தமிழகத்தில் மீண்டும் பழைய பென்ஷன் திட்டம் அமல்..? - PTR பரபரப்பு தகவல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 203

  • @DezireTN43
    @DezireTN43 2 года назад +69

    60 வயது வரை பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் சாத்தியம் இல்லாத போது..
    5 ஆண்டு மட்டுமே பதவியில் இருக்கும் சட்டமன்ற *உறுப்பினர்களுக்கு மட்டும் சாத்தியமா..???

    • @chellapandichellapandi4120
      @chellapandichellapandi4120 2 года назад +1

      Super

    • @krishunni9576
      @krishunni9576 2 года назад

      Karma is great

    • @pandimaniadvocate3309
      @pandimaniadvocate3309 2 года назад

      Correct

    • @chandranalavandar6534
      @chandranalavandar6534 2 года назад +2

      என் மாமா 3 வருடமே எம்எல்ஏ ஆக இருந்தார். பென்ஷன் வாங்கினார். அவர் இறந்து விட்டார். அக்காவிற்கு இப்போ பென்சன் வருகிறது

    • @rubysharmila1709
      @rubysharmila1709 2 года назад

      Correct

  • @srikanth7925
    @srikanth7925 2 года назад +122

    சுடலைக்கு வோட் போட்டது waste எடப்பாடியே தேவலாம்

    • @shagulhameed1825
      @shagulhameed1825 2 года назад +3

      அப்போ என்ன

    • @chinnathiraipookkal2925
      @chinnathiraipookkal2925 2 года назад +9

      Super

    • @praseedbala743
      @praseedbala743 2 года назад +22

      எடப்பாடி ஆயிரம் மடங்கு மேல்.

    • @thirumuruganv472
      @thirumuruganv472 2 года назад +4

      Correct

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 2 года назад +4

      எடப்பாடி ஆட்சி சங்கிகளுக்கு தான் சிறந்த ஆட்சி .

  • @kalaivanikalaivani8070
    @kalaivanikalaivani8070 2 года назад +77

    தமிழ் நாடு தனியாக இருந்தால் நாங்க இப்போ இலங்கை மக்கள் போல் வாழ வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை.

    • @valskis8877
      @valskis8877 2 года назад

      குஜராத் தனி நாடாக இருந்தால், ஜி அவ்ளோத்தையும் வித்து தள்ளி இருப்பார் // சிலிண்டர் விலை குறைப்பு னு சொல்லி ஆட்சியை பிடிச்சிட்டு, ஏழு வருடமாகியும் செய்யல

    • @kalaivanikalaivani8070
      @kalaivanikalaivani8070 2 года назад +1

      @@valskis8877 இங்கே வரியை குறைக்க சொல்லுங்கள் .

    • @Rana_2390
      @Rana_2390 2 года назад +2

      உண்மை

    • @shancsk28
      @shancsk28 2 года назад +1

      Very true

    • @Sriram94-r7j
      @Sriram94-r7j 2 года назад

      Poi vadakkula pee thinnu yaar vendamnu sonna unna

  • @bharathidasanr4512
    @bharathidasanr4512 2 года назад +133

    33 வருடம் / 60 வயது வரை அரசுக்காக பணிபுரியும் அரசு ஊழியருக்கு ஓய்வு ஊதியம் இல்லை..... ஆனால் 5 வருடம் மட்டும் MLAவாக அல்லது MPஆக இருந்தால் அவர்களுக்கு ஓய்வூதியம் உண்டு..... இதுதான் மக்களுக்கான ஆட்சியா??.. இல்லை அரசியல்வாதிகளுக்கான ஆட்சியா??

  • @higgsboson723
    @higgsboson723 2 года назад +53

    எல்லாமே ஓரே கையெழுத்து நாடக கம்பனி இரகசியம் தான் 😂

    • @valskis8877
      @valskis8877 2 года назад +1

      தரைல படகோட்டுன, நோண்ணாமலை நாடகம் போல வருமா???

