Mudhal Mudhalil Parthen Video Song | Aahaa Tamil Movie Songs | Rajiv Krishna | Sulekha | Deva

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 июл 2022
  • Watch Mudhal Mudhalil Parthen Video Song from Aahaa Tamil Movie Songs on Pyramid Music. Aahaa is a 1997 Indian Tamil film directed by Suresh Krissna starring Rajiv Krishna and Sulekha. Aahaa is produced under the production Shogun Films Ltd. Deva scored music for the film.
    Song: Mudhal Mudhalil Parthen
    Singers: K. S. Chithra, Hariharan
    Music: Deva
    Click here to watch:
    Roja Tamil Movie Songs: • Video
    Vandicholai Chinraasu Jukebox: • Vandicholai Chinraasu ...
    Viduthalai Tamil Movie Songs Collection: bit.ly/3chZB8q​
    Sangathil Paadatha Song | Auto Raja Hit Song | Ilayaraja: bit.ly/1NQhY1A​
    Anju Paisa Song: bit.ly/1fPsk3V​
    Shankar Ganesh Music Duo | Evergreen Hits: bit.ly/1JupYSH​
    MS Viswanathan Tamil Hit Songs: bit.ly/1JnK2pG​
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 962

  • @Fathimaruza
    @Fathimaruza 6 месяцев назад +835

    2024 யாரெல்லாம் கேக்குறீங்க ஒரு லைக் போடுங்க🥰 heart melting song 💖

    • @user-fo7ep5cw9q
      @user-fo7ep5cw9q 5 месяцев назад +3

      Are you know this actor he is Newton's third law villain

    • @sen12kr
      @sen12kr 5 месяцев назад +4

      😂😂

    • @sethuventura
      @sethuventura 4 месяца назад +1

      I am in

    • @whocares2544
      @whocares2544 2 месяца назад +2

      How a pakistani listen to Tamil song 😮

    • @NithiKutty-vf9oq
      @NithiKutty-vf9oq Месяц назад +1

      😊😊

  • @rbaskaran8283
    @rbaskaran8283 Год назад +2097

    பத்து வயதில் ரசித்த பாடல் , முப்பது வயதிலும் ரசித்து கொண்டிருக்கிறேன் 💐

  • @ArthyGuru-zo9dy
    @ArthyGuru-zo9dy Год назад +378

    தாயின் கருவறைக்கு பிறகு நிம்மதியாக வாழ்ந்த நாட்கள் 90களில் மட்டுமே
    டு

  • @Saranya_abisri
    @Saranya_abisri Год назад +779

    2023 ல் யாரெல்லாம் இந்த அழகான பாடலை கேட்டு ரசிக்கிறிங்க 🙋‍♀️🙋❤❤😍😍

  • @abiramips802
    @abiramips802 Год назад +617

    வரிகளை புரிந்துகொள்ளமுடியாத வயதில் பிடித்த பாடல் ,என்ன இசை!🥰

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph 7 месяцев назад +137

    இந்த பாடலை audio cassette இல் rewind பண்ணி திரும்ப திரும்ப கேட்டவர்கள் யாராவது இருக்கின்றீர்களா ?

    • @user-yv3hh6ng3w
      @user-yv3hh6ng3w 5 месяцев назад +2

      Na repeat la kettu ipo 14 varsham aachu bro

    • @user-qq9ls2bb3w
      @user-qq9ls2bb3w 3 месяца назад +1

      Unnai Kanda oru nimishathil uraindhu nindren... marupadium orumurai pirandhu vandhen....Anga class room and school outside area ellathaum eduthu indha song la record paniruken !!! Idhuvaraikum oru peaceful ana love na adhu VM DF dhan !!!! Romba normal ah romba natural ah....but ipo memoriezzz mattumdhan!!!

    • @ICTS501
      @ICTS501 2 месяца назад +2

      Yes, whenever I like to heard this song, always rewind this song again and again.

