என் Face-ல 9 Plate வச்சிருக்காங்க., பேச முடியலனாலும் பரவாயில்ல Fans-காக Vibe-ஆகி பாடிய Vijay Antony😍

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024
  • #VijayAntony #Pichaikkaran_2 #Pichaikkaran #pichaikkaran_accident #VijayAntonyInterview ##VijayAntonyFansmeet #accident #galattatamil #shorts #trending #viral
    ================================
    PERIYAR MANIAMMAI
    www.pmu.edu/
    All-in-One
    Periyar Maniammai Institute of Science and Technology, Thanjavur. Great learning. Greater future.
    Aerospace
    Periyar Maniammai Institute of Science and Technology, Thanjavur. Aerospace Engineering with Specialization in Unmanned Aerial Vehicle.
    BioTech
    Periyar Maniammai Institute of Science and Technology, Thanjavur. B.Tech Biotechnology with Specialization in Computer Science and Biology.
    Civil Engineering
    Periyar Maniammai Institute of Science and Technology, Thanjavur. Civil Engineering with Specialization in GIS and Remote Sensing.
    Computer Science and Engineering
    Periyar Maniammai Institute of Science and Technology, Thanjavur. B.Tech CSE with Specialization in AI & ML and Data Science.
    Electronics and Communication Engineering
    Periyar Maniammai Institute of Science and Technology, Thanjavur. B.Tech ECE with Specialization in AI & ML and Robotics and Industrial Automation
    Electrical and Electronics Engineering
    Periyar Maniammai Institute of Science and Technology, Thanjavur. B.Tech EEE with Specialization in Electric Vehicles and Energy Engineering
    Mechanical Engineering
    Periyar Maniammai Institute of Science and Technology, Thanjavur. Mechanical Engineering with Specialization in Robotics & Industrial Automation and Energy Engineering
    Architecture Engineering
    Periyar Maniammai Institute of Science and Technology, Thanjavur. Offers B. Arch Ranked No 22 in India by IIRF.
    ================================
    Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com/
    Instagram: / galattadotcom
    Telegram : t.me/+PziZxb5w...
    Subscribe to our group channels for other interesting content:
    Galatta Life: / @galattacinema
    Galatta Originals: / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice
    Galatta Pink : / @galattapink

Комментарии • 538

  • @gkkasthurisaravanan9943
    @gkkasthurisaravanan9943 Год назад +345

    ஏன் நல்ல மனிதர்களை இறைவன் இப்படி சோதிக்கிறான்😢😥😥.. but hatsoff to his willpower and simplicity 🙌🙌🙌🙌..

    • @surendharsmart
      @surendharsmart Год назад +4

      Nalavargrathu nalathaa sothikriraar

    • @hemaprimiya7677
      @hemaprimiya7677 Год назад +1

      Nallavargalai sothopaar aana kaividamaataar

    • @SenthilKumar-qo6zx
      @SenthilKumar-qo6zx Год назад

      ​@@hemaprimiya7677ஆனால் ரொம்ப கஸ்டம் கொடுமை- 16 வருட மகளை இழந்து நிக்கறது..இதை 450கிமீக்கு தூரமா இருக்கிற எனக்கே என்னோட குடும்பத்துல யாரையோ இழந்தது போல இருக்கு..ஆனால் அண்ணன் எப்படி தாங்கிட்டு இருக்கப்போறாரோ தெரியல..😢😢....இறைவன் இந்த கஸ்டத்தில அவரை சீக்கிரமா மீட்டெடுக்கனும்..பிச்சைக்காரன் அண்ணாதுரை போல நல்ல படங்களை பண்ணனும்...

    • @AshishAshwin
      @AshishAshwin Год назад +1

      ❤❤❤❤❤❤

  • @naturalbeauty9127
    @naturalbeauty9127 Год назад +204

    தோற்றத்திலும், உள்ளத்திலும் அழகான மனிதர்.

