Sollamalae - HD Video Song | சொல்லாமலே யார் பார்த்தது |Poove Unakkaga| Vijay | Sangita | SA Rajkumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
    Poove Unakkaga (transl. For you, Flower) is a 1996 Indian Tamil-language romantic comedy film written and directed by Vikraman. The film stars Vijay and Sangita. Actor Murali makes a guest appearance in a song in the film.
    Song Credits:
    Sollamalae
    Singer: Sujatha, P. Jayachandran, Sunanda
    Music: S. A. Rajkumar
    Lyrics: Vaali
    Movie Credits:
    Directed by Vikraman
    Written by Vikraman
    Produced by R. B. Choudary
    Starring
    Vijay
    Sangita
    Cinematography S. Saravanan
    Edited by V. Jaishankar
    Music by S. A. Rajkumar
    Production
    company
    Super Good Films
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    RUclips - @ayngaranmusic

Комментарии • 133

  • @ayngaranmusic
    @ayngaranmusic  8 дней назад +6

    ruclips.net/video/PsPTbBebKFI/видео.html
    Here is the second single 'Innoru Quatar Sollenda' from 'Crazy Kaadhal' Lyrical Video Song on @Ayngaran_Music channel

  • @umapathim2062
    @umapathim2062 Месяц назад +93

    ஒருபோதும் சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டாத ஒரு தலைசிறந்த நடிகை என்றால் அது சகோதரி சங்கீதா அவர்கள் அவர்களுடைய வெள்ளந்தியான நடிப்பு

  • @vijaykumarmurugan6487
    @vijaykumarmurugan6487 2 месяца назад +197

    2024ல் யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும்....👌👌👌👌

    • @sivaprakasht7298
      @sivaprakasht7298 11 дней назад +1

      Bombay kannamene ithu same tune

    • @muthumuthu-d2m
      @muthumuthu-d2m 7 дней назад +1

      Hi❤❤❤❤❤❤❤

    • @Shalini_playlist
      @Shalini_playlist 5 дней назад +1

      12-10-2024

    • @muthumuthu-d2m
      @muthumuthu-d2m 4 дня назад

      Hi❤❤❤❤❤❤lenkuvijaysirpitlptkumeprupooja🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ago 3:21 ​@@sivaprakasht7298

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 2 месяца назад +56

    திருச்சி மாரிஸ்A/c 70mm திரையரங்கில் 300 நாட்களை கடந்து ஓடிய பொன்விழா திரைப்படம் மக்கள்தளபதி விஜய் அவர்களின் பூவே உனக்காக (பிப்ரவரி 15, 1996)

  • @sathishsat503
    @sathishsat503 Месяц назад +41

    நா தளபதி ரசிகனா மாறுன படம் இன்னக்கும் Tv la படம் போட்டா முழு படத்தையும் பாப்பன்🎉❤❤

  • @Aswin778
    @Aswin778 2 месяца назад +117

    யாரெல்லாம் தளபதி விஜய் அண்ணா சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் பூவே உனக்காக என்று நினைக்கிறீர்கள்😊❤

    • @jayakavya3036
      @jayakavya3036 21 день назад +3

      என்னது நினைக்கிறதா? அதுதாங்க உண்மை... இந்தப் படத்திற்குப் பிறகுதான் திரைத்துறையில் விஜய்கு ஏறுமுகம்.

    • @Tamilarasu.C-mx3hm
      @Tamilarasu.C-mx3hm 12 дней назад

      😊

    • @er.murugesan.a2658
      @er.murugesan.a2658 8 дней назад

      விஜய் அண்ணா... Movie பார்க்காமல் வளர்ந்த 90s kids உண்டா??

  • @vijayakumarkrishnan5168
    @vijayakumarkrishnan5168 22 дня назад +5

    Hatsoff jayachandran & sujatha

  • @vijaykumarvijayb9213
    @vijaykumarvijayb9213 18 дней назад +4

    Jayachandran sir humming ❤aaaaaa❤

  • @sanjay1451
    @sanjay1451 Месяц назад +8

    KRT Bus le இந்த பாட்டு போடுவாங்க ரசிப்பேன்

  • @aliroxxx5337
    @aliroxxx5337 Месяц назад +94

    2064ல் யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும்....

