🐙World Famous Night food Market tour | Taiwan ep11

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 435

  • @BackpackerKumar
    @BackpackerKumar  Год назад +89

    தைவான் கடைசி தருணங்களில்..பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க.. நன்றி..
    Full Taiwan Series
    Ep1: ruclips.net/video/XSLUNsxuywk/видео.html
    Ep2: ruclips.net/video/0-IcVhYkmMw/видео.html
    Ep3:ruclips.net/video/pLXQcvK5L2A/видео.html
    Ep4:ruclips.net/video/ZnwDVlhE_Ro/видео.html
    Ep5:ruclips.net/video/UlgNHXwtNBA/видео.html
    Ep6:ruclips.net/video/I6yaMy4645Y/видео.html
    Ep7:ruclips.net/video/214NOTXCyDg/видео.html
    Ep8:ruclips.net/video/Nz4CA0utMws/видео.html
    Ep9:ruclips.net/video/-nwTznD5S88/видео.html
    Ep10:ruclips.net/video/nwfydJzALRU/видео.html
    Ep11:ruclips.net/video/SIYHE6AeNAA/видео.html

    • @rajalakshmirajalakshmi2397
      @rajalakshmirajalakshmi2397 Год назад +2

      Anna unga bake side la kutti paiyan ungala kalaikiran 😂

    • @T.supramaniyanMani-xv2gn
      @T.supramaniyanMani-xv2gn Год назад +1

      Hi bro🎉🎉🎉intha episode foodies world ,so 😋 😋

    • @lsers_game_pubg4479
      @lsers_game_pubg4479 Год назад +1

      Bro, mudunja next episode ah Friday illa Sunday podunga. India Vs Pakistan match irrukkurathunala, konjam views adi vangalam.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Год назад +1

      ​@@lsers_game_pubg4479sure bro..most probably from Sunday only

    • @danielpaul8618
      @danielpaul8618 Год назад

      Super bro❤❤

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +20

    ஃபுட் மார்க்கெட் பிரமாதம். உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட தைவான் மக்கள் மிக அருமை புரபசர்.

  • @Neela71
    @Neela71 Год назад +45

    அந்த taiwan பெண்மணி really Great heart soul......nice interesting ending in Taiwan Kumar bro 🎉❤🎉

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 10 месяцев назад +4

    தாய்வானின் ஒவ்வொரு Vlog உம் அருமை. இன்றைய night market சூப்பர். உதவி செய்த அந்த பெண்ணுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. புது நாட்டை காண ஆர்வத்துடன் உள்ளேன் ❤

  • @anithakannadasan1678
    @anithakannadasan1678 Год назад +10

    மிகவும் அ௫மையான பதிவு. மிக்க நன்றி. பழைய நினைவுகளை தி௫ம்பி பார்க்க வைத்து விட்டீர்கள். அனைத்து பதிவுகளையும் பார்த்து நானும் என் கணவரும் மகிழ்ச்சி அடைந்தோம். 👍👍👍keep it up

  • @arunanarunan1206
    @arunanarunan1206 Год назад +3

    சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் தைவான் இரவு உணவு சந்தை வாழ்த்துக்கள்

  • @sumathiramar2752
    @sumathiramar2752 Год назад +4

    Bye Bye Tiwan.
    Night market super.
    Yellow Tortoise wow.
    Kumar bro Enjoy.

  • @senthilraja6385
    @senthilraja6385 Год назад +3

    You are the best and simple guy.... keep up your good work.

