மீனம் வாழ்க்கைதுணைக்கு "அடிமை " | Meenam | Mahabaratham And Astrology | பகுதி-124 | Renganathan

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 103

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 2 дня назад +58

    ஐயா சொல்வது முற்றிலும் உண்மை என் ராசி மீனம் லக்னம் மீனம் உத்திரட்டாதி நட்சத்திரம் இந்த குணம் எனக்கு உண்டு பயப்பட மாட்டேன் இரக்க குணம் உண்டு ஏழை எளியோரின் கஷ்டத்தை பார்த்தால் அள்ளி கொடுத்துருவேன் மனதார யாருக்கும் கெடுதல் நினைத்ததில்லை அடுத்தவர்கள் ஏதேனும் என்னை தப்பா பேசினாலோ சாகும் வரை அவர்கள் முகத்தையே பார்க்க மாட்டேன் பெண்களை மதிக்கும் குணம் உண்டு புகழ்ச்சிக்கு சொந்த குணம் இத்தனை நற்குணங்கள் இருந்தும் ஏமாந்து போய்டுவேன் வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்ட்டப்பட்டுடன் உயிர் போயி வந்திருக்கு இருந்தாலும் இந்த மீனத்தில் பிறந்ததை பெருமை கொள்கிறேன் 💯💯❤❤❤

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 дня назад +3

      தங்களின் மேலான கருத்தை பதிவு செய்து உள்ளீர்கள் அனுபவம் போன்ற சிறந்த ஆசான் ஒருவருமில்லை அந்த அனுபவத்தை பெற்ற தாங்கள் புரிந்து கொண்டு வாழுங்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

    • @SskSsk-gp5io
      @SskSsk-gp5io 2 дня назад +2

      Same feeling

    • @ponramcharan2902
      @ponramcharan2902 2 дня назад +1

      Same

    • @ambikasatheesh5093
      @ambikasatheesh5093 День назад +1

      Me also same

    • @SanjaySanjay-n5i
      @SanjaySanjay-n5i День назад +2

      Me

  • @Mummu23
    @Mummu23 7 часов назад +1

    ஐயா நீங்க சொல்வது எல்லாமே உண்மை தான் 😊

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  6 часов назад

      தங்களின் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @nnandhini7159
    @nnandhini7159 2 дня назад +5

    தங்களின் பின்புல நடப்பு மற்றும் கருத்தை கேட்கும்போது, புல்லரித்து உத்வேகம் பிறக்கிறது அய்யா, தஙகளின் ஆராய்ச்சி வெற்றியாகுக, எனக்கு உங்களால் நம்பிக்கை பிறக்கிறது, கோடான கோடி நன்றிகள் அய்யா, நீவீர் வாழ்க

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 дня назад +2

      தங்களை போன்றோரின் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டும் தொடர்ந்து பதிவுகள் பதிவிட உத்வேகத்தை தருகிறது தங்களுக்கு எனது நன்றி 🙏

    • @nnandhini7159
      @nnandhini7159 2 дня назад +2

      @@RengaAstroworld369 nandri ayya

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 дня назад

      ​@@nnandhini7159🙏

  • @manikandansuppiah8132
    @manikandansuppiah8132 2 дня назад +6

    மீன ராசி மீன லக்னத்தில் உதித்தமைக்கு முதல் முறையாக பெருமை கொள்கிறேன் 🙏

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 дня назад

      வாழ்த்துக்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @nnandhini7159
    @nnandhini7159 2 дня назад +3

    உண்மையில் தங்களின் ஆழ்ந்த புரிதல், நடப்பு காலத்துடன் ஒப்பிட்டு விளக்குவது அருமையான தெளிவுரை, நானல்ல அனைவரும் தங்கள் பதிவை விரும்புவார்கள் நன்றி

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 дня назад

      தங்களின் மேலான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @MariMuthu-c3c5x
    @MariMuthu-c3c5x 6 часов назад

    மீன லக்னத்தை பத்தி பேசுனா உங்க குடும்ப விஷயம் இப்போது ரொம்ப தேவை

  • @ThevarajVadivel
    @ThevarajVadivel День назад +2

    Thank you very much. 100 percent correct.Once again thank you very much.

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  День назад

      தங்களின் அருமையான பதிவுக்கு நன்றி

  • @savitha2667
    @savitha2667 2 дня назад +5

    Absolutely crrt 💯 im math teacher..

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 дня назад +1

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @RamachandiranC-q5r
    @RamachandiranC-q5r 2 дня назад +4

    மீன ராசி,மீன லக்னம், உத்திரட்டாதி நட்சத்திரம் 😊😊

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 дня назад

      வாழ்த்துக்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @n.ssaravanan3699
    @n.ssaravanan3699 День назад +1

    நன்றி அய்யா அருமையான விளக்கம்

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  День назад

      தங்களின் மேலான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @bhuvanakumaresh7910
    @bhuvanakumaresh7910 2 дня назад +4

    நான் மீனம் லக்கினம் என்பதில் பெருமிதம் அடைகிறேன். ரொம்ப ரொம்ப நன்றி.