  • @senthilkumar3719
    @senthilkumar3719 2 месяца назад +21

    பழனிபாரதி... பக்கா பாடலாசிரியர் 🌹🌹🌹🌹

    • @Thavaguru_S
      @Thavaguru_S 27 дней назад

      யுக பாரதியின் தந்தை

  • @deepanphenomenal3263
    @deepanphenomenal3263 Месяц назад +25

    2025 laum yara yarelam paapinga😅 old love best ....Antha love distance of love.....2k culture members ku suggestions pandren 🙋‍♂️

    • @Already_broken_Joe
      @Already_broken_Joe Месяц назад

      18/09/2024 இன்று தான் இந்த பாடல் கேக்க காரணம் எனது முன்னால் காதலி

    • @corpusbourses2383
      @corpusbourses2383 15 дней назад +1

      2k girls very poor culture it's trgue

  • @jayaprathamuthu7261
    @jayaprathamuthu7261 27 дней назад +14

    Pugal uchathula irukara manusa thannoda rasigarkala nambi ipadi oru mudivu edukka evlo guts venum.....avara kai vitra koodathu athu ella rasigarkalum otrumaiya irukanum......social media la mattum illa 2026 la intha fire irukanum....❤❤❤❤❤always thalapathi❤❤❤

  • @csuresoft
    @csuresoft 25 дней назад +5

    என்ன ஒரு பாட்டு

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Месяц назад +8

    Remembering 1996..A mid summer night dreams 😢 😢

  • @raheemja2857
    @raheemja2857 13 дней назад +1

    சூப்பர் 👌 பாடல் வேற லெவல்

  • @palsonjoseph7007
    @palsonjoseph7007 Месяц назад +5

    ❤ நான் படம் பார்த்தது சென்னை பிராட்வே தியேட்டர் ❤

  • @SaraSana-qe9tm
    @SaraSana-qe9tm 17 дней назад +3

    This line 3:09 👌

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 2 месяца назад +17

    மதுரை சுகப்ரியாA/c திரையரங்கில் 300 நாட்களை கடந்து ஓடிய பொன்விழா திரைப்படம் மக்கள்தளபதி விஜய் அவர்களின் பூவே உனக்காக (பிப்ரவரி 15, 1996)

    • @Veera1383
      @Veera1383 2 месяца назад +1

      200 days tha bro

    • @KalaiyarasiSurendran
      @KalaiyarasiSurendran 2 месяца назад +4

      மதுரை சினிப்ரியா திரையரங்கில் 300 நாட்கள் கேடயம் உள்ளது எப்போதாவது திரையரங்கம் செல்லும் போது கவனித்து பாருங்கள் நண்பா...

    • @smk580
      @smk580 2 месяца назад +1

      ஒரு வருடம் ஓடவேண்டிய படம்..சில காரணங்களால்
      அப்படி ஓடவில்லை..​@@Veera1383

    • @Veera1383
      @Veera1383 23 дня назад

      @@KalaiyarasiSurendran ok nanba athigamurai anga poiruken ana pathathu illa adutha time pona pakuren

    • @KalaiyarasiSurendran
      @KalaiyarasiSurendran 23 дня назад

      ​@@Veera1383👍

  • @MsVengayam
    @MsVengayam 27 дней назад +2

    Soulful voice n song will bring peace to mind and your heart lovely melodic song ❤️ 💙 💜 😊

  • @ShamimKut
    @ShamimKut 28 дней назад +3

    Fvrt movie poove unakkahe

  • @truth502
    @truth502 2 месяца назад +22

    Sujatha ma voice vera level 🥰❤️❤️🔥

  • @srkrajkumar16
    @srkrajkumar16 2 месяца назад +32

    என்னை விட்டு
    தென்றல் கொஞ்சம்
    தள்ளிச்சென்றது நான்
    உந்தன் பேரை சொன்னபோது
    அள்ளிக்கொண்டது..
    Epdi Patta Varigal🤌

  • @jeevanantony1234
    @jeevanantony1234 28 дней назад +3

    Enga oorla shooting nadanthuchu.. rajakamangalam thurai.. Kanyakumari

  • @sakaraiyan3818
    @sakaraiyan3818 18 дней назад +2

    எம்எஸ் விஸ்வநாதன் அவர்களின் இசை மிகவும் சிறப்பாக இருக்கிறது

    • @sangupark422
      @sangupark422 12 дней назад

      இது SA ராஜ்குமார் னு நினைக்கிறேன்

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 18 дней назад +2

    All time favourite song forever ultimate 🔥❤

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 2 месяца назад +19

    சென்னை பேபிஆல்பர்ட்A/c அனுஈகாA/c கமலாA/c 70mm MM.தியேட்டர்A/c திரையரங்குகளில் 300 நாட்களை கடந்து ஓடிய பொன்விழா திரைப்படம் மக்கள்தளபதி விஜய் அவர்களின் பூவே உனக்காக (பிப்ரவரி 15, 1996)