    • @higgsboson723
      @higgsboson723 2 года назад +1

      @@valskis8877 அடேய் 200 , அவன் என்ன உங்கோப்பன்ன, இல்ல ஆட்சி செய்றான 🤧 இல்ல உங்கோத வாக்கு குடுதன

  • @elayarajajensen9446
    @elayarajajensen9446 2 года назад +32

    அமைச்சர் அவர்களே முழு பணமும் சம்பளத்திருக்கு செல்கிறது என்றால் அனைவரையும் நீக்கி விட்டு நீங்களே பார்க்க வேண்டியதுதானே
    234x200000 = 46800000/-சட்டம்ன்ற உறுப்பினர் சம்பளம் போகுதே என்ன பண்றது சட்டமன்ற உறுப்பினர்களை நீக்கி விடலாமா

    • @prasadd9165
      @prasadd9165 2 года назад

      MLA களுக்கு ஒரு நியாயம் மத்தவங்களுக்கு ஒரு நியாயம்.
      MLA MP க்கு பென்ஷன் உண்டு. ஆனா Govt employees க்கு பென்ஷன் கொடுத்தா மட்டும் நிதிச்சுமை ஏற்படும். என்ன ஒரு சுயநலம்.
      நிதிச்சுமை ஏற்படும் என்றால் முதலில் உங்களிடம் இருந்து ஆரம்பியுங்கள்.
      நீங்கள் ஒரு உதாரணமாக இருக்க பாருங்கள்.
      மற்றவர்களுக்கு மட்டும் அறிவுரை வேண்டாம்.

  • @antonythinesh7122
    @antonythinesh7122 2 года назад +37

    வேலை வாய்ப்புக்கு ஏதும் வழிப்பானுக்காடா.....

  • @praseedbala743
    @praseedbala743 2 года назад +73

    அமைச்சரே தாங்கள் ஒரு நல்ல பொருளாதரா நிபுணர் என்றால் கடன் வாங்காமால் ஒரு நல்ல பட்ஜெட் போட வேண்டும். அது தான் நல்ல பொருளாதரா நிபுணரின் திறமை. அதைவிட்டு கோடிக்கணக்கில் கடன் வாங்கி பட்ஜெட் போடுவது என்பது யார் வேண்டுமானாலும். செய்யலாம்.

    • @sivajica..2364
      @sivajica..2364 2 года назад +6

      சட்டியிலே இருந்தால் அகப்பையில் வரும்.

    • @SathishKumar-lk9ns
      @SathishKumar-lk9ns 2 года назад

      @@sivajica..2364 நான்கு ஆண்டு ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி வாங்கிய 2 லட்சம் கோடி கடன்
      திமுக ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் 2 லட்சம் கோடி கடன் வாங்கிவிட்டது
      இது தான் திமுகவின் சாதனை

    • @okbutno1322
      @okbutno1322 2 года назад +8

      Avar nalla padithirukirar athu unmai....enaku therinji neenga suthama padikala....epdiya oru budget kadan illama poda mudiyum ena logic la pesrenga...apdi podrathuku ulagathylaye best economistala kooda mudiyathu

    • @avcreations2273
      @avcreations2273 2 года назад +3

      Even those who knows basics about economics can understand pros of debts.. debts are good when they're utilized in proper ways.. income and debt ratio also important.

  • @Ilambuvanamganesh2034
    @Ilambuvanamganesh2034 2 года назад +35

    தேர்தல் வாக்குறுதி இதுவும் புட்டுகிட்டுச்சா...... பாராளுமன்ற தேர்தலில் முடிவு தெரியும்

  • @HariKrishnan-ol2nw
    @HariKrishnan-ol2nw 2 года назад +5

    நாம் தான் கட்டவே இல்லையே !

  • @sambasivammahalingam72
    @sambasivammahalingam72 2 года назад +18

    எங்கள் மதுரை மத்திய தொகுதியில் வாக்கு கேட்கும்போது அது தெரியவில்லையா?இப்போது இந்த நீண்ட விளக்கம் தேவையற்றது.நிதி மேலாண்மையில் வெளிநாட்டில் படித்ததெல்லாம் ஏட்டுச் சுரைக்காயா?

