புதன் வலுத்தவர் | Budhan Valuthavar

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 187

  • @saisaiyini1805
    @saisaiyini1805 27 дней назад +15

    10 பொருத்தமும் பக்காவாக இருக்கிறது என்பார்களே அப்படி தான் சொன்ன அனைத்தும் மிக சரியாக இருக்கிறது...நான் எழுத்து துறையில் இருந்த போது அரசியல் விடயங்களை நகைச்சுவையாக எழுதும் பணி கொடுக்கப்பட்டது,அதாவது எல்லா உண்மைகளையும் சொல்ல வேண்டும் யாரும் வம்புக்கும் வர கூடாது என்பது போல இருக்க வேண்டும்... இன்றும் சொல்வார்கள் உங்களை போல எழுத முடியாது என புதன் மட்டுமே வழுத்த ஜாதகம் என்னுடையது.

  • @shwetab626
    @shwetab626 27 дней назад +9

    "Kadanali aaki azhagu paaparu"😂😂😂..ur comic sense is too good Sir..👌

  • @யாரோஒருவன்உங்களில்இருந்து

    நீங்கள்தான் ஜோதிடர்களில் தெளிவாக அனைவருக்கும் புரியும்படி கூறும் ஜோதிடர்

  • @vanitk5078
    @vanitk5078 27 дней назад +3

    Budhan means Double minded as u said Absolutely beautiful video Young generation must definitely watch the video for dons & don't they must carryout in their life for achievements

  • @roopas8655
    @roopas8655 27 дней назад +3

    Paaa haha 😅😂😃budh joker
    😊excellent topic and valuable video and precious explanation important for the present generation 👍👏👏👏👏🙏😅😃😂tqqqqq a lot guruji 🙏😊🙋

  • @perumalsamy722
    @perumalsamy722 27 дней назад +5

    நன்றி குருஜி நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🎉

  • @priya....6684
    @priya....6684 27 дней назад +3

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @kalaiyarasan-vi2xz
    @kalaiyarasan-vi2xz 26 дней назад +3

    சார், செய்த பாவத்தை அதே ஜென்மத்தில் தன்டனையை அனுபவிக்கும் ஜாதக அமைப்பு, வீடியோ போடுங்க சார்

  • @SathishKumar-yr4lu
    @SathishKumar-yr4lu 27 дней назад +4

    மதிய வணக்கம் குருவே🙏 வட்டி மேல வட்டி கட்டி வட்டிக்கு குட்டி கட்டி என்ன ஒரு ஆழ்ந்த கருத்து நம்ம குருஜியிடம் இருந்து. இது நிதர்சனமான உண்மை 🙏 கடனால் வாழ்ந்து கடனால் விழுந்தது தான் ஐயா இந்த புதன் வலுத்த ஜாதகங்கள் 🙏

    • @s.r.arunprakash9491
      @s.r.arunprakash9491 27 дней назад

      @@SathishKumar-yr4lu 100% unmai... First ellam budhan atchi nu irukunu santhosam patten.. But ippa romba kastapaduren... 😔

  • @rajiii13
    @rajiii13 21 день назад +2

    ஐயா, நான் கன்னி ராசி.. மீனம் லக்கினம்.. 2025 ராசிக்கு மீனம்க்கு ஜென்ம சனியாக சனி வராருங்க.. அதன் பாதிப்பு லக்கினக்கு இருக்குமா .. அத பத்தின video போடுங்கள் ஐயா

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 27 дней назад +7

    புதன் ஆட்சி - அதிக கடன் உண்மை ✅
    அறிவு கொடுத்து கெடுக்கிறது குருஜி 🙃..

