தம்பி உங்கள் நல்ல எண்ணம் மற்றும் அனைவருக்கும் தன்னம்பிக்கையும் தைரியமும் வாழ்வதற்கு உதவும் மனதுக்கு இறைவன் அருளும் உங்கள் சகோதரிகள் பாசத்துடன் நீங்கள் உங்கள் குடும்பத்தில் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்று எல்லா வல்ல அல்லாஹ்வின் வேண்டுகிறேன் 🕋🤲
Hii Anna nan neenga sollra mathirithan thaigiran Ella blouse um super ra irugu, ippa enagu athiga customer iruganga ,intha create ellam ungalala thaan Anna, ennoda life adutha level ponadu ungalala thaan, Anna naan ungale kandippa oru naal meet pannanum,unga kaalle vilanum, Anna enna bless panuvinga
😊நன்றி அண்ணா உங்க கிளாஸ் நான் கத்துக்கறேன் கடை வச்சிருக்கேன் எனக்கு நேரம் குறைவாக இருப்பதால் காலை நான்கு மணிக்கு ககட்டிங் உங்ககிட்ட போன்ல பாத்துகத்துக்கறேன் மிக்க நன்றி அண்ணா❤
ஹாய் அண்ணா!! எனக்கு கடை போடனும்னு ரொம்ப நாளா ஆசை, ஆனால் கட்டிங் போடும்போது ரொம்ப பயமாவும் கை நடுக்கமாவும் இருந்தது. உங்களோட வீடியோல நீங்க மிக தெளிவாகவும் எளிமையாகவும் சொல்லி கொடுத்ததனால இப்ப தைரியமா கட் பண்ணி தைக்க ஆரம்பிச்சுட்டேன்..😊 ரொம்ப நன்றி அண்ணா உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் அனைத்து நன்மைகளும் கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
Hi anna🙂இந்த அளவு பிளவுஸ் இன்னைக்கு தச்சிருக்க ஒரு மணி நேரம் முன் இந்த வீடியோ போட்டிருந்தா இன்னு சூப்பரா தச்சிருப்ப ஓகே அண்ணா உங்க கிளி சூப்பர் எங்க கிளி பெயர் அப்பு 🐦👍👌
Sorry sr.I don't no thamil My dout is body loose is 36 inch and her sleeve loose is 15 inch. So I am getting confusion to take armpit.will you help me sr.
Please can you stitch a blouse for me in size 44 ,if yes then I can give my other measurements.I have tried more than 25 tailors and not a singld tailors cud give me the right fit.By watching your video am convinced you can get it right.pl revert.Yoy quote any amount I am ready to pay.
Ungal Mel anbu mariyathai kuduthu bro intha mari easy ya blouse stitch Panna nalla manasu vennum god bless ur fmly
God bless you bro 🙏🙏🙏. Bro unga veetla zoove irruku 👌👌👌
Bro , ungalai honour panna no words, vazhga valamudan. 🙌🙌🙏🏼🙏🏼👍😇
தம்பி உங்கள் நல்லமனசுக்கு எந்த குறையும் வராது அம்மாவின் வாழ்ந்துக்கள்
தம்பி உங்கள் நல்ல எண்ணம் மற்றும் அனைவருக்கும் தன்னம்பிக்கையும் தைரியமும் வாழ்வதற்கு உதவும் மனதுக்கு இறைவன் அருளும் உங்கள் சகோதரிகள் பாசத்துடன் நீங்கள் உங்கள் குடும்பத்தில் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்று எல்லா வல்ல அல்லாஹ்வின் வேண்டுகிறேன் 🕋🤲
Nan oru malayali anu.yenkilum thamil kettal theriyum . Ungalude class valare clear anu yenikku valare helpfull anu .valare thanks.🙂🙂🙂🙂
Bro Vera level na try panna perfect ah vandhuchu
Very clear useful video Anna I am trying Anna
நீங்க நல்லா இருக்கனும் தம்பி கடவுள் ஆசிர்வாதம் எப்பவும் இருக்கனும் உங்களுக்கு
0p
Hi pro unga video suber reply panuvingala
ரொம்ப Thelivana vidio❤ 👌
Very very useful thanks bro vazhga valamudan
நன்றி அண்ணா தெளிவான விளக்கம்
Meena super 👌💓 anna 😃 naanum prayer pannikiren anna ❤️ God bless you Anna ❤️❤️
ஆம் ஹோல் பிரச்சனை தீர்ந்தது மிக்க நன்றி நண்பரே
I love to watch your videos Because of your simplicity and you share all the tips in tailoring. Get well soon, Vazhga valamudan bro.⚘
Supper bro
Super 👌👌👌👌👌👌👌👌👌 enaku romba petecha visayam Anna nantri Anna antha sister ku solitunga annq
Sir super explanation sir i am karnataka so i anderstand tamil tq🙏🙏🙏🙏
Anna thank u I am interested to learning god bless u
kundunu solama sathunu solrigale super sir..... great
Hi.Good Evening.As per your measurement I have done my blouse stricting.It came perfectly.we have very much astonished. Thank you very much .
