ஒரே ஒரு தடவை உனக்காக வாழ்ந்து விடு || Actor Vijay Antony Ultimate Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 апр 2022
  • ஒரே ஒரு தடவை உனக்காக வாழ்ந்து விடு || Actor Vijay Antony Ultimate Speech
    #sukisivam #jayanthasribalakrishnan #kaliyamurthyips #nellaikanna #iranbuias #parveensultana #tamilaruvimanian #rsvoice #rsspeech #rshealth
    ruclips.net/user/RSVoice?sub...

Комментарии • 202

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 2 месяца назад +66

    மன அமைதி நிம்மதி இருந்தால் அவன்தான் கோடீஸ்வரன் ❤❤❤❤❤ சூப்பரா சொன்னீங்க அண்ணா வாழ்க வளமுடன் ❤❤❤❤

  • @sbrboopathiraj2468
    @sbrboopathiraj2468 3 месяца назад +27

    என் தாய் தந்தைக்கு நிகராக நான் நேசிக்கும் ஒருவர்
    என் அன்பான அண்ணன் vijay Antony ❤️

  • @dharanimaharajan2738
    @dharanimaharajan2738 8 месяцев назад +83

    ஒரே‌ ஒரு தடவை ‌உன்னை நேரில் பார்க்க வேண்டும் சகோதரா

  • @trendingnews2004
    @trendingnews2004 9 месяцев назад +58

    அண்ணா உண்மை, இவர் பேசும் போது கேட்கும் போது என் மனதில் உள்ள எண்ணங்கள் போல் வெளிபடுத்தியுள்ளார்

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 8 месяцев назад +38

    நல்ல மனிதர் அமைதியை தொட்டால் எவரும் சிகரம் தொடலாம் love you vijay❤❤❤❤❤

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 8 месяцев назад +21

    கர்வம் இல்லாத அமைதியான ஆளுமை நிறைந்த ஆற்றல்பன்முகதிரை கொண்ட அண்ணன் விஜய் ஆண்டனி Bro❤❤❤❤❤❤❤😂❤😂

  • @user-ld5eh3yl8x
    @user-ld5eh3yl8x 3 месяца назад +42

    இந்த அப்பாவை விட்டு போக உனக்கு எப்படிம்மா மனசு வந்தாச்சு..
    .

  • @user-cf8zx4bu1d
    @user-cf8zx4bu1d 2 месяца назад +14

    உண்மையான அர்த்தம் சிகரம் தொடு நிம்மதியான ஒரு நிமிடம் அதுதான் நிச்சயமாக. நன்றி மகனே.

  • @user-sk6hf5jd2r
    @user-sk6hf5jd2r 8 месяцев назад +14

    நான் இலங்கையில் ஆனால் திருநெல்வேலி யில் 4வருடம் இருந்தேன் என் மகன் பிறந்ததும் திருநெல்வேலி தான் best nadu india❤

  • @kannansolomon5611
    @kannansolomon5611 2 года назад +189

    நீங்க நடிப்பிலும்,நிஜவாழ்விலும் சிகரம்.

  • @sadamuhsana808
    @sadamuhsana808 11 месяцев назад +29

    எவ்ளோ தெளிவான... போல்ட் ஆனா speech 👍👍🔥

  • @premilarajpremilaraj6122
    @premilarajpremilaraj6122 8 месяцев назад +40

    இவதாண்டா மனிதன் 🎉

  • @yazhiniarul5752
    @yazhiniarul5752 2 года назад +61

    மிகவும் எளிமையான மனிதர்.. அனுபவப்பட்ட சொற்கள் 💐💐💐💐 வாழ்த்துக்கள் அண்ணா 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 என்றும் உங்கள் ரசிகர்🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @user-ro8qq9mj8u
    @user-ro8qq9mj8u 2 месяца назад +7

    என் வாழ்நாளில் ஒரு முறையாவது உங்களை நேரில் பார்க்க வேண்டும் அண்ணா

  • @premilarajpremilaraj6122
    @premilarajpremilaraj6122 8 месяцев назад +63

    யார் கண் பட்டுதோ என் அண்ணாக்கு...