  • @jayabharathi7721
    @jayabharathi7721 Год назад +189

    விஜய் ஆண்டனி சார் நீங்க வாழ்நாள் முழுக்க மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாக வாழனும் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு மேலே வந்தவர்கள் தொடர்ந்து கஷ்டங்களில் இருக்க கூடாது

  • @JC-Entertainment67
    @JC-Entertainment67 Год назад +106

    என் அன்பான விஜய் ஆண்டனி, இறைவன் ஆசிர்வாதம் என்றும் உங்களோடு இருக்கும்,நீண்ட நாட்கள் பிறகு அவரது இசையை கேட்க ஆசை மற்றும் டைரக்டர் விஜய் ஆண்டனி காண மிகவும் ஆவல், முதல் பாடல் ஆன்டி பிகிலி அருமை, பாடலின் இசை மற்றும் வரிகள் அருமை, படத்தை மிகவும் எதிர்பார்ப்புடன், பிச்சைக்காரன் 2 வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்.

  • @chitramuruganandham94
    @chitramuruganandham94 Год назад +185

    சத்தியத்தை மட்டுமே பேசக்கூடிய ஒரு நல்ல மனிதர் நீங்கள். 💐

  • @priyakumar7935
    @priyakumar7935 Год назад +142

    Vijay Antony is genuine Charector
    He is real Hero

  • @spunithavathi6329
    @spunithavathi6329 Год назад +228

    விஜய் ஆண்டனி அவர்கள் பிச்சைக்காரன் படம் எத்தனை முறை பார்த்தாலும் சளிக்காது அருமையான படம் நீங்க மீண்டு வந்தது கடவுள் செயல்

  • @Varshasai1019
    @Varshasai1019 Год назад +31

    உண்மையில் இந்த பேட்டிய பாத்துட்டு கண் கலங்கி விட்டது... எவ்ளோ நல்ல மனுஷன்.... கடவுள் இவ்ளோ பெரிய தண்டனையை குடுத்திருக்க கூடாது...கடவுள் மீது தான் கோபம் வருகிறது

  • @vinothganesan
    @vinothganesan Год назад +86

    உடல் நலம் பெற இறைவனை வேண்டுகின்றேன் ❤

  • @manjug1189
    @manjug1189 Год назад +61

    Eppati sir ivlo honest ah irukka mudiyidhu ungalala mattum, ovvoru murai unga speech kekkum podhum I am admire in my heart😊😊🥰 good soul gem of person in tamil industry ❤❤👑👍 ungala oru muraiyavathu paarkkanum sir🤗🤗🙏❤ I love so much your humanity @VIJAYANTONY sir 😘😘😘😘❤❤❤❤❤❤

  • @MAHALakshmi-hv1in
    @MAHALakshmi-hv1in Год назад +92

    ஒரு நல்ல மனுசனா பாக்கும் போது ரொம்ப சந்தோஷம்

  • @d.pradhab7474
    @d.pradhab7474 Год назад +50

    பிச்சைக்காரன் படம் பார்த்து வியந்து போனேன் நீங்க என் மனதில் நீங்கா இடம் பிடித்து இருக்கிறீர்கள் ❤

  • @charliecutzzz4624
    @charliecutzzz4624 Год назад +31

    நானும் மூளை கட்டி னால அறுவை சிகிச்சை பண்ணிட்டு 3வருஷமா வீட்லயே அடைஞ்சு இருக்கேன் மனசு ரொம்ப பாரமா இருந்துச்சு 🥺இந்த இன்டெர்வியூ பாத்ததுக்கு அப்பறம் மனசுல இருந்த பாரமே கொறஞ்சு இருக்கு 💯இந்த இன்டெர்வியூ எடுத்த
    கலாட்டா தமிழ் க்கும் இவளோ அழகா பேசுன விஜய் ஆண்டனி அண்ணனுக்கும் ரொம்ப நன்றி 🥺🙏❤️

    • @geethaGeetha-en8hm
      @geethaGeetha-en8hm Год назад +2

      Feel panathenga bro chekaram nega nala normal life ku moo paniruvenga chekaram nega cure agi happya life run pana na God kita prayer panikeran don't worry be happy 🎉.

  • @angayarkannisivakumar3380
    @angayarkannisivakumar3380 Год назад +11

    கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இவரிடம் நிறைய உள்ளது.குணத்தில் மிக பெரிய பணக்காரர், நல்ல மனிதர்.

