Foreign life - உண்மையான நிலை 🥲👈

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 1,3 тыс.

  • @nanizexplores
    @nanizexplores  Год назад +16

    My Profession Details
    👇🏻
    ruclips.net/video/jqDe_em8snE/видео.html
    My Family Background
    👇🏻
    ruclips.net/video/EJJ8Z7VSuII/видео.html
    My New Car vlog
    👇🏻
    ruclips.net/video/zZLXys4dUkU/видео.html
    Foreign life Part 1
    👇🏻
    ruclips.net/video/8FgC1nyOZj4/видео.html
    Best Part Time Job
    👇🏻
    ruclips.net/video/rAnWOyrKK-Y/видео.html
    Reason for starting youtube channel
    👇🏻
    ruclips.net/video/Lv0inbFPY_Y/видео.html
    My Birthday vlogs
    👇🏻
    ruclips.net/video/qqD8hvPKM_g/видео.html
    100K Celebration vlogs
    👇🏻
    ruclips.net/video/2I7JaRC090A/видео.html
    Vijay TV Neeya Naana Vlog
    👇🏻
    ruclips.net/video/HO8F7mYhXyM/видео.html

    • @nanizexplores
      @nanizexplores  Год назад

      @vaishutamil3054 👍😇

    • @anistusjose5169
      @anistusjose5169 Год назад +1

      Positive ah irukanum na positive comments poduravangaluku matum mudinja response pannu

    • @anistusjose5169
      @anistusjose5169 Год назад +1

      Uravukal irukum anaathai ,,,,athan namaloda life😢

    • @SP-rf6oo
      @SP-rf6oo 3 месяца назад

      @@nanizexplores Idhellam unna yaaru loosu ketta?

    • @SP-rf6oo
      @SP-rf6oo 3 месяца назад

      @@anistusjose5169 🙂

  • @vishalvaidya6065
    @vishalvaidya6065 Год назад +34

    யதார்த்தமான பேச்சு, சரளமான வர்ணனை! பாராட்டுகள்! 💯💯👌👌👌

  • @MukeshKumar-zp1fy
    @MukeshKumar-zp1fy Год назад +30

    யாருமே பேசதா விசியத்தை நீங்கள் பேசியது சந்தோசம்..
    எங்கள் குமறல்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்ததுக்கு நன்றிமா

  • @abdulsalam4894
    @abdulsalam4894 Год назад +12

    அருமையான பதிவு. ரொம்ப ரொம்ப யதார்த்தமான பேச்சு.சாக்லெட் சொன்ன சேதி.கார்,பைக் இந்தியாவில் வாங்கியவர்களின் வாழ்க்கையையும் ரொம்ப அருமையாக, அந்த மழலை பேச்சு, மென் மேலும் வளர வாழ்த்துகள்,,,,,,,01/8/23

  • @Unmaisol
    @Unmaisol Год назад +43

    வெளி நாடு வாழ் மக்களே உங்கள் உழப்பை உங்களுக்காக சேமித்து வையுங்கள் மனைவி மக்களுக்கு செலவுக்கு தேவையான தொகை மட்டும் கொடுங்கள் என்னை போன்றோர் தாய் தகப்பனுக்கு எல்லாம் கொடுத்துவிட்டு இன்று எனக்கேன்று ஒன்றும் இல்லை என் சம் பாத்தியத்தில் வாங்கிய சொத்தை தம்பிகளுக்கு மொத்த பங்காக வைத்துகொடுத்து விட்டார்கள் என் உழைப்பை வீணாக்கிட்டேன் இப்போ எனக்கென்று ஏதும் இல்லை வாடகை வீட்டில் இருக்கும் நிலை என் தம்பி கள் நல்லா உழைத்து யாருக்கும் கொடுக்க வில்லை அவர்களே அவர்களுக்கு சேர்த்து நல்லா வசதியா காரும் வீடுமா இறுக்கிறார்கள் என்னை கண்டு கொள்வதில்லை நம்மிடம் ஒரு தொகை இருந்தால் மட்டுமே மதிப்பு மரியாதை இல்லை ன்னா மனைவி மக்கள் யாரும் மதிக்க மாட்டார்கள் அதனால் எச்சரிக்கையாய் இருங்கள் குடும்பத்தில் ஏமாளி ஆகி விடாதீர்கள்

