • @bhagirathir8397
    @bhagirathir8397 Год назад

    அருமை குருஜி.Super.thank u.

  • @VeEjAy64
    @VeEjAy64 22 дня назад

    Saturn in libra and depositor Venus in Pieces

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Год назад +1

    Thank you sir

  • @gslr..555
    @gslr..555 Год назад

    ஐயா, மேஷ ராசி ரிஷப லக்னம். சுக்கிரன்,சந்திரன் மேஷத்தில்,குரு விருட்சகத்தில். செவ்வாய் உட்சம்மகரத்தில்.12 இல் உள்ள லக்னாதிபதி நிலை நன்மையா தீமையா.

  • @pvk210
    @pvk210 Год назад +1

    Guruji uchanin veetil amarndha graham antha uchanuuku sashtashtagamaga and pagai grahamaga itundhal , andha grahathin bukthi epdi palan alikkum ? Eg . Guru ucha vakram in kadagam .. sukran in dhanushu ? How will be sukra buthi ?

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Год назад

    ஐயா வணக்கம் சிம்ம லக்னம் 2 இல் சனி குரு சுக்கிரன் தேய்பிறை சந்திரன் சிம்ம லக்கினத்திற்கு சனி திசை வரக்கூடாது என்கிறார்கள் வீடு கொடுத்தவன் புதன் சுக்கிரன் பரிவர்த்தனை இப்படி இருந்தால் சனி திசை நன்மையாக இருக்குமா ஐயா

  • @lathamahesh241
    @lathamahesh241 Год назад

    மிகவும் அருமை ஜீ நன்றிகள் 🙏

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 Год назад

    Namaskaram ji 🙏.shali Iyer

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Год назад

    ஐயா வணக்கம் என் மகன் பெயர் இனியன் பிறந்த தேதி 02/05/2022 பிறந்த நேரம் மதியம் 12:35 பிறந்த இடம் செஞ்சி தந்தையின் நிலை மற்றும் என்ன படிக்க வைக்கலாம்

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 Год назад

    காலை வணக்கம் சார்.இராகு 11 இராகுவிற்க்கு வீடு கொடுத்த குரு 11 ல் ஆட்சி குருவுடன் மாந்தி 5டிகிரிக்குல் இராகு திசை எப்படி இருக்கும்

  • @kannang6812
    @kannang6812 Год назад

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @rameshdevanathan2556
    @rameshdevanathan2556 Год назад

    Kadaga lagnam.simma rasi. 12il rahu in thiruvathirai 1.10il suriyan budhan in bharani 3. Sevvai 7 il 29degress. Rahu dasai eppudi irukkum ayya.

  • @siddharthansureshkumar8898
    @siddharthansureshkumar8898 Год назад

    Nandri guruji

  • @akshithasruthi6293
    @akshithasruthi6293 Год назад

    மீனம் லக்னம்..7 இல் புதன் 17 டிகிரி+ சூரியன் 17 டிகிரி ..சூரியன் வலுவாக உள்ளாரா..புதன் நிஸ் palam அடைந்து விட்டாரே...பலன் எப்படி இருக்கும்

  • @govindharaj7012
    @govindharaj7012 Год назад

    Guruve ..gowri yogam pathi sollungal ❤ ..

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 Год назад

    Interesting Sir. First time hearing all these. Thanks.

  • @Amiyog7
    @Amiyog7 Год назад

    Nish balam pathi yum video podunga sir , 🙏

  • @Preethi2412
    @Preethi2412 Год назад

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏 உச்சன் வீட்டில் பகை கிரகம் இருந்து வக்ரம் பெற்றால்??

  • @muthukumarmuthiah2631
    @muthukumarmuthiah2631 Год назад

    Thulam lakkanam solla matingala

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад

    Migavum arumaiyana vilakkam thankyou sir 🙏🙏✨✨🎉

  • @prksingspr
    @prksingspr Год назад +1

    Sir example if for dhansu lakanm chandran is in ashwini ⭐ and ucha sevai is in makram then will this moon dhasaa be good even though moon is the ashtadhibadhty lord of 8th hosue🤔

  • @akshatrithu9656
    @akshatrithu9656 Год назад

    Suriyan aatchi petral 12 th house la ena palan sir?

  • @pratheshv9707
    @pratheshv9707 Год назад

    Wow superb pleasant Bro 🌹 Anbeysivam 💖🙏

  • @Unnikrishnan.E.S-ok6up
    @Unnikrishnan.E.S-ok6up Год назад

    Sir, vanakkam midhuna laknam kanniyil rahu. Veedu kudutha bhudhan meshathil vargotham. Veedu kuduthavar valuvaka irukka?

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 Год назад

    Sir thanks for sharing...
    Sir u were telling grahas wl lose its negativity and get more goodness, when it sits in uccha grahas house...nice..Also when it sits in Atchi graha or thikpalam graha or grahas sitting in friends house , this goodness of grahas ,wl be shared with the grahas sitting in their house to some extent...

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud Год назад

    Spr nge jii..nandringe jii..

