Entry Restricted 🚫 Mulli Geddai | காரமடை - ஊட்டி சிறப்பு வழி | Western Ghats Road

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Michi Network WhatsApp: 83009 85009
    Email : michihelpline@gmail.com
    Instagram : / michibabuindia
    Facebook : / michibabuindia
    Twitter : / michi_babu
    Drone registration Licence number : 269566546866
    Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
    DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
    Ministry of Civil Aviation
    Directorate General of Civil Aviation (DGCA)
    ** DISCLAIMER **
    Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
    all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
    Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
    This video is to create Tribal Video documentation .This Village protected by
    Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.
    #ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog

Комментарии • 602

  • @piranavisp3231
    @piranavisp3231 2 года назад +29

    Intro மிகவும் அழகாக எடிட்பண்ணி இருக்கிறீர்கள் 👏, எப்போதும் போலவே பின்னணி இசையும் , Drone காட்சிகளும் அருமை.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you piranavi 💙🙌

    • @jaganr7362
      @jaganr7362 2 года назад +1

      @@MichiNetwork intro bgm which movie? By the way excellent camera work, kudos 👍

  • @nandakumarnanda9661
    @nandakumarnanda9661 2 года назад +5

    தமிழ் நாட்டில் இவ்வளவு அழகாக ரம்மியமாக இருக்கும் ஊர்களை நேரில் கண்டது போல உணர்ந்தேன்

  • @divyahpandiyan3662
    @divyahpandiyan3662 2 года назад +4

    Semmaya erundhichi brother , neenga kaatra padathuku extra va neenga podra songs um engala vera feel ku kutitu poguthu brother. Nejamavae super a erundhichi ending song woww.....

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றியோ நன்றி ... மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் message 💙🙌

  • @senthilmahe1796
    @senthilmahe1796 2 года назад +2

    சகோ நகரத்து வாழ்க்கை இந்த போக்குவரத்து நெரிசல் எப்போதும் ஒரு மன அழுத்தத்தில் வாழ்க்கை நகர்கிறது ஆனால் உங்கள் வீடியோவை பார்த்தால் எவ்வகவு மன அழுத்தமாக இருந்தாலும் அத்தனையும் குறைந்து மனசு லேசாகிவிடுகிறது நேரில் சென்று பார்த்த அனுபவம் கிடைக்கின்றது நன்றி சகோ உங்களின் குகை வீடு வீடியோ 100 தடவைக்கு மேலே பார்த்துருப்பேன் பார்க்க பார்க்க சலிக்காத அற்புதமான வீடியோக்கள் நன்றி சகோ🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @manikandant.n6902
    @manikandant.n6902 2 года назад +6

    காரமடை மஞ்சூர் பயணம் அருமை வாழ்த்துக்கள்
    சிறு வயதில் சுற்றி பார்த்த இடங்களை காட்டிய மைக்கு நன்றி 🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் 🙌💙

  • @muthulakshmi133
    @muthulakshmi133 2 года назад +2

    நான் காண முடியாத பேரழகை
    எல்லாம்............
    காண வாய்ப்பளித்தது உங்களின்
    காணெளி....‌.....
    இயற்கையின் அழகிற்கு ஈடு இல்லை இந்த பிரபஞ்சத்தில்.........💞💞💞💞💞💞

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும்💜🙏

  • @shanmugapriyatthirumoorthy4784
    @shanmugapriyatthirumoorthy4784 2 года назад +3

    பாபு உங்கள் பதிவுக்காக காத்து கொண்டிருந்தேன் அருமையான அழகான பதிவு இசைக்கோர்வை மனதை லேசாக்கியது பச்சைபசேல் என்ற இயற்கை சூழல் சூப்பர் பாபு coming June 6th டாய் train la ஊட்டிக்கு வரதநெனச்சால மனசு சிறுபிள்ளை போல துள்ளி குதிக்குது இது போன்று இன்னும் நிறைய பதிவுகள் போட வாழ்த்துக்கள் பாபு☺☺☺☺👍👍👍👍👌👌👌👌💐💐💐💐💐💐

