How Acacia & ants save Africa's ecology | Symbiotic relationship between Elephant & ants

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #streetlight #elephant #animals
    This video explains about the symbiotic relationship between elephant, ants and acacia tree. It explains how ants protect acacia tress from ants and safeguard the trees. and also why these ants live only in this tree, because the ant pseudomyrmex ferrugeneous ants lack invertase enzyme which converts sucrose into simple sugar, but this acacia drepanolobium provides them with predigested meal. It also explains why elephants avoid these acacia tree when ants are present. Thats because these ants may kill the elephant by biting them in eyes, trunk and ears which causes anaphylatic shock and death to the elephant. It also explains the advantage of acacia tree, for example it has good water holding capacity which helps during drought by preventing desertification and also feed many animals, it alsoo have good carbon storage which in means lead to less global warming.
    Also follow us on:
    Facebook: / theneeridaivelaiscience
    Twitter: / theneerscience
    Instagram: / theneeridaivelaiscience

Комментарии • 179

  • @iamselvarangan
    @iamselvarangan Год назад +217

    நம்ம நாட்டு கருவேல மரம் வேறு சீமை கருவேல மரம் என்பது வேறு. பொத்தாம் பொதுவாக மக்களை குழப்பவேணாம்

    • @mathan07
      @mathan07 Год назад +15

      உண்மை நண்பரே!!!

    • @amirthalingamthiruvenkadam9189
      @amirthalingamthiruvenkadam9189 Год назад +9

      சரியாக சொன்னீர்கள்.

    • @Satheeshkumar-dv1uu
      @Satheeshkumar-dv1uu Год назад

      வேலிக்காத்தான் வேறு கருவேல் மரம் வேறு வேலிக்காத்தான் பெண்மையை விட தீமையே மிகவும் அதிகம் குறிப்பாக யானைகள் வேலிக்காத்தான் மரத்தை உணவாக எடுத்துக் கொள்ளாது

    • @rajabs6185
      @rajabs6185 Год назад +7

      Enga oorula Ada pee karuvelam solvom, long root, ground water full uh eduthu matha plant ku water illama panidum

    • @tamilvelann
      @tamilvelann Год назад +1

      அவங்களும் சீமை கருவேல மரம் பற்றித்தான் சொல்றாங்க. இதுல என்ன குழப்பம் உங்களுக்கு?!

  • @elangowin5833
    @elangowin5833 Год назад +171

    பாப்பா, சீமை கருவேலம் வேறு, அக்கேசியா என்று சொல்லபடும் நாட்டு கருவேலம் மரம் வேறு . வேறுபாடு தெரிந்துகொள்ளவும்

    • @arafathayesha
      @arafathayesha Год назад

      அக்காசியா என்ற ஆப்பிரிக்க தாவரம் கருவேல மரத்துடன் தொடர்புடையது என்பதைத்தான் இப்பெண் இப்படிக் கூறுகிறது.

    • @kodaarikumbal007
      @kodaarikumbal007 Год назад +7

      சரியா சொன்னீங்க

    • @akstatus1752
      @akstatus1752 Год назад +1

      Ama bro

    • @tamilt16
      @tamilt16 Год назад +1

      Crct

    • @yegammairamanathan7780
      @yegammairamanathan7780 Год назад +2

      அருமையான பதிவு நன்றி அய்யா

  • @kksk8737
    @kksk8737 Год назад +58

    நாட்டு கருவேல மரம் acasia தேவை, சீமை கருவேல prosopis julifera மரம் ஒரு வேண்டாத தீமை பயக்கும் மரம். குழப்ப வேண்டாம்

    • @adippadal6250
      @adippadal6250 Год назад

      சீமை ஒடை எப்படி தீமை?

    • @kksk8737
      @kksk8737 Год назад +2

      @@adippadal6250 அதுல பறவைகள் கூடு கட்டாது

    • @adippadal6250
      @adippadal6250 Год назад

      @@kksk8737 காட்டுப்புறா, கருங்குயில் போன்றவை கூடுகட்டும் - நானே பார்த்திருக்கின்றேன் - கடந்த 2013 முதல் 2017 வரை மழை பொழியாமல் தமிழகத்தில் கடும் வறட்சி காரணம் ஆட்சியாளர்கள் ஏரி கண்மாய் குளங்களை முறையாக தூர் வாராதது - இதிலிருந்து தப்பிக்க போட்ட பழி தான் வறட்சிக்கு சீமை ஒடை தான் காரணம் என்பது -

    • @sakthiganeshpavanasam3847
      @sakthiganeshpavanasam3847 Год назад

      தெரிஞ்சா சொல்லு இல்ல மூடிட்டு இரு.

