இறப்பைச் சொல்ல முடியுமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 187

  • @Guruadithyanastrologer
    @Guruadithyanastrologer 11 дней назад +8

    வணக்கம் குருஜி
    விதிகளின் அடிப்படையில் நீங்கள் ஜோதிட பலன் கூறும் போது நீங்கள் என்ன கடவுளா என்று யாரும் கேட்க மாட்டார்கள் குருஜி.
    தனி நபர்களின் ஜாதகங்களை இது போன்று தரவு மறைத்து விதிகளை மட்டும் எடுத்து உரைப்பது சால சிறந்தது குருஜி.
    நன்றி குருஜி.

    • @thendralsagu7294
      @thendralsagu7294 11 дней назад

      குருஜி, கடந்த 3ஆண்டுகளாக உங்கள் பொது vedios பார்த்துக்கொண்டு வருகிறேன் ஐயா. ஒன்றரை வருடம் முன்பு உங்களிடம் ஜாதகம் பார்த்தேன் அடுத்த ஆண்டு திருமணம் ஆகும் என்றிர்கள் ஆனது. எனக்கு ஒருவருடத்தில் பெண் குழந்தை இப்போது பிறந்தது .2024, டிசம்பர் 3 , காலை 10.33 அரியலூர் மாவட்டம், பிறந்த இடம் ஜெயங்கொண்டம். மகரலக்னம் , தனுசு ராசி, மூலம் நட்சத்திரம் ஐயா என் மகளின் ஜாதகத்தில் லாக்னாதிபதி 2ல் பாவத்துவமாக இருக்கிறார்,செவ்வாய் நீசமாக உள்ளது.3ல் ராகு பாபராக உள்ளார். செவ்வாய் சனியை பார்க்கிறார்.சனி 4ம் இடத்தைப்பார்கிறர் இதனால் தாய்க்கு எப்படி இருக்கும்சனி பாவத்துவமாக இருப்பதால் குழந்தை எதிர்காலம் எப்படி இருக்கும் கூறுங்கள் ஐயா

    • @Guruadithyanastrologer
      @Guruadithyanastrologer 11 дней назад

      @thendralsagu7294 4 ம் அதிபதி செவ்வாய் சுக்கிரன் பார்வையில் சுபத்துவமாக நன்றாக உள்ளார் ஐயா. லக்னம் சுக்கிரனால் சுபத்துபமாக உள்ளது. லக்னாதிபதி சனியை செவ்வாய் பார்த்தாலும் அது சுபத்துவ பார்வை ஆகும். சந்திரன் வளர்பிறை நிலையில் குருவின் சுபத்துவமா உள்ளார். நீங்கள் கவலை படுவது போல் ஒன்றுமில்லை ஐயா. இனி வரும் சுக்கிரன் தசை 5 மற்றும் 10 உடைய நல்ல ஆதிபத்தியம் ஐயா. இது ஒரு யோக ஜாதகம் ஐயா. கவலைப்படாதீர்கள் ஐயா.

    • @Guruadithyanastrologer
      @Guruadithyanastrologer 16 часов назад

      @Dipakarthi-u4z ஜாதக விவரம் பதிவு செய்யுங்கள் அம்மா

    • @thendralsagu7294
      @thendralsagu7294 8 часов назад

      புரியவில்லை அம்மா தெளிவாக கூறுங்கள்.

  • @sivakumark9828
    @sivakumark9828 11 дней назад +1

    மிகவும் அருமையான விளக்கம் குருஜி. இத்தனை நேர்த்தியாக வீடியோ முடியும் வரை வைத்த கண் எடுக்காமல் எங்களை பார்க்க வைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே...

  • @anandsai5381
    @anandsai5381 11 дней назад +1

    மிக மிக அருமை குருஜி!.
    எவ்வளவு நுணுக்கங்கள். நடந்து முடிந்த நிகழ்வுகளை ஜாதகத்தோடு ஒப்பீடு செய்து பலன்கள் சொல்வதை விட எதிர்காலத்தில் நிகழப்போகும் சம்பவங்களை தனிமனித ஜாதகத்துடன் குடும்ப உறுப்பினர்களின் ஜாதகத்தையும் ஒப்பீடு செய்து இவ்வளவு உறுதியாக பலன் சொல்வது என்பது அவ்வளவு எளிதல்ல குருஜி!!. ஜோதிட கலைக்கு புத்துணர்வும், புது விலாசமும், அங்கீகாரமும் கொடுத்து கொண்டு இருக்கும் நீங்கள் தான் எங்களைப் போன்ற மாணவர்களுக்கு என்றென்றும் கடவுள்!!! குருஜி...🙏...