  • @gvbalajee
    @gvbalajee Год назад +25

    38:04 so good that lady helping you

  • @gunasekar1535
    @gunasekar1535 Год назад +19

    இதுபோல இன்னும் பலதரப்பட்ட நாட்டின் உணவு வைகளைச் உண்டு வீடியோ போடவும் அண்ணா., support and love from Coimbatore ❤

  • @mktaoba5745
    @mktaoba5745 Год назад +4

    aft watching these i feel we shall be kind to foreign traveller in our place too bcz its a huge help. may god bless the kind lady

  • @shasha_0606
    @shasha_0606 Год назад +6

    Taiwan night market SUPERB ❤...PNG ku waiting anna

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 Год назад +3

    குமார் உங்களிடம் பிடித்து street food உணவு வகைகள்தான் வாழ்த்துக்கள்.

  • @Gayathri25738
    @Gayathri25738 Год назад +4

    நான் பார்த்த சுற்றுலா பயணத்தில்... தாய்வான் இயற்கை அழகு தனி அழகு ❤.. கடைசியாக இந்த பதிவு அழகாக இருக்கிறது ❤ எவ்வளவு மக்கள் ஒரே இடத்தில் ❤ பார்க்க அழகாக இருக்கிறது... நிறைய பெண்கள் வேலை செய்கிறார்கள் ❤ எந்த நாட்டிற்கும் போனால் veg காட்டுங்கள் ❤.. நீண்ட ரோடு போல் இருக்கிறது... Bro ❤ நன்றிகள் உங்களின் அழகான பதிவிற்கு ❤

  • @sahayajohnson
    @sahayajohnson Год назад +1

    நல்ல காணொளி நல்ல விளக்கம் அந்த இரவு கடைகள் அற்புதம் குறிப்பாக இந்தப் காணொளி இறுதியில் உங்களுக்கு உதவிய அந்த சகோதரிக்கு எங்கள் அனைவரின் சார்பாக மிக்க நன்றிகள் வாழ்த்துகள் குமார் அவர்களே..மீண்டும் அடுத்த காணொளியில் சந்திப்போம் ஆவலோடு எதிர்பார்க்கும் உங்கள் நண்பன்

  • @jayaseeil4511
    @jayaseeil4511 Год назад +3

    Great helping tha lady very lovely people super 👍👍♥️

  • @UngalThozhi-vlogs
    @UngalThozhi-vlogs Год назад +4

    Am ur big fan of u..daily am watching ur old videos n new videos bro..raw n real content sama keep doing all the best

  • @appush2320
    @appush2320 Год назад +5

    Food vlogs are more interesting....🤩🤩

  • @karthicammuvlog143
    @karthicammuvlog143 Год назад +4

    அடுத்த நாடான பபு நியூ கினயாவில் சந்திக்க cilp diving and கடல் உள் பயணம் .🤩

  • @subhashree2905
    @subhashree2905 Год назад +1

    Nice vlog, waiting for next next videos🎉

  • @appush2320
    @appush2320 Год назад +12

    32:19 Cute'uh...😂😍

  • @muthusudhanjayabal200
    @muthusudhanjayabal200 Год назад +11

    I went to PNG a few times in 2013-2014, eagerly waiting for the PNG series...😍😍😍

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 Год назад +2

    👌🏻👌🏻👌🏻👌🏻நன்றி சகோதரரே ❤❤ அடுத்த episode க்கு waiting 🤗🤗

  • @kannantvp8627
    @kannantvp8627 Год назад +4

    32.20 la ponnu sema fun pannuchu😂😂😂

  • @shanmugamisha
    @shanmugamisha Год назад +1

    Beautiful lovely Taiwan explore fully.

  • @subramaniragunathan5162
    @subramaniragunathan5162 Год назад +1

    My hand also showing ta ta,for the helping girl,really superb person,thank you sooooo much sister,kumar is lucky person

  • @ramarajanravi5479
    @ramarajanravi5479 Год назад +6

    Waiting for papua guinea series Kumar, our support always to you

  • @kgsm.0
    @kgsm.0 Год назад +6

    45:08 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KimPeterRasmus-k7w
    @KimPeterRasmus-k7w Год назад

    தைவான் எபிசோடு அனைத்தும் சூப்பர்- மிக்க நன்றி.மிகவும் அ௫மையான பதிவு.மகிழ்ச்சி ---😂💯🙏🙏🙏

