இந்த சீன குடியரசு (Taiwan officially called as Republic Of China) முதல் முறையாக தமிழில். மறக்காமல் பார்த்து விட்டு பிடித்தால் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி
எந்த நாட்டிற்கு போனாலும் மக்கள் இயல்பாகவும் அன்பாகவும் உங்களிடம் பேச துவங்கி விடுகிறார்கள்.அதற்கொரு முகராசி வேண்டும்.இது கடவுள் உங்களுக்கு தந்த ஒரு நன்கொடை.இன்னமும் சாதியுங்கள்.வாழ்த்துக்கள்
புது நாடு தாய்வான் 🇹🇼 பார்க்கவே அருமையா இருக்கு. அந்த புத்த கோயிலின் கலைநயம் பார்க்கவே பிரமிப்பாக இருக்கு. புது நாட்டில் உங்க சாகசத்தைக் காண ஆவலாயுள்ளேன். சூப்பர் வாத்தியாரே 🎉
கொங்கு மண்டலத்தில் இருந்து சென்று உலகம் சுற்றும் குமார் அண்ணா அவர்களின் #சீனா #china #taiwan சீரிஸ் உலகம் முழுவதும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா ......
You are the only guy who respects and eulogizes the country and its people wholeheartedly and postively while traveling or leaving the country by saying Good bye from your bottom of heart reveals your good gesture and bringing credit to the nation you represent to.
The way you explain each and every small things is very informative. Also, I like the fact that you don’t lie. For instance, you could have said anything related to the temple but you stick to the facts. You always say don’t know when you don’t know. That is an amazing trait you have. Great brother ❤
தைவான் வீடியோ வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....தாய்வான் மற்றும் சீனாவில் இருந்து அதிக வீடியோக்களை எதிர்பார்க்கிறோம் ... எப்போதும் என்றெண்ரும் பாராட்டுக்கள்........பாராட்டுக்கள்.....பாராட்டுக்கள்
மிகவும் அ௫மையான பதிவு. நானும் என் கணவரும் சுமார் 20 வ௫டங்களுக்கு முன் (2003) தைவானில் தான் வாழ்ந்தோம் (Hsinchu) .சுமார் 3 வ௫டம் இ௫ந்தோம். எனக்கு மிகவும் பிடித்த ஊர்.👌👌👌👌
நன்றிகள் 🤗 அழகான இடங்களில் நேரில் காண முடியுமா... என தெரியவில்லை... தமிழில் அழகாக பேசி... அங்கே என்ன உணவு... இருக்க இருப்பிடம்.. அதன் செலவு இவ்வளவு பெரிய விரிவாக்கம் நன்றிகள் 🤗
China nu title pathathum last time la manasu maari china poitinganu ninachen brother 😄 but yella country um pakalam waiting for New video...have a safe trip brother 😊
Taiwan (Republic of China) பர்ஸ்ட் எபிசோட் பார்த்தேன். திரும்பவும், இது ஒரு திகட்டான இனிமையான ஒரு அனுபவமாக இருந்தது. புத்தர் கோயில், இரவு உணவு…..அருமை…. சீசன் 4 கொலம்பியா வீடியோவையும் பார்த்தேன். ஒவ்வொரு வீடியோவின் பின்னணியிலும் உங்கள் கடினமான பிரயாசத்தை நிச்சயமாக பார்க்க முடிகிறது. திட்டமிடல், சரியான நேரத்திற்காக பொறுமையுடன் காத்திருத்தல்……என பல விஷயங்கள் இருந்தாலும், ஒன்றை நிச்சயமாக என்னால் உணர முடிகிறது. கடவுளுடைய அனுக்கிரகம் - நிச்சயமாக உங்களுடன் பயணம் செய்கிறது…..வாழ்த்துக்கள்.
