Neeya Naana Full Episode 596

Поделиться
HTML-код

Комментарии • 98

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Год назад +13

    வாழ்த்துக்கள் கோபி நாத் சார்🌹 வாழ்த்துக்கள் சமுத்திரகனி சார்🌹 நீங்கள் சொல்வது உண்மை 👌💯 மனைவியிடம்
    மாத செலவிற்க்கு பணம் வாங்குவது கொடுமை ஏற்றுக்கொள்ள இயலாது
    கணவனுக்கு bank balance
    அல்லது சொத்து இருந்தால் பிரச்சினை இல்லை வீட்டில்
    இருப்பது ஏற்றுக்கொள்கிறேன்
    ஏன் இந்த செலவு என்று மனைவி கேட்டாள் தாங்கமாட்டார்
    God bless all
    Nice program
    Hat's off to those who conducted 🙏
    👌

  • @Rebellious552
    @Rebellious552 3 месяца назад +3

    எதிர்காலத்தில் இவர்கள் வருத்தப்படுவார்கள் இந்த முடிவிற்கு.

  • @shivasankaran1576
    @shivasankaran1576 11 месяцев назад +16

    Ladies are only always villan to ladies. I appreciate gents who are taking care of the house so nicely and taking care of wife also nicely.

  • @c.stephendhanakumar3283
    @c.stephendhanakumar3283 Месяц назад +1

    Children are very familiar and lovable with more attached to mothers.

  • @raviragavan58
    @raviragavan58 3 месяца назад +3

    கணவன் வீட்டில் இருந்து கொண்டு மனைவி மட்டும் வேலைக்கு செல்வதில் தவறில்லை ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் பல வருடங்கள் கழித்து மனைவி வேலைக்கு செல்லவில்லை எனும் போது கணவருக்கு வேலை கிடைக்குமா? அப்போது குடும்பநிலை என்னாகும். அதேவேளை வீட்டில் இருந்த பெண்ணுக்கு ஆணிண் வருமானம் இல்லாத நிலையில் வேலை எளிதாக கிடைக்கும்
    இதைப்பற்றி யாரும் பேசவில்லை

  • @theerthakm971
    @theerthakm971 Год назад +8

    7:47 father is the best father and husband 🤗

  • @varshadavid4000
    @varshadavid4000 5 месяцев назад +3

    மக்களே! கேளுங்கள்! உங்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து அவர் இருக்கும் பரலோக இராஜியத்தில் உங்களையும் வாழவைக்க ஆசைப்படுகிறார். இயேசு இல்லாமல் இந்த உலகுக்கு எதிர்காலம் இல்லை. இயேசுவே இந்த உலக மக்களின் எதிர்காலம். இதை இன்றே நம்புங்கள்! உங்கள் இதய கதவை இயேசுவுக்காக திறந்துவிடுங்கள். உங்கள் வாழ்வு புதிய மாற்றம் பெரும் என்பது 100 சதவீதம் உண்மை. இந்த உலகம் பார்க்க நன்றாக இருக்கும் ஆனால் இந்த உலகில் பெரும் இருள் சூழ்ந்துள்ளது. பாவ, நாச, மோச இருள். இந்த உலக ஐஸ்வர்யம் நம் ஜீவனை காப்பாற்றாது. இயேசு தான் மரணம் தாண்டி ஒரு மறுமை பரலோக வாழ்வு தருவார். அவர் ஒருநாள் வானில் வருவார். அப்போது மரித்தோர் உயிர்தெழுவர். உலகில் வாழும் மக்களும் அவரை பார்த்து புலம்புவார்கள்! இது கதை அல்ல! வேத சத்தியம்! பரலோக ராஜாவாம் இயேசுவிடம் திரும்பி வருவீர்! வருவீர்! இன்றே வருவீர்! ஆமென் 🙏

  • @user.pmnvll7
    @user.pmnvll7 Год назад +26

    ஏம்ம்ப்பா - புதிய எப்ஸோடுகளை அப்லோட் செய்யுங்கள்,

  • @radhajeeva3008
    @radhajeeva3008 5 месяцев назад +4

    வேறு வழி இல்லாவிட்டால் வேண்டுமானால் ஆண் வீட்டை பார்த்துக்கொள்ளலாம். நார்மலா ஆண் தான் வேலைக்கு போக வேண்டும். பெண் தான் வீட்டை கவனிக்க வேண்டும்.