  • @TamilArasan-wp2ov
    @TamilArasan-wp2ov Год назад +42

    ரொம்ப சந்தோசமா இருக்கு மா, எங்க மனசுல உள்ளதை அப்டியே சொல்லிருக்கீங்க 🙏மகிழ்ச்சி

  • @sheikmohamed4651
    @sheikmohamed4651 Год назад +27

    தாயே நானும் கத்தாரில் தான்மா இருக்கேன் ஏற்கனவே குவைத்தில் இருந்தேன் பத்து வருஷம் இங்க வந்து இப்ப ஒரு வருஷம் ஆச்சு ஆனால் எனக்கு இதோட அதிகமான கதைகள் எல்லாம் தெரியும், ஆனா உன் வீடியோவை ஃபுல்லா பார்த்தேன் ஏன்னா நீ சொல்ற விதம் அழகா இருக்கு அந்த மழலை கொஞ்சும் பேச்சு மாதிரி சின்ன பிள்ளை மாதிரி திருநெல்வேலி பாஷ எல்லாம் சேர்ந்து கேட்கும்போது அழகா இருக்கு சந்தோசம் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉

  • @kalpanar6846
    @kalpanar6846 Год назад +9

    வெளிநாட்டு வாழ்க்கையை நீங்கள் கத்தாரில் இருந்து பேசுகிறீர்கள். மகிழ்ச்சி.... இந்த தேசத்தில் தங்கள் புது வசந்த வாழ்க்கையை நம்பிக்கையை வளர்ச்சியை நிறைய மனிதர்கள் மீட்டெடுத்திருக்கிறார்கள். இந்த தேசத்தின் சரித்திரம் அப்படி. இருளை கிழித்து இங்கிருந்த அயல் தேசத்து மக்களால் ஒளி பரப்பப்பட்ட நிலம் இது. இந்நாட்டின் பெரும் வளர்ச்சிக்கு வித்திட்டு விருட்சமாக்கி கொண்டிருக்கும் மக்களை மேம்படுத்திக்கொண்டிருக்கும் கத்தார் எங்கள் தென்னகத்தைப்போல் மற்றோர் முத்துநகர்.

  • @vetrivelvetrivel2132
    @vetrivelvetrivel2132 Год назад +4

    அருமையான பதிவு... சொந்த, பந்தங்கள் புரிந்து கொள்ள வேண்டும் வெளிநாட்டு வாழ்க்கை பற்றி....

  • @riyasree5889
    @riyasree5889 Год назад +331

    முற்றிலும் உண்மை..நம்முடய நாட்டில் படித்தர்க்கு ஏற்றபோல் வேலையும் அதற்க்கு ஏற்ற ஊதியமும் கிடைத்தால் நாம் எதற்காக அயல்நாடுகளில் சென்று கஷ்டபட வேண்டும்...

    • @Godisgreat-g3i
      @Godisgreat-g3i Год назад +2

      Namma natla enke kitaikim riya😭😭😭

    • @Godisgreat-g3i
      @Godisgreat-g3i Год назад +4

      உங்க வீடியோ அருமை 👍🏻👍🏻👍🏻

    • @venkatesanvignesh8672
      @venkatesanvignesh8672 Год назад +4

      உண்மை அக்கா

    • @Naziknzk-cd9zo
      @Naziknzk-cd9zo Год назад +10

      நானும் 2 மாதம் கட்டார் ல இருந்துட்டு வந்தேன் எனக்கு அங்கு room, food, friends போன்ற எல்லாம் இருந்தது ஆனாலும் எனது தாய் நாடு போல் இல்லை... (Best county sri lanka)

    • @balana3146
      @balana3146 Год назад

      தமிழ்நாடு மக்கள் வாழ தகுதியற்ற நிலமாக மாற்றி அமைக்கப்படும். தாமிரபரணி ஆறு சாக்கடையாக மாற்றப் படும்

  • @saravanaarunagiri4704
    @saravanaarunagiri4704 Год назад +9

    அதனையும் உண்மை. இந்த காணொளி பெருமையாக உள்ளது ❤

  • @vmhanifa
    @vmhanifa Год назад +3

    மிக அருமையான பேச்சி வழக்கில் எடுத்து தெரிய படுத்தியதற்க்கு நன்றிகள் ...

