அந்த நாட்டில் ஊழல் லஞ்சம் இல்லை.அதனால் அந்த நாடு செழிப்பாக உள்ளது.இங்கு அது போன்ற அரசியல் வியாதிகள் இல்லை.அதனால் அந்நிய செலாவணி குறைந்து கொண்டே வருகிறது.இதுவே இந்தியாவின் வளர்ச்சி 👏
@@arjunkarththi9576 bro நிர்வாகம் சரியாக இருந்தா போதும் bro....atha vitutu Cinna Nadu periya Nadu nu soldreega.....appo corruption lam nadakalam nu soldreegala......
இந்த நாட்டிற்கு முதலில் இருந்த பெயர் Holland. மேலும் இந்த நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் இந்த சுவற்றை பாதுகாக்க பள்ளிகளில் இருந்து பயிற்சி தரப்படுகிறது 👍.
This video about this wall built in netherlands was very good today and definitely the science related stuff in this video was also very amazing in western countries like this you should post videos from time to time about the buildings built by them with scientific thinking it will be very helpful for everyone.
இப்படிப்பட்ட அறிவியலுடன்கூடிய விஷயங்களை, தமிழ்நாட்டில் எங்கெல்லாம், எப்படி, எப்படி பயன்படுத்தலாம் என்றும் சுட்டிக்காட்டினால், மக்களால் அரசுக்கு அழுத்தம் கொடுத்து, குறைந்தளவு நன்மைகளை பெற்றுக்கொள்ளவாவது உபயோகமாக இருக்கும்.
Good information, valuable one. But as you say Nature has its own approach & behaviour that can't be judged by Technology. Undeterminable, we do prediction & precaution to protect ourselves.
Bro oru doubt arri thani kum sea kum gate vacha sea water arei thani kuda mix aana atha epdi agriculture ku use panna mudium then sea water density kuda arei water ooda kuda tha na irukum.. How's it possible any can explain
India la intha mari wall irutha fresh water lake form agurathuku bathila koovam mari drainage aagi irukum 2nd thing real estate business also lake mela semaya pogum
தம்பி நீங்கள் நல்ல விடயங்களை கூறுகின்றீர்கள். உங்கள் அதிகப்படியான கை அசைவுகளை குறைத்தால் நல்லது. அப்போது அனேகம் பேர் உங்கள் வீடியோவை விரும்பி பார்ப்பார்கள்
அந்த நாட்டில் ஊழல் லஞ்சம் இல்லை.அதனால் அந்த நாடு செழிப்பாக உள்ளது.இங்கு அது போன்ற அரசியல் வியாதிகள் இல்லை.அதனால் அந்நிய செலாவணி குறைந்து கொண்டே வருகிறது.இதுவே இந்தியாவின் வளர்ச்சி 👏
அந்த நாடு சிறிய நாடு...
நம் நாடு பெரிய நாடு.
அது மட்டுமில்லாமல் நம் நாடு மொழியால் பிரிந்த பல நாடுகளின் சங்கமம்
இட ஒதுக்கீடு மூலம் தகுதி நபர் புறகணிப்பு
@@arjunkarththi9576 bro நிர்வாகம் சரியாக இருந்தா போதும் bro....atha vitutu Cinna Nadu periya Nadu nu soldreega.....appo corruption lam nadakalam nu soldreegala......
அப்போ 🇨🇳சீனா 🤔🤔🤔🤫
@S S single party system in China and single language and majority single religion and mostly no diversity among people
Thanks!
Bro...super bro
27 varusamaa Netherland ill vasiththuvarum Engalukkey idugalpatri theriyaama pooitrey 🤔...Naamvaalum Naattaipatri ippadi akkuveyra/Aaniveyra pirichchu meynjutteenga poanga bro 👌Thank u 🇳🇱🤝🇮🇳💪
இந்த நாட்டிற்கு முதலில் இருந்த பெயர் Holland. மேலும் இந்த நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் இந்த சுவற்றை பாதுகாக்க பள்ளிகளில் இருந்து பயிற்சி தரப்படுகிறது 👍.