  • @revikutti6957
    @revikutti6957 Год назад +5

    பொதுவாகவே இப்போது உள்ள பெண் பிள்ளைகள் தான் பணிபுரிந்தாலும் தன்னை விடவும் மாப்பிள்ளை அதிகம் சம்பளம் வாங்கும் ஆளாக இருக்க வேண்டும் என்று தான் கூறுகின்றனர். பெற்றோரும் சரியோ தவறோ அதை ஆமோதிக்கிறார்கள். அதனாலேயே வெகுவாக ஆணும் சரி பெண்ணும் சரி திருமண வயதைக் கடந்து இன்னும் திருமணமாகாமல் இருக்கிறார்கள்

  • @hemalatharaghuraman5717
    @hemalatharaghuraman5717 Год назад +9

    Please new episode upload

  • @xi-ruiniacharlett9068
    @xi-ruiniacharlett9068 Год назад +3

    36:17 is the point...well said sister...

  • @thiruvarulLathief
    @thiruvarulLathief 5 месяцев назад +2

    வீட்டில் ஹவுஸ் மேக்கருக்கு ஆணுக்கு , வீட்டில் வேலை செய்யும் ஆணுக்கு வேலை செய்து வரும் பெண் உதவி செய்வது கடமை.

  • @yogeenaturelover3449
    @yogeenaturelover3449 Год назад +11

    Ennathuuuu...2018 episodeaaa na ipo illa parkkure . Enpa new episodes upload pannuna semmaya irukkumulla...

  • @kannannanjan1043
    @kannannanjan1043 Год назад +10

    இப்படி எல்லாம் பேசி பொண்ணுகளே ஏத்தி விட்டுடரீங்க அதனாலதா எங்களுடைய வாழ்க்கை கேள்வி கூறி யா இருக்கு

  • @ponrajnadar670
    @ponrajnadar670 Год назад +7

    சமுத்திர கனி பேச்சு ரொம்ப இயல்பு. அறிவார்ந்த சிந்தனை.

  • @abeygal6174
    @abeygal6174 Год назад +4

    Super episode 👌 😂 watching in 2023

  • @Priya-xr6dm
    @Priya-xr6dm 9 месяцев назад +3

    Gopi Sir, the actor's views diluted the show's hardcore truths. Public view of both teams is very different from both this fourth person. My sincere opinion is choice of guests should be reconciled precisely as they should not steal the anchor's hard work.

    • @anvarfou
      @anvarfou 3 месяца назад

      Yes. They are promoting their film. So they glorify house husband. And the sentence "appa thaan thaay" very cringing. Payyanukku toy vangukodukka mudiyatha appa vedana thaan main. Amma pedura kashtam vedana onnukkum Vila illatha mathiri.

  • @graciouspeter2256
    @graciouspeter2256 Год назад +59

    சமத்துவம் நல்லது, இ௫வ௫ம் வேலைக்கு போகலாம் வீட்டு வேலைகளையும் இ௫வ௫ம் பகிர்ந்து கொண்டு செய்யலாம். ௭ன்னதான் மாற்றம் வந்தாலும் சில வரங்களை கடவுள் ஆண்களுக்கு தரவில்லை. மாதவிடாய் ஆகட்டும் தாய்மை ஆகட்டும், பால் சுரப்பதாகட்டும் (குழந்தைகளை கவனிப்பதிலி௫க்கும் பொறுமையாகட்டும் - இது சிலரிடம் மாறுபடலாம்) இவற்றால் ௮வர்களுக்கு ஏற்படும் ௨டல்/ ௨ள்ள வேதனையாகட்டும் . ஆண் இவற்றை பங்கிட முடியாது. ௮வர்களையும் சக மனுஷியாய் நினைத்து வாழ்ந்தாலே போதும்