  • @AshokKumar-kr5zv
    @AshokKumar-kr5zv 2 года назад +21

    தேர்தலுக்கு முன்னாடி வேறு வாய் தற்போது வேறு வாய்

  • @-samy-74
    @-samy-74 2 года назад +19

    ஐந்து வருடங்கள் ஆட்சியில் இருந்தால் பத்து தலைமுறைக்கு பணம் சேர்த்து விடுவார்கள்.
    ஆனால் அரசு ஊழியர்கள் நிலை என்ன?

  • @avktechnewadventures7966
    @avktechnewadventures7966 2 года назад +24

    இதில்mla,mp சம்பளமும் வருகிறது என்று ஏன் கூறவில்லை

  • @rsbmedia8906
    @rsbmedia8906 2 года назад +22

    இன்னும் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்க வேணடியிருக்கோ
    ஆண்டவா எங்களை காப்பாற்று

  • @raumathnisha8103
    @raumathnisha8103 2 года назад +20

    அரசுஊஊஊஊஊழியர்
    கம்பிகட்றகதையெல்லாம்கேட்டுக்கோங்க

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 2 года назад +1

    டேய் முன்பணம் இது எங்களுக்கு தெரியும் ஸ்டாலின் என்ன சொல்லி வாக்கு பெற்ற்ர்

  • @arjunmurali6548
    @arjunmurali6548 2 года назад +26

    வரும் 2222 ஆம் ஆண்டு எல்லோருக்கும் பென்ஷன் உண்டு!!

  • @prasadd9165
    @prasadd9165 2 года назад +33

    தேர்தல் அறிக்கை கொடுக்கும் போது இது சாத்தியம் இல்லை என்று தெரியாதா? எதுக்கு இப்படி ஒரு drama?
    எதுக்கு இப்படி ஏமாத்த நினைக்கணும். இதே நிதி அமைச்சரும் இந்த தேர்தல் அறிக்கை சொல்லித்தான் தேர்தலில் நின்றார். அப்பவே இது சாத்தியம் இல்லனு சொல்லி ஓட்டு கேட்டிருக்கலாமே.

    • @PraveenKumar-uj3bl
      @PraveenKumar-uj3bl 2 года назад +2

      govt Teacher and extra
      DMK lose votes next election

    • @prasadd9165
      @prasadd9165 2 года назад

      @@PraveenKumar-uj3bl sure

    • @PraveenKumar-uj3bl
      @PraveenKumar-uj3bl 2 года назад

      But not sure admk

    • @prasadd9165
      @prasadd9165 2 года назад

      @@PraveenKumar-uj3bl admk is also very weak due to the internal problems. They are also against Government servants.

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz 2 года назад +15

    வேலைய போடுங்கப்பா எல்லா அமைச்சரும் பசிட்டே இருக்கிங்க

  • @nkrajankraja6700
    @nkrajankraja6700 2 года назад +8

    ஒரு தடவை 5 வருடம் MLA வாக இருந்தாலே அந்த நபருக்கு வாழ்க்கை முழுவதும் ஓய்வூதியம் உண்டு.

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 2 года назад +28

    Parliament Election Aappu For DMK. This Is Sure, Sure, Sure.

  • @mnajdo
    @mnajdo 2 года назад +8

    மொத்த பணத்தையும் அரசாங்க ஊழியர்களுக்கு கொடுத்துவிட்டால் நாங்கள் என்ன 😁😁😁😁😁

    • @prasadd9165
      @prasadd9165 2 года назад

      என்ன மொத்த பணத்தையும் அரசு ஊழியர்களுக்கு கொடுக்கிறார்கள்.
      அவர்கள் செய்யும் வேலைக்கு தான் சம்பளம் பெறுகிறார்கள்.

