என்னுடைய முதல் YouTube வருமானம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 705

  • @muthumuruganmuthumurugan3376
    @muthumuruganmuthumurugan3376 Год назад +140

    முதல்ல சாரிமா உங்கள் வீடியோவை நான் முழுமையாக நான் பார்க்க மாட்டேன் இந்த வீடியோவை பார்த்ததும் உங்கள் மேல் மரியாதை வந்தது நானும் யூடியூப் சேனல் ஆரம்பிக்க ஆசை தான் நான் நீங்கள் சொன்னது போல் என் அனுபவத்தை தான் உண்மை தான் மக்களுக்கு சொல்லனும் பணம் என்ற ஒரு வார்த்தைக்கு யூடியூப் சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இல்லை நான் நல்லா இருந்து இப்ப பணம் இல்லை என்ற காரணத்திற்காக ஒதுக்கப்பட்டிருக்கேன் அதில் இருந்து நான் மீண்டும் எப்படி எழுந்து வருவது என்று என் உண்மை நிலையை தான் நான் மக்களிடத்தில் சொல்லுவேன் பணம் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் இப்படித்தான் சம்பாதிக்கனும் என்று ஒரு முறை இருக்குமா நன்றி

  • @selvarasiskitchen6018
    @selvarasiskitchen6018 Год назад +33

    தெளிவா சொல்றீங்க நிறைய விஷயம் தெரிஞ்சுகிட்டேன் இந்த வீடியோவில் ரொம்ப நன்றிங்க

  • @mohamedyakooth8194
    @mohamedyakooth8194 Год назад +14

    உள்ளொன்றும் புறமொன்றுமாக பேசும் இக்காலத்தில்.....
    மனதில் உள்ளதை உள்ளபடியே சொல்கின்ற
    கள்ள கபடமில்லா உங்கள்
    மனதிற்கு வாழ்வில் மென்மேலும் சிறந்து வாழ்ந்திட எல்லோருக்கும் பொதுவான வல்ல இறைவன் அருள் புரிவானாக.
    🙏

  • @jayaseelanselvarajj2278
    @jayaseelanselvarajj2278 Год назад +149

    உள்ளதை உள்ளபடியே பேசினீர்கள். கள்ளம் கபடம் இல்லா வெள்ளை மனசு.வாழ்த்துக்கள் சகோதரி.

  • @velumani1616
    @velumani1616 Год назад +135

    தான் வாழ பிறரை கெடுக்கும் நாட்டில், தானும் வாழனும் மற்றவரும் வாழவேண்டும் என்று நினைப்பவர், உங்கள் வளர்ச்சி மென்மேலும் வளருட்டும் வாழ்த்துக்கள்

    • @raghuv1255
      @raghuv1255 Год назад +2

      I respect you. Good mind.

  • @radhakrishnanjeganathan1052
    @radhakrishnanjeganathan1052 3 месяца назад +3

    நன்றி அம்மா வாழ்த்துக்கள் நீங்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி அம்மா 🙏

  • @msubramaniam8
    @msubramaniam8 Год назад +56

    வாழ்த்துகள் சகோதரி ..மென்மேலும் வளர வேண்டும் 🙏🙏🙏

  • @anithalifestyle7480
    @anithalifestyle7480 Год назад +16

    நீங்க பேசறது ரொம்ப பிடிச்சிருக்கு மத்தவங்களையும் பயன் பெற வேண்டும் என்ற எண்ணம் தான் பிடிச்சிருக்கு நீங்க மேலும் உயர் வேண்டும் வாழ்த்துக்கள் சிஸ்டர்

    • @santhia672
      @santhia672 4 месяца назад

      வாழ்த்துக்கள் சகோதரி

  • @rameswari.m3599
    @rameswari.m3599 Год назад +70

    வாழ்த்துகள் அம்மா மேலும் உங்களுடைய வளர்ச்சி தொடரட்டும் ❤❤❤❤

  • @pandiyarillam8779
    @pandiyarillam8779 Год назад +75

    ஏதோ பக்கத்து வீட்டுக்காரங்க பேசுற மாதிரி இயல்பான பேச்சு.யதார்த்தமான உண்மையாக பேசறீங்க.super sis🤗

  • @venkatesanv3539
    @venkatesanv3539 Год назад +31

    வாழ்த்துக்கள் சகோதரி, மிக தெளிவான புரிதலும், சரியான விளக்கமும் மிக அருமை எல்லாம் வல்ல இறைவனின் ஆசி யோடு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @africatamilponnu
    @africatamilponnu 11 месяцев назад

    எதார்த்தமான பேச்சு

  • @kokilathvanivijayaragavan
    @kokilathvanivijayaragavan Год назад +10

    ஒரு சகோதரி போல அன்பாக பொறுமையாக எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் நீங்கள் கூறியது எமக்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசிர்வதிப்பார்.