  • @senthilkumar3023
    @senthilkumar3023 Год назад +32

    ❤குமார் சார் என்ன நீங்கள் செய்கிறது உங்களுக்கே நல்ல இருக்க புரட்டாசி மாதம் அதுமா ஆக்டோபஸ். ரால்.நண்டு மீன் அது இதுன்னு சாப்பிட்டு எங்களை ஏங்க வைக்கிறீர்கள் இதெல்லாம் நல்ல இல்லை. ❤ வீடியோ சூப்பர் 🎉.

    • @ramachandrannatarajan47
      @ramachandrannatarajan47 Год назад +2

      ஏன் சார், இப்போதுதான் புரட்டாசி நடக்கிறது, அவர் சுற்றிவிட்டு வந்துவிட்டார் ஆகஸ்டில், he has already explained these are all deferred telecast.

    • @senthilkumar3023
      @senthilkumar3023 Год назад +5

      @@ramachandrannatarajan47 தெரியும் சார் சும்மா ஒரு கலாய்புதான்.

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 Год назад +5

    Dear Mr. Kumar, Congratulations on this Successful Taiwan Episode. Wish you all the best for the next journey. PPK RAO .

  • @HelloHarini
    @HelloHarini Год назад +5

    Ohh very colourful night food market ❤❤❤We watched your Taiwan vlogs😊😊 very interesting videos. Your explanation is very nice. We wait for the next episode ❤❤❤Best of luck and God bless you anna❤❤❤

  • @nallasivam182
    @nallasivam182 Год назад +1

    உங்களுடைய தைவான் பயணம் நன்றாக இருந்தது தைவான் பயணத்தை வெற்றிகரமாக இனிதே நிறைவு செய்தமைக்கு வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய

  • @maathumai_cooking_information
    @maathumai_cooking_information Год назад +2

    Taiwan food market very nice super bro enjoy this video thanks for sharing information 👌👌👌bro👍

  • @venkatesan673
    @venkatesan673 Год назад +1

    வித்தியாசமான உணவு முறை. வாழ்த்துக்கள் 👍👌🙏.

  • @asokanchandran2342
    @asokanchandran2342 Год назад

    Taiwan night market variety of rings black yellow tortoise beef prepared by torching veg mushrooms items shawarma non veg soup bun with pork taiwan coconut milk history of night market taiwan women helping to catch the bus remarkable memory of Taiwan series very instrusting

  • @djtechnofalcon6795
    @djtechnofalcon6795 Год назад +3

    Arumaiyana taiwana suthi kamidarthuku nandri Kumar anna❤🎉

  • @rath6686
    @rath6686 Год назад +5

    Super country ❤❤❤❤❤,People’s always great

  • @sathyaprakashthangavel658
    @sathyaprakashthangavel658 Год назад +9

    குமாரு வீடியோ முடிஞ்சகூட இன்னும் பாக்கனும்போல இருக்குது ❤சூப்பர்❤வாழ்த்துக்கள்

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 Год назад +4

    Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Taiwan 🇹🇼l last episodes 💙😅🎉

  • @Vinovisions
    @Vinovisions Год назад

    அருமையாக இருந்தது இந்த தைவான் நாடு.. உடனே முடிந்தது போல் தோன்றியது.. மிக்க நன்றி

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek Год назад +1

    வாழ்க வளமுடன் நண்பரேசெந்தில் குமார்.
    நல்ல சுவையான உணவுங்க குமார்.