  • @p.senthilp.senthil4429
    @p.senthilp.senthil4429 10 дней назад

    வணக்கம் குருவே.தங்களின் ஜோதிடவிளக்கம் அருமை.தான் உணர்ந்ததை மற்றவரையும் உணரவைக்கும் .எங்களின் குருவே .நன்றி! நன்றி!!...

  • @srilakshmikadakshamastrolo1802
    @srilakshmikadakshamastrolo1802 11 дней назад +1

    மிகவும் சிறப்பான விளக்கம் கொடுத்த உங்களுக்கு மாணவர்கள் சார்பாக கோடானுகோடி நன்றிகள் ஐயா உத்ரகுமார் கோவை

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 11 дней назад +1

    மிக அருமையான விளக்கத்துடன் கூடிய ஜாதகங்கள் ஐயா

  • @geethavenkat128
    @geethavenkat128 11 дней назад +1

    வணக்கம் குருஜி 🙏🙏 தாங்கள் நீடு வாழ் வாழ்ந்து ஜோதிட பொக்கிஷங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் குருஜி 🙏🙏

  • @gurumoorthy151
    @gurumoorthy151 11 дней назад +1

    "நெருநல் உளனொருவன் இன்
    றில்லை எனும் பெருமை படைத்து உலகு"_ குறள் ! இன்றிருப்போர் நாளையில்லை அல்ல ! இன்றேயில்லை இதுதான் வள்ளுவர் சொன்னது ! ஒரு நொடியும் உத்திரவாதமில்லாதது உலகில் உயிர் மட்டுமே ! நமக்கு சொந்தமான எல்லாமே இங்குதான் இருக்கும் நாமதான் இருக்க மாட்டோம் ! இதை உணர வைக்கும் உதாரண ஜாதக[ங்களின்] ஆய்வு👍 ! சலிக்காத கணிப்பு ! சல்லி சல்லியா சலிக்கும் சல்லடை தங்களிடமே ! ஆதி[த்திய] குருஜியின் ஆக்கப்பூர்வ ஆயுள் கணிதம் 💥👍🙏🙏🙏

  • @JeyakanthanA
    @JeyakanthanA 11 дней назад +1

    விளக்கம் புரிந்தது 🙏

  • @petchimuthus576
    @petchimuthus576 11 дней назад

    நல்ல விளக்கம் ஐயா உங்கள் மாணவன் என்று சொல்லி நான் பெருமை கொள்கிறேன்

  • @saibaba172
    @saibaba172 11 дней назад +1

    மிக அருமையான விளக்கம்,💐👍

  • @MANIMARAN.NARAYANASAMY
    @MANIMARAN.NARAYANASAMY 11 дней назад

    புரிந்து கொள்ள கடினமாக இருக்கும் அளவிற்கு குழப்பம் இல்லாமல் மிகவும் எளிமையாக தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள் புதனின் வலுவுக்கு ஏற்ப அவரவர் புரிந்து கொள்வார்கள் குருவே....

    • @MANIMARAN.NARAYANASAMY
      @MANIMARAN.NARAYANASAMY 11 дней назад

      @nature-x2b5x ruclips.net/video/15Ux7KVrwgU/видео.htmlsi=GnOZqXcX9UJzsU05

  • @dineshkumargdk5000
    @dineshkumargdk5000 11 дней назад

    🎉🎉🎉Guruji vera level excellent prediction..Useful and eye opening video for all ...Tq Guruji

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 11 дней назад

    மிகவும் அருமை குருஜி வரதராஜன் 🙏

  • @vhm-3453
    @vhm-3453 11 дней назад

    Excellent explanation GURUJI👌 Thankyou so much 🙏🙏❤️💐

  • @PerumPalli
    @PerumPalli 11 дней назад +2

    *வணக்கம் குருஜி 🙏💖🙏*

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 11 дней назад

    Vanakam Guruji manavarkaluku pàyanulla bhathilhal valthukal thambi

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 11 дней назад

    Very good explanation thank you guruji

  • @AADI74
    @AADI74 11 дней назад

    You rocked in this video gurji 👍. I have been trying to get a special appointment from you sir.