  • @chandranchandran7276
    @chandranchandran7276 Год назад +2

    வீட்டுக் கணவன் ஆண் குண்டான தனித்துவம் சென்றுவிடும் இவங்களோட வாழ்க்கை சுழற்சி இவங்களோட பையனை பாதிக்கலாம் இவர்களுடைய பையன் வெளியே சமுதாயத்திலேயே பழகுகின்ற பொழுது நூற்றுக்கு 99 குடும்பங்கள் கணவன் வேலைக்கு செல்வது மனைவி வீட்டில் இருப்பது இதைக் காணும் போது அவன் மனதுக்குள் ஒரு சின்ன குழப்பம் சஞ்சலம் மாற்றம் வரும் கணவன் மனைவி இருவரும் ஒரு ஒருவர் தெரிந்து கொண்டு அண்டர்ஸ்டாண்டிங் செய்து கொண்டு இரண்டு பேருமே வேலைக்கு சென்றாலும் இவர்களைக் கண்டு அவர்கள் வளர்க்கின்ற குழந்தைகள் சமுதாயத்தில் நல்ல நிலைமைக்கு வரும் ரத்தத்தில் நானே வீட்டு வேலை இல்லைன்னு சொல்வது சரியான செயல் கிடையாது

  • @natesannarayanan4318
    @natesannarayanan4318 Год назад +1

    Dear Gopinath
    I had high regard and use to enjoy most of your shows.
    I was shocked to note you got sold recently to the Politicians.
    It is very difficult to undo and get the good will back.
    -- N Narayanan

    • @vijayvasanthanathan1431
      @vijayvasanthanathan1431 Год назад +2

      He has family to feed. he is not self employed he is working for a channel. he has to do what the channel asks to do.

  • @nivethithar2926
    @nivethithar2926 7 месяцев назад

    Where can I watch the next episode?

  • @godislove6616
    @godislove6616 Год назад +2

    Please upload latest episode.

  • @ravichandranperumalravicha1740
    @ravichandranperumalravicha1740 9 месяцев назад +2

    வீட்டை கவனித்து கொள்ளும்
    கணவன் பெற்றோர்களுக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்றால் மனைவிடம் கேட்டால் கொடுப்பார்களா

  • @saisudha8113
    @saisudha8113 Год назад +21

    ஆம்பளைங்களுக்கு சரியான வேலை கிடைச்சா போக மாட்டாங்களா வேலை கிடைக்கல வீட்டு வேலை செஞ்சா என்ன தப்பு

  • @richuscuts9517
    @richuscuts9517 Год назад +3

    9:54 😂😂😂

  • @sundariyer3192
    @sundariyer3192 8 месяцев назад +3

    நல்லா வீட்டிலிருந்து சமைத்து சாப்பிட்டு சோம்பேரித்தனம் பழகிப்போன ஆண்கள் சொல்லும் நொண்டிச்சாக்கு!😂😂

  • @ravichandranperumalravicha1740
    @ravichandranperumalravicha1740 9 месяцев назад +3

    தங்கை வீட்டில் விசேஷம் என்றால் மனைவிடம் கேட்கமுடிமா

  • @SudhakarSudhakar-q5b
    @SudhakarSudhakar-q5b 5 месяцев назад

    House husband க்கு எதிராக பேசுகிறவர்களெல்லாம் இருப்பதை விட்டுவிட்டு ஏதோ ஒன்றில் மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்திலேயே இருக்கிறார்கள். மாற்றம் ஒன்றே மாறாதது.

