ஒரு வருடமாகிவிட்டது இப்போதுதான் இந்த வீடியோவை பார்க்கிறேன் செம்ம சூப்பர் அருமையான விரிவாக்கம் உங்கள் பணி அருமை வாழ்த்துகள் சகோ♥♥♥ சவூதியிலிருந்து தருண்
அருமை அண்ணா. உங்கள் ஊரும் உங்கள் பேச்சும் மிக அருமை. சொர்க்க பூமியில் பிறந்துள்ளீர்கள். உங்கள் ஊரின் அழகு கண்களுக்கு மட்டும் அல்ல மனதிற்கும் குளுமை தருகிறது. நன்றிகள் பல
தம்பி ரொம்ப அருமையாக காண்பித்தீர்கள் விளக்கம் அதைவிட அருமை. Export quali ty tea Normal people க்கு கிடைப்பது இல்லை உங்கள் முயற்சிக்கு கோடான கோடி நன்றிகள்
ஊட்டிக்கு வரும்போதெல்லாம் டீ தொழிற்ச்சாலைக்கு சென்று அங்கு டீ எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்த்துவிட்டு டீதூள் வாங்கி வருவது எனக்கு மிகவும் பிடிக்கும் டீ தயாரிக்கும் முறையை தெளிவாக விளக்கினீர்கள் super nice video babu
எனது தாத்தா மூணறீல tea maker ஆகபணி புரிந்து ஓய்வு பெற்றார். எங்கள் வீட்டில் நான் தேநீரை பெட்டி பெட்டியாக பார்த்திருக்கிறேன். தாத்தாவுக்கு தேநீருடன் கருப்பட்டி கடித்துக் கொண்டே குடிப்பது பிடிக்கும். அப்படித்தான் குடிப்பார். அதனால் எங்கள் வீட்டிலும் தேநீர் தான் எப்போதும். நான் சர்க்கரை சேர்க்காமல் பால் மட்டும் சேர்த்து வருடக் கணக்கில் குடித்து வரு கிறேன். காப்பிப் பைத்தியம் போல நான் தேநீர் பைத்தியம். அதனால் ஒரு கெடுதலும் இல்லை. ஏத்தனை முறை என்பது கணக்கில்லை. அதனால் இந்தப் பதிவு பிடித்தது . நன்றி தம்பி.
நான் பிறந்த ஊர் கோத்தகிரி நானும் தேயிலை எடுத்துள்ளேன். எங்களுக்கு சொந்த தோட்டம் இருக்கிறது. மூட்டை தூக்கியுள்ளேன். இலை எடுக்கும்போது கருப்பு கரடியையும் பார்த்தேன். அன்று நான் தனியாக இலை எடுத்தேன்.டீ தூள் தயாரிப்பு வீடியோ சூப்பர் அண்ணா.நானும் டீ தூள் விற்பனை செய்கிறேன்.
தேயிலை தொழிற்சாலையை சுற்றி பார்க்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை... நண்பர் சண்முகம் ஒரு டீ குடிக்க ஆசைப்பட்ட காரணத்தால் நாங்கள் டீ பாக்டரியை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது ;) ... நன்றி பாபு ஜி :)
Very beautiful post brother, the vadivelu dialogues also have matched very well and gives a light jolly feel to watch. The process is beautifully captured from garden to cup. Many thanks 😊
Hi iam rathigasenthilkumar from gurakkarai ippo nan Coimbatore la irukken na recenta than unga vedios parka arambichen super nalla panringa innum neraya Namma oora pathiya nalla thagavalgalai vediosa podunga keep rocking
U r a total fun package🤩...place um irukke🏞, comedy um irukke😀, music um irukke🎶🎵🎵,tea yum irukke☕ AAANA aal 🚶🏻♂️mattum konjam sumar thaan😆😂😂😂😂 ...CTG nna ennannu ippavavathu solllllunga pllll 🤪🤔😜🤭🤣🤣🤣
Nice videos. Good to know aspects of The Nilgiris. Visiting villages, tea factory, etc. Seems nice group of gentlemen with sense of humor. Nice. I never took tea. But after a trip to Munnar in 2014, I visited Kannan Devan tea factory and became a big fan of natural team from the Western Ghats and after a bike trip from Chennai to Ooty, I visited Chamraj tea spot and became a big fan of Nilgiris tea. These authentic tea is not available in Chennai. Now, Tata Chakra Gold seems somewhat close to these. I take it almost daily.
