Cost of living in Qatar 🇶🇦 👇🏻 ruclips.net/video/wxDeWnBV5AE/видео.html Who Am I ? 👇🏻 ruclips.net/video/Kjtd1-Gqu3w/видео.html My Salary and Profession Details in Qatar 🇶🇦 👇🏻 ruclips.net/video/jqDe_em8snE/видео.html
Unga home romba expensive ah iruku...nanga inga family ooda irukum 2000qr than room rent... coconut 1qr than... monthly evlo selav payhinga na 3,000 qr aguthu...
@@Aaish-vlog enaku Vera home kidaikala that's way I'm here ... yes less rent ku home iruku ... na coconut box katune la athula 3 Qar poturuku pathurupiga la
4.53 and 14.26 wow cute , முதல்ல நான் sorry சொல்லிக்கிறேன் , இது தான் உங்க முதல் வீடியோ நான் பாக்குறேன் , ஆனா நீங்க என்னோட evergreen ( luckily எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதல் நான் பார்த்த பெண்களில் 80 percent என்னோட evergreen memories அ குடுத்துட்டு போயிருக்காங்க, என் childhood friend 5th STD la குல்ஜாரி பானு ல ஆரம்பிச்சு இப்போ உங்க வரைக்கும், God blessed me ) cute moments, தங்க தருணங்கள் ல நீங்களும் இருக்கீங்க ன்னு நான் கர்வமா பதிவு பண்ணிக்குறேன் , இயல்பா இருக்கிறது தான் உண்மையான அழகு, அது உங்க கிட்ட இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, open ஆ சொல்றேன் , நான் விழுந்துட்டேன், ❤❤❤❤❤❤❤❤❤ ஆனா தயவு செஞ்சு என்ன அண்ணா, ப்ரோ அப்படின்னு கூப்பிட்டுறாதிங்க please😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 கண்டிப்பா நான் உங்களை தங்கச்சி ன்னு கூப்பிட மாட்டேன்❤️🧡💛💚💙💜🤎🤍💘💝💖💗💓💞💕💟♥️❣️
Hi sis I am new subscriber, My name - Sankar , Ungaloda video yellame super AA irukku , yenakku romba pudichu irukku and Your home tour video is very nice.
ஏம்மா மகளே நாங்க 1000 ' 2000 சம்பளம் வாங்குவதே கஷ்டமா இருக்கு. வீட்டுக்கே 4000 வாடகைக்கு எப்படிம்மா இருக்கே? உன் வீடியோ பார்த்த நாங்களும் கவலை மறந்து இருப்போம்
2 Bed Rooms 4000 QR ஒரு பெட்ரூம் . 2000 ரியால் Fully furnished இது குறைவுதான் கத்தாரில் நான் 20 வருடமாக கத்தாரில் உள்ளோன் QF கத்தார் பவுன்டேசனில் வேலை பார்க்கிறேன்
Na ungala first pakum pothu 12 th padikura ponnu nenacha ma intha video pathutu nalla padichu iruka nalla sambathikuringa Romba parumaya iruku ma .nanum ponnu tha ana lifela neraya kasta patuta ungala pakum pothu parumaya iruku
Nee nalla sapdu thanga pilla diet lam venam healthy aana food ah sapduma ne nalla unaku epdiyo theriyala but enaku unga parents nenacha perumaiya iruku madurai ku varum pothu namma veetuku vanga unga family oda safe ah irunga neengalum unga frndsum nenga unga appa odna lorry and biriyani senja video lam parthuruken enaku rembha pidikum sila gals veli ooru pona maariduvanga pechu nadai udai lam solvanga but neenga epdi enga iruntheengalo apdiye angayum irukeenga paka Santhosama iruku ennaikum ethey happy oda irukanumnu vendikiren tc and unga name enaku theriyala mudincha unga name solunga pls
வணக்கம் நீங்கள் தானே அம்மு டிக் டாங்கிகள் இருக்கிறிர்கள் தானே நான் இப்போது டிக் டாங்கிகள் வாறது இல்லை நீங்கள் எப்படி இருக்கிகள் ஸ்கூல் டீச்சர் தானே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🤩😂
வேலை வேலைக்கு சாப்பிடவும் அது சரி நம்மளுக்கு சோறு தானே முக்கியம் அப்ப நம்பளுக்கு பசிக்கும் இல்ல😂 உடம்பை பார்த்துக் கொள்ளவும். வீடியோ முழுவதும் பார்த்து விட்டேன் நன்றாக உள்ளது. கடைசியில் அச்சுமுறுக்கின் விலை சொல்லவே இல்லை 😂OK GOOD NI8🍫🎉
Aiyo 92 airam a yanga veetuku 3airam kuduka matranga na vita veetuku...yavlo parusu thariyuma... 92 airam iruntha ya pasangaluku one year selavu panuva jolya😢
Hii akka Im selvam Unga home tour video 👌 English communication skill epdi develop pannalamnu oru video podunga, romba help full la irukkum ,illana weekly ones english class edutha supera irukkum , ellarodha life konjam change aagum la pls
Cost of living in Qatar 🇶🇦
👇🏻
ruclips.net/video/wxDeWnBV5AE/видео.html
Who Am I ?