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 дня назад

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @nnandhini7159
    @nnandhini7159 2 дня назад +2

    தங்கள் பணி சிறக்கட்டும்

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 дня назад

      தங்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி 🙏

  • @thamillarasis7591
    @thamillarasis7591 День назад +2

    நீங்கள் சொல்வது சரி தான் அய்யா நான் மீனம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் விருச்சிகம் லக்கினம் எப்படி வெற்றி அடைவது சொல்லவும்அய்யாமிக்கநன்றிகள்

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  День назад

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ளுங்கள்...

  • @blueocean402
    @blueocean402 День назад +2

    அந்த மாதிரி அடிமை தனம் வாழ்க்கையை உடைத்து துல்லாக்கி விடும். யாருக்கும் அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தன்னபக்கை மட்டும் போதும்.

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  День назад

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @sreekanthiyengar1303
    @sreekanthiyengar1303 День назад

    Swamiji you are 100 percentage right, so exclusive.

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  21 час назад

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @sanjanaa8064
    @sanjanaa8064 2 дня назад +3

    Meena lagnam 200% correct sir

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 дня назад

      தங்களின் கருத்து மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது தங்களுக்கு நன்றி

  • @subakannan2014
    @subakannan2014 2 дня назад +3

    ஆண் மீனம் ராசி ரேவதி நட்சத்திரம்
    பெண் மகரம் அவிட்டம் நட்சத்திரம் திருமணம் pannalama

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  День назад

      நட்சத்திர பொருத்தம் மட்டுமே பார்த்து முடிவு செய்து விட கூடாது இருவரின் ஜாதகத்தை கொண்டுதான் தீர்மானிக்க வேண்டும் தங்களின் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி ஜாதகத்தை பார்த்து முடிவு செய்வதே நல்லது தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

    • @subakannan2014
      @subakannan2014 День назад

      @RengaAstroworld369 லவ் பண்ணிட்டாங்க இல்லேனா sethuruvom solranga porutham
      பாத்து அது வேர சரி இல்லேனா sangattam அதன் kekren

    • @subakannan2014
      @subakannan2014 День назад

      @RengaAstroworld369 கண்டிப்பா ஜாதகப்படி porutham பாத்து தான் vaikanuma marriage

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  21 час назад +1

      ​@@subakannan2014காதல் திருமணம் செய்து கொள்ள ஜாதக பொருத்தம் பார்க்க வேண்டாம் என்று ஜோதிடம் சொல்கிறது

    • @subakannan2014
      @subakannan2014 15 часов назад

      @RengaAstroworld369 🙏

  • @MurugesanU-p3h
    @MurugesanU-p3h День назад

    Super super. Sir

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  День назад

      தங்களின் மேலான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @SivagamySivagamy-w7y
    @SivagamySivagamy-w7y 2 дня назад +4

    முதலில் மகாபாரதம் நடை பெற்ற காலத்தில் நீங்கள் எங்கு இருந்தீர்கள் மீனம் துணைக்கு தான் அடிமை தவிர மற்றவருக்கு அல்ல

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 дня назад

      தாங்கள் கூறுவது உண்மை தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @Kamaraj55
    @Kamaraj55 2 дня назад +2

    மேஷம் ராசிக்கு போடுங்க ஐயா

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 дня назад

      ஒன்று முதல் ஐந்து வரை உள்ள பதிவுகளை பாருங்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

  • @A.Kathirvel-x8y
    @A.Kathirvel-x8y 2 дня назад +2

    Oru request, romba delay pannama next video va sekarama upload pannunga sir… suspense thaanga mudila! ❤ Neenga enna pathi puttu puttu veikaringa 😂😅

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 дня назад

      எனக்கும் விருப்பம்தான் ஆனால் வாழ்வியலும் உள்ளதே நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிவு செய்து வருகின்றேன் முடிந்த வரை முயற்சி செய்கிறேன் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

    • @A.Kathirvel-x8y
      @A.Kathirvel-x8y 2 дня назад +1

      @ 🙏🫠

  • @SANJAYKUMAR_P
    @SANJAYKUMAR_P День назад +1

    ஐயா தாங்கள் கூறுவது ராசிக்கும் பொருந்துமா ? இல்லை இலக்கினத்திற்கு மட்டும் பொருந்துமா.

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  День назад

      எனது பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு அல்ல என்பதை தாங்கள் கவணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் நீங்கள் பௌர்ணமியில் பிறந்தவராக இருந்தால் மட்டுமே உங்கள் ராசி சரியானது ஆகையால் உங்கள் லக்னம் எதுவோ அதன் படி பாருங்கள் சரியாக இருக்கும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @Santhosh-world
    @Santhosh-world День назад +1

    Meenam ravathi pathi video poduga

  • @sathyabamaMurthy
    @sathyabamaMurthy 2 дня назад +3

    Nanum meenam rasi it's true

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 дня назад

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @Jaanu6886
    @Jaanu6886 2 дня назад +2