நல்ல ஒரு தரமான பதிவு நீங்க இப்படி சுற்றுவதை பார்த்து எனக்கும் இதே போல ஊர் சுற்றி பார்க்கலாம் என்று எண்ணம் வருகிறது நான் இப்போது பிரான்ஸில் இருக்கிறேன் கண்டிப்பாக என்னுடைய கடன் அடைந்த பின்னர் பணம் சேர்த்து நானும் என்னால் இயன்ற அளவுக்கு சுற்றி பார்ப்பேன் மிக்க நன்றி வாழ்த்துகள் குமார் அவர்களே..அது நன்றி என்பதற்கு xiexie( சேழியா) என்று சொல்வார்கள் சீன மொழியில்
@@BackpackerKumar Singapore எப்ப வேணும்னாலும் வாங்க. நாங்கள் சிங்கப்பூர் தமிழ் பேசும் உங்கள் சொந்தங்கள் தான். You are welcome anytime. தமிழ்க்கோ Singapore.
Super kumar bro taiwan looks more people n tourist friendly you told hungry you must have got some noodles or rice along with the fish only fish will only half fill le ❤🎉😊
Good vlog digital travel experience kumar, farmoosa ( Taiwan') nice explored Buddhist temple and view awsome, ( 🔵blue sky with white clouds) night market awsome😊. Plz tell about the CCP vs KMT civil war between, how farmoosa become 🇹🇼taiwan still what they under Chinese influence. Great to seen after studied of Chinese and Japanese history in my college days remains me your travel vlog, thank you wonderful digital tourism explored, Eagarly waiting for next episodes soon, greetings from banglore kumar gracias😊.
Nice to see you in Taiwan. Like most SE Asian countries there seem to be a vibrant food market. Like i have requested in the past, you must also show more of the food, for that too forms a crucial part of a travel. Keep up the good work.
Kumar! Yeeathum தவறாக eaduthukolla veeendam!!Future la நீங்கள் ஒரு டிராவல் ஏஜென்சி aarambikalaame. இது பட்ஜெட் டூர் செல்ல மிடில் கிளாஸ் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்த சீன குடியரசு (Taiwan officially called as Republic Of China) முதல் முறையாக தமிழில். மறக்காமல் பார்த்து விட்டு பிடித்தால் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி
China la vayasaanavanga jaasthi
Nice work more videos except you
Thank you ❤️❤️❤️ anna
Taiwan eppa enna time sollunga anna
Ok brother enjoy the trip, you rock the trip brother
எந்த நாட்டிற்கு போனாலும் மக்கள் இயல்பாகவும் அன்பாகவும் உங்களிடம் பேச துவங்கி விடுகிறார்கள்.அதற்கொரு முகராசி வேண்டும்.இது கடவுள் உங்களுக்கு தந்த ஒரு நன்கொடை.இன்னமும் சாதியுங்கள்.வாழ்த்துக்கள்
நன்றி அண்ணா
ஆரம்பமே அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ளது நாங்கள் வீட்டில் இருந்தாலும் உங்களுடன் பயணித்து ஊரின் அழகை வெகுவாக ரசித்தோம் மிக்க நன்றி
நன்றி அக்கா
புது நாடு தாய்வான் 🇹🇼
பார்க்கவே அருமையா இருக்கு.
அந்த புத்த கோயிலின் கலைநயம் பார்க்கவே பிரமிப்பாக இருக்கு.
புது நாட்டில் உங்க சாகசத்தைக் காண ஆவலாயுள்ளேன்.
சூப்பர் வாத்தியாரே 🎉
இந்த பயணமும் வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணா ❤❤😊😊
கொங்கு மண்டலத்தில் இருந்து சென்று உலகம் சுற்றும் குமார் அண்ணா அவர்களின் #சீனா #china #taiwan சீரிஸ் உலகம் முழுவதும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா ......
நன்றி அண்ணா
@@BackpackerKumar ☺️✨ hm அண்ணா....
You are the only guy who respects and eulogizes the country and its people wholeheartedly and postively while traveling or leaving the country by saying Good bye from your bottom of heart reveals your good gesture and bringing credit to the nation you represent to.
