கார்ப்பரேட் நலன் காக்கும் அரசாக தான் இந்த மாநில அரசும், மத்திய அரசும் இருக்கிறது.. ஒருமுறை MLA, MP ஆக இருந்தால் ஆயுள் முழுவதும் இந்த அரசியல்வாதிகள் பிழைக்க ஓய்வூதிய தொகை தேவைப்படும் போது, அரசு ஊழியர்கள் ஆயுள் முழுவதும் பணியாற்றி ஓய்வூதியம் வேண்டாமா...? எத்தனை முறை MLA வாக இருந்தாலும் அத்தனை பணிக்கால ஓய்வூதிய தொகை வழங்குவதெல்லாம் என்ன சமூக நீதி..? சில அரசியல்வாதிகள் 5முறை MLA வாக இருந்து, 5 ஓய்வூதிய தொகை பெற்று கொண்டு வருகின்றனர்.. பஞ்சாப் மாநில அரசு செய்தது போல, எத்தனை முறை MLA வாக இருந்தாலும் ஒரே ஓய்வூதிய தொகையை வழங்கி நிதி சிக்கனம் பேசட்டும் நிதி அமைச்சர்.. இல்லை எனில் நீதித்துறை உட்பட, அனைத்து MLA , MP களுக்கும் ஓய்வூதிய தொகையை நிறுத்தி ஆணையிடுங்கள்.. எந்த MLA, MP 5 வருட காலம் முடிவுக்கு பின், சோற்றுக்கு வழியில்லாமல் வாழ்கிறார்..?
1.குறைந்த பணிக்காலம்.2.ஒரு நபர் வருமானம்._இந்தப் பின்னணியில் பணிபுரிந்து ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசியர்களுக்கு பழைய ஓய்வூதியம் ஒன்றே வாழ்வாதாரம்.
* பழைய பென்சனை நீக்கியது முரண்பாடானது.* ஓய்வூதிய விகிதத்தில் காலச்சூழலுக்கேற்ப சில சீர்திருத்தங்களை செய்ய வேண்டுமேயொழிய அடியோடு நீக்குவது ஏற்புடையது அல்ல.
Ptr பென்சன் குறித்து ஏளனமாக சிரிததது அடுத்த எலெக்சனில் டெபாசிட் வாங்குவாரன்னு ஆசிரியர்கள் சிரிக்கும் போது தெரியும் உன் corporate company ஆ பின்னர் deposit paru
1.46 வயதில் ஆசிரியராகப் பணியேற்று 58 வயதில் ஓய்வுபெற்ற ஆசிரியரை நான் அறிவேன்.2. புதிய பென்சன் மூலம் அவருடைய சேமிப்புடன் அரசுப் பங்களிப்பு இரண்டும் சேர்த்து வழங்கப்பட்டது.3. உதாரணம்_500000+500000=1000000.4.மகளின் திருமணம் மற்றும் அவரின் மருத்துவச் செலவுக்குக்கூட அந்தப் பணம் போதுமானதாக இல்லை.5.எந்த ATM ல் இதுவரை தனது சம்பளத்தை அந்த ஆசிரியர் எடுத்து வந்தாரோ அதே ATM ல் இன்று அவர் வாட்ச்மேனாக வேலை செய்கிறார்.6.பழைய ஓய்வூதியம் இருந்திருந்தால் அவருக்கு இந்த நிலை வந்திருக்குமா?
What about the interest accumulation during the period. It is purely based on self awareness, why don't you contribute on NPS by your own. Nowadays anyone can invest in NPS
தெளிவான பதிவு ஐயா,நன்றி.
கடலில் பேனா வைக்க நிதி ஒரு பிரச்சினையாக இல்லை. அரசு ஊழியர்களுக்கு கொடுக்கதான் மனம் இல்லை.
அருமை அருமை தலைவரே
Super sir
கார்ப்பரேட் நலன் காக்கும் அரசாக தான் இந்த மாநில அரசும், மத்திய அரசும் இருக்கிறது..