  • @redpepper8913
    @redpepper8913 Год назад +21

    RUclips success formula
    70℅ smartwork 30 % luck

  • @buharisiddiqbuhari2757
    @buharisiddiqbuhari2757 Год назад +18

    முயற்சி திருவினை யாக்கும் என்பதற்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு🌷🌹🌺💐

  • @traditionaltouchtherapy147
    @traditionaltouchtherapy147 11 месяцев назад +3

    உங்களுடைய நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க உங்களுக்கு கிடைச்ச அனுபவத்தை பொறுமையா எல்லாருக்கும் புரியும்படி தெளிவா சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள் சகோதரி

  • @Mayakulammadhavan1970
    @Mayakulammadhavan1970 Год назад

    அருமை
    உண்மை
    யதார்த்தம்
    வாழ்த்துக்கள்

  • @amudhasurabhi168
    @amudhasurabhi168 Год назад +16

    வெள்ளந்தியான மற்றும் தெளிவான விளக்கம் அக்கா.ஆசிரியராகப்படித்து ,20 வருடமாக,நிரந்தர வேலையில்லாத நான் பள்ளி மாணவர்களுக்காக, நம் படிப்பு பயன்படட்டும் என்ற நோக்கில் அமுதசுரபி சேனலை ஆரம்பித்துள்ளேன்.நீங்கள் சொன்னது போல என்க்கு நன்றாகத்தெரிந்தது தமிழ் சொல்லித்தருவது, பிள்ளைகள் சேனலைப் பார்த்துப் படிப்பது மனநிறைவைத்தருகிறது. தங்கள் காணொளியால் மகிழ்ந்தேன்.

  • @nonvegkitchen
    @nonvegkitchen Год назад +13

    நன்றாக தெளிவாக கூறினீர்கள் நன்றி🙏💕 சகோதரி மென் மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊

  • @ammavinkitchen3442
    @ammavinkitchen3442 Год назад +5

    மிகவும் அருமையாக தெளிவாக சொல்லி உள்ளிர்கள் முயற்சி செய்கிறேன் நன்றி சகோதரி

  • @manonmanis4807
    @manonmanis4807 Год назад +4

    அருமை மா. எளிமை. எதார்த்தம்.
    மனமார்ந்த வாழ்த்துகள்ங்க!
    உங்கள் சேவை தொடரட்டும்ங்க!
    ✅🎯💐💐💐

  • @ksthiyagarajancbethiyagara6818
    @ksthiyagarajancbethiyagara6818 11 месяцев назад +2

    Simple ,honest,straight forward, congradulations,valga valamudan

  • @sricookingvlogs6009
    @sricookingvlogs6009 Год назад +1

    நன்றி சகோதரி

  • @palanivel978
    @palanivel978 Год назад +2

    நீங்கள்.ஒரு.மனித.பெண்தெய்வம்.என்.அன்பு.தெய்வம்.நீங்கள்.தான்

  • @meerarajaram8287
    @meerarajaram8287 Год назад +2

    Nice advice. யதார்த்தமான பேச்சு.❤

  • @ksumathi4519
    @ksumathi4519 Год назад

    Nandri madam.nerya visayam theruchuten.

  • @shasha7710
    @shasha7710 Год назад +30

    உண்மையான பெண்மணியாக நீங்கள் தெரிகிறீர்கள் வாழ்க்கையில் மென்மேலும் உயர என்னுடைய வாழ்த்து

  • @vanavilvanathisamaiyal4111
    @vanavilvanathisamaiyal4111 Год назад +2

    அருமை அருமை சகோ தரி👌👍🤴🤴🤴 உங்கள் videoவை பார்த்தேன் நான் பார்த்த அத்தனை பகிர்வில் அருமையான பதிவு👭👭👭👭🤼‍♂️🤼‍♂️ நீங்கள் பேசும் விதம் அருமை சகோதரி வாழ்த்துக்கள் 🙏🙏👌👍❤🌹🌺❤🌹🌺

  • @tatianarhea
    @tatianarhea Год назад +8

    Thank u sister ☺️ Romba thelivaana vilakkam........God bless U Abundantly 👑🙌🤗💞

  • @florencesuriya114
    @florencesuriya114 Год назад +5

    பார்பதற்கு நீங்களும் மிக எளிமையாக இருக்கீங்க
    உங்களின் மனசும் எளிமை.
    யூ ட்யூப் சேனல் ஆரம்பித்து எவ்வளவு வருமானம் என்று மிக வெளிப்படையாக சொன்னதற்கு உங்களுக்கு பாராட்டுக்கள்.
    மென்மேலும் வளர வாழ்த்துகள்.