    • @muthuram8424
      @muthuram8424 Месяц назад +1

      Casette alinche pochu broo antha alavukku ketten

    • @ramchand58
      @ramchand58 22 дня назад

      Yes

  • @sujithsujith2298
    @sujithsujith2298 6 месяцев назад +145

    2024 year la ❤❤❤❤intha song la keakurean super🎉🎉🎉🎉

    • @lokeshchandru6652
      @lokeshchandru6652 3 месяца назад

      Hi bro na intha song marathutu thedi thedi asal actor list search panni Rajiv Krishna movie search panni ktunu eruken 😂

  • @vineskumar1654
    @vineskumar1654 Год назад +452

    சின்ன வயதில் கேட்டு இன்னும் சலிக்காத பாடல்..😍

  • @user-hx4sv7pd6c
    @user-hx4sv7pd6c 2 месяца назад +33

    12 வயதிலும் இரசித்தேன். இப்போது 29 வயதிலும் அதே மகிழ்ச்சி இப்பாடலை கேட்கும் போது. Golden 90's❤️

  • @Fathimaruza
    @Fathimaruza 6 месяцев назад +107

    மனதை கொள்ளை கொள்ளும் பாடல் வரிகள். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

    • @VijayaKumar-oc7kw
      @VijayaKumar-oc7kw 2 месяца назад +1

      இளம் வயதில் மறைந்த பாடலாசிரியர் வாசனின் வரிகள்....

  • @storytime2798
    @storytime2798 Год назад +339

    Kadavule please give me that golden days again, the school life ❤️❤️❤️❤️❤️

    • @nithanithu7815
      @nithanithu7815 Год назад +9

      Me too want school life no want growth more stress only waiting what use for come big always happy life only from childhood with school friends

    • @vaishnavisatheesh911
      @vaishnavisatheesh911 Год назад +11

      Exactly, what a simple life, most simple and memorable years were our 90’s !!

    • @taranyarstaranyars4864
      @taranyarstaranyars4864 Год назад +4

      Same feeling. I am 14 when this song release. If not mistaken 1997.

    • @nth5243
      @nth5243 Год назад +2

      Yes.. enakum .. I want my school life.. 90s

    • @meenatchiv9663
      @meenatchiv9663 Год назад +1

      Nanum

  • @sathisharumugam-fc6zi
    @sathisharumugam-fc6zi Год назад +248

    சொல்வதற்கு வார்த்தைகள் ஏதும் இல்லை....அனைத்து வரிகளும் காதலைக் கொண்டாடக்கூடிய வரிகள்....🍂🍁🌺♥️👩‍❤️‍👨

  • @abufahim5979
    @abufahim5979 10 месяцев назад +102

    இந்தப் பாட்டு எல்லாம் கேட்கும் போது பழைய நினைவுகள் எல்லாமே ஞாபகம் வருது காலங்கள் எவ்வளவு மாறிவிட்டது என்று தெரியுது மீண்டும் அந்த காலம் வருமா என்று தெரியவில்லை என்னைக்காவது இதே மாதிரி ஒரு பாட்டு எல்லாம் கேட்கும் போது தான் பழைய நினைவுகள் ஞாபகம் வருது

  • @selvamsubbu8187
    @selvamsubbu8187 11 месяцев назад +105

    என் இளம் வயதில் என் கணவர் காதலிக்கும் போது என்னை பார்த்து பாடிய முதல் பாடல் மறக்க முடியாத ஞாபகம்

    • @ashokandrews3276
      @ashokandrews3276 7 месяцев назад +5

      ... கமெண்ட்ஸ் நெகிழ வைக்கிறது..
      எத்தனை பசங்க எல்லாரும் நலமா...
      சார் எப்படி இருக்காரு..