  • @swathinigopal5162
    @swathinigopal5162 Год назад +48

    Accident அதே போல தான் என் அப்பாவிற்கு ஆனது. சில ஆண்டுகள் மாறி இயல்பாக மாறி விடும். நல்லது நடக்கும் கவலை வேண்டாம்.

  • @suryajai6983
    @suryajai6983 Год назад +13

    12:44....Enna manushan sir neenga onumila Manasu sandhosam nu solitinga 😢😢 naanga movie paathutu oru naal la poiduvom but unga uyir sadharanam ila sir....love u sir😘😘😘😘😘

  • @ilangoilaa
    @ilangoilaa Год назад +91

    Huge respect and Love for this Gem Person 😍

  • @eniyathendral2728
    @eniyathendral2728 Год назад +14

    What a silent beauty is Vijay Anthony. தங்க கட்டி செல்லக்குட்டி 🥰🥰🥰🥰

  • @Ramani143
    @Ramani143 Год назад +25

    விஜய் ஆண்டனி தம்பி எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும் மிகுந்த கவலையோடு இருந்தேன் எப்படா உன்னை நான் மறுபடியும் நல்லபடியாக பார்ப்போம் என்று கோடான கோடி நன்றி பிரபஞ்சத்திற்கு

  • @suryajai6983
    @suryajai6983 Год назад +30

    He's very sweet,calm and very silent in real life and project his own character in onscreen also ❤

  • @rebeccaelizabeth1384
    @rebeccaelizabeth1384 Год назад +15

    ரொம்ப ஸ்டெர்யின் பண்ணாதீங்க உங்க படங்கள் பிடிக்கும் எங்களுக்கு நீங்க வேணும் கவணமா நடிங்க எங்களையும் உங்க குடும்பத்தையும் மனதில் நினைத்துக்கொள்ளுங்கள் கர்த்தருக்கு நன்றி god bless you

  • @muthu5171
    @muthu5171 Год назад +28

    நல்ல மனிதர் கடவுளின் அருள் என்றும் உள்ளது

  • @shahanackies9985
    @shahanackies9985 Год назад +17

    விஜய் ஆண்டனி Sir எனக்கு ரொம்ப நல்ல மனிதர். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். ❤ sir நீங்கள் நிறைய படங்கள் பண்ண வேண்டும் ❤ வாழ்த்துகள்

  • @Nilaksi
    @Nilaksi Год назад +18

    விஜய் ஆண்டனி அண்ணா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் பார்த்த சிறந்த மனிதர்களில் நீங்களும் ஒருவர்

  • @studentsettaigal9195
    @studentsettaigal9195 Год назад +83

    Vijay Antony anna..... Vibe fans like here 😢

  • @க.பா.லெட்சுமிகாந்தன்

    கொஞ்சமும் அலட்டி கொள்ளாத நடிகர்.

  • @vasanthivasantha935
    @vasanthivasantha935 Год назад +11

    சார் உங்கள பாத்தாளே நல்ல மனிதர் என்று உங்க முகத்துலேயே தெரியுது சார். இறைவனுக்கு நன்றி.

  • @alwayshappy9914
    @alwayshappy9914 Год назад +14

    Nalla Manidhargalai Kadavul Kai Vida Mattar🙂 God bless you Sir

  • @jvgeetha2060
    @jvgeetha2060 Год назад +3

    விஜய் ஆண்டனி அவர்களுக்கு வணக்கம் நான் எப்போது சோகமாக என்னை நான் உணர்ந்தேனே அப்போதெல்லாம் உங்களுடைய பாடல்களை எல்லாம் கேட்டு என்னை நான் உற்சாகப் படுத்திக் கொள்வேன் அது மட்டுமன்றி நீங்கள் நடித்த அத்தனை படங்களும் ஒரு நல்ல படங்களாகவே இருந்தது நீங்கள் எப்படி வெளி உலகத்திற்கு அடையாளம் காட்டுகிறீர்கள் என்பதை படத்தின் மூலமும் நீங்கள் கொடுக்கும் பேட்டியின் மூலமும் நான் அறிந்தேன் போன்ற நல்ல உள்ளங்கள் எல்லாம் மனிதர்கள் எல்லாம் கட்டாயமாக தோல்விகளையும் இடர்களையும் எதிர்நோக்கி வந்துளீர்கள் இயற்கையே உங்களிடம் தோற்றுப்போய் உங்களை வாழ வைக்கும் .எந்த சந்தேகமும் இல்லை. வாழ்க வளமுடன் சந்தோஷம்