The above coment by chitra Natarajan.
Hii Anna nan neenga sollra mathirithan thaigiran Ella blouse um super ra irugu, ippa enagu athiga customer iruganga ,intha create ellam ungalala thaan Anna, ennoda life adutha level ponadu ungalala thaan, Anna naan ungale kandippa oru naal meet pannanum,unga kaalle vilanum, Anna enna bless panuvinga
அண்ணாச்சி உங்கள் நல்லமனசுக்கு நீங்கள் ஆரோக்கயமாகவும் நல்லாவும் இருப்பீங்க கடவுள் துனையிருப்பார்
நன்றி சகோ 😊
Yalla alvukkuma front side arm coal
Half inch cut seivoma y'alla blous ku
Ara inch dha cut pannanuma??
Anna neega sonna pola na measure panni blouse stitch panna correct ha irukku Anna Romba thanks Anna and
Learning from you and thanks very much
விரைவில் குணமடைய வேண்டுகிறறேன் சகோ
சூப்பர் அன்னா வாழ்க வளமுடன்
Thank you so much , you have cleared lot of doubts
I am waiting for this video, thanks 🙏🙏
40inch blouse ku front la 1/4inch kammi pannanuma?
God bless you Anna
Enthu Brant machine best bro
God always with you get well soon I am pray for your health
God bless you anna👏💐👍
Ellam sizekum neaar cutting panalama
If I increase neck deep iam facing shoulder drop problem so what is the solutions
சூப்பர் அண்ணா மீனு குட்டி சூப்பர் 👍👍👍🙏🙏🙏💐💐💐
😊நன்றி அண்ணா உங்க கிளாஸ் நான் கத்துக்கறேன் கடை வச்சிருக்கேன் எனக்கு நேரம் குறைவாக இருப்பதால் காலை நான்கு மணிக்கு ககட்டிங் உங்ககிட்ட போன்ல பாத்துகத்துக்கறேன் மிக்க நன்றி அண்ணா❤
ஹாய் அண்ணா!! எனக்கு கடை போடனும்னு ரொம்ப நாளா ஆசை, ஆனால் கட்டிங் போடும்போது ரொம்ப பயமாவும் கை நடுக்கமாவும் இருந்தது. உங்களோட வீடியோல நீங்க மிக தெளிவாகவும் எளிமையாகவும் சொல்லி கொடுத்ததனால இப்ப தைரியமா கட் பண்ணி தைக்க ஆரம்பிச்சுட்டேன்..😊 ரொம்ப நன்றி அண்ணா உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் அனைத்து நன்மைகளும் கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
Neenga sonnadha kilee alaga kekkudhu bro super 👌👌 nagara sonna nagarudhu
44inch paatti blouse ,how to stich..pls. do one vedio..