  • @PerumPalli
    @PerumPalli 11 дней назад +4

    5:10 *என் பெற்றோருக்கு பொருத்தம் இல்லை இந்த திருமணம் நீடிக்காது என்றார்கள், BUT கால் நூற்றாண்டு கடன்தாயிற்று, சில சண்டை சச்சரவு இருந்தாலும் ஒன்றாக தான் வாழ்கிறார்கள்*

  • @ragavandevan3395
    @ragavandevan3395 11 дней назад +1

    Good Morning Coach🎉❤

  • @Astro.Santharam
    @Astro.Santharam 11 дней назад

    உங்கள் மணவன் என்று பெருமை கொள்கிறேன் நன்றி குருவே.

  • @kasinathangajendiran4500
    @kasinathangajendiran4500 9 дней назад

    குருவே சரணம் 🙏

  • @thrustheart2020
    @thrustheart2020 8 дней назад

    சனி தசை செவ்வாய் புக்தி இல் விபாத்து நடக்கும்

    • @thrustheart2020
      @thrustheart2020 3 дня назад

      @place238-t8p3o லக்னம் என்ன ? லக்னம் அதிபதி நிலை என்ன? 4 இம் இடத்தின் நிலை என்ன? என்ன தசை ?

    • @thrustheart2020
      @thrustheart2020 День назад

      @Dipakarthi அப்படி ஒரு கிரகம் இல்லை அம்மா.பொதுவாக, எதிர் பால் இனம் என்றல் சுக்கிரன், தாய்மை அடைந்த பெண் ஆனல் சந்திரன்

    • @thrustheart2020
      @thrustheart2020 День назад

      @Dipakarthi முழு ஜாதகம் பார்த்தாள் தான் அம்மா பலன் சொல்ல முடியும்

    • @thrustheart2020
      @thrustheart2020 День назад

      @Dipakarthi DOB time and place of birth please

    • @thrustheart2020
      @thrustheart2020 День назад

      @Dipakarthi Ethuvaaga irunthaalum dob details iruntaathaan solla mudiyum

  • @Shiva-j5f
    @Shiva-j5f 11 дней назад

    நன்றி குருஜி

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 11 дней назад +2

    வணக்கம் குருஜி 🙏.2028 . கணவனுக்கு அட்டம சனி. 2029 இறுதியில் பெண்ணுக்கு அட்டம சனி. முன்னாள் மனைவிக்கு பண இழப்பு, மன உளைச்சல். வழக்கை எதிர்கொண்ட பின்னரே சொத்து.

  • @anandhraj2006
    @anandhraj2006 10 дней назад

    I can understand ❤

  • @arunuviews
    @arunuviews 11 дней назад +1

    குரு ஜீ வணக்கம்

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 11 дней назад +1

    Very,,good,,sir

  • @nikithanrenu3255
    @nikithanrenu3255 11 дней назад +2

    இன்று வந்த தகவல்
    என் நண்பனின் அப்பா சென்ற வியாழக்கிழமை யும், இளைய மகள் இன்றும் உயிர் (21.12.2024) இழந்தனர்.
    😢😢😢
    என் நண்பனுக்கு செவ்வாய் தசை,புதன் புத்தி..
    மேஷ லக்னம், மேஷ ராசி. செவ்வாய் 8 இல். 5 குடைய சூரியன் புதன் உடன் 11 இல்.

    • @anandhkumar2574
      @anandhkumar2574 11 дней назад

      அப்பா மகள் இருவருமா ???

    • @nikithanrenu3255
      @nikithanrenu3255 11 дней назад

      @anandhkumar2574 இல்லை ஜாதகரின் அப்பா, மகள்

    • @anandhkumar2574
      @anandhkumar2574 11 дней назад

      @nature-x2b5x date of birth time pls

    • @anandhkumar2574
      @anandhkumar2574 11 дней назад

      @nature-x2b5x 2025 ???

  • @vimalsachi
    @vimalsachi 10 дней назад

    Thankn u guruji ❤

  • @saraswathiranganathan6692
    @saraswathiranganathan6692 11 дней назад

    Vanakkam,kuruji

  • @babushanmugam3587
    @babushanmugam3587 10 дней назад

    ஐயா உங்களின் ஜோதிட மழைச்சாரலில் நனையும் கோடான கோடி பின்பற்றாளர்களில் நானும் ஒருவன்.அதற்காக பெருமை அடைகிறேன்.அதே 1973 ஆண்டு மார்ச் மாதம் பிறந்த என்னுடைய இறுதி காலத்தை நான்கு ஆண்டுகளுக்கு முன்பே கணித்திருந்தேன்.என் மனைவி மற்றும் குழந்தைகளின் ஜாதகத்தில் அது தெளிவாக உள்ளது.அன்று நான் கணித்தது இன்று உங்கள் காணொளியால் சரி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.கணித்த காலம் சரியா என்பது 2025 ஆண்டு பிற்பகுதியில் தான் தெரியும்.நன்றி குருஜி.