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 Год назад

      நீங்கள் சொல்வதே சரி நம்நாட்டு கருவேலம்,வெண் வேலம் வேறு சீமைக் கருவேலம் வேறு.

  • @manikandant890
    @manikandant890 Год назад +46

    பாப்பா தேனீர் இடைவேளை சேனலில் நீங்கள் கண்ணு தெரியாத , காது கேட்காத பெண்ணாக நடிச்ச உங்க சாட் பிலிம் "கயல்விழி" ரொம்ப அருமையாக இருந்தது என் இதய கனிந்த வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

    • @KARNAN_KRISHNAN
      @KARNAN_KRISHNAN Год назад +3

      ஆமா நண்பா

    • @arafathayesha
      @arafathayesha Год назад +3

      ஒரு அறிவியல் இயற்கைக் கருத்தின் போது கூட உமக்கு நடிப்பும் சீரியலும் சினிமா தொலைக்காட்சியும் தான் தெரிகிறதா.

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo Год назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி தெலிவான பேச்சு விளக்கம் சூப்பர் முன்பு வீடியோ வில் கண் தெரியாத பெண்ணாக நடித்தது அருமை

  • @yogeshyogesh2885
    @yogeshyogesh2885 Год назад +3

    பூச்சிகளை பற்றி பூரிப்புடன் கூறியதற்கு நன்றி👌👌👌

  • @auagriorganics
    @auagriorganics Год назад +4

    நானும் இப்படி தான் Prosofisகும் Acaciaகும் வித்யாசம் தெரியாம 2016ல facebookல ஒரு குரூப்ல ஒரு போஸ்ட்போட்டு மாட்டிக்கிட்டேன்... அப்போ விட்டதுதான் குரூப் போஸ்ட்ட.. ஆனா அதுக்கு வந்த கமெண்ட்ஸவிட இங்க கொஞ்சம் நாகரீகமா இருக்கு..

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo Год назад +5

    சீமை கரு வெலம் மரம் - பிரசோபிஸ் ஜூலி புலோரா
    கரு வெல் மரம் - அகேசியா ஜூலி புலோரா
    இரண்டும் வேறு வேறு, இதை தெரியாமல் காணொளி போடாதீங்க அக்கா😢😢😢

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Год назад

    எறும்புகளைப் பற்றி மிக அழகாக சொன்னீர்கள் அக்கா 😊❤

  • @raavananarasu8134
    @raavananarasu8134 Год назад +1

    Karuvela marathukkum. Ssemai karuvela marathukkum difference theriuma

  • @thagavalulagam790
    @thagavalulagam790 Год назад +7

    'மற்ற' போயி 'மத்த' வந்து இப்போ 'மித்த' ஆகிடுச்சு 😂

  • @gurusaran3085
    @gurusaran3085 Год назад +3

    Enga ooru Sivagangai la endha pakkam paathalum indha maram dhann irukuu

  • @madhusudhan1131
    @madhusudhan1131 Год назад +4

    Because of these plant only Africa as became dry land ,idhu thareyama elephant story yala eduku!! Even elephant is living being it needs food to stay alive this world is for every living being we humans should keep these in mind

    • @mytravelstories_exp
      @mytravelstories_exp Год назад

      Yes true one .. this plant maximum in dry land and also if this plant is there ,that land will get dry ..

  • @sreejithchandran118
    @sreejithchandran118 Год назад +4

    Evlo benefits erukum pothu appayen Indiala enthe marathe vetranga?

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w Год назад +3

      நமது தட்பவெப்ப நிலைக்கு ஏற்புடையது இல்லை மண் விவசாயத்தை சிதைக்க வெளிநாட்டினர் சதியால் காங்கிரஸ் ஆட்சியில் 1954 ஹெலிகாப்டரில் தூவப்பட்டது.நமது மரமான கருவேலம் வெள்வேலம் குடைவேலம் முள் வேலம் காக்கா வேலம் இதுவரையான விடுத்தேர்.