    • @haridsharmila2918
      @haridsharmila2918 2 месяца назад

      Same enaku 12vayadu kadhal enral ariya vayadu enadu kadhalana mudal mudal kanden may 1st appodu than first time inda song sun TV la shakthi ndu serial ki pirahu pochi eruvarum serndu parthom inda paadal than kaadhalikkave thuundinadu ndu solla vendum aduku pirahu 6varudangalil marriage pannitom inrodu eruvarum sandithu 26varudanga mshlh

  • @ganesanganesan3376
    @ganesanganesan3376 Год назад +158

    இந்த பாடலை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை இப்போது கேட்கும் போதும் இளமை காலம் ஞாபகம் வருகிறது ❤❤❤

  • @pandiyangovindasamy922
    @pandiyangovindasamy922 7 месяцев назад +41

    எனக்கு வயது அறுபத்தைந்து இன்றும் இந்த பாடலை ரசித்துக்கொண்டு இருக்கிறேன்.
    ரசனைக்கும் வயதுக்கும் எல்லை இல்லை.

  • @rositarochegerald
    @rositarochegerald Год назад +97

    நந்தவனம் இதோ
    இங்கேதான் நான் எந்தன்
    ஜீவனை நேரினில் பார்த்தேன்
    நல்லவளே அன்பே உன்னால்தான்
    நாளைகள் மீதொரு நம்பிக்கை
    கொண்டேன் 😍❤

  • @vinojinibernadleyanther4127
    @vinojinibernadleyanther4127 Год назад +85

    ❤ என் முதல் காதல் ஞாபகங்களை மீட்கும் பாடல் இது ''முதல் பார்வை நெஞ்சில் என்றும் உயிர்வாழுமே ''

    • @JalmaHaja-fg2zg
      @JalmaHaja-fg2zg 10 месяцев назад +1

      உனை கண்ட நிமிசத்தில் உறைந்து நின்றேன் 😀

    • @poongodipoongodi5158
      @poongodipoongodi5158 9 месяцев назад

      என் முதல் காதல் ஞாபகங்களை மீட்கேம் பாடல் இது

    • @sadhamhussain7426
      @sadhamhussain7426 8 месяцев назад

      VERY NICE

  • @mathy3739
    @mathy3739 Год назад +102

    என் கணவரை காதலிக்கும் போது நான் அடிக்கடி கேட்கும் பாடல்..அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ❤😊

  • @susiramesh5835
    @susiramesh5835 3 месяца назад +14

    இந்தப் பாடலைக் கேட்கும் போது எனக்கு பழைய ஞாபகம் வருகிறது 17 வயதில் கேட்ட பாடல் இப்போது 45 வயதில் கேட்கிறேன் மீண்டும் மீண்டும் கேட்பேன்

  • @rajendranmuthuru1769
    @rajendranmuthuru1769 7 месяцев назад +17

    எனது 40 வது வயதில் இப்பாடலை ரசித்தேன்.எனக்கு இப்போ 63 வயது.இப்பவும் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.❤

  • @sgandhimba
    @sgandhimba 2 месяца назад +7

    எனது பள்ளிப்பருவத்தில் கேட்ட பாடல் இப்போ இந்த பாடலை நான் மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்கிறேன் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகள் பல நினைவுகள் வந்து போகுது

