Naane Tholaindha Kathai Song | Dhavamai Dhavamirunthu Movie

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • One of the finest composition of Sabesh, this song achieved stupendous success. The melodious tune, memorable and meaningful lyrics simply touch the nostalgic 80s. Performed by Cheran and Padmapriya, this is a sweet romantic song.

Комментарии • 460

  • @kalimurali3171
    @kalimurali3171 9 месяцев назад +315

    2024 இல் ரசிக்கும் நண்பர்கள் like please.

  • @VinothVinoth-o6g
    @VinothVinoth-o6g 5 месяцев назад +114

    2024 இந்த பாடலை ரசிப்பது யாரு

  • @Kavignar_Dhakshan
    @Kavignar_Dhakshan 2 года назад +369

    2022ல் நான் இப்பாடலை ரசித்துக் கொண்டிருக்கிறேன்... என்னைப்போல உங்களில் யாராவது?

  • @yasomeenu6347
    @yasomeenu6347 3 года назад +164

    Ipavum kekura 2021? 90s irukingala...

  • @duraipraveen7075
    @duraipraveen7075 4 года назад +252

    தேர்வு அறை முழுவதும் தேவதையே உன் நினைவு

    • @kaviarasu712
      @kaviarasu712 4 года назад +3

      கல்லூரி காதலா சிறப்பு

    • @priyas4417
      @priyas4417 3 года назад +1

      My fav line😁

    • @tamilselvitamil1706
      @tamilselvitamil1706 3 года назад +8

      நாளை விடுமுறையாம் காதல் வதை உன் பிரிவு ❤️❤️

    • @anbuarivu8031
      @anbuarivu8031 3 года назад

      😄😄😄😄yess

    • @RanjithKumar-sb9eo
      @RanjithKumar-sb9eo 3 года назад

      Kangal ennai maranthu unnaiye thediyathu

  • @S.PMOBILE-cz7jr
    @S.PMOBILE-cz7jr 11 месяцев назад +29

    Vera leval song🥰🥰🥰இந்த பாடலை கேட்கும் 2k kids யாரவது இருக்கீங்களா

  • @jayaseelanelango5792
    @jayaseelanelango5792 Год назад +46

    தேர்வு அறை முழுதும் தேவதையே உன் நினைவு... கல்லூரி நாட்களில் மறக்க முடியாத வரிகள்...

  • @sureshp5892
    @sureshp5892 2 года назад +47

    நான் படித்த செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரியில்,நான் படித்த வருடம் பதிவு செய்த பாடல் நானும் பார்த்தேன் நேரடியாக,இன்றைக்கும் பசுமையான நினைவு கல்லூரி வாழ்க்கை

    • @shanthav9824
      @shanthav9824 7 месяцев назад +2

      அழகான காரைக்குடி-அழகப்பா கல்லூரி ரோடு!!!!😊

  • @safrasnazeem8224
    @safrasnazeem8224 Год назад +35

    தேர்வு அறை முழுதும் தேவதையே உன் நினைவு
    நாளை விடுமுறையாம் காதல் வதை உன் பிரிவு.. ❤

  • @IndrajithMaverick
    @IndrajithMaverick 3 года назад +147

    Underrated masterpiece ❤

  • @ௐயாழ்சிவாய
    @ௐயாழ்சிவாய 11 месяцев назад +46

    🍁💋💋💋🍂 இப்படியான ஒரு பாடல் வரிகள் இதுவரை
    கேட்டதில்லை❤️😢🖤
    இந்நாளில் கேட்டது மகிழ்ச்சி அடைகிறேன்!!.
    இன்று என் பிறந்தநாள்😊
    13-11-1984😍

    • @shobnavijay4561
      @shobnavijay4561 10 месяцев назад

      Dec 7th Thursday 2023 First time listening to this song....

    • @ramasubramanianganesan2235
      @ramasubramanianganesan2235 9 месяцев назад

      Happy Birthday to you.

    • @dhanalakshmi104
      @dhanalakshmi104 3 месяца назад

      Ennoda age 26...12 vayasulayae indha pattu kettu vibe aagi iruken...pure underated...❤️

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 Год назад +11

    Childhood 👦🏻 ல கேட்டது. அதுக்கு பிறகு இப்பதான் கேட்டேன். கொஞ்சம் நேரம் childhood memories 😌 வந்து போச்சுது. 🥰🥰🥰🥰🥰🥰🥰🎼🎼🎼🎼🎼🎼🎼

  • @alcapwan4168
    @alcapwan4168 3 года назад +76

    The older you get, the way you understand this song will be totally different. Nostalgic.

