Villainous hero படக் கதை தான் கூண்டுக்கிளி..... படத்தின் கதாநாயகன் தலைவர் சிவாஜி , தான் காதலித்த பெண் நண்பனின் மனைவியானாலும் ஏற்படும் தடுமாற்றம் , அதன் விளைவுகள் தான் கதை ...... சரியா தப்பா என்ற tms பாடல் கூட தலைவர் சிவாஜி தான் பாடுவார் ..... ஆனால் , அன்றைய ரசிகர்கள் , கதையென்றாலும் , தலைவர் சிவாஜியை கெட்டவராக காட்டியதை ஏற்றுக் கொள்ளவில்லை ..... கூண்டுக்கிளி படமும் வெற்றி பெறவில்லை .....
என் அலுவலக நண்பர் திரு .சூரியநாராயண் மூர்த்தி அவர்களின் தந்தை அமரர் (கோ)விந்தன் அவர்கள்தான் கதை வசனம்.இயக்குனர் ராமண்ணா அவர்கள்தான் தென் + வட (ஒரு பேச்சுக்கு)இரஉதஉரஉவங்களஐ இணைத்து கூ.கி.,உருவாக்கினார்.
A.M.Rajah+Jikki’s mega hit song “Mayakkum maalai pozhuthe nee po po” was originally composed and recorded for this movie Koondukili. Both MGR and Sivaji wanted the song for themselves, so Ramanna avoided the song in the movie. Later Ramanna used the song in his next movie “Gulebakavali”.
Jai kalaignanam Sir🙏
God bless your family
சித்ரா sir please பாடகர் கிருஷ்ணராஜ் அவர்களை நேர்காணல் செய்யுங்கள்
Super stories .. lesson :. one side love is dangerous..
Truely Interesting
பாடகர். கிருஷ்ணா ராஜ் அவர்கள் நேர்காணல் பதிவிடுங்கள்
சித்ரா sir
வணக்கம் அய்யா, வாழ்க வளமுடன்
ஐயா சூப்பர் 🙏🙏🙏🙏🙏
Thamilina. Thalaivar. Sivaji. Thantaaaaaaaaaaaaaaaaaaaaaaa
Shivaji hero villain song duet start n end with Shivaji only
Experience sharing super.
Villainous hero படக் கதை தான் கூண்டுக்கிளி.....
படத்தின் கதாநாயகன் தலைவர் சிவாஜி , தான் காதலித்த பெண் நண்பனின் மனைவியானாலும் ஏற்படும் தடுமாற்றம் , அதன் விளைவுகள் தான் கதை ......
சரியா தப்பா என்ற tms பாடல் கூட தலைவர் சிவாஜி தான் பாடுவார் .....
ஆனால் , அன்றைய ரசிகர்கள் , கதையென்றாலும் , தலைவர் சிவாஜியை கெட்டவராக காட்டியதை ஏற்றுக் கொள்ளவில்லை ..... கூண்டுக்கிளி படமும் வெற்றி பெறவில்லை .....
Film was stalled in between due to both fans clash
என் அலுவலக நண்பர் திரு .சூரியநாராயண் மூர்த்தி அவர்களின் தந்தை அமரர் (கோ)விந்தன் அவர்கள்தான் கதை வசனம்.இயக்குனர் ராமண்ணா அவர்கள்தான் தென் + வட (ஒரு பேச்சுக்கு)இரஉதஉரஉவங்களஐ இணைத்து கூ.கி.,உருவாக்கினார்.
பயணம் தொடரட்டும் ஐயா....
mgr கதாபாத்தரத்தில் வேறு யாராவது நடித்திருந்தால் ஓடியிருக்கலாம் அல்லது சிவாஜிக்கு பதில் வேறு யாராவது நடித்திருந்தால படம் ஓடியிருக்கும்
அய்யா இந்த என்தங்கையும் பட்டிகாட்டு பொன்னையாவும் மூலகதை ஒரேமாதிரி இருக்கே
அண்ணன் கலைஞானம் தமிழ் கலையுகின் தகவல் மையம்!
அனுபவம் பேசுகிறது!
என் தங்கை படத்தின் கதையை கொஞ்சம் மாற்றி சிவாஜியை வைத்து எடுத்த படம்தான் ராஜபார்ட் தங்கதுரை அதையும் சொல்லுங்க
ரஜினியின் படிக்காதவன் படமும் இதே பாணிதான்.
Kalaignanam unnecessarily glorifying Ramachandran. Pl give as per film.
A.M.Rajah+Jikki’s mega hit song “Mayakkum maalai pozhuthe nee po po” was originally composed and recorded for this movie Koondukili. Both MGR and Sivaji wanted the song for themselves, so Ramanna avoided the song in the movie. Later Ramanna used the song in his next movie “Gulebakavali”.
அடக்கமான எம் ஜி ஆர் நடிப்பு..