மொபைல் சத்சங்கம் - 4 I 2025

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025

Комментарии • 20

  • @nagarajtks6430
    @nagarajtks6430 9 дней назад +1

    ஐயா வணக்கம் நானும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாமா அருமையான விளக்கம் தந்தீர்கள் நன்றி

  • @kavithaa.s3219
    @kavithaa.s3219 23 дня назад +1

    Guruve saranam

  • @saikumar9849
    @saikumar9849 17 дней назад

    Thank you sir🙏

  • @krishnavenikrishnaveni3474
    @krishnavenikrishnaveni3474 23 дня назад

    அற்புதமான விளக்கம் தெளிவு நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙇🙇

    • @bharathishanmugam7843
      @bharathishanmugam7843 21 день назад

      சத்சங்கம்தான் எனக்கு சாப்பாடு என்று சொல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள்❤

  • @usha.lusha.l5711
    @usha.lusha.l5711 22 дня назад

    Nanri aiyaa antha bramam unga mulyama purithal lai kudukuthu kodana kodi nanri........anaithirkum❤❤❤❤

  • @DrSiva-ry9ic
    @DrSiva-ry9ic 22 дня назад +1

    ஐயா உங்கள் அருளாள் குரு அருளால் நான் என்பதை உணர்ந்து கொண்டேன் நன்றி திருவடி சரணம்

  • @Chibi369-xz8gm
    @Chibi369-xz8gm 11 дней назад

    84 லட்சம் யோனி பேதங்கள்
    தேவ.. மனித.. மிருக..பறப்பன.. நீர் வாழ்வன..ஊர்வன..தாவரம் ஏழ்வகைப் பிறப்பு..

  • @bharathishanmugam7843
    @bharathishanmugam7843 23 дня назад

    உலகம் இருக்கிறது என்று நினைப்பதால்தான் பாதிக்கிறது என்று சிவக்குமார் அவர்கள் சிறப்பாக கோடிட்டு காட்டியுள்ளார். பிரம்மம் நிசர்கதத்தாவை உங்கள் பதிவுகள் மூலம் அறிந்து கொண்டோம். நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

  • @kavithaa.s3219
    @kavithaa.s3219 22 дня назад

    Arumai

  • @bharathishanmugam7843
    @bharathishanmugam7843 22 дня назад +1

    இது கதையல்ல நிஜம். உண்மை சம்பவம் என்று ஊடகங்கள் சில நேரங்களில் ஏதேனும் நிகழ்வை சமுதாயத்தில் மக்கள் கவனத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும். உண்மை என்றவுடன் அதற்கான கவன ஈர்ப்பு அதிகமாகி மக்களும் அதனை உற்று நோக்குவார்கள். ஆனால் பல கோடி மக்களால் வாழ்க்கையென்று நம்பி வாழப்படும் இந்த நனவுலக வாழ்வை இது நிஜமல்ல கதை. கதையை ஒட்டுமொத்த மாக முடித்து விட்டு காட்சியில் இருந்து வெளியே வருவதே ஞானம் என்ற தெளிவை தந்து அதன் பிறகு பிரம்ம நிலை தொடர்ந்து இருக்கும் என்ற தெளிவும் தரப்பட்டு விட்டது. இந்நிலை இப்படியே இனிதே நிலைத்திட சிவகுமார் அவர்கள் சொல்வது போல பிரம்ம பாவத்தில் பட்டா போட்டு கொண்டு அமர வேண்டும். தீர்க்கமாக உள்வாங்கி நிலை பெற வேண்டிய சுய இயல்பு நிலை.ஞானம் நகைச்சுவை யோடு இணையும் போது எடையற்றதாய் வேரூன்ற படுகிறது 🙏🙏🙏🙏🙏 .

