வாளோடு முன் தோன்றிய மூத்த குடி..நாம் இரும்பின் பயனை அறிந்து பயன்படுத்தினோம் என்பத குறிக்க வாளோடு..இரும்ப உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள் தமிழ் பெருங்குடிகள்
This is for those who believe the queen was from north India (Ayodhya). She was from Tamilnadu , Kanyakumari. She was from Ayuta kingdom not from Ayodhya. And during that time Ayodhya was called as Saketa . And there are more similar words in Korean and Tamil. Don't steal ours. She was from Tamilnadu, Kanyakumari!
Sorry it won't applies , when it comes in republic we need more voters to elect our king to rule , and even though we elect our king he seems to be like Pulaski 23
@@jarnoham hahaha your are right , people can only chose our king how rule ourselves by the way we mistake, but in here tamil is not depend upon the king . Its unique and its like a Phoenix no one can distort tamil it wll rule the king also..
மதிப்பிற்குரிய சகோதரரே நீங்கள் எனக்கு குருவாகவும் ஆசிரியராகவும் நிறைய தகவல்களை கற்றுத் தந்தீர்கள். மேலும் இந்து தீவிரவாதிகளின் உண்மையை பற்றி எடுத்துரைத்தீர்கள். "என்னை பொறுத்தவரை நீங்கள் யூடூபர் அல்ல ஆசிரியர்" மிக்க நன்றி தமிழ் ஆசிரியரே.....
enakku oru santhegam india na ella foreigners kkum hindi than nayabagam varuthu ...en tamil nnu oru language irukarathu avangalukku theriyatha...oldest and eldest language in the world..mother to all the languages.....tamil endru oru mozhi india vil irupathai intha olagathirkku naam theriyapadutha vendum.... they have to respect our tamizh .... vazhga tamizh...valarga thamizh....
I have been to Seoul many times and noticed right from my first visit that Korean language is related to Tamil. The way they speak Korean is exactly the way we speak Tamil. Great video.
புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும் மாற்றங்கள் மலரட்டும் இன்னிசை முழங்கட்டும் நோயில்லாத வாழ்வை பெற்று தீதை ஒழித்து நல்லதை சேர்த்து எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா 🙏🏻🙏🏻🎉🎉
வரலாறு தெரரியாமலே நான் தமிழன் என்று சொல்லி கொண்டே 50 வருசம் நாட்டை ஆண்டு இரு கட்சிகலும் நம் மை முட்டளாகிட்டு குபேர வாழ்கை வாழ்கிறார்கள் திராவிட கட்சிகள். இனி நாம் அனைவரும் ஏமாரக்கூடாது. நாம் தமிழர் நாமே தமிழர்.
அடுத்தவன் சூட்டில் குளிர்காயும் புத்தி தமிழனுக்கோ தமிழ் இனத்திற்கோ இல்லை வடநாட்டானுக்கு வக்கில்லை அதனால் தான் எமது வரலாறை வஞ்சம் கொள்கிறான் இதற்கு எம்மவர்களின் அலட்சியமே காரணம் எத்தனை ஆராட்சியாளர்கள் எழுத்தாளர்கள் இன்னும் தமிழ் ஆர்வலர்கள் உள்ளார்கள் இவர்கள் நினைத்தால் வடநாட்டானுக்கு பாடம்கற்பிக்கலாம் அதேவேளை கொரியமக்களும் உண்மையை உணர்த்தலாம் உங்களின் தமிழ் மீதான பற்றுதலுக்குபம் ஆர்வத்திற்கும் எனது நன்றிகள் வாழ்க வாழ்க
I'm a Malayalee American living in South Korea. I only understand some of what he is saying. I've seen the connection between the cultures. It's been wonderful to experience similarities -- and try to use my Malayalam skills to learn Korean. I hope you can translate this into English.I found it because my students taught me to play gonggi. I was curious about it and started Googling info about it. I was surprised to find it is played in Tamil Nadu also!
