Three Common Bikes problem: One Basic Solution⁉️| Unicorn|Bike care 360|Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Three complaints but one solution.. Honda unicorn service.. Tips and techniques. #honda #honda unicorn# clutch complaint #engineheat #low mileage #low pickup
  • Авто/МотоАвто/Мото

Комментарии • 658

  • @prabhul4308
    @prabhul4308 9 месяцев назад +51

    அண்ணா நானும் mechanic tha அண்ண ஆனா experience mechanic ealla na show room la tha mechanic ka இருக்க அங்க வேலை செய்ர விட நீங்க விளக்கமா சொல்ரிங்க அண்ணா ரொம்ப நன்றி அண்ணா தினமும் video potuinka plss na🎉

  • @VIJAYKUMAR.POSEIDON
    @VIJAYKUMAR.POSEIDON 9 месяцев назад +282

    இதே வேலையை எங்க ஏரியா மெக்கானிக் கிட்ட சொல்லியிருந்த இந்நேரம் என்னோட ஒரு கிட்னி காணாமல் போய் இருக்கும்

    • @anishuma6467
      @anishuma6467 9 месяцев назад +5

      😂

    • @samvenish
      @samvenish 9 месяцев назад +17

      எங்க ஊரு கஸ்டமர் கிட்ட 2500 கேட்டா 1000 பன்ன முடிமா னு கேப்பாங்க

    • @happytosharing5465
      @happytosharing5465 9 месяцев назад +8

      Clutch plate mattum change panna... Naa 4000 rs kuduthan bro😢😢😢

    • @MRoINNOCENT
      @MRoINNOCENT 9 месяцев назад +5

      ​@@happytosharing5465ne joker punda bro😂

    • @user-ho6fx3ki6o
      @user-ho6fx3ki6o 9 месяцев назад

      ​@@happytosharing5465 company la kuduh bro

  • @ryanzack3750
    @ryanzack3750 9 месяцев назад +5

    முதல்ல உங்களுக்கு வணக்கம் அண்ணே, இது மாதிரி யாரும் சொல்ல மாட்டார்கள் அதற்கே உங்களுக்கு பெரிய நன்றி. நான் கோகுல் ஊர் தங்கச்சிமடம்,

  • @veeramuthu316
    @veeramuthu316 6 дней назад +1

    தெளிவான விளக்கம் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி அண்ணா

  • @chandrakumar8326
    @chandrakumar8326 9 месяцев назад +77

    தரமான விளக்கம் கலக்குறீங்க வாத்தியாரே!நன்றி

    • @Bikecare360Tamil
      @Bikecare360Tamil  9 месяцев назад +10

      நன்றிங்க❣️

    • @abinesh241
      @abinesh241 8 месяцев назад

      ​@@Bikecare360TamilAnna niga madurai ah madurai ah irutha location solluga please na bike ah service pannanum onga kitta panna nalla irukkum nu thonuthu please reply pannuga

    • @sssew3424
      @sssew3424 7 месяцев назад

      அண்ணா நான் tvs sport use பண்ணுறேன்....sylancer ல பட்டு பட்டுன்னு வெடிக்குது அண்ணா... சரியான தீர்வு சொல்லுங்க அண்ணா...

    • @vinoth5372
      @vinoth5372 18 дней назад

      Bro mahanda duro dz 20 dha kudukuthu ena pannalam

  • @nowfal4608
    @nowfal4608 6 месяцев назад +6

    மெய்சிலிர்க்க வல்லது உன்னுடைய குரல்❤love from Tamilnadu

  • @venkatedits5799
    @venkatedits5799 9 месяцев назад +11

    One of the best bro neenga yarumae ippadi explain pana matanga rate solamatanga super. Makalku soldringa... Congratulations🎉🥳👏

  • @user-ut5bm7eq3l
    @user-ut5bm7eq3l 9 месяцев назад +1

    நன்பா உங்கள் தகவலுக்கு நன்றி
    நன்றாக புரிந்தது என்னிடம் 2014 மாடல் உள்ளது 55600 km ஓடியது
    எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்
    உங்கள் சேவைக்கு நன்றி நன்பா

    • @rajeshgovindan9202
      @rajeshgovindan9202 4 месяца назад

      என்னாது 55600 கி மீ ஆ...
      நான் 2 லட்சம் ஓட்டிட்டேன்.

