மகா விஷ்ணு அவதாரம்....அருள்மொழி செம கலாய் | Arulmozhi Roaring Speech | Maha Vishnu Controversy

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • மகா விஷ்ணு அவதாரம்....அருள்மொழி செம கலாய் | Arulmozhi Roaring Speech | Maha Vishnu Controversy | Neerthirai
    #mahavishnu #arulmozhi #நீர்த்திரை #neerthirai #neerthirainews
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Комментарии • 60

  • @Devaraj-fr7gx
    @Devaraj-fr7gx 8 дней назад +9

    இந்த கரையான் ஆரம்பித்த இடம் மிக மிக மிக மிக முக்கியமான இடத்தில் இருக்கும். ஏனென்றால் இந்த கரையான்கள் பாதுகாப்பாகவும் சத்தம் இல்லாமலும் நுழைத்தால் மட்டுமே கடைக்கோடி எல்லை வரை போக முடியும். அந்த இடத்தையே நாசம் பண்ண முடியும். அழுத்தமான பேச்சு சகோதரிஅவர்களே.🎉🎉

  • @arunprasath2806
    @arunprasath2806 8 дней назад +17

    சகோதரியின் பேச்சு மிக அருமை பாராட்டுக்கள்.

  • @gladwinpriyan4841
    @gladwinpriyan4841 8 дней назад +8

    “Avatharam vanthurukuthu “ Sema kalaai madam😂😂😂
    Nenga epovumae vera level👏🏻👍🏻

  • @a.r.devarajidevaraji8385
    @a.r.devarajidevaraji8385 8 дней назад +9

    🙏 அறிவை அருளும் மொழி

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 4 дня назад

      இந்தத் திருட்டு திராவிட முண்டைக்கு ஏசு காத்துக்குப் பிறந்தது மூட நம்பிக்கை என்று தெரியலே
      இந்த முண்டை பகுத்தறிவு வாதி இல்லே
      கழுவாத பீ சூத்தறிவுவாதி

  • @sanchiran7794
    @sanchiran7794 7 дней назад +1

    Very very greate explain extraordinary speach it is world level உறுப்பினர் இல்லாத அனைவருமே பெரியார் கொள்கை உடையவர்கள் தான் அந்த கருத்து விடுதலை சிறுத்தை கட்சியையும் சாரும் மகத்துவமான தமிழ்நாட்டிற்கு இரண்டு கண்கள் வாழ்க பெரியார் அம்பேத்கர்

  • @user-lo2zr1pc3g
    @user-lo2zr1pc3g 8 дней назад +9

    மாட்டிக்கிட்டான் மஹாவிஷ்ணு
    மஹாபாவி

  • @user-jf7tc1nh4g
    @user-jf7tc1nh4g 8 дней назад +2

    அம்மா சூப்பர்.👍👍👍🙏🙏🙏👏👏👏👏👏

  • @srinivasankasinathan8770
    @srinivasankasinathan8770 8 дней назад +4

    முதலில் அவனை அனுமதித்த பள்ளி ஆசிரியருக்கு தண்டிக்கவேண்டும்

  • @susilasubramanian7439
    @susilasubramanian7439 8 дней назад +4

    அந்த பள்ளியில் உள்ளவர்கள் ஏன் அதை வெளியுலகிற்கு தெரியப்படுத்தவில்லை.

  • @kalaim3252
    @kalaim3252 8 дней назад +3

    9:00👍👌👏👏

  • @Murugesan-ck3hy
    @Murugesan-ck3hy 8 дней назад +2

    அறிவையும் விஞ்ஞானத்தையும் சொல்லி கொடுக்க வேண்டிய அவசியம் பகுத்தறிவு கொண்ட திராவிட இயக்கத்திற்கு முக்கிய பங்கு தேவை அம்மா.