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      😀😀💙💙💙 nandri nandri nandri 🙌💙

  • @chedambarampr4389
    @chedambarampr4389 2 года назад +2

    திரு பாபு, நானும் ஊட்டி மற்றும் சுற்றிலும் சில சுற்றுலா தளங்களை சுற்றி இருக்கிறேன். தங்களின் பதிவுகள் அனைத்தையும் பார்த்து வருகிறேன், நான் நேரிலே வந்தாலும் இதுபோல் காண்பது கடினம். காட்சிகளும், படத்தொகுப்பும், இசைகோர்ப்பு இவையனைத்தும் இன்னும் கண்களை விட்டு மீளவில்லை. நன்றிகள் கோடி.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

    • @chedambarampr4389
      @chedambarampr4389 2 года назад +1

      Michi Network channel இன் ஒளி, ஒலிபரப்பு மேலும் சிறக்க இதயம் கனிந்த வாழ்த்துக்கள் ..

  • @rahamathkhan8701
    @rahamathkhan8701 2 года назад +2

    👍👍👍நான் நல்லாவே ரசித்து பார்த்து கொண்டு இருந்தேன் நானே வண்டியை ஓட்டிட்டு போனால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது மஞ்சூர் மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துகள் மகிழ்ச்சியாக உள்ளது ...👌👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது 🙌💙

  • @kayalsubburam2845
    @kayalsubburam2845 2 года назад +4

    My home town always beautiful with no pollution, no theft, beautiful people with always having good hospitality and love to all

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 2 года назад +8

    அழகு அழகு அழகு பாபு... No words to say... video super... நன்றி எங்களுக்காக நீங்க இந்த வீடியோ எடுத்ததுக்கு...♥

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      நன்றி நன்றி நன்றி 💙🙌

  • @tsathyavathi938
    @tsathyavathi938 2 года назад +2

    தம்பி இந்த அழகான ஊர். அடர்ந்த மரங்கள். அடர்ந்த காடுகள். எங்களுக்காக அழகான கிராமங்கள் கன்களுக்கு விருந்தாக இருக்கிறது காதுகளுக்கும். இனிப்பான பாடல்கள். Supar. Supar. இறைவன் மிக மிக. நன்மையை. உங்களுக்கு. தருவார். நீங்கள் உங்கள் குடும்பத்துடன். வாழ்க வளர்க. பாபு தம்பிக்கு என் அன்பான வாழ்த்துக்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் 💙🙌

  • @chandranprabhu9859
    @chandranprabhu9859 2 года назад +1

    நான் இரண்டு நாட்களுக்கு முன்புதான் இந்த வழித்தடத்தில் பயணித்தேன் மிகவும் அழகாக உள்ளது

    • @sarkunamk9782
      @sarkunamk9782 2 года назад

      Chennai vehicles(bike) allow pannurangala bro...?

  • @prakashlic7578
    @prakashlic7578 2 года назад +3

    நம்ம ஊரில் இப்படி அழகான இயற்கை காட்சி . நண்பவே முடியலை பாபு

  • @aaaaravindh5056
    @aaaaravindh5056 2 года назад +2

    Anna super view anna Vera level anna adutha videoku waiting anna

  • @shanmugapriyatthirumoorthy4784
    @shanmugapriyatthirumoorthy4784 2 года назад +1

    அருமையான இசை தொகுப்பு இனிமையான பதிவு பாபு

  • @signdesignselvam5592
    @signdesignselvam5592 2 года назад +3

    drone shot (chance illa ) semma bro... music vera level

  • @selvamani7847
    @selvamani7847 2 года назад +1

    அந்த ட்ரோன் ஷாட் செம்ம சூப்பர் .பைக் ஓட்டிட்டே எப்படி அருமை மியூசிக் சூப்பர் உமது திறமையை கண்டு வியக்கிறேன்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி செல்வமணி 💙🙌