  • @nirmalk20
    @nirmalk20 27 дней назад

    Romba thanks sir 🙏🏻
    Neenda naal intha காணொலி ஐ naan ethirpaathen
    Enaku புதன் உச்சம், மகர லக்னம்
    🙏🏻

    • @nirmalk20
      @nirmalk20 26 дней назад

      Thanks sir ..not only for liking my comment, but love badge / heart um anuparinga 😀🙏🏻
      idhu varai 49 times enaku vanthu irukku 😳😀😂

  • @vijisiva8927
    @vijisiva8927 26 дней назад

    மிகவும் நல்ல பதிவு.நன்றி குருவே.🙏🏻

  • @Senthilvel-o7x
    @Senthilvel-o7x 27 дней назад

    Happy good morning guruji,🙏 mithunam & kanni lagnam prediction for bhudhan... nice information & clear understood, thank you guruji🙏

  • @nirmalk20
    @nirmalk20 27 дней назад

    I think ella 7 grahangal lum வலுத்தவர் காணொலி mudinjathu....
    Thanks a lot sir 🙏🏻

  • @intersmartians841
    @intersmartians841 26 дней назад +1

    if mercury (budhan) is in 10th house parivartana with 10th lord saturn (sani) form 3rd hosue...now can be take this mercury as "aatchi" and as "badra yogam" ??? as it has aatchi power via parivartana in kendram?

  • @intersmartians841
    @intersmartians841 26 дней назад +1

    my doubt is : 9th and 12th lord for mesha lagna....guru alone in 5th house but retrograde...will this guru dasha do karako bhava nasti? 5th lord sun in 10th house with mercury and lagna lord mars in mesha itself...and 7th lord venus exalted in 12th house...how will be the guru dasha financially and for marriage life?

  • @Pavi203
    @Pavi203 27 дней назад +2

    Mithuna lagnam budhan in lagnam mirugasirisham 3am padam for my son

  • @prabhus.k7589
    @prabhus.k7589 27 дней назад +1

    சிறப்பு சிறப்பு....

  • @balajin9223
    @balajin9223 26 дней назад

    குருவே சரணம் 🙏🏻
    குருவே துணை 🙌🏻
    #வாழ்க_வளமுடன்❤️

  • @beemadivya4580
    @beemadivya4580 27 дней назад +1

    காலை வணக்கம் குருஜி சிறப்பு

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi 27 дней назад

    Kaalai vanakkam ji🙏budhan valuppadhu patri arumaiyana vilakkam ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏

  • @T-p9m
    @T-p9m 27 дней назад +2

    நன்றி ஐயா🙏.

  • @Mugilan-vh6bv
    @Mugilan-vh6bv 27 дней назад

    Good morning sir, good information, thank you sir..

  • @shakthivinayak6209
    @shakthivinayak6209 26 дней назад

    மூன்று கிரக பரிவர்த்தனைகள்
    குரு-கண்ணியில்
    புதன் - துலா ராசியில்
    சுக்ரன் - தனுசு ராசி
    இதன் பலன் சொல்லுங்கள் ஐயா

  • @karthiyayininithin1209
    @karthiyayininithin1209 27 дней назад

    தாங்கள் தரும் விளக்கம் எல்லாம் எழுத்து மூலமாக சொல்லி கொடுத்தால் மிகவும் எளிமையாக பாமரருக்கும் புரிந்து கொள்ள முடியும் ஐயா நன்றி

  • @madhusudhans7683
    @madhusudhans7683 27 дней назад

    வணக்கம் குருஜி.
    புதன் வலுத்தவர் என்ற காணொளி விளக்கம் மிகவும் தெளிவாக இருந்தது. பதிவுக்கு நன்றி.
    கடக லக்னம். மகர ராசி.(உத்திராடம் 2ஆம் பாதம்)
    லக்னத்திற்கு 3இல் கன்னி ராசியில் புதன் மிகவும் வலுவாக உள்ளார். இவர்
    கடக லக்னத்திற்கு ஆகாதவர் என்றபோதிலும்
    3 ஆம் இடமான உப ஜய ஸ்தானத்தில் இருப்பதால் நன்மையா? மேலும், கோச்சார அடிப்படையில் இந்த புதன்(உத்திரம் 4 ஆம் பாதம்) மகர ராசிக்கு நன்மை செய்ய கடமை பட்டவரா? உங்கள் தெளிவான பதில் எதிர் நோக்கும் தங்கள் யூடியூப் நேயர். நன்றி. வணக்கம்.

