இந்திரலோகத்தில் இருந்து வந்த என்.எஸ்.கே! | Kalaignanathin Payanam | EPISODE 154

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 21

  • @abdulmajid7644
    @abdulmajid7644 3 года назад +6

    நாங்கள் உங்களிடம் இதை எதிர் பார்க்கவில்லை
    நாங்களே படம் பார்த்துக்கொள்கிறோம்
    நீங்கள் சந்தித்த மனிதர்கள்
    வாழ்ந்த மனிதர்களின் வீழ்ந்த கதை
    வீழ்ந்த மனிதர்களின் வாழ்ந்த கதை

  • @jagandeep007
    @jagandeep007 3 года назад +2

    Favorite movie sabapathy. Old movie watched many times. Never gets bored. Very comical story

  • @sivapraksame1111
    @sivapraksame1111 3 года назад

    Super very nice👍

  • @isakki68
    @isakki68 3 года назад

    பயணம் தொடரட்டும் ஐயா......

  • @FOREFRONT-h7f
    @FOREFRONT-h7f 3 года назад

    இப்போதும் பார்த்து ரசிக்கும் படம் சபாபதி ...

  • @sahadevanvijayakumar3198
    @sahadevanvijayakumar3198 3 года назад +2

    மனோன்மணி படத்தில் கலைவாணர், புளிமூட்டை ராமசாமி ஐயர், ஆழ்வார் குப்புசாமி, கொட்டாப்புளி ஜெயராமன் குழுவினர் போன்றவர்கள் கலக்கிய இக்காட்சியை நானும் பார்த்து ரசித்து ருசித்துள்ளேன். காளி என் ரத்தினம் என்ற மாபெரும் நகைச்சுவை வள்ளல் ஓய்வு பெறவில்லை. அவருக்கு எல்லாமுமாக இருந்த அவரது தம்பி திடீரென காலமாகிவிடவே, அம்மறைவைத் தாங்கிக்கொள்ள முடியாத இவரும் அடுத்த சில நாட்களிலேயே நோய்வாய்ப்பட்டு தனது 52 ஆவது வயதில் புகழின் உச்சியில் இருந்தபோதே காலமாகிவிட்டார் என்பதுவே நிஜம்.

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 3 года назад +1

    நல்ல இயல்பான ,இயற்கையான நகைச்சுவை! குறிப்பாக அண்ணன் நகைச்சுவையை விவரிக்கும் பாங்கு நமக்கு Visual effect உடன் விளங்குகிறது. T.A. மதுரம் தகப்பனார் Characterக்கு எதார்த்தம் பொன்னுச்சாமி பிள்ளை Nice casting! Good humour without double meaning!

  • @kgreekeshvarmanvarman
    @kgreekeshvarmanvarman 3 года назад +2

    For me, you are from heaven.

  • @lathasundar9283
    @lathasundar9283 3 года назад

    Nice

  • @sarojini763
    @sarojini763 3 года назад

    👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @santhanamn3152
    @santhanamn3152 3 года назад +2

    Second

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 3 года назад +1

    Cinema Fida Magar 🙏

  • @gopskrish8023
    @gopskrish8023 3 года назад

    ஐயா இந்த எபிசோட் போர் அடிக்குது

  • @adamu6151
    @adamu6151 3 года назад +1

    Tell the matter u want to say,u r narrating unnecessarily, very very boring.Come the main point sprightly.

  • @atheratetuber
    @atheratetuber 3 года назад +1

    Aiya podhum podhum.. unga payanam romba lengthaa poitrukku....ethana episodu?! Vitta.. mega seriala ellam saaptu yeppam vitruvinga pola..

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 3 года назад +4

      Mega serials are shitty shows, but this full of joy.

    • @deenadayalanpv6535
      @deenadayalanpv6535 3 года назад

      சபாபதி படம் எத்தனை முறை பார்த்தாலும் ரசிக்கக்கூடிய படம்

    • @vaseer453
      @vaseer453 2 года назад

      போரடித்தால் நீங்கள் பார்க்காமல் விட்டு விடுங்கள்.

    • @atheratetuber
      @atheratetuber 2 года назад

      @@vaseer453 thanks for your advice..andha aal niruthi romba naal ippo nee start panra.. 🤣🤣🤣🤣

    • @nizamiqbal3508
      @nizamiqbal3508 3 месяца назад

      சபாபதி நாடகம்
      தமிழ் நாடகத் தந்தை என்று
      பாராட்டப்படும் பம்மல் சம்பந்த முதலியார்
      இயற்றியது என்பதைச்
      சொல்லத் தவறிவிட்டீர்களே!😊