👇🏻
ruclips.net/video/Kjtd1-Gqu3w/видео.html
My Salary and Profession Details in Qatar 🇶🇦
👇🏻
ruclips.net/video/jqDe_em8snE/видео.html
Unga home romba expensive ah iruku...nanga inga family ooda irukum 2000qr than room rent... coconut 1qr than... monthly evlo selav payhinga na 3,000 qr aguthu...
@@Aaish-vlog enaku Vera home kidaikala that's way I'm here ... yes less rent ku home iruku ... na coconut box katune la athula 3 Qar poturuku pathurupiga la
1qr kum coconut iruku nu solra sis
Put a video from salwa hilton resort
Super ❤🎉 Home
தைரியமாக வளர்த்த தந்தைக்கும் தாய்க்கும் மனதார வாழ்த்துகள்❤❤❤❤தங்கம்
🙌👍💯
@@nanizexploresஇலங்கை தமிழனுக்கு coment பண்ணினால் rebly இல்லையா, from 🇨🇭
அரபு நாடுகளில் வசிக்கும் அண்ணன்களின் செல்ல தங்கை வாழ்த்துக்கள் செந்தில் சவூதி அரேபியா
🙌
வாழ்த்துக்கள் தங்கச்சி நீ மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
அம்மா அப்பா சிறப்பான வளர்ப்பு வாழ்த்துக்கள் 💕❤️
அழகிய தமிழ் உச்சரிப்பு வாழ்த்துக்கள் 💐💐
Enga oru tamil
Eppudraaaaa 😅😅😅அடுத்த நிமிசம் நிச்சயம் இல்லை நல்லா சாப்டுட்டு செத்து போயிடனும் ❤
வெளிநாட்டில் உள்ளவனுக்கே இந்த வலி புரியும்😢😢😢😢😢
Yas
Hi
நானும் கத்தார்ல தான் இருக்கிறேன் நம்ம தமிழ் பொண்ணு வீடியோ போடுவது பெருமையா இருக்கு வாழ்த்துக்கள்
👍💯
சூப்பர்டா தங்கம் மேலும் வளர வாழ்த்துகள்
Superb..Love from srilanka 💕💕💕💕💕🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
Nan qatar2007 la vandhen. Alkhor la stay panninen. Appo rent nearly 35000 / month kuduthen.
Super sis❤...nalla valarppu....appa amma ku....big thanx...🎉
❤சூப்பர் வீடு வாழ்த்துக்கள் 🎉
Congratulations maaa... Very very proud
First time unga video pakuren nalla iruku sister. Naanum qatar la thaan work panren
Antha camera man ku oru like podunga da...😂intha akka angutu ingutu oodetaa iruku appavu antha camera man super ya eaduthurukanga😂
Masha Allah vlog super maa 😊 just finished duty see u r video Take care be safe had food on time maa
Video pathachi super I am your brother Raja we met at safari mall 28th of August I wish that you reach one million subscribers soon take care
Thank you so much 🙂
4.53 and 14.26 wow cute , முதல்ல நான் sorry சொல்லிக்கிறேன் , இது தான் உங்க முதல் வீடியோ நான் பாக்குறேன் , ஆனா நீங்க என்னோட evergreen ( luckily எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதல் நான் பார்த்த பெண்களில் 80 percent என்னோட evergreen memories அ குடுத்துட்டு போயிருக்காங்க, என் childhood friend 5th STD la குல்ஜாரி பானு ல ஆரம்பிச்சு இப்போ உங்க வரைக்கும், God blessed me ) cute moments, தங்க தருணங்கள் ல நீங்களும் இருக்கீங்க ன்னு நான் கர்வமா பதிவு பண்ணிக்குறேன் , இயல்பா இருக்கிறது தான் உண்மையான அழகு, அது உங்க கிட்ட இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, open ஆ சொல்றேன் , நான் விழுந்துட்டேன், ❤❤❤❤❤❤❤❤❤
ஆனா தயவு செஞ்சு என்ன அண்ணா, ப்ரோ அப்படின்னு கூப்பிட்டுறாதிங்க please😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 கண்டிப்பா நான் உங்களை தங்கச்சி ன்னு கூப்பிட மாட்டேன்❤️🧡💛💚💙💜🤎🤍💘💝💖💗💓💞💕💟♥️❣️
அழகிய தமிழ் மகள் வாழ்க வளமுடன் ❤❤❤🎉🎉🎉
Hi sis I am new subscriber, My name - Sankar , Ungaloda video yellame super AA irukku , yenakku romba pudichu irukku and Your home tour video is very nice.