First I watch this video in fb after I watch that video I learn something how the tea is manufacturing everyone love the tea . Really sollapona tea illama one day kuda irukamudiahthu life . Really super bro . Bro nenga explain panna way super bro then middle la unga expression ku atha Mari counter potathu that only takes the video to the vera level 👍
@@MichiNetwork subscribe panni ta bro do more videos but try to short the time bro length ah iruntha video full ah mostly pakamatanga it's my suggestion
Very useful & Excellent video dear Bro👍 More informations gathered about TEA 🤝 Sema experience 👍 நீண்ட நாள் ஆசை டீ எவ்வாறு தயாராகிறது என்று காண ஆர்வமாய் இருந்தேன் 🤝மிக அழகாக காண்பித்தமைக்காக மிக்க நன்றி 🤝👍🙏
Hi babu . Nice collection of video. I saw 4 videos of you today. All are good. I missed to eat jackfruit with you too. Wish you advance happy birthday on 26th September. Thanks
Awesome video.. How do we get tea - step by step process humorously presenting was good .... Good going... Best wishes.. Missing ------------- 1. Pathetic conditions of small tea growers, 2.why they left tea planting and sell their land 3.Future of tea fields and Nilgiris..
பிருந்தாவனம் படத்துல விவேக் சாப்பிடுற கடை லொகேஷன் ஆளே இல்லாத டீ கடைல யாருக்கு டீ ஆத்தூரனு வர காமெடில வர டீ கடை லொகேஷன் அன்பு படத்துல வடிவேலு டீ குடிக்கிற கடை லொகேஷன் இது மாதிரி சினிமால வந்த கடை இடங்கள லாம் எடுத்து போடுங்க பாபு 😋😋
சொர்க்க வாழ்க்கை பூமியில்.. கொடுத்து வைத்தவர்கள் நீங்கள். இந்த வீடியோவை பார்க்கும் நாங்களும் கொடுத்து வைத்தவர்கள்.. அருமையான சூழல்.
உங்கள் அன்பிற்கு நன்றிகள் அண்ணா 😍❤🙏
@@MichiNetwork மிக்க மகிழ்ச்சி 😍
நன்றிகள் அண்ணா ❤🙏
Thanks for taking us to tea factory......vadivelu dialogue super.Bike sathhama video vil venum. Travel thrill is in vehicle sound also.
Yes
ஒரு வருடமாகிவிட்டது இப்போதுதான் இந்த வீடியோவை பார்க்கிறேன் செம்ம சூப்பர் அருமையான விரிவாக்கம் உங்கள் பணி அருமை வாழ்த்துகள் சகோ♥♥♥
சவூதியிலிருந்து
தருண்
அன்பும் நன்றிகளும் ❤️
அருமை அண்ணா. உங்கள் ஊரும் உங்கள் பேச்சும் மிக அருமை. சொர்க்க பூமியில் பிறந்துள்ளீர்கள். உங்கள் ஊரின் அழகு கண்களுக்கு மட்டும் அல்ல மனதிற்கும் குளுமை தருகிறது. நன்றிகள் பல
Prabagar ramasami அன்பும் நன்றிகளும் 🥰🙏... thank you so much 🥰
ரொம்ப.ஜாலியா.
பேசறீங்க.தம்பி. 👍
டீ.பாக்கடரி.செயல்முறையும்
சுற்றி.காட்டியதர்க்கும்
நன்றிகள்.பல 🙏🌺
அன்பும் நன்றிகளும் 🥰🙏
@@MichiNetwork🙌🙌🙌😊
தம்பி ரொம்ப அருமையாக காண்பித்தீர்கள் விளக்கம் அதைவிட அருமை. Export quali ty tea Normal people க்கு கிடைப்பது இல்லை உங்கள் முயற்சிக்கு கோடான கோடி நன்றிகள்
உங்களுக்கும் நன்றிகள் கோடி ❤️🙏
இது வரை டீ processing பார்த்தது இல்லை.இந்த வீடியோ மூலம் அதை தெரிந்து கொண்டோம்.போன வாரம் வரும்போது அரவேணுதீபிகா டீ பேக்டரி பார்த்து கொண்டேன்
Thank you rathinam luxmi... அன்பும் நன்றிகளும் 🥰🙏.. தொடர்ந்து எங்கள் youtube சேனல் க்கு உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏
இந்தமாதிரி அழகான ஊரில் பிறக்க குடுத்து வச்சிருக்கணும் 🙏🙏🙏🙏 அருமையான பதிவு
அன்பும் நன்றிகளும் navamani ❤️🙏
தெய்வ குழந்தை பாபு வீடியோ சூப்பர் உங்கள் அழகு பயணம் தொடர வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.வழற்க உன் நாமம். தெய்வ குழந்தை பாபு .என்ற நாமம்.