    • @beawarehelp6029
      @beawarehelp6029 8 месяцев назад

      ​@@prasadd9165 most of the govt jobs including my father's job are redundant

  • @எண்ணித்துணிகதுணிந்தபின்

    தேதி போட்டிங்களா 🤔

  • @creativei3394
    @creativei3394 2 года назад +33

    கடன் சுமையை குறைகிறேன் டு பென்ஷன் ல கை வெச்சிருராதீங்க அதை நம்பி பல குடும்பம் வாழ்கிறது. உங்கள் பொருளாதார திறமையை அறிவை வேற எதிலவாவுது காட்டுங்க

  • @kalaivanikalaivani8070
    @kalaivanikalaivani8070 2 года назад +16

    இதை நீங்கள் தேர்தல் நேரத்தில் சொல்லி இருக்கலாம்
    ஏன் என்றால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அனைவரும் உங்களுக்கு ஒட்டு போடாமல் இருந்து இருப்பார்கள்.ஒட்டு போட்டவர்கள் என்ன செய்ய முடியும்.

  • @priyaselvan5904
    @priyaselvan5904 2 года назад +7

    இவரு பெரிய திறமை சாலி 🤣🤣🤣

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 2 года назад +15

    We Teach You The Lesson In Parliament Election To DMK.

  • @brightsingh1748
    @brightsingh1748 Год назад +1

    எம் எல் ஏ மற்றும் எம் பி களுக்கு இரட்டை ஓய்வூதியம் வழங்கும் அரசு ஏன் இருபது ஆண்டுகள் பணி புரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் அரசு பதவி வகித்த வர்களுக்கு வழங்க வில்லை என்பது துரோகம்

  • @Rana_2390
    @Rana_2390 2 года назад +6

    வருடம் ஒரு லட்சம் கடன் வாங்கி அரசை ஓட்ட நீங்க எதற்கு.

  • @vasudevanr2570
    @vasudevanr2570 2 года назад +3

    நிதி இல்லை என்றால் அரசு பணத்தில் சிலை எதற்கு அதனால் என்ன பயன் அமைச்சர்களை குறைக்கலாம் mடA க்கு 3,2 ஒய்வூதியம் வழங்குவதை நிறுத்தலாம் B வகை அதிகாரிக்கு ஊதியம் 50,000 ஆயி றம் ஆனால் MLA க்கு ஊதியம் 1 லட்சம் இது தேவையா? அதை குறைக்கலாமே அரசு

  • @thillaipalam4170
    @thillaipalam4170 2 года назад +2

    எம்எல்ஏ எம்பிக்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது மட்டும் செலவு இல்லையா..? பணியாளர் இல்லையேல் ...அரசே இல்லை. ஓய்வூதியம் வழங்குவதை சுமையாக கருதாமல் கடமையாக அரசு கருத வேண்டும்.

  • @Kumar-xu1gz
    @Kumar-xu1gz 2 года назад +11

    Now I feel bad for voting to dmk !!!!!

  • @mg9403
    @mg9403 2 года назад +6

    சுடலை ஏமாத்தி விட்டார்.......

  • @arumugam6146
    @arumugam6146 2 года назад +4

    MP MLA க்கள் pension venamnu சொல்லுங்க அய்யா

  • @muthujeevas1421
    @muthujeevas1421 2 года назад +15

    இந்த ஆளுக்கு தமிழ் தெரியுமா தெரியாதா..

  • @leeyasnagaraj776
    @leeyasnagaraj776 2 года назад +2

    அப்போ உங்களுக்கு மட்டும் எப்படி பென்ஷன் வருது.....ஒரு mla 5yrs பதவில இருந்த போதும் அவனுக்கு பென்ஷன்.....ஆனால் ஒருத்தன் 25 service பார்த்த அவனுக்கு நாமம் ஹா.......... நீங்க எல்லாம் நல்லாவே இறுக மாடிங்க டா.....

  • @sethu1401
    @sethu1401 2 года назад +6

    பழைய ஓய்வூதியம் கிடையாது என்பதை சுற்றி வளைத்து சொல்கிறார்
    எதிர்பார்த்ததுதான்

    • @sinthiaprabha9016
      @sinthiaprabha9016 2 года назад

      Govt. Kodukira salary save pannunga. Govt. Ungalai mathiri govt. Employees ku koduthu koduthu kajana kaali aagi vitathu. Govt. Employees mattum than naatil vaazha mudium enra nilamai aagi vitathu. PTR in intha decission correct than. Inimel govt. Employees salary raise panna koodathu.