    • @muruganjothi4329
      @muruganjothi4329 2 месяца назад +1

      watched in all theatre bro missing those days

    • @johnsonjo8454
      @johnsonjo8454 2 месяца назад +2

      விஜய் நடித்த முதல் வெற்றி படம்

    • @umeshkumarize
      @umeshkumarize Месяц назад +1

      Wow true i watched in MM theatre on 200th day with housefull show ❤

    • @KalaiyarasiSurendran
      @KalaiyarasiSurendran Месяц назад +1

      ​@@johnsonjo8454முதல் 175 நாட்கள் வெள்ளிவிழா திரைப்படம் மக்கள்தளபதி விஜய் அவர்களின் ரசிகன் (ஜுலை 8, 1994)

    • @KalaiyarasiSurendran
      @KalaiyarasiSurendran Месяц назад +1

      ​@@umeshkumarize👍👍👍

  • @cobrashyam7362
    @cobrashyam7362 2 месяца назад +7

    Kanmaniye kadhal enbadhu video song upload pannunga

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 2 месяца назад +5

    ❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍 my favourtie song 👌👌👌👌👌👌👌🙏🙏🙏

  • @umauma8090
    @umauma8090 13 дней назад +1

    Superb song .

  • @FunHighland
    @FunHighland Месяц назад +3

    Evergreen hit songs !!!!!!!!!!!

  • @MohanS-p4m
    @MohanS-p4m 23 дня назад +1

    Endrum Aval ninaivugal ❤❤

  • @gopallaks9917
    @gopallaks9917 24 дня назад +2

    My favourite song ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SamsathNisha-fc1fn
    @SamsathNisha-fc1fn 2 месяца назад +6

    Choreography shivashankar master thanks 🎉 lovely song ❤❤❤

  • @jjeyakumar50
    @jjeyakumar50 26 дней назад +3

    Jeyakymar ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Karnan777-s4c
    @Karnan777-s4c 9 дней назад +1

    ❤❤❤

  • @Ladha-gx2rl
    @Ladha-gx2rl Месяц назад +3

    Paramasivam❤❤❤❤❤❤❤

  • @csuresoft
    @csuresoft 25 дней назад +2

    Our school time song's

  • @mnisha7865
    @mnisha7865 2 месяца назад +14

    Nice song and voice and music superb 29.7.2024

    • @arumugam8109
      @arumugam8109 2 месяца назад +1

      இனிய. மாலை வணக்கம்🌙 👍 நிஷா🙋😃👍

    • @mnisha7865
      @mnisha7865 2 месяца назад

      @@arumugam8109 இரவு வணக்கம்

  • @farjana5100
    @farjana5100 23 дня назад +1

    My fav song❤️

  • @KumaranC-c9c
    @KumaranC-c9c Месяц назад +4

    I love you vijay anna 2026

  • @sridharl2907
    @sridharl2907 8 дней назад +1

    Salem sapana 70.mm A.c theater la 300days running successful movies pooveunakkaga February 15th 1996 ❤❤🌹🌺🥀🌹🌷⚘

  • @SenthilKumar-q8f
    @SenthilKumar-q8f Месяц назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤I LOVE SUDHA

  • @karuppasamyramasamy2874
    @karuppasamyramasamy2874 6 дней назад

    Vaali ayya irutha pothu nanum iruthathu romba porumai iruku

  • @pandiyanv747
    @pandiyanv747 16 дней назад +1

    I saw vijay song because of she only till date.

  • @bbarani2610
    @bbarani2610 8 дней назад

    உன் படி என் பிடி 🌅🙏படி

  • @MurugesanR-m9o
    @MurugesanR-m9o Месяц назад +2

    3.40 to 3.50 ❤

  • @rameshm6367
    @rameshm6367 2 месяца назад +134

    உண்மையிலே இவளை எனக்கு கல்யாணம் பண்ண ரொம்ப ஆசை இப்போது இல்லை படம் வந்த போது

    • @prabhakaran872
      @prabhakaran872 2 месяца назад +37

      உண்மைய சொல்லவும் ஒரு தைரியம் வேணும்......