You can find the similarities because Tamil and Malayalam are.same.Tamil is the mother of malayalam.malayales speak the old Tamil and few Tamils speak modern tamil
As Tamilians it's our duty to identify the exact village. She's has mentioned about hills and Ariraro song is still sung in villages in South of Tamilnadu to put children to sleep. She's a Princess her ancestors must be having big houses. Let's find out if anyone is still talking about it or sing songs about it that's the way of telling old stories through folk songs. If there are culverts or temples nearby where she would have worshiped After identifying the correct place we must build a temple or atleast a memorial for the great Tamil Queen who's is our ancestor. It's in the Tamil culture to respect and worship our ancestors. We take the help of Archeological survey of Tamilnadu. Her ancestors may be still there. My humble request instead of blaming others Let's find the place and build a memorial or temple to honor our ancestor.
இந்தியா முழுவதும் பரவி இருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தொடர்பை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு ஆகிய மொழிகளாக உருமாறியது இவை அனைத்தும் ஒரே மொழி தமிழ் ஈன்ற மொழிகளே
Ay dynasty or Travancore Capital : - Vizhinjam , Maharaja Swathi Thirunal Palace Second Capital : - kanyakumari , Padmanabhapuram Palace Other Name : - Padmanabhapuram , Thiruvananthapuram
After watching your many videos I want to say that your research for each video is very deep unlike others.thumps up for you brother and about this video proud moment for all tamilans.north leaders know that tamilans are best in all ways. so they are trying to hide the history but no matter it will come out one day...
These are among the thousands of Tamil words that are part of the Korean language. ... Other Tamil words found in Korean with the same meanings are: naal (day), uraam (manure), pull (grass), pudhu (new), sourru (rice) and yerru (plough). There are more - vanakkam in Tamil is Vankkaamtta in Korean. I swear sempavalam (heo hwang ok ) is a tamilian ☺💜💜💜
வயிறு எரிது பா💔கொரிய சகோக்கள் இத அறியனும்❤️எப்ப தான் நமக்கு விடிவு❤️அது ஒன்னும் இல்ல பாட்டவைங்க சரி இல்ல அழிச்சு ஒளிச்சு இருந்தா இந்த வட நாட்டு காரன்லாம் இருந்திருப்பான? 💔
A fantastic history thanks for uploading this video first time I enjoyed learning about Tamil in Korea well I like to know more about Korea is it South Korea I am very interesting to know more about Tamilan has connection in Korea I am born in Singapore a salute to this channel Thank You Sirs
Thank you so much for your comment. We have to do more research on this to prove it with more detail. I will upload if any new evidence were found. Thanks for your support
Super bro... But I don't understand how north Indians make Korean to believe that she s from UP and why Tamil Nadu govt dnt take any initiative on this...
Nandri. Korean reactipn pannerwar-gal ellam North Indian they try only...no south or Tamil food....Thank you for setting record right...I trust God will be with us of Tamil descent to prove the truth.
Kim Namjoon
Kim Seokjin
Kim Taehyung
💜💜💜💜💜💜💜
Aamaa appo ivungalum namma sondhakkaaravunga paaa
@@bibi_bae yeah....
이게 뭐고
Yaar Ivanga
Armyyyyヾ(˙❥˙)ノ
கல் தோன்றி மண் தோன்றா காலத்திலேயே முன் தோன்றிய மூத்தகுடி எம் தமிழ் குடி
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி..நாம் இரும்பின் பயனை அறிந்து பயன்படுத்தினோம் என்பத குறிக்க வாளோடு..இரும்ப உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள் தமிழ் பெருங்குடிகள்
உண்மை யை ரொம்ப நாள் மறைக்க முடியாது
Correct that's true 😃 yeah
அண்ணா உங்க video 2வாரம் back to back பாத்துட்டுதான் இருக்க இன்று மதியம்தான் subscribe பண்ணேன். பதிவு ஒவ்வொன்றும் சுத்த தங்கம்.
தமிழனா பிறந்ததற்கு பெருமை படுகிறேன் நன்றி அண்ணா
உலகத்தின் கருவறையே தமிழ்நாடகத்தான் இருக்க முடியும் ! தமிழினம் வாழ்க!