  • @kumar123z
    @kumar123z Год назад +13

    Thank you. Nice narration. Accurate description. I spent 9 years in Kuwait and 15 years in England. God bless you.

  • @dr.subramanianns5023
    @dr.subramanianns5023 Год назад +8

    Really Very nice presentation about Foreign life.
    This Girl Delivered real Foreign job people problems.
    I feel so sad lakshmi .

  • @jafersathick
    @jafersathick Год назад +21

    That slang திருநெல்வேலி தமிழ்.. 👌💯

  • @veeraraghavanraju2279
    @veeraraghavanraju2279 Год назад +1

    எதார்த்தமான பேச்சு. வாழ்த்துக்கள்.

  • @sujitha5686
    @sujitha5686 Год назад +29

    I ask my husband not to go foreign..but his goal to work in foreign company..he gone foreign we get only money apart from that we missing him lot of thingsy childrens also missing his father everytime. Appa irundum illada madiri
    Always we have many committments till we die..so kidaikarada vechutu family oda sandosama irukalam...vala vendiya vayasula valakaia tolaika kudatu...this is my opinion

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 Год назад +28

    ரொம்ப ரொம்ப நன்றி தங்கச்சி... எங்கள் (ஓட்டுநர்) மற்றும் லேபர் உண்மை நிலைமையை கூறியதற்க்கு.. நீங்கள் நீடூழிகாலம் நலமோடும் வளமோடும் வாழவேண்டும் தங்கச்சி...

    • @nanizexplores
      @nanizexplores  Год назад +2

      👍🤝

    • @selvarajfelci6300
      @selvarajfelci6300 Год назад +1

      நான் ஒரு உணவு டெலிவேரி இருசக்கர வாகன ஓட்டுனர்.

  • @mglinux7061
    @mglinux7061 Год назад +14

    Yes, Its very tough, I completed electrical engineering and I went worked in sewerage department at the age of 22. The two years struggled a lot, decided to come back. I came to india, and joined here in software. It has been 13 years, made a good decision, now also the work is tough but atleast i am happy that being with family and friends.

  • @kantha.kantha5065
    @kantha.kantha5065 Год назад +1

    Hi sister eapidy sukam eala inpa thunpathium maranthuthan itukanum nengal .solrathu pol.good

  • @banuswaminadhan8156
    @banuswaminadhan8156 Год назад +15

    வெளிநாட்டு வாழ்க்கையை பற்றி எல்லோருக்கும் புரியற மாதிரி விளக்கியதற்கு மிக்க நன்றி மகளே❤ அந்த பூவின் பெயர் வாடா மல்லின்னு தமிழில் சொல்வார்கள்

  • @saranbala
    @saranbala Год назад +5

    தெளிவான பேச்சு தங்கச்சி . ரொம்ப கஷ்ட்டமா இருந்துச்சு வெளிநாட்டு வாழ்க்கை ரொம்ப கஷ்ட்டமா இருந்துச்சு.

  • @ShivShankar-k1z
    @ShivShankar-k1z Год назад +5

    அருமை டா தங்கம் நல்லா பேசுறீங்க பாராட்டக்கூடிய விஷயம்

  • @marig876
    @marig876 Год назад +1

    Nanum kalakkad la irunthenda papu, mamma district sorkkam, nee foreign irunthu unnoda situation akkagu puriyuthu, yarugum mamma explain panna thevai illa, so happy ah iruda

  • @SRcreation1312
    @SRcreation1312 Год назад +29

    வெளிநாட்டு தொழிலாளர்கள் வாழ்க்கை பற்றி இந்த வீடியோவை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி. Nandhini.