Thanks 🙏
ஏம்மா மகளே நாங்க 1000 ' 2000 சம்பளம் வாங்குவதே கஷ்டமா இருக்கு. வீட்டுக்கே 4000 வாடகைக்கு எப்படிம்மா இருக்கே? உன் வீடியோ பார்த்த நாங்களும் கவலை மறந்து இருப்போம்
Unmaiya veh ka....ungloda boldness periya inspired akka❤ be safe akkoww ❤ thangooo❤
8.34 😅 sema ennoda room pathathu pola feel aakuthu keep enjoy mam,me too qatar.
😊வாழ்த்துக்கள்
Masha Allah Mubeena.....👏👏👏
Channel Subscribed
You are very ambitious and inspiring always be happy and safe❤
Thanks and welcome
Valga valamudan
Yengal thirumam 2000 sami .valga valamudan yendrum anbudan.
சூப்பர் ❤
அய்யா வைகுண்டர் துணை இருப்பார் அக்கா 🥰
ஏம்மா..... தாயி.... ஒரு குட்டி லாலாக்கடையே வச்சிருக்கியே.... 😅😂😂
Super machi....❤❤❤
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
So cute 👌👌🤩 nalla thinni pandarama irukenga.. nice to meet you 🤝
🥲🥲apdi solathiga ..
Chuma..Sry...
2 Bed Rooms 4000 QR ஒரு பெட்ரூம் . 2000 ரியால் Fully furnished இது குறைவுதான் கத்தாரில் நான் 20 வருடமாக கத்தாரில் உள்ளோன் QF கத்தார் பவுன்டேசனில் வேலை பார்க்கிறேன்
👍
Ur sema inspired ❤❤❤
Enjoy your life ❤
Antha kutti fridge enakkum vangannu asaiya erukku epti vangurathunnu sollunga ..online la order pannala ma link send pannunga
Qatar la irukigala
No da
Super veedu ..nalla ponnu neenga good Vazhthukkal❤
சூப்பர் தங்கச்சி💯✨❤
அக்கா வீடியோ எப்படி? edite பண்றிங்க
Editor irukaga
அருமை சகோதரி 🎉 நெல்லை ரமேஷ் கத்தாரில் இருந்து 🙏
Home tour super ❤
U r my inspiration ❤😊
PRAYER IS IMPORTANT
Super chellam ❤❤❤
Semayaaaaa daughter superB explain❤
Na ungala first pakum pothu 12 th padikura ponnu nenacha ma intha video pathutu nalla padichu iruka nalla sambathikuringa Romba parumaya iruku ma .nanum ponnu tha ana lifela neraya kasta patuta ungala pakum pothu parumaya iruku
Super ma
Nee nalla sapdu thanga pilla diet lam venam healthy aana food ah sapduma ne nalla unaku epdiyo theriyala but enaku unga parents nenacha perumaiya iruku madurai ku varum pothu namma veetuku vanga unga family oda safe ah irunga neengalum unga frndsum nenga unga appa odna lorry and biriyani senja video lam parthuruken enaku rembha pidikum sila gals veli ooru pona maariduvanga pechu nadai udai lam solvanga but neenga epdi enga iruntheengalo apdiye angayum irukeenga paka Santhosama iruku ennaikum ethey happy oda irukanumnu vendikiren tc and unga name enaku theriyala mudincha unga name solunga pls
Thank u so much for your love and support
My name is Sri nanthini
வணக்கம் நீங்கள் தானே அம்மு டிக் டாங்கிகள் இருக்கிறிர்கள் தானே நான் இப்போது டிக் டாங்கிகள் வாறது இல்லை நீங்கள் எப்படி இருக்கிகள் ஸ்கூல் டீச்சர் தானே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🤩😂
சூப்பர் அக்கா வீடு அருமையா இருக்கு
We love qatar 🇶🇦 ❤️ 💕 💖
Vazhlthukal da thangam nalla thayriyamana ponnu ne , parents kooda appappo call panni pesu .be safe.thank you.