  • @tsathyavathi938
    @tsathyavathi938 2 года назад +1

    தம்பி. மிக மிக அழகான இருக்கிறது. Supar. Supar. வாழ்த்துக்கள் பல்லாண்டு. வாழ்க

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி💙🙌

  • @sstudios5238
    @sstudios5238 2 года назад +2

    Super thala .Enga oru mulli tha 🥰🥰🥰

  • @krv254
    @krv254 2 года назад +4

    கண்களுக்கு குளிர்ச்சி...வாசகர்கள் மகிழ்ச்சி...இதுவே பாபு வீடியோசின் தாரக மந்திரம்🥰

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றியோ நன்றி 💙🙌

    • @krv254
      @krv254 2 года назад

      @@MichiNetwork 🥰🥰

  • @vijithasanakrisha5531
    @vijithasanakrisha5531 Год назад +4

    Wow Ammmmaaaaaazing video, Song selection Editing & Nature view 😍😍😍😍,
    I love Drone shot 👌👌👌👌👌👌👌 Last song 🥰🥰🥰vera level Babu Superb
    & Thank you

  • @kmadhan7543
    @kmadhan7543 2 года назад +2

    நானு உங்களிடம் பயணம் செஞ்சமாதிரி இல்லை, நான் பயணம் போனமாதிரி இருந்தது 👍👏👏👏 வழங்க வளமுடன் நன்றி 🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 года назад +2

    அருமை பாபு... ரம்மியமான அழகான இயற்கை எழில் மிகுந்த கிராமங்களுக்கு எங்களையும் உங்களுடன் அழைத்து சென்று ஆச்சரியம் அடைய செய்கிறீர்கள்.. வர வர ட்ரோன் விஷன்ஸ் மீது அதீத ஆர்வம் ஏற்பட்டு விட்டது.. எடிட்டிங் அருமை.... உங்கள் வளர்ச்சி உங்கள் மிர்ச்சி நெட்வொர்க் வளர்ச்சி சூப்பர் பாபு. கலக்கறீங்க.. வாழ்க வாழ்க.. அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்.. தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.. நிறைய சப்ஸ்கிரைபர்ஸ் வருவாங்க... என்ஜாய் என்ஜாய் இயற்கையோடு... ✅💐👏👏👏👏💯🙏🙏🙏🙏🙏🙏💯👌👌👌👌👌💯♥🎈👏👏👏சாய்பல்லவி கால்பண்ணி பேசறாங்கன்னா செம செம.. காமெடி இல்லாம பாபு இல்ல.. மிர்ச்சி வியூஸ் இல்லாம நாங்க இல்ல... சிறப்பு...... நான் அடிச்ச பத்து பேருமே டான்டா... ஹே பட்டாஸ்ஸ்ஸ்... Hat's off bro... Awesome man.. Good job... Keep on rocking bro.. ✅💯👌👏

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 💙🙌

    • @psgdearnagu9991
      @psgdearnagu9991 2 года назад

      @@MichiNetwork 🙏👍💐

  • @pradeepvenkat8824
    @pradeepvenkat8824 2 года назад +1

    பெரு மகிழ்ச்சி- நான் பயணித்த மகிழ்ச்சி அடைகிறேன்
    தோழ பின் இசை பாடல்கள் அருமை

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      நன்றி நன்றி நன்றி நன்றி 💙

  • @govindarajus8288
    @govindarajus8288 2 года назад +3

    இறுதியாக வரும் பாடல் அருமையான தேர்வு.. உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏

    • @friendschannel_f
      @friendschannel_f Год назад

      kadaisayaga vantha song yaaru paadunathu nu mention pannunga bro.....

  • @katharmeeran1333
    @katharmeeran1333 2 года назад +2

    Songs selection super bro....

  • @ganeskmr
    @ganeskmr 2 года назад +3

    Anna i live u channel very much u r very open person, keep going. wish from Coimbatore.

