தமிழகத்தில் அண்ணாமலை அரசியல் வாழ்க்கை முடிவு | ஆகஸ்டில் புதிய தலைவர் | ANNAMALAI TODAY

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июл 2024
  • #firstline #umapathy #journalistumapathy #ANNAMALAI TODAY

Комментарии • 101

  • @azaghuraja5023
    @azaghuraja5023 7 дней назад +18

    இங்கிலாந்தில் ரஷி சுனாக் சங்கியின் அரசு படுதோல்வி அடைந்துவிட்டது. தொழிலாளர் கட்சி அபரிமிதமான வெற்றி அடைந்துள்ளது. 🎉🎉🎉🎉

  • @arajapandiyan4334
    @arajapandiyan4334 7 дней назад +36

    தொடர்ந்து அண்ணாமலையே தலைவரா இருந்தா கட்சிக்கு தெவசம் பண்ணிடலாம்.

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 7 дней назад +5

    சூப்பர் சார்.. நீங்கள் சொன்னது போல லேபர் பார்ட்டி வெற்றி பெற்று விட்டது

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 7 дней назад +32

    Modi அரசியல் வாழ்க்கை எப்ப முடியும் .அண்ணாமலை பத்தி பேசுவது எல்லாமே வீண்

  • @victoriouslifeambrittos252
    @victoriouslifeambrittos252 7 дней назад +17

    யூகங்களை சொல்கிறேன் என்று தாங்கள் பேசுங்களேன்.
    இப்படித்தான் நடக்கும் என்று கூறுவது தங்கள் கூற்று நடக்காமல் போகும் போது தங்களது கருத்துகளோடு சேர்த்து தங்களுக்கும் மரியாதை குறைவதை உணர்கிறீர்களா நண்பரே.?

    • @balamurugann6572
      @balamurugann6572 7 дней назад

      இவனுக்கு அந்த அறிவு இருந்தா இவன் எப்படி இருக்கான்😂😂😂

    • @krishna1529
      @krishna1529 7 дней назад

      உண்மை தான். நானும் இவரின் பதிவுகளை இரண்டு வருசமாக பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.. பெரிய ஏமாற்றம் தேர்தல் முடிவு தான்..‌இவரை நம்பி நானும் என் நண்பர்களிடம் பீஜேபி ஆட்சியை கண்டிப்பாக இழந்துவிடும் என்று சொன்னேன்.. ஆனால் நடந்தது வேறு.. எனக்கும் நண்பர்கள் மத்தியில் சற்று சறுக்கல் தான்..

  • @samsudeen7325
    @samsudeen7325 7 дней назад +16

    இங்கிலாந்து தேர்தல் நிலவரம் மிகச்சரியாக இருந்தது நண்றி

  • @SHAMS88754
    @SHAMS88754 7 дней назад +8

    ஒன்னும் நடக்காது.

    • @ravisrinivasan6629
      @ravisrinivasan6629 7 дней назад

      Already evar Modi patri sonnethey uthi mudikitchu….etho time passuku video podgirar

  • @user-bp4by5wt7g
    @user-bp4by5wt7g 7 дней назад +2

    excellent sir Mr.umapathi sir speech 💐🙏

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 7 дней назад +1

    🎉🎉🎉🎉 super speech super news 🎉🎉🎉

  • @user-ev6uy2dm3t
    @user-ev6uy2dm3t 6 дней назад

    Excellent sir

  • @Ran.1971
    @Ran.1971 7 дней назад +2

    அண்ணாமலையும் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட சங்கல்ப் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர் என்கிறார்கள் இதில் தான் ஓம்பிர்லாவின் மகளும் படித்துள்ளார் இதுபற்றி வீடியோ போடுங்கள்

  • @sirumugaisenthil6846
    @sirumugaisenthil6846 7 дней назад +2

    மீண்டும் அண்ணாமலை தான் தலைவர். அப்ப தான் கட்சி சர்வ நாசம்

  • @perumalselvamani7443
    @perumalselvamani7443 7 дней назад +16

    BJP யின் அரசியல் எப்போது தமிழ்நாட்டில் முடிவுக்கு வரும்.

    • @balamurugann6572
      @balamurugann6572 7 дней назад

      உனக்கு காரியம்.செய்த பிறகு😂😂😂

  • @arputharajmedia3021
    @arputharajmedia3021 7 дней назад

    அண்ணன் fan off பண்ணுங்க

  • @user-wk2ci2ot5m
    @user-wk2ci2ot5m 3 дня назад

    Annamalai thamilnattin thangamagan great leader next cm ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @navasmi6029
    @navasmi6029 7 дней назад +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @gpsartsongs5436
    @gpsartsongs5436 7 дней назад

    Well wishes and clear explanation.