  • @KalaVr-u7i
    @KalaVr-u7i Год назад +1

    நல்லமனம் வ்ழ்க

  • @jothinethrasriram5775
    @jothinethrasriram5775 Год назад

    சிறப்பான பதிவு

  • @pook7379
    @pook7379 Год назад +2

    நீங்கள் மிகவும் நல்லவர் 💐🤗🤗🤗🤗🤗🥰🥰🥰

  • @shanthigee4436
    @shanthigee4436 Год назад +1

    உண்மை தெளிவான பேச்சு

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 11 месяцев назад

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @JehisvlogsRJ1978
    @JehisvlogsRJ1978 Год назад

    ரொம்ப அழகா விளக்கம் கொடுதீங்க அக்கா

  • @africatamilponnu
    @africatamilponnu 11 месяцев назад

    செம்ம அக்கா.❤❤❤love u akka

  • @jeyasriseetharaman2763
    @jeyasriseetharaman2763 Год назад

    Arumai.

  • @sangeethasaminathan3672
    @sangeethasaminathan3672 Год назад +1

    Thank you🙏 sister💐 valthukkal

  • @sharansai7207
    @sharansai7207 Год назад +1

    Congratulation towords your winning every step .....தொடரட்டும்

  • @gopalakrishnan878
    @gopalakrishnan878 Год назад

    SUPER VAZHTHUKKAL

  • @MalarvizhiThamarai-wi6uv
    @MalarvizhiThamarai-wi6uv Год назад +1

    மிகவும் நன்றி sister மிக மிக தெளிவாக youtube பற்றி தெளிவாக கூறினீர்கள்❤❤❤❤❤

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 Год назад +33

    உங்களது நல்ல மனசு க்கு நீங்கள் இன்னும் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். வாழ்த்துக்கள்...

  • @ashmi-jd5dx
    @ashmi-jd5dx Год назад

    வாழ்க வாழ்க வளர்க

  • @jaiganeshg8802
    @jaiganeshg8802 Год назад

    Vazhga valamudan

  • @onlyonegod8224
    @onlyonegod8224 8 месяцев назад

    எதார்தமாக உண்மையை பேசுகிறீர்கள் .மிகவும் அழகாக இருக்கிறீர்கள்

  • @rameshnadu7627
    @rameshnadu7627 Год назад +3

    அக்கா முதல் முறையா உங்க வீடியோ பார்க்கிறேன் உங்கள் பேச்சும் சிரிப்பும் அழகு

  • @africatamilponnu
    @africatamilponnu 11 месяцев назад

    அருமையான பதிவு அக்கா

  • @s.stailor
    @s.stailor Год назад +2

    அக்கா யூடியூப் ஆரம்பி ச்சு மிகவும் மனவருத்தத்தில் இருந்தேன் ஆனால் உங்களுடைய பேச்சுஉங்களுடைய முயற்சிஎன்னை உற்சாகப்படுத்தியதுஃபுல் வீடியோ பார்த்தேன்🤝🎁🔔👍