  • @sankarasubramaniyansudhaka9416
    @sankarasubramaniyansudhaka9416 26 дней назад

    Guruji Sunday bharani nakshathirathil pirandhavargal migavum kastapaduvargala endru oru padhivu sollungal

  • @sreyasiyer8173
    @sreyasiyer8173 27 дней назад

    Migavum Chirappaana Pathivu. Budhanin Kaagathuvathai arumaiyaga eduthuraithamaikku Nandi !! 🙏🙏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 27 дней назад

    மிகவும் அருமையான விளக்கம் சார்

  • @mrktamil7066
    @mrktamil7066 27 дней назад +1

    காலை வணக்கம் குருஜி

  • @malininagaraj8248
    @malininagaraj8248 27 дней назад

    What a classic interpretation.

  • @sivayogi6570
    @sivayogi6570 27 дней назад +1

    Good morning Guruji🙏

  • @JAMMY_08
    @JAMMY_08 27 дней назад +2

    வணக்கம் ஐயா ❤

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 27 дней назад +1

    Thank you sir ❤❤❤😊

  • @freeworld6526
    @freeworld6526 27 дней назад +1

    காலை வணக்கம் சார் 🙏

  • @VaniJP
    @VaniJP 27 дней назад

    Wonderful topic, well explained Sir.i also have, budhan and rahu,inaivu within 5 degree,in 10th house,i cheated people in many places,like work,banks etc.for my benefit.Also please pùt video,for chevvai and other planets, "Valuthavar"

  • @udhayasuryamuruganantham1372
    @udhayasuryamuruganantham1372 27 дней назад

    Meshathil(karthigai1il) budhan kanni laknam budhan ethanai percent balam sir

  • @hariprasath3336
    @hariprasath3336 27 дней назад +1

    வணக்கம் அண்ணா ❤❤

  • @snarendran4990
    @snarendran4990 27 дней назад

    Sir naan meesham lagnam kanni rasi hastam natchatiram bhudhan ucham in kanni rasi . Avare rasi nathan ennacku nalla dhu pannuvarae

  • @Krish_056
    @Krish_056 27 дней назад

    ஐயா, புதன் ஸ்திர வீடுகளில் இருந்தால் எப்படி இருக்கும் என்று வீடியோ போடுங்கள் ஐயா...🙏🙏🙏

  • @ravaishnavi
    @ravaishnavi 27 дней назад +1

    Thulam lagnam,11 li budhan varkothamam.sani in 5 th house.seeing budhan.bhudhan seing sani.
    It is good r bad

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 27 дней назад +2

    ❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

    • @venkatpuliampatti848
      @venkatpuliampatti848 27 дней назад

      @vanitha-b6l இன்னும் ஒரு முறை சரியான தேதி அனுப்புங்க

  • @segarkuppusamy6300
    @segarkuppusamy6300 27 дней назад

    Kalai vanakkam Guru ji . It is raining in KLumpur.

  • @Ganesh17069
    @Ganesh17069 27 дней назад

    Magaram laknam...budhan 6il aatchi with suryan sir...kadan adhigama irukuma?

  • @vkkkaran
    @vkkkaran 27 дней назад +1

    வணக்கம் குருவே 🙏🙏🙏

  • @be_happy_341
    @be_happy_341 27 дней назад +1

    நல்லருளே போற்றி....

