Kanna Kalakkama Song || S. P. Balasubrahmanyam, S. P. Pallavi || SPB charan || Venkat Prabhu

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2020
  • Unnai Charanadaindhen is a 2003 Indian Tamil-language romantic drama film directed by Samuthirakani, featuring Venkat Prabhu, S. P. B. Charan and Meera Vasudevan in lead roles.
    Venkat Prabhu as Kannan
    S. P. B. Charan as Nandha
    Meera Vasudevan as Bobby, Kannan's lover
    Santhoshi as Teja, Nandha's lover
    Nizhalgal Ravi
    Ilavarasu as Teja's father
    Riyaz Khan
    Mahesh
    Paravai Muniyamma
    Anju
    Sindhu
    Samuthirakani's directorial debut, it was produced by Charan's Capital Film Works and features a soundtrack composed by S. P. Balasubrahmanyam. Although the film was made on a small budget and fetched critical acclaim upon release, also winning two Tamil Nadu State Film Awards, Charan has said that it was not a profitable venture.[1] Samuthirakani later directed the Telugu remake Naalo (2004).
    © Copyright Disclaimer
    This Video Is Made ONLY For Promotional & Non Commercial Purposes.
    NO Copyright Infringements and NO Commercial Benefits are Intended !
    Copyright Disclaimer Under Section 107 Of the Copyright Act 1976, Allowance Is Made For Fair Use For Purposes Such As Criticism, Comment, News Reporting, Teaching, Scholarship And Research. Fair Use Is A Use Permitted By Copyright Statute That Otherwise Be Infringing. Non Profit, Educational Or Personal Use In Favor Of Fair Use.
    Ct: socialsupersinger@gmail.com
  • РазвлеченияРазвлечения

Комментарии • 304

  • @harikarthickgeo4242
    @harikarthickgeo4242 Год назад +1447

    Who r all here after seeing super singer 9 11/02/23 episode

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +196

    யாரெல்லாம் சூப்பர் சிங்கர் பார்த்து இந்த பாடலைத் தேடி வந்தீங்க🙋‍♂️🤗🤗🤗

  • @antonysandhanam8795
    @antonysandhanam8795 Год назад +331

    இப்படி ஒரு அருமையான பாட்டு இருப்பதே இன்னைக்கு தான் தெரியும் நன்றி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பல்லவி மேடம் வாய்ஸ் அட்டகாசம் ❤❤

  • @thirumangaleshwari3379
    @thirumangaleshwari3379 Год назад +197

    இப்படி ஒரு இனிமை யான குரலின் பாடலை அறிமுகம் செய்த சூப்பர் சிங்கர் வாழ்க

  • @vijirex
    @vijirex Год назад +93

    சூப்பர் சிங்கர் மேடையில் இந்த பாடலை கேட்ட போது எத்தனை பேருக்கு உங்களை அறியாமலேயே கண்ணீர் வந்தது

    • @Kalyanakondattam
      @Kalyanakondattam Год назад

      For me because I miss my dad lot i can understand while she sang this song

  • @GG-lw6pg
    @GG-lw6pg Год назад +179

    சூப்பர் சிங்கர் மூலமாக இப்படி ஒரு பாடல், இப்படி ஒரு குரல்.. மனதை உருக்குகிறது. எஸ் பி பி சாரின் குரல் கண்ணீரை வரவழைக்கிறது. எஸ் பி பி யின் பொக்கிஷம் பல்லவி.. வாங்க ப்ளீஸ். பாடுங்க மீண்டும். 🌹🌹

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 Год назад +33

    பாலுவின் செல்வமே பல்லவி அருமையான குரல் இனிமையோ இனிமை என்றும் என்றென்றும் உன் தந்தை போல எங்கள் அன்பு செல்லம் நீ...

  • @devibalasiva7633
    @devibalasiva7633 Год назад +65

    அருமையான குரல்!!!சூப்பர் சிங்கர் குழுவிற்கு நன்றி!!என்னோட பாடல் தேடலில் இனி SPBபல்லவி அவர்களின் குரலில் உள்ள பாடல் தேடலும் இடம் பெற்றுவிட்டன

  • @stanlypstanlyp1247
    @stanlypstanlyp1247 Год назад +77

    After watching super singer I searched for these songs because SPB sir is my most favorite singer.

