சேலைகளை தேடி போகாத இடமில்லை... கைத்தறி மட்டும்தான் கட்டுவேன்... | PADMAJA | NEEYA NAANA | MERCURY
HTML-код
- Опубликовано: 5 апр 2023
- In this video padmaja who have participated on neeya naana on the topic saree lovers vs saree making people. she explaned about the sarees and the making process of the sarees from various cities in our channel.
@MERCURY #saree #sareelove #sareecollection #kanchipattusarees #kanchipuram #neeyanaana #vijaytelevision #Mercury #Mercury #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #mercury #mercurydigital #neeyanaana
***************************************************
DO WATCH OUR LATEST VIDEOS :
நடிகைங்கிறதால யாரும் திருமணம் செய்ய வரல... | SOUND SANTHIYA | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• இரண்டாம் திருமணத்திற்க...
வீட்டுக்கு போனா யாருமே இல்ல... தனியா அம்மாகிட்ட பேசுறேன் | BHARATH | TRUCK ICE CREAM | MERCURY
• வீட்டுக்கு போனா யாருமே...
இப்படி அப்பா கிடைச்சா...எல்லா பெண்களும் ஜெயிக்கலாம் | GIRL BUS DRIVER | COIMBATORE | MERCURY
• இப்படி அப்பா கிடைச்சா....
யுவன் "இந்த" பாட்ட பாட சொன்னதும், நான் ஷாக் ஆயிட்டேன்.. | LAVANYA | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• யுவன் "இந்த" பாட்ட பாட...
கேரளாவில் பிறந்தாலும் நான் Proud தமிழச்சி... | RESHMI | NEEYA NAANA | VIJAY TV | SUN TV | MERCURY
• கேரளாவில் பிறந்தாலும் ...
கிராமத்துல இருந்துகிட்டே, பெண்களால் சாதிக்க முடியும் | ENTREPRENEUR | NEEYA NAANA | MERCURY
• கிராமத்துல இருந்துகிட்...
மரத்திற்காக கொடுக்கப்படும் பணம், ஆடலுக்கும் பாடலுக்கும் போகுது... | ARANYA FOREST PART 2 | MERCURY
• மரத்திற்காக கொடுக்கப்ப...
இந்த தேவதை கிடைக்கதான்.. என் கை போச்சுன்னு நினைக்கிறேன் | @gokul_chethana_gc | NEEYA NAANA | MERCURY
• இந்த தேவதை கிடைக்கதான்...
தனியா குடும்ப பாரத்தை சுமக்கிறேன்.. ஆனாலும் வருத்தம் குறையல...| NEEYA NAANA MANONMANI | MERCURY
• தனியா குடும்ப பாரத்தை ...
அக்கா பொண்ண வளர்க்க..பிச்சை எடுப்பதை தவிர வேற வழி தெரியல | TRANSGENDER | VIJAYTV | MERCURY
• அக்கா பொண்ண வளர்க்க..ப...
இமான் சார் Phone செய்து ரொம்ப வருத்தப்பட்டார் | SURMUKHI | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• இமான் சார் Phone செய்த...
நடக்க முடியாத பொண்ணு வேண்டாம்னு எதிர்த்தாங்க..சண்டை போட்டு திருமணம் செஞ்சேன் | NEEYA NAANA | MERCURY
• நடக்க முடியாத பொண்ணு வ...
சிவாஜிக்கு பிறகு சிறந்த நடிகர்னா 'பருத்திவீரன்' கார்த்திதான்| BHARATHI KANNAN | NEEYANAANA | MERCURY
• சிவாஜிக்கு பிறகு சிறந்...
Neeya Naana போய் வந்ததும், மறு திருமணத்தை யோசிக்க ஆரம்பிச்சேன் | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• Neeya Naana போய் வந்தத...
மரத்திற்காக கொடுக்கப்படும் பணம், ஆடலுக்கும் பாடலுக்கும் போகுது... | ARANYA FOREST PART 2 | MERCURY
• மரத்திற்காக கொடுக்கப்ப... - Развлечения
அழகான புடவைகள் வாழ்த்துக்கள் மேடம் எனக்கும் காட்டன் தான் மிகவும் பிடிக்கும் சூப்பர்👍💖
Super beautiful collections. Old pattu silks sarees very good rare colours.
Very nicely rendered with positive vibes.
I loved the humanitarian nature in her...very proud to see such people who feel for others
என்னிடம் புடவைகள் பெற்று பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் ஒரு பெண். இவர் புடவைகளை அடுத்தவருக்கு வழங்கி புண்ணியம் பெற்றுக் கொள்ள வேண்டும் என வாழ்த்துகிறேன்.