No Holland is just a part of it. The Netherlands started as an union of: Holland, Friesland, Zeeland, Brabant, Gelre, Groningen and Limburg.
@@rutgerb aaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaa
@@rutgerb 11qqqqqqq1qqqqqqq
@@rutgerb A
Olland
Voc
I live in Netherlands, it is really well built with humane design.
How and what r u doing there?
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍
யார் என்ன சொன்னாலும் பரவால்ல ப்ரோ நீங்க விடாதீங்க பண்ணிட்டே இருங்க loose puinda Maari paainuga
@K dash rangan (K'_R) ???
Mr GK ennada pannan
Big Bang Bogan missing
Bunda
அண்ணா, நெதர்லாந்தால் எப்படி செயற்கை நிலப்பகுதியை உருவாக்க முடிந்தது என கொஞ்சம் தெளிவாக கூறுங்கள்
Singapore also using same method bro😊😊
This video about this wall built in netherlands was very good today and definitely the science related stuff in this video was also very amazing in western countries like this you should post videos from time to time about the buildings built by them with scientific thinking it will be very helpful for everyone.
😢
I like your way of explaining. Whenever I saw you in the thumbnail, i will definitely watch the video. keep doing more videos like this 🤩
Thanks
பொது அறிவுக்கான சிறந்த பதிவு
Brilliant construction pa 😇
அருமையான காணொளி நண்பா ,இது போன்றே காணொளிகள் அதிகம் எதிர்பார்கிரோம்
இப்படிப்பட்ட அறிவியலுடன்கூடிய விஷயங்களை, தமிழ்நாட்டில் எங்கெல்லாம், எப்படி, எப்படி பயன்படுத்தலாம் என்றும் சுட்டிக்காட்டினால், மக்களால் அரசுக்கு அழுத்தம் கொடுத்து, குறைந்தளவு நன்மைகளை பெற்றுக்கொள்ளவாவது உபயோகமாக இருக்கும்.
I live in Flevoland.. water is everywhere here likr canals, ponds etc.
Dutch engineering vera level..
Peter was a small boy he lived in Holland.. he loved his grandmother......
Nanum idhae dhan ninachaen 😂😂
Very clear explanation and informative too. Thank you.
Panama canal part 2
inum podave illa
Wow ....sema channel love it ....very useful informations
wow vera lavel content....
super content... need more like this
How are watching after Venice history?? ❤
Super bro...Good Explanation 👍
Peter was a small boy. He loves in Holland நினைவிற்கு வருகிறது.
சகோ better mass light பற்றிஒரு தகவல் போடுங்கள் Bro 👍👍👍
Thank you so much, valuable message
Good information, valuable one. But as you say Nature has its own approach & behaviour that can't be judged by Technology. Undeterminable, we do prediction & precaution to protect ourselves.
Reminds me little hero of Holland prose 🤩 tnpsc aspirant 🤩
Bro oru doubt arri thani kum sea kum gate vacha sea water arei thani kuda mix aana atha epdi agriculture ku use panna mudium then sea water density kuda arei water ooda kuda tha na irukum.. How's it possible any can explain
Nice report pa 😀
Good explanation bro!!!
அவர்கள் பேனாவுக்கு சிலை வைக்கலயே!! நாம கட்டுவோம்😂😂😂
Nice brief and the way of talk
Virgil Van Dijk fans sarbaga valthukal
Bro how the wall construction done … what is the depth considered…
நியூதிரினோஸ் துணுக்கை pati video poda mudiyuma sir
Super information!
Intha wall ah pathi Naa 10th la oru fictional story padichu irukaen..
The Little Hero of Holland but that wall is at the edge of the land
Yess
Enoda RUclips la proper knowledge kudukra channel order LMES, MR GK, ipo theneet idaivelai (aram, science) channels. Neenga 3 channel um entertainment pani concepts understand pana vaikrenga 💝🎉
Good information
Super thank you thambi
நாட்டுப்பற்று உள்ள அரசியல்வாதிகள் இருந்தால் இவையனைத்தும் சாத்தியமே
When I was in school, the story is famous
“” Pieter was a small boy,,,Peter in Holland , at one night he saw there was a leak in the wall….