  • @heropraveendon7818
    @heropraveendon7818 2 года назад +2

    Last year idhula ponen sema feel sema ride

  • @Usernotfound-f2s
    @Usernotfound-f2s 2 года назад +7

    Hi babu. Nice video. My father worked as a medical officer at the pillor dam for 4 years or so during the 70s. I was small kid back then. We stayed at the govt quarters there. Engineers also stayed there along with thier families. My parents have told us innumerable stories abt the place, thier wildlife encounters( elephants, bears, wilddogs etc) difficult roads, how they had to reach karamadai sandai and buy the groceries and return back by jeep during night hours. Though i dont actually remember the place, i do have a lot of my chidhood photos from that place. Thank u for the lovely video😊

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      Wow... amazing memories 💙🙌

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      Sk vk thank you for sharing your memories 💙🙌

  • @gogreenboys1330
    @gogreenboys1330 2 года назад +11

    Everytime u stole our heart with the rare beauty of the hills ,ur editing & BGM …First time seeing this road of athikadavu water & its dam area..Innovative route & awesome effort ..dear bro🏁vaazhga valarga

  • @gogreenboys1330
    @gogreenboys1330 2 года назад +3

    😂😂🤣😂whos that unknown caller?😂😂& that kannile song & the drone shot was a heavenly bliss..GREAT

  • @ShivaKumar-qe7hl
    @ShivaKumar-qe7hl 2 года назад +7

    Great 👍. Serene locales, green pastures, void of buildings, smooth roads, and melodious bgm. Babu, thanks 🙏 for taking us with u in a heavenly ride.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you shiva kumar sir 💙🙌

  • @kulshambii5746
    @kulshambii5746 2 года назад +2

    கண்களுக்கு விருந்தான காணொளி 🤩🤩🤩sounds good 🎶🎶🎶

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      மிக்க நன்றி நண்பரே 💙🙌

  • @unirider6505
    @unirider6505 2 года назад +9

    எனக்கு ரொம்பவும் பிடித்த சாலை இது, ரம்மியமான வனப்பகுதி,நிதானமாக சென்றால் சொர்க்கம் மாதிரி இருக்கும், யார் வேண்டுமானாலும் செல்லலாம், ஆனால் உங்கள் தகவல்கள் பதியப்படும் வனத்துறை கட்டணம் உண்டு கவனமாக செல்ல வேண்டும்

  • @ravinallan6006
    @ravinallan6006 2 года назад +3

    Thambi Babu, Vanakam. Your drone shooting very nice..My favourite Channel is National Geography...Love to see gods creations...You are giving us the chance....Cinema smell bad while enjoying nature ayia...Over all its good, thanks. Muniandy Malaysia.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you so much sir ❤️🙏

  • @srijanani515
    @srijanani515 2 года назад +2

    மெய்மறந்து ரசித்துக் கொண்டு இருந்தேன்,தங்களின் பசுமை பயணம், தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      நன்றி நன்றி நன்றி 💙🙌

  • @thaminkader7315
    @thaminkader7315 2 года назад +2

    Geddai...
    the famous "Mullum Malarum"

  • @suthanams6290
    @suthanams6290 2 года назад +3

    பாபு என்றாலே கெத்து தான் 👍🤣💓
    செம எடிட்டிங் 💖

  • @jaihosathishms7543
    @jaihosathishms7543 2 года назад +2

    Climax vera level

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you brother ❤️💐🙏

  • @priciprici5352
    @priciprici5352 2 года назад +6

    That drone shot near the climax was really breathtaking 🥰🥰🥰. Love the 🗻 hills🥰🥰🥰🐿🐾🌲🎋🎍

  • @salinisalini4777
    @salinisalini4777 2 года назад +1

    thankyou soooo much.!!!! background music seamma 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @dhiyag1002
    @dhiyag1002 2 года назад +2

    பாபு தமிழ்நாட்டுல அதிகமான வெயில் எங்க ஊர்ல தான் உங்க வீடியோ பார்க்கும்போது எப்போ ஊட்டிக்கு வர போவோம் என இருக்கு

  • @minarvatharmarajan3185
    @minarvatharmarajan3185 2 года назад +1

    அருமையான பதிவு சகோ .சொல்ல வார்த்தைகள் போதாது. நன்றி 👃👃👍👍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி 💙🙌

