முதல்ல சாரிமா உங்கள் வீடியோவை நான் முழுமையாக நான் பார்க்க மாட்டேன் இந்த வீடியோவை பார்த்ததும் உங்கள் மேல் மரியாதை வந்தது நானும் யூடியூப் சேனல் ஆரம்பிக்க ஆசை தான் நான் நீங்கள் சொன்னது போல் என் அனுபவத்தை தான் உண்மை தான் மக்களுக்கு சொல்லனும் பணம் என்ற ஒரு வார்த்தைக்கு யூடியூப் சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இல்லை நான் நல்லா இருந்து இப்ப பணம் இல்லை என்ற காரணத்திற்காக ஒதுக்கப்பட்டிருக்கேன் அதில் இருந்து நான் மீண்டும் எப்படி எழுந்து வருவது என்று என் உண்மை நிலையை தான் நான் மக்களிடத்தில் சொல்லுவேன் பணம் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் இப்படித்தான் சம்பாதிக்கனும் என்று ஒரு முறை இருக்குமா நன்றி
உள்ளொன்றும் புறமொன்றுமாக பேசும் இக்காலத்தில்..... மனதில் உள்ளதை உள்ளபடியே சொல்கின்ற கள்ள கபடமில்லா உங்கள் மனதிற்கு வாழ்வில் மென்மேலும் சிறந்து வாழ்ந்திட எல்லோருக்கும் பொதுவான வல்ல இறைவன் அருள் புரிவானாக. 🙏
ஒரு சகோதரி போல அன்பாக பொறுமையாக எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் நீங்கள் கூறியது எமக்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசிர்வதிப்பார்.
வெள்ளந்தியான மற்றும் தெளிவான விளக்கம் அக்கா.ஆசிரியராகப்படித்து ,20 வருடமாக,நிரந்தர வேலையில்லாத நான் பள்ளி மாணவர்களுக்காக, நம் படிப்பு பயன்படட்டும் என்ற நோக்கில் அமுதசுரபி சேனலை ஆரம்பித்துள்ளேன்.நீங்கள் சொன்னது போல என்க்கு நன்றாகத்தெரிந்தது தமிழ் சொல்லித்தருவது, பிள்ளைகள் சேனலைப் பார்த்துப் படிப்பது மனநிறைவைத்தருகிறது. தங்கள் காணொளியால் மகிழ்ந்தேன்.
அருமை அருமை சகோ தரி👌👍🤴🤴🤴 உங்கள் videoவை பார்த்தேன் நான் பார்த்த அத்தனை பகிர்வில் அருமையான பதிவு👭👭👭👭🤼♂️🤼♂️ நீங்கள் பேசும் விதம் அருமை சகோதரி வாழ்த்துக்கள் 🙏🙏👌👍❤🌹🌺❤🌹🌺
பார்பதற்கு நீங்களும் மிக எளிமையாக இருக்கீங்க உங்களின் மனசும் எளிமை. யூ ட்யூப் சேனல் ஆரம்பித்து எவ்வளவு வருமானம் என்று மிக வெளிப்படையாக சொன்னதற்கு உங்களுக்கு பாராட்டுக்கள். மென்மேலும் வளர வாழ்த்துகள்.
சகோதரி வணக்கம் உங்களின் விட முயற்சி விண்ணைத் தொட வேண்டும் .வாழ்த்துகள். நான் 20 நிமிடத்திற்கான ஓர் நிகழ்ச்சி தயாராக உள்ளது .அதை அதி மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் .நான் எவ்வாறு முயற்சி செய்ய வேண்டும்
பரவால்ல நீங்க எனக்கு ஒரு ஊக்குவிக்கிற மாதிரி நீங்க சொல்லிட்டீங்க எனக்கு ரொம்ப நாளா இந்த டைட்டில் இருந்தேன் அதை கிளியர் பண்ணிட்டீங்க ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏👌👌 அக்கா சூப்பர்
அக்கா உங்க வீடியோ பார்த்தேன் ரொம்ப சூப்பரா பேசி இருக்கீங்க .நான் ஏற்கனவே ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சு இருக்கிற. நீங்க சொன்ன அத்தனை கஷ்டமும் நானும் இப்ப பட்டி கிட்டு இருக்கிற. கடைசியா யூடியூப் ல இருந்து வருமானம் கிடைக்குதுன்னு சொல்றதால நான் யூடியூப் கன்டினியூ பண்ணலாம்னு இருக்கிறன்.உங்களோட ஸ்பீச் எனக்கு ரொம்பவே பாசிட்டிவா இருக்கிறது. Thank you sister ♥️
வணக்கம் சகோதரி நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை எனக்கு ரொம்ப எங்கிரேஜ் ஆ இருந்தது ஏனென்றால் நானும் யூடியூப் ஆரம்பித்து ஆறு மாதங்கள் ஆகின்றது எனக்கு இருந்த டவுட்ஸ் எல்லாமே பகிளேயர் பண்ணிட்டீங்க சூப்பர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஓம் சாய் ராம்
கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை மனசு உங்களுக்கு எப்போதும் இறையருள் கிடைக்கும் இருந்தும் பொது தளத்தில் வெளிபடுத்த கூடாத வேறு ஏதாவது நடைமுறை இருந்தால் தகுந்த ஆலோசனை செய்து பதிவிடவும் வாழ்த்துக்கள்.