  • @jotismethi5666
    @jotismethi5666 6 месяцев назад +45

    Here on 2024, the feels of this song is undiscripable...❤❤❤

  • @user-yo9rb2wt8d
    @user-yo9rb2wt8d 18 дней назад +7

    10 வயதில் ரசித்தேன் 31 வயதிலும் மாறத அதே ரசனை..❤❤❤

  • @Rohinifernando105
    @Rohinifernando105 Год назад +94

    முதன் முதலில் பார்த்தேன்
    காதல் வந்ததே
    எனை மறந்து எந்தன்
    நிழல் போகுதே
    என்னில் இன்று நானே இல்லை
    காதல் போல ஏதும் இல்லை
    என்னில் இன்று நானே இல்லை
    காதல் போல ஏதும் இல்லை
    எங்கே எந்தன் இதயம் அன்பே
    வந்து சேர்ந்ததா
    முதன் முதலில் பார்த்தேன்
    காதல் வந்ததே
    நந்தவனம் இதோ இங்கேதான்
    நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்
    நல்லவளே அன்பே உன்னால்தான்
    நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்
    நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
    அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
    நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
    அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
    முதற்பார்வை நெஞ்சில் என்றும் உயிர் வாழுமே
    உயிர் வாழுமே
    முதன் முதலில் பார்த்தேன்
    காதல் வந்ததே
    ஏழு சுரம் எட்டாய் ஆகாதோ
    நான் கொண்ட காதலின் ஆழத்தை பாட
    மேகம் எங்கும் கண்கள் தோன்றாதோ
    நீ என்னை பார்க்கையில் நாணத்தை மூட
    இருதயம் முறைப்படி துடிக்கவில்லை
    இதற்கு முன் எனக்கிது நிகழ்ந்ததில்லை
    இருதயம் முறைப்படி துடிக்கவில்லை
    இதற்கு முன் எனக்கிது நிகழ்ந்ததில்லை
    நான் கண்டா மாற்றம் எல்லாம் நீ தந்தது நீ தந்தது
    முதன் முதலில் பார்த்தேன்
    காதல் வந்ததே
    எனை மறந்து எந்தன்
    நிழல் போகுதே
    என்னில் இன்று நானே இல்லை
    காதல் போல ஏதும் இல்லை
    என்னில் இன்று நானே இல்லை
    காதல் போல ஏதும் இல்லை
    எங்கே எந்தன் இதயம் அன்பே
    வந்து சேர்ந்ததா
    முதன் முதலில் பார்த்தேன்
    காதல் வந்ததே
    எனை மறந்து எந்தன்
    நிழல் போகுதே

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 года назад +58

    முதன்முதலாக பார்த்து காதல் கொண்டவன்.. கனவில் உறவு கொண்டு உடல் சிலிர்த்த அந்த காதலன்.. நொடி தோறும் தன்னை நினைக்க வைத்த அழகு மயில் சுலேகா.. ராஜேஷ் கண்ணாவிற்கு காதல் வர தேனோசை தந்த தேவா..
    ஆமாம் சுலேகாவின் அழகில் மயங்கியவர்களில் நானும் ஒருவன்.. .. ஆஹா..

  • @r.muthurajr.muthuraj3008
    @r.muthurajr.muthuraj3008 Год назад +31

    மறுபடி ஒருமுறை பிறந்து வந்தேன் என்ன அருமை வரிகள் மிக மிக அருமை

  • @sakthivelperumal8316
    @sakthivelperumal8316 6 месяцев назад +19

    " நான் உயிரோடு இருக்கும் வரை மட்டும் அல்ல, இறந்தாலும் ஹரிஹரன் பாடல்களை கேட்டு கொண்டே தான் இருப்பேன்!...."💝💝💝

  • @ezhumalairaja4095
    @ezhumalairaja4095 Год назад +53

    எனக்கு பிடித்த பாடலில் இதுவும் ஒன்று ❤🥰

  • @vigneshkumarm7289
    @vigneshkumarm7289 Год назад +20

    எனது பத்து வயதில் என் சித்தப்பா சிங்கப்பூரிலிருந்து வரும்பொழுது இப்பட கேசட் இணை வாங்கி வந்தார் எனது அண்ணன்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்த்த படம் இப்பாடல் அன்றே எனக்கு மிகவும் பிடித்த பாடல் எனது சகோதரர்களின் நினைவுகள் வந்து செல்கின்றன அனைவரும் தனித்தனியாக இருக்கிறோம்

  • @shr011104
    @shr011104 10 месяцев назад +27

    Hindi பாடலின் copy என்றாலும் தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி தேவா சாரும், ஹரியும் என்றென்றும் evergreen ஆக்கி விட்டனர். இந்தப் படமே கூட all-time favorite தான்.