  • @sathishb5432
    @sathishb5432 6 месяцев назад

    Sir, one request for unicorn updated video,
    1. while starting hiling in BS6. 2. Gear shift issue suddenly not engaged.
    3. ABS function advantage
    4. Mileage
    5. Headlight better option
    And common comments

  • @vinayagk7anujan
    @vinayagk7anujan 9 месяцев назад +7

    வெளிப்படையாக சொன்னது நல்ல தகவல் அண்ணா ❤

  • @arundharani8188
    @arundharani8188 9 месяцев назад +2

    Bro neenga intha three post centre clutch use pannathuku pathila 4 post use pannirukalam unicorn bs3 bs4la atha varum nalla irukum pickup

  • @gunasekaran4130
    @gunasekaran4130 9 месяцев назад

    இந்த காணொளி காட்சி மிக மிக அருமை மிகவும் தெளிவாக இருந்தது அருமையாக புரிந்தது சொல்லப்போனால் இந்த வேலையை நானே இந்த வீடியோ பார்த்து சரி செய்து விடுவேன் அந்த அளவிற்கு நீங்கள் கூறும் விளக்கம் தெளிவாக அந்த வண்டியின் பழுதை நீக்கிய அதற்கான செலவையும் நீங்கள் குறிப்பிட்டது மிகவும் முக்கியமான ஒன்று யூனிகான் வண்டி வைத்திருக்கும் நண்பர்களுக்கு இதை நான் கண்டிப்பாக ஷேர் செய்வோம்

  • @babubabu-ol6lh
    @babubabu-ol6lh 9 месяцев назад +2

    உங்கள் வாழ்க்கை வாழ்க, வளர்க, உயர்க. உங்கள் தொழில் செழிக்க

  • @karthickjai73
    @karthickjai73 9 месяцев назад +5

    சூப்பர் அண்ணா தெளிவான விளக்கம் நன்றி ❤

  • @goldenrules256
    @goldenrules256 9 месяцев назад +3

    அருமையான விளக்கம் நியாயமான கூலி.

  • @cdtbalaji7876
    @cdtbalaji7876 9 месяцев назад +4

    Anna nanum Honda Shine tha vachu irukka
    Romba nal ah ithe prblm iruku innaiku tha oru solution kedachu irukku
    Romba thanks anna
    Your videos are damn good Keep rocking

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 9 месяцев назад +1

    60 ஆயிரம் கி மீ ஓட்டியிருக்கிறார்.. ரூபாய் 3000.00 செலவு ஏற்புடையதாக இருக்கிறது...மாற்றிய பிறகு வண்டி எப்படி ஓடுகிறது என்று சொல்லி இருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். மிக்க நன்றி உங்களுக்கு.

  • @DhamodharanD-uu2kj
    @DhamodharanD-uu2kj 9 месяцев назад +4

    அருமை Bro நோய் நொடி இன்றி பல்லாண்டு வாழ்ந்து உங்கள் செயல் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்.