  • @gopiv608
    @gopiv608 Год назад +3

    சீமைகருவேலம் (அயலூர்) தாவரம். இதன் விதைகள் வான்வழிமுலம் தூவபட்டது.. இன்றும் இதன் மூலம் பல பேர் பயனடைகிறார்கள்.../...

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w Год назад

      வெளிநாட்டினர் நமது மண் வளத்தை சிதைக்க மறைமுகமாக செய்த சதி.

  • @kavyask9851
    @kavyask9851 Год назад

    Madam karuvelam maram pathi peranmai movie ravi correct sollirparu
    Aprikkala varumai Karanam antha maram anga athikama irrupathanala thanni prachana irruku atha valakanum solathinga

  • @kingmanramki506
    @kingmanramki506 Год назад +3

    "மித்த" என்ற வார்த்தைக்கு பதிலாக "மற்ற" என்ற வார்த்தையை பயன்படுத்தவும் "மித்த" என்ற வார்த்தை "மீதம்" என்ற வார்த்தையை குறிக்கும் சொல்... "மித்த" "மற்ற" இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு 😄.

  • @vigneshwaran9226
    @vigneshwaran9226 Год назад +4

    சீமை ஒடை‌ மரம் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை குறைக்கிறது.

    • @adippadal6250
      @adippadal6250 Год назад

      தவறு கார்பனைக்குறைக்கின்றது -

  • @auwa827
    @auwa827 Год назад +1

    Awareness program super🎉🎉🎉🎉 but show the 🌳🌲🌴tree and 🐜🐜ant.. Clearly. Explain with botanical name with tamil.. It's very useful. Some fake social worker spoiled our soil 6000 years planting in Tamilnadu.. Get crores, support💪 corporate companies.. Example tree cutting for gas ,bullock card,cow ban& shooting for Tractor...real Story.. Some Kaikoolie....????

  • @irshadahamed6655
    @irshadahamed6655 Год назад +2

    Nice explaination

    • @rajabs6185
      @rajabs6185 Год назад

      Ada punda pathu vadiyatha da, Ava solrathu seeman pola urutu

  • @sundaravelan7419
    @sundaravelan7419 Год назад

    Out pic content Kum ne paesutathukum ethavathu sammantham iruka
    Padayappa padathula paalayathamman movie oodura maari iruku

  • @10.azhageshwarank42
    @10.azhageshwarank42 Год назад +1

    இந்த மரத்தால் தானே வறட்சி ஏற்படும்... இல்லையா?

  • @karthickg5702
    @karthickg5702 Год назад +1

    How this tree observes CO2 and releases it, after long time?

  • @sivapillai2784
    @sivapillai2784 Год назад

    Goooooooood.

  • @yogarajkaruppiah3789
    @yogarajkaruppiah3789 Год назад

    Erumai

  • @s.saadhanashree.v-c7229
    @s.saadhanashree.v-c7229 Год назад

    The plant that you show in video is prosopis julifera in tamil it called as Seema karuvelam

  • @riyakash0043
    @riyakash0043 Год назад +1

    தலைப்புக்கும்,வீடீயோவுக்கும் சம்மத்தம் இல்லாமல் உள்ளது

  • @deepakmanishvar
    @deepakmanishvar Год назад

    Good👍

  • @manopari9247
    @manopari9247 Год назад +25

    பாப்பா மற்ற. அப்படீன்னு ஒரு அற்புதமான வார்த்தை இருக்கு தெரியுமா

    • @calebmosa1048
      @calebmosa1048 Год назад +13

      "மித்த" என்ற வார்த்தையும் நல்லாதான் இருக்கு சகோ...
      Uniqueana word... Local slang...nallathuthan bro

    • @Rxsanjai77
      @Rxsanjai77 Год назад +6

      Covai slang apadi dham let pesuvanga summa Kira solitu kidakadha ve

    • @kannadhanapriyan6862
      @kannadhanapriyan6862 Год назад +5

      Japan kkarey ennatha kandu pudikira naai edha kandu pudichi🤣🤣ruku

    • @samoogaaarvalar123
      @samoogaaarvalar123 Год назад

      @@kannadhanapriyan6862sondhama oru dialogue kooda comment panna theriyadha naai nee😂😂