  • @RSrinivasaraghavan
    @RSrinivasaraghavan 7 дней назад +1

    With the Bharatiya Nyaya Sanhita (BNS) in effect from July 1, 2024, social media users in India should exercise caution to avoid legal consequences. Here are some precautions to take:
    1. *Avoid spreading hate speech or content* that promotes enmity, hatred, or violence (Section 153A).
    2. *Refrain from sharing sensitive personal information* or explicit content (Section 354A).
    3. *Don't engage in online harassment or cyberbullying* (Section 354D).
    4. *Verify information before sharing* to avoid spreading misinformation (Section 505).
    5. *Be cautious when sharing political content* to avoid sedition charges (Section 124A).
    6. *Respect intellectual property rights*; avoid sharing copyrighted material without permission (Section 63).
    7. *Avoid sharing explicit or obscene content* (Section 292).
    8. *Don't use social media for fraud or deception* (Section 420).
    9. *Report harmful or offensive content* to the platform or authorities.
    10. *Familiarize yourself with platform-specific community guidelines* and terms of service.

  • @baranilogaguri
    @baranilogaguri 7 дней назад

    🎉

  • @gnanaayyan3263
    @gnanaayyan3263 7 дней назад

  • @user-pi5su2rz5c
    @user-pi5su2rz5c 7 дней назад +13

    என்ன சார் படுதோல்விங்குறீங்க என்னமோ முதல் முறை படுதோல்வியடைந்த மாதிரி இது படு பயங்கரமான படு தோல்வின்னு சொல்லுங்க

  • @kalimuthulakas5789
    @kalimuthulakas5789 7 дней назад

    We are waiting for that extraordinary moment 🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂

  • @selviS-ic2vq
    @selviS-ic2vq 7 дней назад

    ❤❤❤❤❤

  • @AAAA-kj4cg
    @AAAA-kj4cg 6 дней назад

    Dai attukutty your done.

  • @dharmaraj5506
    @dharmaraj5506 7 дней назад +2

    யோவ் நீ சொல்றது எதுவுமே நடக்க மாட்டேங்குது நீங்க தெரிஞ்சு சொல்றீங்களா இல்ல தெரியாம சொல்றிங்களா புரிய மாட்டேங்குது என்னமோ போங்க

  • @sundarikalyana8121
    @sundarikalyana8121 7 дней назад

    Tamilnadu....

  • @periyaiahts4039
    @periyaiahts4039 7 дней назад +1

    If Annamalai comes back in 2025 he will again speak about ADMK as before.

  • @arunaro2011
    @arunaro2011 6 дней назад

    Emergency door பத்திரம்..

  • @mohamedhameen1706
    @mohamedhameen1706 7 дней назад

    2 years 2000 crores earned. Good enough.

  • @sivakumar3006
    @sivakumar3006 7 дней назад

    Annamalai ya uppukandam potutanga...

  • @anees3876
    @anees3876 7 дней назад

    Nothing will happen annamalai will survive....

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 7 дней назад

    2019 BJP and AIADMK were in alliance, they could win one seat THENI

  • @arangalnathan7843
    @arangalnathan7843 7 дней назад +1

    2026 world இருக்குமா வாயில் வடை சுடு

  • @ggsrinivas570
    @ggsrinivas570 7 дней назад

    Sir modi thottavan ellam alinji poranga latest Rishi sunak what a hand sir put one video regarding this subject 😂😂😂

  • @rrajagopal1518
    @rrajagopal1518 7 дней назад +3

    TN means only for DMK or ADMK or NTP
    Not for national parties

  • @kumarasamyraja5621
    @kumarasamyraja5621 7 дней назад

    You say but nothing will happen 😊

  • @dasarathan1715
    @dasarathan1715 7 дней назад

    தோழர் அவர்களுக்கு நீங்கள் எதுவெல்லாம் நீங்கள் பேசுவது அல்லது பதிவிடு கருத்துக்கள் எல்லாம் flailur ஆக போய் கொண்டு இருக்கிறது please be present little fact regards service.

  • @chellakand7714
    @chellakand7714 7 дней назад

    ஆளும் கட்சி எதிர் கட்சி இவனுக ஊழல் செய்தா கூட பரவாயில்லை. 2 சதம் கூட ஒட்டு இல்லாத ஒரு கட்சி தலைவன் பல கோடி சம்பதிக்கரான் என்றால் அது கவுண்டனால் மட்டும் தான் முடியும். அடித்து சொல்றேன்😀

  • @kandasamym6106
    @kandasamym6106 7 дней назад +2

    நடந்த நல்லது 😢

  • @rangavesa2016
    @rangavesa2016 7 дней назад

    Nda has to fall soon to save India.

