கவிஞருக்கே கவிதை சொன்ன நந்தினி.. நகைச்சுவையாய் கிண்டலடித்த வைரமுத்து | Vairamuthu

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 475

  • @palanisakthi973
    @palanisakthi973 Год назад +1033

    Bio group 599 mark edutha boy ku ennoda வாழ்த்துக்கள்...👏👏💐💐💐

  • @meowwkutty
    @meowwkutty Год назад +409

    யாரு first வாராங்கனு முக்கியம் இல்ல..யாரு best a வராங்கனு தான் mukiyam அப்பிடி பாத்தா அந்த 599 mark edutha student tha best...

  • @SUDALAI-PETCHI-CHANNEL
    @SUDALAI-PETCHI-CHANNEL Год назад +64

    தலையை ஆட்டாமல் ஒழுங்கா பேசு இல்லைனா தலையை திருவிடுவேன் கோழியை போல😂😂

  • @madhukutty2611
    @madhukutty2611 Год назад +94

    எனக்கு மட்டும் தான் இவள பார்த்தால் கோவம் வருதா இல்ல எல்லாருக்கும் வருதா தெரியல 😡😡😡

  • @ahdnan4937
    @ahdnan4937 Год назад +190

    Just pass anavangaluku vazhthukkal❤ don't worry guys

    • @ramyagovindraj6779
      @ramyagovindraj6779 Год назад

      yapa mudiyalada sammy

    • @ahdnan4937
      @ahdnan4937 Год назад

      ​@@ramyagovindraj6779 ungaluku enna mudiyala...

    • @darshanharish8415
      @darshanharish8415 Год назад +2

      ​@@ahdnan4937 bro bio maths 599 mark antha paiyana yarum interview edukala bro

    • @Jesha-jt6np
      @Jesha-jt6np Год назад +3

      ❤️ super bro...iva alaparq than thanga mudiyala

    • @ahdnan4937
      @ahdnan4937 Год назад

      @@darshanharish8415 adhuku dha bro just pass ku vazhthu sonna

  • @positivevibeonly7717
    @positivevibeonly7717 Год назад +842

    599 மதிப்பெண் பெற்றவருக்கும் வாழ்த்துக்கள்....

  • @riyameena3484
    @riyameena3484 Год назад +530

    600 mark எடுத்தாலும் eduthaa alapaaarr தாங்க முடியலே பா சாமி 😂😂

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 Год назад +1092

    599 bio maths group edutha boy ku oru pencil kuda kodukala yarumee 🤬🤬😡😡😡🤬🤬

    • @user__yuva__
      @user__yuva__ Год назад +11

      😂😢

    • @nithyakamatchi9667
      @nithyakamatchi9667 Год назад +5

      Mm aaama

    • @cuty295
      @cuty295 Год назад +26

      Biomaths group eduthu normal a mark vaanginaaley periya visayam

    • @user__yuva__
      @user__yuva__ Год назад +1

      @@cuty295 ama ..cuty ponunae

    • @vani1771
      @vani1771 Год назад +14

      Na bio science 425 mark 😢

  • @Dineshkumar-iv4dq
    @Dineshkumar-iv4dq Год назад +5

    மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டிங்களா....😂😂😂

  • @Manof20
    @Manof20 Год назад +33

    Bio maths 599 edutha மாணவருக்கு enoda மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @Iyal2
    @Iyal2 Год назад +162

    ஏப்பா முடியல டா சாமி

  • @ginishvini7365
    @ginishvini7365 Год назад +113

    First group bio maths 599 mark eduthurukanka. Itha vida 599 than best and first mark. Very proud of you. Mark mattum mukkiyam ilaa. Entha group num parkanum.

    • @dhevi1236
      @dhevi1236 Год назад

      U r correct 💯

    • @lonesome-2668
      @lonesome-2668 Год назад

      Enthe group irunthalum padicchatha nalla marks edukka mudiyum.

