மூன்று பேய் கதாபாத்திரங்கள் மிக மிக அருமை மற்றும் அவர்களை கூட்டி வந்த கதா பாத்திரம் மிக மிக மிக அருமை நீங்கள் பல திருநங்கைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது
கடவுள் இருப்பது உண்மைதான் 🙏🙏🙏ஆனால் கடவுளை காரணம் காட்டி இந்த மாதிரி பொய் கூறி வாழ்பவர்களுக்கு இந்த பதிவு நகைச்சுவை,சிந்தனையுடன் கூடிய நல்ல ஒரு கான்செப்ட் வழங்கிய மீரா அம்மாவுக்கும்❤❤❤🥰🥰🥰 மீரா ஃபேமிலி மெம்பெர்ஸ் ❤❤❤என்னுடைய மனமார்ந்த நன்றி. 👌👌👌🙏🙏🙏மிகவும் அருமையான பதிவு 👌👌👌
எனக்கு குழந்தை இல்லை அதனால ரொம்ப மன உளைச்சல் ஆனா உங்க வீடியோ சராசரியை பார்த்து சந்தோஷமாக இருக்கிறேன் அம்மா எனக்கு சந்தோஷமா இருக்கு ப்ளீஸ் எனக்கு உங்க ஆசீர்வாதம் வேணும் அம்மா
மீரா அம்மா ❤ நாகரிக மாலா அக்கா ❤💕 ஜெயா அம்மா ❤💕 மற்றும் எல்லோருக்கும் நன்றி காமெடி சூப்பர் சாப்பாடு தான் முக்கியம் அதற்கு போட்ட திட்டம் பேய் 👻 அடிவாங்கி மிளகாய் தடவி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மும்பையில இருக்கிறோம் எல்லாருடைய நடிப்பு மிகவும் அருமையாக இருந்தது மாலா அக்கா நடிப்புக்கு கடவுள் அருளால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் எல்லாருக்கும் வாழ்த்துக்கள் ❤
மீரா அம்மா...கதை மாத்தி போட்டாலும்...😂😂😂😂😂😂😂செம்ம சிரிப்பு மா 😅😅😅😅நாகரீகமாலா அக்கா....கறி சாப்பாட்டுக்காக கதையே மாத்திட்டிங்களோ😂😂😂😂😂❤❤❤இருந்தாலும் சூப்பர் சூப்பர் 🎉🎉I love you meera amma ❤❤
மீரா அம்மா love you Amma நாகரிக மாலா தங்கச்சிமா நடிப்பு சூப்பர் சிரிப்புக்கு பஞ்சம் இல்லாத உங்கள் அனைவரின் நடிப்பு நன்றி அம்மா மனம் மகிழ்ச்சிக்கு உங்கள் ஒன்று போதும் தாயே so cute மீரா அம்மா உங்கள் அன்புக்கு காத்திருக்கும் உங்கள் அன்பு மகள் ராஜி ❤❤❤❤❤❤
அருமை யான பதிவு வீடியோ சூப்பர் மீராம்மா முடிவில் ஒரு அழகான பதிவை மக்களுக்கு புரிய வைத்தாரிர்கள் உங்கள் குழுவினர் அனைவரின் நடிப்பும் அருமை வாழ்த்துக்கள் சகோதரிகளுக்கு❤❤❤ 😂😂😂
Hello Team wonderful acting all. PB is higher day by day. Meera ma oru chinna suggestion neraya video la Neenga vilakkamar la adikka poringa, yellarum azhaga latchanama❤ irukenga. Vilakkamar oru Lakshmi nu sollivanga adhula adika koodadhu thaana. We support you🫶🏻🎉
பாக்கியம்மா மணக்க மணக்க நாட்டுக்கோழி குழம்பு வச்சிருக்காங்க அப்ப பேய் வந்தது நாட்டுக்கோழி குழம்புக்காவா பிரியாணி என்றால் பேய் 👻 👻 👻 👻 👻 சூப்பர் ❤❤❤ ஐ லவ் யூ பாக்கியம் அம்மா ❤
தலைவி நாகரிகமால உங்க கமெடி சூப்பர் என் கவலைகள் மறந்து போகும்❤❤❤
கறி குழம்பு சாப்பிட கண்டன்ட் மாறி போனதும் சூப்பரா தான் இருக்கு அம்மா😂😂😂😂
ஜெயா அம்மாவின் நடிப்பு அருமையானது ❤
பாக்கியம் அம்மா,மாலாஅக்கா யாருக்கெல்லாம் பிடிக்கும் ❤😊