  • @KanchiSingapore
    @KanchiSingapore Год назад

    அருமை... ❤❤❤

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Год назад

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @janufam
    @janufam Год назад +1

    மிகச் சிறந்த பதிவு சார், நன்றி. உச்சனுக்கு வீடு கொடுத்த கிரகம் 6ல் மறைந்தாலும் உச்ச கிரகம் நல்ல பலன் தருமா? உதாரணமாக மீன லக்னம் 11ல் செவ்வாய் உச்சம், ஆனால் வீடு கொடுத்த சனி பகவான் 6ல் மறைந்து விட்டார். இப்போது செவ்வாய் பகவான் தன் நல்ல பலன்களை முழுமையாக செய்வாரா??

  • @k.yazhini8326
    @k.yazhini8326 Год назад

    ஐயா வணக்கம் தூலம் லக்னத்திற்கு 8ல் ராகு வீடு கொடுத்த சுக்கிரன் சம உச்சம் பெற்று இருந்தால் ராகு திசை எப்படி இருக்கும்

  • @radhaswaminathan2477
    @radhaswaminathan2477 Год назад

    Vanakam gurujii. Well explained very clearly. Thank🙏 you

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Год назад

    Sir na unga biggest fan

  • @SriSana32
    @SriSana32 Год назад +1

    தனுசு லக்னம் , குரு 12 இல் , செவ்வாய் உச்சம் , குரு தசா நல்லது செய்யுமா ஐயா 🙏

  • @menakasenthilnathan2800
    @menakasenthilnathan2800 Год назад

    Good morning sir🙏

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar Год назад

    Happy morning Anna 🎉

  • @SG-CND
    @SG-CND 9 месяцев назад

    Thanks 🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад

    Welcome sir 🙏🙏✨✨

  • @bhaskaranp993
    @bhaskaranp993 Год назад

    வணக்கம் ஐயா, ரிஷப லக்கினம். சுக்ரன் மீனத்தில் உள்ளார் குரு ஆறாம் வீடு துலாம் உள்ளார். குரு தசை எப்படி இருக்கும் ஐயா

  • @msravikumar3134
    @msravikumar3134 11 месяцев назад

    Vanakam sir kadaka laknam suriyan utcham in mesam 2nd house sani dasa running only 6 months to complete as u told nothing happened what reason 😢😢

  • @Kavinathan_
    @Kavinathan_ Год назад

    குரு ஜி, நீச்ச பெற்ற கிரகம் பரிவர்த்தனை மூலம் தன் உச்ச வீட்டிற்கு செல்கிறது என்றால், அதன் வீட்டில் அமர்ந்த கிரகம் நீச்சனுடைய வீட்டில் உள்ளதா? அல்லது தனது சொந்த முயற்சியில் பரிவர்த்தனை அடைந்து பலம் பெறுவதால் உச்சனுடைய வீட்டில் அமர்ந்ததாக எடுத்து கொள்ள வேண்டுமா ஜி? நன்றி.‌

  • @riyavelu563
    @riyavelu563 Год назад

    Great sir 🙏🙏🙏🙏

  • @bhuvaneswarikrishna4594
    @bhuvaneswarikrishna4594 Год назад

    வணக்கம் ஐயா,
    கடக லக்னம். சந்திரன் ராகு ரிஷ்பத்தில். மீனத்தில் சுக்கிரன். கடகத்தில் குரு
    ராகு தசை நடக்கிறது. கல்லூரியில் 4m ஆண்டு படிக்கிறார். ராகு தசா எப்படி இருக்கும்?

  • @akjayaganesh8259
    @akjayaganesh8259 Год назад

    Appu vannakam

  • @naveenakumari35
    @naveenakumari35 Год назад

    வணக்கம் ஐயா..துலா லக்னம்..துலா ராசி..மீனத்தில் சனி உடன் கேது..மகரத்தில் குரு ..வீடு கொடுத்த குரு பகவான் நீச்சம்...இப்போது சனி தசை..சனி புத்தி..பரிவர்த்தனை யில் சனி பகவான் ஆட்சி பெற்று தசை நடத்துவாரா..ஐயா..பதில் அளிக்க வேண்டுகிறேன்..ஐயா

  • @nirmalav9972
    @nirmalav9972 Год назад

    Good morning sir

  • @luxjana531
    @luxjana531 Год назад

    தெய்வமே!
    மகர லக்னம் செவ்வாய் உச்சம் மேஷத்தில் சூரியன் உசசம புதன் குரு சேர்க்கை. 8 ல் சந்திரன் கேது..
    7 ம அதிபதி 8ல் மறைவது மனைவிக்கு ஆயுள் கெடுமா? அல்லது வீடு கொடுத்தவன் உச்சம் மற்றும் குரு பார்வையால் குறை நிவர்த்தியாகுமா? 2 ல் தனித்த ராகு திசை நடத்துகிறார்.