    • @ginishvini7365
      @ginishvini7365 Год назад

      600/599 nalla mark illaya

  • @berlinshijo6155
    @berlinshijo6155 Год назад +212

    Indha pulla athigama pesuthu...paavam 599,598 students

  • @Sandy_vlogs_11
    @Sandy_vlogs_11 Год назад +37

    600 மதிப்பெண் வாங்கியதால் அந்த மாணவியை மட்டும் பார்க்க வேண்டாம். 599 மற்றும் 598 மதிப்பெண் வாங்கியவர்களும் மாணவர்கள் தான் அதுவும் நல்ல மதிப்பெண் தான். இந்த ஆண்டு அவர்களை யாருமே கண்டு கொள்ளவே இல்லை என்பது வருத்தம் மற்றும் வேதனையாக உள்ளது 😢😡🤦

  • @sivaneshwarisivakumar-zu2jw
    @sivaneshwarisivakumar-zu2jw Год назад +53

    599 mark's yedutha antha paiyan Ku congratulations❤ thambi

  • @anbesivam697
    @anbesivam697 Год назад +528

    Ayyo enaku mattum yen kadupa iruku oru vela ithuku Peru than vaithu erichala 😢😢😢

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 Год назад +1

    இந்த மாணவியின் அறிவுக்கூர்மை இதுதான் சான்று, கல்வி ஒருவரை எந்த உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்பதற்கு இதுவே சான்று என்றார்., உண்மை கல்வியில் புலமை வாய்ந்த கவி பேரரசு மானவின் வீட்டிற்க்கு சென்று வாழ்த்தி நினைவு பரிசு வழங்கியதை இதை விட அழகாக சொல்ல முடியாது வாழ்த்துக்கள் 👍👍👍

    • @nithyadevi8444
      @nithyadevi8444 3 месяца назад

      Pongadaa deiii.. saathika vendiya visayam evlo iruku..
      Just mark yeduthu2 over ah pesuthu
      Just pass aanavan enna kirukanaa. Mutaalaa
      Avan than life ah sariyaa kathukitu vaazhvaan..
      All the best guys🎉❤❤

    • @msankarmsankar3207
      @msankarmsankar3207 3 месяца назад

      @@nithyadevi8444 பொறாமை ஓவரா தெரியுது

  • @sandhiyasakkarapanisandhiy7806
    @sandhiyasakkarapanisandhiy7806 Год назад +4

    தமிழில் நல்ல உச்சரிப்பில் உரையாடுவது மிக்க மகிழ்ச்சி..

  • @SuperSenthil2012
    @SuperSenthil2012 Год назад

    Examla Failana Students ku ennoda Vaazhthukal. Neenga ellarum nalla varuvinga💥💥

  • @jrajju
    @jrajju Год назад +5

    உருப்படாத ஒரு செட்டு
    ஊருக்குள்ள வந்ததாம்
    உருட்டி உருட்டி காதெல்லாம் கொடும் அமிலமாக பாயுதாம்

  • @Praveen-qu6br
    @Praveen-qu6br Год назад +8

    Itha antha 599 mark edutha paiyan patha avanuku ennoda manmarntha valthukal 🙏🙏🙏 ivanga support pannalena enna nama pannuvom 😇😇 he is the best 😎

    • @leelaslife4430
      @leelaslife4430 Год назад

      Correct bro nanum adha bro support pandra🎉

  • @harishiva5080
    @harishiva5080 Год назад +1

    தமிழ் உச்சரிப்பு நன்றாக உள்ளது

  • @sivaneshwarisivakumar-zu2jw
    @sivaneshwarisivakumar-zu2jw Год назад +25

    599 Mark keep Rocking da thambi next level archive congratulations❤ Nee tha thambi first mark

  • @rajinas8588
    @rajinas8588 Год назад +2

    அய்யோ. இந்த கொசு தொல்லை தாங்க முடியல பா.பபா.பபா.அப்போ599 Mark eduthavangaluku ஒரு சிலேட் குச்சி கூட குடுக்கல. 😤😤😤😤