  • @rajkumar-ck3kk
    @rajkumar-ck3kk 4 года назад +39

    கண்கள் எனை மறந்து உன்னையே தேடியது.சுவாசம் உன் பெயரை என் உள்ளே பாடியது.

  • @jeyanthibalasathiyamurthy2634
    @jeyanthibalasathiyamurthy2634 8 месяцев назад +7

    இன்னும் அதே பிரமிப்பு, அதே சந்தோஷம் கேட்கும் போதெல்லாம்❤❤❤❤❤❤

  • @musicaddict6535
    @musicaddict6535 3 года назад +58

    நானே தொலைந்த கதை நானறியேன் கண்மணியே
    காதல் நுழைந்த வழி கண்டறிவாய் காதலியே
    விண்ணில் மழை துளிகள் மின்னலாய் நின்றுவிட
    மண்ணில் எனது நிழல் உன்னைப்போல மாறி விட
    விரலோரம் கவிதை ஊறியதே
    விழியோரம் காதல் கசிகிறதே
    நதி மேலே ஓற்றை காலில் மழை ஆடும் ஆனந்தமாய்
    கனவு ஊறும் மனசுக்குள்ளே
    காதல் வந்து ஓற்றை காலில் சுற்றி சுற்றி மூழ்கடிக்குதே
    நானே தொலைந்த கதை நானறியேன் கண்மணியே
    உன் இதயம் நான் படிக்க கள்வனாய் மாறி வந்தேன்
    என்னைப் போல நீயும் ஓரு கள்ளி என கண்டு கொண்டேன்
    என் விரலை உன் விரலால் இரவினில் தீண்டுகிறேன்
    முத்தமென்று தண்ணீரை முகத்தினில் ஊற்றுகிறேன்
    உன் முகம் தேடி காலையில் வெயிலாகிறேன்
    உன் குரல் தேடி சாலையில் குயிலாகிறேன்
    தேர்வு அறை முழுதும் தேவதையே உன் நினைவு
    நாளை விடுமுறையாம் காதல் வதை உன் பிரிவு
    கண்கள் எனை மறந்து உன்னையே தேடியது
    சுவாசம் உன் பெயரை என்னுள்ளே பாடியது
    லேசாக சண்டை போடவா
    பேசாமல் முத்தம் கேட்கவா
    வெயில் காயும் சாலையிலே மழை தூவும் ஆனந்தமாய்
    தனிமை நீங்கும் வேளையிலே
    காதல் நம்மை காற்றைப் போல எங்கோ எங்கோ கொண்டு செல்லுதே....

  • @YourHighnessSimba
    @YourHighnessSimba 3 дня назад +1

    2024 இப்பாடலை ரசித்துக் கொண்டிருக்கிறேன்... என்னைப்போல உங்களில் யாராவது?

  • @srikarthyvlogs
    @srikarthyvlogs 4 месяца назад +10

    2024 la yaar ellam intha song kedkireenga.. Recent addict this song.. En husband I ninaichu intha song virumpi kedkiran.. Kalyanaththukku pirakum kaathalai unarkintren.. Rompa miss panran ammu❤

  • @sazviki821
    @sazviki821 2 года назад +46

    Trick starts to bud, at 2:14 and blossoms into incredible magic at 2:24.
    This song never feels old.

  • @seenivasan5235
    @seenivasan5235 9 месяцев назад +14

    Connecting with my college memories....2003 to 2006

    • @போஸ்
      @போஸ் 9 месяцев назад

      Same to brother, feelings

  • @mahindan8975
    @mahindan8975 Год назад +12

    வெயில் காயும் சாலையிலே மழை தூவும் ஆனந்தமாய்
    தனிமை நீங்கும் வேளையிலே
    காதல் நம்மை காற்றைப் போல
    எங்கோ எங்கோ கொண்டு செல்லுதே ♥♥♥♥♥♥

  • @anbuarivu8031
    @anbuarivu8031 3 года назад +14

    Mesmerized...... indha song ennamo manasukulla pannudhu😍😍😍😍😍😍😍😘😘😘😘

  • @aniethakrishnan1989
    @aniethakrishnan1989 3 года назад +51

    Even in 2021
    Goosebumps for Ur voice Prasanna 🥰

  • @gomathigomathi1602
    @gomathigomathi1602 6 месяцев назад +2

    My fav song appadiye collage ninaivugal vanthathu thanks so much seran sir ❤😂

  • @jagadeeshkumarvc
    @jagadeeshkumarvc 7 месяцев назад +89

    Any one from 2024.?