Ithukku munnadi ungka vidio naraya pathurukka ana na subscribe pannathu illa ippo neengka pesnathu enakku romba pudichirukku super akka ippo na subscribe pannitta 🥰
தெளிவான விளக்கம் சகி. எனக்கு ரொம்ப உபயோகமாக உள்ளது நன்றி🙏 பல வலிகளுடன் தான் நானும் ஆரம்பித்திருக்கிறேன் RUclips channel. நிச்சயம் வெற்றி அடைவேன் என்று நம்புகிறேன் ❤️🙏
@@sudhaadhi165 அன்பு தோழி உங்கள் சேனல் பார்த்தேன். அதில் உங்கள் முகம் காட்டாமல் போடும் வீடியோக்கள் கொஞ்சம் மெதுவாகத்தான் வெளி உலகத்துக்கு தெரிய வரும். இது என் அபிப்பிராயம்
ஒரு கையில் மொபைல் வச்சிக்கிட்டு வீடியோ எடுக்கிறேன் சமைக்கிறது. சப்போர்ட் கிடையாது. எனக்கு ஒரு பெரிய விபத்து ஆகி right hand operation பண்ணி இருக்காங்க, இரண்டு வருடங்களுக்கு முன்பு, hand shoulder and shoulder கீழே இரண்டு பிளேட் வச்சிருக்காங்க. அதனால முகம் காட்டி வீடியோ எடுக்க முடியவில்லை (vlogபண்ண முடியவில்லை ) முயற்சி பண்ணுகிறேன்🙏
தங்களுடைய ஒழிவு மறைவு இல்லாத பேச்சும் தன்னடக்கத்துடன் பேசும் இயல்பும் அருமை. இதுதான் நான் பார்க்கும் முதல் வீடியோ. இனிமேல் தொடர்ந்து பார்ப்பேன். I like, shared and subscribed. Thank you so much.
முதல்ல சாரிமா உங்கள் வீடியோவை நான் முழுமையாக நான் பார்க்க மாட்டேன் இந்த வீடியோவை பார்த்ததும் உங்கள் மேல் மரியாதை வந்தது நானும் யூடியூப் சேனல் ஆரம்பிக்க ஆசை தான் நான் நீங்கள் சொன்னது போல் என் அனுபவத்தை தான் உண்மை தான் மக்களுக்கு சொல்லனும் பணம் என்ற ஒரு வார்த்தைக்கு யூடியூப் சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இல்லை நான் நல்லா இருந்து இப்ப பணம் இல்லை என்ற காரணத்திற்காக ஒதுக்கப்பட்டிருக்கேன் அதில் இருந்து நான் மீண்டும் எப்படி எழுந்து வருவது என்று என் உண்மை நிலையை தான் நான் மக்களிடத்தில் சொல்லுவேன் பணம் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் இப்படித்தான் சம்பாதிக்கனும் என்று ஒரு முறை இருக்குமா நன்றி
🙏🙏🙏
Nanum unga nilamaithan
@@rithirika3612மற்றும் 😊 சட்ட ஹம்😊 ஹம் பஸ்😊😊ஙங😮
Same feeling
I am also like u.