Etha kettu nee enna Panna pora mairuuuu😂😂😂🌹
கவலை என்னும் நோய்க்கு சிரிப்பு என்னும மருந்தை கொடுக்கும் எங்கள் மீரா அம்மா குடும்பத்துக்கு நன்றிகள்🎉🎉 love you meera amma family's ❤❤❤🎉🎉🎉❤❤❤❤
Meera amma unga video super love you too
மூன்று பேய் கதாபாத்திரங்கள் மிக மிக அருமை மற்றும் அவர்களை கூட்டி வந்த கதா பாத்திரம் மிக மிக மிக அருமை நீங்கள் பல திருநங்கைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது
கடவுள் இருப்பது உண்மைதான் 🙏🙏🙏ஆனால் கடவுளை காரணம் காட்டி இந்த மாதிரி பொய் கூறி வாழ்பவர்களுக்கு இந்த பதிவு நகைச்சுவை,சிந்தனையுடன் கூடிய நல்ல ஒரு கான்செப்ட் வழங்கிய மீரா அம்மாவுக்கும்❤❤❤🥰🥰🥰 மீரா ஃபேமிலி மெம்பெர்ஸ் ❤❤❤என்னுடைய மனமார்ந்த நன்றி. 👌👌👌🙏🙏🙏மிகவும் அருமையான பதிவு 👌👌👌
கதை மாறினாலும் சூப்பர் மீராம்மா 2நாள் சிரிப்பு தாங்கள சூப்பர் மீராம்மா உங்கள் குடும்பத்துக்கு நன்றி❤❤❤❤
அழகி அம்மா அழகி சூப்பர் சுமதி சூப்பர் 😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤
மனதில் உள்ள கவலை மறக்க வைக்க பாக்கியம் அம்மா குடும்பத்தார் மட்டும் தான் முடியும்❤❤❤❤❤
இந்த க்ளைமாக்ஸ் தான் அருமை
வெயிட்டிங் லிஸ்ட் ல போயிட்டு இருக்கு........
😂😂😂😂😂😂😂😂
அம்மா இன்னைக்கு உங்க எல்லோருடைய நகைச்சுவையும் சூப்பர் ❤❤❤❤
😂😂😂😂😂😂😂மீரா அம்மா குடும்பத்தில் உள்ள அனைவரும் இனிய காலை வணக்கம் 😊❤❤❤❤❤❤
Meera Amma semma comedy 😀😀😀😀😀😀
மீரா அம்மா நாகரிக மாலா அக்கா ஜெயா அம்மா காமெடி.சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤
ஜெயாம்மா இன்று உங்கள் நடிப்பு சூப்பர் நீங்கள்
அனைவருக்கும் பாராட்டுகள் மீராம்மா முடியவில்லை சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது மீராம்மா😂😂😂 ❤❤
enna irunthalum nagarigamala athuna tha siripu varuthu 😂😂😂nagarigamala voice kathum pothu semmaya iruku 😂😂😂😂babu.g karaikudi
எனக்கு குழந்தை இல்லை அதனால ரொம்ப மன உளைச்சல் ஆனா உங்க வீடியோ சராசரியை பார்த்து சந்தோஷமாக இருக்கிறேன் அம்மா எனக்கு சந்தோஷமா இருக்கு ப்ளீஸ் எனக்கு உங்க ஆசீர்வாதம் வேணும் அம்மா
ரசிக்க கூடிய நகைச்சுவையினால் மனதை ரம்மியமான சிரிப்பலையில் குஷி படுத்தும் மீராகுடும்பத்தாரான ரஞ்சி தங்களுக்கு வாழ்த்துக்கள்❤😊❤
கலா அம்மா எப்படி இருக்கீங்க சாப்டிங்களா❤❤❤
@@SivaRanjini-nw4tlசாப்டேன் மகளே நீ நேரத்துக்கு சாப்பிடு குழந்தைகள் க்கும் சிவரஞ்சனி க்கும் ஆசிர்வதங்கள்😊😊😊❤❤❤
கண்டிப்பா வரேன் மா ரொம்ப சந்தோஷம் 🥹🥹🥹💝💝💝
🙌👌🙋♀️😊@@SivaRanjini-nw4tl
ஒத்த ரோச.சிரிப்புsuper
😂😂😂 nalla irukku
Amma semmayo semma.. Nalla comedy semma sirippu ❤❤ thankyou Meera Amma ❤
மாலா அக்கா சூப்பர் ❤
Meera Amma semma comedy Amma Jaya super 🤎💜💙💚💛🧡❤️♥️