  • @pandiyan624
    @pandiyan624 Год назад +44

    Gem of Tamil industry 💎

  • @Bibsbee
    @Bibsbee Год назад +1

    Met him last month after his concert..such a humble and sweet person he is..I genuinely give him a nice hug..and told him i really admired him as a person..and i love you sir..
    he was very happy and he said ungge love than yellame♥️ such a positive aura around him..
    May god bless you VA sir💖

  • @twinspirit8802
    @twinspirit8802 Год назад +22

    Nalla irukanum intha manusan❤❤❤❤ love you Vijay Anthony sir

  • @veluvarman3961
    @veluvarman3961 Год назад +11

    விஜய் ஆண்டனி சார் நீங்கள் நீண்ட ஆயுள் காலம் நலமுடன் வாழ வேண்டும் 🙏 நல்ல மனிதர் நீங்கள் 🫂💐🤝👍🤗❤️

  • @pooven77
    @pooven77 Год назад +17

    God bless vijay anthony anna. Hope he recovers faster than he is now. A gem and genuine person. Soft hearted and such a good way how he is portraying his self. Such a rare human being.

  • @indiantamizhan
    @indiantamizhan Год назад +5

    பிச்சைக்காரன் படத்தில் பணக்கார வாலிபர் அம்மாவின் நலம் வேண்டி
    பிச்சைக்காரனாக சில காலம் வாழ்வார்.
    ஆனால் , பிச்சைக்காரன்2 படத்தில் ஏழை வாலிபர் தனது தங்கைக்காகவும். ஏழைகளுக்காகவும் பணக்கார தொழிலதிபராக வாழ்கிறார்..
    சிறந்த சிந்தனை ...

  • @RajeshM-sg1fo
    @RajeshM-sg1fo Год назад +38

    என் அன்பான விஜய் ஆண்டனி அண்ணா இறைவன் ஆசீர்வாதம் என்றும் உங்களோடு இருக்கும் 🙏🙏🙏🙏

  • @bharathibharathi5536
    @bharathibharathi5536 Год назад +7

    Good person....nalla manidhargalai parppadhu kasdam...... Vijay Antony sir.... don't worry...nalla irruppinga sir... Always...I will pray for u....

  • @prabhaprabhu4308
    @prabhaprabhu4308 Год назад +14

    Vijay Antony Nalla Manithar 😍♥️👏☺️👌

  • @subramaniananbazhagan1130
    @subramaniananbazhagan1130 Год назад +13

    Vijay Antony always sweet speech , handsome hero , good manner .. vera level sir ...💐💐🔥🔥

  • @kingkalai3415
    @kingkalai3415 Год назад +13

    He is full of confidence and humble always,lucky for TN cinema lovers,from Malaysia

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 Год назад +34

    நிறைகுடம் இவர் ஒரு தனிப்பிறவி 😊👏

  • @kavitha5370
    @kavitha5370 Год назад +2

    12:45😢😊😊😊hats off to ur genuinity and thinking....really a good soul

  • @annakilibalajee276
    @annakilibalajee276 Год назад +2

    ரியல் ஹீரோ நீங்க தா சார் இதை விட வாழ்க்கை தத்துவம் ஈஸியா சொல்லி விட முடியாது சலீம் பட பாடல் அத்தனையும் அவ்வளவு அழகா இருக்கும் குதிக்கனும் ஆடணும்னு தோணும் 🙏🙏🙏🙏🙏

  • @aronchristopher6584
    @aronchristopher6584 Год назад +19

    That word மனசு ரொம்ப நல்லா இருக்கு 😢😢 hats off sir

  • @VinothVinoth-ch1ny
    @VinothVinoth-ch1ny Год назад +2

    உண்மையில் இந்த பேட்டிய பாத்துட்டு கண் கலங்கிய விட்டது எவ்ளோ நல்ல மனுஷன்...கடவுள் இவ்வளோ பெரிய தண்டனையை குடுத்திருக்க கூடாது....கடவுள்

  • @gokulkannan2527
    @gokulkannan2527 Год назад +11

    9 plate vida unga manasu tha sir super strong man

  • @radhathangapandian7413
    @radhathangapandian7413 Год назад +5

    கடவுளின் பிள்ளை நீங்கள் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @tamilselvia9283
    @tamilselvia9283 Год назад +3

    என் மகன் இவரைப் போல் உருவ சாயலில் இருப்பான்எனக்கு விஜய் ஆண்டனியை மிகவும் பிடிக்கும். நல்ல மனிதர்.