  • @strength-with-mekala.
    @strength-with-mekala. Год назад +45

    Seriously bio group la 599 vaangarathu eflo kastam.pls .intha ponna Vida antha paiyan epdi kastapattu paduchuruppanu.biology group eduthavangalukku thaan therium

  • @ramamoorthyvenkat9365
    @ramamoorthyvenkat9365 Год назад

    இதோட உன்ன பல மீடியா பேட்டி ள பாத்துட்டேன் மா.... திறமை இருந்தாலும் இவ்வளவு பப்ளிசிட்டி படுத்தி உன் மதிப்பை குறைக்கறாங்க !! உன் தாய்க்கே இந்த திறமை சொந்தமாகும் மீடியாவுக்கல்ல ! 🙁😌💯.

  • @mariyasolomonraj7574
    @mariyasolomonraj7574 2 месяца назад +1

    Pantene enna pannaru nu therila😅

  • @ramamoorthyvenkat9365
    @ramamoorthyvenkat9365 Год назад +5

    லிஃப்ட் மூலம் மேல ஏறி மாடிக்கு வந்தது சாதனையா ? இல்ல படிக்கட்டு மூலம் ஏறி மேல வந்தது சாதனையா ? ( காமர்ஸ் பெண் 600 and கணிதம் பையன் 599 )

  • @esalenergysolution7132
    @esalenergysolution7132 Год назад +9

    599 மார்க் எடுத்த ப்ரோ கவலைப்படாதீங்க ப்ரோ உங்களுக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும் உங்களுக்காக நாங்க எல்லாரும் நியூஸ் என்ன உங்களுக்கெல்லாம் நாங்க என்னம்மா பேட்டி தான் எடுக்கணும் ஈசி இல்லை ப்ரோ

  • @gayathrip8453
    @gayathrip8453 Год назад +5

    நீ உயிரியல் வகுப்பில் இந்த மார்க் எடுத்து இருந்தால் பாராட்டுக்கு உரியது

  • @mochichimchim6174
    @mochichimchim6174 Год назад +6

    599 mark in bio maths... Congrats brother 🌟🌟1st mark matum illa enna group apdindrathum important...

  • @Semaj1985
    @Semaj1985 Год назад

    Great of 599....🎉🎉🎉🎉
    Congrats bro...

  • @sxccnjelbin.s2yearsxccnjel902
    @sxccnjelbin.s2yearsxccnjel902 3 месяца назад +2

    Panteen shamboo 😅

  • @shreeshree8473
    @shreeshree8473 Год назад +49

    இந்த பொண்ணு ஓவரா பேட்டி கொடுக்குது கடைசில புஸ்ஸ் தா

    • @alliswellalliswell6126
      @alliswellalliswell6126 Год назад +2

      அவங்க பேட்டி கொடுக்கல பேட்டி எடுக்க வர்றாங்க இவங்க கொடுக்குறாங்க பேசுறாங்க

    • @shreeshree8473
      @shreeshree8473 Год назад

      @@alliswellalliswell6126 அப்படியா எனக்கு தா தெரியல பா

  • @mani-ei3qg
    @mani-ei3qg Год назад +20

    Mobile yenda eduthanum iruku😢😢

  • @sihirider8807
    @sihirider8807 Год назад +70

    சரி சரி பாப்பா கிளம்புங்க சீக்கிரம் வீட்டுக்கு

    • @sivaneshwarisivakumar-zu2jw
      @sivaneshwarisivakumar-zu2jw Год назад

      599 Marks yedutha antha paiyan tha state first congregations da thambi ❤ Keep Rocking next level archive

  • @watsupstatusdollutheminiqu9688

    தமிழ் உச்சரிப்பு ❤❤❤❤

  • @KalaiKalai-up3fl
    @KalaiKalai-up3fl Год назад +1

    Intha scene ku Actor Vijay diamond la necklace gift pannirukaru....