ஜெயா.அம்மா..மீரா..அம்மாஅன்பு.வணக்கம்.நடிப்புமாலாஅக்காரொம்பா.சூப்பர்❤❤❤❤❤❤🙏🙏🙏🙏👍👍👍
மீரா அம்மா ❤ நாகரிக மாலா அக்கா ❤💕 ஜெயா அம்மா ❤💕 மற்றும் எல்லோருக்கும் நன்றி காமெடி சூப்பர் சாப்பாடு தான் முக்கியம் அதற்கு போட்ட திட்டம் பேய் 👻 அடிவாங்கி மிளகாய் தடவி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மீரா மம்மி கதை மாறினாலும் காமெடி குறையல ஜயா மா நடிப்பு good ❤❤❤
மிகவும் அருமையாக இருந்தது பாக்கியம் அம்மா சிரிச்சி சிரிச்சி வயிறு வளிக்குது வேரா லேவல் இந்த விடியோ ❤❤❤
Climax thaan super. Nagareegamala final concept superrrrrrrrr
நகைச்சுவை க்கு கை லைட்டே நாகரிகமாலா அக்கா தா ❤❤❤❤
அம்மா உங்க சிரிப்பு ❤❤❤ வீடியோ ல நீங்க சிரிக்கிறத பாக்கவே அவ்வளவு அழகாக இருக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ சிரிச்சா கட் பண்ணிறாதைங்க அப்படியே போடுங்கள் அம்மா ❤❤❤❤❤அந்த சிரிப்ப அவ்வளவு cute அம்மா 😘😘😘😘 லவ் யூ❤❤
மும்பையில இருக்கிறோம் எல்லாருடைய நடிப்பு மிகவும் அருமையாக இருந்தது மாலா அக்கா நடிப்புக்கு கடவுள் அருளால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் எல்லாருக்கும் வாழ்த்துக்கள் ❤
Meerakka all videos parkurappo manasukku avvalavu oru sandhosam, mma neenga ellarum romba happya irukinga kannupada kudadhu Unga video parthuttu engalukku engal kavala marandhu happy agirom, thank u thangangalaaaa eppavum idhe pola sandhosama irundhu aduththavangalayum sandhosa pafuthththanumnu indha nooramma manasara prarthikkiren❤❤❤❤❤😂😘😘😘😘😘😘😘💯💯💯💯🎉🎉🎉🎉🫅🫅🫅🫅🫅
Meera amma unga sirippu rempo alaga irukku ❤
மீரா அம்மா 🎉நாகரிக மாலா 🎉அண்ணி 🎉🎉மற்றும் எல்லோருக்கும் 🎉காமெடி சூப்பர்🎉
அடிக்கின்ற அடியில் தாரை தப்பட்டை எல்லாம் கிழிந்து தொங்க வேண்டுமா மீரா❤❤❤ அம்மா தொடங்குகள்.🥰🥰🥰உங்களுடைய நகைச்சுவை😂😂😂 என்னும் மருத்துகாக காத்து இருக்கிறேன்
சூப்பர் அக்கா சூப்பரா இருக்கு அம்மா சூப்பர் 👌👌👌👌
சமுதாயத்திற்கு ✊ தேவையான 💙 அருமையான கருத்து கூறினீர்கள் மீரா அம்மா✨
சமுதாயத்திற்கு தேவையான அருமையான கருத்து கூறினீர்கள் நன்றி❤
மாலா அக்கா உக்காந்து இருக்கிறது, பிரியாணிக்கு ஓடி போயிட்டு வந்து மறுபடியும் உக்காந்து கிட்டு😂🤣😂.... நல்ல காமெடி மீரா அம்மா... 😂🤣
Vera maari semma 😂😂😂😂😂😂😂😂😂small anni kathaiya supera mathittinga 😂😂😂😅😅
மீரா அம்மா...கதை மாத்தி போட்டாலும்...😂😂😂😂😂😂😂செம்ம சிரிப்பு மா 😅😅😅😅நாகரீகமாலா அக்கா....கறி சாப்பாட்டுக்காக கதையே மாத்திட்டிங்களோ😂😂😂😂😂❤❤❤இருந்தாலும் சூப்பர் சூப்பர் 🎉🎉I love you meera amma ❤❤
Hi Meera amma family love you Meera amma mala akka Jaya amma comedy super ❤😂😂😂😂