  • @pahavathi
    @pahavathi Год назад +4

    இப்படி ஒரு அப்பா இருந்தால் வாழ்க்கையில் என்ன பிரச்சினை வந்தாலும் தூசி மாதிரி ஊதிட்டு போய்ட்டே இருக்கலாம். இவரு பொண்ணு எடுத்த முடிவு ரொம்ப தப்பு.இவரு பொண்ண இழக்கல, அந்த பொண்ணு தான் இவர இழந்துருச்சு!

  • @poongodiraam
    @poongodiraam Год назад +9

    2,3,interviews parthen.. Very humble and simple and down to earth haman being. Enna manushanpa.. 🙏🙏genuine, Honest= vijay Antony

  • @Devka1996
    @Devka1996 Год назад +15

    Sir epadi irukinga pathathum semma happy nan romba vartha pattan sir God kitalam vendikitan.. Thank u god. All is well sir

  • @r.m.i.chanalr.m.i.6059
    @r.m.i.chanalr.m.i.6059 Год назад +2

    நீங்க super அண்ணா உங்களுக்கு உடல் நிலை சரியானது ரொம்ப சந்தோசம் 👍👍❤️❤️♥️♥️♥️♥️♥️♥️♥️நான் ரொம்ப கஷ்ட பட்டேன் அண்ணா 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝♥️❤️♥️♥️♥️♥️♥️♥️

  • @jayaprathesh6bvetrisemmal585
    @jayaprathesh6bvetrisemmal585 Год назад +1

    My life la rendu pera paakkanum nu romba aasaiya irukku, vijayakanth anna vijayantany anna, really naan paattha manitha neyamikka, nermaiyaana manithargal, love u to my brothers

  • @abiramibalamurugan4578
    @abiramibalamurugan4578 Год назад +19

    Real hero❤❤❤

  • @U.Dharma.8485
    @U.Dharma.8485 Год назад +11

    💯என்றும் விஜய் ஆண்டனி அண்ணா..👆என் உயிர் விஜய் ஆண்டனி அண்ணா.👬

  • @vaishnavibanu5177
    @vaishnavibanu5177 Год назад +4

    நல்ல மனிதர் .நீங்க எப்பவும் நல்லா இருக்கனும்.

  • @rajaveni6712
    @rajaveni6712 Год назад +13

    எனக்கு பிடித்த மிகவும் சிறந்த மனிதர்

  • @seetharam5271
    @seetharam5271 Год назад +8

    U r one and only the real hero of Tamil flim industry

  • @koharshini8295
    @koharshini8295 Год назад +10

    Unga voice and yuvan voice than romba pidikum, love you vijay antony anna

  • @hepcibametilda9672
    @hepcibametilda9672 Год назад +1

    Thazhmai elemai porumai ungaluku athigama iruku so good.god BLS u sir.♥️♥️♥️♥️♥️

  • @divyarasiraju5902
    @divyarasiraju5902 Год назад +9

    Yesappa ungalukku kodaana kodi nandri appa😭🙏🏻Vj Antony sir a save panningale😭🙏🏻

  • @selvamkv5891
    @selvamkv5891 Год назад +28

    கடவுள் இருக்கிறார் இவர் மனதை மீண்டும் மக்கள் இடத்தில் சேர்த்தற்கு ❤😢❤

  • @saadhanaranju5562
    @saadhanaranju5562 Год назад +10

    Yallarum pichaikaragga dha love u sir

  • @sneakycat8920
    @sneakycat8920 Год назад +28

    Very happy to see your comeback Sir!