  • @daviddharan
    @daviddharan 10 дней назад

    அண்ணா அருமையா பதிவு.என் வண்டிக்கும் இதே வேலைதான் உங்கள் கடை உள்ள இடம் செல்லுங்கள்

  • @krishnateknet
    @krishnateknet 7 месяцев назад +1

    தெளிவாக அருமையாக உங்களோட விளக்கம்,
    மற்றும் சிறப்பான விஷயம்
    மொத்தம் எவ்வளவு ரூபாய் செலவாகும் என்று சொன்னது
    நன்றி சார்
    👍

  • @user-qy8mp8od3b
    @user-qy8mp8od3b 9 дней назад

    தரமான தெளிவான விளக்கம் நன்றி❤

  • @chandrakumar8326
    @chandrakumar8326 9 месяцев назад +22

    Scooter வேலைகளை பற்றி போட்டால் நன்றாக இருக்கும்

    • @everlastingrockministries2658
      @everlastingrockministries2658 9 месяцев назад +3

      Yes brother scooter பற்றி அப்டேட்ஸ் பன்னுங்க

  • @vellaisamy3516
    @vellaisamy3516 23 часа назад

    மிக அருமையான விளக்கம் ஆனா எல்லாத்தையும் விட இந்த லேபர் கூலி சொல்றீங்க பாத்திங்களா ஒரு ஆயில் மாத்தி வீல் அதாவது செயின் ப்ராஜெக்ட் டைட் வச்சு அனுப்பினாலும்எஎங்க ஏரியாவில் 600இருந்து 700 ரூபாய் வாங்கிடுவாங்க நீங்க சொல்ற வேலைக்கெல்லாம் குறைந்த 700 லிருந்து 800 ரூபாய் போடுவாங்க லேப லேபர் சார்ஜ் மட்டும்

  • @user-ug8ci7ev7h
    @user-ug8ci7ev7h 9 месяцев назад +1

    Second hand bike nengal upload pannuningana secount hand bike vanganum nu ninaikiravangaluku comfort da irukkum neraiya per secount hand bike vanga theriyuthula nenga upload pannuninga nalla irukkum

  • @abucinitalk1993
    @abucinitalk1993 9 месяцев назад +9

    Bro, your videos are informative..... I really like it.
    என் வண்டி passion pro 2014 model. 9 years ஆகிடுச்சு. ஒரு 5 இடத்துல பெயிண்ட் வெளுத்து போச்சி. So, painting pathi video போடுங்க bro.
    Assalam

  • @JALAPATHYS
    @JALAPATHYS 9 месяцев назад

    anna unga video pathu enaku clarify achu ello bike explain pannaga enno god standby u anna🙂😇

  • @madhavanjagannathan1790
    @madhavanjagannathan1790 9 месяцев назад +4

    Bro, your videos are easy to understand and very friendly explanations. My bike splendor plus 2009 model having blasting sound from silencer, when I drive in high speed to low speed. After service also not solved. What will be reason and how to solve it, pls explain.

    • @Bikecare360Tamil
      @Bikecare360Tamil  9 месяцев назад +2

      Check sai unit..

    • @vbkv5509
      @vbkv5509 8 месяцев назад

      என் வண்டியை service செய்ய முடியுமா

  • @arun9780
    @arun9780 7 месяцев назад +2

    Itha tha Erode sivagiri tvs show room la pannaga material cost 1030 labor cost 1250 😅😅 aaga motham 2280 nalla vachi senjutanga

  • @rajivk2687
    @rajivk2687 9 месяцев назад +1

    Intha anubavam enakku iruku. Clutch assy fulla mathurathu than best. Clutch plates mattum mathurathu nallathu illa

  • @aswinexe5800
    @aswinexe5800 9 месяцев назад +1

    குருவே🙏 ,
    *26000கிமி ஓடிய எனது platina 110 h-gear வண்டி இது போல் உள்ளது*
    *லிட்டர்க்கு 40-45கிமி மட்டுமே mileage தருகிறது*
    Cluch adjusment பன்ன இந்த 3 problem அ தவிர்க்கமுடியும.
    விலக்கம் தாங்கள்!