    • @user-jy6mn3fg1k
      @user-jy6mn3fg1k Год назад +2

      வட்டார வழக்கு நா என்னன்னு தெரியுமா உங்களுக்கு?
      எல்லோரும் செந்தமிழ் மட்டும் தான் பேசணுமா என்னோட வட்டார வழக்குல தான் நான் பேசுவேன்

  • @rahmans7024
    @rahmans7024 Год назад

    Super 💐

  • @karthijeya2136
    @karthijeya2136 Год назад +6

    தகவல்கள் தந்ததற்கு நன்றி

  • @arjung3427
    @arjung3427 Год назад

    Daughter இந்த எறும்புகள் நம் இந்தியாவில் இல்லை என்று நினைக்கிறேன்.என்யூகம் சரியா.

  • @boobalanjayaram2236
    @boobalanjayaram2236 Год назад +1

    Prosopis juliflora than naam ethirppathu

  • @charlesinbaraj4611
    @charlesinbaraj4611 Год назад

    Mam please slowly explain

  • @TonyStark-gj5lb
    @TonyStark-gj5lb Год назад

    Hii street light.. i have a kosmemophobia (Jewels and bindis are disgusting to me and even i can't touch it). So atha pathina information theaduna but kammiyana information tha iruku..so atha pathina full information video poduga...how many people are have this? . tamil nadu people have this ?

  • @tamilcitizen2755
    @tamilcitizen2755 Год назад

    மஞ்சள் பூ பூத்தால் நாட்டு கருவேல மரம் அவ்வளவுதான் வித்யாசம்

  • @ayyappancs86able
    @ayyappancs86able Год назад +3

    Thanks!

  • @thirumenuthiru8765
    @thirumenuthiru8765 9 дней назад

    Hi hello unga RUclips channel advertisement pannanum how to contact

  • @Gearcycl
    @Gearcycl Год назад

    Very good🎉

  • @karunanithikaruna55
    @karunanithikaruna55 Год назад

    பாப்பா,கடைசி வரை மரத்தை சரிவரக் காண்பிக்காமல் தப்பும்தவறுமாக சொல்லதம்மா...

  • @jebasundarpriharini5349
    @jebasundarpriharini5349 Год назад +1

    உங்க சேனல் மிக அருமை வளர்ச்சி அடைய வாழ்த்துகள்

  • @kitchenlessindia9100
    @kitchenlessindia9100 Год назад

    We are non European
    We are non African
    We are new breed formed of Colonial India.

  • @SR-ws6zy
    @SR-ws6zy Год назад +3

    வீடீயோ போடும் முன்பு கருவேலமரம் சீமைகருவேல் எது கெடுதல் என்று தெரிந்து போடவும் கூமுட்டை தனமாக போட வேண்டாம்

  • @bhupalan
    @bhupalan Год назад +2

    You have abruptly ended the video by telling elephant story. You have deceived the viewers by that poster but not explained properly why people in India opposing it and Africa accepting it.

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 Год назад

    இது நம்நாட்டு கருவேலமரமல்ல
    இதுக்கு ஒவ்வொருபக்கமும் ஒவ்வொருபேர்.
    சீமைகருவேலம் என்பார்கள்
    டில்லிமரம் என்பார்கள்.

  • @gurunathan30
    @gurunathan30 Год назад +2

    யானையின் காதில் புகந்து யானையை கொல்லும் எறும்பு, எனும் சொற்றொடர் எப்படி வந்து இருக்கும் சகோதரி? கமென்ட்ல சொன்னாலும் சரி.

    • @jeevan3246
      @jeevan3246 Год назад

      Video full ah pakulaya 🤣🤣😊

  • @gopalsivakumar3394
    @gopalsivakumar3394 Год назад

    மித்த என்று சொல்வதை தவிர்க்கவும். மற்ற என்று சொல்லுங்கள். சீமை கருவேல மரங்கள் நம் நாட்டிற்கு நல்லது அல்ல

  • @akashpeak
    @akashpeak Год назад

    Nice

  • @rajabs6185
    @rajabs6185 Год назад

    Karuvelam vera, pee karuvelam vera... Pee karuvelam land water full uh uringidum, iduku seema karuvelam nu perum solvanga... Delta full uh ippo idan iruku