  • @hestergideon8799
    @hestergideon8799 7 дней назад

    No one bothers

  • @jaisriram4816
    @jaisriram4816 7 дней назад

    Mikka mahilchi nimmadhi da yappa. 🎉🎉🎉

  • @raisah8439
    @raisah8439 7 дней назад

    Supreme star Sarath kumar 😂

  • @Movie-xk2tv
    @Movie-xk2tv 7 дней назад

    விஜய் போல் என்ன கசக்குது ஸ்டாலின் பொண்ணு இனிக்குதடா பாடு

  • @balasundari0283
    @balasundari0283 7 дней назад

    Neenga sollurathu nadakkuma

  • @Movie-xk2tv
    @Movie-xk2tv 7 дней назад

    விஜய் போல சப்பத விட்டு ஸ்டாலின் புலி சப்பு

  • @kmpskmps2435
    @kmpskmps2435 7 дней назад

    அண்ணாமலையை லண்டனுக்கு நாடு கடத்தப் போகிறார்கள்..

  • @kavibharathi3087
    @kavibharathi3087 7 дней назад

    அண்ணாமலை இருந்தால் தான் பிஜேபி தமிழ்நாட்டில் பிஜேபி தோல்வி அடையும்,,,

  • @chockalingams2351
    @chockalingams2351 7 дней назад

    ஆட்டுக்குட்டியின் அகம் அழிந்தது. அவன் புகழ் ஒளிந்தது.

  • @sundarrajalagarsamy6953
    @sundarrajalagarsamy6953 7 дней назад +1

    Welcome to the next lier leader of bjp sangi 👌

  • @anees3876
    @anees3876 7 дней назад

    Annamalai illa avan ammanamalai 😅😅😅

  • @ganapathyroja889
    @ganapathyroja889 7 дней назад +1

    விபச்சார விடுதிக்கு வேண்டும்மானால் தலைவனா போடலாம்

  • @ravig960
    @ravig960 7 дней назад

    நூறு ஆண்டு திராவிட கட்சிகள் ஆட்டைக் கண்டு அலறுவது ஏன்... பிரியாணி எப்போது?

    • @Thamizh23
      @Thamizh23 7 дней назад

      அட பண்ணாடை. ஓ உன் பேர் ரவியா.

  • @EdwinDurai
    @EdwinDurai 7 дней назад

    😅😅😅😅😅😅😅😅😅

  • @thiyagarajankuppusamy7246
    @thiyagarajankuppusamy7246 7 дней назад

    Annamalai.kaliya.devidiya.poiyan.annamalai.kali.

  • @snssilver
    @snssilver 7 дней назад +1

    கை கூலீ

  • @velvetriii5565
    @velvetriii5565 7 дней назад +3

    அடிச்சு விடு அண்ணா காசா பனாமா நீங்க சொல்றது எதுவும் நடக்க போறது இல்லை

    • @alexcreation4050
      @alexcreation4050 7 дней назад

      நண்பா இவன் பெரிய திராவிட அண்டா இவன் சொல்லுறதை எதுவும் நம்பாதீங்க

  • @AthiNarayanan-kc5jj
    @AthiNarayanan-kc5jj 6 дней назад

    Brother please do some research for your video programs. It's ok to discuss but talk on genuine news. It's sad to know that u talk nonsense 90% of the time. U want ratings for ur streaming but do justice to ur country & ur self

  • @shanmugam3991
    @shanmugam3991 7 дней назад

    அப்போ அண்ணாமலைக்கு விரைவில் ஆளுநர் பதவியோ ஒரு இணையமைச்சர் பதவியோ காத்துக்கொண்டு இருக்கிறது என்று சூசகமாக சொல்லுங்கள்.
    இப்படிச் சொன்னால் அண்ணாமலை உஷாராகி விடமாட்டாரா??

    • @RajVelu
      @RajVelu 7 дней назад

      நான் கொடுத்தாலும் ஆடு ஒரு மயிரும் புடுங்க மாட்டான் இணை அமைச்சர் ஒரு டம்மி போஸ்ட் நம்ம இயல்போடு முருகன் மாதிரி

  • @vimalanachimuthu5174
    @vimalanachimuthu5174 7 дней назад

    Appa oliyattum saniyan

  • @sivasakthivel8076
    @sivasakthivel8076 7 дней назад

    EPS வாழ்க!!!😅

  • @hariharan-hy5iu
    @hariharan-hy5iu 7 дней назад

    Ne sona onu kooda nadakala😂😂😂.. Views pichai ku thaana video podra 😂

  • @liyakathali7116
    @liyakathali7116 7 дней назад +1

    இன்று இலை நாளை நிச்சயம் நடக்கும்

  • @subbarajraj4078
    @subbarajraj4078 7 дней назад

    அண்ணாமலைக்கு அரோகரா

  • @user-ik9ts5sv9i
    @user-ik9ts5sv9i 7 дней назад

    அண்ணாமலையால்
    அ தி முக பா ஜா க
    கூட்டணி செய்க்க் கூடியதை கெடுத்தலன்
    அண்ணாமலை கெடுத்து விட்டான்