    • @annammalj9814
      @annammalj9814 8 месяцев назад +3

      Nanum idhayadhan sollittirundhen,yaru Kannur phatticho,

  • @RanendranD
    @RanendranD 2 месяца назад +6

    இந்த காலத்திற்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டிய கால கட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம் குடும்பத்தில் உள்ளவர்களிடமும் வெளிப்படையாகவும் வெளி வட்டாரத்தில் உள்ளவர்களிடமும் கோபத்தை கட்டுப்படுத்தி அமைதியாகவும் கடைபிடித்து வாழ்ந்து வந்தால் சிகரத்தை தொடலாம் என்ற நல்ல கருத்தை கூறினீர்கள் உண்மை ஐயா நன்றி

  • @thilakavathim543
    @thilakavathim543 20 дней назад

    உங்கள மாதிரி நல்ல மனிதன் நாட்டை ஆளவேண்டும் sir. U r very good personality and best human being

  • @user-cf8zx4bu1d
    @user-cf8zx4bu1d 2 месяца назад +6

    ஆயிரம் கனவுகளுடன் இருந்த உங்களுடைய இதயத்தை நன்கு பக்தியுடன் வாழ்த்தி மகிழ்கிறேன்

  • @sarojam228
    @sarojam228 Год назад +20

    வணக்கம் சார். உங்கள் எளிதான உடை பாவனை பேச்சு அனைத்தும் அருமை சார். உங்கள் பயனம் தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நன்றி சார் சர்வம் கிருஷ்ணார்பணம்.

  • @rajeswaris2920
    @rajeswaris2920 11 месяцев назад +15

    💯💯💯 நிஜம் உங்கள் கருத்துக்களை முழுமையாக உணர்ந்து பேசி உள்ளீர்கள் நன்றி நன்றி

  • @rathikagurusamyrathikaguru4933
    @rathikagurusamyrathikaguru4933 8 месяцев назад +16

    நல்ல மனிதன் நீங்க இதுவே சிகரம் தொட்டாச்சு

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 2 месяца назад +8

    அழகான பேச்சு ஆனால் ஆழமான கருத்து! 🙏💖💖💖💖💖💖💖

  • @johnnydepparmy6096
    @johnnydepparmy6096 2 месяца назад +4

    நல்ல பதிவு வாழ்க விஜய் ஆண்டனி சார் மற்றும் அவர் குடும்பம்

  • @premilarajpremilaraj6122
    @premilarajpremilaraj6122 8 месяцев назад +27

    மீரா மிஸ் பண்ணிட்டா...

  • @user-hm8bm5hr8g
    @user-hm8bm5hr8g Месяц назад +1

    அண்ணா அரசியலுக்கு வாங்க
    நேர்மையான எண்ணங்கள் செயல்கள் தமிழ் நாட்டை வளமாக்கும் தமிழ் நாட்டு மக்கள் அமைதியான முறையில் வாழ்வார்கள்

    • @srisaktheeswari5635
      @srisaktheeswari5635 Месяц назад

      ஏன்யா 😠மன அமைதியை தேடுகிறார் அவர் 👍🙏🙏

  • @shunmugapriya3666
    @shunmugapriya3666 3 месяца назад +9

    We are lucky to have him with us

  • @user-lj1je6tw3h
    @user-lj1je6tw3h 8 месяцев назад +9

    Love marriage panna சொன்னது super sir

  • @premilarajpremilaraj6122
    @premilarajpremilaraj6122 8 месяцев назад +48

    விஜய் இல்ல.... விஜய் ஆண்டனி அண்ணாவை நாம எல்லோரும் சந்திக்கணும்... கண்டிப்பாக

  • @user-ul8vq4fx5z
    @user-ul8vq4fx5z 5 месяцев назад +4

    Ippo pesunathu manithar illai iraivan❤❤❤

  • @nagoorkani1769
    @nagoorkani1769 2 года назад +15

    Vijay Antony sr naan ungal rasigar

  • @user-sk6hf5jd2r
    @user-sk6hf5jd2r 8 месяцев назад +6

    உண்மை சர் மன அமைதி தான் சிகரம்

  • @manjug1189
    @manjug1189 2 года назад +12

    Vijay antony sir speech life long kettukitte irukkanum pola irukku 💯 matured speech humble simple human Beings love you sir 👍🔥❤❤😉😉🥰