  • @VishnuPriya-xm6rh
    @VishnuPriya-xm6rh 11 дней назад

    Thanks sir

  • @gopinathm8431
    @gopinathm8431 11 дней назад +1

    வணக்கம் குருஜிஉங்கள் பிரீமியம் வீடியோ மாணவன் கோபிநாத்

  • @srilakshmikadakshamastrolo1802
    @srilakshmikadakshamastrolo1802 11 дней назад

    போன பிறவியில் உங்கள் மாணவர்கள் அனைவரும் என்ன புண்ணியம் செய்தோம் என்று தெரியவில்லை மிக அற்புதமான விளக்கம் ஐயா நன்றி உத்ரகுமார் கோவை

  • @sridharan1943
    @sridharan1943 11 дней назад

    Guruji if the thulaam lagnam sujran got asthangam with suryan in simma raasi is it good or bad?

  • @thamilarasank7710
    @thamilarasank7710 10 дней назад

    Who came after crypto tamil mano bro videos

  • @sangan410
    @sangan410 8 дней назад

    Ji வணக்கம் லக்னாதிபதியுடன் சனி சேர்ந்தால் தீர்க்க ஆயுளா மற்றும்..கடகத்தில் துலாம் ல மற்றும் மகரத்தில் சனி இருந்தால் தீர்க்க ஆயுளா மற்றும் சனியின் நட்சத்திரஙாகளில் பிறந்தாலே தீர்க்க ஆயுளா குரு ji please reply sir please please please please please please please please reply கோடி murai வணக்கம் reply vendum

  • @vijayKumar-d6w
    @vijayKumar-d6w 11 дней назад

    Vsstu can do exact time

  • @prabhupanchanathan8035
    @prabhupanchanathan8035 10 дней назад

    😍🥰🙏🙏

  • @aswathv4135
    @aswathv4135 11 дней назад +1

    லிப்ரா லக்னம் (துலா லக்னம்), யூபிடர் (குரு), சூரியன், சுக்கிரன் (வீனஸ்), புதன் ஆகியோர் 11-ஆம் வீட்டில் உள்ளனர். 8-ஆம் வீட்டில் ராகு மற்றும் சந்திரன் (நிலா) உள்ளனர்.
    இப்போது, ராகு தசை நடப்பதாகக் கருதினால், சுக்கிரன் சூரியனுடன் aisthamanam இருக்கின்ற நிலையில், இந்த சூழ்நிலையில் ராகுவின் செயல்பாடு எப்படி இருக்கும் .
    9-ஆம் வீட்டில் சனி (சனீஸ்வரன்) இருப்பதால், சனி 11-ஆம் வீட்டை பார்வை (அஸ்பெக்ட்) செய்கிறார். இதனால், சனி 11-ஆம் வீட்டின் ஒளியைக் குறைக்கவும் (இலைட்), அந்த வீட்டின் பலன்களை thamathampaduthuvara .
    Ennaku ungaludaiya light and dark concept logical la eruku .beginner for astrology help to understand

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV 11 дней назад +1

    சோலே ஹிந்தி படம் தர்மேந்திரா அமிதாப் பச்சன் ஹேமாமாலினி

  • @GurujiNeram
    @GurujiNeram 9 дней назад

    Where is m.e Saravanan?

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 11 дней назад

  • @PerumPalli
    @PerumPalli 11 дней назад +1

    34:23 *ச்சுசு 😨🤦‍♂️ அந்த தந்தை நொறுங்கி போயிருப்பார்*

  • @rajamouli1070
    @rajamouli1070 7 дней назад

    2027-2028 kotcharam..... husband ku astamathu sani...wife ku kandaga. Children have no love of thier father. So no mind disturbance.