  • @rrmanoaadhira3483
    @rrmanoaadhira3483 11 месяцев назад +33

    ❤️❤️ மனதை வருடும் வரிகள்😍. 90's kids 🖐🏻❤️

  • @user-vc3ee9zr3p
    @user-vc3ee9zr3p 7 месяцев назад +16

    Hariharan sir voice ❤❤❤❤....semma

  • @thiyaguthiyagaraja693
    @thiyaguthiyagaraja693 9 дней назад +2

    19வயசுல கேட்ட பாடல் 46வயசுலயும் கேட்கிறேன்

  • @1_ly_you
    @1_ly_you Год назад +81

    No words to describe the feeling while hearing this song...
    90s kids unforgettable song

  • @ramarsenthi4067
    @ramarsenthi4067 Год назад +50

    Hariharan sir voice mesmerizing 😍😍😍😍😍😍😍😍

  • @streetyflowers8036
    @streetyflowers8036 10 месяцев назад +22

    தேனிசை தென்றல் தேவாவின் மயக்கும் இசை இது என்றும்!!👌🎉

    • @beastmode6835
      @beastmode6835 10 месяцев назад

      This is stolen song not deva music copy

    • @streetyflowers8036
      @streetyflowers8036 10 месяцев назад +1

      @@beastmode6835 stolen from where? Can you say it?

    • @beastmode6835
      @beastmode6835 10 месяцев назад

      @@streetyflowers8036 ruclips.net/video/17LL_iqlHE8/видео.htmlsi=uFiLZign1j7HGEoX

    • @prashan3253
      @prashan3253 3 месяца назад

      Composed by Nadeem & Shravan. Original Song Sochenge Tumhe Pyar

  • @SakthiVel-ob2vt
    @SakthiVel-ob2vt 2 года назад +81

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @pandikingsongdiary3587
    @pandikingsongdiary3587 7 месяцев назад +11

    தேனிசை தென்றல் தேவா
    அவர்கள் இசையில் ஒரு அற்புதமான பாடல் !

  • @poongodig4920
    @poongodig4920 5 месяцев назад +10

    Indha heroin mudinja hero 2 peraiyum interview edungapa endha channel aavadhu....nanum my small age la rommmmba rasicha song....😊💖

  • @karthikkaash
    @karthikkaash 2 месяца назад +12

    2124 layum like poduvaanga comments poduvaanga.... wat a voice

  • @manjulag3086
    @manjulag3086 9 месяцев назад +9

    90s song adichika mudiyadu ippo songs Ella one day kekula apro boar but 90s vaalnaal muluka kekalam kekalam ketukite erukalam avalo sogama eruku oru second kuda salikave salikadu adu oru sugamaan feel

  • @TheEspn22
    @TheEspn22 3 месяца назад +9

    2030la keta kuda intha paatuku goosebumps varum...

  • @user-ki2ko6wi8z
    @user-ki2ko6wi8z 4 месяца назад +6

    மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல் நன்றி தேவா சார்

  • @aslaamaslaam7786
    @aslaamaslaam7786 5 месяцев назад +6

    முதல் பார்வை என்றும் நெஞ்சில் இருக்கும் ❤

  • @TNPSCQAPreparation
    @TNPSCQAPreparation 2 месяца назад +21

    Anyone today here😊😊

  • @RameshKumar-hc4eh
    @RameshKumar-hc4eh Год назад +60

    கவிஞர் வாலியின் மொத்த திறமையும் இந்த பாடலில், காதலை கொண்டாடி தீர்க்கும் பாடல்...

    • @minnalstars
      @minnalstars Год назад +1

      Not vaali. It's belong to vaasan he is no more

    • @RameshKumar-hc4eh
      @RameshKumar-hc4eh Год назад

      @@minnalstars nooooo it's vaali only...

    • @ratheefahammedrefuon
      @ratheefahammedrefuon Год назад +4

      ​@@RameshKumar-hc4eh
      All the songs from Aaha were written by Vasan.