அன்பும் நன்றிகளும் 🥰🥰🥰🙏... உங்கள் சித்தம் என் பாக்யம் 🥰🙏
ஊட்டிக்கு வரும்போதெல்லாம் டீ தொழிற்ச்சாலைக்கு சென்று அங்கு டீ எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்த்துவிட்டு டீதூள் வாங்கி வருவது எனக்கு மிகவும் பிடிக்கும் டீ தயாரிக்கும் முறையை தெளிவாக விளக்கினீர்கள் super nice video babu
Thank you so much 💚🙌
நல்ல அழகான தமிழ் பேச்சு உங்க கூட இருக்கிற நண்பரும் நீங்களும் அருமையான நல்ல நண்பர்கள்.
நன்றி நன்றி நன்றி 🙏❤️
இலங்கை மலையக மக்கள் பேசும் அழகிய தமிழ் பேசுகிறீர்கள் 💖💖💖அருமை.
Thank you shanthi uma 🥰
எனது தாத்தா மூணறீல tea maker ஆகபணி புரிந்து ஓய்வு பெற்றார். எங்கள் வீட்டில் நான் தேநீரை பெட்டி பெட்டியாக பார்த்திருக்கிறேன். தாத்தாவுக்கு தேநீருடன் கருப்பட்டி கடித்துக் கொண்டே குடிப்பது பிடிக்கும். அப்படித்தான் குடிப்பார். அதனால் எங்கள் வீட்டிலும் தேநீர் தான் எப்போதும். நான் சர்க்கரை சேர்க்காமல் பால் மட்டும் சேர்த்து வருடக் கணக்கில் குடித்து வரு கிறேன். காப்பிப் பைத்தியம் போல நான் தேநீர் பைத்தியம். அதனால் ஒரு கெடுதலும் இல்லை. ஏத்தனை முறை என்பது கணக்கில்லை. அதனால் இந்தப் பதிவு பிடித்தது . நன்றி தம்பி.
அன்பும் நன்றிகளும் ❤️🙏
வணக்கம்
நான் பிறந்த ஊர் கோத்தகிரி நானும் தேயிலை எடுத்துள்ளேன். எங்களுக்கு சொந்த தோட்டம் இருக்கிறது. மூட்டை தூக்கியுள்ளேன். இலை எடுக்கும்போது கருப்பு கரடியையும் பார்த்தேன். அன்று நான் தனியாக இலை எடுத்தேன்.டீ தூள் தயாரிப்பு வீடியோ சூப்பர் அண்ணா.நானும் டீ தூள் விற்பனை செய்கிறேன்.
Super super 💜🙏
வணக்கம்
சூப்பர் பிரதர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நன்றி நன்றி நன்றி 🥰❤️
நன்றி அருமை பாராட்டுக்கள்
Realy super babu tea powder preparation super realy lacky person babu
Thank you manhalam Ram 💜🙌
Romba romba arumaia, theliva irunthathu intha pathivu....!!
11:55 semma bro.. kattipidi vaithyam madri oreoru hug avarai semma cool pannirukkum...!!
Engarunthu pudicheenga ithna opt aana Vadivelu dialogues...!!
Unga video romba value added ah irukku athu. Well done bro!!
அன்பும் நன்றிகளும்🥰🙏
தேயிலைத் தொழிற்சாலையில் உங்கள் காணொளியைப் பார்த்து பரவசம் அடைந்தேன்..நண்பரே
நன்றி நண்பரே 😍❤❤
நண்பா உண்மையிலேயே சூப்பர் சூப்பர் பதிவு போட்டிருக்கீங்க
அன்பும் நன்றிகளும் நண்பா 🥰🙏
Tea factory surrik kanbitha babu brother vazhga.valamuden nalamuden pallandugel edayil vantha vadivelu comments soopper
அன்பும் நன்றிகளும் Shanthi murugesh 💜🙏
Find no words to express. Such an excellent presentation of the tour of tea making. My thanks to you and also convey my thanks to your friend.