    • @chandradevi1812
      @chandradevi1812 Год назад

      mee too

    • @meenamanimaran6828
      @meenamanimaran6828 Год назад

      I loved pallavi voice!! I miss SPB sir a lot. I was crying with Pallavi the whole time😥😥

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +24

    யாருக்கெல்லாம் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்🙋‍♂️ 🤩🤩🤩

  • @banumathivelusamy1145
    @banumathivelusamy1145 Год назад +38

    இனிமையான குரல் எப்போதோ கேட்ட பாடலாக இருந்தாலும் மீண்டும் உயிர் பெற்றது போல் உணர்கிறேன் இந்த பாட்டு மனதில் ரீங்காரம் செய்து கொண்டே இருக்கிறது thanks vijai tv super singer🙏🙏

  • @Chinar_Dhulfiqar
    @Chinar_Dhulfiqar Год назад +52

    Oh woww , after super singer entry Pallavi is going to glow like diamond 💎. Wonderful voice , Pulikku piranthathu poonai aahumaa ❤

  • @kanthan3952
    @kanthan3952 Год назад +43

    Spb sir மகள் டாக்டர் பல்லவி, ரேடியோலோஜி மருத்துவ நிபுணர், அவர்கள் பாடிய பாடல் அருமை், ஜீன்ஸ் படத்தில் ஐர ஐர ஐரப்பா என்னும் பாடலை உன்னிகிருஷ்ணனுடன் பாடிஉள்ளார்

    • @kanthan3952
      @kanthan3952 Год назад +1

      ஜீன்ஸ் படத்தில் ஐர ஐர ஐரப்பா பாடலை , உன்னிகிருஷ்ணன் அவருடன் இணைந்து பாடியுள்ளார்

  • @yuvandevan
    @yuvandevan Год назад +46

    Pallavi Man Golden Voice 😍 Waiting for pallavi mam comeback 🔥❤️

  • @sumathysivathillainathan3956
    @sumathysivathillainathan3956 Год назад +21

    அருமை அருமை. முதல் தடவையாக சூப்பர் சிங்கர் 9 இல் கேட்டேன். SP பல்லவி maam குரல் என்ன ஒரு அற்புதமான குரல். இப்படி ஒரு பாட்டு இருகின்றது எ‌ன்று‌ எனக்கு தெரியாது. இந்த பாட்டை எத்தனையோ தடவை கேட்டுவிட்டேன் 🙏

  • @SelvikumariBalasubramaniam
    @SelvikumariBalasubramaniam Год назад +11

    கொடுத்து வைத்தவள் உங்களது தந்தை எனது உயிர் இன்னமும் அவர் பாடல் கேட்டால் அழமால் இருக்க‌முடியாது

  • @Kannagiyininiyagaanam
    @Kannagiyininiyagaanam Год назад +4

    நான் கண்ணகி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து இருக்கின்றேன் இன்று 19.2.2023 இந்த பாடலை பார்த்தேன் SPB ஐயாவுக்கு இப்படி ஒரு மகள் இருப்பது இப்போது தான் எனக்கு தெரிந்தது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவங்க பாடியதை பார்த்த போது சரண் சார் சொன்னாங்க என் சிஸ்டர் பாடுவது எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று அவங்க பாடியது ஒவ்வொரு வரியும் மனதை கலங்க செய்தது இத்தனை நாள் ஏன் இந்த பாடலை பார்க்கவில்லை என்று 😭😭😭

  • @villagevip814
    @villagevip814 Год назад +14

    😥😥😥😥 தெரியாம போச்சே, நீங்கள் இவளவு அழகா பாடுவிங்கனு......
    இது வரை இந்த பாட்ட நா கேட்டதே இல்லை.... மண்டைக்குல்ல ஓடிக்கிட்டே இருக்கு.....💐💐💐

  • @angelinemary1326
    @angelinemary1326 Год назад +11

    யாரெல்லாம் super Singer episode parthutu பல்லவி mam song search பண்ணீங்க.