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy 2 месяца назад +17

      அந்த காலத்துல நிறைய பேருக்கு இந்த ஆசை இருந்து இருக்கும்....
      அது கல்யாண ஆசை இல்லை.... கா.... ஆசை
      Marriage ஆசை இல்லை..... Matt.... ஆசை

    • @sivagsivag3450
      @sivagsivag3450 2 месяца назад +3

      நீ கல்யாணம் பண்ணுனா நான் என்ன பண்ணுரது

    • @bharani8463
      @bharani8463 Месяц назад +1

      ​@@prabhakaran872😊😅😅😅

    • @DevilDarkdevil-n5c
      @DevilDarkdevil-n5c 29 дней назад

      Meeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee toooooooooooooooooooooooooo❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @csuresoft
    @csuresoft 22 дня назад +6

    Vijay sir vida sangeetha madam than parka thonuthu.....

  • @cobrashyam7362
    @cobrashyam7362 2 месяца назад +5

    En kanmani un kadhali video song upload pannunga

  • @vinodm6372
    @vinodm6372 29 дней назад +1

    Missing this thalapathi

  • @aparnaspicesandherbals.6989
    @aparnaspicesandherbals.6989 5 дней назад

    👍

  • @AneeshAneesh-pp2oc
    @AneeshAneesh-pp2oc 2 месяца назад +2

    Vijay annan song ❤❤❤❤ super

  • @sy.2439
    @sy.2439 2 месяца назад +6

    My favourite movie semma 🔥👍👌

  • @Vadivelmurugan-xc1eu
    @Vadivelmurugan-xc1eu 7 дней назад

    Appamma

  • @shankarkethavat6215
    @shankarkethavat6215 19 дней назад

    Kshankar 🎉1997❤

  • @tjagan3879
    @tjagan3879 Месяц назад +2

    Very good film.

  • @localuuuu
    @localuuuu 6 дней назад

    Ivangatha avanga irukanga but Vijay andha panna love pannitanga😂

  • @shankarkethavat6215
    @shankarkethavat6215 19 дней назад

    Kshankar 🎉1996🎉❤

  • @ThingOurs
    @ThingOurs 2 месяца назад +3

    😢😢😢❤

  • @PREMATHANANA
    @PREMATHANANA 2 месяца назад +7

    My song

  • @anupamaprasanth7389
    @anupamaprasanth7389 2 месяца назад +5

    👍❤️👌💕

  • @Vadivelmurugan-xc1eu
    @Vadivelmurugan-xc1eu 7 дней назад

    Lot of person... sorry....its god

  • @sureshvarma1213
    @sureshvarma1213 День назад

    In Telugu Pawan Kalyan

  • @mr.atrocity2343
    @mr.atrocity2343 Месяц назад +2

    Underrated song

  • @AntonyrodriguesJaison
    @AntonyrodriguesJaison Месяц назад +2

    മലയാളികൾ ആരും ഇല്ലേ? 😔

  • @vishwanaveen6925
    @vishwanaveen6925 Месяц назад +1

    2025🥰🦋

  • @qimonjr3312
    @qimonjr3312 2 месяца назад +9

    I'am from Indonesia
    Nice song❤🫂🫶🏽

  • @csuresoft
    @csuresoft 22 дня назад

    2024 sep 26th morning 5:35 am

    • @sangupark422
      @sangupark422 12 дней назад

      10 நாட்கள் கழித்து நான்.
      05-10-2024

    • @csuresoft
      @csuresoft 12 дней назад

      @@sangupark422 super

  • @AsnaFathima-n6p
    @AsnaFathima-n6p Месяц назад +2

    2024

  • @MarcosMichealpalayam
    @MarcosMichealpalayam Месяц назад +1

    Patalgal kakhim suvai inimyyanathu.

  • @yogaravichandran371
    @yogaravichandran371 2 месяца назад +1

    n

  • @umathevan2725
    @umathevan2725 Месяц назад +1

    Poda

  • @destinydaniel357
    @destinydaniel357 2 месяца назад +4

    Damm this lyrics soo soulful with the music evergreen

  • @isaithendral4531
    @isaithendral4531 16 дней назад

    ofter thivGar prashanth meet😂😂😂

  • @OmMuruga-Muruga
    @OmMuruga-Muruga 26 дней назад +2

    Thoppaian > vettaiyan

  • @leninpathavachalam2014
    @leninpathavachalam2014 25 дней назад +1

    ❤❤❤

  • @MohammadSajid-f1o
    @MohammadSajid-f1o 2 месяца назад +5

    ❤❤❤

  • @sajidsajidhasa4282
    @sajidsajidhasa4282 2 месяца назад +3

    ❤❤❤❤

  • @dineshdinesh-us8ox
    @dineshdinesh-us8ox 2 месяца назад +4