    Ponnu Meena rasi apo kanavanuku adimaiya sir

    • @A.Kathirvel-x8y
      @A.Kathirvel-x8y 2 дня назад

      😂

    • @Selva2024a
      @Selva2024a 2 дня назад

      Kandippa adima thaan nanum ponnu thaan

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 дня назад

      எனது பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு அல்ல என்பதை தாங்கள் கவணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் இந்த பதிவுகள் மீன லக்னம் பற்றியது தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

    • @HemantvaibbhavdahliaGVHemantva
      @HemantvaibbhavdahliaGVHemantva 2 дня назад +1

      Nanum meena rasi tha en husband ku adimai

    • @Jaanu6886
      @Jaanu6886 2 дня назад +1

      Ellam paazha poona panam thimuru Ada Meena rasi ponnunga ellam kasta paduranga

  • @Selva2024a
    @Selva2024a 2 дня назад +5

    Kanavanukku adimai

    • @Selva2024a
      @Selva2024a 2 дня назад

      கனவனுக்கு அடிமை

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 дня назад

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி 🙏

  • @HaggaiMH
    @HaggaiMH 2 дня назад +1

    ஐயா எனக்கு மூணு பிள்ளை ங்க அவங்க ஜாதகம் தெரிஞ்சிக்கணும். நீங்க கணிச்சி தரீங்களா? எனக்கு தெரிஞ்சிக்கணும் ப்ளீஸ்.

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 дня назад +1

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி செல் போன் நம்பரில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி

  • @nesh_19
    @nesh_19 2 дня назад +2

    Utrratadhi pls

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 дня назад

      வாழ்த்துக்கள் நன்றி 🙏

  • @SumathiSumathi-k5n
    @SumathiSumathi-k5n 2 дня назад

    True sir

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 дня назад

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @narayanakumar1758
    @narayanakumar1758 2 дня назад +2

    நீங்கள் சொல்வது எனக்கு நடந்து உள்ளது. மீன லக்கனம்.

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 дня назад

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @Aadhirai2024
    @Aadhirai2024 2 дня назад +2

    மீனம் யாரை திருமணம் செய்யலாம்? என் லக்னாதிபதி மீனத்தில். நல்ல பொருத்தம்.

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 дня назад +1

      அடுத்த பகுதியில் வரும் பாருங்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

    • @Aadhirai2024
      @Aadhirai2024 2 дня назад

      சூப்பர் ஆஹ இருக்கு சார் உங்கபதிவு.
      ​@@RengaAstroworld369

  • @NithishNithish-qq1yy
    @NithishNithish-qq1yy 2 дня назад +1

    Nan meenam Rasi Revathi Natchathiram patham2 valkai valanumanu Thonuthu sir

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 дня назад

      எனது பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு அல்ல என்பதை தாங்கள் கவணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் தங்களின் ஜாதக பலன்களை தங்களின் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி அறிந்து கொள்ளுங்கள் நன்றி 🙏

  • @S.vaishnaviVaisali
    @S.vaishnaviVaisali 2 дня назад +1

    மீனலக்கனம் த்திற்க்கு7ம்இடம் கன்னி வருது வாழ்க்கதுணை கன்னிராசி கன்னிலக்கத்திலிருந்து வருமா சாா் வாழ்க்கதுனை சொல்லுங்க சாா் மீலக்கனம் வாழ்க்கை துணை பற்றி சொல்லுங்கசாா்

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 дня назад

      தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி

  • @viswakumarnaidu1529
    @viswakumarnaidu1529 2 дня назад +1

    If Meena lagnam rasi will be different

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  День назад

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @manoraj4557
    @manoraj4557 2 дня назад +2

    ஐயா, நீங்கள், குருவது, உன்மை, ஏன் இரண்டம், அன்னான், மீனம் லக் னம் தான், ஐயா

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 дня назад

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @tamilbakthitime
    @tamilbakthitime День назад

    Meena laknama rasiya

  • @narayanasamysathishkumar7651
    @narayanasamysathishkumar7651 День назад

    மீனம் ராசி, உத்திரட்டாதி3ம் பாதம், மகரலக்னம் அய்யா

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  День назад

      வாழ்த்துக்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @us7260
    @us7260 2 дня назад +2

    Meenam correct

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 дня назад +1

      தங்களுக்கு எனது நன்றி 🙏

    • @Selva2024a
      @Selva2024a 2 дня назад

      ​@@RengaAstroworld369sir

  • @tamilananth6027
    @tamilananth6027 2 дня назад +1

    Please 🙏 please ponga naanga kadaichi barik m tharumba sagathan porom please enimel meenam rashiku sollathinga naanga ethur parthu emandhitom life full aa nanga kastam matt than pongaaaaa

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 дня назад

      உங்கள் ஒருவருக்காக பதிவு அல்ல இது
      உங்களுக்கு இந்த பதிவுகளை பார்பதற்கு கடினமாக இருந்தால் தயவு செய்து இந்த சேனலில் இருந்து விலகி கொள்ளுங்கள் நன்றி 🙏

  • @Deepa-me9ec
    @Deepa-me9ec День назад

    மீன ராசியில் பிரக்ககூடாது😢😢😢😢😢

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  День назад

      எனது பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு அல்ல என்பதை தாங்கள் கவணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் நன்றி