  • @kavikavitha3629
    @kavikavitha3629 27 дней назад +1

    புதன் சனி உடன் சேர்ந்து 6ம் வீட்டில் உள்ளது. புதன் தசை எப்படி இருக்கும் sir விருச்சிக லக்னம்

  • @sheikhhameed9229
    @sheikhhameed9229 27 дней назад

    நான் மகர லக்கினம் (உத்திராடம்), கும்ப ராசி (பூரட்டாதி). லக்கின மகரத்தில் சனி ராகு சேர்க்கை. கேது கடகத்தில் உள்ளது. 4 ஆம் வீடு மேஷத்தில் சூரியன் 7° (அஸ்வினி 3) புதன் 23° (பரணி 4) சேர்க்கை உள்ளது. தற்போது நடப்பில் உள்ள புதன் திசை எப்படி இருக்கும் ஐயா? என்னுடைய தொழில்முறை வாழ்க்கை நன்றாக அமையுமா?

  • @ananthakumarimurugan4879
    @ananthakumarimurugan4879 27 дней назад

    Mesham lagnam
    Kanil 6il suriyan puthan
    Government job railway department kidaikuma sir

  • @SathishKumar-xg8cc
    @SathishKumar-xg8cc 27 дней назад

    Vanakkam ayya. En magan jadhagathil Dhanusu lagnam lagnathil guru sani inaivu. 10 m idam kanniyil pudhan ucham. Saniyin 10 m parvaiyal pudhan eppadi velai seiyum... work la problem varuma ayya....

  • @sivapandiyansivapandiyan4077
    @sivapandiyansivapandiyan4077 27 дней назад

    ஐயா மகர லக்னம் 8ல் சந்திரன் தனுசுல் குரு ராகு இணைவு குரு வக்ரம் 9ஆம் பார்வையாக சந்திரனை பார்க்கிறார் சந்திர தசை எப்படி இருக்கும் ஐயா

  • @BoobalanDevi-m7y
    @BoobalanDevi-m7y 27 дней назад +2

    அண்ணா வணக்கம் மேசம்ராசி மேசம் லக்னம் 4மிடம் சூரியன் சணி புதன் வக்ர ம் இவர்கள் மேல் சொத்து வங்கலாம

  • @AnnapandiAnnapandi-p9r
    @AnnapandiAnnapandi-p9r 27 дней назад

    இனிய காலை வணக்கம் அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @BA-rd5vh
    @BA-rd5vh 27 дней назад

    வணக்கம், மிதுன லக்னம் லக்னத்தில் ராகு , ஆனால் புதன் ரிஷப வீட்டில் சூரியனுடன் (12 ஆம் பாவஹம்) வர்கோதமாம் மற்றும் புஷ்கர் நவம்சம். இந்த நிலையில் புதன் நின் வலு என்ன வா இருக்கும்? ஆட்சியா? உச்சமா? நீசமா?

  • @tamilselvi7602
    @tamilselvi7602 27 дней назад

    மிக அருமை அய்யா

  • @rajis1183
    @rajis1183 27 дней назад

    Guruve en kulanthaiku dhanusu lagnam budhan asthamanam suryan vitu 6 degree veliyil varugirar vakya panchangam padi tirukanitha padi 6 degree ulae pogirar ithanal kalyana valkai pathikuma plz rply guruve vakiyathil midhunathil irukirar thirukanithathil rishabathil irukirar

  • @ABCD13465
    @ABCD13465 27 дней назад

    மீன லக்னம் சூரியன் புதன் 7ல் இணைந்துள்ளது.. பாக்கலாமா ஐயா....? புதன் திசை மட்டும் பாதகமா ஐயா

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 27 дней назад +1

    வணக்கம் தல ❤

  • @anushiyarajasekar8349
    @anushiyarajasekar8349 26 дней назад

    Plz put sani chandran

  • @anbarasanchinnapillai3911
    @anbarasanchinnapillai3911 25 дней назад +1

    துலாம் லக்கினம் 2ல் புதன்... எப்படி இருக்கும் ஐயா 🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 27 дней назад

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @Suresh-530
    @Suresh-530 27 дней назад +1

    வணக்கம் குருவே ❤😊

  • @harriskumar9155
    @harriskumar9155 27 дней назад

    One doubt guruji ketu has parvai or not if yes how ketu is a planet without head and eyes