    • @ramsidhu2658
      @ramsidhu2658 Год назад

      கவிஞர் வாசன் வரிகளில் எழுதப்பட்ட பாடல்கள்

    • @umaganapathisubramanian7256
      @umaganapathisubramanian7256 11 месяцев назад

      கவிஞர் வாலி இல்லை கவிஞர் வசந்தன்

  • @nila3819
    @nila3819 Год назад +41

    முதல் பார்வை நெஞ்சில் என்றும் உயிர் வாழுமே.....❤

  • @saadhana.g7585
    @saadhana.g7585 Месяц назад +2

    90s love tha best.... Vera level feel pa

  • @vimalraj-ef6rb
    @vimalraj-ef6rb Год назад +24

    காதல் மலர்ந்த போது கேட்ட பாடல் 😊

  • @vijaykumar-qn5ht
    @vijaykumar-qn5ht 10 месяцев назад +15

    இந்த பாடலை கேட்கும்போது மனதில் ஒரு நிம்மதி

  • @ssaravanan6110
    @ssaravanan6110 День назад +1

    அதிகாலையில் sunmusic ல் கேட்காத நாள் இல்லை❌ அன்று... 😢

  • @user-fc9hn4hz9c
    @user-fc9hn4hz9c 6 дней назад +1

    என் கணவரை காதலிக்கும்போது கேட்டு ரசித்த பாடல் இது. எனக்கு ரொம்ப பிடித்த பாடல் காதலித்த நாட்கள் மீண்டும் யாபகம் வருகிறது சொர்க்கமான காலம் அது இனி வராது

  • @tamilnews1755
    @tamilnews1755 Год назад +41

    எனது சிறுவயதில் அழகான 90s காதலை உணர்த்திய பாடல் .....
    இன்றும் அதே மன சந்தோஷம் கடந்த காலத்தையும் உணரும் அழகான தருணம் ❤❤❤❤

  • @user-ev2sk7jr6n
    @user-ev2sk7jr6n 10 месяцев назад +16

    எனக்காக என் மனத்திற்கு பிடித்த ஒரு நபர் பாடிய பாடல்.இரவு நேரத்தில்....அவனது குரல்....miss u thangam.......

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 8 месяцев назад +15

    🌹பாடகர் ஹரிஹரனின் இ னிய குரலில்,தேனிசை தே வாவின் மிரட்டலான அடி யில் மிரண்டு போனேன். கவிஞர் வாசனின் வசிய வரிகளில் மிக,மகிழ்ந்து போனேன்.🎤🎸🍧😝😘

  • @Toptamil2754
    @Toptamil2754 9 месяцев назад +7

    முதல் காதல் நினைஉ வருது ❤️ 90 kids

  • @karthikakarthika6401
    @karthikakarthika6401 20 дней назад +2

    இன்று 5:06:2024 யாருயெல்லாம் இந்த பாடல் பார்க்கிறிங்க ok like pls

  • @Nelson-ut9zz
    @Nelson-ut9zz 4 месяца назад +6

    நூறு முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வாகனம் ஓட்டும் போது

  • @balrajpratheeba6799
    @balrajpratheeba6799 5 месяцев назад +3

    நான் கண்ட மாற்றம் எல்லாம் நீ தந்தது நீ... தந்தது.....
    எனக்கு பிடித்த வரிகள்

  • @Evan3783
    @Evan3783 Год назад +44

    What a song! Back to the 90s

  • @LogesBalu
    @LogesBalu 6 месяцев назад +3

    தினமும் கேட்கும் பாடல் ❤ சிறு வயதில் கேட்ட பாடல்.கோல்டன் டேஸ் மெமரீஸ்

  • @karthi3748
    @karthi3748 Год назад +6

    k tv la deepawali ku muthal nal year ku year intha movie poduvanga 90s kids ku therium golden year

  • @User-ry7eg2jk7w
    @User-ry7eg2jk7w 4 месяца назад +6

    Nodikkoru tharam unnei ninaikka veiththay ❤️❤️❤️❤️
    2024 la yaarellam inthe song kekkuringe Oru like poadunge❤