  • @Payapulla
    @Payapulla Год назад

    நல்ல கதை

  • @kalirajanr8195
    @kalirajanr8195 Год назад +1

    உண்மை நாட்டு கருவேலம் மரம் வேற சீம கருவேலம் மரம் வேற சகோ

  • @balajid7570
    @balajid7570 Год назад +3

    Both trees are different first prepare well and then make a video ma

  • @hp.8
    @hp.8 10 месяцев назад

    👌🏼

  • @dineshtech_2528
    @dineshtech_2528 Год назад

    Spr 😘🥰😍

  • @oe719
    @oe719 Год назад

    தமிழக தென் மாவட்டத்தை காப்பாற்ற காமராஜர் செய்த உதவி கருவேல மரங்கள் ஆனால் சதி செய்த சிலர் தவறான விதைகளை கலந்து விட்டானர்.

  • @rohithvasudevan735
    @rohithvasudevan735 Год назад +2

    1st view 1st like

  • @NatureLife634
    @NatureLife634 Год назад +2

    நாட்டு கருவேலத்துக்கும் சீமை கருவேலத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசாத மா

  • @nbhalaji1
    @nbhalaji1 Год назад

    சீமை கருவேல் மரம் நல்லதா கெட்டதா நல்லதா கெட்டதா நல்லதா?

  • @sbbyogi1
    @sbbyogi1 Год назад

    Sooooooooooper da

  • @mrs6948
    @mrs6948 Год назад +1

    Ethu musars mango marthila irukum

  • @mahamaha5811
    @mahamaha5811 Год назад +3

    Mitha ants illa matha ants

  • @anwar_sathish_antony
    @anwar_sathish_antony Год назад

    Nalla vela namakku Hands irukku.

  • @arivazhaganp3742
    @arivazhaganp3742 Год назад

    சீமைகருவேல மரத்தை சில ஏக்கரில் பயிரிட்டு 5 வருடத்திற்கு பின் அங்கு கிடைக்கும் நீரின் தரத்தை பாருங்க நடுவதற்கு முன்பிருந்த நீரின் தரத்தையும் பாருங்க
    உங்களுக்கே புரியும்
    மற்ற மரங்களில் இப்படி இருக்காது

  • @sunmoonchannel6929
    @sunmoonchannel6929 Год назад

    HA HA 😄😄😆😁 GOOD BUT WHAT IS MITHA MITHA MITHA..............

  • @ppk7000
    @ppk7000 Год назад +2

    👍

  • @Doctor968
    @Doctor968 Год назад +1

    ethalam yanka ma batiche

  • @nandhakumarelumalai662
    @nandhakumarelumalai662 Год назад

    இதுல லாஜிக் இல்லை அறிவியல் இல்லை யதார்த்தம் மட்டும் உள்ளது

  • @kanyakumaripaiyan3179
    @kanyakumaripaiyan3179 Год назад

    Misleading thumbnail 🤦‍♂️

  • @kalaimani6004
    @kalaimani6004 Год назад

    Thumbnail information not explained properly 😊

  • @karthikak9579
    @karthikak9579 Год назад

    Gud information

  • @msanthosh5869
    @msanthosh5869 Год назад +2

    பாப்பா va திட்டாதீர்கள் plz...adhu my darling

  • @priyab8627
    @priyab8627 Год назад

    Elephant fact is ok but tree story is not fact

  • @royalvishnus6369
    @royalvishnus6369 Год назад +1

    Don't spread unknowingly

  • @jayaseelanjayaseelan7471
    @jayaseelanjayaseelan7471 Год назад

    Once Upon a time use for fire wood in house, hotel, marriage function, and all program, now all function use in gas stove so people not use all program, now money extra expenses monthly 1000 for gas, so avoid this plant

  • @emurali81
    @emurali81 Год назад

    Know d difference between d trees

  • @pmtkangayamcattles4204
    @pmtkangayamcattles4204 Год назад

    Moothevi Nattu karuvela maram nallathe avoid seema karuvela maram

  • @rajabs6185
    @rajabs6185 Год назад

    Vendadu, vegathadu, vegaporathu lam worng information solli dan naadu nasama poguthu

  • @michealraj.k3172
    @michealraj.k3172 Год назад +6

    Rummy ad varuthu

    • @thennavan7
      @thennavan7 Год назад

      enakku varala

    • @bala3813
      @bala3813 Год назад +1

      வருது

    • @murugesanmp5869
      @murugesanmp5869 Год назад +1

      enakkum 2 days ah varuthu

    • @thennavan7
      @thennavan7 Год назад

      next time vanthuchunna, report pannunga, youtube adutha time ungaluku kattathu.