  • @halimanatchiya128
    @halimanatchiya128 2 года назад +10

    Oo my God.... அப்பாவும் மகளும் ...பாடின பாட்டு...பல்லவி அக்கா எவ்வளவோ sentiment songs இருக்கு .அப்பாகூட பாடியிருக்களாம் ..miss பன்னிட்டுங்க ..அப்பா வை miss பன்னிட்டீங்க..😭😭😭😭😭இனிமேல் கிடைக்காது 😭😭😭😭😭

  • @sharonabraham8730
    @sharonabraham8730 Год назад +24

    Came hear to listen this after super singer S9, Pallavi madam sings...❤🥺 I just cried while listening to the song when she sang on the Super Singer stage...

  • @chandrasekarnadar2594
    @chandrasekarnadar2594 Год назад +24

    Anybody here after watching super singer 9.

  • @premalathat7874
    @premalathat7874 Год назад +15

    Anyone after super singer pallavi performance.?

  • @murgenmurgen9769
    @murgenmurgen9769 Год назад +14

    Pallavi Mam.. You have defeated diamond. Your attitude and voice make me so in love with this sweet song.

  • @akulaumamaheswari1814
    @akulaumamaheswari1814 3 года назад +17

    Nice pallavi with ur dad spb sir dear we miss alot ur dad

  • @gowthamirajendran1057
    @gowthamirajendran1057 Год назад +10

    Please mam மீண்டும் பாடுங்க உங்க voice amazing such a beautiful voice நீங்க மீண்டும் பாடுங்க mam please ♥️🙏🙏🙏

  • @aahannah1975
    @aahannah1975 2 года назад +28

    Amazing voice...so divine. Appa and daughter....lovely heart. Miss my father a lot. Precious song ever... Pallavi maa

  • @neeramalamala1340
    @neeramalamala1340 Год назад +7

    I am from Singapore Pallavi sis sweet voice I really love your voice SPB Sir must be proud of you both son and daughter

  • @jananisri6214
    @jananisri6214 Год назад +19

    Thank you Super Singer for letting us know this gem.

  • @Mamata3095
    @Mamata3095 Год назад +2

    God gifted voice to s.p.b garu as well as their children,how blessed are they❤❤❤❤

  • @asmaanzumpisari
    @asmaanzumpisari Год назад +12

    Pallavi mam u have such a fentastic voice. We love ur voice very much. Mam u need to sing more and more songs. Ur voice is amazing. And Charan sir too. Pallavi mam and Charan sir we love ❤️ you both very much..

  • @luxmatt8661
    @luxmatt8661 Год назад +10

    Why do I cry when I hear this song??? I remembered by lost Mother and my school days and my parents old house....all dat life gone forever.....

  • @ganesanmktg
    @ganesanmktg 3 года назад +30

    We miss u in this world. All r happening in this world normally but my heart is not beating normally. I feel a little stress everyday becoz of u Spb sir especially during sleeping time. It is very difficult to pass a day without Ur song. Pl come back again sir.

  • @J.m.zafarulla
    @J.m.zafarulla 4 месяца назад

    என்னுயிர் அண்ணா SPB பெற்ற தவம் நீயே பல்லவிமா உன் தம்பி சரணம்மம்மா இசையை என் அண்ணா SPB போல நேசித்தவர் எவருமில்லை அவரை நேசிக்கும் ஆயிரம் அல்ல கோடி பேர் நாங்கள்❤❤❤அவர் மறைந்தாலும்

  • @annapooranisivaraj2229
    @annapooranisivaraj2229 Год назад +2

    We miss u spb sir.... Love u pallavi mam I'm your very big fan after seen you in super singer

  • @sunithadevi2502
    @sunithadevi2502 Год назад +11

    Pallavi madam was my classmate and in auditorium when she starts singing it will become silent so much power was in her voice she should sing more songs

    • @gayathrivenkatesh6741
      @gayathrivenkatesh6741 Год назад +1

      may I know which school or college Mam? am a very big fan of her since her first song in Kadalan movie. so just curious to know where she studied?

    • @sunithadevi2502
      @sunithadevi2502 5 месяцев назад

      Good shepherd school chennai

  • @hepsibaful
    @hepsibaful Год назад +2

    மேம் நீங்க தொடர்ந்து பாடனும். உங்க வாய்ஸ்க்கு நான் அடிமை.