  • @unknownmazher9937
    @unknownmazher9937 2 месяца назад

    Unicorn bike engine la chinna prachina iruntha kaatadhu periya prachanai vantha tha kaatum super bike bro heat issue perusa kedayaathu 100km oatitu prachana irukk😮m ella vandiyilum
    Ru nalla enginoda results unicorn la irukkum

  • @34sugi34
    @34sugi34 5 месяцев назад

    Scooty la milege and pickup increase panna enna pannanum..atha oru video podunga bro

  • @parasuramanmt6249
    @parasuramanmt6249 9 месяцев назад +11

    bs6 நன்மை தீமை பற்றி கூறவும் அண்ணா. Bs 6 twowheeler மழையில் நனையாமல் இருப்பது நல்லதா கூறவும்

    • @Bikecare360Tamil
      @Bikecare360Tamil  9 месяцев назад +5

      கண்டிப்பாக சொல்கிறேன்..

  • @AshwinThomasM
    @AshwinThomasM Месяц назад

    Yes similar observation made by Mr.Pandy of 'Moto mechanix'.

  • @madasamym2095
    @madasamym2095 4 месяца назад

    Correct Anna nan pulser150 2014 model vachuruken.... Entha 3 problem erunthuchuuu Anna... Pudupet macnaic shop ponen 2000 vagunagaaaa.... Vandi yeaduthu 2 momth la athee problem vanthuchuu.... Avanta ketaaa yelameaa sari paniten nu sonan sema sandai..... Anna
    Apram local mechanic antha thampi ta sonen.... Avanga... Nega panurathuu mathuri than panagaa Anna......
    Full asambile mathunaga.... Totala yenta 2800 vagunaga Anna.....
    Paravalaa nalla oduthuuu anna

  • @appuaji2547
    @appuaji2547 Месяц назад

    Bro my bike is facing mileage issue ..befote i used to get 60 km ...
    Then i took my bike to banglore on train , after reaching here bike is giving only 35 mileage... Has shown in service centre and other workshop , did tunin also but no change in mileage. Pickup is perfect .

  • @dhana.d.lakshmi
    @dhana.d.lakshmi Месяц назад

    Yaruna nenga company Karanu kuda theriyatha vishaiyathula soldringa❤❤ vera maari Anna,ponga🎉
    Oru doubt na fuel injection bike la mileage increase pana mudiyuma ..Mt 15 v2 use pandra anna 56 kms kodutha mileage ila 31 kms tha tharuthu reply Panunga Anna..

  • @mahendrankumar5950
    @mahendrankumar5950 9 месяцев назад +1

    bro na unga subscribe unga video lam nalla iruku enaku small clarification venum, enoda bike fzs bs4 2019 model overall 60000+km run agirichi, 2022 la tirupathi poitu return varapo chain sprocket ( small) shaft la irunthu Diconect aagi miss agirichi , late nyt mechanic shed la repair eduthutu ponen avanga puthusu chinna sprocket potanga then running la problm ilama chennai vanthu showroom la service kaha vitapo nalla iruku so sprocket change pana venam sonanga, so bike entha problm ilama smooth ah irunthuchi then oru 3 months Kalichi rear wheel la something bearing odanchi pochi nu change panen, change panathila irunthu chain noice ( kara kara nu) keka arambichithu mechanic kita keten avanga chain sprocket allaingment seri ilanu sonanga so second opinion kaha sprocket ah dismantle panni run panni pathen sprocket connecting rod la irunthu light ah noise vanthuchi seri nu fulla connect panitu run panen heavya noice ketuchi, then showroom eduthutu pona 20k to 40k + agumnu solranga overall 50k selavu panrathuku new vehicle vangalamnu thonuthu but unga videos pathen so unga opinion keka thonuthu unmaiya 50k aaguma , 50k selavu panrathu worth ah solunga brother

  • @hilmiamsa844
    @hilmiamsa844 9 месяцев назад

    Dear friend, I am from Srilanka. I have hunk double disc 2013. Unusual sound comes from the Engine when riding bike.