    • @n.arulalan3760
      @n.arulalan3760 2 года назад +1

      உங்கள் முதல்வர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியம் வழங்குவோம் என்று கூறிய முதல்வரின் பேச்சுக்கு இதுதான் பதிலாக வாழ்க திராவிட மாடல்

    • @Goodday-bg4by
      @Goodday-bg4by 2 года назад

      @@sinthiaprabha9016 😂😂😂😂

  • @sasi6807
    @sasi6807 Год назад

    எங்களுக்கெல்லாம் என்ன அரசு வேலையே கிடைக்கலையே

  • @justiceinfo6193
    @justiceinfo6193 2 года назад +19

    தற்பெருமை கோமாளி.

    • @Sriram94-r7j
      @Sriram94-r7j 2 года назад

      Unakku like panna 15 per yaaru? Neeye 15 fake id vechurkiyada komali 😂😂😂😂😂😂😂😂😂

  • @sivaramanjesuraj3737
    @sivaramanjesuraj3737 2 года назад +3

    PTR குழம்பி இருக்கிறார். மற்றவரையும் குழப்புகிறார்.

  • @simson6572
    @simson6572 2 года назад +3

    அரசாங்க வேலையில் இருக்கும் போது லஞ்சம், சம்பளம் அதிகம்,ஓய்வூதியம் வேற உங்க குடும்பம் நிம்மதியா வாழனும்,தனியார்ல வேலை பாக்குறவன் நிலைமை? இன்றய சூழ்நிலையில் யார் ஆட்சியில் இருக்கனுமுனு அரசாங்க ஊழியர்கள் தான் நிர்னயம் செய்து ஜெயிக்க வைக்கிறார்கள்,இனி தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் அல்லாதவர்கள் இணைந்து கட்சி அமைத்தால் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கு,

    • @jeyabalpanichan8107
      @jeyabalpanichan8107 2 года назад +2

      படிச்சு வேலைக்கு வந்தால் நீங்களும் சம்பளம் வாங்கலாம்

    • @Goodday-bg4by
      @Goodday-bg4by 2 года назад

      😂😂😂😂

    • @m.gopinathvii-gselevndhera2007
      @m.gopinathvii-gselevndhera2007 Год назад

      மக்களுக்கு பேசுவது சாத்தியம் அல்ல

  • @k.kamarajkuppusame8215
    @k.kamarajkuppusame8215 2 года назад +12

    முதலில் தமிழ் பேசக் கற்றுக் கொண்டும் பிறகு பேசவும் வாக்குறுதி கொடுப்பது முன் இதை பேசி இருக்க வேண்டும்

  • @moorthymoorthy1540
    @moorthymoorthy1540 2 года назад +3

    உங்கள் விளக்கம் தேவை இல்லை
    பென்ஷன் உண்டா இல்லையா

  • @Rameshkumar-bx3vz
    @Rameshkumar-bx3vz 2 года назад +16

    Private company also encourages NPS in karnataka. Good scheme from central govt.

  • @jais6987
    @jais6987 6 месяцев назад

    அரசு ஊழியர்கள் பென்சன் இல்லை என்றால் 5 வருடம் வேலை பார்க்கும் MP, MLA இவர்களுக்கு எப்படி பென்சன் கோடுகிராகள் அதை திருத்த வேண்டும் மக்களே முடிவு எடுங்கள்

  • @NoName-ik2tx
    @NoName-ik2tx 2 года назад +1

    தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்காக NPS-காக எந்த நிதியும் செலுத்தப்படவில்லை. எனவே தமிழகத்திற்கு பழைய ஓய்வு ஊதியம் அமல் படுத்துவதில் சிக்கல் வருமா?

  • @karthikeyan-sb1us
    @karthikeyan-sb1us 2 года назад +3

    விடியல் கட்சியும் அதை சார்ந்த வேலை செய்யும் குருப் அரசியல் குடும்பம் வருமானம் மக்களுக்கு ஒன்னும் பயன் இல்லை தமிழக குடும்ப அரசியல்

  • @manimegalai1709
    @manimegalai1709 2 года назад +2

    Edappadi nallavar. Ptr corporate.