ஒருமுறை MLA, MP ஆக இருந்தால் ஆயுள் முழுவதும் இந்த அரசியல்வாதிகள் பிழைக்க ஓய்வூதிய தொகை தேவைப்படும் போது, அரசு ஊழியர்கள் ஆயுள் முழுவதும் பணியாற்றி ஓய்வூதியம் வேண்டாமா...?
எத்தனை முறை MLA வாக இருந்தாலும் அத்தனை பணிக்கால ஓய்வூதிய தொகை வழங்குவதெல்லாம் என்ன சமூக நீதி..?
சில அரசியல்வாதிகள் 5முறை MLA வாக இருந்து, 5 ஓய்வூதிய தொகை பெற்று கொண்டு வருகின்றனர்..
பஞ்சாப் மாநில அரசு செய்தது போல, எத்தனை முறை MLA வாக இருந்தாலும் ஒரே ஓய்வூதிய தொகையை வழங்கி நிதி சிக்கனம் பேசட்டும் நிதி அமைச்சர்..
இல்லை எனில் நீதித்துறை உட்பட, அனைத்து MLA , MP களுக்கும் ஓய்வூதிய தொகையை நிறுத்தி ஆணையிடுங்கள்..
எந்த MLA, MP 5 வருட காலம் முடிவுக்கு பின், சோற்றுக்கு வழியில்லாமல் வாழ்கிறார்..?
அருமையான பதிவு
💞🙏🔥
1.குறைந்த பணிக்காலம்.2.ஒரு நபர் வருமானம்._இந்தப் பின்னணியில் பணிபுரிந்து ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசியர்களுக்கு பழைய ஓய்வூதியம் ஒன்றே வாழ்வாதாரம்.
* பழைய பென்சனை நீக்கியது முரண்பாடானது.* ஓய்வூதிய விகிதத்தில் காலச்சூழலுக்கேற்ப சில சீர்திருத்தங்களை செய்ய வேண்டுமேயொழிய அடியோடு நீக்குவது ஏற்புடையது அல்ல.
2003 வரை அரசு பழய ஓய்வூதியத்தில் கொடுத்தால் ்.அவர்களுக்கு நிதிச்சுமை ஏற்படவில்லையா?
PTR kku pension kudukka koodathu avaru yethana varusam tamilnattukku padupattaru...yosinga😮😮😮
MLAs and MPs r getting 2 or more pensions
No need to give pension scheme. It give more burden to tax payers
Ptr பென்சன் குறித்து ஏளனமாக சிரிததது அடுத்த எலெக்சனில் டெபாசிட் வாங்குவாரன்னு ஆசிரியர்கள் சிரிக்கும் போது தெரியும் உன் corporate company ஆ பின்னர் deposit paru
1.46 வயதில் ஆசிரியராகப் பணியேற்று 58 வயதில் ஓய்வுபெற்ற ஆசிரியரை நான் அறிவேன்.2. புதிய பென்சன் மூலம் அவருடைய சேமிப்புடன் அரசுப் பங்களிப்பு இரண்டும் சேர்த்து வழங்கப்பட்டது.3. உதாரணம்_500000+500000=1000000.4.மகளின் திருமணம் மற்றும் அவரின் மருத்துவச் செலவுக்குக்கூட அந்தப் பணம் போதுமானதாக இல்லை.5.எந்த ATM ல் இதுவரை தனது சம்பளத்தை அந்த ஆசிரியர் எடுத்து வந்தாரோ அதே ATM ல் இன்று அவர் வாட்ச்மேனாக வேலை செய்கிறார்.6.பழைய ஓய்வூதியம் இருந்திருந்தால் அவருக்கு இந்த நிலை வந்திருக்குமா?
What about the interest accumulation during the period. It is purely based on self awareness, why don't you contribute on NPS by your own. Nowadays anyone can invest in NPS
அருமையாக சொன்னீர்கள்
Super sir
Super sir