யாரும் சொல்லித்தராத வியாபார இரகசிய ரெசிபி வன்டப்பம் /புஸ்னாப்ப/சீனகோவா/

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #easybreakfast #srilankanyoutubechannel #easycake #maravallikilanguhalwa #maravallikilangurecipe
    Pusnaparecipeintamil
    Vandappamrecipeintamil
    Srilankanseenakova
    Easybreakfastrecipetamil
    Cakewithshanuvandappamrecipe
    Srilankanspecialpusnapa
    மரவள்ளி கிழங்கு ஹல்வா/ மரவள்ளி பிட்டு / மரவள்ளி கஞ்சி /மரவள்ளி பொரியல்/ மரவள்ளி கிழங்கில் 4 ரெசிபி
    • மரவள்ளி கிழங்கு ஹல்வா/...
    Fridge இல்லாமல் 30 நாள் ஆனாலும் இந்த மீன் கறியை சாப்பிடலாம்
    • Fridge இல்லாமல் 30 நாள...
    இந்த டேஸ்ட் நிச்சயம் உங்களை ஆச்சரியப்படுத்தும் / Macaroni pasta recipe in Tamil/ masala macaroni
    • இந்த பாஸ்தாவோட டேஸ்ட் ...

Комментарии • 288

  • @elizabethsenthil7493
    @elizabethsenthil7493 7 месяцев назад +4

    Clear Explanation நன்றி

  • @NewWay-e6h
    @NewWay-e6h 29 дней назад

    நன்றி உங்களுக்கு ரொம்ப நன்றி உங்களது தமிழ் அருமை மக்களுடைய ரெசிபி அருமை நன்றி பாராட்டுக்கள் கோவை ஜீவன்

  • @subasuba1393
    @subasuba1393 3 месяца назад +1

    Thanks sister. Rompa nala thedina video

  • @EmsKsa82
    @EmsKsa82 4 месяца назад +3

    வா அலைக்கும் ஸலாம் 👍💐

  • @anfaze9488
    @anfaze9488 9 месяцев назад +1

    Jesakkallahu hair entha recipe eanakku rompa viruppam bt ethu vareikkum na try pannethu illa ugga video parththathum seithu pakkenumdu thonuthu in shaa Allah next day try pannuven

    • @cakewithshanu9586
      @cakewithshanu9586  9 месяцев назад

      Mubarakallah hair ma kattayam try panni paarunga nalla varum

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    சூப்பர் அருமை அருமை
    அல்ஹம்துலில்லாஹ்
    அல்லாஹு அக்பர்

  • @s.rajendran8058
    @s.rajendran8058 3 месяца назад +4

    சிவப்பு அரிசியில் சொய்யலாமா

  • @ZahidhAhamed
    @ZahidhAhamed 27 дней назад

    Sis night la arisiya oore vechi mrng seiyalama

  • @jeleesasajudeen1420
    @jeleesasajudeen1420 8 месяцев назад +18

    அழகான பேச்சு அருமையான வண்டப்பம்

  • @FathimaSasi
    @FathimaSasi 2 месяца назад

    Supper sis❤

  • @mohamedasjath506
    @mohamedasjath506 9 месяцев назад +2

    சிஸ்டர் இதுபோன்ற கப் ஆன்லைன்னில் அனுப்ப முடியுமா

  • @princzzythequeen3003
    @princzzythequeen3003 9 месяцев назад +1

    Can you upload this recipe using store bought rice flour?