This is for those who believe the queen was from north India (Ayodhya). She was from Tamilnadu , Kanyakumari. She was from Ayuta kingdom not from Ayodhya. And during that time Ayodhya was called as Saketa . And there are more similar words in Korean and Tamil. Don't steal ours. She was from Tamilnadu, Kanyakumari!
வணக்கம்!
நம்முடையவரலாறு நீண்டதுஆட்சியாளராஙளுக்குதெரியாமல்போனதேன்
தமிழ்வாழ்க தமிழர்புகழ்ஓங்குக
Tamil deserves everything 💪🏻
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நல்லடா
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ் ! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!
Due to low population of Tamil , its flourish reduced
@@jarnoham yes absolutely, that is the power of tamil. Tamil can rule all over the world even in low population..
Sorry it won't applies , when it comes in republic we need more voters to elect our king to rule , and even though we elect our king he seems to be like Pulaski 23
@@jarnoham hahaha your are right , people can only chose our king how rule ourselves by the way we mistake, but in here tamil is not depend upon the king . Its unique and its like a Phoenix no one can distort tamil it wll rule the king also..
In past Tamil rocked , to rock again we need a secret society to monitor population and wealth prosperity , other wise 8side enemy's killing the tamil
நம்ம சொந்தக்காரர் அமெரிக்கா நாட்டையே ஆட்டி படைக்கிறார், இதுவும் நல்லாத்தான் இருக்கு 😉🙂😇
Who is a tamil army listening here
Meeee💜! Anyeongg and vanakkam armyyy💜
Hey💜💜💜💜
Sarangae!
Hii...army vanakam.🙏🙏💜💜💜
Meeeeeeeeeeeeeeeeee💜💜💜💜💜💜💜💜
மதிப்பிற்குரிய சகோதரரே நீங்கள் எனக்கு குருவாகவும் ஆசிரியராகவும் நிறைய தகவல்களை கற்றுத் தந்தீர்கள். மேலும் இந்து தீவிரவாதிகளின் உண்மையை பற்றி எடுத்துரைத்தீர்கள். "என்னை பொறுத்தவரை நீங்கள் யூடூபர் அல்ல ஆசிரியர்" மிக்க நன்றி தமிழ் ஆசிரியரே.....
இன்னைக்கு தான் சகோ உங்க வீடியோவ முதன்முறையா பார்க்கிறேன்.உண்மையாவே சூப்பர் சகோ. சப்ஸ்கிரைப், லைக், கமெண்ட் பன்னிட்டேன் சகோ....👍👍👍👍
மிக்க மகிழ்ச்சி நண்பா, தங்களின் ஆதரவு தொடர்ந்து தேவை. 🙏🙏🙏🙏
Me too nanba
ஐயா முடிந்தவரை சுய தமிழில் எழுதுவோம் பேசுவோம்.
உங்கள் பதிவுகள் அருமை.என் இனத்தை நான் மிகவும் நேசிக்கிறேன் அதற்கு நீங்களும் ஒரு காரணம்..... நன்றி
enakku oru santhegam india na ella foreigners kkum hindi than nayabagam varuthu ...en tamil nnu oru language irukarathu avangalukku theriyatha...oldest and eldest language in the world..mother to all the languages.....tamil endru oru mozhi india vil irupathai intha olagathirkku naam theriyapadutha vendum....
they have to respect our tamizh ....
vazhga tamizh...valarga thamizh....
Ahhh kim taehyung is my distance relative . I'm so happy
சமீபத்தில் கொரிய படம் ஒன்று பார்த்தேன்..அப்பா மாமா என்று அப்படியே சொல்கிறார்கள்....
படத்தின் பெயர் descentend of the sun.
Descendants of the sun..... ❤
Aama itu unmai nanum 200 pounds beauty padam parthen athuleyum ante heroin ponnu appa nu than solva
@@jayalaxmi2942 நன்றி நீங்கள் கூறிய படம் பார்க்க போறேன்
Arumai nanba nan poi pakuren !!!