  • @brightsingh1748
    @brightsingh1748 Год назад

    கட்டுமான செலவு செய்ய ஆகும் தொகை பாதிதான் செலவு செய்ய படுகிறது என்று தெரியுமா?

  • @HariKrishnan-ol2nw
    @HariKrishnan-ol2nw 2 года назад +1

    இதற்கு முன்னர் எப்படி பழைய ஓய்வூதிய திட்டம் நடந்து வந்தது.

  • @kalimuthu7772
    @kalimuthu7772 2 года назад +5

    😁😁😁😁😁ஐயோ ஐயோ 🤭🤭🙄🙄

  • @prabhakarmiduthuru5727
    @prabhakarmiduthuru5727 2 года назад +1

    Nps bank done

  • @natarajanssethu6300
    @natarajanssethu6300 2 года назад +1

    For transport workers for retirees TN Govt has not even given ther pf deduction and equal contribution by govt

  • @venkatasubramaniya1081
    @venkatasubramaniya1081 2 года назад +1

    After.. .2003govt....andTneb...employed......not....work....33.…years...whatyouthinking?

  • @brightsingh1748
    @brightsingh1748 Год назад

    இந்தியா ஏன் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 100₹ மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு பத்து மடங்கு அதிகம் மற்றும் பத்து பைசா வாக இருந்தது தான் இப்போது 25₹

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 2 года назад +8

    Govt. Employees ku alli alli koduthu matra department il ulla fishery, agriculture. , and other department I ellam pichai eduka vith DMK government ku next election il no votes from delta agri.

    • @sureshadi5383
      @sureshadi5383 2 года назад

      அள்ளி கொடுக்கிறான் உனக்கு எவன்டா சொன்னது விஷயமே தெரியாம உளறிட்டு இருக்க விளக்கெண்ணெய் ஒரு இளநிலை உதவியாளர் உடைய சம்பளம் சராசரியாக முப்பதாயிரம் உதவியாளருடைய சம்பளம் சராசரியாக 33,000 கண்காணிப்பாளருடைய சம்பளம் ரூபாய் 50,000 இதுவும் நான் சொன்னது மொத்த சம்பளம் இதில் பிடித்தம் எல்லாம் போனால் கையில் கிடைப்பது 19000 ,25 ஆயிரம் மற்றும் 40 ஆயிரம்... விஷயம் தெரியாம எதையும் பேசி தொலையாத

  • @thillainatarajans566
    @thillainatarajans566 2 года назад

    இந்த அமைச்சர்களுக்கு ஆரம்பகாலலத்தில் ஊதியமே கிடையாது ஆனால் இப்போது ஒவ்வொரு பதவிகாலத்திற்கும் தனித்தனி ஓய்வூதியமென ஒரு நபர்க்கு 5 ஓய்வூதியம் பெறுவது நியாயமா?

    • @thillainatarajans566
      @thillainatarajans566 2 года назад

      தயவுசெய்து சாக்குபோக்கு பதவிக்கு வநத பின்பு சொ(கொ) ல்லாதீர்கள் இது இன்று நேற்றல்ல மாண்புமிகு கலைஞர் காலத்திலேயே கொடுக்கப்பட்ட வாக்கறுதி மறந்துவிடாதீர்கள் வாக்குறுதிகளை அள்ளிவீசிவிட்டு வயோதிக அரசு (உயிர்) ஓய்வூதியத்தில் விளையாடாதீர்கள் நன்றல்ல தர்மத்தை நலைநாட்டுங்கள் அல்லது ஒவ்வொருவராக ஓய்வு பெறும் ந்ளில் அவர்களை அங்கேயே கொன்றுவிடுங்கள் பதவியில் இருக்கும்போதுதான் ப சிதம்பரம் தமிழன் ஒருவனால் நாட்டிற்கே பற்றவைத்த தீ தான் இது இன்றுவரை அனையவில்லை தன் வினை தன்னை சுடும் அடிப்படை ஜீவாதாரத்தை அழித்து அழிந்துவிடாதீர்கள்.ஒவ்வொருமுறையும் அரசு ஊழியர்கள் கொண்டுலந்த அரசுதான் திமுக அரசு செய்வதைத்தான் சொல்லும் சொல்வதைத்தான் செய்யும் என்ற அரசுதான் திமுக அரசு என்ற நம்பிக்கை நாட்டும்மளிடத்தில் நட்சத்திரமாய்ஒளிர்கிறது