  • @MaheshwaranKrishnaKanth
    @MaheshwaranKrishnaKanth 11 месяцев назад +5

    Ithana varusham ipdi oru song ah miss pannite.
    A 2k kid from 2023

  • @oneloveonechoice
    @oneloveonechoice 2 года назад +13

    விரலோரம் கவிதை ஊரியதே....விழியோரம் காதல் கசிகிரதே...❤️

  • @vigneshwarr8497
    @vigneshwarr8497 4 года назад +90

    Anyone in 2020

    • @subramanik3955
      @subramanik3955 3 года назад +4

      yes ..2021

    • @saranya3010
      @saranya3010 3 года назад +2

      Me too 2021

    • @subramanik3955
      @subramanik3955 3 года назад

      @@saranya3010 👍👍

    • @saranya3010
      @saranya3010 3 года назад +1

      Still I'm listening this song even i have listening this song More than 20 times from this morning.

    • @subramanik3955
      @subramanik3955 3 года назад

      @@saranya3010 super.. Enjoy🕺💃🕺💃

  • @lakshayworld1563
    @lakshayworld1563 4 года назад +25

    Still remembering , watching it in theater during college days....awesome nostalgia hearing this

  • @Muthukumar-xv1qw
    @Muthukumar-xv1qw 2 года назад +12

    2022ல் யாரெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கின்றீர்கள் ?

  • @gomathib2310
    @gomathib2310 3 года назад +35

    "Thavamai Thavamirunthu" to "Autograph" Cheran Sir.

    • @spidyvicky1609
      @spidyvicky1609 3 года назад +4

      Also POKKISAM movie paruga ❤️😭super aa irukum

    • @anbuarivu8031
      @anbuarivu8031 3 года назад +2

      @@spidyvicky1609 nanum pathiruken

  • @sudhasumitha2709
    @sudhasumitha2709 4 года назад +18

    மிகவும் பிடித்த பாடல்...... ✨✨✨✨✨✨✨✨✨

  • @rasul2347
    @rasul2347 9 месяцев назад +10

    2024 லும் கேட்டு கொண்டு இருக்கிறேன்

  • @rahuljeevi
    @rahuljeevi Год назад +7

    Anyone in 2023???. Such an underrated song

  • @Gopinath-bb5lx
    @Gopinath-bb5lx 3 года назад +6

    சூப்பர் பாடல் பாடல் கேட்கும் பொழுது அப்படியே கல்லூரி நினைவு

  • @albertselwyn8528
    @albertselwyn8528 2 года назад +16

    Cheran sir படத்துல நடிக்க குடுத்து வைக்கணும். அதுவும் அவரோட கூட நடிக்க ஒரு ஜென்மம் எடுத்திருக்கணும். அதுவும் பத்மப்ரியா mam அவருக்கு போட்டியா நடித்திருப்பது ரொம்ப பிரமாண்டம்.

    • @sethuzsz3610
      @sethuzsz3610 5 месяцев назад

      Ayyayo mudiyala da dai enda

  • @TamilbestEventlk
    @TamilbestEventlk 11 месяцев назад +4

    2023ல் நான் இப்பாடலை ரசித்துக் கொண்டிருக்கிறேன்... என்னைப்போல உங்களில் யாராவது?

  • @sandhiya5944
    @sandhiya5944 3 года назад +10

    Each and every line of this song ❤️😍
    Wowwwwww 😍😍😍😍😍😍

  • @ranjanisudharsan9162
    @ranjanisudharsan9162 3 года назад +10

    The description given in the song upload gives the completeness of this song.. pleasant song. Took me to school days..