  • @MohammadfayasFayas
    @MohammadfayasFayas 20 дней назад +1

    இந்த பாடலை female voice ல் கேட்பதுக்கு மிகவும் நன்றாக இருக்கும்

  • @kukubendirantr
    @kukubendirantr Год назад +13

    Superb songs படமும் சூப்பர் இப்போ படம் edukkurennu நம்மள kolluraanga

  • @Kamarnisha786
    @Kamarnisha786 6 месяцев назад +6

    என் காதலனின் நினைவுகள் இந்த பாடல் 🤍🖤❤️

  • @sumathivel1628
    @sumathivel1628 2 месяца назад +3

    கடவுள் நேரில் வந்தால் என் ஆயுளையும் ஹரிஹரன் அவர்களுக்கு கொடுக்கச் சொல்லுவேன்

  • @nizarjaleel7860
    @nizarjaleel7860 21 день назад +2

    சிறு வயது ஞாபகங்கள் ❤3/7/24

  • @ayshuayshu6681
    @ayshuayshu6681 Месяц назад +2

    After super singer ku aapuram yaru yeilm indha song kekuringa.....❤

  • @maithilimaithili102
    @maithilimaithili102 5 месяцев назад +4

    நொடிக்கொரு தரம் என்னை நினைக்க வைத்தாய்..
    அடிகடி என்னுடல் சிலிக்க வைத்தாய்.. ❤❤❤

  • @veeranilaan7865
    @veeranilaan7865 Год назад +5

    Seriyana goosebumps song ❤️🎶🎶🎶🎶🎶🎶 hariiiiharan sir Vera level..... 7swaram ❤🎉🎺🎸🎧deva sir music... Daily ketalum ☺️😇salikatha padal...... Nalavalae anbae Unnal Than😅😅... Muthal Parvai endrum en nenjil uyir... Vazhuthaeee❤❤ omg.... Legend deva sir

  • @selvarajkalasubramanian7117
    @selvarajkalasubramanian7117 Год назад +13

    How to express my words, this song remembers me my childhood...This song played in all FM at that time😍

  • @samykandha1368
    @samykandha1368 2 месяца назад +3

    நான் காதலிக்கும் போது வந்த படம் இன்று இந்த படலை கேட்டால் நான் இப்போது அந்த வயதில் உள்ளவனாக கருதுகிறேன் என் மனைவி இன்று அப்போது பார்த்துவரே உள்ளார்

  • @karthikeyanskarthikeyans3822
    @karthikeyanskarthikeyans3822 Год назад +6

    😍அருமையான காதல் வரிகள் மீண்டும் மீண்டும் கேட்க தோணும் பாடல்💞

  • @nifalhassan9
    @nifalhassan9 Год назад +22

    My All time favourite songs 💗💗💗💗 remember my lovely days ❤️❤️

  • @joemanonaveenxavier1465
    @joemanonaveenxavier1465 3 месяца назад +17

    Anyone in April 2024

  • @senita0872
    @senita0872 Год назад +44

    I love this song and dedicated to my husband 💓

  • @natheerfarook7730
    @natheerfarook7730 Год назад +21

    Ever green Deva sir 🥰🥰🥰🥰💐

  • @tilagawathy7603
    @tilagawathy7603 Месяц назад +1

    It's always my favorite. When listen to this song lyrics and music will make me flew. So romantic and motivational words. Always reminds my husband while listening this song. EN SWASA KATRIL ELLAM UN NAVAGAM>

  • @AbdulSalam-om9vh
    @AbdulSalam-om9vh Месяц назад +5

    After SS watching one like

  • @priyadharshinia4075
    @priyadharshinia4075 7 месяцев назад +5

    No matter how many times i watch this song... Each time it will give pleasant feel.. what a composition great singing by Hariharan ji semma lyrics.. totally love this song forever.. awesome love feel it will give.. cool to watch

  • @beastmode6835
    @beastmode6835 10 месяцев назад +5

    யோவ் தேவா இந்த பாட்டு கேட்டு உனக்கு 🔥🔥 லா விட்டேன் ஆன இப்போதான் தெரிஞ்சது இது 1992 தீவனா (Deewana) song அட்ட காப்பி னு கிரெடிட் அவனுக்குதான் உனக்கு இல்ல போயா