Thanks anna for your continuous support and to the point feedback understanding the channel real intention and reality..mikka nanri
The way you explain each and every small things is very informative. Also, I like the fact that you don’t lie. For instance, you could have said anything related to the temple but you stick to the facts. You always say don’t know when you don’t know. That is an amazing trait you have. Great brother ❤
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் தைவான் புதிய எபிசோட் சூப்பர் மற்றும் வாழ்த்துக்கள்
இந்த பயணம் நன்றாக தொடர எனது வாழ்த்துகள்
எதிர் பார்த்த tiwan சீரிஸ் இனிதே ஆரம்பம்.🤩
தைவான் வீடியோ வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....தாய்வான் மற்றும் சீனாவில் இருந்து அதிக வீடியோக்களை எதிர்பார்க்கிறோம் ... எப்போதும் என்றெண்ரும் பாராட்டுக்கள்........பாராட்டுக்கள்.....பாராட்டுக்கள்
நன்றி அண்ணா
மிகவும் அ௫மையான பதிவு. நானும் என் கணவரும் சுமார் 20 வ௫டங்களுக்கு முன் (2003) தைவானில் தான் வாழ்ந்தோம் (Hsinchu) .சுமார் 3 வ௫டம் இ௫ந்தோம். எனக்கு மிகவும் பிடித்த ஊர்.👌👌👌👌
நன்றி அக்கா
சீனகுடியரசு எபிசோடு வெற்றி பெற வாழ்த்துக்கள் மீன் உணவு ஜூஸ் அருமை
Your channel is very much under rated Kumar sir You deserve a million subscribers!
Thanks brother
Kumar Sir
Excellent video on Taiwan Tour, I enjoyed.
Wish you a happy, successful tour. God bless you and keep you safe.
நன்றிகள் 🤗 அழகான இடங்களில் நேரில் காண முடியுமா... என தெரியவில்லை... தமிழில் அழகாக பேசி... அங்கே என்ன உணவு... இருக்க இருப்பிடம்.. அதன் செலவு இவ்வளவு பெரிய விரிவாக்கம் நன்றிகள் 🤗
நன்றி அக்கா
Anna neenga south Korea Seoul vittu kelamburappa enakke kashtama iruku ....😢🥺😭....gonna miss korean episodes
தைவான் உங்களை அன்புடன் வரவேற்கிறது ❤
Taiwan series வெற்றி பெற வாழ்த்துக்கள்
This is one youtuber doing amazing video. He can even open travel channel tv in tamil one day 👍
Thanks brother
இந்த பயணமும் வெற்றி பெற வாழ்த்துகள் குமார் .Bhaskar saudi arabia
பாஸ்போர்ட் விசா என்னென்னமோ சொல்லுறீங்க அத பத்தி ஒரு வீடியோ போடுங்க
China nu title pathathum last time la manasu maari china poitinganu ninachen brother 😄 but yella country um pakalam waiting for New video...have a safe trip brother 😊
Taiwan official name eh republic of China dhana brother
@@BackpackerKumar Marupatium mothala iruntha brother I'm girl . Last time I said I'm your sister 😔
@@Sugan-_-Editzzz143-_- oh sorry sister...
@@BackpackerKumar ☺️ it's ok brother
Taiwan (Republic of China) பர்ஸ்ட் எபிசோட் பார்த்தேன். திரும்பவும், இது ஒரு திகட்டான இனிமையான ஒரு அனுபவமாக இருந்தது. புத்தர் கோயில், இரவு உணவு…..அருமை….
சீசன் 4 கொலம்பியா வீடியோவையும் பார்த்தேன். ஒவ்வொரு வீடியோவின் பின்னணியிலும் உங்கள் கடினமான பிரயாசத்தை நிச்சயமாக பார்க்க முடிகிறது. திட்டமிடல், சரியான நேரத்திற்காக பொறுமையுடன் காத்திருத்தல்……என பல விஷயங்கள் இருந்தாலும், ஒன்றை நிச்சயமாக என்னால் உணர முடிகிறது.
கடவுளுடைய அனுக்கிரகம் - நிச்சயமாக உங்களுடன் பயணம் செய்கிறது…..வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி அண்ணா
புத்தர் கோயில் வேலைபாட்டுக்கு ரொம்ப அருமையா இருக்கு பார்ப்பது ரொம்ப அருமையா இருக்கு
நீங்க நடக்கும் போது மேலே world airports scroll பண்ற மாதிரி போச்சு.
Super Taipei airport 😊
கூடவே பயணம் செய்வது போல் உள்ளது உங்கள் வீடியோ. ❤
வீடியோ நன்றாக உள்ளது குமார் வாழ்த்துக்கள்❤❤❤ தய்வான் சூப்பர்❤
நன்றி அண்ணா
Trainலே போகும் போது super view அட்டகாசம்
Dear Mr. Kumar, I wish you Happy Taiwan Journey. The first episode itself wonderful. carry on. PPK RAO.