Descendants of the sun Korean drama
அற்புதமான தகவல், நன்றி தம்பி, இந்த தகவலை ஆரிய பார்ப்பன கூட்டம் பார்க்க வேண்டும்,பார்த்து தூக்கில் தொங்க வேண்டும்.💪
நல்ல கண்டுபிடிப்புகள் உடன் தமிழன் தமிழன் வரலாறு மிக அழகாக கூறினீர்கள் வாழ்த்துக்கள்
தமிழ் உலகமெங்கும் வாழ்க..💪💪🌾🌾🙏
கொரியாவில் தமிழச்சி ஆட்சியை பார்த்தால் வியப்பாக உள்ளது.அதுவும் 2000ம் வருடம் முன்பாக இருந்தது.ஆச்சிரியம்
நீங்க தமிழனா ?இங்க ஒரு லைக் போடுங்க
Ipadi Ne kekuraya Ne tamilana..... Inda mari innoru tadava kekadeenga. Tamilan epavum perumaiyoda tha irupan
@@kirubarajendran1008 hlloo mind ur words.
I said if u r a tamilian,hit a like
iam not telling anything wrongly
Mudiyathu
@@priyapriyanka9617 😠
Nee thamizhana 1 rupees kodu (ipade kelu)
வடநாட்டினரால் நாம் நிறையவே எமற்றபட்டுள்ளோம் தமிழர்கள் இனி ஏமறகூடாது
💪🌴🌴🌴🐯🐯🐯🌴🌴🌴💪
அருமையான வரலாற்றுப் பதிவு! வாழ்த்துக்கள்!
rm💜Jin💜 suga 💜j hope 💜jimin💜v💜jungkook 💜💟bts💟 army ஒரு like a padega 🤪
உலக தமிழர்களின் வாழ்த்துக்கள் Greetings of the world Tamils
இந்திய அரசாங்கம் மறைத்தாலும் உண்மை ஒரு நாளும் மறையாது தோழா
any ARMY here?😂💜
You can find army everywhere😊😊✌
Army blink once here😂
Yo! fellow ARMYS! 💜💜💜
💜
Army 💜
அருமையான தேடல்
வாழ்த்துக்கள்
I have been to Seoul many times and noticed right from my first visit that Korean language is related to Tamil. The way they speak Korean is exactly the way we speak Tamil. Great video.
Yes, we have lots of language and cultural similarities. Thanks for your support
@@SangathamizhanTV 0
Ffc
All of
@@hye-insatomir9364 what is that?
I'm from Kanyakumari but Korean fan
Anyother korean fans here???
Heyy
@@Nan7ae Hello
@@Nan7ae whaa! Anyeooonggg armyy 💜! And are you a blink as well? 💜 Cuz jisoo in your dp💜
@@itskaushikagain yess!
@@Nan7ae Paarah! Naanum Armblink dhaa💜
புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும்
மாற்றங்கள் மலரட்டும்
இன்னிசை முழங்கட்டும் நோயில்லாத வாழ்வை பெற்று
தீதை ஒழித்து நல்லதை சேர்த்து எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா 🙏🏻🙏🏻🎉🎉
Translate this to English and make sure that Koreans can too can watch this... Great efforts bro... Proud to be tamilan...
S bro...👍👌
Please add subtitles so that all ur videos reach wider audience inclding koreans
Sss
Yes
அடபாவிகளா...
500 கோடி நம்ம பேரசொல்லி ஆட்டயபோட்டுட்டானுகளே..
நமக்கு இது பழக்கப்பட்டதுதானே. காலகாலமாக அவர்கள் நம்மை ஏமாற்றிதானே பிழைக்கின்றனர்.
அந்த பணம் கூட போனபோது வரலாறை மறச்சிட்டாங்களே நண்பா
வரலாறு தெரரியாமலே
நான் தமிழன் என்று சொல்லி கொண்டே
50 வருசம் நாட்டை ஆண்டு இரு கட்சிகலும்
நம் மை முட்டளாகிட்டு
குபேர வாழ்கை வாழ்கிறார்கள் திராவிட கட்சிகள்.