  • @ambikar1790
    @ambikar1790 27 дней назад

    நல்ல எண்ணங்களை விதைக்கும் ஒவ்வொருவரும் சிகரம் தொட்டவர்களே, மனதில் அமைதி, நிம்மதி பெற்றவர் வாழ்க்கையின் இரகசியத்தை அறிந்தவர்கள், சிறந்தவர்கள். நிறைய நன்மைகள் உலகத்திற்க்கு செய்து வர வாழ்த்துக்கள் 🎉 வாழ்க வளமுடன்🎉 வாழ்க வையகம்🎉

  • @jarinsacutreatment
    @jarinsacutreatment 29 дней назад +1

    போதுமென்ற மனமே, மன நிறைவு மன நிறைவே நிம்மதி

  • @ramalingams6880
    @ramalingams6880 3 месяца назад +4

    அருமையான பதிவு நன்றி.

  • @basskarank8032
    @basskarank8032 2 года назад +7

    செம சூப்பர் பேச்சு

  • @vinishroy403
    @vinishroy403 2 года назад +8

    Sir....ungala enaku romba romba pidikum....😊😊😊😊😊😊😊

    • @kolan6329
      @kolan6329 2 года назад +2

      அமைதியாய் பேசுகிறார்.அமைதியே சிகரமாய்,

  • @saravanatextiles1627
    @saravanatextiles1627 8 месяцев назад +1

    மிகவும் அழகாக இருந்தது உங்களுடைய பேச்சுக்கள் லவ் யூ ஆர் லைக் இட் ❤

  • @rajalakshmig9344
    @rajalakshmig9344 9 месяцев назад +11

    So many girls child didn't have same like father God will give strength

  • @musfiraajmal1969
    @musfiraajmal1969 2 года назад +9

    Very nice motivational speech may God bless you and your family members too each and every minute

  • @induvarshaa1852
    @induvarshaa1852 2 месяца назад +1

    Samuthayam seerpada vungalai pol niraiya per thavai sir. Vungal manam amaithi pera vendum. God bless u sir

  • @anandc3974
    @anandc3974 3 месяца назад +3

    Nice speech sir, but education is must sir in my oponion, some times this speech leads our young generation sway away from education.. people from poor, middle class all are relay education only that will make you higher heights in life...that is reality sir, i have so much respect on you....

  • @ksbalu2507
    @ksbalu2507 23 дня назад

    அரமையான வார்த்தை,நல்ல மனிதர் நல்ல சிந்தனை❤️

  • @stellasharmini215
    @stellasharmini215 21 день назад

    Very simple humble and nice person

  • @m.gandhimathy5174
    @m.gandhimathy5174 2 года назад +13

    My one of the favorite hero and musician

  • @ganesanshanthi2823
    @ganesanshanthi2823 2 месяца назад

    உங்கள் பணிவு அன்பான பேச்சு மிகவும் பிடிக்கும் சகோதரா😊

  • @jayaramanc4769
    @jayaramanc4769 8 месяцев назад +4

    Anna nenga ellam vera leval ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @aminab2471
    @aminab2471 8 месяцев назад +2

    Anna ungale nan sir endru kooppada mudiyathu en endral sahodharan aka than ungale pakkupothu thonnunath njan ippol recent ayi than ungaludeye interview interview pakkuren ippadi oru thangamana appave miss panniyitte Meera ellam sahikkanulla manasu daivam nalkkatte

  • @user-si2yf6yd2n
    @user-si2yf6yd2n 2 месяца назад

    சார் மிக்க நன்றி அறிவின் சிகரத்தைத் தொட்டு விட்டால் கள் நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy 2 месяца назад +2

    Real Hero ,sir. Neenga.