  • @RamsureshkumargRamu
    @RamsureshkumargRamu 3 года назад +4

    13-8-2021 நாளை விடுமுறையாம் காதல்வதை உன் பிரிவு கல்லூரி காதல் ஞாபகம் வருதே

  • @rajkamal8065
    @rajkamal8065 3 года назад +7

    Beautiful song ennoda palliparuva song manathai varudugirathu

  • @devabob7871
    @devabob7871 10 месяцев назад +2

    Super movie this.thavamai thavemirenth.my favorite movie in the world❤👍🥰💯

  • @msrk1015
    @msrk1015 17 дней назад +3

    Remind me of college days

  • @ragavichinnasamy4043
    @ragavichinnasamy4043 3 года назад +5

    Ennai pola Neum Oru Kalli ena kandu konden 👌👌

  • @manikandanr8170
    @manikandanr8170 2 года назад +6

    Addicted this song. ❤️ from Kerala, Really miss old cheran movies...!!!

  • @rathishkumar21
    @rathishkumar21 2 месяца назад +2

    Varusangal kadanlum i love forever this song ❤😊

  • @chandruraj618
    @chandruraj618 4 года назад +93

    UNDERRATED SONG💗

  • @mahaboobali4734
    @mahaboobali4734 8 месяцев назад +3

    Lovely memories.... College Life ❤... Miss you all friends...

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 10 месяцев назад +3

    My fav padmapriya🥰

  • @jayashreesri7736
    @jayashreesri7736 9 месяцев назад +14

    2024 இல் கேட்பவர்கள்

  • @Kugen-ci2iu
    @Kugen-ci2iu 2 года назад +6

    Im still listening this song ...So much of memories 😌❤️..2K22

  • @itzx_soul
    @itzx_soul 3 года назад +7

    Recent addict 🥰🥰🥰🥰🥰 1:53 to 3:36 😍

  • @mindfulness305
    @mindfulness305 8 месяцев назад +17

    2024 ?

  • @krishnashanthanshanthan8525
    @krishnashanthanshanthan8525 7 месяцев назад +1

    ❤❤❤beautiful song and music 🎶 ❤❤❤so thanks for god

  • @rolexsurya8535
    @rolexsurya8535 2 года назад +4

    உன் முகம் தேடி காலையில் வெயிலாகிறேன் Iam 2k kids💙

  • @ammulu6861
    @ammulu6861 9 месяцев назад +2

    This genaration dono what is love at all .... But look that these movies omg na en epo poranden

  • @Mukil-Varma
    @Mukil-Varma Год назад +1

    இன்று வரை இந்தத் திரைப்படம் முடியவே இல்லை.

  • @gopinathsadhasivam9477
    @gopinathsadhasivam9477 3 месяца назад +4

    2005 memories ❤❤

  • @sihasiha1333
    @sihasiha1333 2 года назад +3

    உன் முகம் தேடி காலையில் வெயிலாகிறேன்...

  • @kgsmasher8381
    @kgsmasher8381 3 месяца назад +1

    2024 ipdi oru tharamaana lyrics nu feel ❤pannirkingala......

  • @ganeshaprashanth7474
    @ganeshaprashanth7474 3 года назад +17

    Prasanna’s voice 😇

  • @sreekutty7723
    @sreekutty7723 4 года назад +6

    காதல் நுழைந்த வழி கண்டறிவாய் காதலனே💓💘

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 10 месяцев назад +1

    Rombha thanks eendha song uplode pannadhuku 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Newstudios-dp9km
    @Newstudios-dp9km 9 месяцев назад +1

    என்ன ஒரு அருமையான பாடல்

  • @daisycreation9090
    @daisycreation9090 9 месяцев назад +3

    2024 intha song ketpavargal irukeengala

  • @arthanigarajendiran8854
    @arthanigarajendiran8854 Год назад +2

    கல்லூரி காலங்களில் திரும்ப திரும்ப திரையில் என்னை நானே பார்த்த அனுபவம்,..❤😊

  • @vadivelthiyagarajan7684
    @vadivelthiyagarajan7684 8 месяцев назад +4

    2024 intha song ketutrukan

  • @aslamm7268
    @aslamm7268 Месяц назад +2

    Still listening in 2024 since release..... College day memories

  • @angeljeni499
    @angeljeni499 4 года назад +11

    What a beautiful song

  • @sundarblackheart6971
    @sundarblackheart6971 4 года назад +9

    fantastic line's of song. thank you

  • @sinthujanvijeyakumar1259
    @sinthujanvijeyakumar1259 8 месяцев назад +1

    உன் இதயம் நான் படிக்க கள்வனாய் மாறி வந்தேன் என்னை போல் நீயும் ஒரு கள்ளியேன கண்டு கொண்டேன் ❤️🙏🏼

  • @iam_nandakumar
    @iam_nandakumar Год назад +5

    2023 இல் இந்த பாடலை கேட்டு ரசித்து கொண்டு இறுபவர்கள் ஒரு லைக் போடுங்கள் 😂

  • @eswarieswari9749
    @eswarieswari9749 5 лет назад +7

    Beautiful song both u guys super...