  • @Krishnakrithik
    @Krishnakrithik 9 месяцев назад +2

    Flower name வடாமல்லி

  • @ahadsalma698
    @ahadsalma698 Год назад +39

    எங்களை மூட்டை பூச்சு கடிக்கட்டும் எங்களின் குடும்பம் ஏசி அறையில் நிம்மதியாக தூங்கட்டும் அதற்க்காகவே இங்கு கடும் குளீர்!! கடும் வெயிலிலும் உழைக்கிறோம்!! 😮😮

    • @SelvaTamil-ze2kt
      @SelvaTamil-ze2kt 8 месяцев назад

      சரியான முடிவு அல்ல. குழந்தைகள் வளரும்போது தந்தையின் அருகாமை மிக அவசியம். தமிழ் முஸ்லிம் குடும்பஙகள் பல சீரழிகின்றன! பணம் மட்டும் தான் முக்கியம் என நினைப்பது தவறு.

  • @osro3313
    @osro3313 Год назад +3

    பேட்டி வேற லெவல் எதார்த்தம் தெளிவான பேச்சு அன்பான பேச்சு🙏👍👌🦋

    • @nanizexplores
      @nanizexplores  Год назад +1

      ❤️💯🙌

    • @osro3313
      @osro3313 Год назад +1

      @@nanizexplores நன்றி 🙏🦋

  • @sridharpps3601
    @sridharpps3601 Год назад +2

    மிகவும் அருமையாக தெரியப்படுத்தியதற்கு நன்றி சகோதரி

  • @anssenthil737
    @anssenthil737 Год назад +6

    எங்களுக்காக பேசியதற்கு நன்றி

  • @althafsha5115
    @althafsha5115 Год назад +2

    Oru maram vaika 4500- above riyal aagum and athoda maintenance irrigation ellam rombha risk eduthu pannuranga... Time eruntha Aspire park poi paaru Dora night pona trees aah olunga paka mudiathu so 4pm po namma oorla erukra aala maram arasa maram vepa maram etc... Treeslam erukum and Anga oru pond eruk athu artificial pond athuk thaniya RO plant eruk. Enga evlo Kodi selavu panni nature aah development pannuranga etha pakumpothu tha namma oorla ninachu enak varuthaamaa varum.. Nagercoil la ethanayonkulangal alinchu kitu eruk

  • @manju8854
    @manju8854 Год назад +5

    Thankyou chellam for sharing your thoughts. You are so precious. God bless you and your family.
    It was so heartwarming to hear your voice. You are so honest. You will always be happy thangam

  • @aslamentrepreneurtm6599
    @aslamentrepreneurtm6599 Год назад +1

    Sapta taranga vanga tenkasi tha eppam ooralaya erukenga tirunelveli speech apedia ungalata erukku

  • @damostar2006
    @damostar2006 Год назад +30

    Thanks for this video, you told all our situation in gulf countries. Thanks once again. Keep doing all the best 😊😊😊

  • @RaghavanPvssv
    @RaghavanPvssv Год назад +2

    My india is the best, I can't left my country for any reason and comfort

  • @xaviersimion4449
    @xaviersimion4449 Год назад +4

    அருமையான பதிவு தங்கச்சி ரொம்ப ரொம்ப நன்றி

  • @AaruthraIsha
    @AaruthraIsha Год назад +2

    Sis enakum job edhachum kedaikuma anga .... Pls refer pannunga sis teaching la 6 years experience iruku but 15000 dhaan Vera endha job nalum enaku okay dhaan

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 Год назад +16

    வெளிநாட்டு வாழ்க்கை பற்றிய தகவல்களை அனுபவிப்பவரின் பாதையில் நின்று அனைவருக்கும் புரியும் படி எளிமையாக எடுத்துரைத்தீர்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் நீங்கள் நினைப்பது நிச்சயமாக ஜெயம் ஆகட்டும் சகோதரி