  • @Notanastrologer2311
    @Notanastrologer2311 11 дней назад

    🎉❤

  • @arunprasad3195
    @arunprasad3195 10 дней назад

    Husband and wife divorce due to sons both 7.5 sani,both sons sani and sun 🙏

  • @saibala198
    @saibala198 10 дней назад

    ஐயா குரு வந்து சனி பார்க்கிறது அதனால் ஒன்றும் இல்லையா

  • @thendralsagu7294
    @thendralsagu7294 11 дней назад +1

    குருஜி ஐயா, நான் 3வருடமாக உங்கள் பொது vedios பார்த்துக்கொண்டு வருகிறேன்.2023 ல் உங்களிடம் ஜாதகம் பார்த்தேன் அடுத்த ஆண்டு திருமணம் ஆகும் என்றீர்கள் திருமணம் ஆனது. எனக்கு இப்போது பெண்குழந்தை பிறந்துள்ளது. டிசம்பர் 3ம் தேதி, காலை 10.33, அரியலூர் மாவட்டம், இடம் ஜெயன்கொண்டம் GH hospital. ஐயா,என் மகளின் ஜாதகத்தில் மகரலக்னம் தனுசு ராசி மூலம் நட்சத்திரம். லக்னாதிபதி பாபத்துவத்துவமாக உள்ளார். 3 ல் பாபர் ராகு செவ்வாய் நீசம்,4ம் வீட்டை சனி பார்க்கிறார். இதனால் தாய்க்கு எப்படி இருக்கும் லக்னாதிபதி பாபத்துவமாக இருக்கிறார், இதனால் என் குழந்தைஎப்படி இருக்கும் எதிர்காலம் எப்படி இருக்கும் ஐயா கூறுங்கள்

  • @ramanujamnedunchelian9806
    @ramanujamnedunchelian9806 11 дней назад

    ஐயா வணக்கம் . கோச்சார கிரகங்களின் நிலை பார்க்க வேண்டியதில்லையா ? தசாபுத்திகள் மட்டுமே போதுமா ?

  • @swamypr1
    @swamypr1 11 дней назад +16

    ஐயா வணக்கம். நான் ஜோதிடர் அல்ல. ஆனால் இப்பொழுது கொஞ்சம் ஜாதகம் தெரியும். ஒருவருடைய இறப்பை கணிக்க முடியுமா... கண்டிப்பாக முடியும்... அதைக் கணித்து அதைப் பயன்படுத்தி பார்த்துவிட்டு... உங்களுக்கு நான் சொல்லுகிறேன்... இறப்பு ரகசியத்தை நான் அறிந்தேன்... அந்த ரகசியத்தை வெளியே சொல்லவும், அப்படியே வெளியே சொல்லி அவர்களுடைய சந்தோசத்தை கெடுக்கவும் விரும்பவில்லை. சார்... I repeat once again.. மரணத்தை மிகத் துல்லியமாக என்னால் கணிக்க முடியும்.

    • @SaravananPranav-fq8hn
      @SaravananPranav-fq8hn 11 дней назад +2

      வாழ்கையில் முன்னேற்றதை சொல்ல முடியுமா உங்களால் ❤

    • @Sivanandham1984
      @Sivanandham1984 11 дней назад +3

      வாழ்த்துக்கள் தலைவரே, நமது ஜோதிட ஆசான் குருஜி அவர்களின் சாந்தி நிலை எப்போது என்று சொல்ல முடியுமா? இது உங்களுக்கான ஒரு சவால் அவரே தனது ஜாதகத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். நீங்கள் அறிந்த அந்த விஷயத்தை நமது ஆசானும் ஏற்றுக் கொண்டு பின்பு, நீங்களே இந்த ஜோதிட உலகின் குருவை வென்ற முதல் சிஷ்யரும், வருங்கால ஜோதிட உலகத்தின் வழிகாட்டியும் ஆவீர்கள் தங்களுக்கான அன்பான சவால் தான் இது. வாழ்த்துக்கள்

    • @Sivanandham1984
      @Sivanandham1984 11 дней назад

      @nature-x2b5x ₹100 தட்சணை கொடுங்கள் அம்மா

    • @Sivanandham1984
      @Sivanandham1984 11 дней назад

      @nature-x2b5x நெல்லை

    • @Sivanandham1984
      @Sivanandham1984 11 дней назад

      @nature-x2b5x திருச்சிற்றம்பலம்

  • @kumarrathinam5752
    @kumarrathinam5752 10 дней назад

    தஙஂகளது விளகஂகமஂ ஈடு இணையறஂறது வாழஂக வாழஂக வளமுடனஂ

  • @sanvij-vf5sx
    @sanvij-vf5sx 11 дней назад

    Ayya 68 vayadhana enakku rishaba lagnamahi ennoda podhu maraha sthanadhibadhiyana sevvai dhasayim sthira lagnathirkku 3m adhibadhiyana Chandra dhasai 100vayadhirkku melthaan varuhiradhu, 8m bavaha adhibadhiyana guru dhsaiyum mudindhu vittadhu. Meedhamulla podhu marahasthanamana 2m adhibadhiyana budan dhasai ippodhu nadakkiradhu. Enave indha budhan dhsayil maranam nichayama. Vanakkathudan SanthanaKrishnan dob 18.2.1957 11.52am. Dharapuram(Thirupur Dt.)