  • @ayeshagani7203
    @ayeshagani7203 Месяц назад

    Super 👍👍👍👍👍 maaa valthukal🎉🎉

  • @tamilSelvi-yv4sv
    @tamilSelvi-yv4sv 11 месяцев назад

    Valthukkal

  • @georgechristin9328
    @georgechristin9328 Год назад

    அருமை

  • @samayalwithvlog
    @samayalwithvlog Год назад

    வாழ்த்துக்கள் sister நன்றிகள் அருமையான பதிவு

  • @tohussain6642
    @tohussain6642 Год назад

    Vaalthukkal sagothari

  • @meenamathi5973
    @meenamathi5973 Год назад

    வேதா சென்னை பழையவண்ணாரப்பேட்டை ❤ super star ma நீங்க

  • @Rஆதிரா
    @Rஆதிரா Год назад

    சூப்பர் சூப்பர்
    வாழ்த்துக்கள் மேடம்

  • @dhanatvmalai9536
    @dhanatvmalai9536 Год назад +1

    Super sister neenga nalla irukanum. Ungalal neraya pera வழி நடத்த முடியும்

  • @ravisivagami7167
    @ravisivagami7167 Год назад +1

    உங்கள் தெளிவான விளக்கம் அக்கா ❤

  • @punitharp267
    @punitharp267 Год назад

    👌👌👌அம்மா

  • @kumar.a-he8yx
    @kumar.a-he8yx 4 месяца назад

    சூப்பர்அம்மா

  • @user-zk6hi7sq4u
    @user-zk6hi7sq4u Год назад +1

    சூப்பர் தோழி.....

  • @BrittoJohn-oe8gz
    @BrittoJohn-oe8gz Год назад

    Nenga romba vala valanu peasuringa

  • @vedanrvedanr4936
    @vedanrvedanr4936 Год назад

    Vazhga vazhamudan

  • @Jai-p5o
    @Jai-p5o 4 месяца назад

    அம்மா அறிவுரை மாதிரி இருக்கு.thanks ma

  • @bharathishanmugam7843
    @bharathishanmugam7843 Год назад +1

    நல்ல பகிர்வு🙏👏

  • @Voiceofayangudian
    @Voiceofayangudian 10 месяцев назад

    சிறப்பு

  • @simij2821
    @simij2821 Год назад +1

    Super amma

  • @Mekala370
    @Mekala370 Год назад

    Super a solreenga

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Год назад

    Vazthukal mam vazgavalamudan 💯👍🌹

  • @jrstoresecrets9554
    @jrstoresecrets9554 Год назад +5

    Very good explanation akka... Thank you so much... Naanum beginer thaan.. Very clear explanation 😍🤗🙏

  • @hashifvillagefood5363
    @hashifvillagefood5363 Год назад

    நீங்க பேசினது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மா மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @DIVYAS-gc8qz
    @DIVYAS-gc8qz Год назад +1

    வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன்🥰

  • @Vlogwithmahihome
    @Vlogwithmahihome Год назад

    Enakku theriyaatha vishayanggal solli kudutheenga nandrigal pala sagothari

  • @anandraja1866
    @anandraja1866 Год назад

    Good sister unga character speech . Quite sister . Wrk spr . Valga valarga sister

  • @m.ilamathimahamani48
    @m.ilamathimahamani48 Год назад

    ஹாய் அழகி பச்சை புடவை யில் கண்ணை பறிக்குது சூப்பர் பெருமாள் படம் வெற்றி வேர் மாலை அருமை

  • @knrajuu
    @knrajuu Год назад +4

    வாழ்த்துகள் சகோதரி ..மென்மேலும் வளர வேண்டும்

  • @Grammathulunchbox
    @Grammathulunchbox Год назад +3

    Congratulations akka neenga super a detail sonninga akka

  • @thilakamrengasamy691
    @thilakamrengasamy691 Год назад +3

    Very clear, very sincere advise. I like the yr explanation. Can u do another video on the same subject.👍

  • @ensentertainmen
    @ensentertainmen Год назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @sorubaskitchen
    @sorubaskitchen Год назад +12

    நானும் மூன்று வருடங்கள் வீடியோ போடுறேன் சகோதரி.நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை.இயல்பான பேச்சு அருமை 👍🏻

  • @IndhuMathi-jx7vu
    @IndhuMathi-jx7vu Год назад +3

    உங்களுக்கு எதார்த்த மனசு அருமை அம்மா வாழ்த்துக்கள் அம்மா

  • @heena891
    @heena891 Год назад

    Arumayana vilakkam thozhi. Pala Natkalaga iruntha santhegangal theernthathu . Ungal channel melum melum valara en vazhthukkal.