  • @vijidoss3025
    @vijidoss3025 Год назад +2

    Sister super aa pesareenga. Naanum tirunelvelithaan. Qatar la irukken. Tirunelveli pechcha ketpathe santhosam. Vaazhthukkal 🎉🎉

  • @syedaliaje9208
    @syedaliaje9208 Год назад +23

    Really inspiring to all kinds of people, excellent Tirunelveli girl, keep rocking sister

  • @Yesh1017
    @Yesh1017 Год назад +1

    Neenga enna work panringa anga

  • @vigneshwari1781
    @vigneshwari1781 Год назад +5

    Yes sis its true one my husband also facing these problem he is also in Qatar

  • @pkrqatar757
    @pkrqatar757 Год назад +1

    Ellavarkum ariyaam than Qataril how many years

  • @switchgearguru
    @switchgearguru Год назад +3

    One of the best videos…. Very true… since 2012 I’m working in qatar…

  • @Premila-v2u
    @Premila-v2u Год назад +1

    Super akka 👌 Nanum Epa enka than erukan

  • @sivakumaran8587
    @sivakumaran8587 Год назад +10

    Correctah sonninga… from India they are thinking that, people getting money from the tree.. you explain well.. we are also from Tirunelveli sister .. from where your in Tirunelveli?

  • @thaslimsalim5919
    @thaslimsalim5919 10 месяцев назад +1

    Supper sistar uvar vitiyo nanum anupavithirikiran antha ciknalla thavaruthalaka ponathakku is life😢😮

  • @muniyanmuniyandi7286
    @muniyanmuniyandi7286 Год назад +3

    What you said is 100% true , Even I was in Qatar and I also did the same things what you told

  • @ramakrishnanramakrishnan8269
    @ramakrishnanramakrishnan8269 Год назад +2

    Super baby and taking like a very good

  • @mohamedalthafhussain9632
    @mohamedalthafhussain9632 Год назад +12

    Well explain abt gulf countries life ❤❤ ...keep rocking to reach more n more

  • @pradapsingh520
    @pradapsingh520 Год назад +2

    Tirunelveli ponnu ku valzthukal..nanum Tirunelveli than... from Kenya...

  • @sweetmemories5054
    @sweetmemories5054 Год назад +3

    உங்கள் வீடியோ பதிவை பார்த்தவுடன் நான் துபாயில் இருந்த ஷேரிங் ரூம்ஐயும் அங்கு வாழ்ந்த வாழ்க்கையையும் ஞாபகப்படுத்தியது. நன்றி

  • @user-vk1667
    @user-vk1667 Год назад +2

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை பா

  • @dhayanithyarunan3200
    @dhayanithyarunan3200 Год назад +49

    Thanku sister... U nicely explains the life of exparties in GCC. 2500riyal in good salary for labour grade people's. Maximum of peoples in this grade they received 1800riyals only as basic pay. Some of the companies doesn't pay this much amount also, it's all depends on companies standard.
    Especially that bug problems, in my old company accodamation i suffered lot. Thanks for registered our life routine. 😊

  • @vishnukumarn5510
    @vishnukumarn5510 Год назад +1

    அக்கா உங்களுடைய குரல் அழகாக இருந்தது..

  • @antonyantony7932
    @antonyantony7932 Год назад +1

    Enga feelings veliya sonnathukku romba nandri sis

  • @stere2319
    @stere2319 Год назад +8

    Sister I'm in Bahrain .. Your words are very true.. If you visit Bahrain we can meet sister❤

  • @Vaazhu.Vaazhavidu
    @Vaazhu.Vaazhavidu Год назад +4

    💯 உண்மை. Daily car eduthutu veli poiru return veetuku varathu kula .yepaaaa mudiyala....😔

  • @padmaja132
    @padmaja132 Год назад +2

    சூப்பர் மார்க்கெட்டில் Shopping வீடியோ போடாமல் உண்மை சொல்வது ஆச்சர்யம் தான்.