    • @sanvij-vf5sx
      @sanvij-vf5sx 10 дней назад

      Thank you very much sir. Enakku ore oru kadamai irukku. Adhu mudindhal podhum. Matrabadi enakku vaazhanumgara aasayellamillai. Mikka nandri

    • @senthilmsn-r7e
      @senthilmsn-r7e 10 дней назад

      19.10.1952..11.15pm Madhurai...6am dhasa ...sukiran dhasa ragu buthi il maranam nu oru jothidar sollirukar correct??? சொல்லுங்க ​@@ArulVelAyya

  • @BhagyaLakshmi-js3ch
    @BhagyaLakshmi-js3ch 11 дней назад

    சனிக்கு 9ஆம் பார்வை இருக்கா ஐயா

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV 11 дней назад

    V.S .RAVIRAj B'sc (Astrologer) உங்களால் கண்டிப்பாக முடியும் ஐயா எங்களால் முடியாது

  • @Kudanthai_Rajagopalan
    @Kudanthai_Rajagopalan 11 дней назад

    சுபத்துவம் பெற்ற பாவ கிரகங்களின் பார்வை, கெடுதல் தராது, ஆனால் நன்மையும் தராது என முன்பு கூறினீர்கள். ஆனால் ஜெயமினி தத்துவத்தில், சுபத்துவம் பெற்ற பாவ கிரகங்களின் பார்வையில் இருக்கும் கிரகம், தனது தசையில் நன்மை செய்யும் என்கிறீர்கள். இதை எப்படி எடுத்துக் கொள்வது, ஐயா. விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.

    • @padmakumar4924
      @padmakumar4924 10 дней назад

      பாப கிரகங்கள் பார்வை கெடுதல் தரும். சுபர் தொடர்புடைய பாபர் தனது கெடு பலனை கட்டுப்படுத்தி குறைத்து அல்லது தராமலும் இருக்கலாம் (இது சுபர் இணைவு,பார்வையின் தன்மையை பெருத்து மாறுபடும் மற்றும் பாபர் லக்கின சுபர் என்ற அதிபதி எனில் கெடுபலன் கட்டுக்குள் இருக்கும்.)
      ஜெயமினி தத்துவம் பொருள்
      சுபரான குரு பாபர் சனியை பார்க்கும் போது . சனி பார்த்த சந்திரன் குரு சனி தொடர்புடைய ஆன்மீகத்தை சந்திர தசையில் ஈடுபாடு எற்படுத்தும். இதை போன்று குருவின் காரகம் சனியின் பார்வையில் கலப்பு பலனாக இருக்கும். தவிர பாபர்ன சனி ஒருபோதும் முழுமையான சுபராக மாட்டார்.

  • @mathavanragunath7694
    @mathavanragunath7694 11 дней назад

    ஐயா ஜோதிடம் ரொம்ப குழப்பம் மா இருக்கு 😢

  • @ananthia5216
    @ananthia5216 10 дней назад +1

    உங்களுக்கு பரிகாரம் பற்றி எதுவும் தெரியாதா??

  • @kumarrathinam5752
    @kumarrathinam5752 10 дней назад

    நீஙஂகளஂ எஙஂகளுகஂகு இறைவனஂ கொடுதஂதவரமஂ

  • @jeypandi134
    @jeypandi134 11 дней назад

    17 டிகிரி தள்ளி விழும் சனி பார்வைக்கும் பலன் உண்டு..
    5 டிகிரி 10 டிகிரி பார்வை என சொல்வது என்ன கணக்கு.

  • @Messenger_Mail
    @Messenger_Mail 9 дней назад

    Andha lady ku divorce amaipe ila yepdi achu...plz someone explain

  • @prabaharan210
    @prabaharan210 11 дней назад +2

    அருமை அருமை அருமையான விளக்கம் குருஜி

  • @annamlakshmi1669
    @annamlakshmi1669 10 дней назад

    Thank u guruji for understanding more about astrology.

  • @ssuganthi2537
    @ssuganthi2537 11 дней назад

    வணக்கம் குருஜி 🙏

  • @dharmarasudharman
    @dharmarasudharman 11 дней назад

    வணக்கம் குருஜி