  • @AariAari-oj7ci
    @AariAari-oj7ci Год назад +1

    உண்மையாக பேசுறீங்க சகோதரி, பாராட்ட வார்த்தைகளே இல்லை 👏👏👏👏👌👌👌👌👌💐💐💐💐💐

  • @selvaraneebalakrishnan7821
    @selvaraneebalakrishnan7821 Год назад

    Valthukgal. God bless you ❤️💐

  • @Saraswathi_sukumaran
    @Saraswathi_sukumaran Год назад +1

    மிக தெளிவாக சொல்லி இருக்கீங்க மிக்க நன்றிங்க

  • @balasubramanium5100
    @balasubramanium5100 Год назад

    சமிபத்தில் தான் உங்கள் யூடீப் பார்த்தேன். மிகவும் பிடித்திருக்கு. நல்ல பயன் உள்ளதாக இருக்கிறது. நன்றி. பாலசுப்பிரமணியன் மதுரை

  • @chandrasamraj9050
    @chandrasamraj9050 Год назад

    Nalla Manasu ungaluku

  • @santhiramamoorthy9236
    @santhiramamoorthy9236 4 месяца назад

    வாழ்க வளமுடன் 🌹🌹🌹

  • @kalpanasingh4164
    @kalpanasingh4164 Год назад +3

    Ur honest and good nature women it's rare to see people with kind nature and good nature

  • @eeskayaar4577
    @eeskayaar4577 Год назад +2

    Excellent presentation clarification GOD bless you mam

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 Год назад

    சிறப்பு ❤️

  • @shaikkareema1723
    @shaikkareema1723 Год назад

    Super nalla sonniga ma

  • @AmsaveniAmsa-td1mi
    @AmsaveniAmsa-td1mi Год назад

    வாழ்க வளமுடன்

  • @mandapatharam9673
    @mandapatharam9673 Год назад

    உங்கள பார்க்கும்போது என்னை நானே பாத்துக்குற மாதிரி இருக்குங்க மேடம்

  • @sureshkumar3300
    @sureshkumar3300 Год назад +9

    Ma'am you talk straight from heart god bless you from Bangalore also your recepies are great keep going.

  • @devitammu8168
    @devitammu8168 Год назад

    நன்றி அம்மா,

  • @stalifestyle123
    @stalifestyle123 Год назад +3

    யூடியூப் பற்றிய அருமையான விளக்கம் கொடுத்துயிருக்கீங்க வாழ்த்துக்கள்

  • @sudhaadhi165
    @sudhaadhi165 Год назад +2

    தெளிவான விளக்கம் சகி. எனக்கு ரொம்ப உபயோகமாக உள்ளது நன்றி🙏 பல வலிகளுடன் தான் நானும் ஆரம்பித்திருக்கிறேன் RUclips channel. நிச்சயம் வெற்றி அடைவேன் என்று நம்புகிறேன் ❤️🙏

    • @Nan_katrathu
      @Nan_katrathu  Год назад +3

      நன்றி சகோதரி தொடர்ந்து முயற்சி செய்து வாருங்கள். உங்கள் சேனல் பெயரை இதில் குறிப்பிடுங்கள் நானும் சென்று பார்க்கிறேன் 👌👌

    • @sudhaadhi165
      @sudhaadhi165 Год назад +2

      #SudhaAdhi #You Tube Chennal 🙏 நன்றி சகி. ஆறுதலாக இருக்கிறது இந்த வார்த்தை ❤️

    • @Nan_katrathu
      @Nan_katrathu  Год назад +2

      @@sudhaadhi165 அன்பு தோழி உங்கள் சேனல் பார்த்தேன். அதில் உங்கள் முகம் காட்டாமல் போடும் வீடியோக்கள் கொஞ்சம் மெதுவாகத்தான் வெளி உலகத்துக்கு தெரிய வரும். இது என் அபிப்பிராயம்

    • @sudhaadhi165
      @sudhaadhi165 Год назад +1

      Thanks for your information ❤️ முயற்சி பண்ணுகிறேன் சகோதரி.

    • @sudhaadhi165
      @sudhaadhi165 Год назад +1

      ஒரு கையில் மொபைல் வச்சிக்கிட்டு வீடியோ எடுக்கிறேன் சமைக்கிறது. சப்போர்ட் கிடையாது. எனக்கு ஒரு பெரிய விபத்து ஆகி right hand operation பண்ணி இருக்காங்க, இரண்டு வருடங்களுக்கு முன்பு, hand shoulder and shoulder கீழே இரண்டு பிளேட் வச்சிருக்காங்க. அதனால முகம் காட்டி வீடியோ எடுக்க முடியவில்லை (vlogபண்ண முடியவில்லை ) முயற்சி பண்ணுகிறேன்🙏

  • @suganyakarthik2913
    @suganyakarthik2913 Год назад

    👍Amma

  • @jayanthifrommaduravoyal8581
    @jayanthifrommaduravoyal8581 Год назад +3

    Thank you so much sister for your valuable Information🙏👌 ❤❤❤❤