  • @brightsingh1748
    @brightsingh1748 Год назад

    எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த எம் எல் ஏ மற்றும் படிக்காத வார்டு உறுப்பினர் அமைப்புக்கள் எம் பி ஆகும் தொகை எவ்வளவு

  • @Rana_2390
    @Rana_2390 2 года назад +2

    நீங்க ஊழல் செய்வதையும் சேர்த்து சொல்கிறீர்களா?

  • @kannathasanp5580
    @kannathasanp5580 2 года назад +1

    அடுத்த ஜெயக்குமார்

  • @Heartlessboy187
    @Heartlessboy187 2 года назад +1

    Iam a government servant iam opposing pension scheme

  • @shan2942
    @shan2942 2 года назад +8

    Poda naiya

  • @manimegalai1709
    @manimegalai1709 2 года назад +2

    Ini vote kettu arasu uzhiar idam pogave midiyadhu. Parpom mp election

  • @selvarajalexsander5838
    @selvarajalexsander5838 2 года назад +9

    எல்லாம் வெளியில போனா நாய்களா உங்களால எங்க நாட்டுக்கு கேடு விவசாயம் பண்ணி பத்து ரூபாய் காசு எடுத்து கண்ணு பிதுங்கித் தள்ளு தடா வருஷத்துக்கு வெறும் 50 நாள் 70 நாள் வேலை பார்க்கிற நாய்களுக்கு 1 லட்சம் சம்பளம் 2 லட்சம் சம்பளம் மாசம் இது இல்லாம அவ்வளவு கடைசிவரி சாகுற வரைக்கும் 70 ஆயிரம் 50 ஆயிரம் பென்சன் குடும்பம் டா கவர்மெண்ட்

    • @sinthiaprabha9016
      @sinthiaprabha9016 2 года назад +1

      100% Correct sir/madam govt. Employees aakatum, govt. Teachers askatum ivanga pakora velaiku, maternity leave, sick leave, optional leave, govt.holidays, veti salavu than govt. Employees kodukira sambalam. Aal kurypu saya vendum

    • @janathnam5459
      @janathnam5459 2 года назад

      அடடடா சூப்பர் படிக்கும் போது பச்சைபொருக்கி இப்ப விவசாயி என்றபேர்ல அரசு ஊழியரை மட்டம் தட்டுரது...

    • @Goodday-bg4by
      @Goodday-bg4by 2 года назад

      @@janathnam5459 😂😂😂😂

  • @karmaisgod1467
    @karmaisgod1467 2 года назад +3

    Please don't introduce this pension scheme again

  • @arunkumars3404
    @arunkumars3404 2 года назад +1

    NPS is best.

  • @devaslr7642
    @devaslr7642 2 года назад +1

    OPS EPS Better

  • @rogerfaith6583
    @rogerfaith6583 2 года назад +2

    nice

  • @simonraj1986
    @simonraj1986 2 года назад +3

    என்னத்த சொல்ல வார.

  • @prabhakarmiduthuru5727
    @prabhakarmiduthuru5727 2 года назад +1

    Only ops pension good

  • @vasanthr4470
    @vasanthr4470 2 года назад +1

    5 years Mla ku y pension?

  • @akcreation8797
    @akcreation8797 2 года назад +3

    Ok.........,..............

  • @ramiyer7808
    @ramiyer7808 2 года назад +4

    Aama ninga kizhicheenga. Koovatha clean pannaranga 5 times dmk ruleil

  • @satiajiteb1748
    @satiajiteb1748 2 года назад +1

    sir why you told in election manifest

  • @gowthamankatir4960
    @gowthamankatir4960 2 года назад +3

    Apa yen sonninga

  • @PraveenKumar-uj3bl
    @PraveenKumar-uj3bl 2 года назад +1

    89 crore for useless grinet pen

  • @prakashlindon694
    @prakashlindon694 2 года назад +9

    Warum annall waratu poda poda

  • @shagulhameed1825
    @shagulhameed1825 2 года назад +1

    போடு செங்கிஸ் வரிசையில் கதறவும்

  • @kumarvel9691
    @kumarvel9691 2 года назад +1

    This scheme implement not possible.