இனி நாம் அனைவரும் ஏமாரக்கூடாது.
நாம் தமிழர்
நாமே தமிழர்.
Tamizh civilization is undoubtedly the oldest one proud to be a tamizhan
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 💯
தமிழன் என்று சொல்லும்பொழுது உடல் சிலிர்க்கின்றது. வாழ்க எமது தமிழ். 🙏🙏🙏🙏
அடுத்தவன் சூட்டில் குளிர்காயும் புத்தி தமிழனுக்கோ தமிழ் இனத்திற்கோ இல்லை வடநாட்டானுக்கு வக்கில்லை அதனால் தான் எமது வரலாறை வஞ்சம் கொள்கிறான் இதற்கு எம்மவர்களின் அலட்சியமே காரணம் எத்தனை ஆராட்சியாளர்கள் எழுத்தாளர்கள் இன்னும் தமிழ் ஆர்வலர்கள் உள்ளார்கள் இவர்கள் நினைத்தால் வடநாட்டானுக்கு பாடம்கற்பிக்கலாம் அதேவேளை கொரியமக்களும் உண்மையை உணர்த்தலாம் உங்களின் தமிழ் மீதான பற்றுதலுக்குபம் ஆர்வத்திற்கும் எனது நன்றிகள்
வாழ்க வாழ்க
Yep Pandiyas were an experts at sea navigation!
உலகில் தமிழ் எழுத்து உச்சரிப்பை நீக்கி விட்டு பார்த்தால் உலகில் மிஞ்சுவது இந்த ஆறு எழுத்து ஸ்ரீக்ஷஹஸஷஜ இது தான் ஆரிய மொழி கலப்பு
👍👍
நாம் அறிந்த வரலாற்றை பொதுவெளியில் பகிர்தல், அந்த உண்மைகள் அழியாமல் காக்க துணை செய்யும்.
கண்டிப்பாக நண்பா, நமது பெருமைகளை நாம்தான் வெளிக்கொணரவேண்டும்.
SUPER 👌 KIMJONE Namma Realation than Avanum TAMILAN Than ok 👍😁 KOREA + TAMILANDAA 💪🔥🙏💐
I'm a Malayalee American living in South Korea. I only understand some of what he is saying. I've seen the connection between the cultures. It's been wonderful to experience similarities -- and try to use my Malayalam skills to learn Korean. I hope you can translate this into English.I found it because my students taught me to play gonggi. I was curious about it and started Googling info about it. I was surprised to find it is played in Tamil Nadu also!
You can find the similarities because Tamil and Malayalam are.same.Tamil is the mother of malayalam.malayales speak the old Tamil and few Tamils speak modern tamil
T q brother for your invaluable information.malaysia
@@micsmurmurs
True, it's like older brother
And younger brother.t q. Malaysia.
Malayalees what r u thinking , are from America ?? Your state is very next to Tamil Nadu , in fact kerala people are Tamil chera decentants .
Malayalam Telugu kanada thulu were almost the same in those days we are also one family
222 dislikes are pani puri boys and sanskritiboys😂
அவனுகதான்🤣🤣🤣🤣
And hindi Army 💜
@@harisankar1932 enna hindi army?
Crt than 😂🤣😂🤣😂🤣😂🤣
True
ஒரு காலத்தில் தெற்கு ஆசியவயே கட்டி ஆண்டான் நம் தமிழ் மன்னன்.
As Tamilians it's our duty to identify the exact village. She's has mentioned about hills and Ariraro song is still sung in villages in South of Tamilnadu to put children to sleep. She's a Princess her ancestors must be having big houses.
Let's find out if anyone is still talking about it or sing songs about it that's the way of telling old stories through folk songs. If there are culverts or temples nearby where she would have worshiped
After identifying the correct place we must build a temple or atleast a memorial for the great Tamil Queen who's is our ancestor. It's in the Tamil culture to respect and worship our ancestors. We take the help of Archeological survey of Tamilnadu.
Her ancestors may be still there.