  • @Raghul2165
    @Raghul2165 Год назад +2

    Taiwan Night Market👌

  • @manoharanrajan824
    @manoharanrajan824 Год назад +13

    சொன்னது போலவே, raw and
    real content - ஆகவே
    தைவான் 'இரவுச்
    சந்தை' யில் சுற்றி
    வந்து சுவையான
    உணவால் நீங்கள் பசியாறி எங்கள்
    பசியை கிளறி
    விட்டீர்களே,
    குமார் தம்பி!
    நீங்கள் ஏர்போர்ட்
    பஸ் ஏறும்வரை
    உதவிய அந்த
    தைவான் தங்கைக்கு எங்கள்
    சார்பில் மனமாரந்த
    நன்றி, தம்பி!
    சனிக்கிழமை
    பப்புவா கினியா-
    வில் சந்திப்போம்!
    நன்றி, தம்பி குமார்!
    😅

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Год назад +1

      மிக்க நன்றி அண்ணா

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Год назад +2

    Good vlog good presented in end of super food street, Taiwan', 😊
    Remembering my early days in night street food in shivaji nagar Broadway, banglore, we use go midnight dinner after 2am in the morning.
    The kind helping lady who helped you in the bus terminal, I enjoyed with ads in between full episode, gracias😊.

  • @gvbalajee
    @gvbalajee Год назад +3

    10:50 wonderful night market yummy food street kumar

  • @Sathyan1313
    @Sathyan1313 Год назад +1

    Super Kumaru.. Night market.. Neril patha oru thirupthi❤

  • @cnithyarajesh3315
    @cnithyarajesh3315 3 месяца назад

    Even it is crowded the food street looks neat and they follow manners for cleanliness....we miss this in our country

  • @kandhansankaranarayanan2897
    @kandhansankaranarayanan2897 Год назад +1

    Accidently.. ... visited .. your channel..
    Got addicted to your hard work.... Mr pradeep professor.. super bro.. .. especially antratica.... ...

  • @selvam1795
    @selvam1795 Год назад

    தைவான் இரவு சந்தை அறப்புதம் அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @kannadhasans3029
    @kannadhasans3029 Год назад +2

    thanks for sister yoan amazing humanity. Good Taiwan people ❤ happy for that touched movement. 🎉

  • @life_of_surya
    @life_of_surya Год назад +4

    Bro you really great congratulations for your hardwork 💫❣️

  • @rajkannan005
    @rajkannan005 Год назад +2

    ❤Taiwan series super👍 kumar🥰 we enjoy all the Adventures🎉

  • @shanshankar-xu5oi
    @shanshankar-xu5oi Год назад +3

    32:20
    உங்கள் பின்னாடி உங்க
    கேமராக்கு ஒரு பொண்ணு
    அழகா போஸ்ட் குடுத்துட்டு
    போகுது 😃 👍👍👍
    வாழ்த்துக்கள் குமார் சார் 🇲🇾

    • @rahmaanverdeen4837
      @rahmaanverdeen4837 9 месяцев назад

      தைவானின் தேங்காய்பால்....நானும் பாத்தேன்

  • @lavanyasugan9651
    @lavanyasugan9651 Год назад +3

    Taiwan series super anna. Waiting for nxt country series anna. Hav a safe journey anna

  • @gvbalajee
    @gvbalajee Год назад +6

    Raw and real content kumar

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Год назад +1

    Super Mr.Kumar nice to watch your videos always 👌

  • @Adv.P.Loganathan
    @Adv.P.Loganathan Год назад +15

    My God.. I really feel envious about the fact as to how your digestive system manages so many types of food items sans our staple food like Rice or wheat in a foreign environment. The kind of tour planning and funds management skills makes you unique and one amongst the best. God bless you with the best of health to give us more such free tours watching your tour videos enjoying all the time. Take care young man.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Год назад +3

      Thanks anna

    • @manoharanrajan824
      @manoharanrajan824 Год назад +2

      Dear Sir. I totally agree with
      your frank opinion about
      our Senthil Kumar! His
      adventureous spirit and
      the jubilant voice are both
      amazing and mesmerizing!
      These qualities make him
      'unique', among his fellow
      travel you tubers!💐