நேரம் போனதே தெரில... நல்லா இருக்கு !
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
மேலும் வளர என மனமார்ந்த வாழ்த்துகள்.
nanri nanbare
ஆரம்பமே அசதலா இருக்கு குமார் அண்ணா night market super 👍
நன்றி அண்ணா
உங்களுடையதைவான் பயணம்இனிதேஅமைந்திட வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய ஓம்நமசிவாய
I have been to Taiwan....mostly can speak English they are very warm ...and friendly people
Hi Nice video from you. Waiting for the next video in Taiwan.
நல்ல ஒரு தரமான பதிவு நீங்க இப்படி சுற்றுவதை பார்த்து எனக்கும் இதே போல ஊர் சுற்றி பார்க்கலாம் என்று எண்ணம் வருகிறது நான் இப்போது பிரான்ஸில் இருக்கிறேன் கண்டிப்பாக என்னுடைய கடன் அடைந்த பின்னர் பணம் சேர்த்து நானும் என்னால் இயன்ற அளவுக்கு சுற்றி பார்ப்பேன் மிக்க நன்றி வாழ்த்துகள் குமார் அவர்களே..அது நன்றி என்பதற்கு xiexie( சேழியா) என்று சொல்வார்கள் சீன மொழியில்
நன்றி நண்பரே
மிக்க நன்றி நண்பா 🤝
Anna ithuvum sirappa mutiya valthukkal, from cbe
Bro daily data pack gaali aguthu unga vedio update varuthu...😢
No hesitation for me
For data recharge again ❤
For ur raw and real content 😊🎉 vedios
Thanks sister
குமாரு கலக்கர போ...... வாழ்த்துக்கள் for grow up..... My native கோபிச்செட்டிப்பாளையம் now settled in CBE
நன்றி அண்ணா
உண்மை நிஜம் அழகு
அழகிய தைவான் முதல் எபிசோட் அங்கு உள்ள புத்த விகாரில் இருந்து ஆரம்பித்துள்ளது.. அருமை நண்பரே
❤❤buddha temple ippdi irrukunu ethirpakala super na
happy and good journey mr.kumar congratulation
மளமளவென்று சப்ஸ்கிரிபர் உயருகிறது வாழ்த்துக்கள் குமார்..👍
தைவான் பயணம் சிறப்பாக அமையா வாழ்த்துகள்
நன்றி அண்ணா
பயணம் சிறக்க வாழ்த்துக்கள் குமார் 😊
Hai anna currently I'm watching ANTARCTICA series 💨 sooo good feels like I'm in there and super anna 🥰💜
Felt like we are travelling with you.
Usually I don't comment, but this is my first comment to a you tube channel. Hats off bro. Keep rocking
Thanks brother
Recently watched your videos and became fan of your real and raw content. Thanks Kumar for exploring world for us..❤️
Thanks brother
All the best for your Taiwan tour ❤
Hi from Toronto Kumar I been watching you thank you so much for amazing videos love it
Thanks anna
U r great... Neenga single ah Ivlo place porenga... Ungala paththa proud ah irukku... I like u
every night before sleeping kumar videos is must watch. south korea went well now lets go taiwan
Great start in Taiwan. மிக அருமை குமார் சகோதரர். Waiting exited for the next episode. தமிழ்க்கோ Singapore
நன்றி அண்ணா
@@BackpackerKumar Singapore எப்ப வேணும்னாலும் வாங்க. நாங்கள் சிங்கப்பூர் தமிழ் பேசும் உங்கள் சொந்தங்கள் தான். You are welcome anytime. தமிழ்க்கோ Singapore.