  • @thusharasurajith4774
    @thusharasurajith4774 3 года назад +23

    Beautiful voice S.P. Pallavi.

    • @saranrocks1189
      @saranrocks1189 Год назад

      U r great... Because we know this song recently sung by pallavi mam from super singer.... But u sai 2yrs before 👌🙏👍

  • @ramakrishnans3935
    @ramakrishnans3935 5 месяцев назад

    80's batch மனசுல எல்லா நல்ல பாடல்களும் வாழ்ந்து கொண்டிருக்கும் Specially SPB sir singing songs

  • @BS-ji9tv
    @BS-ji9tv Год назад +23

    This is going to be the trending song for the next month here watching it after she sang it in super singer ❤️ we need more songs from u pallavi mam ❤️

  • @augustarini2209
    @augustarini2209 Год назад +2

    Heard this song from super singer 9 after SP.Pallavi sang it ..and now I'm repeatedly listening to this song .

  • @harivarshanm1660
    @harivarshanm1660 Год назад +4

    Super song super singer மூலம் இந்த பாடலை அறிமுகம் செய்ததற்கு நன்றி

  • @vinisha8574
    @vinisha8574 3 года назад +8

    Indha song PALLAVI akkava padnaga .GREAT family pa..

  • @sowmicool7020
    @sowmicool7020 Год назад +6

    Very heart melting song after seeing super singer episode
    Superb pallavi mam thanaa kan kalanguthu

  • @kalingsdhas8698
    @kalingsdhas8698 3 месяца назад

    இந்த பாடல் என் உயிரில் கலந்தது... நான் 2005 முதல் கேட்க்கிறேன்... 😭😭😭

  • @halimanatchiya128
    @halimanatchiya128 2 года назад +8

    Swarabishekam நிகழ்ச்சியில் ..spb அப்பா. தன் மகளைப் பார்த்து ஏதோ ஒரு பாட்டு பாடும்மா என்று சொல்ல பல்லவி அக்கா இந்த பாட்டு நாலு வரி பாடினார்கள்...அதை கேட்ட அப்பா...ஆமாம் கலக்கம் தான் நீ பாட்டு பாடலையே என்ற கலக்கம் தான்...என்று அப்பா கலக்கமாக சொன்னார்கள் ...இவ்வளவு பெரிய legend உடைய பசங்கள்..... ஏன் இப்படி பாட்டு பாடாமல் விட்டுட்டாங்க????

  • @rukminianand3236
    @rukminianand3236 Год назад +2

    Thank you super singer. Madam please sing more songs your voice is so heart touching. So much power in your voice. Jut wondering why this song did become a hit 🤔. Pallavi Madam pl pl give us more songs. I am also ........................

  • @rathinada5122
    @rathinada5122 Год назад +3

    After SPB sir demise his children has to come up. We all give our support. To those roses. God bless his family.

  • @lavinniasoosay1322
    @lavinniasoosay1322 Год назад +4

    Oh my how can i missed this song n nvr knew about this song until pallavi akka sang at super singer 9 n immediately it became my favourite❤what a beautiful song it is🥰my all time favorite singer will always be spb uncle and now pallavi akka u became my favourite💟akka u sang so beautifully n love u n your voice♥don't stop singing akka♥i would like to see u sing.your voice is so soulful to listen.your voice is like a mother singing a song to her/his child. I can feel that in your voice akka❤sending u lots of love hugs n kisses to you from Malaysia🧡may god bless u alwaysssss😘

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 5 месяцев назад +1

    Pallavis song is nice

  • @sushamakk8426
    @sushamakk8426 Год назад +4

    Golden voice of Pallavi as her father and brother. ♥️♥️

  • @malarselvi1617
    @malarselvi1617 Год назад

    SPB Sir க்கு மகளாக பிறக்க நீங்கள் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்... உங்க atthai S. P. Sylaja mam patara மாதிரியே இருக்கு... God bless you🙏 sistet