  • @yaazhiniperumal7209
    @yaazhiniperumal7209 Год назад

    Super sir

  • @mugi5652
    @mugi5652 Год назад

    ராகு கேது தவிர்த்து அனைத்து கிரகங்களும் சனி பார்வையில் உள்ளன அதற்கு என்ன பலன் குரு

  • @sivavishnu4760
    @sivavishnu4760 Год назад

    உச்சன் நிழல் கிரகம் கேதுவுடன் சேர்ந்திருக்கும் நிலையில் அந்த உச்சனின் வீட்டில் உள்ள நீசமடைந்த வக்ர சுபகிரகத்தின் வலுவில் மாற்றம் உண்டா? உண்டு எனில் அது நல்லதா?

  • @UdayAkash-dy9tr
    @UdayAkash-dy9tr 2 месяца назад

    உச்சன் வீட்டில் இருக்கும் சனி பார்வை எப்படி இருக்கும்

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  2 месяца назад +1

      Powerful

    • @UdayAkash-dy9tr
      @UdayAkash-dy9tr 2 месяца назад

      @@shrimahalakshmi-premium5868 அது நன்மை கொடுக்குமா அல்லது தீமை கொடுக்குமா குருஜி.

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 Год назад

    தனுசு லக்னம் லக்னத்தில் குரு திக் பலம் வர்க்கோத்தமம தனுசில் சந்திரன் கேது செவ்வாய் வர்க்கோத்தமம் மீனத்தில் சூரியன் குரு வின் 5பார்வையில் சுக்கிரன் 7ம் பார்வையில் ராகு இதில் 6 கிரகங்கள் குரு தொடர்பில் உள்ளது இது யோக ஜாதகமா? ஐயா

  • @thiru7743
    @thiru7743 Год назад

    உச்ச கிரகத்தின் வீட்டில் நிற்கின்ற கிரகம் நன்மை செய்வதற்கு உச்ச கிரகத்திற்கு வீடு கொடுத்தவனின் வலிமையை பார்க்க வேண்டுமா? Sir

  • @dharmadurai8453
    @dharmadurai8453 Год назад

    ஆட்சி பெற்ற கிரகத்தின் வீட்டில் அமர்ந்த கிரகம் எவ்வாறு பலன்கள் தரும் ஐயா🙏

  • @gowrimanoranjitham1323
    @gowrimanoranjitham1323 Год назад

    Super explanation sir.. thanasulaknam 6 il ketu veedu kudutha sukran kanniyil neecham ( 10 il ) ketu thasai yepdi irukkum ayya

  • @rajukalaivendan2037
    @rajukalaivendan2037 Год назад

    ராகு ப‌ர‌ணி ந‌ட்ச‌த்திர‌ம்,
    சுக்கிர‌ன் மீன‌த்தில் உச்ச‌ம், ராகு திசை ந‌ல்ல‌து செய்யுமா ஐயா...

  • @maheshwareng901
    @maheshwareng901 Год назад +1

    🙏🙏🙏

  • @bhagirathir8397
    @bhagirathir8397 Год назад

    Sir. க்ரங்கள் திக்பலம் பெற்றாலும் நீங்கள் சொல்லும் நற் பலன்கள் உண்டா? கேதுவிற்கு வீடுகொடுத்த சனிஷ்வரன் 7 ல் திக்பலம். கேது குருவின் சாரத்தில். குரு தனுசில் ஆட்சி மூலத்திரிகோணம்.இப்போது கேது தசை எவ்வாறு இருக்கும்?

  • @cuppachai820
    @cuppachai820 Год назад

    குருவே வணக்கம். இதே பலனை வீடு கொடுத்தவன் வக்கிரம் அடைந்தால், நடக்கும் என்று எடுத்துக்கொள்ளலாமா அய்யா ? உதாரணமாக, மேஷ லக்கினம். கும்பத்தில் ராகு. வக்கிர சனி தனுசு வீட்டில். இப்போது ராகு தசை நல்ல பலன்கள் தருமா அல்லது பாதகம் அதிகம் இருக்குமா?

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 Год назад

    Vanakkam guruji thulaam laknam Sani utcham. Maharathil sukran and suriyan. Suriya thisai eppati irukkum guruji. Paathakaathipathi thisai eppati irukkum guruji.

  • @amirtharaj6483
    @amirtharaj6483 Год назад

    கன்னி லக்கினம் மிதுன ராசி. கடகத்தில் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு உச்சம் சந்திரன். புனர்பூசம் 3இல். அமாவாசை சந்திரன் ஆக. இது நல்ல நிலையா ?

  • @kesavanr9253
    @kesavanr9253 Год назад

    Simma lagnam - Sani rahu in 10th house___/ sukran ucham in 8th house..___ sani dhasa epdi irukum ayya?

  • @mageshwaran4691
    @mageshwaran4691 Год назад

    வணக்கம் guruve வெளிநாட்டில் குடியுரிமை கிடைக்கும் யோகம் எந்த வீடுகள் மிகவும் வலிமை யாக இருக்கத் வேண்டும் guruve

  • @balavanu7642
    @balavanu7642 Год назад

    வணக்கம் குருஜீ! கடக லக்னம் புதன் உச்சம் 12 ல் குரு So பகை குரு நல்ல பலனை தருவாரா?

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth Год назад

    Sir, Thulam lagnam with Rahu in 10th house. Theipirai Chandiran in Dhanusu Moolam. How will Rahu Dasha be?