  • @bindhu1949
    @bindhu1949 2 года назад +4

    Such a wonderful masterpiece ❤️❤️

  • @EJMuthuselvi
    @EJMuthuselvi 4 года назад +13

    Sema lines ....all time favourite song...2015 la ringtone ah vachu vachu keta song.....😍😍😍

  • @anbuarivu8031
    @anbuarivu8031 3 года назад +3

    My most fav song.. sing by prasanna❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @dineshdina741
    @dineshdina741 6 месяцев назад +1

    90S ellam cheran actor pidichavankal like pakkam vankalan

  • @sathyasathy1129
    @sathyasathy1129 4 года назад +7

    Cheran sir smart......1.36.....visil adikkirape

  • @raj9716
    @raj9716 10 месяцев назад +5

    Salute 🫡 to all lovers of this gem

  • @Naanum_Oruvan
    @Naanum_Oruvan Год назад +5

    சபேஷ் முரளி இசையில் நனைந்தது அத்தனை இதயங்களும்🥰🥰🥰🥰🥰

  • @harshinivijay8151
    @harshinivijay8151 Месяц назад +1

    Beautiful song

  • @sowmiyasowmi7191
    @sowmiyasowmi7191 5 месяцев назад

    Ivlo nal intha mari oru song kekama poitomenu thonuthu....❤❤❤

  • @mohanlakshmanan-xn4xc
    @mohanlakshmanan-xn4xc 5 месяцев назад +1

    Intha song எங்க college karaikudi ல Alagappa polytechnic ல naan 3rd year wow what a life

  • @brindhabalaji55
    @brindhabalaji55 15 дней назад +2

    100 above i am watching is song

  • @vyshnnavipiranavasothy8323
    @vyshnnavipiranavasothy8323 11 месяцев назад +2

    wow what a masterpiece🥺❤

  • @travellerkumar
    @travellerkumar 4 года назад +5

    HD பதிப்பு இருந்தால் பதிவிடுங்கள்...❤❤

  • @lakshmipriya2040
    @lakshmipriya2040 4 года назад +10

    My fav song 😍😍😍😍😍

  • @nivedhanakamaraj224
    @nivedhanakamaraj224 8 месяцев назад +6

    2024 ❤❤❤

  • @cyrilshijon3912
    @cyrilshijon3912 4 года назад +9

    Heart touching ❤️

  • @suryadaniel2425
    @suryadaniel2425 6 месяцев назад +3

    2024 ல் நான் ரசிக்கிறேன்

  • @sabarisabari8118
    @sabarisabari8118 4 месяца назад +1

    Superb song

  • @KalaMutama-bk5xs
    @KalaMutama-bk5xs 10 месяцев назад

    Very nice beautiful Words and Song voice 💕,

  • @soniyajayaprakash6617
    @soniyajayaprakash6617 7 месяцев назад

    கண்களின் ஓரங்களில்
    கண்ணீரின் ஈரங்கள்
    வழிகின்றன...கல்லூரி
    நினைவுகள் கவிதையாய்....

  • @TimePass-lb2hs
    @TimePass-lb2hs 10 месяцев назад +1

    One of my most favourite song..❤

  • @shanmugamjayakumar8600
    @shanmugamjayakumar8600 4 года назад +7

    What a lyrics. ...

  • @tint8579
    @tint8579 3 года назад +3

    Sema lyrics.. sema voice

  • @Harigokul
    @Harigokul Год назад +1

    இந்த படம் போல் அனைவருக்கும் காதல் அமைந்தால் நலமே சில பெண்கள் ஏமாற்றி செல்கின்றன❤?

  • @habythaharriynee4202
    @habythaharriynee4202 10 месяцев назад +1

    Cheran is my favourite actor la

  • @sowriyursilent
    @sowriyursilent 3 года назад +1

    காதல் நுழைந்த வழி கண்டறிவாய் காதலியே

  • @closetoheartlyrics2903
    @closetoheartlyrics2903 3 года назад +7

    கண்கள் என்னை மறந்து உன்னையே தேடியது 👀