  • @user-fd3st4xy6g
    @user-fd3st4xy6g 7 месяцев назад +2

    அருமையான பாடல் இந்த பாடலை கேட்ட்கும் போது இனம் புரியாத புத்துணர்வு, பழைய நினைவுகள் வந்து போகிறது, ஹரிஹரன்- னின் தேன் குரலில்.இவரின் குரலில் நான் பாடல் கேட்ட க்கும் போது என்னை மறக்கின்றைன்

  • @gowthamisudhakar6513
    @gowthamisudhakar6513 5 месяцев назад +1

    ஒவ்வொரு முறையும் கேட்கும் போதும் இதயம் வருடும் வரிகள் love at first sight is great composition deva sir❤❤❤❤

  • @pritikaganapathy7688
    @pritikaganapathy7688 Год назад +11

    All time fav song, still listening in 2023 ❤

  • @AjeyAlec-tw5ro
    @AjeyAlec-tw5ro 5 месяцев назад +4

    My first love memeries 💙💙 nanum avana partha antha muthal parvaiyilay en manasu avankitta pochu🥰🥰🥰💙💙💙💙my first love always my sweet memories

  • @vanithavanitha7884
    @vanithavanitha7884 7 дней назад

    ஏதோ இனம் புரியாத உணர்வு ❤❤❤❤❤

  • @vijayalr423
    @vijayalr423 8 месяцев назад +2

    முதல் பார்வை என்றும் உயிர்வாழுமே அருமையான வரிகள்

  • @kalimurali3171
    @kalimurali3171 Год назад +13

    சூரியனில் இருந்து தொடங்குகிறது காதல்.

  • @SenthilKumar-mj1pg
    @SenthilKumar-mj1pg Год назад +6

    My husband fav song kekum pothu oru feel varuthu 😍

  • @karthik-tg2pq
    @karthik-tg2pq 3 месяца назад +1

    Excellent movie on that period.. Family bonding, love, respect, understanding, life success , everything in movie.. I loved it for all the time..

  • @teddysuresh
    @teddysuresh 14 дней назад

    என்ன ஒரு இசை ..‌‌அப்பப்பா...‌‌ 😊😊❤..

  • @vijaykumar-wz3ok
    @vijaykumar-wz3ok 7 месяцев назад +4

    ❤ enna oru feel luv panlamnu thonuthu❤

  • @vinnentertainment
    @vinnentertainment 11 месяцев назад +2

    Music, lyrics, visuals and artist ellame superb. Intha paatta kekum pothu etho oru feel ah iruku engayo kondu poguthu❤

  • @sujithas2644
    @sujithas2644 2 месяца назад +1

    After super singer srinithi performance... Such a lovely song

  • @AbbasAbbas-ld7xz
    @AbbasAbbas-ld7xz 2 года назад +9

    ரொம்ப பிடித்த பாடல் வரிகள்

  • @Raja-ey7gu
    @Raja-ey7gu Год назад +77

    13 வயதில் காதல் உணர்வை ஊட்டிய பாடல் , அழகான நாட்கள்

    • @vinthiya
      @vinthiya Год назад +3

      Same. I was 14. Sweet memories.

    • @antovijay52
      @antovijay52 Год назад

      Ya 90 s memory..................

  • @tvsshriraman1603
    @tvsshriraman1603 Год назад +8

    Woww what a great melody song hariharan sir is a great haileth international amazing singer hariharan sir voice is mesmarise thenesai thendral deva sir is really devaragam there is no dout about it suresh krishna sir is fentastic director muthan muthalil parthen is great thuching lyrics in my heart❤💕💖 lyrics writer kapilan sir great fentastic this movie name is aha iam really enjoyed this love song relese date 1998 iam very happy😊😁

  • @gulshanthabasam6927
    @gulshanthabasam6927 Месяц назад +1

    My favourite song