தான் வாழ பிறரை கெடுக்கும் நாட்டில், தானும் வாழனும் மற்றவரும் வாழவேண்டும் என்று நினைப்பவர், உங்கள் வளர்ச்சி மென்மேலும் வளருட்டும் வாழ்த்துக்கள்
I respect you. Good mind.
உள்ளதை உள்ளபடியே பேசினீர்கள். கள்ளம் கபடம் இல்லா வெள்ளை மனசு.வாழ்த்துக்கள் சகோதரி.
உள்ளொன்றும் புறமொன்றுமாக பேசும் இக்காலத்தில்.....
மனதில் உள்ளதை உள்ளபடியே சொல்கின்ற
கள்ள கபடமில்லா உங்கள்
மனதிற்கு வாழ்வில் மென்மேலும் சிறந்து வாழ்ந்திட எல்லோருக்கும் பொதுவான வல்ல இறைவன் அருள் புரிவானாக.
🙏
வாழ்த்துக்கள் சகோதரி, மிக தெளிவான புரிதலும், சரியான விளக்கமும் மிக அருமை எல்லாம் வல்ல இறைவனின் ஆசி யோடு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏🙏🙏
நன்றி அம்மா வாழ்த்துக்கள் நீங்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி அம்மா 🙏
ஒரு சகோதரி போல அன்பாக பொறுமையாக எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் நீங்கள் கூறியது எமக்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசிர்வதிப்பார்.
தெளிவா சொல்றீங்க நிறைய விஷயம் தெரிஞ்சுகிட்டேன் இந்த வீடியோவில் ரொம்ப நன்றிங்க
Hard work good mam
உங்களுடைய நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க உங்களுக்கு கிடைச்ச அனுபவத்தை பொறுமையா எல்லாருக்கும் புரியும்படி தெளிவா சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள் சகோதரி
நீங்க பேசறது ரொம்ப பிடிச்சிருக்கு மத்தவங்களையும் பயன் பெற வேண்டும் என்ற எண்ணம் தான் பிடிச்சிருக்கு நீங்க மேலும் உயர் வேண்டும் வாழ்த்துக்கள் சிஸ்டர்
வாழ்த்துக்கள் சகோதரி
வாழ்த்துகள் சகோதரி ..மென்மேலும் வளர வேண்டும் 🙏🙏🙏
❤️❤️❤️❤️❤️👍
வாழ்த்துகள் அம்மா மேலும் உங்களுடைய வளர்ச்சி தொடரட்டும் ❤❤❤❤
Nalla manasu
வெள்ளந்தியான மற்றும் தெளிவான விளக்கம் அக்கா.ஆசிரியராகப்படித்து ,20 வருடமாக,நிரந்தர வேலையில்லாத நான் பள்ளி மாணவர்களுக்காக, நம் படிப்பு பயன்படட்டும் என்ற நோக்கில் அமுதசுரபி சேனலை ஆரம்பித்துள்ளேன்.நீங்கள் சொன்னது போல என்க்கு நன்றாகத்தெரிந்தது தமிழ் சொல்லித்தருவது, பிள்ளைகள் சேனலைப் பார்த்துப் படிப்பது மனநிறைவைத்தருகிறது. தங்கள் காணொளியால் மகிழ்ந்தேன்.
ஏதோ பக்கத்து வீட்டுக்காரங்க பேசுற மாதிரி இயல்பான பேச்சு.யதார்த்தமான உண்மையாக பேசறீங்க.super sis🤗
Superb akka
Super all the best ma
Valithukal ma God bless you to your hard work🌺🌺
Congratulations Mam💐
உங்களது நல்ல மனசு க்கு நீங்கள் இன்னும் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். வாழ்த்துக்கள்...
முயற்சி திருவினை யாக்கும் என்பதற்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு🌷🌹🌺💐
🎉🎉👌🏻
அருமை மா. எளிமை. எதார்த்தம்.
மனமார்ந்த வாழ்த்துகள்ங்க!
உங்கள் சேவை தொடரட்டும்ங்க!