  • @chakravarthi8904
    @chakravarthi8904 Год назад

    நீங்கள் நல்ல இருக்கும்பா❤ப்
    பா

  • @danishmohan3654
    @danishmohan3654 Год назад

    pappa un vaaila than antha eruma vittu kadika vidanum...

  • @suriyanarayananr9652
    @suriyanarayananr9652 Год назад

    Yennagada Inga oru story anga oru story uh.. nillathadi neer urijuradunaalathan palaivanamey aaguthu neega ennadana iduku thaniya vechukura sakthi irukuradhaala adha nalladunu urutureenga..

  • @balaramanbalaraman8531
    @balaramanbalaraman8531 Год назад

    Mitha illa athu matra

  • @kishorethemass
    @kishorethemass Год назад

    Madam...! நீங்க saree ல சூப்பர் ஆ இருகிங்க!

  • @bala3813
    @bala3813 Год назад +1

    நல்ல பெயர் தெரு விளக்கு 😤😪🤔🧐

  • @Nhdve
    @Nhdve Год назад

    Invasive tree species

  • @yogarajkaruppiah3789
    @yogarajkaruppiah3789 Год назад

    Therunju pesu ethuvum theriyama pesathi

  • @manojnagu01
    @manojnagu01 Год назад

    மித்த எறும்பா?
    உங்கள் வட்டார வழக்கா?

  • @rajabs6185
    @rajabs6185 Год назад

    Ni theru vilaku dan di

  • @dhinakaranloganathan
    @dhinakaranloganathan Год назад

    Your wrong seema karuvelam different type of tree its not consumable meaning animals can't eat it's leaves, but Africa that tree fully eatable that's why elephant and giraf eat those learn well and Post

  • @Videomaker8318
    @Videomaker8318 Год назад

    😇😇

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 Год назад

    சீமை கருவேலம் (Prosopis juliflora) வேற நாட்டுக்கருவேல மரம் (Acacia nilotica) வேற,
    நாம வெட்டுவது சீமை கருவேலமரங்களை தான் நாட்டு கருவேலங்களை அல்ல!
    Vachellia drepanolobium - இது ஆப்பிரிக்க நாட்டு கருவேல மரம்!

  • @skionsgerald1369
    @skionsgerald1369 Год назад

    But India ean ethirkuthu nu solave ila why India itha ethirkuthunu therinjika than video paka vantha

  • @Mohanraj-jf1jd
    @Mohanraj-jf1jd Год назад

    தெரிஞ்சு பேசு தெரு விளக்கே. மேட்டாப்பில மேஞ்சுட்டு வந்து எதையாச்சும் சொல்ல வேண்டியது.

  • @rajarajan7544
    @rajarajan7544 Год назад

    முதலில் மரத்தை வீடியோவில் காட்டவும்......
    பின்னர் கதை விடவும்......

  • @raavananthamizhveeran4094
    @raavananthamizhveeran4094 Год назад

    மித்த எறும்பா??????

  • @jayachandran273
    @jayachandran273 Год назад

    Seema karuvela marathukum karuvela marathukum veityasam theriyama video podatha ka

  • @sundaramoorthiselvaraj.272
    @sundaramoorthiselvaraj.272 Год назад

    Not மித்த மற்ற

  • @jagatheshrajaa1106
    @jagatheshrajaa1106 Год назад +1

    மற்ற . . .

    • @jagatheshrajaa1106
      @jagatheshrajaa1106 Год назад

      @@deepakvvelusamy ade muttal nee moodu nanum cbe thaan . . . . 🤣

  • @ryro6620
    @ryro6620 Год назад

    Do some more research and present videos. Information is not accurate.

  • @remie12699
    @remie12699 Год назад +2

    Karuvelam is different from seemai karuvelam
    All imported things are not for us
    That's all
    Shut ur...........