  • @RAJACRAJA-ei7wk
    @RAJACRAJA-ei7wk 27 дней назад

    Sir excellent

  • @stramanujam3477
    @stramanujam3477 27 дней назад

    Good morning Sir 🙏. மீன லக்னத்திற்கு புதன் 8-ல் இருந்தால் , புதன் வலுவானவரா அல்லது வலுவிழந்தவரா. பலன் எப்படி? (குரு 4-ல், மிதுனத்தில்)

  • @priyasuthan9191
    @priyasuthan9191 27 дней назад

    வணக்கம் குருஜி புதன் நீசம் பலன் கூறுங்கள்

  • @ajithkumars1751
    @ajithkumars1751 27 дней назад

    சூப்பர் சார்

  • @bharaths1772
    @bharaths1772 27 дней назад

    Superb 🙏🏻

  • @SulurSekar
    @SulurSekar 27 дней назад +2

    குருவே சரணம்...
    துலா லக்கினம்...
    லக்கினத்தில் " புதன் "...
    1000% உண்மை 🙏🏻...
    🤣 முடிச்சுட்டிங்க போங்க... 🤣🤣🤣
    வாழ்க வளமுடன்...
    நன்றி... 🙏🏻

  • @ManojS-n9b
    @ManojS-n9b 27 дней назад

    ❤ஐயா காலை வணக்கம்❤எங்கள் பாப்பா துலாம் லக்னம் (9ம்) இடத்தில் சூரியன், புதன் நன்றாக இருக்குமா ஐயா. கூறுங்கள் ஐயா❤நன்றி வணக்கம்❤

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 27 дней назад

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @kssenthilkumar5802
    @kssenthilkumar5802 27 дней назад +1

    100% சரிங்க சார்😂😂😂 அப்படியே என் மகனுக்கு பொருந்துது😂😂 9 ம் பாவத்தில் புதன்+ராகு 4 டிகிரி இணைவு மேலும் புதன் சூரியன் பரிவர்தனை ( தர்ம கர்மாபதிபதி யோகமும் ஆகுது) , தனுசு லக்னம் என்பதால் அதுவும் சேர்ந்து மிக நல்ல நிலையில் வேலை கிடைத்து எல்லாம் இருக்கு ஆனா கோபம் அதிகம், தான் சொன்னது தான் சரி , எப்பவும் எதையாவது படிப்பது அல்லது அது சம்பந்தபட்ட வீடியொ பார்பது ( வெட்டி ரீல்ஸ் பார்க்க மாட்டான்) என்று நீங்க சொன்னது அப்படியே நடக்குது

  • @RajamjohnRajam
    @RajamjohnRajam 27 дней назад

    Mithuna rasi ,mithuna lagnam ,navasama lagnum mithunam,4kannila puthan sani serkai

  • @botbot-cb6vb
    @botbot-cb6vb 27 дней назад +1

    Sir, kanni and dhanush il guruvum buthanum parivathani , ithil buthan valuthathaaga eduthu kolavatha

  • @murugananandham3315
    @murugananandham3315 27 дней назад

    நன்றி 🎉🎉

  • @ABCD13465
    @ABCD13465 27 дней назад

    கன்னி லக்னம் 4ல் புதன் சனி... புதன் வலுத்துள்ளதா ஐயா?

  • @manickarajraja8818
    @manickarajraja8818 27 дней назад

    Vanakkam anna good afternoon manickaraja

  • @rviga3495
    @rviga3495 26 дней назад

    sir vanakkam திருமணம் sure நடக்குமா 2025 ல் 29.9.93 time 3.41am கும்பம் பூரட்டாதி நட்சத்திரம்

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 27 дней назад

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏

  • @sivakumarkanyakumari417
    @sivakumarkanyakumari417 27 дней назад

    Sir
    விருச்சிகம் லக்னம்
    11இல் புதன்
    நல்லதா கெட்டதா

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 27 дней назад

    My son danur lagnam mithuna rasi 5il raghu, 6il sukran aatchi 7il suriyan chandran budan(aatchi, asthangam) and sani 8il sevv nesam 9il guru , doing mbbs now future life epadi irukum guruji please reply guruji