  • @staycubed3324
    @staycubed3324 Год назад +165

    படக்கூடாதவன் கண்ணுல பட்டு இருக்க பாத்து சூதானமா இருந்துக்கம்மா.

  • @sumathiganesan9098
    @sumathiganesan9098 Год назад +37

    chinnaponnumari pesuma...emnamo 60 vayasu kelavimari pesadha mudila😫🙏🙏🙏

  • @kaviyabala2170
    @kaviyabala2170 Год назад +1

    Nee onnum yaraiyum ukka ah padutha vena nee pesama irrunthale pothum athuve periya vishiyam

  • @NithishKumar-ih3nt
    @NithishKumar-ih3nt Год назад

    Best confident 👏👏👏

  • @vallarasuvarshika9696
    @vallarasuvarshika9696 Год назад +1

    599marku.. etutha boy congrats ❤❤

  • @priyankajeevabalan7117
    @priyankajeevabalan7117 Год назад +1

    Innuma ya vidala nee😂😂😂😂😂

  • @priyankajayaraman9489
    @priyankajayaraman9489 Год назад +5

    599 mark edutha boy ku enoda manamarndha vazhthukal 💐 your dreams come true

  • @prathapriya927
    @prathapriya927 Год назад

    Vairamuthu voice mathiri iruku

  • @NadheeraNadheerairsha-rj3be
    @NadheeraNadheerairsha-rj3be Год назад +3

    Congraglation Akka❤❤👍

  • @rkrajesh2755
    @rkrajesh2755 Год назад +34

    பேத்தியின் கவிதையில் தாதா மகிழ்ச்சி

  • @anuthra
    @anuthra Год назад +1

    Nee idhuvaraikkum paniyaatriyadhey podhum saamy 🙏

  • @yacoobmohamed6623
    @yacoobmohamed6623 Год назад +112

    Over scene poodura iva

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 Год назад +4

      600 yedraaa thayoliii illana sootha moodikitu iruuu

    • @yacoobmohamed6623
      @yacoobmohamed6623 Год назад +5

      @@manivannanpalanisamy5899 thambi iva koode iva friendum same mark edutha 600/600ava enge

    • @yacoobmohamed6623
      @yacoobmohamed6623 Год назад

      Ithy pathi oru varam pesu oom athu apparam iva enge irru ka nu yarrukum theriyathu nee summa ethuku data waste pannure phone hang agida poguthu

    • @franklinfrank5727
      @franklinfrank5727 Год назад +2

      ​@@manivannanpalanisamy5899correctly said bro

    • @futurefocus6305
      @futurefocus6305 Год назад

      @@franklinfrank5727 நீ மூடு

  • @pandiselviselvi4309
    @pandiselviselvi4309 Год назад +4

    வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉🎉🎉

  • @rams9257
    @rams9257 Год назад

    Vaazhthukal.
    Oru advice..indha soriyarists kita nerukkama irukada..deivatha kumbidu..
    Petrorgalai kaapatru..🙏🙏

  • @krishnavenisureshkumar2477
    @krishnavenisureshkumar2477 Год назад +3

    Oru bio student ah itha pakum podhu kovam varudhu.. Appreciation kk.. Bt bio la andha paiyan evlo kasta pattu padichu irupan.. Adhuvum indha time zoology or botany rmba tough nu sonnanga

  • @Vijaymalar276-s2b
    @Vijaymalar276-s2b 4 месяца назад

    All students, all the best

  • @malarkodi845
    @malarkodi845 Год назад +75

    கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை ரொம்ப தெளிவாசொன்னிங்க வாழ்த்துக்கள்💐💐👍

  • @RajKumar-k6p2j
    @RajKumar-k6p2j Год назад

    Goyale Next Year Enaku oru pena ready panni vaingada 😮😊😂

  • @status-uh6bh
    @status-uh6bh Год назад +2

    Neet air 1 ...tn prabanjan

  • @D.Sujitha2006
    @D.Sujitha2006 Год назад +7

    599 mark edutha bio maths student tha best arts group la 600 mark edutha ponnula best illa

    • @Lionking-lw7dw
      @Lionking-lw7dw Год назад

      Athu eppadi neenga sollala arts groupla mark vangarathu best illanu

  • @steverogers2038
    @steverogers2038 3 месяца назад +1

    Pantene shampoo thara marathudaroo???