  • @UmarUmar-ny5fg
    @UmarUmar-ny5fg 8 месяцев назад +1

    Uppu podanuma

    • @cakewithshanu9586
      @cakewithshanu9586  8 месяцев назад

      Om sister potrukean video skip pannama paarunga

  • @fathimathashshana1148
    @fathimathashshana1148 9 месяцев назад +1

    Tnx sis❤

  • @abudhabitravellingvlog2666
    @abudhabitravellingvlog2666 9 месяцев назад

    Super sister ❤

  • @kamalakamala4282
    @kamalakamala4282 6 месяцев назад +1

    No

  • @jabzdev
    @jabzdev 9 месяцев назад +3

    வட்டையப்பம் not வண்டபம் 😂

    • @cakewithshanu9586
      @cakewithshanu9586  9 месяцев назад +1

      ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு பெயர்

    • @Ns-cu9cr
      @Ns-cu9cr 9 месяцев назад

      @jabzdev athu vandappam than therichittu sollunga

    • @cakewithshanu9586
      @cakewithshanu9586  9 месяцев назад

      @@Ns-cu9cr yes vandappam enduthan solvanga

    • @Comingsoon-c
      @Comingsoon-c 5 месяцев назад

      Angada oorala vandappam thaan 😂

  • @sulbihabeevialhamthulilah4537
    @sulbihabeevialhamthulilah4537 8 месяцев назад +11

    அஸ்ஸலாமு அலைக்கும்நீங்கள் பேசும் தமிழ் ரொம்ப அழகாயிருக்கு உங்க பேர் சொல்லுமா வண்டலப்பம நாங்கள் செய்வது போல் அல்லாமல் வித்தியாசமாயிருக்கு

    • @cakewithshanu9586
      @cakewithshanu9586  8 месяцев назад +3

      வலைக்குமுஸ்ஸலாம் சகோதரி என்னுடைய பெயர் கரிஸ்மா . ஆதரவுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள் கமன்ட் பண்ணுங்க

    • @MalarJaya-i1u
      @MalarJaya-i1u Месяц назад +1

      Your talking very nice
      Good explain, thanks ma

    • @sajathmohamedsajath9402
      @sajathmohamedsajath9402 Месяц назад

      Nice name sweet voice

    • @SahulHameed-u7s
      @SahulHameed-u7s 10 дней назад

      NS கிருஸனண்​@@cakewithshanu9586

  • @haricharicmahes8578
    @haricharicmahes8578 9 месяцев назад +3

    அஸ்ஸலாமு அழைக்கும் பிளஸ்டிக் பயன்படுத்தாதிக அவ்வளவு நல்லம் இல்ல

    • @cakewithshanu9586
      @cakewithshanu9586  9 месяцев назад +1

      Walaikumusalam sister ethu plastic use pannirukean puriyala alavu cup’s plastic than inga iruku sister

  • @rainbowrainbow9712
    @rainbowrainbow9712 11 дней назад

    Asalamualaikum sist , Neega Sona methedla vandappm senjen , Masha Allah, Nalla supera , tastyua irunthichi.

  • @kamalakamala4282
    @kamalakamala4282 6 месяцев назад +3

    வட்டலாப்பம் நீங்கள் அருமையாக செய்து காட்டிய நீங்கள் சகோதரி நானும் செய்து பார்த்து சாப்பிடுகிறேன் இன்றைக்கு மிக்க நன்றி சகோதரி

  • @MasammilBilal-re3yw
    @MasammilBilal-re3yw 7 месяцев назад +12

    நான் செய்து பார்த்தேன் sister romba நல்லா testiya வந்தது sister🥰

  • @sskmohamedyacoob3723
    @sskmohamedyacoob3723 8 месяцев назад +2

    வட்லப்பம் தமிழ் நாட்டில் தென் கடற்கரை ஓர ஊர்களில் ஃபேமஸ். அதுவும் சிலோனிலிருந்து வந்தது தான்.
    ஆனால் வண்டப்பம் கேள்விப்பட்டதில்லை

  • @subasuba1393
    @subasuba1393 3 месяца назад +1

    Thayir vadai seyrathayum podunka

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 Месяц назад

    In Sinhala Vandu Aappa entru solvarkal
    Is it correct?

  • @vimalaruskin4232
    @vimalaruskin4232 7 дней назад

    இது எந்த ஊரில் கடைகளில் வாங்க முடியும்?

  • @ResvanResvan12
    @ResvanResvan12 8 месяцев назад +1

    Sis மாவு அதிகமா இருந்தா ப்ர்ஜில ஸ்டோர் பண்ணலாமா? எத்தனை நாள் யூஸ் பண்ணலாம்? வெளியே எடுத்தா எப்படி use பண்ற?