அடிச்சி விரட்டினாலும் போகாதே.எருக்கு செடியால அடிச்சி விரட்டினாலும் போகாத பிரியாணி 1 வாங்கின 1இலவசம் இப்ப ஓடு மா ஓடு.என் தலைவியை இப்படி பண்றீகலமா.🎉🎉😂😂❤❤❤😅😅
நடிப்பு எல்லோருடெய நகைச்சுவையும் மாலா சூப்பார் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ மாலா
Super amma
தலைவி நாகரிகமாலா உங்க நகைச்சுவை சூப்பர்
அம்மா இதுல ஹைலைட் என்னத் தெரியுமா நீங்க கடைசியா சிரிச்சிங்க பாத்திங்கலா சூப்பர் ❤❤❤
Super akka drama ❤❤❤
14:10 செம செம 😅😅 நாகரிக மாலா சேட்டு😅😅😊
மீரா அம்மா love you Amma நாகரிக மாலா தங்கச்சிமா நடிப்பு சூப்பர் சிரிப்புக்கு பஞ்சம் இல்லாத உங்கள் அனைவரின் நடிப்பு நன்றி அம்மா மனம் மகிழ்ச்சிக்கு உங்கள் ஒன்று போதும் தாயே so cute மீரா அம்மா உங்கள் அன்புக்கு காத்திருக்கும் உங்கள் அன்பு மகள் ராஜி ❤❤❤❤❤❤
NAreSh kumrA❤❤👍👍
என் தலைவி நாகரீகமாலா அண்ணி உங்க காமெடி அருமை மீரா அம்மா நாகரீகமாலா அண்ணி சுமதி தங்கை சாந்தி அண்ணி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர் அம்மா ❤️❤️😂😂😂
நானும் entha addi வாங்கி இறுகன் மீரா அம்மா உங்க விடியோ பாத்து ஏன் ஸ்டோரி ஞாபகம் வந்துச்சு 😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எல்லாத்துக்கும் இனிய காலை வணக்கம் நேத்திக்கு இன்றைக்கும் காமெடி அருமை இந்த ஆண்டு இரண்டாவது நாளுக்கு அடி எடுத்து வைத்துள்ளோம் வாழ்த்துக்கள்❤🎉🎉🎉
அருமை யான பதிவு வீடியோ சூப்பர் மீராம்மா முடிவில் ஒரு அழகான பதிவை மக்களுக்கு புரிய வைத்தாரிர்கள் உங்கள் குழுவினர் அனைவரின் நடிப்பும் அருமை வாழ்த்துக்கள் சகோதரிகளுக்கு❤❤❤ 😂😂😂
காலையிலையே மீரா அம்மா வீடியோ பார்த்தாள் தான் அந்தநாள் வேலையே ஓடுது 😊😊😊❤❤❤
இது அனைத்தும் என் தலைவியின் திருவிளையாடல்❤❤❤
ஆமாம் சகோதரி😀😀😀😀
Super amma 😍😍😍
பாப்பாமா அம்மா காமெடி சூப்பர் இருக்கு 😂😂😂 நாகரிக மாலா காமெடி சூப்பர் 😂😂😂❤❤
Nagariga mala ka epome ultimate 😅😅😅😅😅 thalaivii... Kandippa ungala nerla paakanum amma
Hi Meera Amma family ❤ love you Meera Amma mala akka Jaya Amma comedy super😂😂😂😂
காமெடி தாங்க முடியவில்லை சிரிப்பு அடக்க முடியவில்லை 😂❤
Amutha vera level mala pambu mathiri irunthukittu veeriyan pambunnu solra 😅😅😅😅😅
அனைத்து அம்மாவின் நடிப்பும் சூப்பர் பாவம் அந்த பாப்பா வா பாருங்கள் 😂😂😂😂❤❤❤
மாலா நடிப்பு சூப்பர் 🤭🤭🤭🤭🤣🤣🤣🤣🤣🤣
Nagarigamala akka meera amma ❤ vera lavel
மீரா அம்மா சுப்பர் அம்மா ஜெயா அம்மா நீத்து அக்கா அமுதா ❤❤❤ சிரிப்பு தங்க முடியல அம்மா 💞💞💞💐💐💐
Vera level amma ❤❤❤❤ semma comedy 😂😂😂😂😂😂😂
❤❤❤❤❤
அம்மா உங்க சிரிப்பு அழகு அம்மா❤❤❤
மீரா அம்மா 💓💓💓 நாகரிக மாலா 😂😂😂 சேலை கட்டி இருக்கும் பேய் சூப்பர் ❤❤❤
Amma❤️meera❤️amma❤️unganatepu❤️super❤️
நுரை கெட்டது.கறை நல்லது. வேற லெவல் நாகரீக மாலா. அம்மா செம காமெடி.