  • @latharaja7723
    @latharaja7723 27 дней назад

    திரிகோண அதிபதிகள் ஒரே வீட்டில் நின்ற பலன் சொல்லுங்கள் குருஜி

  • @lillyr2843
    @lillyr2843 25 дней назад

    சார் வணக்கம் நேற்று திருச்சியில் திருமண பதிவு செய்ய சென்றேன்.என் மகன் திரவோணம் நட்சத்திரம்.தாங்கள் சொல்லியபடி பெண் ஜாதகத்தில் கடகத்தில் செவ்வாய் கிரகம் இருக்கும் ஜாதகமாக பார்தேன் ராகு வோடு சேர்ந்து இருக்கிறது.😊 மேலும் ஏழாம் அதிபதி கடகத்தில் இருந்தால்தானே அந்த பெண்ணிற்கு திருவோணம் நட்சத்திரில் உள்ள பையன் மாப்பிள்ளையாக அடைவான் நேற்று 2000 ஜாதகம் பார்த்து விட்டேன் ஒன்றும் அந்த அமைப்பில் இல்லை. என்ன செய்ய. கடகத்தில் தனித்த ராகு தான் இருக்கிறது.முயற்சி செய்கிறேன் நன்றி வணக்கம்

  • @kosan9362
    @kosan9362 27 дней назад

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi 27 дней назад

    Kaalai vanakkam ji🙏

  • @venivelu4547
    @venivelu4547 27 дней назад

    Sir, thankyou🙏🙏👌👌

  • @kaleshkumar6495
    @kaleshkumar6495 27 дней назад

    ஐயா நல்வழி சொல்லுங்க,
    எந்த வேலையிலும் இரண்டு வருடத்துக்கு மேல் நிலை இல்லை சரியாக மே, ஜூன்,ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நான் செய்யும் வேலையில் பிரச்சனை வருகிறது ராஜினாமா செய்கிறேன் ஏன் தெரியவில்லை 27/08/1989 8.35AM Sunday காஞ்சிபுரம்

  • @ananthiselvam5833
    @ananthiselvam5833 27 дней назад

    Arputham sir💐💐

  • @kalimurali3171
    @kalimurali3171 27 дней назад

    என்றும் எந்தன் குருவே பணிவான வணக்கம்.

  • @KSATHIYA-ld4mf
    @KSATHIYA-ld4mf 27 дней назад

    Than veettai thanae paarkum gragam , atchi pettradharku oppaaguma sir.?...kadaga laganam 6 il budhan ( vagram ).....

  • @KanthseelanVithurshan
    @KanthseelanVithurshan 27 дней назад

    Super 👌

  • @mymuseum3420
    @mymuseum3420 27 дней назад

    Vanakkm❤

  • @lillyr2843
    @lillyr2843 25 дней назад

    என் மகன் மிதுன லக்னம்.அவனுக்கு சிம்மம் துலாம் கும்பம் மேஷம் லக்னமாக உள்ள பெண் ஜாதகம் பார்க்கிறேன்.கடகத்தில் சனி செவ்வாய் சூரியன் சுக்கிரன் உள்ள ஜாதகமாக சரியா. நன்றி வணக்கம்.

  • @goodchanges7883
    @goodchanges7883 27 дней назад

    vanakkam guruji

  • @PradeepP-u8j
    @PradeepP-u8j 27 дней назад

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @Honeysri-u1v
    @Honeysri-u1v 27 дней назад

    Gurugi thulamlaknam resabathil surian puthan nallatha
    .

  • @kalimuthu524
    @kalimuthu524 27 дней назад

    குரு ஜி வணக்கம் குரு ஜி

  • @spthangammahesh2861
    @spthangammahesh2861 27 дней назад

    வணக்கம் குருஜி

  • @whiteboardlisting2994
    @whiteboardlisting2994 27 дней назад

    Kalaivanakkam