✅🎯💐💐💐
நன்றாக தெளிவாக கூறினீர்கள் நன்றி🙏💕 சகோதரி மென் மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊
அருமை அருமை சகோ தரி👌👍🤴🤴🤴 உங்கள் videoவை பார்த்தேன் நான் பார்த்த அத்தனை பகிர்வில் அருமையான பதிவு👭👭👭👭🤼♂️🤼♂️ நீங்கள் பேசும் விதம் அருமை சகோதரி வாழ்த்துக்கள் 🙏🙏👌👍❤🌹🌺❤🌹🌺
RUclips success formula
70℅ smartwork 30 % luck
👌🏻👌🏻👍🏻
Simple ,honest,straight forward, congradulations,valga valamudan
நீங்கள்.ஒரு.மனித.பெண்தெய்வம்.என்.அன்பு.தெய்வம்.நீங்கள்.தான்
உண்மையான பெண்மணியாக நீங்கள் தெரிகிறீர்கள் வாழ்க்கையில் மென்மேலும் உயர என்னுடைய வாழ்த்து
👍🏻👍🏻👌🏻
மிகவும் நன்றி sister மிக மிக தெளிவாக youtube பற்றி தெளிவாக கூறினீர்கள்❤❤❤❤❤
வேதா சென்னை பழையவண்ணாரப்பேட்டை ❤ super star ma நீங்க
எதார்த்தமான பேச்சு
Thank u sister ☺️ Romba thelivaana vilakkam........God bless U Abundantly 👑🙌🤗💞
உண்மையாக பேசுறீங்க சகோதரி, பாராட்ட வார்த்தைகளே இல்லை 👏👏👏👏👌👌👌👌👌💐💐💐💐💐
எதார்தமாக உண்மையை பேசுகிறீர்கள் .மிகவும் அழகாக இருக்கிறீர்கள்
நீங்க பேசினது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மா மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
நீங்கள் மிகவும் நல்லவர் 💐🤗🤗🤗🤗🤗🥰🥰🥰
வாழ்த்துகள் சகோதரி ..மென்மேலும் வளர வேண்டும்
சமிபத்தில் தான் உங்கள் யூடீப் பார்த்தேன். மிகவும் பிடித்திருக்கு. நல்ல பயன் உள்ளதாக இருக்கிறது. நன்றி. பாலசுப்பிரமணியன் மதுரை
அக்கா முதல் முறையா உங்க வீடியோ பார்க்கிறேன் உங்கள் பேச்சும் சிரிப்பும் அழகு
Ha ha thanks ma
Ur honest and good nature women it's rare to see people with kind nature and good nature
நானும் மூன்று வருடங்கள் வீடியோ போடுறேன் சகோதரி.நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை.இயல்பான பேச்சு அருமை 👍🏻
😊 Aunty, நீங்க ரொம்ப நல்லவங்க...
நீங்க ஒரு நல்ல வழிகாட்டியாக வலம் வர்ரீங்க...
👌🤝💐...
❤ உங்கள பாக்கற போங்க பேச்சை கேட்கிற அப்போ எனக்கு எனக்கு ஒரு தன்னம்பிக்கை வருது மேடம்
பார்பதற்கு நீங்களும் மிக எளிமையாக இருக்கீங்க
உங்களின் மனசும் எளிமை.
யூ ட்யூப் சேனல் ஆரம்பித்து எவ்வளவு வருமானம் என்று மிக வெளிப்படையாக சொன்னதற்கு உங்களுக்கு பாராட்டுக்கள்.
மென்மேலும் வளர வாழ்த்துகள்.
Thanks sis
Nandri madam.nerya visayam theruchuten.
உங்கள் தெளிவான விளக்கம் அக்கா ❤
ஹாய் அழகி பச்சை புடவை யில் கண்ணை பறிக்குது சூப்பர் பெருமாள் படம் வெற்றி வேர் மாலை அருமை
உங்களுக்கு எதார்த்த மனசு அருமை அம்மா வாழ்த்துக்கள் அம்மா
Super sister neenga nalla irukanum. Ungalal neraya pera வழி நடத்த முடியும்
Very good explanation akka... Thank you so much... Naanum beginer thaan.. Very clear explanation 😍🤗🙏
நல்லமனம் வ்ழ்க
உண்மை தெளிவான பேச்சு
நன்றி சகோதரி
சகோதரி வணக்கம் உங்களின் விட முயற்சி விண்ணைத் தொட வேண்டும் .வாழ்த்துகள். நான் 20 நிமிடத்திற்கான ஓர் நிகழ்ச்சி தயாராக உள்ளது .அதை அதி மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் .நான் எவ்வாறு முயற்சி செய்ய வேண்டும்
அக்கா யூடியூப் ஆரம்பி ச்சு மிகவும் மனவருத்தத்தில் இருந்தேன் ஆனால் உங்களுடைய பேச்சுஉங்களுடைய முயற்சிஎன்னை உற்சாகப்படுத்தியதுஃபுல் வீடியோ பார்த்தேன்🤝🎁🔔👍
Very clear, very sincere advise. I like the yr explanation. Can u do another video on the same subject.👍
மிகவும் அருமையாக தெளிவாக சொல்லி உள்ளிர்கள் முயற்சி செய்கிறேன் நன்றி சகோதரி
Thanks ma
Super sis
Nice advice. யதார்த்தமான பேச்சு.❤
Arumayana vilakkam thozhi. Pala Natkalaga iruntha santhegangal theernthathu . Ungal channel melum melum valara en vazhthukkal.