Thank you so much bro 🥰🙏
சொர்க்க. வாழ்கையில். நிங்கள். மட்டுமின்றி. எங்கள். கண்காளையும்
உள்ளங்காளையும். கூட்டி. சொன்றதாற்காகவாழ்த்துகள் .பாபு.
🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🌱🌱🌱🌱
நன்றி நன்றி நன்றி 🙏
Haha nice jolliyaana pathivu. Climate and scenery simply superb in Nilgiris. Kandippaaga poga vendiya idam.
Thanks babu tea eppadi ellam thayar agirathu endru kanbitheergal ☕☕☕☕☕☕👌👌👌👌👌👌👌👌👌👌😍😍😍💚💚💚
first time seeing such tea manufacture, thanks bro. as usual super video...THANK YOU...🤩😍🥰
Thank you jega bro ❤️
Tea ketathu kuthamaya....U have good friends Anna. As usual super video..
🎉 பிசினஸ் ஏற்ற மாதிரி எந்த ரக டீ தூள் 🎉🎉
Very nice and interesting videos u r very lucky ur Village was very nice and beautiful
Thank you chitra ❤️💜
Very interesting video , thank you very much.realy love your come try.
Thank you so much 🥰🙏
Thankyou for capturing Tea factory process with a good narration😊😊😊Great effort ♥️♥️♥️🥰🥰🥰Humorous Babu👍👍👍👌👌👌😂😂😂
அருமை👏👏நல்ல ஒரு தகவல்👍👍
ஆனா பாவம் அந்த அண்ணாவ வச்சு செஞ்சுடீங்க🤣🤣 ஒரு ☕️ கேட்டது குத்தமா😝😝
😂😂😂 Thank you 😍🙏
Awesome ya babu.. Hat's off.. All people like tea.. Good information. Thank you so much bro God bless you always 💐👏👏👏👌🙏💯👍
Neenka kuduthu vachavunka sorga vaalkkai yil irukkeenka naankadhan naraka vaalkkai vaalram so neenka very nice
Thank you so much 🥰🙏
Your place is very clean like Abroad.I feel like Italy.
Very very nice video with excellent explanation Vazhga valamudan thambi adhu sari green tea and masala tea eppadi seiranga
Green tea processing oru video poduren..masala tea ellam Inga illainga
தேயிலை தொழிற்சாலையை சுற்றி பார்க்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை... நண்பர் சண்முகம் ஒரு டீ குடிக்க ஆசைப்பட்ட காரணத்தால் நாங்கள் டீ பாக்டரியை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது ;) ... நன்றி பாபு ஜி :)
அன்பும் நன்றிகளும் அண்ணா 🥰🙏
Vera level...very useful and very happy to see this video...thanks for showing this to us brother ❤
🥰🙏
Am stressbuster ..watching ur videos..Going to sleep ..
Thank you so much ranjani Durai 🥰🙏
Very beautiful post brother, the vadivelu dialogues also have matched very well and gives a light jolly feel to watch. The process is beautifully captured from garden to cup. Many thanks 😊
thank you ❤️🙏
Hi iam rathigasenthilkumar from gurakkarai ippo nan Coimbatore la irukken na recenta than unga vedios parka arambichen super nalla panringa innum neraya Namma oora pathiya nalla thagavalgalai vediosa podunga keep rocking
Thank you radhika i know you... 🥰🙏... we do more videos sure... 🙌
I love very much Nilgiris atmosphere. Very thankful bro super vedio.
Thank you Tamil mail bro 😍🙏
காலை எழுந்த உடன் டீ குடிப்பது என் வழக்கம்.
அருமையான பதிவு. நன்றி. ☕☕☕
நன்றி வனிதா சுரேஷ்.. 🥰🙏 தொடர்ந்து உங்கள் ஆதரவு தாருங்கள் 🙏
Wow .. your video along with explanation is super up … thanks ..enjoyed …❤
Thank you so much ❤️🙏
Thank you for sharing this tea manufacturer's process brother really every minute of the video 🙏🏼
Thank you so much
Super super .you r great.