  • @MaheshAjayAjay
    @MaheshAjayAjay Год назад

    Pass panuna yelarukum vazhthukal❤❤❤❤

  • @kaveriselvaraj8538
    @kaveriselvaraj8538 Год назад +1

    600 mark eduthalum entha alapparai thanga mudiyala da sami

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Год назад +3

    அருமை அருமை மகளே.

  • @archanaa8120
    @archanaa8120 Год назад

    nalla pesuranga ❤️ congratulations for ur future 🥳

  • @NEETTAMILAN394
    @NEETTAMILAN394 Год назад +2

    Yen yaa yen yaa mudila paa matha students intha video pakum bothu sathiyama romba kashtama irukkum yaarumeh purinjika matangala nee nalla pasina nalla iru ana thayavusenji petti mattum thara tha

  • @aishwaryaaish5219
    @aishwaryaaish5219 Год назад

    Intha ponnuku head weight aagirushoooo😳

  • @manonmanikuppusamy1563
    @manonmanikuppusamy1563 Год назад +4

    தமிழுக்கு நன்றி

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 Год назад +7

    தங்க மகளுக்கு தங்க பேனா ....
    வாழ்த்துக்கள் ....

  • @IAStamil-sw6qc
    @IAStamil-sw6qc Год назад +5

    எத்தனை முறை பேட்டி எடுப்பீர்கள்... சாதனை செய்த மற்ற மாணவர்களையும் ஊக்கப்படுத்துங்கள்... கடினமான பாடப்பிரிவில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் இல்லையா???

  • @sweetheart9827
    @sweetheart9827 Год назад

    hey nee romba pesura

  • @krishnaraja3755
    @krishnaraja3755 Год назад +2

    Ithuvum oru vagai urutu unga manasuku nalla urutunga

  • @priyadharshini-mi9hx
    @priyadharshini-mi9hx Год назад +2

    Tha boy 599 maths bio.. 👑👑👑👑

  • @A.N.balajee276
    @A.N.balajee276 Год назад +4

    அழகா பேசுறீயே செல்லம் இந்த புகழ்க்கு மயங்கி விழுந்து விடாதே தங்கம் மே சுதாரித்துக் கொண்டு எழுச்சி எழு செல்லம் மே இந்த தருணம் அனுபவி ஆனா அத அப்படியே தள்ளி வைத்து ஜெயிக்காத போது எப்படி போராடி வெறித்தனத்தோடு படித்தாயோ அந்த நாட்களை எண்ணி நகர்ந்து கொண்டே இரு செல்லம்❤❤❤

  • @paramasivanrajammal5708
    @paramasivanrajammal5708 Год назад +1

    Vazhthukkal Sister 🎉

  • @manojm2752
    @manojm2752 Год назад +2

    Unala inimay yarum state 1st vanga mattaganu nenaikiira... 😂😂

  • @shanmugama9224
    @shanmugama9224 Год назад +3

    பாராட்டி மகிழ்கிறேன்.

  • @j.k9055
    @j.k9055 Год назад

    Oru azhavillaiya da 😂 mudila mudila kettu kettu thala suthuthu 😵

  • @KingofWorld1922
    @KingofWorld1922 Год назад

    Na Padicha Bio-Mat Group is Very Tuff....That Bio-Mat oru Boy 599 Yarrukumey therilla😢😢😢...