  • @sano23
    @sano23 8 месяцев назад +4

    I tried it today.it came well.i used baking soda .Thanks for ur recipe

  • @mohomeeddeen8531
    @mohomeeddeen8531 8 месяцев назад +2

    Romba theliva erukku unga pechu thodarndu video podunga

    • @cakewithshanu9586
      @cakewithshanu9586  8 месяцев назад +1

      Neraya video potrukean sister paarunga last video paarunga

  • @Ubaithamsi
    @Ubaithamsi Месяц назад

    Sister nanunm vitla irnthu eathavathu seaiyanum our business

  • @annjack124
    @annjack124 8 месяцев назад +4

    Thank you so much ma.i will try this to my grandchildren 🙏 God bless you.your voice is very soft and good.

  • @SahanaWahabdeen
    @SahanaWahabdeen 2 месяца назад +1

    Indha wandappam cake mari soft a seiranga sapdawum taste a soft a ikithu cake mari so neega andha marii recipe indha update pannuga sis please❤

  • @sadiqhfz8851
    @sadiqhfz8851 9 месяцев назад +2

    Jazakkallahu khair dr intha dish enakku romba pudikkum bt epdi seyrandu theriya ongada vdo pathuttu today senji pathean rombawe nalla wanthuchi thanks a lot dr
    Barakallahu feeka

  • @ammaniarunachalam1754
    @ammaniarunachalam1754 7 месяцев назад +11

    என்அருமை மகளே எனக்கு ரொம்ப பிடித்ததுஇது போன்று இன்னும்வேறே வேறே செய்து காட்டுங்க கர்த்தர் உங்களைஆசீர்வதிப்பார் ஆமென்

    • @cakewithshanu9586
      @cakewithshanu9586  7 месяцев назад +1

      உங்களை போன்ற நல்ல மனிதர்களின் ஆதரவு எப்போதும் தேவை . நிறையவே சேர் பண்ணிருக்கேன் பாருங்க

  • @lalithagunasekaran3294
    @lalithagunasekaran3294 5 месяцев назад +1

    Vellam pottu sarkarai enru dollgirigal sis seeni sargarai both same name sorry

  • @bkrajeswary1304
    @bkrajeswary1304 6 месяцев назад +2

    பா சி ப ய று ம் சே ர்க் க வு ம்.

  • @KavinShangeetha
    @KavinShangeetha Месяц назад

    அருமையான டிப்ஸ் sister, இதில் கொஞ்சம் சின்ன சீரகம் கையால் நசித்து போட்டால் நல்ல மணமா இருக்கும், நம்ம ஊர்ல (வட்டக்கண்ணி) இலையில் அவிப்பார்கள் 🎉

  • @farhanafareed2938
    @farhanafareed2938 9 месяцев назад +4

    Superb recipe.... Jazakallahu khairen for sharing..❤️

  • @AmnaSilmiya
    @AmnaSilmiya 9 месяцев назад +3

    Wow yammy recipe nan athirparthe recipe thanks sister ungal recipe innum thodera valthukkal ❤❤

  • @suhadsukku7012
    @suhadsukku7012 6 месяцев назад +2

    Great
    Thuuthuvalai kodi valarppom
    Thakkaali sedi valarppom

  • @PrincessPapule
    @PrincessPapule 9 месяцев назад +1

    Sis keela thanni vachchittu..meala idiyappam vakkira maai thattula thane vachchi moodi utra...thuniyala eathum kattaumaa veanum konjam sollungale athu video la vilangala athan

    • @cakewithshanu9586
      @cakewithshanu9586  9 месяцев назад

      Illa idiyapam veykira thattula summa melala cup la vecha sari sister

  • @YoosufMohamedRiswan
    @YoosufMohamedRiswan 2 месяца назад +1

    அருமையான உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோதரி🎉

  • @ResvanResvan12
    @ResvanResvan12 8 месяцев назад +1

    வலைக்கும் ஸலாம் sis அரிசி 3 மணித்தியாலம் ஊரினா ஏதாவது பிழைக்குமா?