U r a total fun package🤩...place um irukke🏞, comedy um irukke😀, music um irukke🎶🎵🎵,tea yum irukke☕ AAANA aal 🚶🏻♂️mattum konjam sumar thaan😆😂😂😂😂 ...CTG nna ennannu ippavavathu solllllunga pllll 🤪🤔😜🤭🤣🤣🤣
😂😂😂😂... thank you Hema Malini ❤️🙏🥰
Nice videos. Good to know aspects of The Nilgiris. Visiting villages, tea factory, etc. Seems nice group of gentlemen with sense of humor. Nice. I never took tea. But after a trip to Munnar in 2014, I visited Kannan Devan tea factory and became a big fan of natural team from the Western Ghats and after a bike trip from Chennai to Ooty, I visited Chamraj tea spot and became a big fan of Nilgiris tea. These authentic tea is not available in Chennai. Now, Tata Chakra Gold seems somewhat close to these. I take it almost daily.
Wow interesting ❤️🙏🙏.... thanks you for watching our Video ❤️🙏...
Pl visit again Nilgiris ❤️🙏
Do support our RUclips channel ❤️🙏
சூப்பர் பதிவு வாழ்த்துக்கள் தம்பி
மிக தெளிவான பதிவு தம்பி வாழ்த்துக்கள்
அன்பும் நன்றிகளும் ஸ்ரீ kumaran 🥰🙏
First I watch this video in fb after I watch that video I learn something how the tea is manufacturing everyone love the tea . Really sollapona tea illama one day kuda irukamudiahthu life . Really super bro . Bro nenga explain panna way super bro then middle la unga expression ku atha Mari counter potathu that only takes the video to the vera level 👍
Romba romba nandri nivedha nive🥰🙏 apdiye oru subscribe onnu pannirunga... next neraiya videos podrom🥰🙏 thank you for your valuable comments
@@MichiNetwork subscribe panni ta bro do more videos but try to short the time bro length ah iruntha video full ah mostly pakamatanga it's my suggestion
@@nivedhanive7790 yes yes.. you are right🥰🙏
Very...............................nice bro
Hi! Babu (mitchi) fantastic.
I'm newly addicted to Ur videos🥳🤗
Thank you dear jessica ❤️
Good to watch
Nice editing...
Semma keep it nanba👍👍👍💐💐💐
நன்றி நன்றி நண்பா 😍🥰🙏..
Very useful & Excellent video dear Bro👍
More informations gathered about TEA 🤝
Sema experience 👍 நீண்ட நாள் ஆசை டீ எவ்வாறு தயாராகிறது என்று காண ஆர்வமாய் இருந்தேன் 🤝மிக அழகாக
காண்பித்தமைக்காக மிக்க நன்றி 🤝👍🙏
Thank you so much anna 🙏😍❤️🥰...do support our RUclips channel🙏🥰
@@MichiNetwork
I shared your video to my friends 🤝
You're doing Superb 🤝keep Rocking bro🌟
@@pearlvineforfinancialfreed5051 thank you soooooo much bro 🥳🥳🥳🙏🥰❤️
Arumayana life brother , nice comedy😂
Excellent speech brother. God bless to you
Thank you bro 🥰🙏
21:51 endru than entha videova parthen babu ore comedy yaerunthathu 😂
Thank you 😀🙏
Very informative and clear narration of tea process from the initial process till the consumption.
Good Humor Sense!👍
Thank you so much Anitha Richard 🥰🙏
Iyooo samy mudiyala dialogue editing vera level 😂😂😂😂
Thank you so much suganthi 🥰🙏
Nice video bro downloaded and saved in my laptop
Thank you bro 🙏
Super Anna t factory katnadhuku thanks
Cook up with Tea story.....awesome..
Awesome video.pleasant video .nice brother
Thank you soo much kanniga Giri 🥰🥰🥰🥰🙏🙏🙏...love from Nilgiris 🥰
@@MichiNetwork laughing therapy .keep going brother.
தெளிவான பதிவு நன்றி...
நன்றி நன்றி அண்ணா 👍🙏
நண்பா டீ வேர லெவல்👌👌😁😁
நன்றி நன்றி 🥰🙏
Arumayana padhivu. Camera super...
Thank you bro 🥰🙏
Nice documentary about tea process.. My favorite tea. Congratulations🎉.
Thank you so much kasthuri 🥰🙏
Bro thanks for your best video lfirst time watching Tea 🍵 factory
Thank you so much bro.. thank you🥰🙏..