  • @sripathi1828
    @sripathi1828 Год назад +4

    Bro what ever it is u make us addict on tuesday , thursday and saturday for ur video's 🎉🎉🎉

  • @Imran_A09
    @Imran_A09 Год назад +21

    Highlight of the video is the taiwanese lady helping you, showcasing the kindness of the Taiwanese people❤
    Intha series la main country #Papua new guinea dan waiting for the series kumar bro🤩🔥

  • @vnbtravel
    @vnbtravel Год назад +3

    good 👍👍👍👍 job Kumar ji

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад +1

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 Год назад +4

    வாழ்த்துக்கள் செந்தில் 🎉🎉🎉🎉🎉🎉

  • @pandianpandian4191
    @pandianpandian4191 Год назад +5

    TAIWAN LOVELY COUNTRY🤩

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt Год назад +1

    Green Flag means No Problem is a Teasing Dialect spoken by Mr Kumar the International RUclipsr in the country Taiwan and here you never FEAR even for Red Flag also thus you are creating HISTORY Records for the RUclips channel now and even my well wishes.

  • @raja_mohammed4628
    @raja_mohammed4628 Год назад

    அணைத்து காணொலிகளும் சிறப்பு. , பலனை எதிர்பார்க்கமல் உதவி அன்பை செய்வோரை பார்க்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது. அதிலும் தமிழனுக்கு கிடைக்கும் போது எங்களுக்கும் நெகிழ்ச்சியாக உள்ளது. ❤❤

  • @parameshkolishop5200
    @parameshkolishop5200 Год назад +1

    அருமை அருமை வாழ்த்துக்கள்.

  • @kalaiselvirajendran9335
    @kalaiselvirajendran9335 Год назад +1

    வெற்றிகாரமாக தைவான் சீரியல் முடித்தவைக்கு வாழ்த்துகள் குமார்🎉

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Год назад +1

    Super kumaru bro attakasamana Taiwan series end. Night market wow wow super. Next series waiting thala🎉

  • @shasiani9990
    @shasiani9990 Год назад +2

    ✨Present Anna🙋‍♀️♥️🤗

  • @CheckPostTamil
    @CheckPostTamil Год назад +5

    😋அண்ணா புரட்டாசி மாதம் இப்படி பன்னுறீங்களே😋.. இன்றைய எபிசோட் செம அண்ணா... இனிய நன்றி கலந்த வணக்கம் தைவான் நாட்டிற்கு ...உங்களுடைய வீடீயோ மூலம் தைவான் நாட்டை சுற்றி பார்த்து விட்டோம்... நன்றி அண்ணா.. பப்புவா நியுகினியா நாட்டை காண ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் அண்ணா...

  • @Jaisubha2022creations
    @Jaisubha2022creations Год назад +1

    👍👌All the best for your next journey bro 🤝

  • @vinothravi3158
    @vinothravi3158 Год назад +4

    உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்❤

  • @vickybuddy16
    @vickybuddy16 Год назад +1

    Taiwan easily beats Korea in your video series. Great welcoming people.much more nature places to visit and also less expensive

  • @NandhaUngaRamya
    @NandhaUngaRamya Год назад +3

    finally conclusion super bro❤antha gril Soper helpful support 😊
    Taiwan all episodes sooper bro 🎉🎉🎉❤❤ congrats bro 🎉🎉
    Waiting for next episode 🎉

  • @sabas7575
    @sabas7575 Год назад +2

    Taiwan all episodes were superb 🎉🎉🎉🎉🎉

  • @chittitejababu9629
    @chittitejababu9629 Год назад +2

    Wow superb.😢

  • @rajaromelaus
    @rajaromelaus Год назад

    தைவான் தொடர் அனைத்தும் மிக அற்புதம் 👌🏼🤝🏼
    குறிப்பாக Lanyu / Orchid தீவுகள் மிக மிக அருமை 🥳
    இறுதியாக பெண்மணியின் உதவியாய் பாராட்ட வார்த்தைகளே இல்லை 🫡
    Papu New Guinea பயணத்துக்கு வாழ்த்துக்கள் சகோ 🤛🏼💐