Intha payanamum nandre thodra vazhthukkal kumaru 💐safe aa travel pannuga kumaru
Ayoo semma anna fst episode eh azhagaana temple la irunthu start aagirukku.. Temple apdiye castle matriye iruku and rompa nalla maintain pannitu irukanga super Anna... Next episode epdi irukum nu innum rompa aarvatha thoonduraapla irukku innaikku episode 😃
Thanks sister
Taiwanill @backpacker Kumarin Payanam arambam..👍🏻🔥
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳My brother BPK, Don't change your simple speech act even if you come to a higher place🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Always I'm same brother
வாழ்த்துக்கள் செந்தில் 🎉🎉🎉🎉🎉🎉🎉
🎉Super👍 kumar, TAIWAN Episode starts from Temple, it's very pleastant, ❤
Thanks anna
Yes in night with lights the temple is so good
புத்தர் டெம்பிள் உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் குமார் தம்பி 👍👍👍👍👍👍👍 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நன்றி அக்கா
Best of luck for this series 🎉🎉🎉
சார்வணக்கம்
உங்கள்கொரியாபயணம்
வெற்றிகரமாகமுடித்து
தாய்வான்வெற்றிபெறவாழ்த்துகள்
Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip is Taiwan 🇹🇼🎉
Thanks anna
Continue your natural video
Taiwan 🇹🇼 ep like you ❤
அருமையான காணொளிக்கு நன்றி.
பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Super video 📷 புத்தர் கோவில் கலை நயமான வேலைப்பாடுகள் அனைத்தும் நேரில் பார்த்த அனுபவம் குமார் அண்ணா👍 தவளை கறி😮 thank you na
Thanks sister
@@BackpackerKumar Anna so excited first time reply 😊🥳
My brother BPK, it's like my own siblings when you talk. Be safe while traveling at night.
Super kumar bro taiwan looks more people n tourist friendly you told hungry you must have got some noodles or rice along with the fish only fish will only half fill le ❤🎉😊
😍Congrats for your trip Anna Take care👍🤗
45:38 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமை குமார்
❤❤❤ Beautiful Taiwan sir.congratulations sir.
As You Say No Skip
Always Enjoy Brother
Love You Lot Take care
Thanks brother
தாய்வான் பயணமா bro excellent 👌 போடுங்கள் பார்க்கிறோம் bro
Good vlog digital travel experience kumar, farmoosa ( Taiwan') nice explored Buddhist temple and view awsome, ( 🔵blue sky with white clouds) night market awsome😊. Plz tell about the CCP vs KMT civil war between, how farmoosa become 🇹🇼taiwan still what they under Chinese influence. Great to seen after studied of Chinese and Japanese history in my college days remains me your travel vlog, thank you wonderful digital tourism explored, Eagarly waiting for next episodes soon, greetings from banglore kumar gracias😊.
Thanks anna
Super குமார்.. திண்டல் முருகன் துணை
We all support u r adventures... blessed soul to experience all in life...GOD bless you.....🌹🌹
Thanks anna
Best wishes for success in this series
Nice to see you in Taiwan. Like most SE Asian countries there seem to be a vibrant food market. Like i have requested in the past, you must also show more of the food, for that too forms a crucial part of a travel. Keep up the good work.
Thanks brother
Taiwan is East asia ,not SEA.
தலைவரே வணக்கம் இந்த பயனும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
1 thing I ❤ kumar sir no ads no more influencing
I like Taiwan series more than korea, real travel gonna start
Vala level🔥 45 min❤ I am so happy😊 and enjoy 😁
Thanks brother
Kumar!
Yeeathum தவறாக eaduthukolla veeendam!!Future la நீங்கள் ஒரு டிராவல் ஏஜென்சி aarambikalaame.
இது பட்ஜெட் டூர் செல்ல மிடில் கிளாஸ் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
27:15 நீர்வீழ்ச்சி என்பதை விட, அருவி என கூறினால் சிறப்பாக இருக்கும்.
keep going kumar ...
நன்றி குமார் அருமையாக இருந்தது
Anna nice video ✨🌙
Waiting for next episode ✨❤
Safe journey Anna ✨💜
Seen your Behind woods interview !! I am not as expertise as you !! But you are inspiring me Kumar
Congratulations to your happy journey ❤❤❤❤❤❤❤❤
We wait for your new vlogs ❤❤❤❤❤❤❤😊😊😊😊😊
Waiting for this Taiwan episode super start Kumar
I going to Kazakhstan your advice and your tips bro first time going to other countries
வாழ்த்துக்கள் 👍
குமார் அருமை! தைவான் எபிசோட் சிம்ப்ளி சூப்பர்🎉
Anna unga eallam video intha 5 days la pathen romba romba super Nana nerula poi patha Mari iruku super super 🤝
super thanks thambi