  • @s.swaathis.swaathi2471
    @s.swaathis.swaathi2471 Год назад +8

    Mr gopi nath sir very smart

  • @fhathimafhathimaa2786
    @fhathimafhathimaa2786 6 месяцев назад

    Appaannaaa adhu samudhrakani sir dhaan... Samuthrakani Appa... 👨‍👧👨‍👧👨‍👧

  • @cauveryvr.6223
    @cauveryvr.6223 Год назад +3

    30:12 good point by gopinath

  • @rvjayaram871
    @rvjayaram871 6 месяцев назад

    A woman can easily ask for money from her husband
    But a man will be embarassed

  • @periramesh3365
    @periramesh3365 5 месяцев назад

    Yenda manankettavangala velaiku poga kailakatha....

  • @rvjayaram871
    @rvjayaram871 6 месяцев назад

    There are jobs stressful and easy
    One of the couples can opt for a less stressful job

  • @buharihajamohaideenhajamoh7550
    @buharihajamohaideenhajamoh7550 29 дней назад

    இனிமேல் பெண்கள் பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டாம்.. ஆண்கள் நாங்கள் பிள்ளை பெற்றுக் கொள்கிறோம்.
    ஆண்கள் பேசுங்கள்

  • @radhajeeva3008
    @radhajeeva3008 5 месяцев назад +1

    அம்மாவின் கோவம் குழந்தை கள் கண்டு கொள்ளவே மாட்டார்கள். அப்பாவின் கோ வம் தான் பயம் ஏற்படுத்தும்.

  • @shanurey
    @shanurey Год назад +2

    Recent programs need

  • @tamiljasvi6630
    @tamiljasvi6630 9 месяцев назад

    Add new episodes....

  • @xsotica
    @xsotica Год назад +4

    Funny how men make t jobs that women had been doing for decades as housewives sound so tedious
    😅 Men insult housewife women that she has alot of free tine

  • @aishwaryab.s.5031
    @aishwaryab.s.5031 9 месяцев назад

    So who will earn during maternity ?

  • @rvjayaram871
    @rvjayaram871 6 месяцев назад

    The child is out at 9 am and back at 4 pm
    Why one should sacrifice the entire day

  • @Saro2111
    @Saro2111 Год назад +1

    இயல்பில் நிலைத்த இருப்போம் ஆண் வெளியுலக வேலையில் நாட்டமுடையவர் என்றால் வெளியே செல்லட்டும் பெண் இல்லத்தை கவனித்துக் கொள்வது தாய் பால் கொடுப்பது இயல்பானது என்றால் அதனை பார்க் கட்டும் எந்த வேலையும் குறைவன்று

  • @hussienwh5265
    @hussienwh5265 Год назад +1

    Now world 🌎 is every were calculate only money 🎉

  • @sasikalamohitha
    @sasikalamohitha 4 месяца назад

    House husband ah irukura gens ah unmaiya solran paaratanum pa... Really amazing persons....

  • @xi-ruiniacharlett9068
    @xi-ruiniacharlett9068 Год назад

    Neenga ellarum weetula irundhazu podhm raaja...welaiku ponga...naanga pengal welaiki poitu weetu welayayum seyra capacity iruku..😂😂

  • @kuppusamyrajaram5551
    @kuppusamyrajaram5551 Год назад +2

    Pl ost recent latest episodes so that what er miilss2d can be seen or recap. Thanks

  • @rajibalu7225
    @rajibalu7225 Год назад +2

    Ithellem .Kara nam illai children parka yarum illai

  • @c.stephendhanakumar3283
    @c.stephendhanakumar3283 Месяц назад

    Rose color sarees speaks over built up. Parents if don't show your love to your children you are totally waste.

  • @purnachandarrao4390
    @purnachandarrao4390 5 месяцев назад +1

    These men can wear saree at home.

  • @vsmurali6
    @vsmurali6 Год назад +1

    Cinema story not work with the real life...

  • @raviragavan58
    @raviragavan58 3 месяца назад

    Saravana kumar and other two directors are not realising the reality they never give a right solution

  • @jayashree6123
    @jayashree6123 Год назад

    Adi sakke, sonnaru paru puratchi thalaivar. Bharathiyar patha pole erukku.