  • @premilarajpremilaraj6122
    @premilarajpremilaraj6122 8 месяцев назад +1

    இந்த சிகரம் என்ற மன அமைதி எனக்கு இல்லை... அண்ணா

  • @jayamukund8551
    @jayamukund8551 2 месяца назад

    Very humble and down to earth attitude. Simple and straightforward good human being.

  • @ramasundaramkandasamy54
    @ramasundaramkandasamy54 2 месяца назад +1

    Practical, meaningful, understandable excellent speach👌👌🌹🌹🌹

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 8 месяцев назад +3

    அருமை
    வாழ்த்துக்கள் 👍🙏

  • @Surendhiran.m
    @Surendhiran.m 19 дней назад

    Vijay Anna ❤🎉

  • @user-si2yf6yd2n
    @user-si2yf6yd2n 2 месяца назад

    🎉சார் மிக்க நன்றி அறஇவஉகண்னஐ திறந்ததற்க்கு🙏🙏🙏🙏🙏🙏

  • @musfiraajmal1969
    @musfiraajmal1969 2 года назад +3

    Very nice motivational speech God bless you and your family members too each and every minute thank you

  • @SangeethaP-pg8pv
    @SangeethaP-pg8pv 8 месяцев назад +4

    Yaru sir ungaluku pesa theriadhu nu sonnadhu supera speech pandringa your speech is bold

  • @user-qz3kj8du8b
    @user-qz3kj8du8b 8 месяцев назад +4

    Yenakku Neengathan rool madal Vijay Antony sir

  • @user-sw2yt2gy2m
    @user-sw2yt2gy2m 2 месяца назад +1

    My mind is also waving for peace and it will be achieved once see my son. I am far away from him now😢

  • @user-qz3kj8du8b
    @user-qz3kj8du8b 8 месяцев назад +1

    Yenakku unga ketta Rompa Rompa puduchathu unga simply than sir

  • @msadasivam9331
    @msadasivam9331 28 дней назад

    Mr. Antony sir. Great. Nandri

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 Месяц назад

    Super speech 🎤 excited though I am an advocate i never see an actor speak like this ! something great

  • @ezhilsuba5424
    @ezhilsuba5424 2 месяца назад

    Really nice explanation I like it nan ethuvarikum yaroda video vum fulla ha listen pannathu illa first time full vedio listen panni eruka really very nice vedio please I expect more vedios .

  • @user-lx8he1cy3d
    @user-lx8he1cy3d Месяц назад

    Intha oru song la sigarathai thoddudenga sir ellorudaya manasum intha padalil sorkathaiyai adanchachi sir❤

  • @poojaharid8044
    @poojaharid8044 8 месяцев назад

    Neega solldrathu 💯 unmai anna ❤❤❤❤ ungala oru nall nerula pakkanum anna

  • @muthu7280
    @muthu7280 Месяц назад

    The caption is very much applicable for all women… because they never live one day for themselves.

  • @user-rc5dt6iu6s
    @user-rc5dt6iu6s Год назад +2

    Vera level bro neenga

  • @varshavarsha716
    @varshavarsha716 11 месяцев назад +1

    Ellarkuulaum vilipunaru irukku sir ellarumey indha samudhaththirku payandhu odi oliyaranga namaku thevaiyanadha seidhukave yaarum edhum menapangalo nu payapadaranga sir apram epdi sigaram thoda mudium
    Apdiye yaarachum naama naamala irukanum nu nenachalum kurai pesiye moolaiku thallidaranga sir ❤️

  • @s.bharathibharathi4759
    @s.bharathibharathi4759 8 месяцев назад +2

    Vazhga valamudan sir

  • @sathyasathya9014
    @sathyasathya9014 21 день назад

    Yenakku appa amma eili anna neengathan rool madal vijay antoni

  • @sangeethasan8311
    @sangeethasan8311 8 месяцев назад

    Very motivational speech❤❤❤my role model nenga than sir...gud human😊😊😊

  • @MuruganMurugan-mb4uy
    @MuruganMurugan-mb4uy Месяц назад +1

    என்னை வாழவே விடவில்லை சார் நெர்மையாக உழைத்தேன் ஏமாற்றினார்கள் எல்லோருக்கும் நல்லது தான் செய்தேன்