  • @villagevinyani5037
    @villagevinyani5037 Год назад +2

    super very very good congratulations sister proud of you 👏 👌💯

  • @jeevikajs9853
    @jeevikajs9853 Год назад +1

    Intha ponnu pesum tamil supper, nee collector aganum

  • @ShanmugaSundaram-ew5jn
    @ShanmugaSundaram-ew5jn Год назад +13

    🌷கொடுத்தாலும் தகும்,,,🌷 என்று சொல்ல வேண்டும்

  • @seethakm1404
    @seethakm1404 Год назад +3

    Mark la ok dha. But
    Commerce group la yeduthadhuku yen indha alaparaii.

  • @akkaruna8132
    @akkaruna8132 Год назад +1

    Congrats sis gd தமிழ் speech ❤🔝🔜🙏💞

  • @pepbtw
    @pepbtw Год назад +2

    AR Rahman 25 yrs ah top la irukaar, avaru kooda adakkama irukaaru ma..nee enna ma pottu kolrye..😖nee mark vangunathu nalla vishyam illanu sollala...ana romba pesura nenaiken...🙉

  • @munesharumugam8396
    @munesharumugam8396 Год назад +3

    Congregation second rank in state level that girl...

  • @sweetwisdom7708
    @sweetwisdom7708 Год назад +20

    What a beautiful phrasing of tamil.... 😊

  • @Dhanalakshmi_5
    @Dhanalakshmi_5 Год назад

    Rip bio students 😭😭

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 3 месяца назад

    Careful kama muthu

  • @k.udhiyakumark.udhiyakumar7349
    @k.udhiyakumark.udhiyakumar7349 Год назад +1

    Insta ku pona etha ponu u tube ku pona etha ponu 🤯

  • @Durgadevi-ke6pj
    @Durgadevi-ke6pj Год назад

    Good girl

  • @nagarjunn6968
    @nagarjunn6968 Год назад +2

    Padika kasta paduvangulku ethachu panuga ❤

  • @ranjitharanjitha4100
    @ranjitharanjitha4100 Год назад +3

    Vera leval sister 😘😘😘😘😘

  • @raviyathowfi9
    @raviyathowfi9 Год назад +9

    Hard work never fails...❤🎉

  • @babuselvan4787
    @babuselvan4787 Год назад +30

    Pathu ma..carefull ah iru mosamana aalu avan

    • @venkatesanm7283
      @venkatesanm7283 Год назад +1

      Unmai

    • @yogeshpadh3718
      @yogeshpadh3718 Год назад

      இரண்டு KT ராகவன் தம்பிகள் புலம்புகிறார்களே.. அய்யஹோ..

  • @kasthurivkps3688
    @kasthurivkps3688 Год назад +2

    Bio science 599 can't take easyly really headsoff that boy❤

  • @mr.shorts7195
    @mr.shorts7195 Год назад +1

    dei ithu commerce grp da ithula padikamalaye pass agalam 😂

  • @kaviyakavi3190
    @kaviyakavi3190 Год назад +1

    Iva alapara thaanga mudiyala bio maths eduthutu pesu enga kastam theriyum.

  • @balachandar3658
    @balachandar3658 Год назад +1

    Commerce groupku ithu kojam over

  • @darshanharish8415
    @darshanharish8415 Год назад

    Dai pothum da uga alaparai thanga mudilla muthala neet exam ban panuga da antha paiyan pavam bio maths 599 marku eduthu erukan enoda valuthukal antha paiyanuku 🎉🎉🎉

  • @yuvarajyuvi1494
    @yuvarajyuvi1494 Год назад +5

    DMK promotion was super and also super choice for that girl acting 😷🤮🤮🤮

  • @a.mariyaselvi6838
    @a.mariyaselvi6838 Год назад +4

    Unaku yelarum wish pandrathuku pathila 1st group yeduthu 599 mark yedutha antha boy ku wish panlam antha boyku gift present panlam anyways congrats pa 599 yeduthathuku 🙏🙏🙏🙏