  • @uruttukadai
    @uruttukadai Год назад +8

    உன் முதுகுக்கு பின்னால்
    பேசுபவர்களை பற்றி
    கவலைப்படாதே..!!
    நீ அவர்களை விட இரண்டு அடி முன்னால் இருக்கிறாய் என்று பெருமைப்படு...#TN72 Ponnu You are the only Girl who motivate For Most of the Youngster

  • @hussainj4811
    @hussainj4811 Год назад +2

    ரொம்ப தெளிவா சொன்னாங்க நன்றி வணக்கம்

  • @jegansuji4574
    @jegansuji4574 Год назад +9

    உங்களது வீடியோ பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது 🙏❤️🌹🙏

  • @velviews
    @velviews Год назад +2

    Akka enna device la video edukega ?

    • @nanizexplores
      @nanizexplores  Год назад +2

      Iphone 14 pro max

    • @velviews
      @velviews Год назад +2

      @@nanizexplores Mmm sonathuku tnx ka

  • @indian78166
    @indian78166 Год назад +10

    As an Hong kong Citizen Idhu evlovo parava illai 😢❤🇭🇰

  • @sivakumar4902
    @sivakumar4902 Год назад +2

    அருமை மா

  • @hiphophabi9244
    @hiphophabi9244 Год назад +10

    நீங்கள் சொல்லுறாது 💯💯 உண்மை நீங்க பேச ஆரம்பித்தது லா இருந்து நீங்க சொல்லி முடிக்கும் வரைக்கும் எனக்கு அழுகையாக வருது என்னலா முடியல என்ன பண்றது எங்க அம்மா மற்றும் எங்க அப்பா எங்க உறவினர்களை ரொம்ப மிஸ் பண்ற...😢😢😭😭😭😭😭😭😭

    • @dividinuvlog
      @dividinuvlog Год назад +1

      nengal appa amma vai pathukondu angaya own business panalama life oru murai than pitetha mari valungal nanbarea kadantha kalam thirumbathu

  • @mujahaithmpm6834
    @mujahaithmpm6834 Год назад +1

    Nandhini
    Sema.cute
    Alazha.sonnenga
    .Nan.saudi.arapia

  • @s.mohamedrabi7306
    @s.mohamedrabi7306 Год назад +4

    Great and clear explanation . Congratulations. Eid Mubarak

  • @abdulrahuman5324
    @abdulrahuman5324 Год назад +2

    Really very true words sister

  • @sktamilupdates6163
    @sktamilupdates6163 Год назад +5

    Correct sister very useful video we always support for u sister

  • @karthickm7416
    @karthickm7416 Год назад +1

    Starting la Konjam kastam tha But epdiyachum Irunthuru Konjam set agirum

  • @psk474
    @psk474 Год назад +5

    நீங்க சொல்றது அனைத்தும் 💯 உண்மை சகோதரி
    நான் துபாயில் இருக்கின்றேன்

  • @muruganp2910
    @muruganp2910 Год назад +2

    Very nice dear sister congratulations all the best

  • @chitraagencies4020
    @chitraagencies4020 Год назад +10

    அருமை நம்ம ஊர் தமிழில் கத்தார் வாழ்க்கை.

  • @ashokraja1004
    @ashokraja1004 Год назад +1

    Nicely explain very shortly. Slang is awesome.

  • @Gayu3456
    @Gayu3456 Год назад +6

    Very true message. I and my family prefer to meet you one day .