Enna ku oru pudavai thaga amma
Enakum oru pudavai thanga.....
Kokila N
BODIPATTI
Udumalai
Mattanga
Saree sale pannitu irundhapa ( 10 years before), enaku pudichadha eduthu vachitu dhan sale ku poduvaen, saree romba romba pidikum, unga video parthadhum innum serkanum handliom la nu aasai vandhuduchu
Very good definition. All women's follow the ideas
நானும் உங்களைப் போல் தான் சகோதரி சேலை என்றால் எனக்கு உயிர்கைத்தறி சேலை என்றால்🙏
சகோதரி நீங்கள் பேசுவதே மென்மையா ரொம்ப மனசுக்கு இதமா இருக்கு.வாழ்க வளமுடன்.
thanks
Kesh Cotton west Bengal sarees la enkitta erukku nga amma.. Katha stitch jand embroidery sarees.. Mm
Heart touching, hats off to you, the new generation of girls turn to western wear, your talk is real inspiration, your concern for weavers, really the government has to take steps to preserve this
thanks
Enaku Saree kattitu chumma nadanthale gethu ah thaan feel aagum nga amma... Romba romba pudicha dress... Saree
கண்னுபட்ரும்னு கடைசி வரைக்கும் 7 பீரோவ காட்டவே இல்லையே.. அம்மா.. யாராவது பிடிச்சிருக்குனு கேட்டா குடுத்துருவேனு சொன்னீங்க ளே.. அந்த மனசு எல்லோருக்கும் வராது.. இன்னும் நீங்க நிறைய கைத்தறி புடவைகள் வாங்க வாழ்த்துக்கள்.. நானும் உங்கள மாதிரி நிறைய புடவைகள் வச்சிருக்கேன்..
998u
Super ma
This lady has an awesome attitude. God bless you madam😊
Her knowledge and interests is not limited to just buying sarees . It's deeper than it seems
Romba azhagu neenga paesuvadum weavers support pannuvadhum.❤
Wow.. more than her collection, I love her attitude. She is very calm, composed, thoughtful, smart, knowledgeable and creative.. Hats off 👏👏👏❤❤
thanks
Very super valthukkal
Chettinad cotton, khadi cotton, linen, jari illamal silk sarees, mul cotton sarees mattum naa use panren amma.. 😍😍
Very nice and really enjoyed this video. Basically I am a saree lover. But ma'am you are encyclopedia. Heartly congratulations 👏👏👏 Tq ma'am 😊
Aama Amma neega solrathu Saritha. Neega sonnathukapuram tha na pudavaiya rompa thedi pakkure
Waiting for this only from tat episode
Kalamkaree saree also my favourite and kanchi cotton
Please interview Gayathiri mam also ❤ this is a amazing positive vibe interview
I love sarees mam🥰 my favourite saree
Mam En peyar S. K. Dhanalakshmi ...neenga yepdiyo apdidhaan naan..... Neenga katirukka saree kannukku paakka nalla erukku
She is my friend. I'm really proud of her. She is an encyclopedia of sarees. God bless u dear.
Ivanga eppadi sanndheekkaradhu(meet) nu sollunga
Endha oorala(place) irukkaanga?
@@user-fn2nu1hl3j அதான் எங்கயோ பார்த்தது போல் தெரிகிறது
இவரை எப்படி சந்திப்பது என்று சொல்லுங்கள்
@@user-fn2nu1hl3j ஃபோன் நம்பர் சொல்ல முடியுமா?
Please post a video on all her collections, how do we contact her, from bangalore
Ask mam to start a RUclips channel so that we all can get educated
Wondero wonderful show ma Nan ungaloda pasanum
Super. So thoughtful .
அனுபவிச்சுரசிச்சுபேசராங்க❤❤
Yes I too purchased 40 rs sarees for my sister, friends, mother and for me also
Mam andra saree vaanga yedhaavadhu place shop solunga
Super mam
neeya nana show la kalandhu konda nesavalargaloda contact details and avanga video vum neenga podalame..
Very nice
Weavers reference kudutha it’ll be good for them
Looks like the interviewer does not wear sarees
If the interviewer is also a saree addict it would be super interesting
Very very interesting.