Enga youtube channel ku support pannunga.. videos unga friends ku share pannunga🥰🥰.. thank you
semma bro. so lively
Thank you bro ❤️
Nice hair style, looking more handsome.
🙏❤️
Wonderful explanation about tea making
Thanks a lot
Hi babu . Nice collection of video. I saw 4 videos of you today. All are good. I missed to eat jackfruit with you too. Wish you advance happy birthday on 26th September. Thanks
Thank you so much anna 🥰🙏... thank you for ur support 😍🥰🙏
super video i like it i am staying in dubai but my birth place kotada estate just for your reference
Super anna.. thank you so much...
Do support us annna.. and share our videos thre 😍🥰🙏..
Am kengrai hatty anna... 🥰... thanks again
தம்பிஉங்கவீடியோஎல்லாத்தையும்பார்க்கிறேன்.
சூப்பர்எனக்கு. காடுமலைன்னாரொம்பபுடிக்கும்
இந்தமாதிரி. டீகுடிச்சா. சூப்பர்தான்
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றிகள் 🥰🥰🥰🙏
Thank you Karthi prithika 🥰🙏
Both or super combinations.
Shanmugam sir&babu bro.
Thank you Ramakrishna bro 🥰🙏
It's really awesome👏✊👍
Thank you Shobana..❤️..🙏..do support our RUclips channel ❤️🙏
A clear factory visit thru ur vlog. Quite interesting to watch bro.
Thank you so much Nalini Singh 🥰🙏🥰🙏... thank you so much
Supper srich serich thagala
nice.. nalla content yeduthu video panringa....
athanalyae subscribe paniten
நன்றியோ நன்றி என் தெய்வமே 😀🙏😍
super !!!..........
அருமை அண்ணா
🥰🙏
Awesome video..
How do we get tea - step by step process humorously presenting was good ....
Good going... Best wishes..
Missing
-------------
1. Pathetic conditions of small tea growers,
2.why they left tea planting and sell their land
3.Future of tea fields and Nilgiris..
Thank you anna..yes u r right....in next video..we add those valid points... thank you 😍🙏
Bro Semmma Vaai Ooruthu Bro....😘😘😘☕
😀😀🙏
பிருந்தாவனம் படத்துல விவேக் சாப்பிடுற கடை லொகேஷன்
ஆளே இல்லாத டீ கடைல யாருக்கு டீ ஆத்தூரனு வர காமெடில வர டீ கடை லொகேஷன்
அன்பு படத்துல வடிவேலு டீ குடிக்கிற கடை லொகேஷன் இது மாதிரி சினிமால வந்த கடை இடங்கள லாம் எடுத்து போடுங்க பாபு 😋😋
கண்டிப்பா 😀
Super brother very nice
Thank you so much brother ❤️❤️❤️
Super video friend
Nice, good, thanks.
Thank you 💜
Apudiye Ooty varki & chocolate factory review potinka na semaiya irukum !!!👍👌💐
Sure bro
Thanks thambi coffee and chocolates pathiyum podungha please nangalum theringipomla
கண்டிப்பா வீடியோ பதிவு செய்கிறேன் 🥰🥰🥰
Unga ure neelagiriya super sago kuduthu vaithavar neenga unga urai suthi kattunga sago
கண்டிப்பா ஒரு நாள் வாருங்கள் 🥰🙏
So Beautiful felt like we were there with you
Thank you betty 😍😍🥰🙏
No no ...srilanka ..but village eariya..other 1 haaa 🥰 welcome 2 srilanka Wanda poha manasu waradu
🤩🤩🤩🙌
Naa oru naaliku 7 times Tea kutipppe😅😋
Super God bless you
Thank you so much 🥰🙏
Superbbbbb ....vera level.. Thanks...
Thank you success Queen😍🙏
Good explaining, thank you
Thank you so much❤️🙏
mostly purchesing your tea in my company good taste and apperences
Thank you ravichandaran Anna 🥰🙏
Very friendly & funny blog superb guys
Thank you so much bro .. 🥰🥰🥰🙏...do support our RUclips channel 🥰🥰🥰🙏
Tea 👌👌👌👌 supper 💖💖💖💖💖
Thank you Kavi 🥰
SEMA THALA ... fAN Club Qatar
thank you thank you