    • @cptrader311
      @cptrader311 8 месяцев назад

      Don't worry be happy iwill back on you. Simple sell and change your bike..😃😃

  • @Hitachi___y
    @Hitachi___y 9 месяцев назад +1

    Scooty kuulam vedio podunga bro plzzz general service lam 🥲🙏🙏🙏🙏🙏🙏

  • @user-nf2mx9oi1k
    @user-nf2mx9oi1k 8 месяцев назад

    இது போன்ற பதிவு அவசியம் தேவை அண்ணா நன்றி உங்களுக்கு

  • @MohamedRZ1011
    @MohamedRZ1011 9 месяцев назад

    Honda Unicorn 2019 model Start செய்யும் பொழுது அடைக்குர மாறி off ஆகுது.running ல சில நேரம் வழியில் அடைச்ச மாறி வண்டி வழியில் off ஆகிறது.
    அப்போ starytஆகாது.சிறிது நேரதுக்கு பின்னாடி start ஆகுது.Service centre ல் பல முறை சொல்லியும் சரிசெய்யவில்லை.

  • @jaiganesh.a2424
    @jaiganesh.a2424 2 месяца назад

    Super bro... Keep going... All character super,... All original....
    Bro pls clear my dought, I want to buy pulsar 150TD today 14/06/2024 I was suppose to by buy paying half amt, but I watched your vedio of bs6 by 11am after watching your vedio i didn't go to showroom to book the pulsar,, or attend the showroom calls, pls advise that to buy 2024 150TD pulsar or not buy. Pls share your opinion.

  • @MugilSoundarya
    @MugilSoundarya 9 месяцев назад +2

    Splender xtec பத்தி சொல்லுங்க bro

  • @Seetharaman2692
    @Seetharaman2692 5 месяцев назад +1

    உண்மை நேர்மை உழைப்பு உங்களுக்கு வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் அண்ணா🎉💯💐🥰

  • @ganesanaaa.rmobiles9246
    @ganesanaaa.rmobiles9246 9 месяцев назад +1

    உங்களின் அனைத்து வீடியோக்களும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் சகோதரா 👍
    உங்களின் பைக் ரிவ்யூ புளூ சட்டை மாறன் ஸ்டைலில் ... மிகவும் அருமை..
    தயவுசெய்து அனைத்து பைக்களையும ரிவ்யூ பன்னவும். நன்றி 🙏🙏🙏

  • @pinscherans7842
    @pinscherans7842 8 месяцев назад

    Super duper clear pikup, milage, heat, doubt l am use this bike
    How many yrs running?

  • @jhakkimhs1493
    @jhakkimhs1493 9 месяцев назад

    மண்சாட்சியோட வேலை பாக்குறிங்க bro சூப்பர்😊👌👌 இந்த wrk கு இங்க இருந்தா 5000 rs வாங்கி இருப்பானுங்க 😡😡😡🤦

  • @daniani5130
    @daniani5130 6 месяцев назад

    நான் பல்சர் 150 (2019- December) மாடல் வச்சிருக்கேன் அண்ணா...நானும் எவ்வளவோ workshop ல குடுத்துட்டேன் மைலேஜ் எவ்வலவு அட்ஜஸ்ட் பண்ணாலும் 35 கி.மீ க்கு மேல தரமாட்டிங்குது...என்ன பண்ணனே புரியல...
    Bike ஓட்டவே புடிக்கல தல வெறுப்பா இருக்கு

  • @emilgerard
    @emilgerard 8 месяцев назад

    Brother clutch work pakrapo steel and pressure plates ah engine oil la oru 1 hr oora vachi wet assemby panna innum idle life nalla irukum. Because clutch assembly ku new oil circulation cycle and dry time ah kammi panni initial engagement heat ah reduce pananum.