  • @vmadhavi6161
    @vmadhavi6161 3 года назад +9

    Nice Pallavi

  • @sumijas8701
    @sumijas8701 Год назад +2

    After seeing super singer am addicted to this song 😍😍😍

  • @SadamHussain-yx3uh
    @SadamHussain-yx3uh Год назад +3

    After Super singer 9 episode. I came here. Super Pallavi mam

  • @user-so9jk1iy1f
    @user-so9jk1iy1f 2 месяца назад

    kannaa kalakkama
    nenjil varuthamma
    kaneer ini aenamaa
    inimael naan dhaan amma
    kannaa kalakkama
    nenjil varuthamma
    kaneer ini aenamaa
    inimael naan dhaan amma
    ariyaadha pillai neeyum
    anbondray un thunai
    adhu podhum podhum kanna
    adhu ondray nee ninay
    kalangam illadha paarvaiyilae
    kavidhai kannara paarthu nindrane
    vilakam illadha vaazhkailae
    vidaiai munnalay purindhu kondane
    ninaithadhay deivam iruvarin nejam
    pirikathaan koodumo
    uyir ondraai pogumo
    uravindrae aagumo
    kanna kalakamma
    nenjil varuthamma
    kanneer ini aenamma
    ini mael naan dhaan ammmaaa
    vidiyaadha iravum illai
    vidivelli olithadhu
    mudiyadhadhedhuvum illai
    adhu muyandraai kidaithadhu
    ennaiyum unnaiyum ane padaithaan
    endrum ondraaga kaanbadharku
    kanavai ninaivaai maatrivitome
    innum sandhegam ane edharku
    pudhiya unarvodu ezhundhu nee paadu
    vaazhvenum kavidhaiai
    vaazhvellam inimaiyae
    ini illai thanimaiae
    spb kannae kalavaram
    idhu en nilavaram
    unakay idai aedhama
    en pol thunai aedhamma

  • @ponnarasishankar5513
    @ponnarasishankar5513 Год назад +3

    மனதை உருக்கும் குரல்..

  • @keerthika2734
    @keerthika2734 Год назад +2

    Tqsm for SS bcz ,...... such a wonderful song nd voice 🥰 😘😘😘 pallavi mam voice so cute and story was painful 😖

  • @jamunahari6404
    @jamunahari6404 Год назад +2

    Mind blowing i love pallavi. Spb sir in my heart. All song's I love very much. Please sing continue to fill up to spb sir gap

  • @Choco-Vikku
    @Choco-Vikku Год назад

    Super singer 9 la SPB Pallavi paadiyathai paathutu indha video paaka vandhen. VaaniJayaram pola voice...Awesome voice..

  • @Padma_Reka_Subramanian
    @Padma_Reka_Subramanian Год назад +1

    I saw this movie actually.. But now only I come to know that legend SPB sir daughter sung this.. Nice / unique voice..

  • @sunithag2975
    @sunithag2975 3 месяца назад

    Beautiful song ❤❤❤❤

  • @vijayalakshmigr3959
    @vijayalakshmigr3959 3 года назад +6

    Super singing excellent voice s.p.pallavi.
    Super singers family. 🙏🙏🙏🙏🙏🙏

  • @subramaniyanm7722
    @subramaniyanm7722 Год назад +6

    Awesome voice pallavi mam👌👌

  • @meharzakir6292
    @meharzakir6292 Год назад +3

    💕💕One of my fav...thanks for remembering those days 😭

  • @sumathiksumathik9965
    @sumathiksumathik9965 Год назад +1

    நல்ல பாடல் SPB Pallavi mam voice ன்னு இப்ப தான் தெரியும்

  • @diroshanantony3105
    @diroshanantony3105 Год назад

    Super singer paathu intha song a thedi ithu varaikkum 100ku mela kettuten ❤️❤️🔥🔥

  • @shamshadbegum6366
    @shamshadbegum6366 17 дней назад

    Very good voice

  • @spb-addict6671
    @spb-addict6671 Год назад +1

    Super singer spb round pathutuu yarallam pakkanga...11/02/2023

  • @srinivasanbalasubramanian9479
    @srinivasanbalasubramanian9479 Год назад +5

    Madam.. You should sing more songs.. We love your voice.. Please consider.. Your voice is unique..