  • @surendarekambaram5930
    @surendarekambaram5930 Год назад +1

    Kumar bro Taiwan kandipa poganum na andha akka nala manasuku achum Taiwan poren na ❤️❤️😁😁😁😁

  • @Mv20249
    @Mv20249 Год назад +1

    நன்றி 👏👏👏👏

  • @vinothsurvival4100
    @vinothsurvival4100 Год назад +2

    See in next country Papu...
    Be safe maa. Happy journey ❤

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 Год назад +4

    Kumar as usual rocking 🎉🎉🎉

  • @saranram5853
    @saranram5853 Год назад +1

    Dhadi valandhuruchey bro
    Saloon polamey,

  • @santhanakrishnansundarraj9022
    @santhanakrishnansundarraj9022 Год назад +3

    HI MY DEAR SON BPK HOW ARE YOU PAIYA REALYY LOCAL TRAIN JOURNEY , TAIPE NIGHT FOOD MARKET EXCELLENT AND FRIENDLY PEOPLE OF TAIVANIES AMAZING SUPORTING HELP AND YOUR BUDGET PADMANABAN EPISODE ONCE AGAIN THANK YOU VERY MUCH FOR YOUR TAIPE JOURNEY , KNOW YOU ARE RAW AND REAL CONTENT THINDAL HERO APPRICIATLY PAIYA GRACIOUS HOLA HOLA

  • @rajus9052
    @rajus9052 Год назад

    Super குமார்.. திண்டல் முருகன் துணை..

  • @GSumathi
    @GSumathi Год назад +2

    வாழ்த்துக்கள் குமார்.வாழ்கவளமுடன்.

  • @paulmanohar1702
    @paulmanohar1702 Год назад +1

    Super Taiwan episode some sad bcz the last episode . Super nite market. As usual Thambi you are Rocking

  • @riturevathy
    @riturevathy Год назад +1

    Some people r really sweet n loveable,❤❤❤❤

  • @JishnM
    @JishnM 4 месяца назад

    Anna ,
    I changed the way to look at taiwan .
    This is beautiful work.
    Love this series

  • @km-fl2gb
    @km-fl2gb Год назад +1

    Digital treat🎉🎉

  • @PrasadRammarimuthu
    @PrasadRammarimuthu Год назад

    arumai bro....👏👏👏👏👏👏👏 sirppaga Taiwan series mudichitenga...

  • @kalastalin6875
    @kalastalin6875 Год назад +1

    தனி ஒருவன் 👏👏

  • @VRossi56
    @VRossi56 Год назад +2

    Awaited 🎉🎉🎉🎉

  • @babyravi7204
    @babyravi7204 Год назад +1

    புரட்டாசி மாசம் அதுவும் நல்லா வீடியோ அண்ணா... அடுத்த ..பதிவு க்கு வெயிட்டிங்..

  • @kumar1448
    @kumar1448 Год назад

    Bro taiwan la fruits lam semma taste ah irukum,mudincha try panunga ,Pineapple and orange will be very tase

  • @gurusubramanian3591
    @gurusubramanian3591 Год назад +1

    Anna super.. It gave me the feeling that I have toured this country along with you

  • @a3_shots
    @a3_shots Год назад +1

    Brilliant Kumar 🔥 thank you for yet another fantastic series👌 eagerly awaiting Papua new Guinea series...god bless

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +4

    Super ❤

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Год назад +5

    What we like and appreciate most about you is your eagerness towards doing travel vlogs with sheer friendliness without any greediness ... keep going like that always .... we're always with you 👍

  • @ayisha346
    @ayisha346 Год назад +5

    Taiwan is truly a food Paradise and everything your eat is delicious...😋