Super meera ma and meera ma family vera leval comedy❤😂😂
Hello Team wonderful acting all. PB is higher day by day. Meera ma oru chinna suggestion neraya video la Neenga vilakkamar la adikka poringa, yellarum azhaga latchanama❤ irukenga. Vilakkamar oru Lakshmi nu sollivanga adhula adika koodadhu thaana. We support you🫶🏻🎉
மீரா அம்மா நாகரிகம் மாலா அக்கா ஜெயா அம்மா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 😂😂😂😂
ரொம்ப கவலையிலிருந்து உங்க வீடியோ பார்த்த உடனே கவலைமறந்து போச்சு
Nagarigamala (12:22)😂😂😂😂😂😂😂😂
mala akka mass.meera Amma super 😂😂😂
Meera amma video super amma ♥️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
பாக்கியம்மா மணக்க மணக்க நாட்டுக்கோழி குழம்பு வச்சிருக்காங்க அப்ப பேய் வந்தது நாட்டுக்கோழி குழம்புக்காவா பிரியாணி என்றால் பேய் 👻 👻 👻 👻 👻 சூப்பர் ❤❤❤ ஐ லவ் யூ பாக்கியம் அம்மா ❤
நல்ல விழிப்புணர்வு சிந்தனை யுடன் கதையை முடித்து நன்றாக இருந்தது.. .. சிஸ்டர்😊😊😊😊😃
Semma plan nagarigamala akka super concept akka nagarigamala
செம்ம காமெடி மாலா அக்கா செம செம மீரா அம்மா வெரி நைஸ் 🎉🎉🎉🎉😘😘😘😄😄😄😄
Super amma and small anni
அம்மா சூப்பர்❤❤❤❤❤❤❤❤
Cute family meera amma❤❤❤
அம்மா சுப்பர்❤❤❤❤
Super semma comedy meera amma mala akka super❤❤❤❤❤
ரொம்பநாளைக்குஅப்பறம்மனம்விட்டுநான்சிரிச்சேன் நன்றி மீராஅம்மா ஜ லவ் மாலா அக்கா பாக்கியம் அம்மா❤❤❤❤❤
Good concept Backiyam Amma 👌🏻👌🏻💯💯👏👏acting Vera level 👏👏♥️♥️♥️♥️♥️
I love meera family and neethu ❤️❤️❤️ kutti
Vera level super comedy 😁😁
Patti illa avanga meeramma aunty ❤❤ellarumea super ❤❤
Meera amma ♥️♥️♥️♥️♥️
சூப்பர் மீரா அம்மா😂😂love you meera amma family ❤❤❤❤
Super Meera amma family God bless you ❤🎉
Amma super love you
ஆன்டிய உள்ள அனுப்புங்க..... சாப்பாடு குடுங்க அம்மா சுமால் அண்ணி.... வேர லேவல்😅 😂😂
Meera Amma family semma comedy Amma ❤❤❤❤❤😅😅😅😅
Really your videos are nice amma, what ever be the mind condition, on seeing your videos, mind is getting relaxed
சூப்பர் காமெடி சூப்பர் காமெடி