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 4 дня назад

      திருட்டு திராவிட நாறப் புண்டைங்களுக்கு ஏசு காத்துக்குப் பிறந்தது பகுத்தறிவு
      கழுவாத பீ சூத்தறிவு

  • @jacobmadhavan-Righteousprayers
    @jacobmadhavan-Righteousprayers 8 дней назад +3

    Amma ❤ God with you amma.arumaiyana speech

  • @jeevana9917
    @jeevana9917 8 дней назад +1

    Super ma'am

  • @daisyj-ph1gu
    @daisyj-ph1gu 6 дней назад

    THANK YOU MADAM FOR THIS AWARENESS

  • @ambikumar4448
    @ambikumar4448 5 дней назад

    தொழில்நுட்பம் என்ற பெயரில் அநேக கரையான்கள் உள்ளே நுழைந்து கொண்டிருக்கிறன,தோழர் அருள்மொழி அவர்களின் அறிவுரை இன்னும் அதிக படியாக இளைஞர் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும்வாழ்க தந்தை பெரியாரின் புகழ்மற்றும் அம்பேத்கரின் புகழ்

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 8 дней назад +3

    தந்தை பெரியார் இன்னும் பேசப்படுவார்.....சங்கிகள் ஒழியும் வரை.

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz 8 дней назад +2

    சங்கிலி உதாரணம் சூப்பர் எடுத்துகாட்டு

  • @raafimohamed
    @raafimohamed 8 дней назад +1

    👍

  • @SenthilkumarVadivel-r2m
    @SenthilkumarVadivel-r2m 8 дней назад +1

    நெத்திவிந்தன் அவதாரம் என்று சொல்லுங்கள் தோழர் அவர்களே .

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 7 дней назад

    இந்த மாதிரி பல பித்தலாட்ட பயபுள்ளைகள் எல்லா மதங்களிலும் உண்டு.... அதுகளுக்கெல்லாம் சரியான அடி கொடுத்தீர்கள் அம்மா ..... இதில் கொடுமை என்னவென்றால் இந்த பித்தலாட்ட பயபுள்ளைகளுக்கு (எல்லா மதங்களிலும் இருக்கும்) சில பகுத்தறிவாத பயபுள்ளைகள் உதவுவது தான் கொடுமை. அதையும் கண்டியுங்கள் அம்மா ..... அம்மா அவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள்.... ஒரு பிரிவு கடவுள்கள் மட்டும் இல்லை என்பதை விடுத்து அனைத்து மத கடவுள்களும் இல்லை என்று கூற வேண்டும்...அவர்களின் மூட நம்பிக்கைகளையும் விமர்சிக்க வேண்டும்... நன்றி அம்மா ......... ஒன்று மட்டும் நிச்சியம்.... இயற்கையைப் பொறுத்தவரை எல்லாப் பயபுள்ளைகளும் ஒன்றே.... இதில் பாகுபாடு கிடையாது... இயற்கை வச்சு செய்யும்... நாத்திகவாதி ஆத்திகவாதி எல்லாம் பார்க்காது.... இப்படிக்கு தமிழ் பகுத்தறிவாளன் ...(வந்தேறி அல்ல)..

  • @shrithimmaiah-mn5mx
    @shrithimmaiah-mn5mx 8 дней назад

    DK has to make educative movies on DK ideology and release it throughout India.

  • @akschandran
    @akschandran 6 дней назад

    இதே பெரியார் தான் கள்ளுக்கடை மூட சொன்னார்.அதைப்பற்றியும் செயல் படுத்தலாம் அல்லவா 🎉🎉🎉🎉🎉

  • @ramanisrinivasanramanisrin6180
    @ramanisrinivasanramanisrin6180 8 дней назад +1