  • @coolcool1790
    @coolcool1790 9 месяцев назад +2

    idicha arisi ma etuthu use panna elatha

  • @lalithagunasekaran3294
    @lalithagunasekaran3294 5 месяцев назад +1

    Ovenil bake seitaramathiri biscuits and cake video podungal sis.

  • @sarfascharu2594
    @sarfascharu2594 9 месяцев назад +1

    New method pusnappam. Naanga seira pusnappam wera mathiri sis. Neenga senjathu pakawe delicious a ikiru. Sis next video kattayam paal appam recipe podunga pls.

  • @damotherankunju8460
    @damotherankunju8460 4 месяца назад +3

    Good recipe . Thanks

  • @yoosufriyas8563
    @yoosufriyas8563 8 месяцев назад +2

    Salam sis ogalode respy allame super. Jzakallah

  • @aarishaiman3987
    @aarishaiman3987 9 месяцев назад +1

    Good video but too much speech so we can not see the video because your voice too much interfere

    • @cakewithshanu9586
      @cakewithshanu9586  9 месяцев назад +1

      So can u please watch others videos sister. Because when beginners watch my videos they want all the information that’s why I tall all the tips and tricks

  • @LiveUr_Life
    @LiveUr_Life 4 месяца назад +1

    Sister.. rice cook panra rice a soak panni seiyya ealuma

  • @amnabilal1194
    @amnabilal1194 9 месяцев назад +1

    Sister paniyaram seirathuku use panura flour shopla wangauwom anda flourla seiya eluma

    • @cakewithshanu9586
      @cakewithshanu9586  9 месяцев назад

      Innoru method la Vera video la share panrean sister

  • @MuralitharanMuralitharan-y6h
    @MuralitharanMuralitharan-y6h 2 месяца назад

    அது என்ன கப்பிமாவு

  • @nrmultichoice
    @nrmultichoice 8 месяцев назад +3

    Jasakallah kheir for ur recipe from Kinniya

    • @cakewithshanu9586
      @cakewithshanu9586  8 месяцев назад

      Mubarakallah hair ma thodanthu support pannunga

  • @sivamary896
    @sivamary896 8 месяцев назад +5

    Thanku மா எனக்கு இது தெரியாது சந்தோஷமாக இருக்கு தெளிவாக சொல்லி கொடுத்திங்க!'❤❤❤❤❤

  • @PavalamPooviah
    @PavalamPooviah 8 месяцев назад +2

    திருநெல்வேலி விவிகா

    • @cakewithshanu9586
      @cakewithshanu9586  8 месяцев назад

      நன்றி தோழி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @SRRUSHDHI_15
    @SRRUSHDHI_15 7 месяцев назад +2

    Perfect Resipi insha Allah try panrean ❤❤❤❤❤❤❤

  • @hajmathbeevihajmathbeevi3447
    @hajmathbeevihajmathbeevi3447 8 месяцев назад +1

    Wa alaikum salaam wa Rahmatullahi wa Barakathu ❤❤❤❤

  • @Abdul_me_view70k
    @Abdul_me_view70k 2 месяца назад

    Assalamu alaikum sister

  • @shakkeelabanus1961
    @shakkeelabanus1961 Месяц назад

    How many days stored

  • @mohamedirfan301
    @mohamedirfan301 8 месяцев назад +1

    Masah Allah jasakallahu haira seranta tahawal Allah rahmat chiwanaha Aameen Aameen yarabbal alamin

  • @SurprisedBadminton-jd3uy
    @SurprisedBadminton-jd3uy 8 месяцев назад +1

    தேங்காய் தண்ணீர் கொஞ்சம் இருந்தால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளாமா

  • @Hubaib-pd1sw
    @Hubaib-pd1sw 2 месяца назад

    Assalamu alikum..onga video super.. pakkurathukku romba alha iki

  • @mujeeburahman-jq4yx
    @mujeeburahman-jq4yx 9 месяцев назад +2

    Sisy kothumei those recipe potungel

  • @SathikSathik-r4z
    @SathikSathik-r4z 9 месяцев назад +3

    Assalamu alaikum woow

  • @yoosufriyas8563
    @yoosufriyas8563 8 месяцев назад +1

    Ogalode gajoor respy na ippo business ah panren

  • @ahamedaliadiraipawen6950
    @ahamedaliadiraipawen6950 7 месяцев назад +1

    சூப்பர் வன்டப்பம் 😂

  • @mohamedzayan8332
    @mohamedzayan8332 9 месяцев назад +2

    Assalamu alaikum w w.... mashaa allah super..❤❤❤

  • @Puwanesh-l2r
    @Puwanesh-l2r 4 месяца назад +1

    👍👍👍👍🖤

  • @MohamedAkram-fq1dn
    @MohamedAkram-fq1dn 7 месяцев назад +1

    Coconut milk serkka yeluma

  • @cricketfever4024
    @cricketfever4024 6 месяцев назад +1

    Sister laveri seithu kaattunge

  • @mohideenpitchchaimohamedas7822
    @mohideenpitchchaimohamedas7822 2 месяца назад +1

    Pls palappam recipe poda eluma sister

  • @maybelselina2946
    @maybelselina2946 Месяц назад

    Vivvika

  • @DR.KSR12
    @DR.KSR12 8 месяцев назад +1

    Yeast ille na athku pathila namma yethu podulam sister

    • @cakewithshanu9586
      @cakewithshanu9586  8 месяцев назад

      Yeast sekalanna konja neram athihama veynga pulichi varum vera onnum seaka thevalla sister

  • @mujahidhafsha1843
    @mujahidhafsha1843 9 месяцев назад +1

    Kadaila vaangura rice flour la seyya elumaa sis

    • @cakewithshanu9586
      @cakewithshanu9586  9 месяцев назад +1

      Insha Allah Vera video la method sollitharan

  • @mohammadmurshid9995
    @mohammadmurshid9995 9 месяцев назад +3

    Assalamu alaikum sis
    perfect recipe ❤

  • @IMMULOVELY
    @IMMULOVELY 3 дня назад

    ❤❤❤❤❤

  • @socialservice8454
    @socialservice8454 9 месяцев назад +1

    Idhula white colour taste ah caramel colour taste ah? I am expecting an honest answer

    • @cakewithshanu9586
      @cakewithshanu9586  9 месяцев назад

      Rendumea teste than . Rendukumea thengapoo seenuthanea poduram colour mattumthan different and caramel sekakula extra oru flavor irukum avlothan sister

    • @socialservice8454
      @socialservice8454 9 месяцев назад

      @@cakewithshanu9586 thank you but i little bit hate the smell of caramel vandu appam thats what askd so i think to make white colour one

  • @hajamydeen2769
    @hajamydeen2769 28 дней назад

    Unga tamil super

  • @fathima5171
    @fathima5171 9 месяцев назад +1

    2 cup arisile ethuna vandappam vanthuchi sis

  • @ourtaste7287
    @ourtaste7287 9 месяцев назад +69

    தேங்காத் தண்ணி இல்லை. இளநீர் . கப்பிமா கஞ்சி + இளநீர் சேர்த்தால் ஈஸ்ற் சேர்க்கத் தேவை இல்லை.

    • @cakewithshanu9586
      @cakewithshanu9586  9 месяцев назад +14

      Nan use panathu theanga la iruntha thannithan. And ovvoru oorla ovvoru peachu valzhakku sister

    • @ourtaste7287
      @ourtaste7287 8 месяцев назад +4

      @@cakewithshanu9586 😃அதையும் இளநீர் என்றுதான் சொல்வது தமிழில். குளிர்காலத்தில் கொஞ்சம் அப்பச்சோடா சேர்க்கலாம். உடனடியாக செய்ய வேண்டுமென்றால் கஞ்சி காய்ச்சத் தேவையில்லை. தனிய ஈஸ்ற் மட்டுமே சேர்த்துச் செய்யலாம்.
      **** உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது. வீடியோ எடிட்டிங் சுப்பர். தொடர்ந்து போடுங்கள். வாழத்துக்கள்.