  • @rrsiva5764
    @rrsiva5764 2 года назад +2

    Udhagai hero mr.babu Anna ✨💯

  • @kalaivanantirupur5916
    @kalaivanantirupur5916 2 года назад

    மிகவும் அருமை நேரில் சென்று பார்த்த மாதிரி இருந்தது நன்றி பாபு

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you kalaivanan sir 💙🙌

  • @maruthasalamarumugam6142
    @maruthasalamarumugam6142 2 года назад +1

    Super. பாபு.உங்களுடன். நானும். கூடா. வண்டியில். பயணத்தாது. போல். இருந்தாது

  • @umamaheswari5275
    @umamaheswari5275 2 года назад +1

    Super trip manjur thanks Thambi👍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் 💙🙌

  • @sumathyveera5417
    @sumathyveera5417 2 года назад +1

    New dad வாழ்த்துக்கள்.🙂🌻🌻
    உங்க child கூட ஒரு vedio pls. Bike vedio பார்த்து bore. But us use well good.

  • @murali.smurali5282
    @murali.smurali5282 2 года назад +4

    Ending super Mr babu!👏👏👏💐💐💐💖

  • @deepu4341
    @deepu4341 2 года назад +5

    Jus wow 😍semmma view...bgm selection romba azhaga iruku.🥰..jus loved it..naane pona madhri oru feel..unga videos unmaiyave stress buster dha...☺️u r jus rocking man.
    Lots of ♥️ from Bangalore .😍..be safe

  • @tamilchella
    @tamilchella 2 года назад +5

    Highlights of this vlog 1.dont use this road(already many people r using that road) 😥2.sai Pallavi call 🤣🤣3.arr bgm ❤ Awesome keep going

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      🤣😀😀... thank you tamilarasi 💙🙏

    • @jaganr7362
      @jaganr7362 2 года назад +1

      Intro bgm which movie pls?

  • @devilkings1373
    @devilkings1373 2 года назад +4

    Manjoor is my home town 😍😍

  • @sureshkumarG-z1o
    @sureshkumarG-z1o 2 года назад +1

    இந்த ரோட்டில் போகாதீங்க போகாதீங்கனு சொல்லும் பாபுவே, நான் பலமுறை போய்வாந்த் ரோடு பாஸ் சூப்பர் ரோடு

  • @vadhanakumaridhanapalan3707
    @vadhanakumaridhanapalan3707 2 года назад +6

    Good evening babu bro. Once again a pleasant feeling of seeing a Balumahendra film with a mild BGM and melody songs. Thanks bro. Eagerly waiting for next half.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you so much Vadhanakumari Dhanapalan 💙🙌

  • @amirthavarshini3107
    @amirthavarshini3107 2 года назад +4

    Final touch adipoli babu❤️❤️❤️❤️as usual 😁😁

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      Thank you Amirtha varshini 💙🙌

  • @mohancm4301
    @mohancm4301 2 года назад +1

    நன்றி .வனவிலங்குகளை பாதுகாப்போம்.வழியில் கண்டால் தொந்தரவு செய்ய வேண்டாம்.நான் சென்னை.

  • @ashokashok-wb3rq
    @ashokashok-wb3rq 2 года назад +1

    Finally enga area ku vantinga bro.. Sooper bro.. Koncha naal enga oorella suthunge..

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      கண்டிப்பாக 💙🙌

  • @balajinatarajan328
    @balajinatarajan328 2 года назад +1

    Super drone shots

  • @SenthilKumar-qu5wy
    @SenthilKumar-qu5wy 2 года назад +3

    🎊🎉🙏👍👌👏surprise adventure,I like it.👏👌👍🙏🎉🎊

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you Senthil kumar 💙🙌

  • @ibtashab
    @ibtashab 2 года назад +3

    How did I miss to subscribe channel from Ooty.. ❤️❤️❤️

  • @thanzeel05
    @thanzeel05 2 года назад +2

    The Drone Man of Nilgris Mountain - Babu with Himalayan

  • @yalinikanthasami1197
    @yalinikanthasami1197 2 года назад +1

    11.42 kGF Dialogue 👌Nice bro

  • @user-yy9pn2be3k
    @user-yy9pn2be3k 2 года назад +3

    Video end la vara songs and scenes vera level bro..
    👏👏👏👏👏👏💐💐💐💐👌👌👌
    U r such a unique person...nice

