நாள்பட்ட சளி கொத்தாக வெளியேற யோகா I தேகம் சிறக்க யோகம் I MEGA TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 47

  • @AsifYushuf
    @AsifYushuf 10 месяцев назад +1

    இறைவனை வணங்குங்கள்

  • @saiarthi2237
    @saiarthi2237 2 года назад

    நன்றி 🙏🙏🙏ஐயா 🙏🙏🙏🙏

  • @venkatesanvenki92
    @venkatesanvenki92 3 года назад +1

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @kandhasamyp6166
    @kandhasamyp6166 3 года назад +1

    ஐயா தங்களின் நிகழ்ச்சியினால் எனக்கு பல்வலி குணமாகிவிட்டது

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 4 года назад +1

    Use full video thanks sir

  • @kpindira9272
    @kpindira9272 3 года назад +1

    🙏🙏அருமையாக சொல்லுகிறீர்கள்
    நன்றி ஐயா

  • @amuthasurabithanigaiarasu5025
    @amuthasurabithanigaiarasu5025 2 года назад

    🙏🏻🥀🥀🙏🏻நன்றி ஐயா ✍🏻🙏🏻✍🏻வாழ்க நலமுடன் 🤝🙏🏻🤝

  • @realestatepondicherry818
    @realestatepondicherry818 2 года назад

    Jai maharishi...🙏

  • @arunkarthik9372
    @arunkarthik9372 4 года назад

    Iya vanakam ugal yoga perum udhsvi anaivsrukum mega tv avargalukum tq pokkisiyam agaluku yoga

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 2 года назад

    Thanks

  • @SureshSuresh-ut6ic
    @SureshSuresh-ut6ic 2 года назад

    Very useful for us Tq sir

  • @bemilaraj3255
    @bemilaraj3255 4 года назад +2

    Thanks sir

  • @gokultom1104
    @gokultom1104 4 года назад +1

    Thank you sirrr

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 4 года назад

    Migavum payanulla dhagaval nandre ayya

  • @Subramanian.p-v4n
    @Subramanian.p-v4n 10 месяцев назад

    . இயமம் -நியமம் -ஆசனம்- பிரணாயாமம்- பிரத்தியாகாரம்- தாரணை- தியானம்- சமாதி

  • @rajamraja7635
    @rajamraja7635 3 года назад

    Wonderful!

  • @ananadhakumar7304
    @ananadhakumar7304 3 года назад

    வாழ்த்துக்கள்

  • @chandrasekarsuper8362
    @chandrasekarsuper8362 4 года назад +2

    15 years a synus nala kastapaduran ayya neraya medicines try paniten but no from tomorrow onwards i will follow this aasana sir

    • @comedyexpress6997
      @comedyexpress6997 3 года назад

      Same my problem

    • @saraswathisaraswathi4008
      @saraswathisaraswathi4008 2 года назад +1

      எனக்கும் அதே பிரச்சனைதான் தினம் தினம் ரொம்ப கஷ்டபடுகிரேன் எனக்கு நல்ல தீர்வு சொல்லுங்க பிளிஸ்

  • @radhamani6824
    @radhamani6824 4 года назад

    பயனுள்ளதகவல்

  • @geography4414
    @geography4414 4 года назад +4

    அய்யா மிக்க நன்றி உங்கள் அபாரமான நல்லெண்ண பதிவுகளுக்கு நாங்கள் பயன்பெற்று வருகிறோம். தோல் வியாதிகளுக்கு ஏதேனும் முத்திரை இருக்கிறதா? குறிப்பா 1. புள்ளிகளாக வந்து பரவுவது... 2. வெண்புள்ளிகள்... 3.கரப்பான் எனும் மோசமான தோல் வியாதி... மிகச்சிறிய கறுப்பாக வந்து இது உடல் முழுவதும் எல்லா இடங்களிலும் பரவி நாட்பட்ட வியாதியாக அவதியுறுகிறார்கள் ... இதிலிருந்து முழுமையாக வெளியேற இதற்கு முத்திரை தனித்தனியாக தலைப்பிலேயே இதை போட்டு பதிவுபோடுமாறு வேண்டுகிறோம். மிகவும் அவசரம் அய்யா..🙏

  • @AASUSID
    @AASUSID 3 года назад

    🙏

  • @sathyasivam3770
    @sathyasivam3770 3 года назад

    Aiya enakku kazhuthu ezumbu theindhu vittadhu... Kazhuthu exercise seigiren irundhum Right side vazhi irukku... Please tell me your solution... Thank you...

  • @hemaganesh4210
    @hemaganesh4210 3 года назад

    Aged people can do.

  • @vanajachandar6853
    @vanajachandar6853 3 года назад +3

    மூச்சு பயிற்சி செய்யும் போது கொட்டாவி வந்து கொண்டே இருக்கிறது..என்ன காரணம் ஐயா

    • @lemoriyamalla2831
      @lemoriyamalla2831 3 года назад +1

      உங்கள் மனம் ஒரு நிலை அடைகிறது என்று அர்த்தம். அதனை பொருட்படுத்தாமல் மூச்சை மட்டும் கவனியுங்கள்

  • @GEETHAM-si1de
    @GEETHAM-si1de 3 года назад

    Hello Sir how much pressure I can give in my finger

  • @jayanthipadmanabhan1499
    @jayanthipadmanabhan1499 2 года назад

    Are you taking yoga classes

  • @VenkateshE-ze6xh
    @VenkateshE-ze6xh 3 года назад

    தற்ப்போது நாண் உடற்ப்பயிர்ச்சி செய்கிக்றேன் யோஹாசணம் உடற்பயிற்சிக்கு முண்செய்யலாம அல்லது உடற்ப்பயிற்ச்சிக்கு பின் செய்யலாம என்பதை விழக்கும்படி தாழ்மைடன்கேட்டுக்கொல்கிறேன்

  • @giridharidubeydubey1491
    @giridharidubeydubey1491 3 года назад

    Sir thalai sutral adhika ma varukirathu any yoga irrukiratha sir please

  • @johnmelvin5656
    @johnmelvin5656 3 года назад

    talail neru kothal ena siunum

  • @ramkumarnagarajan1158
    @ramkumarnagarajan1158 4 года назад

    Reply panna matringa sir oru nalaikku oru yoga pannanuma vera pannanuma sir 5 yoga pannalama

  • @subachandru0099
    @subachandru0099 4 года назад

    Si

  • @NadhiyaArjunan-ln2xg
    @NadhiyaArjunan-ln2xg 6 месяцев назад

    😂🎉

  • @rkrishnakumar1579
    @rkrishnakumar1579 4 года назад

    muthura sollungaji ji

  • @bhoomadevia.r6684
    @bhoomadevia.r6684 4 года назад

    இதற்கு முத்திரை உள்ளதா?

  • @anthuvanleenus9503
    @anthuvanleenus9503 4 года назад

    Thanks ji

  • @mahasrangoli7431
    @mahasrangoli7431 4 года назад

    Thanks sir