  • @sathishsubramaniyan4821
    @sathishsubramaniyan4821 9 месяцев назад +1

    அருமையாக விளக்கம் கொடுத்திங்க அண்ணா

  • @dhanasekaran8035
    @dhanasekaran8035 9 месяцев назад +2

    இதற்கு அடுத்து இந்த வண்டிக்கு எப்போது கிளச் பிளேட் மாற்றவேண்டும்..
    இந்த கிளச் பிளேட் 56000 km ல் இருந்து எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் வரை ஓடும்...
    ஏன்னா வண்டியில் வந்தது 56000 ஓடியிருக்கும் போதுஅடுத்து மாற்றும்போது அதில் பாதியாவது ஓடுமா ...
    பதில் கூறுங்கள் பாய்...🎉🎉🎉🎉

  • @unknownmazher9937
    @unknownmazher9937 2 месяца назад

    Super bike bro once i neglect it for it looks but while i drive it with a good maintanance its very superb mileage and performance
    Its a good performer

  • @tkentertainment2776
    @tkentertainment2776 2 месяца назад

    Same problem in my bike also bro.. no mechanic fixed the problem till now..

  • @KKHALILURRAHMAN423
    @KKHALILURRAHMAN423 2 месяца назад

    Bro இதே பிரச்சினை தான் என் shine லையும்...
    Accelarator rise பண்ணா வண்டி உட்காருது...
    2 இல்ல 3km ஓட்டுனாலே எல்லாம் கொதிக்குது
    Petrol குடிக்கிது

  • @hiphopvaradha5057
    @hiphopvaradha5057 27 дней назад

    Anna 2 stoke maintenance pathi ethathum video poduga anna

  • @mkuchiha7678
    @mkuchiha7678 7 месяцев назад +1

    Euro1 hero honda splendor low mileage kedaikuthu bro adhuku oru video podunga bro

  • @Alagu1212
    @Alagu1212 2 месяца назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வளர்ச்சி பெருகட்டும்

  • @ashokcrajan
    @ashokcrajan 9 месяцев назад +13

    Very good information bro. Jesus bless you more than thousand times ❤🎉

  • @sentamizhan2136
    @sentamizhan2136 День назад

    I have all 3 complaints in royal Enfield bullet electra what should i do.. Any suggestion

  • @MariMuthu-hy5rm
    @MariMuthu-hy5rm 17 дней назад

    நன்றி எனக்கு star city 110cc 2012 இதே பிரச்சனை தான்

  • @naveenkumar4687
    @naveenkumar4687 9 месяцев назад +1

    Enga areala labour eh 1000 kekuranuga bro 😢ithanaikum brakeshoe and engine oil mathunathuku matum

  • @yadin_nyr
    @yadin_nyr 2 месяца назад

    நண்பா honda unicorn 150 air screw adjust பண்ணுகிறது பற்றி ஒரு வீடியோவை போடுங்கள்

  • @vasanth3525
    @vasanth3525 20 дней назад +1

    Brother என்னோட unicorn carburettor problem problem அதனால் new carburettor மாத்த சொல்லுறாங்க அதோட விலை ஷோரூம் 8000rs and other shop la 6400 rs non serviceably carburettor ah service pana முடியாத முடியும் என்றால் bike unga address ku கொண்டு வரேன் ready pana முடியுமா

  • @VigneshRavichandran-is6hi
    @VigneshRavichandran-is6hi 7 месяцев назад

    Bro unga video super bike self start agalana epadi check pannanum wiring pathi oru video podunga

  • @Titus_675r
    @Titus_675r 13 дней назад

    Super bike pathi oru basic information solunga bro

  • @ashokkumar-wo4nv
    @ashokkumar-wo4nv 5 месяцев назад

    Yaar Thala 300 labour pakura. Minimum 1000 irukum. Mechanic shed rent, water, labour evalo expense irku. 300 labour highly impossible. Suma general service ke my mechanic takes 1250.