சூப்பர் மேடம்
👌👌❤️
Padmaja Nan kottucherry padma
Unoda petti nanayeruku
Me too cotton sarees. Kerala cotton, chettinadu cotton, Sungudi sarees
Nalla sollunga amma, RUclips la thedi thedi makkal vaangattum.... 👍👌😎😍
mam ungala polave naanum saree collection romba pannuven,2 bloyse thaan thaipen ,epothum new look irukanum nu ninaipen,ipo sudithar ku maariten ,athuvum romba collection thaan ,ellame unga taste thaan mam naan ,neenga solra thinking thaan enakum mam
Super padmaja.i also got saree when I visited your home. Still I kept that saree very nice.from your speech we know about the sarees waving and other things super.
, want her Contact number and whereabouts.
Wowww....
Like you mam keep it up
Amma neega wear panniruka saree enaku rompa pudichurukku. Antha merun colour avlo alaku ungaluku. Neega sonnathukapuram neraiya saree pakkure.
Supper Mam
அம்மா நானும் தங்களை ப் போல் புடவை மூன்று பீரோவில் வைத்து ள்ளேன்
Hi akka i am Gayathri from france.akka nan karaikal Nehru nager.eppadi erukinga
என்னிடம் 3 பீரோக்கள் புடவை உள்ளது. இன்னும் அலமாரி அட்டைபெட்டிகளில் புடவை வைத்து உள்ளேன்.
Super
Nan kalaichelvi namakkal
இன்னொரு நளினி அம்மா 😂
🤩😍👍
Ammah. Romba. Sarees yin. Peyar. Anaku. Theiiyatu. Ana. Nenga. Podugira. Intha. Pathivu. Parthapiraguinthapudaivugalin. Peyar gallery. Oralavuku. Rheriyutu
💞💞
ஏழைகளுக்கு புடவைகளை தாருங்கள் அதுதான் பெருமை நீங்கள் நிறைய புடவை நிறைய வைத்திருப்பது அல்ல
டெய்லரை வாழ வச்சிருக்காங்க .
Bharathiuar saree super
❤
Yenaku oru 10 saree anupunga amma
போதும் போதும் அதிகமாக பெருமை.
Aamangam
Very happy akka❤❤❤❤🎉🎉🎉🎉
5 தடவ கட்டினா பழசாகிடுமா நாங்களாம் 5வருஷம் மேலே கட்டுவோம்.
This madam is working in sbi bank
Appadiya? Ivangala eppadi conduct pannuvadhu?
Which branch?
என்ன வேலைமா பாக்குறீங்க இவ்வளவு புடவைக்கு செலவு பண்றீங்களே😊
😮🎉
Nagiri
Kannupadum apdinnu sarees kamikkalai😢
Anything too much is not good.
உங்கள் கழுத்தில் இருப்பது எங்குகிடை க்கும்
She works in Sbi valasarawakam
sbi bank ah
Please more pay than what they ask to these weavers
They don’t know their value
So please don’t think you got a good deal and pay only what they ask for
1997இல் 40/ நான் புடவை வாங்கி பள்ளிக்கு .கட்டி சென்றேன்
ஒரு நிருபர் புடவை கட்டி போயிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
Mothalla avaluku thalaiya katta theriyanum
😢
@@Harekrishna-880 hahaha
These days nothing is called a work ethics
Ivanga mail I'd kodukka mudiyuma?
She works in SBI valasaravaakam.
@@oshins4524 Thank you
@@seethalakshmi9900 welcome
எனக்கு சேலை நம்பர் வேணும் ங்க.....
Ok நீங்க வேலைக்கு போறீங்க அதனால உங்க இஷ்டத்துக்கு சேலை வாங்கி குவிக்கலாம்
Mammi Namaskaram i too want to buy sarees from weavers any contact number
எவ்ளோ பொருளாதாரம் இவுங்க கணவருக்கு லாஸ்
why. she would have earned also. Enda kalathila irunkinga.
இவுங்க என்ன படிச்சிருக்காங்க?
எங்க வேலை பாக்குறாங்க?
Sbi employee
இவ்வளவு புடவை வாங்குற பணத்துல வசதி இல்லாத ஏழைகளுக்கு சோறுபோடலாம் படிக்க வைக்கலாம் கல்யாணத்துக்கு உதவலாம்.
அவங்க புடவை எடுக்கறதுனால ஒரு நெசவாளருக்கு, கடைக்காரருக்கு, டைலர்க்கு மறைமுகமா உதவுறாங்க
உங்க புருஷனுக்கு கோயில் கட்டனும் எங்க வீட்டில் என் புருஷன் வருஷத்துக்கு ஒரு புடவை கேட்டா திட்டுவிழும்
மேடம் உங்க பேசில் தன்னம்பிக்கை பணிவு
Super