My humble request instead of blaming others Let's find the place and build a memorial or temple to honor our ancestor.
It's a failure on our part as Tamilians
Thank you
இந்தியா முழுவதும் பரவி இருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தொடர்பை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு ஆகிய மொழிகளாக உருமாறியது இவை அனைத்தும் ஒரே மொழி தமிழ் ஈன்ற மொழிகளே
Romba perumaiyaaaaa iruku......💜
தமிழ் உலகமெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறது
Sagothara Vanakam, V.super v.good information &news please try to go reach all tamilians, Vaalga Thamil Velga Thamilan!
தங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி நண்பா. உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
அந்த இளவரசி கொரியாவில் தாய் வழி மரபைக் கொண்டுவந்துள்ளார்.. தாய் வழி மரபைக் கொண்ட சமூகம் தமிழர்களில் மட்டுமே உள்ளது
கேரளாவிலும் உள்ளது தாய் வழி மரபு
அப்படியா.. எந்த சமூகத்தில்
தமிழ்நாட்டில் தாய் வழி மரபு எங்குள்ளது. கேரளாவில் தான் உள்ளது.
தமிழர்களில் கொண்டையன்கோட்டை மறவர்களும், நன்குடி வெள்ளாளர்களும் தாய்வழி மரபைக் கொண்டவர்கள்.. இன்று வரை அச்சமூகங்கள் அதை பின்பற்றி வருகின்றனர்
@@kaushikthampiran3439 நாயர் சமூகத்தில்.
நல்ல தரமான பதிவு அருமை
Ay dynasty or Travancore
Capital : - Vizhinjam , Maharaja Swathi Thirunal Palace
Second Capital : - kanyakumari , Padmanabhapuram Palace
Other Name : - Padmanabhapuram ,
Thiruvananthapuram
நல்ல தகவல் ,நம் தமிழர்கள் அனைவரும் அறிய வேன்டிய தகவல்
After watching your many videos I want to say that your research for each video is very deep unlike others.thumps up for you brother and about this video proud moment for all tamilans.north leaders know that tamilans are best in all ways. so they are trying to hide the history but no matter it will come out one day...
நன்றி தம்பி. உங்களை பாராட்ட வேண்டும். வாழ்க உங்கள் தொண்டு. ரவி ipoh malaysia.
ANY TAMIL ARMY HERE 💜
I am
🙋♀
Mee
Me..
Rm, jin, v, namba relatives.... 😃😃😃😃jolly jolly....
Army💜💜💜Kim namjoon💜Kim seokjin💜Min yoongi💜Jung hoseok 💜park jimin💜Kim taehyung 💜jeon jungkook 💜.BTS...... 😚😚😚😚😚😚🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
அருமை 👌
வரலாறு தெரிந்தால் தமிழினம் தலை நிமிரும்
super anna......even i am doing a research abut this.....and u helped me know more....lets hope that one day koreans will come to know about tamilans
அருமை...
நன்றிகள் பல 🙏
Very very great gentlemen in India
உலகின் முதுகுடி தமிழ் தேசிய மக்கள்.
yes Ds s very true info...i attended Tamil world conference..and the chief guest s korean..he told these info..
Thank you Brother.
Kim namjoon, Kim seok-jin,Kim taehyung, jung ho-soek 😘😘😘🥳🥳🥳🥳🎊🎊🎊🎉🎉🧬🧬
Bro semma! We love Koreans😍😍😍
Sprb... Bro😍😍😍😍army hit's like here🙋♀
தங்களின் வீடியோக்கள் அனைத்தும் மிக அற்புதமாக உள்ளது.
These are among the thousands of Tamil words that are part of the Korean language. ... Other Tamil words found in Korean with the same meanings are: naal (day), uraam (manure), pull (grass), pudhu (new), sourru (rice) and yerru (plough). There are more - vanakkam in Tamil is Vankkaamtta in Korean.
I swear sempavalam (heo hwang ok ) is a tamilian ☺💜💜💜
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்
한국에서 왔습니다.
I'm from Korea.