  • @ramprasadhs_fun_moments
    @ramprasadhs_fun_moments 2 года назад +3

    Mullum malarum movie shooted in Gettai power station and Rajini's role was winche operator.nice place to visit

  • @saravanakumarvvm39
    @saravanakumarvvm39 2 года назад +2

    Worth video thala 👌👌👌👌👌 most ah expect panuna video💐💐💐

  • @SureshKumar-rg5db
    @SureshKumar-rg5db Год назад +1

    Super Bhabhu, Arumayaga irunthathu.....!

  • @viswesakumar9712
    @viswesakumar9712 2 года назад +2

    Simply awesome Machi 👌👍

  • @nixendavid8252
    @nixendavid8252 2 года назад +2

    Thalaivarea ungalukulla ivlo talent ah... Vera vera veraaaaa level bro... 💕💕💕💕 நாளுக்கு நாள் வீடியோவின் தரம் உயர்ந்துக்கொண்டே வருகிறது.... ஒவ்வொரு வீடியோவிலும் நமது நீலகிரியின் அழகை மேலும் அழகாக காட்டி எங்களது மனதை கொள்ளை கொண்டுவிட்டீர்கள்... 💚💚💚💚💚💚💚. வீடியோவும் அதற்கு இணையாக பிண்ணனி இசையும் சொல்ல வார்த்தைகள் இல்லை சகோ.....

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      நன்றி நன்றி நன்றி நன்றி Nixen David 💙🙌

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 2 года назад +2

    அமிதாப் மாமா சூப்பர் வாழ்த்துக்கள்

  • @thavamani8373
    @thavamani8373 2 года назад +2

    Super 👏🤗

  • @kabdulkhaleel
    @kabdulkhaleel 2 года назад +4

    Iam addicted to your video nowadays actually lots of places never heard from anyone but most stunning views nice vlogs keep explore Western ghats 👍❤️

  • @nirmalap7842
    @nirmalap7842 2 года назад +1

    Very nice video song super 👌

  • @regi3.1
    @regi3.1 2 года назад +2

    Full marks for the drone camera work. Hats off

  • @ashokkumarrsb6257
    @ashokkumarrsb6257 2 года назад +2

    🥰மிக அழகான இடம் 😍அருமையான வீடியோ ❤️❤️ bgm சூப்பரா இருந்துச்சு பாபு ப்ரோ 👏❤️👌

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      நன்றி நன்றி நன்றி ப்ரோ 💙🙌

  • @havabegam2051
    @havabegam2051 2 года назад +3

    Beautiful video anna. ✨🌷✨

  • @maluvaiba2661
    @maluvaiba2661 2 года назад +1

    Babu video super.antha orru kolla azhagu.kadasi song sema bro.keep it up babu.

  • @user-em1iv4ec5j
    @user-em1iv4ec5j 2 года назад +2

    கோடான கோடிகள் நன்றி பாபு உங்களோடு எங்களையும் அழைத்துச்சென்றமைக்கு நன்றி அடுத்த முறையும் எங்களை கூட்டிசெல்லுங்கள் பாபு .நான் நம் நாட்டிற்கு விடுமுறையில் வந்தால் உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன் .உங்களுடைய இந்த எதார்த்தமான (தலைக்கனமில்லா ) வார்த்தைகள் எனைக்கவந்த வண்ணமாக உள்ளது நன்றிகள் பல ..மெர்ச்சி நெட்வொர்க் வாழ்க பல்லாண்டு

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் ஜலால் 💜🙏

  • @thivagarantp2549
    @thivagarantp2549 2 года назад +1

    Superb Brother உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

  • @shakthiravichandran
    @shakthiravichandran 2 года назад +1

    Very nice babu
    Now my family tour in ooty pa
    In boagan vila .