  • @karthikrajachannel7261
    @karthikrajachannel7261 Год назад

    படம் வெளியான போது தொடர்ந்து கேட்ட பாடல்..நீண்ட வருடங்களுக்கு பிறகு...மீண்டும்..கேட்க..கேட்க..இனிமை😊

    • @eswarip2066
      @eswarip2066 Год назад

      இனிமை குரலும் பாடல்வரிகளும்❤

    • @palasuntharamthiru9642
      @palasuntharamthiru9642 7 месяцев назад

      Enna movie

  • @seshasaimylavarapu2719
    @seshasaimylavarapu2719 Год назад +2

    Please Telugulo padandi. S. P. Pallavi garu. Please.

  • @sowmicool7020
    @sowmicool7020 Год назад +2

    Spb sir pathil inimel nenga continue panunga eagerly waiting ur songs

  • @kumarprema7380
    @kumarprema7380 Год назад +1

    தாயாக மாறிய மணைவியின் குரல்.

  • @gandhimathy4616
    @gandhimathy4616 Год назад +2

    Yeah first time heard this song sang beautifully by pallavi amazing no words to say...pls do more

  • @HariRam-kv1rs
    @HariRam-kv1rs Год назад +1

    👌👌👌👌👌 അടിപൊളി from Kerala

  • @densondeni3274
    @densondeni3274 Год назад +3

    Wow nice voice pallavi madam

  • @kittykind3812
    @kittykind3812 Год назад +2

    luv this song...from yesterday super singer😁

  • @mahalakshmij3035
    @mahalakshmij3035 Год назад +1

    This song is hit in that period

  • @c.ssangeetha2680
    @c.ssangeetha2680 Год назад +2

    Your voice resembles shalaija mam😊 god bless your family mam

  • @rameshm3027
    @rameshm3027 Год назад +1

    Kannil kalavaram ithu en nilavaram unakkae inai ethamma en pol thunai en ammaa

  • @ashamanu1452
    @ashamanu1452 Год назад +4

    Semma voice mam

  • @smile_explode
    @smile_explode 3 года назад +16

    *SPP* singer
    *SPC* actor & producer
    *SPB* music & singer
    Of this film ❤️

  • @ashamanu1452
    @ashamanu1452 Год назад +3

    S I love it

  • @SAM-zk1pi
    @SAM-zk1pi Год назад +2

    👍❤️ I'm here bro

  • @SaraswathiMariappan
    @SaraswathiMariappan Год назад +1

    Daughter and sin voice super great spb sir miss you sir....pallavi mam your voice super

  • @saffrondominic4585
    @saffrondominic4585 Год назад

    Inthe voice irukunu Super Singer expose panethuku nandri. Singer Palavi should start singing again

  • @sushamakk8426
    @sushamakk8426 3 года назад +5

    Nice song,

  • @vaishakc2016
    @vaishakc2016 12 дней назад +1

    ❤🎉

  • @jamunahari6404
    @jamunahari6404 Год назад +1

    Very nice song. Pallavi is a good singer. Please continue to do it again and you can do that

  • @arshiyaahamed3970
    @arshiyaahamed3970 Год назад +2

    Same here❤after super singer 😢

  • @harinimahalakshmi8535
    @harinimahalakshmi8535 Год назад +2

    Mee too ma

  • @alnanmaalfareeda7787
    @alnanmaalfareeda7787 Год назад +1

    Super singer 9 SP.Pallavi

  • @cr7massrevange192
    @cr7massrevange192 Год назад +4

    Christian song kekiramathiri super eruku

    • @mithrajansi
      @mithrajansi Год назад +1

      Yes nanum apdi than nenachen... Voice kuda apdiye iruku

  • @gayathriniranjan3968
    @gayathriniranjan3968 9 месяцев назад

    What a voice❤❤❤❤❤

  • @neeramalamala1340
    @neeramalamala1340 Год назад +3

    Pls sing more songs

  • @mohammadibrahim4499
    @mohammadibrahim4499 Год назад

    Super ,S.p.b.pallavi mam .God bless your family.
    P

  • @MrChristyRajan
    @MrChristyRajan Год назад +2

    Fantastic voice

  • @prasanth85707
    @prasanth85707 3 года назад +4

    Super

  • @rajajay2449
    @rajajay2449 Год назад +1

    Appa magal singing super