  • @praga_659
    @praga_659 Год назад +2

    Sister neega enna work pandranga

  • @rafideen7039
    @rafideen7039 Год назад +4

    Eid Mubarak for all ❤❤❤

  • @akasht1929
    @akasht1929 Год назад +1

    வாழ்த்துக்கள் மகள்

  • @abdulshalam3136
    @abdulshalam3136 Год назад +21

    ஈகை திருநாள் நல்வாழ்த்துகள்❤
    நான் குவைத்தில் வீட்டு டிரைவர் வேலை தான் செய்கிறேன் ஊரில் இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தோம்..இன்று அனாதை போல் வாழ்கிறோம் தொழுதுவிட்டு வீட்டுக்கு வந்த பின் வித விதமாய் சாப்பாடு இருக்கும் இங்கு ..குபுஸ் மட்டும் தான் இருக்கு...நரக வாழ்க்கை தான் 😢

  • @tgbguna3552
    @tgbguna3552 Год назад +1

    Neega enga natula irukeega

  • @shinygoldy
    @shinygoldy Год назад +11

    Very very true words sis. One of the Heart melted vlog❤

  • @m.devaselvam629
    @m.devaselvam629 Год назад +2

    Very good information

  • @PrakashKaliyamoorthy-bf8rj
    @PrakashKaliyamoorthy-bf8rj Год назад +14

    வெளிநாட்டு life செல்லும் வார்த்தைகள் அனைத்தும் உண்மை

  • @mohamedramzan1894
    @mohamedramzan1894 Год назад +3

    Super sis

  • @dhanamlakshmi6069
    @dhanamlakshmi6069 Год назад +2

    அருமை தங்கம் ❤

  • @manikandanbsp4732
    @manikandanbsp4732 Год назад +5

    Nandhu🤔romba feel panni pesura mathiri irukku😒😒🐿️🐿️don't worry nandhu we are always be with you😇

  • @balasubramania5287
    @balasubramania5287 Год назад +2

    Fine. Explained the real stage. Pronounce like a baby is super . All the best

  • @eswaranr3337
    @eswaranr3337 Год назад +6

    Sister,
    Unga slang ku naa periya fan. Super... Remba innocent ta pesringa... 😊

  • @RajuR92
    @RajuR92 Год назад +2

    True whatever u said,
    ji I am also gulf experienced.

  • @rajarajeswaran4543
    @rajarajeswaran4543 Год назад +3

    முன்பு போல் இல்லை, தற்போது தமிழ் நாட்டில் எல்லா பீல்ட்லும் வேலை சுலபமா கிடைக்குது, வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லையே, வடக்கர்கள் அல்லவா வேலை செய்கிறார்கள், மேலும் இங்கு 20000/-ரூ சம்பளம் வெளிநாட்டில் ஒரு லட்சம் சம்பளம் பெறுவதற்கு சமம்..

  • @karthir5638
    @karthir5638 Год назад +1

    அருமை யான பதிவு ❤

  • @saijairam73ram89
    @saijairam73ram89 Год назад +54

    வெளிநாட்டு வாழ்க்கையின் நிதர்சனமான உண்மைகள்

  • @jencys9633
    @jencys9633 Год назад +3

    Very true pappa im also kalakad

  • @periyasamyrajasekar6412
    @periyasamyrajasekar6412 Год назад +2

    அருமை சகோதரி 👍🙌🤝

  • @madhanrajkumar
    @madhanrajkumar Год назад +3

    U said really true words...

  • @vkrc-somu
    @vkrc-somu Год назад +1

    சரி தங்கச்சி மூட்டைபூச்சியை என்ன செய்யலாம் தாங்கமுடியவில்லை😭😭😭😭🇮🇳

  • @Tigerr007
    @Tigerr007 Год назад +7

    I love india and Indians but most of the streets in india you can see dirt all over the place, and no one respects the rules, 92% people are paying bribes to get things done in Tamil Nadu ( Indian express). Caste color creed money. Power everyday news and life.
    I left india 30 years back I lived my dream of simple and rich life. Off course I miss india
    But every visit I enjoy the company of good people and culture.
    It will take india to develop many years to envelop like western countries till all people are educated and learn to obey the rule of law.❤

  • @yahoobkhan4859
    @yahoobkhan4859 Год назад

    அந்தப் பூவையின் பெயர் வாடாமல்லி

  • @sulaimankdkr3698
    @sulaimankdkr3698 Год назад +3

    Good explanation sis 😊❤🎉 அந்த பூவின் பெயர் ...வாடா மல்லி🌿🌷