  • @sridevigopal2462
    @sridevigopal2462 2 года назад +3

    Thank youuu soooooo sooo much bro for this video...ur videos r connected to my heart because ur videos r all my school days place n where I wanted to live always.. ..this place when my college 1st year I had gone....missing my place a lot..

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      Wow.. amazing memories 🙌💙

  • @VishnuPrasad-ye1ob
    @VishnuPrasad-ye1ob 2 года назад +3

    As usual u showed heavenly feeling with those views nd drones..... Btw that call background sound lilly voice 😂😂😂😂

  • @sridevigopal2462
    @sridevigopal2462 2 года назад +4

    And always a very big salute to you you r always giving us a treat for our eyes.. thank you sooo much...stay safe n blessed.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      Thank you sri Devi Gopal 🙌💙

  • @rajeshkhan6068
    @rajeshkhan6068 2 года назад +2

    Mamaa daily video potta nalla irukum.....😍😍😍😍😍😍😍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      கண்டிப்பா 💙🙌

  • @seithozhil3602
    @seithozhil3602 2 года назад +1

    Vera level 👍

  • @vadivelrms7731
    @vadivelrms7731 2 года назад +2

    Watched in 4K. what a surreal experience. Exciting series ahead... waiting

  • @manimaranyu6795
    @manimaranyu6795 2 года назад +1

    Eagerly Waiting for your next video babu

  • @kalaivanymuniandy7957
    @kalaivanymuniandy7957 2 года назад +2

    new subscribers frm Malaysia.... your place view beautiful.....

  • @karthikeyanmohan1085
    @karthikeyanmohan1085 2 года назад +1

    Entry level music super bro 😍😍😍

  • @braja6399
    @braja6399 2 года назад +1

    வணக்கம் திரு.பாபு அவர்களே உங்கள் காணொளி அருமை
    இசையின் பிதாமகன் இளையராஜா ஐயாவின் இசையில் வந்த
    பிதாமகன் பிஜிஎம் அருமை
    நடுவில் உங்களுக்கு வந்த அலைபேசி அழைப்பில் வந்த குரல் நடிகை சாய்பல்லவி போல் இருந்தது
    உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
    தமிழன் பா.ராஜா
    21.04.2022

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி நன்றி 💙🙌

  • @aafrinbanua2335
    @aafrinbanua2335 2 года назад +1

    Super, u r really lucky anna

  • @syed123dawood9
    @syed123dawood9 2 года назад +1

    my hero babu ji 🙏

  • @vickeydevendra1627
    @vickeydevendra1627 2 года назад +2

    All drone shot vere level..♥️♥️💕💕
    And.. BGM .. songs,💖💖

  • @mariasusai1255
    @mariasusai1255 2 года назад +3

    Excellent video nice songs selection keep it up👍👍👍👍

  • @elizabethp6781
    @elizabethp6781 2 года назад +2

    Thankyou bro by your travel we can see many beautiful view showing for us then We can get many information by you bro it's very lovely to see this beautiful view

  • @ramachandran4738
    @ramachandran4738 2 года назад +1

    Started from Gandhi Nagar EB Colony Karamadai , You Crossed my House,super video

  • @Rudhran2000
    @Rudhran2000 2 года назад +2

    Editing super. Keep exploring.

  • @harisastha8649
    @harisastha8649 2 года назад +2

    Bro the visuals and music in your video is super.🌳🌳🌸👍

  • @user-yy9pn2be3k
    @user-yy9pn2be3k 2 года назад +2

    First like..potutu aprm than video parkave start panuren bro

  • @NareshKumar-dl2vm
    @NareshKumar-dl2vm 2 года назад +1

    Enna romance ,,,,Enna romance ,,,,Vera level na ,,,,summa pc Sriram ke tough kudupinge na ,,,,what a location na ,,,,unga subscriber nu sollikirathu perumaiya iruku na

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      நன்றியோ நன்றி 💙🙌