பரவால்ல நீங்க எனக்கு ஒரு ஊக்குவிக்கிற மாதிரி நீங்க சொல்லிட்டீங்க எனக்கு ரொம்ப நாளா இந்த டைட்டில் இருந்தேன் அதை கிளியர் பண்ணிட்டீங்க ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏👌👌 அக்கா சூப்பர்
உங்க நேர்மைக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்கள் பணி
வாழ்த்துக்கள் சகோதரி தெளிவாக நல்லா புரியும்படி சொல்றீங்க யூடீப்ல இவ்வளவு ரூல்ஸ் இருக்கா நிறைய விஷயம் தெரிஞ்சுகிட்டேன்💪👍👏👌❤🙏🙏🌹💐🥰
உங்கள பார்க்கும்போது என்னை நானே பாத்துக்குற மாதிரி இருக்குங்க மேடம்
அம்மா அறிவுரை மாதிரி இருக்கு.thanks ma
Ma'am you talk straight from heart god bless you from Bangalore also your recepies are great keep going.
Good sister unga character speech . Quite sister . Wrk spr . Valga valarga sister
Thank you🙏 sister💐 valthukkal
மிக்க மகிழ்ச்சி உங்க பணி சிறப்பாக அமைய வாழ்த்துகள் மா
Super 👍👍👍👍👍 maaa valthukal🎉🎉
RUclips ய விட Facebook reels ல நிறைய வருமானம் உண்டு. பயன் படுத்தி கொள்ளுங்கள் நண்பர்களே 🙏🙏
Details sollunga please
அக்கா உங்க வீடியோ பார்த்தேன் ரொம்ப சூப்பரா பேசி இருக்கீங்க .நான் ஏற்கனவே ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சு இருக்கிற. நீங்க சொன்ன அத்தனை கஷ்டமும் நானும் இப்ப பட்டி கிட்டு இருக்கிற. கடைசியா யூடியூப் ல இருந்து வருமானம் கிடைக்குதுன்னு சொல்றதால நான் யூடியூப் கன்டினியூ பண்ணலாம்னு இருக்கிறன்.உங்களோட ஸ்பீச் எனக்கு ரொம்பவே பாசிட்டிவா இருக்கிறது. Thank you sister ♥️
You gave correct feedback,i also started eduçational channel, i got many doubts ,you have cleared my doubts thank you
அருமை
உண்மை
யதார்த்தம்
வாழ்த்துக்கள்
வணக்கம் சகோதரி நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை எனக்கு ரொம்ப எங்கிரேஜ் ஆ இருந்தது ஏனென்றால் நானும் யூடியூப் ஆரம்பித்து ஆறு மாதங்கள் ஆகின்றது எனக்கு இருந்த டவுட்ஸ் எல்லாமே பகிளேயர் பண்ணிட்டீங்க சூப்பர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஓம் சாய் ராம்
சிறப்பான பதிவு
கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை மனசு உங்களுக்கு எப்போதும் இறையருள் கிடைக்கும் இருந்தும் பொது தளத்தில் வெளிபடுத்த கூடாத வேறு ஏதாவது நடைமுறை இருந்தால் தகுந்த ஆலோசனை செய்து பதிவிடவும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன்🥰
வாழ்த்துக்கள் அக்கா. பொறுமையா தெளிவா அழகா சொன்னீங்க.