  • @Chibi369-xz8gm
    @Chibi369-xz8gm 11 дней назад

    மனித பிறவி மட்டுமல்ல... பகவான் ரமணரிடம் இருந்த லட்சுமி பசுவும் சமாதி அடைந்ததே

  • @sakthiic6192
    @sakthiic6192 6 дней назад

    ஐயா வணக்கம். நான் ""இருக்கிறேன்". என்ற பொழுது. உணர்வு /உணர்பவன் என்ற இருமை தன்மை ஏற்படுகிறது. அப்படி என்றால். ஒருமை தன்மை உடைய பிரம்மம்./ பிரம்ம நிலையில். உணர்வதற்கு அங்கு ஒன்றும் இல்லை அறிபவனும் இல்லை .. உணர்பவன் இல்லை அப்படி என்றால் அந்த நிலையை எவ்வாறு விளங்கிக் கொள்வது..... தங்களின் மேலான விளக்கங்களை வேண்டுகிறேன்.

    • @GnanaMargamTamil
      @GnanaMargamTamil  6 дней назад +1

      ஆத்ம நமஸ்காரம்,
      நான் "இருக்கிறேன்" என்பதில் "நான்" என்பதை விடுத்து "இருப்பாய்" "ஒன்றாய்" இருக்கும் அறிவுதான் உணரும் பொழுது உணர்வாகவும், உணர்வோனாகவும் இருக்கிறது.
      இந்த சுத்த அறிவு உணர்வதற்கு ஆர்வம் இன்றி இருக்கும் பொழுது வெறும் "விழிப்பாய்" "இருப்பாய்" ஒன்றாய் மாத்திரம் இருக்கிறது.
      "ஒன்றாய்" "இருப்பாய்" இருக்கும் அறிவு தான் , உணரும் பொழுது உணர்வாகவும், உணர்வோனாகவும் உணரப்படும் பொருளாகவும், அதாவது காட்சி, காண்பவன், காணப்படும் பொருளாகவும் மூன்று திரிபுகளாக இருப்பது ஒரே சித்து தான் அதாவது சுத்த அறிவே, ஆன்மாவே ஆகும்.
      அறிவு அறியும் தன்மையில் ஆவல் அற்று இருக்கும் பொழுது நிர்சலனமாய், பிரம்மமாய் இருக்கிறது.

    • @sakthiic6192
      @sakthiic6192 4 дня назад +1

      அனைத்து கேள்விகளும் முடிந்தது. பிரம்மமே இங்க பிரம்மத்திற்கு நன்றி சொல்கிறது. நன்றி பல கோடிகள்❤

  • @krishnavenikrishnaveni3474
    @krishnavenikrishnaveni3474 23 дня назад

    🙏🏻🙏🏻🙇🙇😭😭

  • @sakthiic6192
    @sakthiic6192 21 день назад +1

    ஐயா வணக்கம் . தேனி சுவாமிகள் கூறிய அறிவை அறிவால் அறி . உணர்வை உணர்வால் உணர். இதற்கு கொஞ்சம் விளக்கம் தர வேண்டுகிறேன்.

  • @sakthiic6192
    @sakthiic6192 23 дня назад

    ஐயா வணக்கம். நான் பிரம்மமாக இருக்கிறேன் என்பதை நடைமுறை வாழ்வில் எவ்வாறு identify /validate செய்வது. என்ன மாதிரி உணர்வு நமக்கு ஏற்படும். எவ்வாறு confirmation செய்து கொள்வது...... பிரம்ம உணர்வு ஏற்பட்டால் என்ன பலன் ஏற்படும்...
    .

    • @GnanaMargamTamil
      @GnanaMargamTamil  23 дня назад +3

      ஆத்ம நமஸ்காரம்,
      ஒரு சிற்பி கல்லில் தேவையில்லாத பாகங்களை கழிப்பதினால் தேவையான பகுதி சிலையாக, கடவுளாக வெளிப்படுவது போல் "நான்" என்ற அகங்காரத்தையும் "என்னுடையது" என்ற பந்தத்துவத்தையும் விசாரத்தின் மூலமாக விளக்கி, சிலையை போல் மிஞ்சி இருப்பதுவே பிரம்ம உணர்வு (இருப்பு) .