  • @rajendranm9744
    @rajendranm9744 4 месяца назад

    Anna, 160cc la antha company bike vangalam, low maintenance, mileage, decent pickup irrukara mathiri bike sollunga, mudinja video pannunga.

  • @prakashcv6103
    @prakashcv6103 9 месяцев назад +3

    One of the best explanations I have heard, ❤❤ Bike care 360 tamil

  • @selva3371
    @selva3371 9 месяцев назад +1

    Bro.... SP 125 bike problem pathi video potunga

  • @sabrasahamed6282
    @sabrasahamed6282 20 дней назад

    Bro enda bike fzs v3 Clutch release panna sound konjm athikamaa iruku clutch presa panaa sound low akuthu ena issue bro

  • @jawfarallkinds2005
    @jawfarallkinds2005 9 месяцев назад +2

    Bro antha low milage ethana nu sonna nalla irukum please.
    My tvs jupiter 2016 adhu 36km/L kudukudhu this is Good or bad?

  • @puroskhan
    @puroskhan Месяц назад

    ஏடிஎஸ் இல்லாத அருமையான வீடியோ நன்றி

  • @parthasarathyprakasam378
    @parthasarathyprakasam378 9 месяцев назад

    my vehicle UNICORN 160 (new 2022) getting heavy heat at 1st junction of silencer or exhaust pipe

  • @user-qx8ld6wv6u
    @user-qx8ld6wv6u 5 месяцев назад

    Supper boy iam self. Meintance. Honda shine iam from vedasandur dindugul. Iam. A hevey driver

  • @iam_crazyboy_25
    @iam_crazyboy_25 8 месяцев назад +1

    Thanks bro en bike la yum intha problem tha❤😊

  • @pmahendran7034
    @pmahendran7034 8 месяцев назад +1

    Fz v2 video podunga

  • @Dheena.S-karan6868
    @Dheena.S-karan6868 26 дней назад

    Bro bajaj discover 135 dtsi pickup & mileage Elle Edhakkoru video podunge

  • @Exentrick_stardust
    @Exentrick_stardust 9 месяцев назад

    The clarity in explaining is good bro. Keep it up. Thanks

  • @manikandank7393
    @manikandank7393 6 месяцев назад

    Apache 160 4v mileage vara maatikunu sonnathuku 15000 pidinkittan but still mileage 25 mela vara la apo eathuku antha 15000 inum athuku bill kooda thara maatran TiRUPPUR balu workshop near by gh pudhur privu

  • @thirumalai8395
    @thirumalai8395 21 день назад

    Same ithae problem tha en vadiyum engine vella pakakum sollura mechic.already head vella pathu 3 month agakuthu.enna pandhrthu solluingka

  • @sundarrx1002
    @sundarrx1002 9 месяцев назад

    Bro Honda unicorn 160 best ah 150 best mileage comfortable la super ra erukanu ethukku video podunga

  • @venkateshvjen1677
    @venkateshvjen1677 24 дня назад

    Bro na splendor 2009 model vachurkan 6 months minadi oruvati engine rebore pana aprm rendu masathulaye coil poitu nu soli mathuna adhukaprama vandi millage romba kami aitu 30 kuda vara matudhu. Kadaiku kondu pona ella nala dha iruku nu solranga na ena panradhu

  • @periyakarupan684
    @periyakarupan684 8 месяцев назад

    அண்ணா வணக்கம் mahindra Centro bike chain sound வருது அண்ண புதிதாக chain மாத்திum உம் கொஞ்சம் கொஞ்சமாக sounds வருகிறது என் ன்னு சொல்லுங்க அண்ண

  • @SameerAbuthahir
    @SameerAbuthahir 7 месяцев назад

    Anna platina 100cc carbarter cleen panniyachi air filter mathiyachi mailage 45than kodukuthu