    மஹாவிஷ்ணு பெயர் விளக்கமாத்துக்கு பேரு பட்டுகுஞ்சமாம்

  • @abdolhakimmohamed577
    @abdolhakimmohamed577 6 дней назад

    halo appa parents ::/GOD NOT SAME .ALL PROFETS BF LOW ONLY THAT TIME CIEGLE UN EDUCATED PEOPLES LAST PROFET MOHAMED KURAN BY WORDS OF GOD LIFE CATOLOC FOR ALL RELIGION PEOPLES /YOU NOT RONG EXPLICATION DISCUS WITH SPLCILIST IMAM MUSLIM / YOU ARE EXPLICATION GOOD GROOP

  • @astariusrayen9534
    @astariusrayen9534 8 дней назад

    ஆசிரியர் சங்கர் ஒரு கிறிஸ்தவர் என்று அர்ஜுன் சம்பத் சொல்கிறாரே?

  • @SundaresanS-q5j
    @SundaresanS-q5j 4 дня назад

    Kanachi chichi

  • @rajajustuspaul4648
    @rajajustuspaul4648 8 дней назад

    Still superstition is having its own tendecle in tamilnadu

  • @Mohankumar-cy2cm
    @Mohankumar-cy2cm 8 дней назад

    அடப் பாவிகளா இப்பதான் இதையே கண்டு பிடித்து இருக்கிறீர்க ளா?

    • @mothilal6479
      @mothilal6479 8 дней назад

      தங்களுக்கு முன்பே தெரியுமா?

    • @Mohankumar-cy2cm
      @Mohankumar-cy2cm 8 дней назад

      @@mothilal6479 Yes. I knew earlier.

  • @425walmer7
    @425walmer7 8 дней назад

    UNGAL PAKUTHARIVU PIRACHCHARATHAI CM VEETIL IRRUNTHU ARAMBIKKALAMA ??🤣🤣🤣🤣

  • @baskarsandhiya273
    @baskarsandhiya273 8 дней назад

    Avar paththi ennadi unakku theriyum. Haff brain

  • @baskarsandhiya273
    @baskarsandhiya273 8 дней назад

    Neethan. Karaiyan. Arippu. Di

    • @sundarammurugesan262
      @sundarammurugesan262 8 дней назад

      ஓ, நீ அந்த ஆளா. விந்துவ நெத்திக்கு கொண்டு வரும் அவாதார புருஷனோட அடியவனா?

  • @baskarsandhiya273
    @baskarsandhiya273 8 дней назад +1

    Periya arivalinnu nenappa mudikittu podi

  • @user-ff8yj2ro6t
    @user-ff8yj2ro6t 8 дней назад +1

    இதுவும் ஒரு பிழைப்பு.

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 8 дней назад

      டேய் Fake id முட்டா பயலே,
      மூடிட்டு போடா. போய் உன் பிச்சை எடுக்கும் வேலையை மட்டும் பாருடா.

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 8 дней назад +5

    தமிழ்நாட்டில் அரசியல் விழிப்புணர்வு அதிகம் என்பதால், ஆர்எஸ்எஸ் கூட்டத்தின் பருப்பு இங்கு வேகாது.
    அ‌ந்த அளவுக்கு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட காரணம், தந்தை பெரியார் அவர்கள்.

  • @kannansubramanian2026
    @kannansubramanian2026 8 дней назад +1

    எனக்குத் தெரிந்து அம்மையார் தான் அந்த கரையான் என்று நினைக்கிறேன் தமிழக அரசே விழித்துக் கொள்.......

    • @sundarammurugesan262
      @sundarammurugesan262 8 дней назад

      ஆமாம், இவரும் ஒரு கரையான் தான். ஆர் எஸ் எஸ் மற்றும் பாசிச பாஜக வை அரிக்கும் கரையான்.

  • @kmpskmps2435
    @kmpskmps2435 8 дней назад +2

    இந்த மகா விஷ்ணு போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தானோ இப்பொழுது சிறையில் இருக்கிறான்😅😅😅😅

    • @ValandinaD
      @ValandinaD 5 дней назад

      சூப்பர் அவர் வழியில் அவருக்கு பதில் 😅