  • @premdigital9210
    @premdigital9210 Год назад

    yannada nadakudu

  • @Tkfghfhhbhhgft
    @Tkfghfhhbhhgft Год назад

    SUPER GOPI SIR

  • @aaxrani2402
    @aaxrani2402 8 месяцев назад +1

    ஏன் ஆண்கள் வீட்டில் இருக்கக் கூடாது? குழந்தைகளைப் பபராமரிக்கத்தானே செய்கிறார்கள்! !!

  • @xi-ruiniacharlett9068
    @xi-ruiniacharlett9068 Год назад +2

    Unmaya solla pona....izu awangaloda personal choice...witrungappa..husband wife kulla mutual understanding irunda no prblm

  • @VRajamani-m6g
    @VRajamani-m6g 9 месяцев назад +1

    When he is willing to stay at home they r saying he is escaping from duties, what about a women? I

  • @c.stephendhanakumar3283
    @c.stephendhanakumar3283 Месяц назад

    House husband are lazy fellows giving lame excuses to enjoy laziness.

  • @ebencearul-e5x
    @ebencearul-e5x 9 месяцев назад +1

    Idukku kaaraname pengal daan.Eppa paarthaalum veetu velai kashtam ,irundu paartha daan kashtam puriyumunu polambi polambi, sandai potu, vaakuvaadam panni, aangalai inda vaazhkaiyai experience panna thallitaanga

  • @jabbarjabbu9459
    @jabbarjabbu9459 8 месяцев назад

    Pengal garbhama irpamg angalk mudiyuma

  • @butterCorn-vs8xl
    @butterCorn-vs8xl Год назад +9

    Mooditu elarum velaiku ponga

  • @amalahealthcarecenter2578
    @amalahealthcarecenter2578 Год назад +3

    Nalla varuvaaninga...ponunga sambarichu okandhu soru sapdra gunam...chai

    • @blue_moon1_1
      @blue_moon1_1 Год назад +5

      Yen, avanga sambadhichu saapta, sethu poiruvengalaa

  • @virock9815
    @virock9815 Год назад

    8.0 thangam da ne

  • @murphyslaw2366
    @murphyslaw2366 Год назад +1

    Thookitu vaada andha chellatha...

  • @Tkfghfhhbhhgft
    @Tkfghfhhbhhgft Год назад

    HELP ING WIFE ITSELF ENOUGH TO THEM U SHOULD GO JOB OR BUSINESS

    • @sushilsanthosh8593
      @sushilsanthosh8593 Год назад +1

      And you my friend should go to English coaching center. Type in தமிழ் if you are bad at conveying your point in English.

  • @successflowstome
    @successflowstome Год назад +1

    Bucketful of Idiotic arguments except a handful of sane ones.

  • @visvasprabhakar1277
    @visvasprabhakar1277 Год назад +1

    00000000000000

  • @balakrishnanramuthevar8660
    @balakrishnanramuthevar8660 Год назад +1

    உத்தியோகம் புருஷ லட்சணம் (உழைச்சி சம்பாதிக்க பயந்து வீட்டில் நைட்டியை அணிந்து கொண்டு வீடு துடைக்கும் ஆண்கள்) இந்த சமூகம் எங்க செல்கிறது என்று தெரியவில்லை

  • @Saro2111
    @Saro2111 Год назад

    விதண்டாவாதம் பேசக்கூடாது விதிவிழக்கே விதியாகிவிடாது இதே ஆண் அதிக ஊதியம் பெற்றால் கூட பெண்தான் வேலைக்கு செல்ல வேண்டும் எனக் கூறுவதாக உள்ளது

  • @akisjohn9280
    @akisjohn9280 4 месяца назад

    இந்த இரண்டு குப்பை டைரக்டர் அப்புறம் இந்த எழுத்தாளன் இவங்க full வேஸ்ட்.

  • @radhajeeva3008
    @radhajeeva3008 5 месяцев назад

    இவர் சமுத்திரக்கனி யா.