Brother I asked you one doubt, how to measure neck width 2 or21/2 in measurement blouse,
Dont worry. God bless u....
நன்றி தம்பி. மிகவும் உபயோகமான வீடியோ.
எப்போதும் இப்படி குங்குமம், சந்தனப் பொட்டு போடுங்க. ரொம்ப ஐசுவரியமா இருக்கு.
47" blouse arm hole and arm hole lose evola mam
Super anna👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🍫🍫🍫
Unga video rompa usefulla iruku Anna
Super ❤️ from Sri Lanka
Hi Frithar how r u i am watching u r wediyos fien
Super bro Thank-you
Anna yavalau right stitch panaluam blouse Pati male aridudhu anna
Anna kaluthu irakam vakaringala Anna app thachathuku apro crass pose kuduthalu apo Lela earangatha Anna off inch ku
Useful video Anna. Thanks
God bless you bro
🙌🙏
Hi anna🙂இந்த அளவு பிளவுஸ் இன்னைக்கு தச்சிருக்க ஒரு மணி நேரம் முன் இந்த வீடியோ போட்டிருந்தா இன்னு சூப்பரா தச்சிருப்ப ஓகே அண்ணா உங்க கிளி சூப்பர் எங்க கிளி பெயர் அப்பு 🐦👍👌
40 inch boat neck frant and back blouse design video podunga pls bro
Your video is super
Sorry sr.I don't no thamil
My dout is body loose is 36 inch and her sleeve loose is 15 inch.
So I am getting confusion to take armpit.will you help me sr.
44 size cross cutting blouse cut panna 90 point cloth pothuma
You also do in english or Hindi language.And tell also formula .
Io ungalukku udambu sareyaki poduthanala irrukergala may God bless you may lord narayana r shows full blessings onyou
Very useful video bro thank you
Bro yepadi stitch panalum shoulder loosa iruku it is not seating in the shoulder so that I am not stitch ing myblouse
நன்றி தம்பி
மிக்க நன்றி
Please can you stitch a blouse for me in size 44 ,if yes then I can give my other measurements.I have tried more than 25 tailors and not a singld tailors cud give me the right fit.By watching your video am convinced you can get it right.pl revert.Yoy quote any amount I am ready to pay.
Hlo Uncle oru blouse ha vachu eppadi alavu etutthu eppadi cut pannanum Uncle atha pathi oru video podunga
Nice brother...your very good beautiful
Thirunelveli varuvigala na
Hi...for cross cutting blouse for fat people must cut the front piece in cross but you advice to cut in straight piece...is it ok
Super Anna 🙏💐🙏💐🙏🙏💐
Very thanks bro
Anna armhole alava yepdi measure pani 7 or 7.25 nu yepdi measure pandreenga enaku puriyala atha matum konjam detail ah solunga pls
Armcol அளவு epti edukuringa clear a sollunga anna
Yentha ooruna
Nice bro.im in ooty.
Bro pls make one video for boat neck blouse with clear measurements
சூப்பர்
Guru thank you so much brother
Try to stitch bro tq for explanation
அண்ணன் சூப்பர்
So beautiful parrot😍😍😍
Anna unga on line class la join pananum link anupuga anna
Anna all types of health problems coure with in three to five months irruku anna u r need replay me anna
Super thampy
44 pirinsas katting potalama
Thakyou anna
Anna unga Udambuku enna problem
Baby dress stitching video poodoga anna
Take care your health anna
Anna, how to cut the blouse for the 38 to 40 inch blouse size but their breast is too wide. Upnormal breast size womens. Help me cut that.
Thanks Anna
Super
Very good
Bro own measurements blouse and sudithar ku epdi edukanum
Shop engu erukku anna
@@jayaseelannalini9087 nellai
அண்ணர Blouse அளவுடன் எவளவு கூட்டி எடுக்க னும் Shudithar Topp க்கு.Im srilanka.please mesharment sollunka.
Get well soon
Thank you bro.
Super anna in Tirupur