Sure
I am smiling by seeing your Videos.
Thanks for making us Happy.❤🎉
🤝
Sisters super you are mummy daddy very great❤
Thank you so much
Alagu da ❤❤
So nice sister ❤
Nice sister happy to see you again in Qatar iam near old airport road
வேலை வேலைக்கு சாப்பிடவும் அது சரி நம்மளுக்கு சோறு தானே முக்கியம் அப்ப நம்பளுக்கு பசிக்கும் இல்ல😂 உடம்பை பார்த்துக் கொள்ளவும். வீடியோ முழுவதும் பார்த்து விட்டேன் நன்றாக உள்ளது. கடைசியில் அச்சுமுறுக்கின் விலை சொல்லவே இல்லை 😂OK GOOD NI8🍫🎉
I was in riyadh saudi before 5 years. Paid 5000 riyal per 6 months
Aiyo 92 airam a yanga veetuku 3airam kuduka matranga na vita veetuku...yavlo parusu thariyuma... 92 airam iruntha ya pasangaluku one year selavu panuva jolya😢
WALK to shop for getting goods,
Nearby shops have lot of goods.
Law முடித்த உடன் அங்கு என்ன வாய்ப்பு இருக்கு மேலும் படிக்க மற்றும் வேலை பார்க்க
Nice video sister am also in Qatar
I'm Qatar sister ❤❤
அருமை.அருமை
We are paying 3750 for 2bhk fully furnished in wukair.. this rent is very high for you
Yes ✨️ I too searching another room ..
@@nanizexplores ezdan 21 to 24 have good apartments with new furnitures.. 2bhk rent 3750 1bhk 2850 i think..
Home worth 👌👌👌
Super super sister 🙏🙏🙏
Super 🎉
Sister u r voice nice😊
Camera women not men,, nice videos
Mass Akka
GOD bless you sister!Rs.92,000/-houuse rent, too expensive amount.
Thanks for video.qatar home expenses more . just different 1000riyal from Saudi Arabia.
Simple ah solludran sis money is not important but really happy 🎉with 🎉🎉🎉🎉
Yes, true
Ne kalaku nandhini
👏👏👏👏👏vedio super sister neengal kaththaril pathramaga irukkavum
Alwukair is cheaper....Two BHK fully furnished is about 3900 QAR (Kharama included) .. also metro connectivity. not sure in which area u live...
Now I'm in thumama
This cost is too much, we can get very cheap and less price there also it is a city out side area
@@nanizexploreshi s.. Wukair is best option.. In ezdan30 2bhk 3950(including w+e), single bhk around 2700 to 3000 i think. All fully furnished
Nice video Akka
Super sister
Al Wukair 2bhk.. Only 3300 Qar... included Wifi and electricity... I am here only sister...
Nice
I to searching another room
@@nanizexplores Near Oasis Ezdan you can search...
Super pa and take care
Naan qatar la தான் இருக்கேன் Rawdhath hamana
Adipoli super
Wow super akka 😊
Hi sister 3 riyal =67.50rs
1riyal =22.50
Hii akka
Im selvam
Unga home tour video 👌
English communication skill epdi develop pannalamnu oru video podunga, romba help full la irukkum ,illana weekly ones english class edutha supera irukkum , ellarodha life konjam change aagum la pls
👍🤔
Super sister. வாழ்க வளமுடன்
Namma oru slang spr ❤️
Antha fridge link iruntha send panunga😊
Jumbo souq
Naanum Qatar la than eruken
Ethana peru stay pannirukuringa,
2
Na diploma padichi eruka vacancies eruka anga
சூப்பர் ம்மா
ஆவணி 18pillayar porantha nall sister
Nice voice
Enakku unga nalan patti mattumthan 🥰❤❤
Hi chlm like mattumthana😁🥰❤️