Theneer idaivelai unick,❤️❤️❤️❤️
Bro neenga video length vemnu sonnathey sollittu erukinga bro. Kids ku video na thaniya potunga.
Bro எகிப்து நாடு வரலாறு பற்றி ஒரு Video போடுங்க
Sewage & domestic waste management of india, video required,pls make documentary
Vera level bri
Super
"சுலபம்" என்பதற்கு மாற்றாக "இலகுவாக" என்ற சொல்லை பயன்படுத்தலாம்
Super bro. Really appreciate your efforts..
Super bro
annaaa same tech but different method manipulated in Pondicherry to restore seashore and reduce soil erosion & salinity
Good jop bro
India la intha mari wall irutha fresh water lake form agurathuku bathila koovam mari drainage aagi irukum 2nd thing real estate business also lake mela semaya pogum
Well explained
அந்த Burj Khalifa pathi potinga Naa நல்லா இருக்கும்
Nana Ungal Dindigul Vinothkumar 💯💯 Nana Ungal Dindigul Karan 👍👍🙏
Dai
Hi. Districts la irukura blocks, taluks, municipalities, town panchayat, village panchayat pathi sollunga pls
இந்தியா பெஸ்ட் district கன்னியாகுமாரி
Boss, namma politicians vittaal thermacoal a wall kattuvaanga
Super அண்ணா
Use your voice in background of the Videos
Powerful passport explain pannunga
Hi from Amsterdam
நெதர்லாந்து 11 வது இடத்தில உள்ளது உணவு உற்பத்தியில்
New information
Ithu Enna athisayam Inga Chennai la irukra ella eriyayum Building katti irukanunga
நாம சுவர் கட்டளை அதுக்கு பதிலா திருச்செந்தூர் கோவில் கட்டிட்டோம்.
Dont clap while speaking its a small msitake plz change it all over your way of speaking is nice
Thala nenga vera leval 👌👌👌👌
Airport Rules Paththi Sollunga
👍👍👍
I am living in Netherlands
Ithu satharana suvar illada
1:44 water uyarvathum kooduvathum rendum onnu thana...uyarvathum kuraivathum nu sollunga🤦🤦
Tissue culture திசு வளர்ப்பு பற்றி பேசுங்கள் ப்ரோ ..
இதெல்லாம் நல்லா தான் பேசுறீங்க ஆனா
#ரம்மிக்கு விளம்பரம் பண்றது தான் எனக்கு பிடிக்கல
💖💖💖
Peter was a small boy...
World second largest agriculture exporting country India
yentha card um varla
Top Largest agriculture product producing country
1.china
2.india
3.usa
4.Brazil
👍🏼
Peter esay ithu dan na
Hi bro
1:25 ஆ... ஊழல் இல்லாம கட்டி இருப்பாங்க...
Soviet Union helped to build that bridge wall, but you not mentioned it.
Netherland was a alies of Russia during cold War.
Wtf???? Everything you wrote is false. How do you come up with this shit?
Netherlands founded NATO ffs
@@rutgerb nato is a shit, which only help America, all others are slave dogs.
Pieter is small boy in Holland Pieter
Finala Peter was a small boy storyla wall pathi ipo dhan puriyudhu
The video link is not in the description.
👌
Netherland government super 👍
Sri Lanka government worst👎
From Sri Lanka 🇱🇰
JFF: Chennai than first.. Neraya yeriya land ha mathi plot potu vithutanga.. Oru murai Chennai map ha check panunga🤣
Please don’t give any fake news , I’m Dutch
தம்பி நீங்கள் நல்ல விடயங்களை கூறுகின்றீர்கள். உங்கள் அதிகப்படியான கை அசைவுகளை குறைத்தால் நல்லது. அப்போது அனேகம் பேர் உங்கள் வீடியோவை விரும்பி பார்ப்பார்கள்
Ella vedio um itha comments, isuthemani
Pf ? Pathi solluga
Winter is Coming
Eppa yaarlam Netherlands tamilan fans irukinga.
Its 🇳🇱 Netherlands not Netherland