நான் கொரியாவைச் சேர்ந்தவன்.
Hi thank you so much😊😊🙏🙏
Anyohasseyo!! Jaljinaessoyo?
What your name ?
Hii!!!💜💜🙏🙏
Really...... Welcome
வயிறு எரிது பா💔கொரிய சகோக்கள் இத அறியனும்❤️எப்ப தான் நமக்கு விடிவு❤️அது ஒன்னும் இல்ல பாட்டவைங்க சரி இல்ல அழிச்சு ஒளிச்சு இருந்தா இந்த வட நாட்டு காரன்லாம் இருந்திருப்பான? 💔
தம்பி, திராவிடம் என்ற சொல்லுக்கு பதில் தமிழ் என்று பதிவிடுங்கள்
உங்கள் தேடல் மற்றும் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் நண்பரே
한국어 자막이 있었으면 좋겠어요!!
கொரிய வசன வரிகள் இருந்தன என்று நான் விரும்புகிறேன்!
Indha vilayatellam(kallaanga) naanum vilayandennu nenachale perumaya...iruku...
சோ தமிழையும் தமிழனையும் வீழ்த்தவேமுடியாது
சோ எப்பவோ செத்துட்டார்
Sir, great to hear this news. Proud to be a Tamilian. Your presentation is more liking as you jump and give your presentation with a smile.
Appo bts namma relatives ah 💜💜💜💜💜💜💜💜
Ama ama .... rm jin v 💜
A fantastic history thanks for uploading this video first time I enjoyed learning about Tamil in Korea well I like to know more about Korea is it South Korea I am very interesting to know more about Tamilan has connection in Korea I am born in Singapore a salute to this channel Thank You Sirs
Thank you so much for your comment. We have to do more research on this to prove it with more detail. I will upload if any new evidence were found. Thanks for your support
Anna please do this in English too so that all can understand
Super bro thanks for your messages.
மிகவும் நன்று உங்களைப் போன்ற மனிதர்கள் தான் இந்த நாட்டிற்கு தேவை உங்கள் பதிவை அடியேன் வரவேற்கிறேன் நன்றி
320 dislike are panipuri bahiyas nu nikara😂😂😂😂
Dislike onnu teriyale bro
Proud to be tamil muslim. Tamil first allah next for us!
Thanks Bro
super sago🙏🏼
உங்களை. நீணிதல்பெருமையாகி உள்ளது.
I am proud of you Sheik ji. Its only our believe towards god that differ
Am very happy and proud to hear this Bro.
Super bro... But I don't understand how north Indians make Korean to believe that she s from UP and why Tamil Nadu govt dnt take any initiative on this...
Wow tq so much bro for your good information 😁😊😊🙏🙏🙏
ஆம் இது உண்மை
நன்றி ஐயா
Very informative. 👍
Super video, very amazing history
இராசராசன்(நடிகர்) குரல் அப்படியே இருக்கு. ஆமாம் இது உண்மை தான் .இதை ஆதாரத்துடன் நிறுவப்பட்டுள்ளது.இதைப்போல்எத்தனையோபெருமைகள்தமிழ்நாட்டுக்கு உண்டு.
கேட்க ரொம்ப வும் சுவாரசியமாக இருக்கிறது. இந்த ஆய்வை செய்த வரி ன் கல்வி த் தகுதி ,எப்படி இதை.கண்டுபிடித்தார் என்பதையும் எழுதுங்கள்.
Important videos like this should reach Korean peoples... Create an awareness by forwarding it to all social medias ..
I have included English caption hope it will reach Korean people and they know the truth
அருமையான தகவல் நன்றி
It's true bro ..I have seen few movies of koren that they have been speaking few tamil words
அருமையான காணொளிக்கு நன்றி.
மிக்க நன்றி நண்பா
Nandri. Korean reactipn pannerwar-gal ellam North Indian they try only...no south or Tamil food....Thank you for setting record right...I trust God will be with us of Tamil descent to prove the truth.
Thalatu song is same in korean and in tamil.. Years ago Kanniyakumari is named as Ayuta