  • @user-er4mv7ir6n
    @user-er4mv7ir6n 3 месяца назад

    Unga speechikku tq sir

  • @MThaswin-hl9vl
    @MThaswin-hl9vl 2 месяца назад +2

    Super anna

  • @travelbutterfly.
    @travelbutterfly. 8 месяцев назад +5

    Good Human ❤

  • @PonmathiPonmathi-mx7ct
    @PonmathiPonmathi-mx7ct 8 месяцев назад

    Sir, uinghamathiri keraitu enakku eruku naan uningka fen. Nijamaka en life thank you. Sir

  • @sava2576
    @sava2576 2 месяца назад +1

    SUPER BROTHER

  • @user-qn4ux1oi4b
    @user-qn4ux1oi4b 8 месяцев назад

    நன்றி வாழ்த்துக்கள்

  • @chandras3892
    @chandras3892 2 месяца назад

    Vijay / Vijayam is synonymous to Victory / Success. The few films of Vijay Antony that I have watched have impressed me a lot as they are quite different. The film "Pichhaikaaran" and the song "Nooru samigal irundaalum" epitomises the philosophy of life that he believes in.

  • @sindhuranjith7007
    @sindhuranjith7007 19 дней назад

    Great man

  • @keranhapookstephen6342
    @keranhapookstephen6342 11 месяцев назад +1

    Supr motivational speach sir ❤

  • @pandiselvi5617
    @pandiselvi5617 Месяц назад

    Peaceful mind
    All are good
    Excellent 👌

  • @nagarani9973
    @nagarani9973 8 месяцев назад +25

    இப்படிப்பட்ட தந்தையை விட்டுப்போன மகளை என்ன வென்று சொல்வது

  • @preethis2381
    @preethis2381 2 месяца назад

    Thimiru pidichavan... Ivan thiramaiku pidichavan ❤

  • @rajarammrs6664
    @rajarammrs6664 Год назад

    Correct ha soniga sir

  • @jemimaraj7025
    @jemimaraj7025 Месяц назад

    God fear is the best remedy and solution for successful life.

  • @leninbharathikannanarumuga8742
    @leninbharathikannanarumuga8742 Год назад +4

    15:08 Your system is not a failure now it is a success Sir. True things will take time but they will definitely succeed.

  • @shanawazethiris5812
    @shanawazethiris5812 2 месяца назад

    Super Speech keep it up

  • @rajaseerangan9713
    @rajaseerangan9713 Год назад +1

    Super sir your advice

  • @aliceclara4313
    @aliceclara4313 8 месяцев назад +2

    Super super ❤

  • @thenmozhiganesan6593
    @thenmozhiganesan6593 Год назад +2

    Super speech sir

  • @Nirmala_Rani
    @Nirmala_Rani 2 месяца назад

    Hundred persont correct peace of mind is important you are very honest good

  • @editzone5364
    @editzone5364 Месяц назад

    You are super sir

  • @samuvelg6080
    @samuvelg6080 Год назад

    Ungaluku enna venumo athan unga sigaram...mudinja alavukku life la amaithiya thedunga..move in silence no one can stop you..

  • @saranyadevonariza2765
    @saranyadevonariza2765 2 месяца назад

    Great anna your speech very nice❤❤❤❤

  • @Keerthidharunkarthick
    @Keerthidharunkarthick Месяц назад

    சிறப்பு

  • @simeonsamuelsimeonsamuel2014
    @simeonsamuelsimeonsamuel2014 8 месяцев назад +1

    Super super 👍👌

  • @Mr7Suren
    @Mr7Suren Год назад +1

    Super sir.

  • @VenkateshSreesai-jt1yg
    @VenkateshSreesai-jt1yg 2 месяца назад

    Super Machan my lovely friend