  • @arivazhagigovindarajan9375
    @arivazhagigovindarajan9375 Год назад +8

    நீங்க நல்லா இருப்பிங்க தம்பி🙌🙌🙌🙌♥️

  • @SenthilKumar-sx8ly
    @SenthilKumar-sx8ly Год назад +1

    100 saamigal erundhalum Amma unnai pool agiduma
    Koodi koodiyai kuduthalum nee thandha anbhu kidaithiduma...
    Such a miracle wards...
    Hii Vijay sir
    Hw ru?
    Congratulations and all the best for "Pichaikaran"2💐🍫🍫
    Get well soon
    Be safe
    Take care..

  • @vidhyabharathy2745
    @vidhyabharathy2745 Год назад +8

    Love you Vijay sir. Neenga thiruba varanumnu nan kadavul kitta vendikitten sir. Ungala paththathu romba santhosham .

  • @meenukaju7032
    @meenukaju7032 Год назад +3

    நடிகர்கள் பேசினாலே சீன் தான் போடுவார்கள்... ஆனால் அண்ணா நீங்கள் இப்படி ஒரு சிம்பில் மனிதன் போல பேசுகிறீர்கள்,, உங்கள் மனது அளப்பெரிது.

  • @akillspy
    @akillspy Год назад +7

    Parvathy looks really cute and nice in this.. and ofc vijay antony always ♥️🫶🏻much love..

  • @vjeeva123
    @vjeeva123 Год назад +7

    Multiple personality vijay Antony sir ❤ open heart.. good thinking 😊 god bless you and your family ❤️🙏

  • @sasikalakrishnamoorthy3179
    @sasikalakrishnamoorthy3179 Год назад +10

    Highest philosophy great actor! Sounds like ilayaraja!❤

  • @muneeswarimuneeswari9381
    @muneeswarimuneeswari9381 Год назад +4

    ரொம்ப ரொம்ப நல்ல மனிதர் 🤝🤝🤝😍😍😍

  • @suryaprabha.c2086
    @suryaprabha.c2086 Год назад +6

    Kadavul sothipparu anna but kai vida mattaaru...ninga neraya varusam ungaluku puducha nimmathi yana valkka vala porimga ninga nalla irukanum anna

  • @GOPALASHA-h4i
    @GOPALASHA-h4i Год назад +4

    UNGALA HERO VA PAKKURATHAVIDA UNGALA ENGALIL ORU MANITHARAGA NINAIKIROM LOVE YOU ANNA NEENGA INNUM NALLAPADIYA POORANA GUNAMAGANUM🙏🙏🙏

  • @sasikalamanoj5374
    @sasikalamanoj5374 Год назад +12

    What a humble person are you sir? Hard to find a person like.... God bless you sir

  • @karthikeyanmurali8179
    @karthikeyanmurali8179 Год назад +16

    Great man , all negativity is turning it to be positive..

  • @benasithick7389
    @benasithick7389 Год назад +4

    நல்லுள்ளம் படைத்த மாமனிதர்...

  • @viky9037
    @viky9037 Год назад +86

    His face shape and structure looks changed after the accident 😢

  • @GoodBadUgly1
    @GoodBadUgly1 Год назад +6

    Vijayantony sir neenga nalla irukanum nalla vazhanum romba varusathuku nalla irukanum🙏🙏🙏.Nalla manithar🙏

  • @ram.g4300
    @ram.g4300 Год назад +10

    Way of speaking ♥️ humble person....
    Waiting ✋for upcoming movies 💥🔥 ... keep rock.!.!.! 🤝🔥

  • @SilambarasanOffice
    @SilambarasanOffice Год назад +4

    Accident After now see Vijay Antony face like children smile

  • @sowmiasway
    @sowmiasway Год назад +20

    Recently I Really got addicted to his speech and simplicity..! The accident really brings a lots of positivity in his life❤🎉Lots of love to You 🙏

  • @nishasujath9153
    @nishasujath9153 Год назад +22

    Great interviewing person. Vijay Antony is a great human. Like u sir.