    • @FathimaFathima-p9s
      @FathimaFathima-p9s 8 месяцев назад

      ​@@ourtaste7287⁷

    • @cakewithshanu9586
      @cakewithshanu9586  8 месяцев назад +2

      @@ourtaste7287nanri sahothari. Ilaneer endu sonna oru silar thengathanindu yosikka matanga

    • @ushamassilamani4489
      @ushamassilamani4489 8 месяцев назад

      ​@@ourtaste7287மற்றும்
      ஓ😮😮ல😂 11:43 11:44 😊

  • @safriyanasrina2045
    @safriyanasrina2045 9 месяцев назад +1

    Assalamu alaikum shanuma our fish kulambu super super I am late comment 💞💞💞 vantappam nice

    • @cakewithshanu9586
      @cakewithshanu9586  9 месяцев назад

      Walaikumusalam thank u so much for ur feedback sister

  • @AnanthiArshani
    @AnanthiArshani 25 дней назад

    11:55

  • @mifta5501
    @mifta5501 9 месяцев назад +4

    InshaAllah I will try

  • @suhasuha2750
    @suhasuha2750 9 месяцев назад +1

    Assalamu alaikkum please idli recipe podunga

    • @cakewithshanu9586
      @cakewithshanu9586  9 месяцев назад

      Kattayam sister recent ah easy Idly recipe potrukan paarunga

  • @SiththiSahitha
    @SiththiSahitha 18 дней назад

    அருமையான விளக்கம் நன்றி

  • @RifathNooriyaa
    @RifathNooriyaa 3 месяца назад

    Naan inneiku ithe senchi partha sis rompa perfect a testy a vanthechi thanks for recipe

  • @fathima5979
    @fathima5979 9 месяцев назад +4

    Masha allah super sister

  • @NifraNifra-d9j
    @NifraNifra-d9j 9 месяцев назад +1

    Thanks sister atuthe video ve quick ah poatuga and inthe video super ❤sis

  • @bareerabegum5410
    @bareerabegum5410 8 месяцев назад

    Assalamu alaikum va.alaikum vassalam rahumaththullah wa barakkaathuhu resipi Mashaaallah

  • @anvarbashaanum6071
    @anvarbashaanum6071 8 месяцев назад +1

    Ur Tamil is soo good.where r u from?

  • @NirmalaThirumalai-mw9zn
    @NirmalaThirumalai-mw9zn 8 месяцев назад +1

    தம்பி என்றால் என்ன

    • @cakewithshanu9586
      @cakewithshanu9586  8 месяцев назад

      தம்பி என்றால் சகோதரன் . நா இதுல சொல்லிருப்பது கப்பிமாவு

  • @FathimaReeha-rk7lt
    @FathimaReeha-rk7lt 9 месяцев назад +2

    Dream cake plz

  • @fathimasajitha3400
    @fathimasajitha3400 9 месяцев назад +1

    Nenge ges ethuna month sis paavipinga

  • @mohamadahamadmohamadahamad8252
    @mohamadahamadmohamadahamad8252 9 месяцев назад +3

    Hi sister superb recipe

  • @HanaartsTamil
    @HanaartsTamil 6 месяцев назад +1

    Excellent explanations janu

  • @NawfarNawfar-sy3bm
    @NawfarNawfar-sy3bm 4 месяца назад +1

    Nice sis

  • @fathima5171
    @fathima5171 9 месяцев назад +1

    Ceremel vendappam Enaku virupam

  • @lalithagunasekaran3294
    @lalithagunasekaran3294 5 месяцев назад +1

    Excellent sis.

  • @farveenhusain240
    @farveenhusain240 8 месяцев назад +1

    Maasha allah

  • @Dreamgirl-yf3pk
    @Dreamgirl-yf3pk 9 месяцев назад +2

    Fvrt😍