  • @vikramk5412
    @vikramk5412 2 года назад +5

    They should not give Pension. Already they are earning more

  • @vijihemanth3207
    @vijihemanth3207 2 года назад +3

    Enna uae all benefits only Govt. Emplouees ku dan
    Degree padikamale Bribe panny Govt. Velaiyel amarndhu enjoy panni sagara varkumpensin
    Pvt. People life pathi evanukum alosanaiyo kavslio ileve illa
    Pvt.peolelife kadal medhu nadakrapole
    SUFFERINGS ONLY PVI. MIDDLECLASS LIFE ONLY

    • @Vijiyakumar.1995
      @Vijiyakumar.1995 2 года назад

      Kindly write tnpsc exam for enjoying govt job

    • @Goodday-bg4by
      @Goodday-bg4by 2 года назад

      Oru chinna story : unaku pasikuthunaa nee thaan sapidanum. Avan sapidaran enaku pasi adanga matainguthu nu katharunaa enna Panna mudium.

  • @wasimakram4145
    @wasimakram4145 2 года назад +2

    Yov pension irukka illaiya?????? summa suthi valachu pesitu irukka.

  • @sunilkumar-of6vg
    @sunilkumar-of6vg 2 года назад +2

    Thirutu payan onum pannala ...

  • @YUVARAJGURUMOORTHIRI
    @YUVARAJGURUMOORTHIRI 2 года назад +1

    Mmm

  • @suren15blog
    @suren15blog 2 года назад +2

    Apa ethuvum uritututhana

  • @correyadaisy9315
    @correyadaisy9315 2 года назад +3

    Ella katchigalum ore kuttaiel ooruna mattaigal than....veruthu poguthu...paavam makkal...nambi eamaruvathu...

  • @arumugam6146
    @arumugam6146 2 года назад +1

    உங்களுக்கு pension venamnu sollungayya

  • @edwinsamy8732
    @edwinsamy8732 2 года назад +1

    Ungaluku yenda pTR pension ketkurega 5 years iruka unnaku ethuku pension and sampala yen

  • @nilachandiran.r7229
    @nilachandiran.r7229 2 года назад +1

    All conclusion under reconsideration except birth and death.

  • @arunachalamar5898
    @arunachalamar5898 2 года назад +2

    Govt employees getting two way income monthly salary and getting bribe. Why giving pension. Stop it and make govt hospital facilities and school facilities

  • @lakshminarayan2828
    @lakshminarayan2828 2 года назад +1

    Nidii anacharai ithu Niyam ilai

  • @prabhakaran4920
    @prabhakaran4920 2 года назад +1

    Mudhala tamilnattula ella velailayum tamilara podunga da fullah vadakan, others state people lave irukanunga

  • @manojprithivi1859
    @manojprithivi1859 2 года назад +1

    Oru buildup layae irupan polayae 😂

  • @revathiannamalai6829
    @revathiannamalai6829 Год назад

    Neenga kolla adikkum pothu mattum selavu aagalaya

  • @venkatasubramaniya1081
    @venkatasubramaniya1081 Год назад

    You....
    . Tolde.... Ok... But... Tneb... 01...12....2019.....wage....revesion...pending....Long.....long...pending....pnr....when....reles

  • @thinakarans8908
    @thinakarans8908 Год назад +1

    Ivan vanthathal DMK out. Saniyan

  • @dheleephanpalanivel4616
    @dheleephanpalanivel4616 2 года назад +2

    Ithukada ungala aatchi amaika kondu vanthu kondadinom. Ithu thodarume aanal next time aatchi matram varum. Santhipeerkal viraivil

  • @TN_SPAROW
    @TN_SPAROW Год назад +1

    பு

  • @pullinangalarun8105
    @pullinangalarun8105 2 года назад +1

    😅😅😅😅