  • @sapnas9185
    @sapnas9185 Год назад +10

    Love u Vijay Antony sirrrrrr

  • @dharshini1201
    @dharshini1201 Год назад +1

    I am recent fan of you anna
    I loveyou so much anna❤❤❤❤❤❤
    Neinga pesaradhu ellamey ennaiye romba think panna vekidhu Anna
    Sema sema 😘😘😘😘😘😘
    Enaku ungala oru time nerula pakathula parkanum nu enaku asa Anna ❤❤❤
    Neinga sollara oru oru visayam mu ennaku motivation ah iruku Anna ❤❤❤❤❤

  • @saibaba172
    @saibaba172 Год назад +7

    மிக அருமையான நேர்காணல்,💐👌

  • @santhoshkumars7776
    @santhoshkumars7776 Год назад +1

    விஜய் அந்தோணி ய ரொம்ப புடிக்கும் எனக்கு மூணு பசங்க நானும் அவுங்க அப்பா இல்லாம வாழ்தேன் என்ன ரொம்ப நல்லா பத்துப்பாங்க என் மூத்த பிள்ள மாறி நீங்க இருக்கீங்க - ராணியம்மா

  • @MadhuMadhu-vo8og
    @MadhuMadhu-vo8og Год назад +26

    நல்ல மனிதர்

  • @shermilaathulyageo989
    @shermilaathulyageo989 Год назад +2

    Ungala pola oru nalavaru ku ippadi aite sir...kadavul nalavangala romba romba sothipar

  • @harshuthala5250
    @harshuthala5250 Год назад +6

    One thing that always run in my mind for 24×7 is one day I've spend time with him and speak ... I've just have many problems but only one solution to speak with him what a positive he is...🥺🥺 will meet him soon

  • @annakilibalajee276
    @annakilibalajee276 Год назад +4

    சார் உங்கள மாதிரி சில நேரம் மாறி விடுவேன் மனதளவில் உங்க போட்டோ பார்த்தா பக்குவம் ஆகும் அஜித் சார் போட்டோ பார்க்குறப்ப மனசு குதுகலம் ஆகிடும் சந்தோஷம்மாக ஏ மனசு மாறிவிடும் சார் ரொம்ப ரொம்ப உங்கள பிடிக்கும் சார் உங்கள் பாதை மொழி உலகம் வேறு எல்லாமே புரியுது சார் உங்க வாக்கு படி வழி நடந்து இருப்பேன் 🙏🙏🙏🙏🙏

  • @sashisivasampohganesan9392
    @sashisivasampohganesan9392 Год назад +13

    Don't worry vijay anthony sir , your movie will be super hit .

  • @jayanthisiva6065
    @jayanthisiva6065 Год назад +8

    நல்ல மனிதர்...👏👏👌

  • @parusundu3419
    @parusundu3419 Год назад +4

    Ur a good 👍 man first of fall u faced many problems all good bro ur acting is excellent 👌 i liked it while acting u faced many problems in our door god is there with u bro 🙏 tc of u bro spend time with your family tc

  • @trendingnews2004
    @trendingnews2004 Год назад +2

    ஆண்டனி அண்ணா சொல்வது 100% உண்மை, கஷ்டங்களை மட்டும் தொடர்ந்து சந்திக்கும் மனிதர்களுக்கு மட்டுமே இந்த பக்குவம் கிடைக்கும்,
    ஆண்டனி அண்ணா வார்த்தைகள் என்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறது, அடுத்த ஜென்மம் இருந்தால் ஆண்டனி அண்ணாக்கு மகளாக, சகோதரியாக பிறக்க வேண்டும் ஆசை,
    எனக்கு அண்ணன் இல்லை, ஆண்டனி அண்ணா வார்தைகள் கேட்கும் போது, எனக்கு ஒரு அண்ணன் உடன் இருப்பது போல் இருக்கும்

  • @subasree5958
    @subasree5958 Год назад +8

    Listening to interview is so emotional,. Take care bro, I honestly love to watch only your movies. I don’t watch movies but don’t miss yours

  • @sudeshanaparthasarathy8210
    @sudeshanaparthasarathy8210 Год назад +9

    Good human 👍👍👍
    He is still in pain 😢 but he is not showing that. Get well soon sir 👍👍👍👍👍👍👍👍

  • @subasree5958
    @subasree5958 Год назад +8

    He is very genuine and humble

  • @sugandhigiridhar1989
    @sugandhigiridhar1989 Год назад +10

    This is how we can realize that Almighty is up there taking care of good people.😊😊

  • @kalaiselvip4456
    @kalaiselvip4456 Год назад +4

    Nice man,nalla manidhar happy God bless you....