  • @AjayAntony-my9km
    @AjayAntony-my9km 7 дней назад

    Neenga solra ethumae nadaka maatinguthae

  • @jayashreebalaji9293
    @jayashreebalaji9293 7 дней назад

    Modiji will NOT 100% remove Annamalaiji… only Anna can propel TN BJP forward… Shut up and Do NOT spread false rumours

  • @singadurai1204
    @singadurai1204 7 дней назад +1

    உங்க கற்பனையையும் ஆசையையும் மக்களிடம் சொல்லாதீங்க அப்படி நீங்க சொன்ன மாதிரி அண்ணாமலை மாற்றப்படவில்லையென்றால் நீங்க இனிமேல் நான் youtube ல பேச மாட்டேன் என்று பெட் கட்ட முடியுமா தயவு செய்து உங்க ஆசையை மக்களிடம் சொல்லாதீர்கள் மக்கள் முட்டாள் இல்லை ..

  • @balamurugann6572
    @balamurugann6572 7 дней назад +2

    போடா 😂😂😂 போடா பாவம் நீயும் எதுவோ சொல்ற😂😂😂

    • @Ran.1971
      @Ran.1971 7 дней назад

      யாரடா நீ

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 7 дней назад +2

    ஏதும் நடக்க மாட்டேங்குது. ஆட்டுக்குட்டிக்கு பதில் நயினாரா அல்லது நமீதா.பின்னவருக்கே என் ஆதரவு.உடனே தேதிமுக விலிருந்து விலகி இணைந்து கொள்கிறேன்.

  • @chandrarajan4719
    @chandrarajan4719 7 дней назад

    Ji ur talking always waste and useless content

  • @sritharsrinivasan84
    @sritharsrinivasan84 7 дней назад

    ஆனால் நம்ம தலையெழுத்து இவனை பத்தி எல்லாம் அரசியல் பேச வேண்டி இருக்கு 😂

  • @ManiMani-ef3vm
    @ManiMani-ef3vm 7 дней назад

    👌🤣🤣

  • @suryaprakash9461
    @suryaprakash9461 7 дней назад +1

    யோவ் நீ பொய் பொய்யா சொல்லிகிட்டு திரியாத,பிஜேபி ஆட்சிக்கு வராது என்று சொன்ன,ஆனால் ஆட்சிக்கு வந்தது.மோடி அடுத்த பிரதமர் கிடையாது என்று சொன்ன,ஆனா பிரதமர் ஆனான்,இப்ப அண்ணாமலை தலைவர் இல்லை என்று சொன்ன பாப்போம்

  • @-motivations_2024
    @-motivations_2024 7 дней назад +2

    ஐயா, நீங்கள் ஒரு தீர்க்கதரிசி. நீங்கள் சொல்லி சமீபத்தில் நடந்தவற்றை பட்டியலிட்டால் மிகவும் ஆச்சரியமாக உள்ளது
    1. பிஜேபி கூட்டணி தோற்கும்
    2. ஸ்டாலின் பிரதமர்
    3. பிடிஆர் நிதியமைச்சர்
    4. ராகுலை சந்திக்கும் பிரதமர் அலுவலக அதிகாரிகள்
    5. ராகுல் பக்கம் சாயும் அதானி, அம்பானி
    6. மோடி பிரதமர் இல்லை
    7. அடுத்த தலைவர் நிதின் கட்காரி
    9. அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா. வீட்டுக்கு போகும் எடப்பாடி
    10. பறிபோகும் இரட்டை இலை
    .
    .
    . லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது ஐயா
    இப்படி ஒரு பத்திரிகையாளரை இதுவரை உலகம் கண்டதே இல்லை ஐயா. ஜூலியன் அசாஞ்சே உங்க கிட்ட பிச்சை எடுக்கனும். இதில் ஒன்றைக் கூட எவரும் மறுக்க முடியாது..
    இது தவிர அப்பப்போ இன்டர்நேஷனல் நியூஸ் சொல்லுவீங்க.. ஒன்னொன்னும் கல்வெட்டு மாதிரி இருக்கும். உங்களைப் புகழ வார்த்தைகள் தமிழில் இல்லை.. வாழ்த்துகள் 🎉🎉🎉