  • @aruns5454
    @aruns5454 9 месяцев назад +1

    Bro
    Honda unicorn bs 6 2021 model
    1. Honda unicorn la normal ah poiitu irukum pothu, sudden ah stop pannitu marupadi gear ah down pannuna normal ah down agamattuthu, accelerate light ah kuduthutu poragu gear ah dowwn panna piragu than move panna mudiyuthu.
    2. Sometimes gear change pannum pothu next gear ku marum pothu kadakada nu sound varuthu, udane gear ah down pannitu than next gear ku change panna mudiyuthu. Highways la pogum pothu kuda intha issues irukku.
    Mechanic ta kuduthu 2 service panniten but ithu mattum innum sari panna mudiyala. Enna issues ah irukum. Mechanic ethum solla matturanga.
    Ithuku enna pannunum nu sollunga bro.

  • @pradeepchinna5545
    @pradeepchinna5545 9 месяцев назад +1

    Honda unicorn bike la whining sound ku ethachu solution iruka. New bike la antha sound varathu but after some years, whining sound neraya unicorn bikes la varum.

  • @abdulashik2098
    @abdulashik2098 9 месяцев назад

    Bro nega solura ellam ok ana nega sonna labour cost wrong bro maximum machanic shops labour cost very high..

  • @myilmahesmyilmahes845
    @myilmahesmyilmahes845 3 месяца назад

    அண்ணா பல்சர் 150 twin disk vandi runingla atachy atachy oduthu

  • @nagavathi1
    @nagavathi1 4 месяца назад

    Hi Brother. I like all your videos. You are really doing good job. I need one help. My honda shine is always delay start and idle off frequently. What is the problem?

  • @jagansurya5152
    @jagansurya5152 3 месяца назад

    Anna oru vandiya epdi correct
    ah ottanum epdi otta kudathu driveing style epdi iruntha engine nalla irukkum sollunga anna plzz😊

  • @Praveen__Duke_390_My_Favourite
    @Praveen__Duke_390_My_Favourite 9 месяцев назад +1

    Anna unga video romba useful la irukku Anna ❤👍

  • @durairajulunaidu4064
    @durairajulunaidu4064 22 дня назад

    Anna nanu unicorn tha vachi eruntha proper mechanic showroom la ella local la kidaikala Anna 2017 model 1.4 lakh kilometre run panita but engine adikadi prblm agite eruku monthly 7000 vara selavu panitu eruka running la stop agidum ipa vandiya sale panita

  • @pjgroupvlogs
    @pjgroupvlogs 23 дня назад

    En bike one lakh km odidochi enum na clutch plate change panala... Enaku pickup normal ah iruku heat also normal mileage 50km tharuthu en bike passion pro 2015 model.... En bike ku clutch plate epa. Mathanuma illa venama

  • @sarathkumarkks5499
    @sarathkumarkks5499 9 месяцев назад +2

    Bro bike air screw pathi podunga

  • @dhineshwaran976
    @dhineshwaran976 8 месяцев назад

    Clutch plate ah oil la dip pannitu potta nallathunu kelvi patiruken na ..itha pathi unga karuththu...

  • @selvaganapathy1285
    @selvaganapathy1285 Месяц назад

    Honda unicorn 150cc bike la timing chain side la irukkura Center case la oru mark identification irukku la bro adhu yedhukaga irukku

  • @CLON414
    @CLON414 9 месяцев назад +1

    Prō eṉ paik palcar 180 sṭārṭ āka māṭṭēṅkutu nam'ma ṭōu paṇṇi sṭārṭ ākutu smōk varutu appuṟam engine iruntu cavuṇṭ kēkkutu udne off aidthu

  • @sanjayakss1948
    @sanjayakss1948 9 месяцев назад +1

    Royal Enfield 2020 classic 350 service pathi podunga anna...nallaa yemathuraanga customers ah😢

  • @eswarappu8222
    @eswarappu8222 8 месяцев назад

    Anna hornet 160r bike iruntha atha pathi video edhavathu podunga anna...use fullah irukum