Congratulation towords your winning every step .....தொடரட்டும்
SUPER VAZHTHUKKAL
Ithukku munnadi ungka vidio naraya pathurukka ana na subscribe pannathu illa ippo neengka pesnathu enakku romba pudichirukku super akka ippo na subscribe pannitta 🥰
தெளிவான விளக்கம் சகி. எனக்கு ரொம்ப உபயோகமாக உள்ளது நன்றி🙏 பல வலிகளுடன் தான் நானும் ஆரம்பித்திருக்கிறேன் RUclips channel. நிச்சயம் வெற்றி அடைவேன் என்று நம்புகிறேன் ❤️🙏
நன்றி சகோதரி தொடர்ந்து முயற்சி செய்து வாருங்கள். உங்கள் சேனல் பெயரை இதில் குறிப்பிடுங்கள் நானும் சென்று பார்க்கிறேன் 👌👌
#SudhaAdhi #You Tube Chennal 🙏 நன்றி சகி. ஆறுதலாக இருக்கிறது இந்த வார்த்தை ❤️
@@sudhaadhi165 அன்பு தோழி உங்கள் சேனல் பார்த்தேன். அதில் உங்கள் முகம் காட்டாமல் போடும் வீடியோக்கள் கொஞ்சம் மெதுவாகத்தான் வெளி உலகத்துக்கு தெரிய வரும். இது என் அபிப்பிராயம்
Thanks for your information ❤️ முயற்சி பண்ணுகிறேன் சகோதரி.
ஒரு கையில் மொபைல் வச்சிக்கிட்டு வீடியோ எடுக்கிறேன் சமைக்கிறது. சப்போர்ட் கிடையாது. எனக்கு ஒரு பெரிய விபத்து ஆகி right hand operation பண்ணி இருக்காங்க, இரண்டு வருடங்களுக்கு முன்பு, hand shoulder and shoulder கீழே இரண்டு பிளேட் வச்சிருக்காங்க. அதனால முகம் காட்டி வீடியோ எடுக்க முடியவில்லை (vlogபண்ண முடியவில்லை ) முயற்சி பண்ணுகிறேன்🙏
சூப்பர் தோழி.....
Super ka neega rompa details sonniga ka ella RUclips eppadi irrukamadaka unga manasuku ennum athigam sathipesa sister all the best.
தங்களுடைய ஒழிவு மறைவு இல்லாத பேச்சும் தன்னடக்கத்துடன் பேசும் இயல்பும் அருமை.
இதுதான் நான் பார்க்கும் முதல் வீடியோ.
இனிமேல் தொடர்ந்து பார்ப்பேன்.
I like, shared and subscribed.
Thank you so much.
Thanks ma
நல்ல பகிர்வு🙏👏
Vaalthukkal sagothari
Very good madam neenga olivu maraivu illama pasereenga neenga mele mela vara vazhthukkal.God bless you.
Enakku theriyaatha vishayanggal solli kudutheenga nandrigal pala sagothari
Mam correcta pesaringa. Unga videos parpen. But comments potathu elai. Romba pidichiruku.
மிகவும் பயனுள்ள தகவல்
உன்களைமாதிரி உண்மைய பேசமாட்டாங்கா சூப்பர் அக்கா.
Excellent presentation clarification GOD bless you mam
அழகு மகளே திரமை தான் முக்கியம் வாழ்க மகளே வளர்க!
Daiiiii. Aunty gaaji, 🤣
Vazhga valamudan
Mudavattukal kilangu soup powder ingredients measurement sollunga mam
Amma solrathu sarithan entha good content potalum antha oru recognize kadikurathu kashdam tha amma good explain for youtube ma❤
Vazthukal mam vazgavalamudan 💯👍🌹
😢உண்மைய போட்டடு உடைச்சிடீங்க வாழ்த்துக்கள் நண்றி
உங்களிடம் இருந்து நிறைய கற்றுகொள்கிறேன் சகோதரி
Unga manasuku nigalum unga famlium nalla erukanum 🙏
Nenga romba vala valanu peasuringa
கருத்தில்ஞானி'
கரைசேர்க்கும்தோணி!..😊
Ungaloda speech motivate ah iruku ena mathiri youtubersku unga speech oru motivate ah irukum
வாழ்த்துக்கள் அக்கா மென்மேலும் வளர வேண்டும் 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